Тёмный

பணத்துக்காக நான் இத பண்ணல : Saranya Ponvannan's Interview | Fashion Technology 

AvalGlitz
Подписаться 1,6 млн
Просмотров 756 тыс.
50% 1

Saranya Ponvannan (born Sheela Christina; 26 April 1970) is an Indian actress who predominantly appears in Tamil, Telugu, and Malayalam language films. Saranya made her debut in a lead role in Mani Ratnam's Nayakan (1987) and went on to play lead roles from 1987-1996. Following an eight-year sabbatical, she returned to films in 2003 as a character actor, specializing in "mother of the hero" roles.Saranya made her Tamil debut in Mani Ratnam's production Nayakan, as the female lead opposite Kamal Haasan in 1987. She made her first Telugu appearance in 1988 film Neerajanam; her Malayalam debut was a year later in the 1989 film Artham starring opposite Mamooty.
Still haven’t subscribed to AvalGlitz on RU-vid? ►►
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Развлечения

Опубликовано:

 

24 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 953   
@ssanthamani1500
@ssanthamani1500 2 года назад
சரண்யா மேடம் ஆன்லைன் க்ளாஸ் எடுத்தால் வெளியூரில் இருந்து நாங்களும் உங்களிடம் கற்றுக் கொள்ள முடியும்
@kavivarnavarna8154
@kavivarnavarna8154 2 года назад
Yes mam online class eadunga enhalukkum romba useful aa irukkum.nanum tailoring tha seiran
@rathipriya902
@rathipriya902 2 года назад
Any online class available mam
@applecolorsorter51
@applecolorsorter51 2 года назад
S
@ranijoseph1911
@ranijoseph1911 2 года назад
உண்மை தான்
@sasikalasenthil1771
@sasikalasenthil1771 2 года назад
சசிகலா
@healthbenefitforpeople1309
@healthbenefitforpeople1309 2 года назад
வாழ்த்துக்கள் மேடம் உங்களை பார்க்கும் போது எங்களுக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது
@mj585
@mj585 2 года назад
Lovely work சரண்யா❤️👍👍❤️
@sharmilamary3596
@sharmilamary3596 2 года назад
உங்களை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு
@phoenixwoman2495
@phoenixwoman2495 2 года назад
எனக்கு சரண்யா மேடம் ஐ மிகவும் பிடிக்கும் அவர்கள் மீது ஒரு நல்ல மரியாதையும் இருந்தது இவர்கள் சொல்கிறார்கள் பணத்திற்காக நான் இதை செய்யவில்லை என்று இவர்களுடைய தையல் பள்ளியில் சேர்வதற்கு எவ்வளவு பணம் வாங்குவது கேளுங்க, மூன்று மாதத்திற்கு 65 ஆயிரம் ரூபா வாங்குறாங்க இவர்களுடைய தையல் பள்ளியில் சாதாரண ஏழை பெண்கள் 65 ஆயிரம் ரூபாய் கொடுத்து எப்படி இவர்களுடைய தையல் பள்ளியில் தையல் கற்றுக் கொள்ள முடியும், இது பணத்தின் நோக்கத்திற்காக மட்டும்தான் சரண்யா பொன்வண்ணன் அவர்கள் செய்கிறார்கள், சமுதாயத்தில் பெண்கள் சுயதொழில் செய்து தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று எண்ணம் உங்களுக்கு இருந்தால் சரண்யா அவர்களே நீங்கள் 65 ஆயிரம் ரூபாய் வாங்க மாட்டீர்கள்......
@zahidajaleel
@zahidajaleel 2 года назад
😲 65 ஆயிரமா ?
@phoenixwoman2495
@phoenixwoman2495 2 года назад
@@zahidajaleel yes my dear friend
@yamunapurushothaman5319
@yamunapurushothaman5319 2 года назад
Well said.
@sumathid6033
@sumathid6033 2 месяца назад
இது அப்டி ஒரு நடிப்பு.kodukira panathiruku worth illa.intha amount ku nammala unskilled pannavae mudiathu... Waste..avanga fame ku thann..sila ladies kum full aa training koduthu pesa vaikirathu. Oru doubt kooda clear panrathilla. Videos make panrathukum intha maari advertisement ku ready panrathuthaan mukiyavthuvam tharanga. Intha ladies um kili pillai maari pesrathu..
@kuttirocks3769
@kuttirocks3769 2 года назад
Super mam...pengal yallarumay motivation erukum 🙏🏻💞🌹😍
