Тёмный

அற்புதங்களை செய்யும் கணக்கம்பட்டியார் திருத்தலம்| Avinasi Jothilingam|kanakkanpattiSiddhar| 

BAKTHI INFINITY
Подписаться 399 тыс.
Просмотров 70 тыс.
50% 1

#avinasijothilingam #kanakkanpattimootaiswami #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
.............................................................................................................
கனவில் வந்த மூட்டை சுவாமி/பச்சை சட்டைக்காரன்| Avinasi Jothilingam Astrologer |kanakkanpatti swami
#kanakkanpattimootaiswami #karma #siddhar #palanimurugantemple #murugan
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 300   
@rajeswarikrishnamoorthy1171
@rajeswarikrishnamoorthy1171 2 месяца назад
Last Thursday I had the blessing of visiting kanakkampatti.Next day kanakkampattiar came in my dream wearing green dress and carrying black colour moottai opening the gate of my house 🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏🙏🙏🙏
@muniappanprasad5949
@muniappanprasad5949 2 месяца назад
@cosmosking741
@cosmosking741 2 месяца назад
​@@BAKTHIINFINITY sir u can say KADAVUL ARUL SULGA , it will be more powerful 🔥
@paneer02
@paneer02 2 месяца назад
நாங்க வருவதற்கும் வழி செய் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் கணக்கன் பட்டியார் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@ravananraju1436
@ravananraju1436 2 месяца назад
ஓம் முருகா ‌. ஓம் கணக்கன்பட்டி பழனிச்சாமி திருவடிகள் போற்றி போற்றி
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@VeeraMani-mn1hd
@VeeraMani-mn1hd 2 месяца назад
நானும் என் மகனும் கணக்கம்பட்டி அய்யாவை வணங்க ஒரு பவுர்ணமி நாளில் சென்றோம் அதிக கூட்டம் அப்பொழுது இரவு 12 மணி பூஜை நடைபெறுவதற்கு முன்பு அய்யாவின் ஜீவசமாதி பின்புறம் அமர்ந்திருந்தோம் பூஜை ஆரம்பித்து சில நிமிடங்களில் என் மகனின் வலது தோள் பட்டையில் வெட்டுக்கிளி வந்து அமர்ந்திருந்தது எங்கள் கூட உட்கார்ந்து இருந்தவர்கள் அய்யா வந்து விட்டார் என்று கூறி கூப்பிட்டார்கள் இது சத்தியமான உண்மை. சற்குருவே சரணம் 🙏🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Месяц назад
அவர் பட்டாம்பூச்சியா தான் வருவாரு வெட்டுக்கிளியா வர மாட்டாரு
@valarmathia6586
@valarmathia6586 Месяц назад
என் அப்பாவுக்கு உடல்நிலை பரிபூரணமாக விரைவில் குணமடைய வேண்டும் சற்குரு சாமியே.
@sankarsankar-zj8rj
@sankarsankar-zj8rj 2 месяца назад
நான் நிறைய குழப்பத்தில் இருந்தேன் ஐயா ஜீவ சமாதி சென்ற பின் நான் தெளிவு பெற்றேன்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@pmkr.r3935
@pmkr.r3935 Месяц назад
உண்மையா
@tamilvanan8763
@tamilvanan8763 2 месяца назад
