Тёмный

முஸ்லிம் நீதிபதி அல்லாவை கேட்டால் நாடு ஏற்குமா?- மக்கள் கருத்து Supreme Court | Babri Masjid | Modi 

Liberty Tamil
Подписаться 986 тыс.
Просмотров 4,8 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h Час назад
Great reply from public 🎉
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 часа назад
அவர் கேட்ட கடவுள் - கடவுள் அவதாரம் நம்ம மோடி தான்....
@habibullahu7460
@habibullahu7460 29 минут назад
Modi Amitsha avarudaiya kadavulkal.😂
@kiruba-nj4td
@kiruba-nj4td Час назад
மனகலக்கம்இருக்கும்போது கடவுளிடம் கேட்கலாம் ஆனாலாம் தன்மனசாட்சியோடு சரியான தீர்ப்பை கொடுக்கவேண்டும் நீதிபதி கூறியது தவறுதான்
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 Час назад
கடவுள்தான் சொன்னார் அதனால்தான் கொலை செய்தேன் என்று குற்றவாளி சொன்னால் நீதிபதிகள் ஏற்றுக் கொள்வாரா
@ViperOp5396
@ViperOp5396 57 минут назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amosea8018
@amosea8018 43 минуты назад
@@kanagaratnamr8247 குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு கடவுளிடமே பேசி தண்டனை கொடுக்கலாமே காவல்துறைகள் தடையங்கள் கைரேகைகள் சாட்சிகள் விசாரணைகள் வாதங்கள் கைது நடவடிக்கைகள் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் நீதிமன்றங்கள் எல்லாம் எதற்கு ??? இது அந்த அறிவு கெட்ட நீதிபதியிடமே நேரடியாக கேட்க வேண்டும்
@hayathbasha5371
@hayathbasha5371 2 часа назад
The greatest Tamil people
@rjayaraj2073
@rjayaraj2073 2 часа назад
He is not chief justice He is cheap justice
@KabeerAhamed-z4b
@KabeerAhamed-z4b Час назад
Super.
@viswanathang2623
@viswanathang2623 Час назад
Makkal karuthu super
@mohamedfarooqshaikdawood4909
@mohamedfarooqshaikdawood4909 2 часа назад
பதவி ஆசை
@rajamanickamraja4040
@rajamanickamraja4040 54 минуты назад
இது தான் அவாள் நீதி
@iliyasmohamed2103
@iliyasmohamed2103 Час назад
ஓய்வுக்குபின் கவர்னர் பதவி கிடைக்கும் என்று கடவுள் சொல்லி இருக்கிறார்
@KabeerAhamed-z4b
@KabeerAhamed-z4b Час назад
Arumai.Bro.
@habibullahu7460
@habibullahu7460 28 минут назад
Direct Connection😂
@govindasami3571
@govindasami3571 Час назад
அந்த 500 குடும்பங்களில் இருந்து நீதிபதிகள் வரும் வரை இதே நிலைதான்.
@habibullahu7460
@habibullahu7460 30 минут назад
Avaalukke munniramai.😂
@mohammedsa8672
@mohammedsa8672 2 часа назад
அவர் கடவுள் என்று குறிப்பிட்டது மோடியை?
