Тёмный
No video :(

அல்சருக்கு சிறந்த மருந்து|Foods for stomach pain relief|fruits vegetables for ulcer|dr karthikeyan 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 1 млн
50% 1

[TAMIL]Foods for stomach pain relief | fruits & vegetables for ulcer dr karthikeyan | அல்சருக்கு சிறந்த மருந்து
#stomachpain || #ulcer || #fruits || #vegetables || #drkarthikeyan || #doctor || #tamil
In this video dr karthikeyan explains about various foods such as fruits and vegetables for stomach pain ulcer relief.
Further the causes of stomach ulcer such as H.pylori is illustrated in the form of diagram in this video.
Doctor karthikeyan ends the video by explaining about when to take medicines and approach hospital for stomach ulcer.
இந்த வீடியோவில் டாக்டர் கார்த்திகேயன் வயிற்று வலி அல்சர் தொந்திர்திரவுக்கு என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று விளக்குகிறார். மேலும் அல்சர் எப்படி உருவாகிறது என்றும் விளக்குகிறார். கடைசியாக அல்சர் தொந்திரவுக்கு எப்பொழுது மருத்துவமனையை நாட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வுடன் வீடியோ நிறைவடைகிறது.
Dr Karthikeyan Kulothungan MBBS MD
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
My ulcer videos:
Mouth ulcer - • வாய் புண் வேகமாக குணமா...
Foot diabetic ulcer - • Foot Ulcer in Diabetes...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
[TAMIL]Foods for stomach pain relief | fruits & vegetables for ulcer dr karthikeyan | அல்சருக்கு சிறந்த மருந்து
#stomachpain || #ulcer || #fruits || #vegetables || #drkarthikeyan || #doctor || #tamil

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 646   
@varathansrinivasan4191
@varathansrinivasan4191 2 года назад
உடம்பில் எந்த உபாதை இருந்தாலும் எங்கு வலித்தாலும் கடவுளை வேண்டுகிறோம். பின்னர் மருத்துவரையும் அணுகுகிறோம். ஒரு மனிதனுக்கு அவன் படும் அவஸ்தையில் இருந்து நிவாரணம் அளிக்கும் தாங்களும் கடவுளே ஏனெனில் கடவுள் மனித உருவில் வந்து அருள் புரிவார். நன்றி ஐயா 🙏🙏🙏
@uthiyakumarshanmugarajah6195
@uthiyakumarshanmugarajah6195 2 года назад
Please advice me I had bad cold for last one month I took anti- biotics twice and that did not work I got ear infection. And I went to the Doctor and took ear drops. Now I am suffering from chest tightness for last five days.Please advice me how can I get rid of this Dr.Karthikayan.
@uthiyakumarshanmugarajah6195
@uthiyakumarshanmugarajah6195 2 года назад
🙏🙏🙏
@mohamedasreftvl2526
@mohamedasreftvl2526 2 года назад
Hhp
@bharathij8305
@bharathij8305 2 года назад
Vetrilai,milagu manjal thool,tuĺsi,omavalli ilai,chitharathai powder,anaithaunm thanneeril pottu kothika vaithu (1tumbler water endral 1/2tumbler aka vatriyavudan vadikatri) kudithal kattayam sariyaki vidum.
@daisymettilda5287
@daisymettilda5287 2 года назад
]]]]]]]]]
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 2 года назад
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் சார் , நீங்கள் விளக்கும் விதம் அருமை.பல வருடங்கள் பழகிய நண்பரின் பேச்சு போல் யதார்த்தமான பேச்சு.தொடரட்டும் உங்கள் தொண்டு.
@paravaigalpalavitham786
@paravaigalpalavitham786 Год назад
மிக்க நன்றி டாக்டர் உங்கள் காணொளி பார்க்கும் பொழுது மனதிற்கு தைரியம் கொடுக்கிறது இறைவன் அருள் புரிவான் 🤲
@jasminasiya8696
@jasminasiya8696 2 года назад
Thanks doctor ரொம்ப நாளா எதிர் பார்த்து இருந்தேன், full doubt clear ஆயிடுச்சு 🙏🏻
@martinjeba1216
@martinjeba1216 2 года назад
உண்மை
@PrabhakaranSivalingapilai
@PrabhakaranSivalingapilai 2 года назад
டாக்டர் நன்றி சார் வாய் வயிறு புன்களுக்கு சிறந்த எளிமையாக சிறப்பாக சொல்லி தந்ததற்கு நன்றி டாக்டர் சார்
@jsvinuramram8138
@jsvinuramram8138 2 года назад
Excellent sir IBSக்கு ஒரு பதிவு உணவுமுறை திட்டம் போடுங்கள்.
