Тёмный

கல்லீரல் பாதிப்பை காட்டும் 12 அறிகுறிகள் | 12 signs of liver damage 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 1,8 млн
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 827   
@sivagnanamrsivagnanam3531
@sivagnanamrsivagnanam3531 9 месяцев назад
கார்த்திகேயன் ஐயா அவர்கள் பல்லாண்டுகளாக, மக்களுக்காக ,வாழ வேண்டும்,நன்றி.❤❤❤❤
@beemaraomilinthar6122
@beemaraomilinthar6122 10 месяцев назад
மக்கள் நலனில் அக்கறையுள்ள தலைசிறந்த மருத்துவர்க்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤💙💙💙🙏🙏🙏
@geethaettiappan2565
@geethaettiappan2565 5 месяцев назад
நீங்கள் தரும் நோய் பற்றிய விளக்கம் பல உயிர்கள் காக்க உதவும். தெளிவான விளக்கம்.மிக்க நன்றி
@geetharavi2529
@geetharavi2529 10 месяцев назад
கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள் 1.மலம் வெளிர் நிறம் 2.பார்வை குறைபாடு 3.வலது கால் வீக்க்கம் 4. கண்ணிமை கட்டி 5.சாப்பிட்ட பின் வலது பக்க வில எலும்பு வலி 6.தோல் நிறம் 7.கால் பாத வெடிப்பு 8.உள்ளங்கை அரிப்பு 9.கை நகம் வெள்ளை நிறம் 10.அடர் மஞ்சள் நீர் சிறுநீர் 11.தோல் மஞ்சள் நிறம் 12.சிலந்தி வெய்ன் Thank you so much Dr Sir
@balramanm
@balramanm 10 месяцев назад
Please pin this comment
@srinivaspal9993
@srinivaspal9993 10 месяцев назад
Thank you Doctor
@saraswathi3634
@saraswathi3634 10 месяцев назад
Thank you madam.. 🦋🦋🦋
@kathirresan5521
@kathirresan5521 10 месяцев назад
Left leg
@LAKSHMIdevi-rk2be
@LAKSHMIdevi-rk2be 10 месяцев назад
Very useful tips thanks doctor
@Pacco3002
@Pacco3002 3 месяца назад
20 வருடம் இதுதான் உடல் நல வருத்தம் என தெரியாமல் அவஸ்தை பட்டேன். ஒரு நாளும் மது வகை எடுத்ததில்லை. பால் காப்பி தான் அதிகம். உப்பு சோடியம் ஏற்காத உடல்வாகு. கல்லீரலில் நீர்க்கட்டிகள். வலி , மரண அவஸ்தை . பால் தொடர்புள்ள உணவு, மாவுச்சத்து , எண்ணெய் , இனிப்பு வகை உணவு, உப்பு, புளி, காரம் தவிர்த்தேன். சோறு அறவே கிடையாது. தூங்கும் நேரத்துக்கு மரியாதை கொடுத்து, அதி காலை எழுந்து, நிறைய நடை பயிற்சி செய்தேன். 10 கி.மீ நடப்பேன். சூப் வகை உணவு எடுக்கின்றேன். கீழா நெல்லி , நித்திய கல்யாணி இலை கடவுள் போல உதவி செய்தது. இப்போது பரவாயில்லை. 70 % சரியாவற்கு ஒரு வருடம் பிடித்தது . நன்றி .