@mahanteshmahantesh6784
@mahanteshmahantesh6784 2 часа назад
Maybe
@yrt1761
@yrt1761 2 часа назад
Modi than sooper
@elumalaik5103
@elumalaik5103 Час назад
சந்திரசூட்இப்போதுநீதிபதிஅல்ல ராமரின்அவதாரம்குறிசொல்லும்வோலையைசெய்கிறார்
@ramalingamj3348
@ramalingamj3348 3 часа назад
Super
@g.dprakash6540
@g.dprakash6540 2 часа назад
Super Public
@josephsofa7742
@josephsofa7742 Час назад
கடவுளிடம் கேட்டுவிட்டுதான் தீர்ப் பு எழுதினார் என்றால் தைரியமாக கையொப்பம் இட்டிருக்க வேண்டு மல்லவா? குறைந்தபட்சம் எந்த கடவுளிடம் கேட்டா றோ அந்த கடவுளின் பெயரையாவது கையொப்பமாக இட்டிருந்திருக்கலாம். கடைசியில் சந்திரசூட்டும் சங்கி சூட் ஆகிவிட்டார்
@KabeerAhamed-z4b
@KabeerAhamed-z4b Час назад
Sangi Judge
@abdullahsharief9273
@abdullahsharief9273 Час назад
ஆட்சிப் பதவி அல்லது எம்பி பதவிக்கான விண்ணப்பம்
@jayaramansithan8490
@jayaramansithan8490 2 часа назад
சம்பளம் யார் வாங்கினாங்க கடவுளா
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 2 часа назад
Pension enimale kadavukuthana
@amosea8018
@amosea8018 2 часа назад
கடவுள்தான் மனிதனை படைத்ததாக எல்லா மத வேத நூல்களும் கூறுகிறது ஆனால் உயிரியல் பாடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உயிரினங்களின் தோற்றம் பற்றி சார்லஸ் டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை பற்றி தான் நாம் அனைவரும் பதிலாக எழுதுகிறோம் இதிலிருந்து எது கற்பனை எது உண்மை என்பதை உணர்ந்து கொள்ளலாம் ..
@ads12096
@ads12096 2 часа назад
சர்க்கஸ்ஸில் கோமாளியை பார்த்து ரொம்பவே அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து இருக்கிறேன். நீதிபதி சந்திர சூட் அவர்கள் கூறியது நினைத்தால் இப்போதும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து விட்டேன் 😂😂😂.
@SathikMohamedSathik
@SathikMohamedSathik 3 часа назад
அடுத்த. Mpசீட்டு
@Thajudheen-ch3oe
@Thajudheen-ch3oe 32 минуты назад
குஜராத் போலி court. SC என்ன கோர்ட்?
@tamiltsairam2191
@tamiltsairam2191 Час назад
மூன்று மாத கடவுளும் வந்து சொன்னால்தான் தீர்ப்பை கரெக்டாக சொல்ல முடியும்
@burhanabdul7535
@burhanabdul7535 2 часа назад
அவருக்கு உயிர் பயம் கொடுத்தது அந்த கடவுள் என்று சொல்லுகிறார்
@vadivelayuthamudaiyanathan3428
To what extents people are concious about various events is really amazing. So called elated people like CJI should be extremely careful.
@inbakumart8415
@inbakumart8415 Час назад
எளிமையான மக்களாக இருந்தாலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து எளிமையான உண்மைகளை எடுத்து கூறினார்கள். இது தான் திராவிடத்தின் பகுத்தறியும் சிறப்பு.
@Ramesh_babu282
@Ramesh_babu282 12 минут назад
🙏🙏🙏🙏🙏
@Thajudheen-ch3oe
@Thajudheen-ch3oe 33 минуты назад
மத்த ஜட்ஜ்களுக்கு கடவுள் என்ன சொன்னார்?
@veeramani9965
@veeramani9965 38 минут назад
Super anna
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Час назад
Indutva
@ashaik6554
@ashaik6554 Час назад
பதவி காலம் முடியும் தருவாயில் நீதிபதி சந்திராசூட் அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது
@KabeerAhamed-z4b
@KabeerAhamed-z4b 59 минут назад
Paithiyam illai, kariya paithiyam.