நான் அய்யா கனக்கம்பட்டி சத்குரு அவர்களின் கானொளிகளை ஒரு எட்டு மாதங்களாக பார்க்கிறேன். நிறைய தெய்வங்கள் கனவில் ( காமாச்சியம்மன்,மீனாட்சியம்மன், முருகன், சபரிமலை அய்யப்பன்,அப்பன் பெருமாள்,முனீஸ்வரர்,மதுரை வீரன்,நொண்டிமுனி, இன்னும் பல தெய்வங்கள்).காட்சி தந்ததுண்டு.மா தகப்பன் ஈசனை லிங்க வடிவக காட்சியாக சொப்பனத்தில் கண்டேன்.அதேபோல் அய்யன் கனக்கம் பட்டி சத்குரு சொப்பனத்தில் பச்சை வேஸ்டி ,பச்சை சட்டை அணிந்து நடந்து வந்து சொப்பனத்தில் காட்சி கொடுத்தார்.ஒரு காலத்தில் (இருபது ஆண்டுகள் முன்பு வரை) சாமியை நம்பாதன்.இன்று எனக்கு அப்பன் ஈசனின்றி எதுவுமில்லை.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 месяца назад
கவலைகளை தீர்க்கும் கணக்கண்பட்டியார்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦋🦋🦋🦋🦋🦋
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
@@dhanalakshmic7781 சுகமே சூழ்க 🙏
@rohinipalanisamy1456
@rohinipalanisamy1456 2 месяца назад
நேற்று இரவு 7 மணிக்கு இந்த பதிவை பார்த்தேன் இரவு 9 மணிக்கு மர நிற வெட்டுக்கிளி என் கை மேல் வந்து அமர்ந்து
@kalakala9450
@kalakala9450 2 месяца назад
எனக்கு ரொம்ப நாள் ஆசை கணக்கன்பட்டி ஐயாவை பார்க்க வாய்ப்பே கிடைக்கவில்லை. நான் அவர் காலை பூஜையை தினம் யூ ட்யூப் மூலம் பார்க்கிறேன் . இரண்டு நாட்களுக்கு முன் என் வீட்டு சமையல் அறையில் பட்டாம்பூச்சி இருந்து அதை நான் வெளியே கொண்டு போய் விட்டேன். உங்கள் வீடியோவை பார்த்த பிறகு மிக்க மகிழ்ச்சி ஐயா என் வீட்டிற்கு வந்தார் என்பதை நினைத்து . உங்களுக்கும் நன்றிகள் பல .
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@kalakala9450
@kalakala9450 2 месяца назад
@@BAKTHIINFINITY உங்கள் தாரக மந்திரம் சுகமே சூழ்க என்பதை நான் தினமும் என் status உடன் சுகமே சூழ்க என்பதை இணைத்து வைக்கிறேன் . மிக்க நன்றிகள் அண்ணா.
@loganathans9622
@loganathans9622 2 месяца назад
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Месяц назад
அவர் கணக்கம்பட்டி இருக்காரு உங்க வீட்டுக்கு எப்ப வந்தாரு😊
@simbustr9018
@simbustr9018 Месяц назад
சற்குருவே சரணம் நற்பவி 🕉️🙏🌹
@jainthiSathis
@jainthiSathis 8 дней назад
சற்குரு சரணம் ஐயா என் கணவரின் உடல் நலம் பெற வேண்டும் சற்குரு சரணம்
@voiceofgalaxy2829
@voiceofgalaxy2829 День назад
Om Sri Sadhguru Kanagampatti Siddhar Swamy namahae
@UmaMaheswari-jw2cd
@UmaMaheswari-jw2cd 22 дня назад
ஒரு முறை சென்று வந்தோம்..பிறகு ஊட்டி சென்று மசனகுடியில் tiger crossing zone ல் வண்டி நின்றுவிட்டது..நான் ஐயாவை தான் நினைத்து வேண்டிக்கொண்டேன் பிறகு நல்ல படியாக ஊர் திரும்பினோம்..
@SelviSelvi-xz7em
@SelviSelvi-xz7em 6 дней назад
Engalukum ungal arul kidaikka vazhi seiyungal sarguru swamy
@SUBRAMANIK-f2x
@SUBRAMANIK-f2x 8 дней назад
சற்க்குருவே சரணம். சற்க்குருவே போற்றி. 🙏🙏🙏🙏🙏
@ramalingamk5202
@ramalingamk5202 Месяц назад
ஓம்ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் கணக்கன்பட்டி மூட்டைசுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ❤❤❤
@vidhyav2830
@vidhyav2830 Месяц назад
கணக்கன் பட்டி சித்தர் ஐயா போற்றி போற்றி
@LondonenglishUk
@LondonenglishUk 9 дней назад
True. Kanakanpati iyya has created wonders in my life.
