சுப்பர் sister நீங்க சொல்லித்தர எல்லாமே ரொம்ப usefull ஆக இருக்கு நான் புதுசா இப்பதான் youtube பார்த்து stitching கத்துக்கிறேன் எனக்கு முன்னாடி பழக்கம் இல்ல நூல் கோர்பதுகூட youtube பார்த்துதான் கத்துக்கிட்டேன் ஒரு மாதத்தில் blouse , chudi , umbrella cut chudi ,umbrella cut skirt , apron, palazzo pant இதெல்லாம் கத்துக்கிட்டேன் இப்ப எனக்கு நானே தைச்சிக்கிரேன் உங்க videoஉம் ரொம்ப usefullஆக இருந்தது thank you so much thanks a lot sister🎉
நானும் டைலரிங் தான் பண்றேன் ஆனால் நிறைய மிஸ்டேக் வருது அதனால் என்னால் வெளியே துணி வாங்கி தைக்க முடியல ஆம்கோள் மற்றும் அளவு சரியா வர மாட்டுது அதுக்கு சரியான விளக்கம் கொடுங்க
Hai renu sis super a explain panringa... நானும் இப்போ ungala mathiri than stitch panren.. I like ur stitching method.. I also like ur family... Super a family move panringa..
Mam ine small request playlist la blouse mattum thaan irruku chudiku thaniya playlist poteenga na easy aa irrukum now searching full vlog where is chudi video nu
Hi sister i like ur channel and your confident I have machine in my home I steach my kids dress I like so much stitching but I stitch my dress is not correctly but I stitch my kids dress is very beautiful and correct my pant also is a correct but top is not correct always I have not understand what I have mistake in my stitching top please sister little tips give me I have stitch other clothes customer cloths is a very correct stitch but my top is not correct please you have tips me how to I teach my top correctly I so sad please help me
Hai renu sis ..unga stitching video recent ah patha pathathum pidichuruchu na yar video um pathu subscribe pannamata ungalodu romba pidichuthu neatah solli tharinga subscriber panni follow panna arambichuta ..I like u very much sisy ..may allah gives so many blessing to u and ur family..be happy and be positive like this ever ..all d best