@SundarRaj5857-c9i
@SundarRaj5857-c9i 2 месяца назад
Ungaluku age enaku fatty liver iruku eppadi sari pandradhu
@Pacco3002
@Pacco3002 2 месяца назад
@@SundarRaj5857-c9i சர்க்கரை, உப்பு நீக்கி ,கீழா நெல்லி capsul சாப்பிட்டு, நடக்க வேண்டும். மாவுச்சத்து உணவு குறைக்க வேண்டும். நடை பயிற்சி மிகவும் பலன் தரும்
@nayasahmed7337
@nayasahmed7337 Месяц назад
சூப்பர் சார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@annapoornafoodcourt335
@annapoornafoodcourt335 Месяц назад
​@@SundarRaj5857-c9ifatty liver grade ennaga sir ungalukku
@a.senthilkumarasenthilkuma9419
@a.senthilkumarasenthilkuma9419 9 месяцев назад
வணக்கம் ஐயா இந்த மாதிரியான ஆலோசனைகள் எந்த மருத்துவராலும் கூற முடியாது ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤
@vikkyvinu6449
@vikkyvinu6449 10 месяцев назад
சார் உங்களால தான் குடி பழக்கத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமா விடுபட்டுகொடிருக்கிறேன் தங்களின் பேச்சு மிக அருமை 🙏🙏🙏
@lionpaul989
@lionpaul989 9 месяцев назад
Superb
@perumalelaya6499
@perumalelaya6499 24 дня назад
எப்படி
@vaijeyanthigealliya8548
@vaijeyanthigealliya8548 6 месяцев назад
Sir எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள் பேச்சு திறன் பேச்சின் அழகு புரிய வைக்கும் அளவீடு மனதில் நிறுத்தி வைக்கும் திறமை. திரும்ப திரும்ப தங்கள் பேச்சு கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நன்றி
@vibishang322
@vibishang322 10 месяцев назад
சூப்பர் சார் தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள்
@MeeraV.
@MeeraV. 10 месяцев назад
நன்றிகள் கோடி டாக்டர்..😊😊😊😊 பயனுள்ள தகவல்கள்.
@millervideos1000
@millervideos1000 10 месяцев назад
மருத்துவர்க்கு கோடான கோடி நன்றிகள்
@AdhiCreatives
@AdhiCreatives 10 месяцев назад
மிகவும் சரியா சொன்னிர்கள்.... மதுவை விட .. இனிப்பு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும்..
@vib4777
@vib4777 10 месяцев назад
சிறப்பான, அறிவியல் பூர்வ விளக்கம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் ... நன்றி...வாழ்த்துக்கள் ...
@sarojasahadevan-tamilreadi7779
@sarojasahadevan-tamilreadi7779 9 месяцев назад
பயத்தை போக்கும்விதமாக எளிதாகப் புரியவைத்துள்ளீர்கள்
@jeyamalara9576
@jeyamalara9576 8 месяцев назад
சார் வணக்கம் எத்தனையும் வீஉயோ பார்த்தாலும் முழுமையாக கவனிப்பதில்லை ஏனென்றால் பேச்சு அதிகமாக இருப்பது. ஆனால் உங்கள் வீடியோவை முழுமையாக க்கவனிக்கின்றேன் அருமையான விளக்கம் ;அமைதியாக ;எளிமையாக ;தெளிவாக க்கருத்துக்களை மட்டும் சுருக்கமாகத் தருவது மிகவும் சிறப்பானதாக இருக்கிறது சிறந்த மருத்துவர்💐💐💐
@geetharavi2529
@geetharavi2529 10 месяцев назад
பழங்கள்,கீரைகள்,caffinine,பூண்டு,வெங்காயம்,brocoli,முள்ளங்கி, முட்டை கோஸ்,மஞ்சள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் கல்லீரல் பாதிப்பு தடுக்கும் Thank you so much Dr Sir
@bhuvanavasu8172
@bhuvanavasu8172 10 месяцев назад
L😊😊😊😊😊
@bhuvanavasu8172
@bhuvanavasu8172 10 месяцев назад
😊
@tamilamma-tamilamma8857
@tamilamma-tamilamma8857 10 месяцев назад
Arumai 👍 Doctor Karthikeyan 🎉
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 10 месяцев назад
Thankyou somuch sir👌🏿👌🏿
@adilakshmi4418
@adilakshmi4418 10 месяцев назад
s coffin sertha problem sariyaguthu
@vidhyadharangnanakkan3912
@vidhyadharangnanakkan3912 10 месяцев назад
மிகவும் பயனுள்ள பதிவு Dr. இது போன்ற பதிவுகள் மக்களுக்கு அதிகமான மருத்துவ விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். மிகவும் நன்றி
@vimalaadhu2036
@vimalaadhu2036 2 месяца назад
ஐயா நீங்கள் சொன்ன மருத்துவ குறிப்பு மிக்க பயன்வுள்ளவையா இருக்கு நீங்கள் பல்லாண்டு வாழ ஆசீர்வதிக்கிறேன்ஐயா
@m.sampathm.sampath2526
@m.sampathm.sampath2526 7 месяцев назад
நன்றி டாக்டர் ஐயா, உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தங்களின் தெளிவான தூய தமிழ் வழியில் வழங்கும் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. தங்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!! ஆண்டவர் அருளால் தாங்கள் நூறாண்டுகள் சிறப்பாக வாழ்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை மனதார வேண்டுகிறேன்.
