Тёмный

அற்றென வகுத்த அருட்பெருஞ்ஜோதி | ஏன் வள்ளலாரை கொண்டாட வேண்டும்| P-2  

Arul Jothi
Подписаться 188 тыс.
Просмотров 23 тыс.
50% 1

Help Us Feed the School Kids - Eradicate Hunger
Phone: 99405 03056 | 044 3551 9288
Web site: aruljothitrust...
Arul Jothi Anna Aalayam works on the mission "No child should be deprived of education because of hunger". In 1992, the NGO Started with these principles and fed 40 people in a day. It slowly grew into a community and right now the NGO is feeding over 5000 kids in schools across TN. By feeding the kids one wholesome meal a day, we give them the nourishment and motivation they need to pursue an education for a better future. It is our endeavor to reach out to every child at the grass-root level of society. Why we need this fund? As a part of improvement, we are looking to feed an extra 1500 school kids in the upcoming days. We are looking to buy an auto-rickshaw which will help us in delivering the meals prepared. Aruljothi Anna Shrine was created by the volunteers of Vallalar in 1995 with the aim of "Educating no child with hunger". Today we are feeding 5000 school children who are starving with hunger ...
You can Donate from our website : aruljothitrust...
OR
Bank transfer to the below-mentioned account:
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank
Branch: JAWAHAR NAGAR
Thank you.
The mistake of world seven philosophy of life
Website : aruljothitrust...
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
நாளும் நலம் பெற நல்லதை பார்
Aruljothi Tv
Chennai
Aruljothi AnnaAlayam
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu.
Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map : www.google.com...
#vallalar #Aruljothi

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@e-fieldoils7912
@e-fieldoils7912 Год назад
தங்களைப் போன்ற இறை அருளாளர்களின் சமரச சுத்த சன்மார்க்க சொற்பொழிவு கேட்டு கேட்டு என் மனம் சத்தியத்தை உணர்ந்தது அதன் விளைவாக என் வாழ்நாளில் உயிரே போனாலும் எந்த ஒரு உயிரை கொன்னு தின்ன போவதில்லை என்ற கொள்கையை மேற்கொண்டு உள்ளேன் மேலும் எனது ஒரே லட்சியம் நான் ஒரு சன்மாரியாக ஆக வேண்டும் 🙏😭 இதற்கு எனக்கு பெரிதும் ஊன்றுகோலாக இருந்தது சேலம் குப்புசாமி ஐயா, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏
@gsp2157
@gsp2157 3 года назад
இந்த விழியம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
sivayanama
@ThamilarasiS-bg7zh
@ThamilarasiS-bg7zh Год назад
Ayya engal ooruku varungal ungal sorpozhivu megavum அருமை
@gobinathgobinath2218
@gobinathgobinath2218 3 года назад
Arumai ayya
@Sellakasu
@Sellakasu 3 года назад
கருணையே இறைவன் என்று சொல்லிட்டீங்க. அதனால் என் மனம் கருணை உள்ளவன் போல் நடிக்க ஆரம்பித்துவிடும். இந்த நடிப்பு ஒருநாள் உண்மை ஆகாதா இறைவா
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
sivayanama
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 3 года назад
எல்லாம் வெளிப்படையாக எடுத்துரைத்த வள்ளல் பெருமான் முடிவாக அவர் ஆண்டவருடன் கலந்ததை மறைத்தது ஏனோ? எனவே உமக்கு உள்ள சுதந்திரம் உமக்குள் உள்ளாழ்ந்து உம்மை அறிந்து ஒடுங்குவதுதான். மற்றது எல்லாம் ஏட்டு சுரைக்காய்.
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 9 месяцев назад
அருமை அருமை அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி❤
@Ramkutt
@Ramkutt 6 месяцев назад
அருமையானா விளக்கம் படித்து தெரிந்து கொள்வதை காட்டிலும் நீங்கள் எளிமையாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி ஐயா.