@sundararajansundaram1788
@sundararajansundaram1788 2 месяца назад
கணக்கம்பட்டியார் திருவடியே போற்றி போற்றி
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@sudhakarrsudha5617
@sudhakarrsudha5617 Месяц назад
ஓம் சர்குருவே என் அண்ணன் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து குணம் பெற வேண்டுகிறேன். ஆபரேஷன் செலவிற்கு நீதான் எனக்கு வழி காட்ட வேண்டும் சர்குருவே. எனக்கு மூல நோய் குணமாக நீதான் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் சர்குருவே. என் வேண்டுதலை உன் திருவடியில் வைத்து விட்டேன் நீயே பார்த்துக்கொள் சர்குருவே. உன் திருவடி சரணம்.
@porselvidhayalan2385
@porselvidhayalan2385 25 дней назад
Universe blessing us Thank you universe 💖🙏
@sundarvengatesan969
@sundarvengatesan969 2 месяца назад
ஏழரை சனியில் குடும்பத்தை பிரிந்து சண்டை சச்சரவுகள்... என விழி பிதுங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். எதிர்பாரதவிதமாக கணக்கம்பட்டி சென்றேன். அய்யாவை பார்த்தேன். வந்தேன். இன்று குடும்பத்துடன் இருக்கிறேன். இது எந்தளவு சாத்தியம் என்று எனக்கு புரியவில்லை. கர்மா கண்டிப்பாக அங்கு சென்றால் குறையும். மன அமைதி கிடைக்கும். 💯 உண்மை.
@Devikumar504
@Devikumar504 2 месяца назад
நானும் என் குடும்பத்தை விட்டு பெரிது உள்ளேன் அண்ணா. ஐயா சரிசெய்யவில்லை அண்ணா
@sundarvengatesan969
@sundarvengatesan969 2 месяца назад
@@Devikumar504 தம்பி தற்சமயம் நீங்கள் குடும்பத்தை பிரிந்து இருப்பது கூட ஒரு பரிகாரம் தான். அய்யா விடம் நீங்கள் எதையும் கேட்க வேண்டாம். தானாக நடக்கும். வாழ்க கணக்கம்பட்டியார் ஆசியுடன்.
@Devikumar504
@Devikumar504 2 месяца назад
@@sundarvengatesan969 கோர்ட் விவாகரத்து நடக்குது அண்ணா
@keerthanam2485
@keerthanam2485 3 дня назад
உண்மை தான் ஐயா நானும் என் கணவரும் அப்படி தான் இருந்தோம் ஐய்யாவ பார்த்த பிறகு இப்போ நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்
@Sivasiva_888
@Sivasiva_888 2 месяца назад
ஓம் கணக்கம்பட்டி அழுக்கு மூட்டை சாமியே போற்றி
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@selva-c2d
@selva-c2d 7 дней назад
om. Sarguruve saranam Appa🙏🙏🙏🙏🙏🙏
@PandiArasuDeepi
@PandiArasuDeepi 2 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@padhmanethra.e9688
@padhmanethra.e9688 2 месяца назад
அய்யா நான் விபத்தில் சிக்கி காலில் எழும்பு உடைந்து அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வில் இருக்கிறேன் நான் கனகம்பட்டியாரை நினைக்கிறேன் அதன் பிறகு இரண்டு முறை என் மீது வெட்டுக்கிளி அமர்ந்து உடைந்த காலின்மீதும் அமர்ந்தது அதை வெளியே கொண்டு போய் விட்டுவிட்டேன் அய்யா கணகம்பட்டியார்க்கு நன்றி நன்றி நன்றி...