@PanneerselvamR-hd8zu
@PanneerselvamR-hd8zu 9 месяцев назад
மருத்துவர். ஐயா ,வணக்கம் எளிய முறையில்,அனைத்து வித மருத்துவத்தை தெளிவுபட சொல்கின்ரீர் வாழ்க நின் புகழ்!
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 10 месяцев назад
வெகு அருமையான பதிவு. நன்றி டாக்டர்.
@Rover-thegoldenretriever6615
@Rover-thegoldenretriever6615 9 месяцев назад
🎉மருத்துவர்ஐயாஇவ்வளவு.மருத்துவத்தையும்தெள்ளதெளிவாக.கூறியமைக்கு.நன்றி
@nandandroid
@nandandroid 2 месяца назад
தெளிவான விளக்கம். மிக்க நன்றி!🙏🙏
@geethaettiappan2565
@geethaettiappan2565 14 дней назад
தங்களை போல் இவ்வளவு அழகான விளக்கங்கள் யாராலும் சொல்ல இயலாது. நீங்கள் தந்துள்ள மருத்துவ குறிப்புகளுக்கு மிக்க நன்றி 🙏
@sasikala4253
@sasikala4253 10 месяцев назад
சார் எனக்கு கல்லீரல் வீக்கம் இருக்கு காஃபி டீ குடிக்காம இருக்கமுடியல நீங்க குடுத்த இந்தவீடியோ மிகவும் பயன் உள்ளதாக எல்லோருக்கும் இருக்கும் நன்றி சார்
@dhinakaranannadhurai8680
@dhinakaranannadhurai8680 8 месяцев назад
Now how s this problem
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex Месяц назад
Arummy thagaval sar God blesses Dr sar ungal massage sar 🙏🙏🙏
@ahathahath5812
@ahathahath5812 25 дней назад
, பணத்திற்காக மட்டும் உழைக்கும் டாக்டர்கள் மத்தியில் மக்கள் நலனுக்காக நல்ல நல்ல பதிவை போடும் தாங்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@kalirajkandasamy3022
@kalirajkandasamy3022 10 месяцев назад
ஜயா உங்கள் சேவை மற்றும் உங்கள் பண்பு மனதை ஈர்க்கிறது நன்றி
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 8 месяцев назад
ஜ இல்லை ஐ
@ranganathanrajamurai4008
@ranganathanrajamurai4008 8 месяцев назад
சார்என்னனே தெரியலை தங்களை பார்த்தாலே சிரித்து சிரித்து மனம் சந்தோசபடுகிறது. அடுத்தவர்களை சந்தோசடுத்தும் தங்களை தெய்வமாக நினைத்து வணங்குகிறேன். தங்கள் வீடீயோவை பார்த்தாலே விழுந்து விழுந்து சிரிப்பேன். நைஸ் டாக்டர்
@thulasiramangovindarajulu1384
@thulasiramangovindarajulu1384 8 месяцев назад
மகிழ்ச்சி ஐயா தெளிவான விளக்கம்....
@Naam138manidhargal
@Naam138manidhargal 5 месяцев назад
மிக சிறந்த உண்மையை விளக்கிய உங்களுக்கு நன்றி
@nayasahmed7337
@nayasahmed7337 Месяц назад
சார் ரொம்ப தெளிவா அழகா புரிகிற மாதிரி அழகு தமிழ்ல தெளிவா சொன்னீங்க ரொம்ப நன்றி நீங்க சொன்ன 12 அறிகுறிகளில் கிட்டத்தட்ட 8 அறிகுறிகள் எனக்கு அப்படியே இருக்கு சார் எப்படி இது சரி பண்றதுன்னே எனக்கு புரியல சார்
@crescentgd
@crescentgd 10 месяцев назад
மிக முக்கியமான விஷயம், மிக்க நன்றி🎉
@user-mt1is1ky2p
@user-mt1is1ky2p 8 месяцев назад
சிறப்பு வெகு சிறப்பு.