@jayavels3373
@jayavels3373 3 года назад
எல்லாம் மிக அருமை சகோதரே இறுதியான பாடலும் விளக்கமும் நன்று திருமலரடி☀️ 👁️🔥👁️🌙👣 அருட்பெருஞ்ஜோதி
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
vallal malaradi vaazhga vazhga
@jayaveni3588
@jayaveni3588 3 года назад
மிக அருமையான சத் சங்கம் நன்றி அருட்ஜோதி தொலைக்காட்சி நன்றி சரவணன் ஐயா🔥🔥🔥🔥🔥🔥🔥
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
vanakam ayya
@pitchaimurugan6583
@pitchaimurugan6583 3 года назад
கௌதம் அருமை மிகமிக அருமை நான் அங்கு இன்னேரம் அங்கு இல்லையே என மனம் ஏங்குகிறது நான் உணர்வது திருமிகு சதீஸ் ஐயாவினுடன் நானும் சில காலம் பயணித்ததில் அவரின் ஆழ்மண விருப்பம் மகாவிருட்சமாக வளர்ந்து வருவதில் உளமார்ந்த பேரானந்தம் அம்மாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
🙏🙏🙏🙏 nandri vanakam
@kumarmv1090
@kumarmv1090 3 года назад
கோடான கோடி நன்றிகள்
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
🙏 thank you
@renukadhevi2931
@renukadhevi2931 3 года назад
Miga arumaiyana oru pathivu saravanan..vallal peruman aruliyayathai, pamarargalum purinthu kollumbadi nagaichuvaiyaga ,veliya tamizhilil kadathiyatharkur ... oru illainar atharku mur patirukirar yenbathu miga periya vishayam...yellorum ithil kurai kanbathai vittu sinthanai seivom..vallal malaradi vellga..vallal malaradi vazhga...anbe sivam.......
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
arut perum jothi arut perum jothi thani perum karunai arut perum jothi
@elaiyaraja5852
@elaiyaraja5852 Год назад
அருமையான பேச்சு அண்ணா வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் ஐயா 🙏
@kavithapalanisamy6772
@kavithapalanisamy6772 Год назад
🎉
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 года назад
Arumai Ayya Sami ji
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
thank you
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@கிகார்த்திகேயன்அன்பேசிவம்
அருட்பெரூஞ்சோதி அருட்பெரூஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரூஞ்சோதி
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
vaazhga valamudan
@akumaresan9250
@akumaresan9250 10 месяцев назад
Ungalain speech ku Nangal attimei. Super Ayya.
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 Год назад
அற்புதம் அற்புதம் ஐயா🙏
@gurusakthimaiyam9049
@gurusakthimaiyam9049 Год назад
திரு அருள்பிரகாச வள்ளல் பெருமான் திருமலரடி சரணம் சரணம் போற்றி போற்றி
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 3 года назад
நல்ல உச்சரிப்பு நள்றி
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ❤
@Aathmavin-Payanam
@Aathmavin-Payanam 3 года назад
சுகி சிவம் ஐயாவோட ... பாவனை உங்களிடம் வருகிறது... அண்ணா. நன்றி....
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
thank you
@dhandabani4509
@dhandabani4509 3 года назад
Super speech
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
nandri ayya
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 2 месяца назад
Ella uyirgalum inbutru vazhga nandri pa
@Sellakasu
@Sellakasu 3 года назад
நன்றி அண்ணா
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
thank you very much
@vmdchannel3414
@vmdchannel3414 Год назад
அருமையான பதிவு
@Aurotzodeep
@Aurotzodeep 3 года назад
நனிசைவ தனிவழி வாழி
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
sivayanama
@RaviKumar-of1mu
@RaviKumar-of1mu Год назад
Super
@Chettynadspecial
@Chettynadspecial Год назад
காமுகன் தான் விரும்பிய பெண்ணின் மேனி அழுகையும் விரும்புவது போல் நாம் எப்படி அழுகைக்காக கீழ் நிலையில் இருந்தாலும் இறைவன் நம்மை அப்படியே எற்று கொள்வான்
@elaiyaraja5852
@elaiyaraja5852 Год назад
அருட்பெரும்ஜோதிதனிபெரும் ருப்பெருஞ் கருணை 🙏🏻🙏🏻
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Год назад
குருவேசரணம்,,நமசிவய,,நமசிவய,,நமசிவய,,நன்றிஐயா,,வள்ளலார்திருவடிகளே சரணம்,,🙏🙏🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 Год назад
சிறப்பு அய்யா. வெற்றி நமதே
@anantharajv7768
@anantharajv7768 Год назад
💯 true🥳🥳
@PeramlathaSree
@PeramlathaSree 9 месяцев назад
Thambi 👌 arutperumjothi. Arutperumjothi thaniperumkarunai arutperumjothi vallal malaradi valzha valzha
@chandrasekars1641
@chandrasekars1641 6 месяцев назад
I love u...semma speech...super...alagu alagu......naanu eppadi pesa vendum...
