Тёмный

அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 01| குர்ஆன் பாடம்|. குர்ஆன்| Quran lesson| Quran|  

TNBAYAN76
Подписаться 67 тыс.
Просмотров 53 тыс.
50% 1

தொடர்ந்து நமது சேனலை பார்வையிட்டு வாருங்கள் நிச்சயம் இதன் மூலம் நீங்கள் குர்ஆனை அழகான முறையில் மனனம் செய்து கொள்ள முடியும் இன்னும் மார்க்க சந்தேகங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும் இன்னும் பல விதமான கேள்வி பதில்களுக்கான விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் நமது சேனலில் சிறார்களுடைய பாட வகுப்புகள் ஆலிம் ஆலிமா பாட வகுப்புகள் மற்றும் குர்ஆன் மனப்பாடப் பாட வகுப்புகள் இன்னும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் என மார்க்கத்தை சுத்தி நடக்கும் அனைத்து காரியங்களையும் பதிவு செய்யும் முன்னணி சேனலாக இது விளங்கி வருகிறது இதை மேலும் மேம்படுத்த இதை அனைவருக்கும் நீங்கள் பகிருங்கள்
மேலும் விவரங்களுக்கு மௌலானா மௌலவி தலைமை இமாம் சுரண்டை பள்ளி ஷாகுல் ஹமீது 9025962154
#quran #quranrecitation #qurantilawat #quranic
#quran_kareem #quran_tilawat #quranverses
#குர்ஆன்
Join this channel to get access to perks:
/ @tnbayan7684

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@sahinaniharg8466
@sahinaniharg8466 Месяц назад
Alhamthulillah intha aasai ipo 6month ah iruku but baby irukurathunala yannala class poga mudiyala youtube la niraiya search paniten am not satisfied with any class... insha allah intha class yannai haafeez aaha maara uthavumnu namburen allah yanakum anaivarukum uthavi seivanaga aameen
@majithamymoon7061
@majithamymoon7061 29 дней назад
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@jasimasatham3896
@jasimasatham3896 29 дней назад
Ameen 🤲
@beautifulcreations.
@beautifulcreations. 29 дней назад
Aameen..May Allah make it easy for you
@thoulathrizal4581
@thoulathrizal4581 28 дней назад
Aammeen
@AFRAZNASHATH
@AFRAZNASHATH 28 дней назад
Ameen
@yousufahamed786
@yousufahamed786 28 дней назад
YA ALLAH Engaluku Quran Odhuvadharkum, Mananam Seiya Thoufiq Seivayaga....IN SHA ALLAH.....Ameen❤❤❤
@tnbayan7684
@tnbayan7684 21 день назад
@@yousufahamed786 நமது மதரஸாவின் இரண்டாவது அட்மிஷன் இப்போது இருந்து தொடங்கப்படுகிறது முதல் மதரஸா முழுமை அடைந்ததால் இரண்டாவது மதரஸா ஒன்று தொடங்கப்பட இருக்கிறது அதில் இணைந்து கொள்ள இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் +91 88833 77553 இதற்கு யாரும் போன் செய்ய வேண்டாம் வாட்ஸ் அப்பின் மூலம் சலாம் சொல்லி மதரசாவின் விவரம் என்று பதிவுசெய்யவும் மதரஸாவின் விபரம் உங்களுக்கு அனுப்பப்படும் அதற்கு பின்னால் உங்களை மதரஸாவில் இணைக்கப்படும்
@user-ph8us9yb5u
@user-ph8us9yb5u 21 день назад
Assalamualaikum nanum ippo matharsha poitrukkea one year muduchuttean .Inshallah enakkum kuran manappaadam pannanumnu asai irukku athukkagatha na padichuttu irukkaen inshallah enakkagavum ennoda padikira avargalukkaakavum inshallah dua seiyunga usthaath. My dream inshallah