@gokilavani1559
@gokilavani1559 2 месяца назад
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் கணக்கன்பட்டி சுவாமிஜிக்கு சரணம் சரணம் திருவடி சரணம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@msivabalan2695
@msivabalan2695 2 месяца назад
என் வாழ்வில் விளக்கேற்றிய ஜோதிடர் இவர்தான்
@buvananandita4188
@buvananandita4188 2 месяца назад
Pl share the jyothidar number brother
@kamalsharmi1013
@kamalsharmi1013 7 дней назад
13.10.2024 கனகன்பட்டி சென்றேன் சத்குரு ஐய்யா தரிசனம் கிடைத்தது 🙏
@sangeektvm
@sangeektvm 26 дней назад
It’s very true about the butterfly and vettukilli , I started seeing them after watching videos about kanakampatty siddhar ayya 🙏
@pthangavel9955
@pthangavel9955 Месяц назад
ஓம் சத்குரு கணக்கம்பட்டி பழனிசாமி சரணம்
@ravichandran8086
@ravichandran8086 2 месяца назад
ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@saradhasaby6168
@saradhasaby6168 2 месяца назад
நீங்கள் சொல்வது 💯 உண்மை எனக்கும் நடந்தது
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@venkatraju577
@venkatraju577 12 дней назад
Many thanks for this video show's brothers ❤
@justinf1082
@justinf1082 2 месяца назад
ஓம் சற்குருவே சரணம்
@KumarS-f4c
@KumarS-f4c 28 дней назад
சத்குருவே சரணம் 🙏🙏🙏
@athimoolamar2812
@athimoolamar2812 2 месяца назад
குரு வாழ்க குருவே துணை சத்குரு கணக்கம்பட்டி ஐயா அவர்களை பற்றி நீங்கள் கூறிய தகவல் மிகவும் அருமை ... ஐயா இது போல் தாங்கள் மேலும் பல சித்தர்களையும், குறிப்பாக பகவான் ஸ்ரீ யோகிராம் சரத்குமார் அவர்களைப் பற்றி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு மிக்க தாழ்மையுடன், பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றிகள் பல...!!! பல...!!!
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@sundarkaruppusamy4644
@sundarkaruppusamy4644 2 месяца назад
எம்பெருமான் சற்குரு பற்றி தெளிவு படுத்தியதற்கு நன்றிகள் அய்யா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 2 месяца назад
அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏
@Srinivasatransports
@Srinivasatransports 2 месяца назад
உன்மை குருவே சரணம்
@LondonenglishUk
@LondonenglishUk 9 дней назад
Great sidhar
@Lakshmi-fo6fb
@Lakshmi-fo6fb 2 месяца назад
அட கடவுள்லே நேற்றுதான் பிறவுன் கலர் பட்டாம்பூச்சி பார்த்தேன் இப்போ இந்த வீடியோ பாக்கிறேன் எனக்கு ஒன்னும் புரியல ஈஸ்வர 🙏
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 2 месяца назад
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@rmgkumar
@rmgkumar 2 месяца назад
I am also blessed by kanakkampatti
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@Mithrasveena
@Mithrasveena 2 месяца назад
ஓம் சத்குருவே சரணம்🦋🦋🦋🦋🦗🦗🦗🦗🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@nishad2312
@nishad2312 Месяц назад
🙏🙏🙏Omsri Kanakkanpatti swamiye thunai
@lovenature2698
@lovenature2698 2 месяца назад
Kanakkanpatti sidhar ayya nanri nanri Nanri 🙏🏻🙏🏻🙏🏻
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@r.kavithakavitha
@r.kavithakavitha Месяц назад
ஓம் சற்குரு அப்பா சரணம் 🙏🙏🌷🌷
@sureshkumarb8574
@sureshkumarb8574 2 месяца назад
Arumai arputham 👍👌 Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM sarguruveay saranam sarguruveay thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@techrk8363
@techrk8363 Месяц назад
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🙏 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏
@Guna-t3b
@Guna-t3b 2 месяца назад
Iyya vanakam. Indrelirunthu enn kudumbathiru nalla kallam than iyya, om kanagambatty sidhra pottri pottri.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@muthumanic
@muthumanic 27 дней назад
Om Kanakkanpatti siddhar iyave potri
@rishirekha7543
@rishirekha7543 Месяц назад
Guruvaya saranam ayya❤❤❤
@kalaivaniv13
@kalaivaniv13 2 месяца назад
Aiyaa upo ungaloda speech jatitu irundane.apo kanampatiaiyya photo va thudaithu keatitu irundane paatam poi hi onu vandy room la ulavitu apadiyae jannal vazhya poochu .adiasayama pochu it's true true true sir. ❤❤❤❤.kanakampatti Aiya vae thunai
@pattikkaattuvivasaayam9895
@pattikkaattuvivasaayam9895 2 месяца назад
இந்த காணொளி கேட்டு பார்த்து கொண்டு இருக்கும் நேரத்தில் என் வீட்டில் பச்சை வெட்டுக்கிளி கணக்கன்பட்டியார் புகைப்படம் அருகில் வந்து அமர்ந்து இருக்கிறது. என்னால் இங்கே புகைப்படம் பதிவேற்றம் செய்ய இயலவில்லை. புகைப்படம் எடுத்து வைத்து உள்ளேன். என் தந்தை என் மகன் நான் என் அத்தையின் மகன் ஆகியோர் கடந்த வருடம் கணக்கன்பட்டியார் தரிசனம் செய்தோம். ஜோதிடர் அகில் சித்தார்த் ஐயா வழி காட்டினார். அதை இன்று மகாலிங்கம் ஐயா விரிவாக எடுத்து சொல்லிவிட்டார். நன்றி ஐயா. சுகமே சூழ்க...