@om8387
@om8387 27 дней назад
அதிகமாக நாம் பலநோய்க்கு காரணமாவது எதுவென்றால் எது உடலுக்கு நல்லது என்பதை தெரிவுசெய்து நாம் உண்பதில்லை மலிந்ததெது கிடைச்சதெதுவோ அதையே உண்டு வயிற்றை நிரப்பிக்கொள்வதால்தான் பல அவஸ்தைக்கு ஆளாகிறோம் உங்களைப்போன்ற மக்கள் நலம்கருதிப்பேசும் வைத்தியர்களின் அறிவுரைகள் எம்மைப்போன்ற பலருக்கு அவசியம் தேவை நன்றி ஐயா
@muthaiahnagupillai128
@muthaiahnagupillai128 8 месяцев назад
🙏👌👍தெளிவான அருமையான விளக்கம் . டாக்டர் அவர்களுக்கு நன்றிகள் பல .
@amman-
@amman- Месяц назад
நன்றி டொக்ரர் பயனுள்ள தகவல்.👍👏
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 10 месяцев назад
உங்களது பொது நலனுக்கு கோடி நன்றி சார்
@jafersathikali6824
@jafersathikali6824 3 месяца назад
மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுல்ல தகவல் தந்தீர்கள் வாழ்க பல்லாண்டு
@manickam4982
@manickam4982 8 месяцев назад
ஐயா சூப்பர் நீங்கள் நூறு ஆண்டுகள் வல்லாவேண்டு
@karthikrishnan6445
@karthikrishnan6445 8 месяцев назад
Thanks for the excellent information 🙏🏻
@krishsrgm5822
@krishsrgm5822 10 месяцев назад
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள். நன்றி டாக்டர் 🙏
@rammanokar4522
@rammanokar4522 3 месяца назад
நல்ல பயனுள்ள தகவல் சார், உங்கள் தகவல்களை அப்படியே மக்களுக்கு இப்படி புரியும்படி கூறுங்கள் டாக்டர் சார்
@jessifathima9284
@jessifathima9284 28 дней назад
டாக்டரின் பணி குணமளிப்பதாக மட்டும் இல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வு தருவதாக அமைவதற்கு அவருக்கு மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி Dr.
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 10 месяцев назад
Dr. Sir u have explained so well. Very informative.
@subramaniangmanian1950
@subramaniangmanian1950 Месяц назад
என்றும், எப்போதும் மனிதன் ஆரோக்கியமாக உயிர் வாழ அருமையான ஆலோசனைகள் தரும் உங்களுக்கு எமது நன்றிகள்.
@tamilpriyan820
@tamilpriyan820 2 месяца назад
ஐயா வணக்கம் கல்லீரலில் உள்ள பிறச்சனைகளை மிக தெளிவாக பகிர்ந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
@AYUBKHAN-te1cs
@AYUBKHAN-te1cs Месяц назад
@@tamilpriyan820 super
@prakash-zo3op
@prakash-zo3op 10 месяцев назад
நன்றி டாக்டர், அருமையான விளக்கம்!
@perumalgomathi2788
@perumalgomathi2788 2 месяца назад
அய்யா வணக்கம் தாங்கள் படித்த படிப்பை அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் எடுத்துக் கூறும் கருத்துகள் அனைத்தும் முத்தாய்ப்பாக இருக்கின்றது வாழ்க வளமுடன்
@rajalakshmimahalingam1502
@rajalakshmimahalingam1502 7 месяцев назад
மிக தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கீங்க sir ❤ ரொம்ப நன்றி sir
@VijayVijay-yi5ko
@VijayVijay-yi5ko 10 месяцев назад
மிக்க நன்றி சார்
@nagapandi9022
@nagapandi9022 10 месяцев назад
மிகவும் அருமை சார்
@DOY574
@DOY574 7 месяцев назад
எளிமையாக கிடைக்ககூடிய கீழாநெல்லி மிகவும் அருமருந்து ❤❤❤
@kaveriammal-o4k
@kaveriammal-o4k 7 месяцев назад
வணக்கம் அண்ணா எனக்கு fatty லிவர் கிரேட் 1 இருக்கு உங்களோட லிவர் சம்பந்தப்பட்ட அனைத்து காணொலியும் மிகவும் அருமை பயனுள்ள தகவல் God ப்ளேசஸ் you ❤🙏🙏🙏
@yousufhalel
@yousufhalel 8 месяцев назад
மிக அருமை சார் இலவச மருத்துவத்திற்கு....