@mohamedismail1633
@mohamedismail1633 2 года назад
அல்ஸர் பற்றி இந்த அளவுக்கு விளக்கம் தந்த மருத்துவர் சொன்னமைக்கு மிக்க நன்றி
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Год назад
​@@jaianand9015 ஆறு வருட அல்சர் ஆங்கிலம் சித்தா ஓமியோ இப்படி பலவற்றிலும் பலனில்லாமல் போக கடைசியாக sj தம்பி மருந்து வாங்கினேன் ஒருவாரத்தில் கூடுதலாக விட்டது.புண்ணுக்கான சிரப்பில் திப்பிலி சுக்கு மிளகு லவங்கம் எல்லாமே காரம்வகை சேர்ந்திருந்தது கூடுதலாக விட்டது.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்.கேட்டதற்கு கேஸ்ட்ராலஜிடம் பார்க்க சொன்னார் ஏற்கனவே எல்லாம் பார்த்துதான் கடைசி நம்பிக்கையாக சென்றேன்.
@jaianand9015
@jaianand9015 Год назад
@@user-rj4fd7lp1w உணவு கட்டுபாட்டில் இருங்கள் ஐயா கட்டுபாட்டில் கொண்டு வரலாம் ஒரு டைரியில் முதல் நாள் என்ன என்ன சாப்டீங்கனு எழுதுங்க மறுநாள் எதாவது தொந்தரவு இருக்கிறதா என்று பாருங்கள் இல்லை என்றால் அந்த உணவை தொடருங்கள் பிரச்சனை என்றால் அந்த உணவை தவிர்க்கவும் இப்படியே பத்து நாள் எழுதவும் ஒரு லிஸ்ட் அவுட் பண்ணுங்க சாப்பிட கூடிய உணவுகள் சாப்பிட கூடாத உணவுகள் சாப்பிட கூடிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள் காரம் புளிப்பை தவிர்க்கவும் ஆறு வருடமாக கஷ்டப்படறீங்க உங்களுக்கே இதெல்லாம் தெரிந்து இருக்கும் என் அனுபவத்தை சொன்னேன்
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
புண்பட்ட வயிறை சுகமாக்கும் பண்பட்ட (பழமை) வைத்திய முறை ! நல்ல(து) DR. நன்றி. வாழ்க வளமுடன் ! 👌👍 🙏
@vimalampigaitharmarajah7228
@vimalampigaitharmarajah7228 2 года назад
Thank, you docter
@jayalakshmim5400
@jayalakshmim5400 2 года назад
வாழ்க வளமுடன்! டாக்டர் நீங்கள் உடல் நவம், நீண்ட ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ் பெற்று, ஆனந்தமாகவும், அற்புதமாகவும், ஆரோக்கியமாகவும் வாழவேண்டும். வாழ்க வளமுடன்!
@pushpa3550
@pushpa3550 2 года назад
Sir, மருக்கள் பற்றிய விபரங்கள், அதுவராமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் பற்றி கூறுங்கள். நன்றி
@jaianand9015
@jaianand9015 2 года назад
மேடம் அம்மான் பச்சரிசி இலை பாலை மருக்கள் மீது பத்து நாள் வைத்து வர மருக்கள் உதிரும்
@sivasangari409
@sivasangari409 10 месяцев назад
​@@jaianand9015correct
@revathiramamoorthy9847
@revathiramamoorthy9847 9 дней назад
உங்கள் முகவரி தொலைபே‌சி எண் தயவு செய்து கூறவும்
@suryadiary1392
@suryadiary1392 2 года назад
நம்ம டாக்டர் நல்லா இருக்கிறார், எல்லாரும் happy ஆகுங்கபா
@user-pg5yj1vv1t
@user-pg5yj1vv1t 2 года назад
🍃கொஞ்சம் இளைத்தமாதிரி இருக்கிறார்😦🍃
@suryadiary1392
@suryadiary1392 2 года назад
@@user-pg5yj1vv1t ஆனால் சிரித்த முகத்துடன் இருக்கிறார் ,பழைய சிரிப்பு இப்போது திரும்ப வந்து விட்டது ,நாங்கள் நிறையபேர் மிகவும் வருத்தமாக இருந்தோம்
@user-pg5yj1vv1t
@user-pg5yj1vv1t 2 года назад
@@suryadiary1392 😀...👌
@sportify.2936
@sportify.2936 2 года назад
👍🏻👍🏻👍🏻
@naturebeauty2146
@naturebeauty2146 2 года назад
என்ன ஆச்சு டாக்டருக்கு?