@RameshBabu-hw3nh
@RameshBabu-hw3nh 2 месяца назад
ஐயா இன்று இரண்டு பட்டாம்பூச்சி என் அலுவலகத்தில் வந்தது பார்த்தேன்
@rajaramn9974
@rajaramn9974 2 месяца назад
மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 2 месяца назад
எங்கள் வீட்டில் வெட்டுக்கிளி கிரேக்கர் பட்டாம்பூச்சி அடிக்கடி வரும் நன்றி அப்பா சற்குரு சரணம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 2 месяца назад
@@BAKTHIINFINITY சுகமே சூழ்க
@bhuvaneswaria9186
@bhuvaneswaria9186 2 месяца назад
Om sarguruve saranam Appa pachi suriyan palani muttai swamy saranam appa
@bharathiv9582
@bharathiv9582 2 месяца назад
வாழ்த்துக்கள் ஐயா 🎉
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@sangeektvm
@sangeektvm 2 месяца назад
Very positive speech 🎉
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@rsdarsda8436
@rsdarsda8436 Месяц назад
கணக்கம்பட்டி ஐயா எங்கள் அக்கா உடல்நிலை சரியாக வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@nithyaacooking
@nithyaacooking 2 месяца назад
Senthil sir naan sitthar vazhi paadu seidhu varugiren neraiya jeeva samadhiku poyi vandhirukiren. En vaazhkai ill athisayam nigazhthiya jeeva samadhi. Athai solla vaarthaigal pothathunga sir. Ennal regular ah poga mudiyala irunthalum ninaitha kaname kelambiduvom 🌺🙏🙏🙏🙏🙏🌺
@anushasrinivasan8659
@anushasrinivasan8659 2 месяца назад
Super Senthil Anna nalla vidhamana meditation and manifestation pannadradhuku sollithareenga na actualeh yenga Patti solluvanga nalla varthayadan pesanum nenakanum Sami namaku thunayarukaramari nenaika nenaika Sami Nambala yemathadhu thunaiku vandrum apdinu
@vinothvino8602
@vinothvino8602 2 месяца назад
மிக்க நன்றி
@Thamu0229
@Thamu0229 2 месяца назад
Sir ungal intha pastive advice very much thanks.