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 24 дня назад
தன்னடக்கமான பேச்சு...அல்லாஹ் அருள்புரிவானாக....!💖
@user-sl6kz3vo5i
@user-sl6kz3vo5i 27 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் எனது பல வருட ஆசை. சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு மேலும் தவ்ஃபிக்கையும். ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் ஆமீன் ஆமீன் ஆமீன்
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@friendsfriend785
@friendsfriend785 5 дней назад
Alhamdulillah enakku ongaloda RU-vid channel la pakka na romba aarvama erukka nega quran kathukudukuriga romba enakku santhosam
@thahirifaf
@thahirifaf 27 дней назад
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@jalwathicesjalwathices1932
@jalwathicesjalwathices1932 14 дней назад
Aameen aameen ya rabbal aalameen
@jakkinabanu5905
@jakkinabanu5905 24 дня назад
👍 Mashallah Ameen Ameen ya rabbal Alam 🤲🤲
@jainabs8472
@jainabs8472 28 дней назад
இன்ஷா அல்லாஹ்
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 26 дней назад
Mashallah...may Allah help us all to become haafiz
@MohamedRifkan-i5k
@MohamedRifkan-i5k 27 дней назад
Naanum kuraan mananam saiyanum ensha allah ameen🤲
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
@@MohamedRifkan-i5k இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@user-xw4xp6fp4b
@user-xw4xp6fp4b 26 дней назад
ஆமீன் அல்ஹம்துலில்லாஹி ரபில்லாலமீன்
@feenice
@feenice Месяц назад
Alhamdulillah alhamdulillah allaahu akpar ☝🏻🤲🏻 naanum. Ungal video vaayilaaha. Quran oothi mananam seithu kolla ellaam valla allaahuthala enakkum vaaippu erppaduththi thanthirukkiraan enathu neenda varuda aasai intru. Muthal thodangiyathu allaahu akpar allaahu akpar Alhamdulillah Aameen Aameen 🤲🏻 ungal anaivarukkum aallaah eerulagilum nanmaimai alliththaruvaan aameen aameen ❤❤
@akeefar5889
@akeefar5889 17 дней назад
Jazakillah khairen ❤
@Al-Furqan-dp8je
@Al-Furqan-dp8je 15 дней назад
جزاكم الله خير
@MalihaHussain-qe5gw
@MalihaHussain-qe5gw 29 дней назад
Alhamthulillah ok aameen
@jalalkuwait3875
@jalalkuwait3875 Месяц назад
Masallah alhamthulillah ❤
@fathimasahra5324
@fathimasahra5324 29 дней назад
Masha Allah 🎉
@Iko_edits_7575
@Iko_edits_7575 Месяц назад
Alaikkum wassalam
@SalihakamalUdeen
@SalihakamalUdeen 28 дней назад
Wa alaikum assalam
@thiksadchithika377
@thiksadchithika377 Месяц назад
Wa alaikum salaam wa rahmathullaahi va barakkaathahu
@Rajabunisha-vi3ht
@Rajabunisha-vi3ht Месяц назад
ALHAMDUILLAH . INSHALLAH ALLAH MAKE YOU HAFIZ . ALLAH MAKE YOU EASE.