@user-gt9gi7vb1l
@user-gt9gi7vb1l 2 года назад
மிகவும் அவசியமான காணொளி நன்றி நன்றி நன்றி
@kesavamoorthyponnaiah6354
@kesavamoorthyponnaiah6354 2 года назад
மிகவும் அருமையான விழிப்புணர்வு உள்ள கானொளி. Dr.Sir . நன்றி.
@armyandblink6436
@armyandblink6436 Год назад
Coffee kudikkalama Dr
@govindarajunagaiyan7059
@govindarajunagaiyan7059 2 дня назад
நீங்கள் தரும் வைத்திய முறை சிறப்பானது.
@honestsathish
@honestsathish 2 года назад
ஒவ்வொரு பொருளையும் எடுத்து அதனை விளக்கி கூறியது புதுமை. தொடர்ந்து இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.ஒரு வகை கிருமியால் அல்சர் உருவாகிறது என்று இந்த வீடியோ மூலம் அறிந்து கொண்டேன். நானும் அல்சரால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வீடியோ எனக்கு உதவியாக அமைந்தது. 👌👏
@jayalakshmi4325
@jayalakshmi4325 10 месяцев назад
என்றென்றும் நீங்கள் தீர்க்க ஆயுளுடன் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
@estherthomas4481
@estherthomas4481 2 года назад
ஏழைகளின் மருத்துவர் 💚👌
@Flowerpot072
@Flowerpot072 2 года назад
Sir, super enaku ulcer iruku so indha video usefula irundhadhu. Acineto bacter baumini urinary infectiona patri oru video podunga engala madhiri ladiesku roamba usefula irukum.
@venkatanarasu8080
@venkatanarasu8080 2 года назад
Sir, I'm your fan. First of all, I request you to take care of your health because after recovered from Covid 19 you have been reduced very much and a month back due to ulcer problem. Why I'm telling this because I'm your fan. No Doctors in your field have come forward to help public like us through video and well explained. Thank you so much and God bless you ❤️
@sakthivelsm9763
@sakthivelsm9763 2 года назад
அய்யா.உங்கள் பதிவு மனதில் நன்றாக பதியும்படி இருக்கிறது.
@rubiniambi6151
@rubiniambi6151 2 года назад
Fentastic explained, never compared to any one. U r a unique Sir.. Well said..
@ramaniramasubramaniyam5939
@ramaniramasubramaniyam5939 2 года назад
எந்த மத்திரரைஎடுத்தாளுவிக்கல்வருத
@hanishkap292
@hanishkap292 Год назад
​@@ramaniramasubramaniyam5939 1
@annampoorani7019
@annampoorani7019 2 года назад
அருமையான பயனுள்ள விழிப்புணா்வு பதிவுக்கு மிக்க நன்றி
@willyy14
@willyy14 2 года назад
Thank you so so soooo much Doctor!!! Something I needed for a long time! Clearly explained..! Specially about the food intake! God bless !!!
@jayasudhasudha3010
@jayasudhasudha3010 2 года назад
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்👌👌👌 என் தேவனே நன்றி🙏💕 அக்கா பொண்ணுக்கு இருக்கு நன்றி டாக்டர் ரொம்ப நன்றி🙏💕
@psksanjithkavya2609
@psksanjithkavya2609 2 года назад
மிகவும் அருமையான விளக்கம் மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி
@nisaarahameth5214
@nisaarahameth5214 2 года назад
P
@joechellappanjothi9847
@joechellappanjothi9847 Месяц назад
Thank you doctor. Your explanation is so simple and so valuable. Your tips are very useful for a common man.