@dravidienjerome1142
@dravidienjerome1142 2 года назад
Great
@ramyaangappan2976
@ramyaangappan2976 Год назад
Arpudham 👌👌
@rmmr6099
@rmmr6099 3 года назад
👌🙏🙏
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
nandri
@selvakumar5834
@selvakumar5834 Год назад
🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏
@user-vi1lj3fx9t
@user-vi1lj3fx9t 5 месяцев назад
மாணிக்கவாசகர் ஏற்கனவே சிவபுராணத்தில் யாவையுமாய் அல்லையுமாய் என்கிறார்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 9 месяцев назад
10:59 ❤🥺🚶🏻‍♂️
@kesavan.gkesavan.g2098
@kesavan.gkesavan.g2098 Год назад
🙏🙏🙏
@kamatchik1255
@kamatchik1255 11 месяцев назад
Parubagaram Naan seiya verumbuginren.
@rameshma2511
@rameshma2511 Год назад
Miga thelivaana vilakkam,anaithu palli kqllorigalilum,siru vayathile kulainthagalai anbu patriium,jeeva karunayam patrium solli kuduthaal,avan ilainjan aanal avanal samoogathirku ayiram nallavargal varuvargal,kutram enbathe illamal 🙏🙏🙏
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 Год назад
I am shocked.. How u get a thought of fish curry.. U can tell any veg food right.. OMG..
@b.murugesanb.murugesan6003
@b.murugesanb.murugesan6003 Год назад
தம்பி,சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயத்திற்கு வெள்ளை யானையில் சென்றார்
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 3 года назад
புரிந்து கொள்பவன் யார்?
@malarshanmugam7244
@malarshanmugam7244 Год назад
ஐயா திவ்வியம் அல்ல. திரவியம் என்று சொல்ல வேண்டும். திரவியம் எனில் செல்வம்.
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 3 года назад
பூரணம் என்பதற்கு விளக்கம் அபத்தம். இங்கு பூரணம் என்பது தண்ணீர். அது எங்கிருந்தாலும் தண்ணீராகவே இருக்கிறது. அண்டா குண்டா என்பதெல்லாம் அவரவர் உடல். ஆகவே உடல் நீங்கும் கால் அங்குள்ள தண்ணீர் தண்ணீராகவே இருக்கிறது. ஒரு மேடையில் பேசும்போது நன்றான அறிஞரிடையே விளக்கம் பெற்று உரையாற்றுவது நல்லது. தங்களுடைய விளக்கம் எல்லோருக்கும் தவறுக்கு வழி காட்டும். தாங்கள் அரைகுறை அறிவினால் எல்லாம் தெரிந்தவர் போல் மேடை கிடைத்து விட்டால் பேசுவது தற்பெருமை.
@karkaifoundation2244
@karkaifoundation2244 3 года назад
அது மகாபெரியவரின் விளக்கம், நன்றி, திருமூலரும் அதையே சொல்கிறார் . உங்களை விட திருமூலர் அறிவிலி ஒன்றும் இல்லை
@tamizh-247
@tamizh-247 3 года назад
பூரணம் என்ற சொல்லுக்கு முழுமை என்பதே பொருளாகும். பூரணத்திலிருந்து நீங்கள் பூரணத்தை எடுத்த பின் பூரணமே மிஞ்சி இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் பூரணத்தைப் பூரணமாக நீங்கள் எடுக்கவில்லை என்பதே பொருளாகும். கூகுலுக்கு கூட பூரணத்தின் விளக்கம் நன்றாக தெரிந்து இருக்கிறது...
@tharungopi3836
@tharungopi3836 Год назад
Anrena solvathu thavaru atrena sollanum bro
@anandarajkumar2039
@anandarajkumar2039 3 года назад
கடைசியா என்னதான் சொல்லரிங்க நல்லா கொழப்பர. எனக்கு ஒன்னுமட்டும் புரியமாட்டுது ஏன் எல்லாரும் நான்தான் சிறந்த பேச்சாளர் வள்ளலார் பற்றி பேசரவங்கல என்னு போட்டி போடுறிங்க... நூற்றுக்குமேல இருக்கிங்க ஆளு ஆளுக்கு ஒரு அர்த்தம் சொல்லுரிங்க போட்டி போடுரிங்க ஆளுக்கு ஆள் ஒரு RU-vid channel வச்சி பேசுறிங்க உண்மையா வள்ளலார பத்தி நான் எங்கதான் தெரிஞ்சிகரது... கடைவிரித்தேன் கடைவிரித்தேன் னு ஆளு ஆளுக்கு ஒரு கடவச்சியிருக்கிங்க அது கூட சரி ஆனா எந்த கடைல வாங்கினாலும் சர்க்கரை சர்கரையாதான இருக்கனும்...வள்ளலார பத்தி தெரிஞ்சிகலாம்னு internet வந்ததே தப்புன்னு நினைக்கிறேன்...
