இவள காட்டாதீங்க இனி 😡🙈😡 இவ என்ன எல்லாம் பண்ணுனாங்கிறத விட குதிச்சு குதிச்சு இருக்கிறத பாக்க எரிச்சலா இருக்கு.....ஆனா இவள விடாதீங்க அரசு சாவுல மர்மம் இருக்கு 🙄😡🙈😡
உருளைக்கிழங்கு... பொட்டுக்கடலை... கொண்டைக்கடலை... மொச்சைப்பயிறு... போன்றவைகளை அதிகம் உட்கொண்டால் இவ்வாறு உட்கார்ந்த நிலையில் குதிக்க வாய்ப்பு உள்ளது. 😂
அன்னபூரணியை கூப்பிட்டு 4 காட்டு காட்டினா அரசு எப்படி இறந்தார் என்று அவளே சொல்லிவிடுவாள்..😅😅😅 அப்போதுதான் அவளுடைய ஆன்மீக ஆராய்ச்சி அனைத்து உண்மைகளும் வெளிவரும்..😆
அன்று பெற்ற பிள்ளைகளின் கண்ணீரை கூட கண்டு கொள்ளாமல் இவள் பின்னாடி சென்றதற்கு உயிர் போகும் நொடியில் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகளின் கண்ணீரின் பாவமாக வந்து போயி இருக்கும் காட்சிகளாக👍👍👍👍👍👍👍
இவளின் இரண்டாவது கணவர் அரசு வின் இறப்பு குறித்து மீண்டும் இந்த வழக்கை காவல் துறையினர் தீர விசாரிக்க வேண்டும். ஒரு கொலையை மூடி மறைத்து மாரடைப்பு இறப்பாக காட்டியிருக்கின்றனர்.
எல்லா சொத்தையும் அரசு இருக்கும்போதே அட்டையை போட்டாச்சு, இனி என்ன நியாயம் கிடக்கும். இவளுக்கு என்ன நடந்தாலும் அதனால் அவர்களுக்கு என்ன பலன். மற்றவர்களுக்கு இது ஒரு பாடம்.
அரசு சாவில் மர்மம் உள்ளது,இவ பெரிய திட்டம் போட்டு தான் பண்ணிருக்க,தயவுசெய்து இவளை கைது பண்ணுங்க, உங்கள் பாணியில் விசாரணை பண்ணுங்க ,உண்மையான மனைவி, பிள்ளைகள் பாவம்
இதுபோன்ற செய்திகள் மென்மையான உள்ளம் உடையவர்களுக்கு நரம்புக் கோளாறு ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு ஒரே வழி, இந்த கருமாந்திரங்களை மதவாத சேனல்களில் மட்டுமே காண்பிக்கவும்.. பார்க்க வேண்டியவர்கள் அவர்கள் தான்..
அம்மா என்கிற வார்த்தை எவ்வளவு புனிதமான ஒரு அழகான உணர்வுபூர்வமான வார்த்தை.... இந்த அழகான அம்மா என்கிற ஒரு வார்த்தையை அவுசாரி முண்டைக்கு கொடுத்து அழகு பார்க்கிறார்கள்.. சில முட்டாள் மக்கள் வார்த்தை .... பக்தி பக்தர்கள் என்கிற பெயரில் ... பக்தியை காட்டி நடித்தாலும் போலி என்று தெரிந்தாலும், சில மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப மாதிரிதான் ஏமாறுகிறார்கள் போல....
ஓ அன்னபூரணி அம்மாவையே சந்தேகபடுரிங்களா. கலி முத்திடுச்சுடா. கலி முத்திடுச்சு. அவங்க சக்தி தெரியாம பேசுறிங்க. அவங்க சக்தி தெரிஞ்ச ஒரேயொரு ஆளும் கைலாசால இருக்காரே. இப்ப இந்த உலகத்த காப்பாத்துவது கஷ்டம் தான்.
தயவு செய்து அரசு மனைவியை சகோதரியாக நினைத்து இந்த அன்னபூரணி இடம் உள்ள சொத்துக்களை மீட்டு அரசு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்க உதவி செய்யுங்கள்.யாராவது ஒரு வக்கீல் அந்த குழந்தைகளுக்கு சொத்துக்களை மீட்டு கொடுத்து உதவி செய்யுங்கள்.உங்கள் பரம்பரையே நன்றாக இருக்கும்.
அவ வரலனா அப்படியே விட்ருவீங்களா என்ன கொடும முதல்ல இந்த அம்மாவ துறை ரீதியா கூப்பிட்டு கண்டியுங்க அப்பவே முறையாக விசாரித்து கண்டு பிடிச்சு இருந்தா தண்டன வாங்கி குடுத்திருக்கலாம்
ஏன்பா பாலிமர் அன்னபூரணி அரசுன்னு சொன்னீங்களே அது எந்த நாட்டில் இருக்கு எனக்கு தெரியாது எனக்கு தெரிந்து தமிழக அரசு கேரளா அரசு கர்நாடக அரசு தெரியும் அது என்ன அன்னபூரணி அரசுன்னு 😂🤣😆😅😄😃
ஆய்வாளர் மீது விரிவான விசாரணை தேவை. இது போல் எத்தனை வழக்குகள் கிடப்பில் உள்ளதோ?? உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை முன்னெடுத்து விசாரித்து நீதி வழங்க வேண்டும்.