@kavimalar4516
@kavimalar4516 2 года назад
Oru hero va pakkura madhiri iruku sir Nenga vera level sir ninga pesuratha pakkave na video pakkuran sir ungala paaththa rombha shanthoshama iruku sir rombha thanks sir 🤔🤔
@deenadhayalan3222
@deenadhayalan3222 2 года назад
Super doctor. I had ulcer, a doctor was giving me treatment for years, not even once he advised me to eat clean healthy hygienic home food and fruits & vegetables.
@fredy3968
@fredy3968 2 года назад
Deena Dhayalan for Ulcers siddha medicine available
@deenadhayalan3222
@deenadhayalan3222 2 года назад
@@fredy3968 thank you for kind reply. My story is very old. Cured on my own through naturopathy. Do you know how much these TV channel doctors? You will faint and fall. Some good doctors are there but very few to find in my place. 🙏
@thirumohanraj4818
@thirumohanraj4818 2 года назад
@@deenadhayalan3222 sir unga kitta pesanum sir number venum
@kulasai-muththarammai
@kulasai-muththarammai 10 месяцев назад
​@@deenadhayalan3222enna saapadu lam saatinga pls sollunga?
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி டாக்டர்..
@velusuganya
@velusuganya 27 дней назад
Thank you so much doctor.I am suffering severely from mouth ulcer past three weeks.
@Balakrishnan-jn1ug
@Balakrishnan-jn1ug 2 года назад
Acidity problem food sollunga
@ullaskumarsadhanandam6488
@ullaskumarsadhanandam6488 2 года назад
மிகச் சிறப்பான பதிவு டாக்டர். மிகவும் நன்றி.
@chitraperiyasamy8341
@chitraperiyasamy8341 Год назад
சார் ! எனக்கு வயது 58. பெருங்குடல் புண் இருக்கிறது .அதற்கும் இதே உணவு முறை சரிவரும் என்றே நினைக்கிறேன்.10 மாதங்களாக அலோபதி மருத்துவம் தான் பார்க்கிறேன் தயவு செய்து பெருங்குடல் புண்ணுக்கான உணவு முறைகளை பதிவிடவும் சார்.
@thirumohanraj4818
@thirumohanraj4818 Год назад
Ji ippo epadi irukinga ji, reply panunga enna symptoms iruku
@anitamathews7158
@anitamathews7158 2 года назад
Beautifully explained, thanks Dr ,pl put a video about, h pylori ,how to avoid, medicines needed
@user-um7dt7lr8e
@user-um7dt7lr8e Месяц назад
Nanri doctor ❤
@subathrapalanisamy8103
@subathrapalanisamy8103 Год назад
Sir your speech gives us a feel of being in your class room thank you for your explanation no one will skip your video so interesting and helpful
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 2 года назад
Very very useful information sir. Hats off for your efforts for our well-being. Thank you sooooo much sir.
@samsumohaideen1543
@samsumohaideen1543 11 месяцев назад
Sir இன்னொரு video ல ஒரு சித்தா டாக்டர் இட்லி பிரட் புளிக்க வைத்த மற்ற உணவுகள் சாப்பிட வேண்டாம் என்று சொன்னாங்களே sir ஆனால் நீங்க இட்லி நல்லது தான்னு சொல்றீங்க எனக்கும் அல்சர் தான் sir எதை சாப்பிட்டாலும் எருக்கழிச்சு சாப்பிட வுடன் வாய்வழியே திரும்பி வருது ஜீரணிக்க என்ன உடற்பயிச்சி செய்யலாம் என்று சொல்லுங்க sir
@Suryahandsome
@Suryahandsome 4 месяца назад
Niraya per niraya video poduranga ketkave bore adikum but unga video friendly ah iruku doctor🎉
@homecameraroll
@homecameraroll 2 года назад
Wonderful presentation of prevention methods. Thanks Doctor.
@jaianand9015
@jaianand9015 2 года назад
சார் புளிச்ச மாவுவில் செய்த இட்லி தோசை மற்றும் புளித்த தயிர் சாப்பிட கூடாது ஆசிட் அதிகமாக சுரக்கும் என்று சொல்கிறார்களே..
@GunaSekar...