@ags3785
@ags3785 2 часа назад
Idhanda TN makkalin pagutharivu
@ameeralisa6997
@ameeralisa6997 Час назад
ஆதாரம் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் தவிர இவர் எப்படி நீதி பதி ஆனார் கடவுள் சொன்னால் எதை வேணுமானாலும் சொல்லுவார்
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 часа назад
இண்டர்நேசனல் நீதிமன்ற நீதிபதியாகுவதற்கு அனைத்து தகுதியும் இருக்கு. 🤣🤣🤣
@devadass6667
@devadass6667 36 минут назад
Chief Justise We Cannot Expect Justice From u There is Govern Post Waiting For u if There is God He Has to Give judjement Any way It is Our Fate
@SirajKhan-lk4ls
@SirajKhan-lk4ls 2 часа назад
Even a layman critise the verdic of CJI in ayodhya matter. What else shame he should face. Very disgusting
@Aran-xd5hx
@Aran-xd5hx 12 минут назад
சட்டமும் நீதியும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்
@RajRaj-oc9wb
@RajRaj-oc9wb Час назад
அவன் எப்படி நீதிபதியா இருந்தானு தெரியவில்லை
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 38 минут назад
இது தமிழ் நாடு. குளத்தில் தாமரை மலரும். மக்கள் மனதில்?
@obcmanman957
@obcmanman957 50 минут назад
Hindutva Sanadanam Bramins Judges are sitting in Apex court
@mohammeddawood5356
@mohammeddawood5356 6 минут назад
PM சொல்லிட்டார் . இப்ப நீதிபதி நாளை .....😊 இனி நான் தான் கடவுள் என்பார்கள் .
@jagaanmohan2863
@jagaanmohan2863 Час назад
Padhavikkaga
@blalalt796
@blalalt796 54 минуты назад
SUPARE 🎉❤NEWES 😮MODI MUTALL RAVID BJP BJP BJP AMIT SHAH RSS YOGI 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dr.farmer221
@dr.farmer221 Час назад
Ada sanki nee yanna padicha pa
@jagaanmohan2863
@jagaanmohan2863 2 часа назад
Public nalla ketkuraanga good kadavulai thedi pakkathil poi paduthukka lam.
@selvaranig3951
@selvaranig3951 52 минуты назад
Modi. Endra. Kadavulthan. Avar. Kurippitathu
@wilsong2287
@wilsong2287 10 минут назад
நான்.கடவுள்.மோடியிடம்.கேட்.டிருப்பார்
@ashaik6554
@ashaik6554 Час назад
சகோதரர் ஆட்டோ ஓட்டுனருக்கு இருக்கும் அறிவுகூட மாண்புமிகு நீதியரசர் சந்திராசூட் அவர்களுக்கு பதவிகாலம் முடியும் கடைசி நேத்தில் மங்கிப்போனது ஏனோ கடவுளின் அவதாரம் மோடி அவர்களின் அசீர்வாதம் கிடைத்து விட்டதோ இதன் பலன் ஆளுநர் பதவியோ
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 2 часа назад
Mirata patirukirar
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg 45 минут назад
Chadrasuit's God modi
@NaseehaHaroon
@NaseehaHaroon 2 часа назад
அவருடைய கடவுள்.... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க... எனக்கு தெரிய அவருடைய கடவுள் இரண்டு எழுத்து கொண்டவர் அந்த கடவுள் உயிருடன் இருக்கிறார்.
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf 2 часа назад
IS THIS WANT NO ONE DIDN'T
@ShenbagamChidambaram
@ShenbagamChidambaram Час назад
Entha madhamanal enna? Makkalai Nalvalipaduthavathe Latchiyam. Arasiyal aadhaayam adaikirathu.
@ChandiranSelvam
@ChandiranSelvam Час назад
இதெல்லாம் ஒரு கருத்தா...
@sekars8638
@sekars8638 Час назад
Parpiniya janathaparty arasil yethavuthu pathavikku chanthirasoot asaikolkiraro
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 2 часа назад
Avaru ketathu aasami sonnatha szithzr
@KasimJaleel
@KasimJaleel Час назад
india. Pm. Chief justice 😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂
@narasimhan2161
@narasimhan2161 2 часа назад
Chief justice sonnathu veru . English silarukku sariyaga puriyathathal entha kulappam.Chief justice muttum entha Ayodhya theerpai eluthavillai. Bench of judges athil oru muslim judge erunthar. Benchil ulla matra judge enna eluthiirikkirargal enrunChief judge ikku theriya vaipillai.Parichikku pogum manavam sami kumbittu than povan.Chief justice sonnathai sariyaga purinthu kollathu avar thappillai 😂😂😂 .
