Тёмный

அல்லாஹ் சொர்க்கத்தை முஸ்லிம்களுக்கு மட்டும்தான் கொடுப்பானா? குர்ஆன் 3; 23-25 

Quran Explanation by BK Saravana Kumar
Подписаться 1,1 тыс.
Просмотров 1,2 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@Thamilmaran_369
@Thamilmaran_369 4 дня назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
@mohammedyassir2563
@mohammedyassir2563 4 дня назад
அல்லாஹ்
@jasminehamila3082
@jasminehamila3082 4 дня назад
சகோ நாந் யோசிச்ச பல விஷயங்களை நீங்க சொல்றீங்க எனக்கு ஆச்சர்யமா இருக்கு....நீங்க நேத்து பேசின வீடியோல விக்கர்மாதித்தனை சுலைமான் நபியோட ஒப்பிட்டீங்க நானும் அதை பத்தி பல தடவை யோசிச்சிருக்கேன்...நன்றி சகொ இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்....
@இயேசுவேதேவன்
🌹💯அதற்கு இயேசு .. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.. நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் .. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் .. இறைவன் மனிதனாக வந்தார் .. அதாவது தமது மக்களின் பாவங்களை தாமே தீர்க்க .. சரி நாம் என்ன செய்ய வேண்டும் ? இயேசு என் பாவங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று விசுவாசித்து அவரை தெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் .. அப்போது அவர் அழியாத நித்திய ஜீவனை தருவார் ..❤ வேறே எந்த வழியும் விண்ணுலகம் செல்ல கண்டிப்பாக இல்லை இல்லை 💯💯🙏🙏🌹
@இயேசுவேதேவன்
💯💯🌴🌴 ஈசு‌ அவன் .. ஈசன் 🌹🌹 ஈசு வரன் .. ஈசுவரன் ❤ உபநிடதங்கள் காட்டும் தெய்வம் இயேசு தான் 🌴🌴💯💯
@Suresh.N-b3c
@Suresh.N-b3c 5 дней назад
ஓம் சாந்தி 🌷🌹💐
@---np7mi
@---np7mi 4 дня назад
கிறித்தவர்கள் அல்லாதவர்கள் சொர்க்கம் போக முடியாது..
@miyazakiya7518
@miyazakiya7518 5 дней назад
Brother and sister you both making happy to whom studying and pondering holy Qur aan ( Quran) & authentic hadees hathees
@ashark5226
@ashark5226 4 дня назад
இவர்களுக்கு சொரகமேகிடையாது ஒரேநரகம்தான்கிடைக்கும்
@miyazakiya7518
@miyazakiya7518 5 дней назад
السلام عليكم ورحمة الله وبركاته
@MeharNisha-yk4km
@MeharNisha-yk4km 4 дня назад
Sahotharare neengal solvathu mutrilum thavaru எல்லோருக்கும் ஒரே kadavul thaan manithanukku மட்டும் இல்லை எல்லா padaippnangalukkum ஒரு kadavul thaan matham enbathu manithan thannudaya suyanalaththirkkaaha niraya seithiyai maatrividuhiraaan athanaal iraivan puthiya vethamum thootharaium anuppuraan yaar உண்மையான இறைவனை உம் maarkkaththaium erpavarhalukku mattum thaan sorkkam matra எல்லோருக்கும் naraham thaan jesus tha nai vananga sollala avarhalaha yoohaththil kadavul engiraarhal ithu maathiri thaan ella mathamum uruvaanathu
@l.perumalbalu7465
@l.perumalbalu7465 4 дня назад
Have God say I'm Muslim
@Jegaber
@Jegaber 5 дней назад
ஐயா வணக்கம் சுவர் + அகம் = சுவர்க்கம்அதாவது பாதுகாப்பான உள்ளம் என்றும் நர +அகம் = நரகம் அதாவது நர என்பது இரட்டையர்கள் என்று பொருள் வரும் ஆக இரட்டை வேடம் உடையவர்கள் நம் உள்ளேயும் இருக்கின்றனர் இதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே நமக்குள்ளே தான் இருக்கின்றது நாம் நமக்குள்ளே தான் நன்மை தீமைகள் அறியாமலும் அறிந்தும் பிழை செய்து கர்மா என்று அனுபவிக்கின்றோம் அவ்வளவு தான் ஐயா நன்றி🙏
@chandranchandran6824
@chandranchandran6824 4 дня назад
Jiberail or Jinbrel
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 4 дня назад
பல மாதங்கள் ஒரு பகுப்பாய்வு என்ற நூல் படித்து பாருங்கள் விடை கிடைக்கும்
@similiamedicine7720
@similiamedicine7720 4 дня назад
No heaven,if there is heaven,where does it exist?
@subramanian.manian.-xc8xy
@subramanian.manian.-xc8xy 3 дня назад
Adanaal.thaan.ulagam.muluvadum.adi.vaangi.saahreengaloo.
@jasonmohandhas4888
@jasonmohandhas4888 5 дней назад
ஒரே கடவுள் தான் ஆனால் அது இஸ்லாமிய கடவுள் இல்லை
@abdulrazak4081
@abdulrazak4081 4 дня назад
You follow your religion correctly then speeh
@Seenathul-i6b
@Seenathul-i6b 5 дней назад
Islam not coming from mohamed. Islam binging from human first father adam. Islam means submit to god.that means god is one he has no image he is glorious . So like believers god except them to paradise.the man who warships idols like these people to no excuse from god.
@zavahirmohammed1771
@zavahirmohammed1771 5 дней назад
Allah is not a MUSLIM to send the Muslims to heaven
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 5 дней назад
இன்னும் பலருக்கு விளங்க வில்லை.அல்லாபடைத்த சுவர்க்கம் முசிலிம்களுக்கானது. இந்துக்களின் சுவர்க்கம் வேறு கிறிஸ்துவர்களின் சுவர்க்கம் வேறு.தவையில்லாமல் குழம்ப வேண்டாம் குழப்பவும் வேண்டாம்.
@Ibrahim-xm6uf
@Ibrahim-xm6uf 3 дня назад
Sathi matham,illai.kadavul ondrutan.
Далее
Китайка и Пчелке Холодно😂😆
00:21
That was too fast! 😲
01:00
Просмотров 6 млн
22.10.24 சாகார முரளி TAMIL MURALI
27:57