@GunaSekar... 2 года назад
ஆமாம்.. புளிப்பு காரம் எண்ணெய் குறைத்து கொள்ள வேண்டும்..
@blessedaazhiyan5967
@blessedaazhiyan5967 Год назад
Sir, limited quantity of vallarai keerai as chutney is also good on curing ulcer. This is from my own experience
@vijayalakshmip7796
@vijayalakshmip7796 11 месяцев назад
அருமையான விளக்கம்.தாங்கள் அனைத்து நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள் ஐயா❤
@ramasamygunasekaran5313
@ramasamygunasekaran5313 2 года назад
Thank you Doctor. Very useful advice's, tips and precautions.
@anibalajaya329
@anibalajaya329 2 года назад
Excellent Definition. Your method of explanation is very different. Asking any questions to yourself ?
@deborahjames5389
@deborahjames5389 2 года назад
Useful tips doctor now i am healed few years ago I have
@muthukumaran8034
@muthukumaran8034 2 года назад
உங்க மனசு வெற லெவல் sir,....
@KandanKandan-bl8lq
@KandanKandan-bl8lq 2 года назад
அல்சர் பற்றிய தெளிவான விளக்கம் சார் அருமையான விளக்கம் சார்
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 2 года назад
மிக தெளிவான அருமையான விளக்கம் அய்யா..! நன்றி..!!!
@sadagopangopu1785
@sadagopangopu1785 11 месяцев назад
டாக்டர் தெளிவாக விளக்கமாக கூறினீர்கள் நல்ல பதிவு நன்றி டாக்டர்
@iloveindia2944
@iloveindia2944 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் இன்று காலையில் இருந்து என் பையன் வயிற்று வலியால் அவதிபட்டான் இந்த வீடியோ எனக்கு பயனுள்ளதா இருக்கும்
@unitygang2968
@unitygang2968 2 года назад
Sir young girls ku vanthu ulla thoppai epdi kuraikalam ? enna mathiryana exercise seiyalam nu clear panuga sir... pls sir...😊
@masilamanimasilamani3432
@masilamanimasilamani3432 2 года назад
We're very much grateful to you, Doctor. You're opening our eyes.
@karunambikaiboopalan9525
@karunambikaiboopalan9525 2 года назад
அருமையான பதிவு டாக்டர் சார்.👌💐🙏🏻😊
@anithaanitha5542
@anithaanitha5542 2 года назад
super doctor ithu varai yaarum intha maathiri explain pannathe ilai.Unga hospital enga iruku.
@mohammednasar9208
@mohammednasar9208 2 года назад
ரொம்ப ரொம்ப பயனுள்ளே தகவல் நண்றி
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 2 года назад
🙂👌👌👍👏 wow ! first preference traditional recipes...this episode with full home tour....🤩 waiting for summer tips...do's and don't do's...precautions...first aid.....thank u so much...
@dsaidharshan7224
@dsaidharshan7224 Год назад
Dde
@sathyae2000
@sathyae2000 2 года назад
மிக்க நன்றி டாக்டர் 👌👍🙏💐
@fidafathima8269
@fidafathima8269 2 года назад
Very useful, because my brother suffering this problem. Tq sir Very clear explanation.
@balachandranks1510
@balachandranks1510 Год назад
Dr ur address
@bharathinagarajan3911
@bharathinagarajan3911 7 месяцев назад
Thankyou so much for sharing such a wonderful message doctor
@govindarajm3280
@govindarajm3280 14 дней назад
Information super God bless you, Dr
@ganes67
@ganes67 2 года назад
நன்றி உயர்திரு மருத்துவர் அவர்களே உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்களின் தேடல்கள்
@ilavarasi9495
@ilavarasi9495 Год назад
CC நக
@ranimeena6
@ranimeena6 2 года назад
Tq sir எனக்கு ரெம்பநாளா இந்த பிரச்சனை இருக்கு டாக்டர். Tq sir
@ksangeetha5683
@ksangeetha5683 2 года назад
Thanks for your valuable treatment and the way you told
@snirmalkumar89
@snirmalkumar89 2 года назад
Stress is also a main culprit for stomach issues.