@Anisdeen-pf8dn
@Anisdeen-pf8dn 28 дней назад
Romba santhosem Alhamdhu lillah
@fairoseahmed9200
@fairoseahmed9200 20 дней назад
Inshaa Allah
@jabbarkhan9046
@jabbarkhan9046 Месяц назад
மாஷா அல்லா
@sahlarimsan6663
@sahlarimsan6663 10 дней назад
Assalamualeikum..thodrandum seiyawum.neenda nal asai..jasakallahu hairan
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@ShirajDeen-j4m
@ShirajDeen-j4m 26 дней назад
Insha Allah
@thoulathrizal4581
@thoulathrizal4581 28 дней назад
Alhamdulilah❤❤❤
@nargisbanu3508
@nargisbanu3508 Месяц назад
Assalamualikum allamdulill insaallaa 🤲 insaallaa jjakalla
@JuniorBabySchool-fj5ck
@JuniorBabySchool-fj5ck 11 дней назад
ஆமீன்
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@user-aaysha
@user-aaysha Месяц назад
Jashakallah khair aalim
@ShajathanaSulthana
@ShajathanaSulthana Месяц назад
Alhamdulilah
@ansarimobiletouch
@ansarimobiletouch 5 дней назад
Valaikkum assalaam.allah ungalukku arul puriyattum
@jashikahamedaslam6718
@jashikahamedaslam6718 Месяц назад
Insha Allah 👍
@Tarasayyad-of1vl
@Tarasayyad-of1vl Месяц назад
Mashallah Alhamdulillah
@farookbasha5945
@farookbasha5945 Месяц назад
Maasha Allah
@user-qe3gv6ic3e
@user-qe3gv6ic3e Месяц назад
Masha allah
@javidhakthar8217
@javidhakthar8217 Месяц назад
Maasha allah
@dalbamaraicar8954
@dalbamaraicar8954 29 дней назад
Maasha.allah
@aliya5741
@aliya5741 Месяц назад
In Sha allah
@timingtailor91109
@timingtailor91109 Месяц назад
Masha Allah
@syedsyed1963
@syedsyed1963 Месяц назад
Assalamualaikum masha Allah
@mkamal2187
@mkamal2187 Месяц назад
Al-hamdhulillah
@anishfathimaanish3328
@anishfathimaanish3328 Месяц назад
Alhamdulillah
@Abdullahsviews2013
@Abdullahsviews2013 Месяц назад
Well done ...we are also trying
@SeyedRabiya-o9i
@SeyedRabiya-o9i 11 дней назад
Assalamualaikum hajrath Masha Allah nalla muyarchi na ippo than unga channel pakkurean... Nanum romba natkalaha quran mananam seaiyya aavaludan irukkirean.. sariyana vaippu santharpam kidaikkala... Insha Allah ungal video eanaku payanullathaga irukkum eandru ninaikkirean... Thodarnthu quran mananam seaivatharkku Allah eangalukku arul purivanaga... Ungalukkum thodarnthu class eaduppatharkku Allah arul purivanaga Aameen......
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@thiksadchithika377
@thiksadchithika377 Месяц назад
In shaa Allaah
@user-wg5qv8vw8h
@user-wg5qv8vw8h Месяц назад
Mashaallah
@zabeensarah6265
@zabeensarah6265 Месяц назад
Alhamdulillah 😢
@user-it3ed4fl1i
@user-it3ed4fl1i 27 дней назад
Mashallah ❤❤❤❤
@asiyabegam6111
@asiyabegam6111 Месяц назад
I am joining
@dhowlathameer6549
@dhowlathameer6549 Месяц назад
Pls don't stop this channel...
@RaziaBegum-gi2cu
@RaziaBegum-gi2cu 11 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் நானும்ஜாயின்பண்ணணும்
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
+919629201817
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
@@RaziaBegum-gi2cu இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@user-ek1un4vc9u
@user-ek1un4vc9u 21 день назад
Alhamdhulillah 🥺 allah ellarukum indha bakkiyathai tharuvaanaaga aameen but indha videovai ipoludhu thn allah parpadharku madirkindran🥺❤... Padhi class mudinjirukumey hazrath
@tnbayan7684
@tnbayan7684 21 день назад
@@user-ek1un4vc9u நமது மதரஸாவின் இரண்டாவது அட்மிஷன் இப்போது இருந்து தொடங்கப்படுகிறது முதல் மதரஸா முழுமை அடைந்ததால் இரண்டாவது மதரஸா ஒன்று தொடங்கப்பட இருக்கிறது அதில் இணைந்து கொள்ள இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் +91 88833 77553 இதற்கு யாரும் போன் செய்ய வேண்டாம் வாட்ஸ் அப்பின் மூலம் சலாம் சொல்லி மதரசாவின் விவரம் என்று பதிவுசெய்யவும் மதரஸாவின் விபரம் உங்களுக்கு அனுப்பப்படும் அதற்கு பின்னால் உங்களை மதரஸாவில் இணைக்கப்படும்
@peermohamed3171
@peermohamed3171 13 дней назад
Mashallah payan
@masoodparveen4425
@masoodparveen4425 Месяц назад
Mashaallah Allahumma faqihna feddin🤲🏻🤲🏻
@user-zk5tv4ie1x
@user-zk5tv4ie1x Месяц назад
மாஷாஅல்லாஹ்
@rihanmohamed6172
@rihanmohamed6172 12 дней назад
masha allah allah ungalaukku ulaha mudivu naal varaikkum ungaluku arul purivaanaha ameen
@maulanaaleem4952
@maulanaaleem4952 8 дней назад
Assalamu alaikum hazrath Nanum seranum hazrath.