@maarsmedia
@maarsmedia 27 дней назад
கல்லீரல் video super sir🙏🙏🙏
@Devi-tq5se
@Devi-tq5se 10 месяцев назад
Wow!!!! Superb doctor no words to say...... excellent vedio..... very very useful.....and also thank you for your Hard work guidance....
@danithaani9285
@danithaani9285 10 месяцев назад
Good morning sir.நீங்க சொன்ன சில அறிகுறிகள் எனக்கு இருந்தது. நான் scan பண்ண போது faty liver 1stage . vegetables and fruits, சாப்பிட சொன்னார்கள்.அது மட்டும் இல்லை Doctor garlic எல்லாம் சாப்பிட்டு கொண்டு இருக்கேன்.எனக்கு faty liver குறைந்து இருக்கா என்று தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.Thank you Doctor.
@shanmugakumarpatchimuthu5164
@shanmugakumarpatchimuthu5164 8 месяцев назад
Any chance plz update
@காதர்உசேன்காதர்உசேன்
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@RadhaRadha-sb2xp
@RadhaRadha-sb2xp 2 месяца назад
சார் எனக்கு லிவர் இருக்குற இடத்துல அரிப்பு இருக்கு வலி இருக்கு but டெஸ்ட் (lft)எடுத்தாலும் நார்மல் னு வருது என்ன பன்றது டாக்டர்
@kalaiarasit7288
@kalaiarasit7288 10 месяцев назад
Thank you so much Dr. very useful information..Nandri Dr..🙏🙏🙏
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 12 дней назад
எனக்கு நீங்கள் சொல்வது போல எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் கால் நகம் மட்டுமே (சொத்தை) கருத்து போகிறது தானாக பெயர்ந்து விழுந்து விடுகிறது காரணம் கூறுங்கள்.
@shanmugasundaram6332
@shanmugasundaram6332 10 месяцев назад
Dear sir, your explanations super. Thank you.
@padminimanickavelu4912
@padminimanickavelu4912 4 месяца назад
Romba romba romba useful awareness kodukkareenga doctor ..superb .thank you
@VijayaLakshmi-je1vc
@VijayaLakshmi-je1vc 10 месяцев назад
Thank you so much for giving reasons, problems and measures about the liver.your service should continue to do many people .
@boopathyvelautham410
@boopathyvelautham410 10 месяцев назад
Continue your good service, Congratulations❤
@surendirankumarasamy3379
@surendirankumarasamy3379 10 месяцев назад
N9w a days.. 90 % of the Dr.s and hospitals are making built up themself that money minded only not genuine treatment.. ! But you are a special one and god"s gift to our society that service minded only with high most knowledge Dr. Hats off Dr. God bless you and family Dr. You are pride of medical and tamilnadu.. ❤
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 8 месяцев назад
Don’t need to attend medical classes in college when you watch Dr. Karthikeyan. Excellent and kudos to you Dr for giving great details about liver.
@murugasureshrajagopalan8390
@murugasureshrajagopalan8390 9 месяцев назад
Great doctor and very good explanation and useful information. Thanks 🎉🎉
@MuruganandamThiagarajan
@MuruganandamThiagarajan 10 месяцев назад
Thanks doctor.
@magimagi2741
@magimagi2741 22 дня назад
sir sirichikittey pesringa.nalla irukku sir neenga soldra information rombavey usefulla irukku sir
@DharaniDharani-cr9gj
@DharaniDharani-cr9gj 4 месяца назад
Raw rice sappita manjal kamalai varuma sollunga sir
@amithabi8304
@amithabi8304 4 месяца назад
Thank you sir, God bless you VAZHGA VALAMUDAN
@mohamedhanifa8336
@mohamedhanifa8336 4 дня назад
Thankyou Dr. Pls give your addres.
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 10 месяцев назад
Thank you🙏 Dr. Karthikeyan. Liver veekam gunamaga enna sappidanum. Vanthi varuvathai thavirpathu eppadi.
@cmahesearicmaheseari4352
@cmahesearicmaheseari4352 8 месяцев назад
சாமி நீங்கதான் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏Thank you sir
@fathimabegum218
@fathimabegum218 10 месяцев назад
டக்டர்.நாங்கள்.பெங்களுர்.நிங்கள்.கூறிய.ஆலோசனைக்கு.மிக்க.நன்றி.