@sangamaheshb6820
@sangamaheshb6820 Год назад
Any remedy pls
@snirmalkumar89
@snirmalkumar89 Год назад
@@sangamaheshb6820 time ku saapdunga, 3 times saapada 4-5 times segregate pani saapdunga, avoid stress ( limit using phone, stop watching news ) spend time with people directly, avoid toxic persons, if possible try to read books, limit caffine intake, edho oru physical activity pannunga. Simple ah sollanum na 90's & early 2000 life style ah follow pannunga bro 😜🤝
@dewidewi3863
@dewidewi3863 2 года назад
Thank you for the beautiful sharing doctor. Brown rice can eat with vegetables not
@jershonjershon9879
@jershonjershon9879 Год назад
Annaivarrium Jesus's bless pannuvaragha thankyou doctor ❤❤
@sselvi5495
@sselvi5495 Год назад
செய்து.காண்பித்து.அருமையா.சொல்றீங்க டாக்டர்.நன்றி🙏🙏
@kowshalyakowshalya4086
@kowshalyakowshalya4086 2 года назад
Thanks doctor enaku evening to night before sleeping romba nenju erichala iruku ethavathu theervu sollunga doctor
@govindasamygurusamy6639
@govindasamygurusamy6639 2 года назад
Your way of explanation helps me to understand and follow it. Thanks
@mangai.k9114
@mangai.k9114 2 года назад
Evloo alaga thedi thedi sollrenga sir.thank u somuch.your caring.
@nithyarul7171
@nithyarul7171 2 года назад
Big thanks Doctor very useful informations
@bhavanin6038
@bhavanin6038 2 года назад
Whenever I eat mangoes it's so tempting, while eating so i get stomach pain,i feel very heavy in stomach and heaviness is so painful..I don't know wheather it's gas or ulcer,pl advise..
@mohanbabu2366
@mohanbabu2366 2 года назад
Thank you Dr sir, very useful information, God bless you and your family, vaghga valamudan
@rajiniprrajinipr37
@rajiniprrajinipr37 2 года назад
Tank you doctor sir entha hospital vanthu parkkalam
@santhakumaris3029
@santhakumaris3029 2 года назад
Super doctor u r explaining very well could u plus tell me medicine for stomach ulcer iam awaiting for ur reply
@shiqueen.6264
@shiqueen.6264 2 года назад
நன்றி ‌ஐயா !மிகவும் முக்கியமான ஒன்று.வாழ்க வளமுடன்
@jonasevangline4234
@jonasevangline4234 Год назад
Thank you so much sir....very good and clear explanation
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 года назад
நன்றி டாக்டர். எனக்கு இனிப்பு சாப்பிட்டால் (வாழைப்பழம் உட்பட) தொண்டை, வாய் பகுதிகளில் புண்கள் உண்டாகிறது. அதை எவ்வாறு குணப்படுத்துவது. நெய்யில் செய்த பலகாரங்கள் தொல்லை செய்வதில்லை.
@jaisankarsenthamaraikannan592
Hello Doctor Excellent explanation about ulcer and how cure ulcer by taking veg and fruits really it's very very useful video and everyone can understand very easily by watching your videos for ulcer many many thanks Doctor 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 10 месяцев назад
Dr. Neenga romba simple and great. Nandri
@saravanankesavan9290
@saravanankesavan9290 2 года назад
So nice to watch your video's. Easy to understand and follow. Thanks a lot doctor.