@tnbayan7684
@tnbayan7684 8 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அன்பான இஸ்லாமிய உறவுகளே நமது தளத்தில் நீங்கள் தொடர்ந்து பயணிக்க உங்கள் பாடங்களை நாங்கள் கேட்டிட உங்கள் பாடத்தில் வரக்கூடிய தவறுகளை திருத்தி கொடுத்திட மேலும் மார்க்கம் சம்பந்தமான பல சந்தேகங்களை தெளிவு பெற்று விட மாதம் 500 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும் மேலும் நுழைவுத்தொகையாக முதலில் 500 ரூபாய் செலுத்திய பிறகு உங்களை தளத்திலே இணைக்கப்படும் இந்த தளம் என்பது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் இந்த இரண்டு ஆண்டும் மாதம் 500 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும் பணம் செலுத்த வேண்டிய ஜிபி நம்பர்+919629201817 பணம் செலுத்திய பிறகு ஸ்க்ரீன் ஷாட் செய்யுங்கள் உங்களுடைய பெயரையும் பதிவு செய்யுங்கள் பிறகு உங்களை நமது மதரஸாவில் இணைக்கப்படும் மதரஸாவில் இணைந்ததிலிருந்து உங்களுக்கு தினசரி பாடத்தை நாங்கள் அனுப்புவோம் பாடங்களை நீங்கள் மனனம் செய்து சொல்ல வேண்டும் பாடம் அனுப்பப்படும் நேரம் காலை 9:30 மணி பாடத்தை நீங்கள் ஒப்பிக்கும் நேரம் உங்களைச் சார்ந்தது ஆனால் இரவு 9;30 மணிக்குள் அனுப்பி விட வேண்டும்.. மேலும் சந்தேகங்களை மதரசாவில் இணைந்த பிறகு கேட்டுக் கொள்ளுங்கள்
@abulhasansadali2465
@abulhasansadali2465 Месяц назад
❤ Assalamu alaikum varumathulla vaparakathu dua seingal hajrath
@NaseemaBegum09
@NaseemaBegum09 10 дней назад
Mashallah
@MohamedRifkan-i5k
@MohamedRifkan-i5k 27 дней назад
I am sri lankan
@farzanamm5949
@farzanamm5949 28 дней назад
தயவு செய்து இறைவனுடைய உதவியுடன் தொடர்ந்து செய்யவும்
@basheerahameda7995
@basheerahameda7995 Месяц назад
Assalam ualaikkum today I am listening the first day quraan class alhamdulillah in sha allah i will join your class pl guide me
@rifaqueen3509
@rifaqueen3509 Месяц назад
Ennaiyum guide pannunga 🌹
@mohammedrashad5678
@mohammedrashad5678 12 дней назад
Masha allah . Ongada age enna
@BaseeriaHakkim-qb9ex
@BaseeriaHakkim-qb9ex 3 дня назад
As salamu alaikum hazrat. Alhamdulillah enakum quran mananam seiya aasai than konjam konjama manapadam seiya solunga pls 5 ayat 5 ayat a solungalen neraiya kastama iruku konjam konjam a kudunga pls
@aliya5741
@aliya5741 Месяц назад
17:00
@ishrabanuirshan9493
@ishrabanuirshan9493 Месяц назад
Assalamu alaikum.... I'm from sri lanka... Epdi what's app la join aavurezu? Plz rply me
@sharifsharif7
@sharifsharif7 Месяц назад
நான் குரான் மனனம் செய்து கொள்ள வேண்டும் எப்புடி சேரனும்
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@AbdaSameem
@AbdaSameem 13 дней назад
😢
@jrsrahamath5186
@jrsrahamath5186 17 дней назад
Assalamualaikum usthad. Plz nega arambathula sonna dua ellam mudija comment la type pani poduga usthad.