@MohamedHussain-sw7rz
@MohamedHussain-sw7rz Час назад
அவர் சொன்னதை நீ சங்கீ பார்வை யில் பார்த்ததால் வந்த வினை
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 часа назад
Pedaiyapartha neeram .pudechiduthu
@rrao7963
@rrao7963 Час назад
Jai bjp jai ram ji ozhige dravida pichachi nayagal
@Brvlog494
@Brvlog494 3 часа назад
😂😂😂😜😜😜😜
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 3 часа назад
இஸ்லாமியருக்கு என்ற பல தேசங்கள் உள்ளது கிறிஸ்தவர்களுக்கு என்றும் பல தேசங்கள் உள்ளது இந்துக்களுக்கு இருப்பது இந்தியா மட்டும் தானே.. அதையும் பங்கு கேட்டால் நாங்கள் எங்கே செல்வது..
@PerinbaNayagam-i5p
@PerinbaNayagam-i5p 2 часа назад
இஸ்லாமிய. கிறிஸ்தவ. தேசங்களில் இந்து கோவில்கள் கட்டப்படவில்லை யா??? அவர்கள் மத வழிப்பாட்டிற்கு அனுமதி உள்ளதே இந்தியாவைப்போல அங்கெல்லாம் சிறுபான்மையினரை சிறுமை படுத்தி வீடுகளை யோ வழிபாட்டு தங்களையே புல்டோசர் கொண்டு இடிக்கவில்லையே அப்படிப்பட்ட தேசங்களில் ஏற்ற தாழ்வு பார்க்கவில்லையே இங்கு மட்டும் ஏன் இந்த கொலைவெறி??? 😮
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 часа назад
நாம தான் உலகம் பூரா இருக்கோமே .... கிறிஸ்துவ, முஸ்லீம் நாடுகள் தானே நம்மை கை நீட்டி வரவேற்கின்றன.....
@sekars8638
@sekars8638 Час назад
3%parppanarukku anathualla enthanadu anaivarukkumanathu enthaulakam poomi 25000 mail sudralavu utaiyathu parpiniyam kadavul alla kadavul pappan alla
@Mr.Thamiz
@Mr.Thamiz Час назад
எல்லா மனிதர்களும் எந்த பதவியில் இருந்தாலும் அவர்களின் கடவுளை நம்புவதும் அவர்களின் கடவுளை துணை கொள்வதும் அவர்கள் உரிமை..... எந்த மதமானாலும்..... ஏன் என்றால் எந்த கடவுளும் யாரையும் தவறாக வழி நடத்துவதில்லை ... இந்த புரிதல் தமிழ் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் எந்த நாத்திக வாதிக்கும் என்றுமே புரியாது.....
@dhiravidatamilan9372
@dhiravidatamilan9372 Час назад
கடவுள் நம்பிக்கை தனி விஷயம் அதை தீர்ப்புக்கு கொண்டு வருவது மூட நம்பிக்கை ..அடுத்தது மத நம்பிக்கையை தீர்ப்புக்குள் புகுத்துவது அயோக்கியத்தனம்
@markkandanlakshmanan6284
@markkandanlakshmanan6284 2 часа назад
Evar matrum oru judje Sathasivam.
@selvamchinnaiyan7259
@selvamchinnaiyan7259 25 минут назад
பதவி ஆசை
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 2 часа назад
Mirata patirukirar
@JoJothi-kh8op
@JoJothi-kh8op Час назад
Mirata patirukirar ,alladhu panathirkku villai poi irukkalam
Далее
Why is it different from what I thought?
00:15
Просмотров 2,2 млн
He went ALL in 😭
00:12
Просмотров 1,6 млн