Тёмный

அல்லாஹ்வை நெருங்க சுலபமான 5 வழிகள் | 5 easy ways to get closer to Allah| இஸ்லாம்| பயான்| TAMIL BAYAN 

ameer voice
Подписаться 2,6 тыс.
Просмотров 4,6 тыс.
50% 1

‪@ameer_voice‬
அல்லாஹ்வை நெருங்க ஐந்து வழிமுறைகள்
மௌலானா மௌலவி அல்ஹாஜ் காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹழ்ரத் அவர்கள்
தலைவர், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
மேலப்பாளையம்
உலகில் வலிமையானது மலை
அதைவிட வலிமையானது
இரும்பு
அதைவிட வலிமையானது
நெருப்பு
அதைவிட வலிமையானது
தண்ணீர்
அதைவிட வலிமையானது
மேகம் காற்று
அதைவிட வலிமையானது
...............
அதைவிட வலிமையானது
போதை
அதைவிட வலிமையானது
தூக்கம்
அதைவிட வலிமையானது
கவலை
அதைவிட வலிமையானது
திக்ர்
ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல் -
தினசரி-450 முறை ஓதுவதால் கிடைக்கும் வெகுமதி
1, நிஹ்மத்தை வாரி வழங்குவான்
2, அல்லாஹ் அருளிய பாக்கியத்தில் கெடுதல் வராது
3, அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கும்.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து அமல்கள்
1. தனிமையில் கண்ணீர் சிந்தி துஆ கேட்பது
2. தினமும் ஒரு பக்கமாவது அல்குர்ஆன் ஓதுவது
3. தினசரி ஏதேனும் ஒரு திக்ரை தஸ்பீஹ் செய்வது
4. தினசரி இயன்றதை ஸதகா செய்வது
5. ஐந்து நேரம் இமாம் ஜமாத்தோடு தொழுவது... குறிப்பாக தகஜ்ஜத் தொழுவது

Опубликовано:

 

11 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@user-lm9ym4xe3v
@user-lm9ym4xe3v Месяц назад
இன்ஷா அல்லா
@imriyasameer8050
@imriyasameer8050 Месяц назад
Inshallah
@fathimuthu...
@fathimuthu... Месяц назад
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்
@uhmediachannel
@uhmediachannel Месяц назад
Alhamdhulilah
@ayishalbeevi549
@ayishalbeevi549 Месяц назад
assalammu alaikum really true
@thanveersultan756
@thanveersultan756 Месяц назад
Alhamdulillah masha allah moulana iam waiting for your hadees speech
@MaraikaJapir
@MaraikaJapir Месяц назад
❤❤❤❤❤🤲🤲🤲
Далее