@Haira32
@Haira32 27 дней назад
I̤n̤s̤h̤a̤ A̤l̤l̤a̤h̤
@HashirAlhasan
@HashirAlhasan Месяц назад
Asalamu alaikum wr wb Insha allah nanum join pannuren pala nal asai eppothu niraivera allah uthavi saivanaga
@tnbayan7684
@tnbayan7684 Месяц назад
9025962154 மேலும் விவரங்களுக்கு இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்
@ummmohammedfaheemm5679
@ummmohammedfaheemm5679 26 дней назад
@@tnbayan7684 en magan 2 perai sekkanum madharasa vil ,enga iruku unga madharasa???????
@7f35syedalifathima8
@7f35syedalifathima8 28 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் சேரவே ண்டு ம்
@tnbayan7684
@tnbayan7684 28 дней назад
வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நேற்றோடு செயற்கை முடிவடைந்து விட்டது இன்ஷா அல்லாஹ் முடிந்தால் அடுத்த ஆண்டு தொடரலாம் தொடரலாம்
@fathima8712
@fathima8712 28 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று தான் நான் பார்த்தேன். ப்ளீஸ் நானும் சேரணும் . சேர்த்து விடுங்கள்.
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
​@@fathima8712இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@jasminjasmin1021
@jasminjasmin1021 28 дней назад
Nanum kuraan othanum eppadi join pannurathu G
@abubakkarhansa-uh9jx
@abubakkarhansa-uh9jx Месяц назад
Assalam walekum rahmtullah,💚🧠🫀🤲🌳🌲🌏🕋🛐🇸🇦
@fathimazuhara1448
@fathimazuhara1448 27 дней назад
I am srilankan how can I deposit the money
@Alfartac
@Alfartac Месяц назад
Are we can join online?
@rifaqueen3509
@rifaqueen3509 Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் join பண்ணணும் உங்க கிட்ட பாடம் சொல்லமுடியுமா ஹஸ்ரத்
@tnbayan7684
@tnbayan7684 Месяц назад
தாராளமாக சொல்லலாம் கொடுக்கப்பட்டுள்ள நம்பரை தொடர்பு கொண்டு உங்கள் படிவத்தை விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்
@ummmohammedfaheemm5679
@ummmohammedfaheemm5679 26 дней назад
@@tnbayan7684
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@Seleenasulaimanseleenasulaiman
@Seleenasulaimanseleenasulaiman 29 дней назад
Masha Allah.. Azhaga oedhuringa.. Thelivaa vilaki solringa.. But oru mistake vandhudhu.. Verse no: 4 وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏ (அல்குர்ஆன் : 2:4) Neenga indha 4th verse la وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ *اليك* مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏ Ipdi oedhuninga.. اليك extra serthu solirkinga.. Thavaraaga ninaika vendaam.. 😊
@tnbayan7684
@tnbayan7684 29 дней назад
தவறுகளை சுட்டிக் காட்டுவது வரவேற்க தகுந்த ஒரு செயல் தவறை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி 🤲🤲 உங்கள் நினைவாற்றலையும் கவனிக்கும் திறனையும் அல்லாஹ் அதிகரிப்பார்
@Seleenasulaimanseleenasulaiman
@Seleenasulaimanseleenasulaiman 29 дней назад
@@tnbayan7684Aameen🥰
@MohamedRifkan-i5k
@MohamedRifkan-i5k 27 дней назад
Assalamu alikku
@rasithaparveen.a2409
@rasithaparveen.a2409 Месяц назад
Online class irukA madhrasa la
@MohamedRifkan-i5k
@MohamedRifkan-i5k 27 дней назад
Assalamu alikkum naa eppa than enda madurasa la jong aahirukkiran
@thiksadchithika377
@thiksadchithika377 Месяц назад
Aameen 30:04
@aliya5741
@aliya5741 Месяц назад
Ethanai warudathil eruthu kulanthaihalukum mananam seiya weika wendum
@NizamMohamadnizam-ei2hr
@NizamMohamadnizam-ei2hr Месяц назад
Assalamu alikkum nanum join ahuren
@mdsha8393
@mdsha8393 Месяц назад
As salam alykum rahmatullha I am looking quran hafiza? For marriage Pls reply further... we can look...