@kalairanikk554
@kalairanikk554 Месяц назад
சத்குரு. சரணம் சாமி
@kuttysubash8123
@kuttysubash8123 2 месяца назад
கணக்கன்பட்டி தாயுமானவா, சற்குரு மூட்டைசாமி திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@SumathiSumathi-bx6xj
@SumathiSumathi-bx6xj 2 месяца назад
Positive words nice sir
@Kaviseyon
@Kaviseyon 2 месяца назад
ஓம் சற்குருவே சரணம்🙏 கணக்கம்பட்டி சற்குரு திருவடிகள் சரணம்🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@HemanthKumar-pk7oz
@HemanthKumar-pk7oz 2 месяца назад
Arumaiyana pathiu nandri
@vidyamohan1351
@vidyamohan1351 2 месяца назад
Om kanakampatti swamigal thunai Sugame suzgha
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@NaveenKumar-hy8mv
@NaveenKumar-hy8mv 2 месяца назад
Om sri sarguru appa saranam Saranam Saranam saranam saranam saranam🙏🙏🙏🙏🙏
@govindpvr6648
@govindpvr6648 2 месяца назад
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@kcsundhararajanchithambara4727
@kcsundhararajanchithambara4727 2 месяца назад
Sarguruve saranam 🌻🌻🌻🌻🌻👃
@Sathiamoorthy-d5y
@Sathiamoorthy-d5y 2 месяца назад
Arumai iyya thelivana vilakkam kadavul illai endru solpavarukku sambatti adi
@girijas7315
@girijas7315 Месяц назад
ஓம் kanakkanpatti sami saranam 🙏🙏🙏
@chitra4549
@chitra4549 Месяц назад
Sarguruva saranam
@Arun_Vlogs_74
@Arun_Vlogs_74 2 месяца назад
கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் தனி தொகுப்பு போடுங்கள் ஐயா
@murugeshwarismurugeshwaris700
@murugeshwarismurugeshwaris700 Месяц назад
Om 🕉 Sarguruve saranam Om 🕉 Sarguruve saranam Om 🕉 🙏 sarguruve saranam Om 🕉 Sarguruve saranam Om 🕉 Sarguruve saranam 🕉 🙏 🎉
@gangaganga5627
@gangaganga5627 Месяц назад
Enakum kanavil vanthar en valvilum nanmai seyanum
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 2 месяца назад
ஓம் கணக்கன்பட்டி மூட்டை பழனிச்சாமி போற்றி போற்றி
@priyasuresh5556
@priyasuresh5556 2 месяца назад
ஓம் கணக்கண்பட்டி அப்பா. போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@rajamanickammanickam8359
@rajamanickammanickam8359 2 месяца назад
ஓம் சத்குருவே நம ஓம் ....குருவே சரணம்...
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@kaleeswaric1196
@kaleeswaric1196 2 месяца назад
Om Sri sarguruve saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@kalairanikk554
@kalairanikk554 Месяц назад
Sadguru saranam samy
@divyakanagaraj6782
@divyakanagaraj6782 2 месяца назад
Om sarguruve saranam ❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@selvamp1999
@selvamp1999 Месяц назад
ஓம் ஸ்ரீ சற்கு௫வேசரணம்
@mnagaraja576
@mnagaraja576 2 месяца назад
Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@sanjai3201
@sanjai3201 2 месяца назад
Ayya salem mayamma jeeva samadhi patri oru padhivu podungal
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@rubaruba7399
@rubaruba7399 2 месяца назад
ஓம்சரவணபவ
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@RevathiA-g5j
@RevathiA-g5j 2 месяца назад
Om sathguru appa ugga meela romba nambikaya erukken nambikaya elakka vaikatheegga appa egga kudumbathukku oru megic seigga
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@sanjay2685
@sanjay2685 2 месяца назад
Nandri narpavi iyya
@venkiteshpathmavathi3768
@venkiteshpathmavathi3768 2 месяца назад
❤❤❤ ஓம் சத்குருவே சரணம்❤❤❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@jayasri5379
@jayasri5379 2 месяца назад
குருவே சரணம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@amarnatharul1070
@amarnatharul1070 2 месяца назад
Om kanakkanpatti sidhar potri
@dhanapalv5619
@dhanapalv5619 Месяц назад
Thanks
@muralidharns7694
@muralidharns7694 2 месяца назад
Shree ram jay ram jai jai Ram.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@SaranyaRadhakrishnan-d8e
@SaranyaRadhakrishnan-d8e 2 месяца назад
அண்ணா பார்க்கும் போதே கண்கள் கலங்குகின்றன.. இன்று மதியம் எங்கள் வீட்டில் மஞ்சள் பட்டாம்பூச்சி கண்டேன்.. கடந்த வாரம் நானும் என்னவரும் கன்னக்கம்பட்டி அய்யாவை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.. நானும் இதனை சமிங்கயை எடுதுக்கிடலமா...
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 месяца назад
சுகமே சூழ்க 🙏
@HemanthKumar-pk7oz
@HemanthKumar-pk7oz 2 месяца назад
Aiya ramanathapurathil Ulla thaumana jeeva samadhi pattri pesavum 💐🙏
Далее