@sathyagowrisoundararajan5444
@sathyagowrisoundararajan5444 6 месяцев назад
Sir tq ivlo details kuduthathuku romba tq college students ku neraiya peruku ipo ulcer iruku enna hostel food and timing pls ithuku oru vedio podunga ponunga romba avastha paduranga pasanga no problem avanga velia poi sapuduranga anna ponunga veliya pogama hostel food mattum sapduranga athan pls vedio podunga
@nalinil.v8125
@nalinil.v8125 12 дней назад
Mr.Katthikeyan sir..2 home remidies solre..try Pannunga..1.mandhagalikai vathal...departmental stores irukum...illa naamale fresh kottai vaangi. vathal seyalam....ghee la koncham salt add panitu...fry panitu..white rice la serthu sapadlam..2..koncham gasagasa...then gobbarai..rendithium koncham water la voora vachitu..yelakai powder or 2..potu mixer grind panitu...hot milk la indha paste potu oru 2 minutes heat panitu yedutha mouth ulcer...stomach la ulcer cure agum...day by day...idhudha Naa follow pandradhu...mandhagalika keerai kooda sapadlam ..but. keerai vida kottai ku dha power adigam..venum na siddaha Doctor a ketu parunga....overall a sollanum na vegitarian meals vaithula tholla kudukadhu...alcohol..non-veg ..vaithula tholla kodukum....pure veg...romba stamina illadha ponalum oru level ku major issues varadhu Karthikeyan sir...smoking..drinking...non-veg ...good life style illama pona i mean naraya illegal affairs..idhu yellame tholla kodukara vishayam dha..and more over un-limited meals .idhu yellatha vida poiseness....Mr.karthikeyan sir..illegal affairs kooda health issues raise aguma nu keta kandipa...skin related issues..then..Aids...etc...becsz. ..oruthar vudal pole aduthavunga clean aa neat a irukamatanga...naraya affairs vachikina...sila diseases adhu moolama spread agum...adhuku sonne......so...alcohol..smoking.. non-veg...un-time meals..un-limited meals..illegal affairs..without physical activities yellame health ku related dha..
@stellakumar1603
@stellakumar1603 2 года назад
Tnq for a clear information doctor great explanation & u are the best doctor tnq 🙏🙏🙏
@baggiarajp3303
@baggiarajp3303 2 года назад
நன்றி டாக்டர் மேலும் ஆண்களுக்கு வரும் விதைப்பை வீக்கம் குணமாக மருத்துவமுறையை அறிய விரும்புகிறேன் நன்றி
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Год назад
நாட்டு மருந்து கடையில் களர்ச்சி காய் வாங்கி அதன் பருப்பை எடுத்து நசுக்கி நாட்டுக்கோழி முட்டையில் விளக்கெண்ணெய் விட்டு ஆம்லெட் போட்டு சாப்பிடவும்.இதன்விதையை விதைப்பையில் மேல் பூச்சியும் வரலாம்.
@gpsm9414
@gpsm9414 2 года назад
சர். இந்த அல்சர் பிரச்சனையில் நீரிழிவு நோயாளிகள் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை. தயவு செய்து அவர்களுக்கும் advise கூறுங்கள்.
@p.eswari2471
@p.eswari2471 6 месяцев назад
சார் உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது என்ற தகவல் அனுப்புங்கசார். ரொம்ப நாளா உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன். எனக்கு சர்க்கரை,தைராய்டு,அல்சர் பிரச்சனை உள்ளது
@SCAPAPA
@SCAPAPA 10 месяцев назад
Thanks doctor for your wonderful service Please tell us about ulseritive colitis and treatment thanks
@jayalakshmir7260
@jayalakshmir7260 Год назад
Ungall.explanation..mikka.arumai.tq.dr.god.bless.u.
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 2 года назад
Thanks for your valuable information, doctor !!!
@sudhakirubaijothimani3892
@sudhakirubaijothimani3892 2 года назад
Sir,Menopause periodல் Ulcer பிரச்சனை வருமா?
@jothik5187
@jothik5187 2 года назад
Very very useful message dr.thank you .
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 года назад
Very useful and informative video sir you help to get deep knowledge in stomach ulcer Thanks sir
@meryofswissblackchurch2668
@meryofswissblackchurch2668 2 года назад
மிக அவசியமான பதிவு மிக்க நன்றி மிக்க நன்றி..... ❤❤❤❤❤
@mathivan9501
@mathivan9501 Год назад
மிக்க நன்றி டாக்டர்
@muralidharansv6755
@muralidharansv6755 2 года назад
Thanks Doctor.. How To prevent mucus erosion?
@sakthivelsm9763
@sakthivelsm9763 Год назад
மிக தெளிவான பதிவு நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 2 года назад
Excellent Dr Karthikeyan. Thanks for your kind information
@lakshmaraja9272
@lakshmaraja9272 Год назад
Thank you sir.. Sir enakum intha complaint iruku sir acid athigama surakuthu.... Athuku ena tablet sir sapadanum.... Unga hospital enga iruku nu therincha hospital vare sir
@ziakhan857
@ziakhan857 Год назад
மிக்க நன்றி
Далее
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 102 тыс.
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 102 тыс.