@KuraishaBeevi-es8my
@KuraishaBeevi-es8my 28 дней назад
Masha allah.. Daily class or weekend..
@tnbayan7684
@tnbayan7684 28 дней назад
@@KuraishaBeevi-es8my daily class Insha Allah
@MohamedRifkan-i5k
@MohamedRifkan-i5k 24 дня назад
Alhamdulillah
@uturn3408
@uturn3408 29 дней назад
Please with Tamil translation so we can easily memor6
@nargeesfasid3569
@nargeesfasid3569 28 дней назад
Assalamualaikum wa rahmatullahi wa barakathuhu.Nanum seranum . 😢 admission mudinjirucha hazrath
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@MohamedRifkan-i5k
@MohamedRifkan-i5k 27 дней назад
Oggada uru anna usthath
@ameercatering2044
@ameercatering2044 Месяц назад
எனக்கும் கத்துக்கணும் அஜ்ரத் எப்படி சேர்வது
@tnbayan7684
@tnbayan7684 Месяц назад
@@ameercatering2044 9025962154
@MohammadSakee
@MohammadSakee 27 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் join ஆவனூம் எப்படி join ஆவானூம்
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@Lightsuponlight02
@Lightsuponlight02 Месяц назад
I m conducting online class for hifz from basic (Only for girls )
@SALAMBASHAALLABAHAS-io4yf
@SALAMBASHAALLABAHAS-io4yf Месяц назад
@@Lightsuponlight02 how about Urdu speaking girls? She knows only urdu? Will u help her to be as haafiz?
@kajamohideensamsunisha2886
@kajamohideensamsunisha2886 29 дней назад
நானும் join பண்ணணும் எப்படி?
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@uturn3408
@uturn3408 29 дней назад
ஆலிம் ஹாஃபிழ் ஹஜ்ரத் விளக்கம் தரவும்
@tnbayan7684
@tnbayan7684 29 дней назад
ஆலிம் அறிஞர் இது இலக்கண வார்த்தைகள் அர்த்தமாகும் ஆனால் நடைமுறையில் இன்று மார்க்க கல்வியை படித்தவர்களை மட்டுமே ஆலிம் என்று சொல்லப்படுகிறது ஹாஃபிழ் பாதுகாவலர் இது இலக்கண அர்த்தமாகும் ஆனால் நடைமுறையில் இன்று குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு மட்டும் சொல்லப்படுகிறது
@uturn3408
@uturn3408 29 дней назад
@@tnbayan7684 ஜஸாகல்லாஹ் ஹைரா
@nazeerbas5482
@nazeerbas5482 27 дней назад
Assalamu alaikum ji Writing books in Arabic language
@jainabs8472
@jainabs8472 28 дней назад
நானும் இதில் சேர வேண்டும் எப்படி சேர்வது
@tnbayan7684
@tnbayan7684 11 дней назад
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@user-fl2yj2xg1n
@user-fl2yj2xg1n 24 дня назад
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் தென்காசியா அப்படி தென்காசியாக இருந்தால் உங்களிடம் நேரில் வகுப்புக்கு வரலமா?
@tnbayan7684
@tnbayan7684 24 дня назад
@@user-fl2yj2xg1n தென்காசிக்கு பக்கத்தில் சுரண்டை
@user-fl2yj2xg1n
@user-fl2yj2xg1n 24 дня назад
@@tnbayan7684 உங்கள் தொடர்பு நம்பர் கிடைக்குமா?
@user-fl2yj2xg1n
@user-fl2yj2xg1n 24 дня назад
@@tnbayan7684 தொடர்பு எண் கிடைக்குமா
Далее
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
Arabic for Beginners - The Shaddah - Lesson 11
6:29
Просмотров 37 тыс.