@viji75prakash36
@viji75prakash36 3 года назад
ஒவ்வொருவருகு ஒவ்வொருவரு speech different ah erukum but porumaiya erunthu yellathaiyum kelunga, வள்ளலார் patri therinthukolla பல mathankal akum nanbare..... Nadri வணக்கம்
@gsp2157
@gsp2157 3 года назад
Ippadha vallar pathi theada aarambichirkeenga romba nalladhu ungalukku phone eh theva illa ini ungaluku iyarkayave bathilgal kidaikkum neenga Edhapathiyum yosikkadheenga idha mattum chummah eppa thonudho appo sollunga அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@anandarajkumar2039
@anandarajkumar2039 3 года назад
@@viji75prakash36 அது எப்படி different ஆகும் பாடம், தத்துவம், ஒன்னுதான? அப்போ அனுபவப்படாம பக்குவ படாம நாலு பாட்டு படிச்சிட்டு points எடுத்துவச்சி பேசிட்டே இருக்கரது எதுக்கு waste தான, பட்டிமன்றத்துக்கும் சத்சங்கத்திற்கும் என்ன வித்தியாசம் அப்போ? தானும் தெரிஞ்சிகாம மற்றவர்களையும் குழப்பரது தான.. வள்ளலார் follower என்னு சொல்லிகரதும் மேடைபேச்சு பிரபலங்கலாக உலாவருவதும் தான மறைமுகமா நடக்குது,, இதனால் பாதிக்கபடுவது புதிதாக வள்ளலாரை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு குழப்பம் தானே,, உடைமாற்றத்தாலோ follower என்னு சொல்வதாலோ, மேடை பேச்சை கேட்பதாலோ, பேசுவதாலோ வள்ளலாரின் புகைப்படத்தை வைத்துக்கொள்வதனாலோ, வள்ளலார் கூறிய நெறியை லட்சியத்தை அடைய முடியுமா ?அல்லது அடைந்தவர் உள்ளனரா, சினிமாவும் அரசியல்கார்களுக்கும், இதற்க்கும் என்ன வித்தியாசம் உள்ளது, its simply an other kind of entertainment... சரி சொல்லுங்க யாரை அணுகினால் தெளிவாக வள்ளலார் கூற விழைந்த உண்மை பொருளை அடையமுடியும் அல்லது உணர முடியும்,,, ஆனா யார எது கேட்டாலும் சினிமால ஒரு காமெடி வரும் எவன் பொண்டாடிலாம் பத்தினியோ அவன் கண்ணுக்குலாம் கடவுள் தெரியும்னு அது போல,, உணர்ந்தா புரியும் தகுதிவேனும் எல்லோருக்கும் கிடைக்காது ect ect அது இதுன்னு சொல்லுவாங்க... Its ok bro இத பேசினா பேசிகிட்டே போகும் விடுவோம்....
@viji75prakash36
@viji75prakash36 3 года назад
@@anandarajkumar2039 மனம் போல் வாழ்வு,
@viji75prakash36
@viji75prakash36 3 года назад
@@anandarajkumar2039 ஒரு வகுப்பில் உள்ள அனைவரும் 1st rank edupathu ellai ovboruvaruku ஒவ்வொரு capacity, thanks
@lakshmananconjeevaram1299
@lakshmananconjeevaram1299 11 месяцев назад
Camera man Saravanan na focus pannu podum Unakku vendia aala focus panne bore adikkathe😢
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 9 месяцев назад
🤔🤔வேற யார focus பண்ணாரு
@jayaveni3588
@jayaveni3588 3 года назад
மிக அருமையான சத் சங்கம் நன்றி அருட்ஜோதி தொலைக்காட்சி நன்றி சரவணன் ஐயா🔥🔥🔥🔥🔥🔥🔥
@ArulJothiTv
@ArulJothiTv 3 года назад
nanadri vanakam
@y.shahintaj7878
@y.shahintaj7878 2 года назад
🙏
Далее