@newprabhathelectronics7756
@newprabhathelectronics7756 9 месяцев назад
ரொம்பவும் அருமை சார் வாழ்த்துகள் 💐🎉
@nagak830
@nagak830 8 месяцев назад
அருமை அய்யா.....🎉🎉🎉🎉🎉நன்றி
@samuelraj4992
@samuelraj4992 9 месяцев назад
Your contribution to people is a gift from GOD.God BLESS you Dr.
@ArunEdit-p6k
@ArunEdit-p6k 9 месяцев назад
அவசியமான உடல் நலத்துக்கான விழிப்புணர்வு தரும் தகவல் நன்றி மருத்துவர் ஐயா.
@indiraraghavan3632
@indiraraghavan3632 8 месяцев назад
Vanakkam ayya
@barkathunnissa6586
@barkathunnissa6586 10 месяцев назад
Really very useful information Dr thanks a lot
@Nomadmilo
@Nomadmilo 8 месяцев назад
Thinking of how complex and intelligent our organs are, truly admire nature's creation and God.
@GopalKrishnan-xj8pj
@GopalKrishnan-xj8pj 17 дней назад
வணக்கம் சார், தங்களின் கல்லீரல் விளக்கம் பற்றி you tubeல் அறிந்தேன் அருமையாக இருந்தது . எனக்கு கல்லீரல் சுருங்கிவிட்டது அதனால் band போட வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார், அதனால் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை காலம் கடத்தாமல் விளக்கம் அளிக்குமாறு தாழ்மையடன் கேட்டு கொள்கிறேன்.
@shyamk1b248
@shyamk1b248 10 месяцев назад
Sir it's a wonderful information and most useful to everyone... More clarity sir... Thank you and God bless you and your family
@sikkandarbatcha7251
@sikkandarbatcha7251 3 месяца назад
Tnq very much doctor
@dillibabuk5581
@dillibabuk5581 4 месяца назад
Sir..Unmaiyil.Neengal.OruVazhum ManithaDeivam...Makkaluku.Migavum..Payanulla.Thagavalgalai.Koduthu Vazhavaithu..Erukkum.UngalukuYen AnbuNalvazhuthukkal...👏👏👏👏👏
@josephinejebackumar1190
@josephinejebackumar1190 8 месяцев назад
Very knowledgeable and very informative explanation. Thanks for doctors like you in educating society relating to health. Doctors don’t have time to explain anything during your sick or wellness visits.
@karnadft1087
@karnadft1087 8 месяцев назад
சார் தங்களின் அற்புதமான சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌🙏
@kalaramadass2172
@kalaramadass2172 7 месяцев назад
Miha avasiyamana pathivu sir. Mikka nandri sir. 🙏🙏🙏
@VenkatesanA-qw5sn
@VenkatesanA-qw5sn Месяц назад
Nandri Ayya 🙏🙏🙏🙏
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 10 месяцев назад
Wow, wonderful. why do you have to study allopathic medicine, Have vast knowledge in naturopathy. keep it up.
@mohanchellian2514
@mohanchellian2514 8 месяцев назад
மிகவும் அருமையான பதிவு ஐயா.. நன்றி
@Mikki-fo3zv
@Mikki-fo3zv 2 месяца назад
Sir ennaku baby illa ennaku intha problem iruku neenga sonna 8 syntams iruku thankyou sir
@rajarajan35
@rajarajan35 7 месяцев назад
Valgavalamudan dr sir
@renugasoundar583
@renugasoundar583 10 месяцев назад
Thank you Doctor🙏🙏
@PadmavathiSridharan-yg3zc
@PadmavathiSridharan-yg3zc 8 месяцев назад
Thank you doctor. I have few symptoms. I will meet doctor.
@gopinathramakrishnan8558
@gopinathramakrishnan8558 10 месяцев назад
Sir,your explanation all are so clear, I hates off you sir, please tell clear and full explanation about smoking causes cancer, we needed all about throat Cancer with full details and defination plz plz ....🙏🙏🙏🙏
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 10 месяцев назад
.....hates off... wrong. ....hats off ....okay. I am teacher.
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 Месяц назад
Thank you. Very clear.
@SakthiVelavan-e1n
@SakthiVelavan-e1n 9 месяцев назад
நல்ல உபயோகமான பதிவு
Далее
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 1,7 млн
✨...night vibes tamil songs | king of tamil...✨
32:06
How to REVERSE fatty liver naturally (Tamil) | Dr Pal
10:32