@kaviyaakaviyaa495
@kaviyaakaviyaa495 2 года назад
I am interested to learn more happy to watch the interview 😀 vazhaga valamudan 🙏
@sumathisumaa
@sumathisumaa 2 года назад
அருமை mam. நானும் டைலர் தான் என்று சொல்ல பெருமையாக உள்ளது ❤
@rajalakshmisubbramaniam6528
@rajalakshmisubbramaniam6528 2 года назад
சூப்பர் மேடம் நானும் டைலர் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தைக்கிறேன்
@sumathisumaa
@sumathisumaa 2 года назад
@@rajalakshmisubbramaniam6528 அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👏❤
@jayachandrakesan6001
@jayachandrakesan6001 2 года назад
Super Mam உங்கள் கனவு வெற்றி பெற வாழ்த்துக்கள்👍💐
@ashokp1238
@ashokp1238 2 года назад
Mam, ungala paakum pothu romba santhosama iruku... Nan ungala romba rasikiren... Paaka treditoinla ah erukinga... Nenga oru nadikaindratha thaandi, azhagana teacher ah theriuringa...
@renugadevirenugadevi1987
@renugadevirenugadevi1987 2 года назад
சரன்யா. அக்கா நான் உங்கள் தீவிர ரசிகை இதில் தற்போது தான் தெரியும் நீங்க ஒரு ஃபேஷன் டிசைனர் என்று நானும் ஒரு டெய்லர்
@radhshvradha7285
@radhshvradha7285 2 года назад
It is very useful information all the best to Saranya ponvannan
@selvir9055
@selvir9055 2 года назад
அம்மா உங்கள் உள்ளம் போல் கடவுள் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள் 🎉
@nebukottacadu3798
@nebukottacadu3798 2 года назад
Hi
@vijayavanirajeshwari8744
@vijayavanirajeshwari8744 2 года назад
Tailoring fees is 70k.. only 5mnths course Aari course only 2mnths 40k...very very money minded lady...only few people can know this...nd if we discontinue course ...fees cannot be refunded ...saranya ponnvannan SSWAHA total amt.. i experience this ..so tat mentioning here
@SaravananSaravanan-sz5vn
@SaravananSaravanan-sz5vn 2 года назад
Mam ungalai enakku romba pidikkum.enakkum blouse thaikanum endru romba nall aasai anal corrects varamatenguthu.plz plz RU-vid la blouse cutting and stitching podunga. My name Deepa plz plz plz mam
@puniajay1910
@puniajay1910 2 года назад
Correct even my Aunty experienced the same. Money minded lady.
@suchitraganesan9502
@suchitraganesan9502 2 года назад
C her blouse... not at all fitted. How come she is teaching? Not even stitch her blouse perfectly.... designer ah ivanga.... tailoring teach panraen sollaranga... first ivanga blouse paarthaelae theriyudhu... waste
@hemasudhakar4853
@hemasudhakar4853 2 года назад
Same thing happened for my friend daughter only money minded lady she is not teaching her staffs only taking classes.
@jeyluckshmissk9098
@jeyluckshmissk9098 2 года назад
I too asked for aari class... It's too cost for 5 months course... 40K too much...afterwards I learnt in MSME free course... Got certificate too. Dsoft looks money minded I think.
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 2 года назад
Really very great 👍 mam….you are awesome 🤩…Congrats and best wishes..💐💐💐💐
@subbuuma5215
@subbuuma5215 2 года назад
கண்டிபாமா கனவு காண்பவர்களால் மட்டுமே அதை நிறைவு செய்ய முடியும்.... அம்மா எனக்கு உங்க உதவி கிடைக்குமா?.....…
@anjalibabu751
@anjalibabu751 2 года назад
உங்கள் கனவு வெற்றி பெற்று நீங்கள் மகிழ்ச்சி பெரும் தருணம் விரைவில் நடைபெற வாழ்த்துகள்💐💐💐💐💐
@user-nf6iv5nb2u
@user-nf6iv5nb2u 2 года назад
Wonderful work Saranya Mam.... உங்களின் இன்னொரு பக்கம் மிகுந்த வியப்பைத் தருகிறது... உண்மையில் நடிப்பு என்பது உங்களின் தொழில்... fashion designing என்பது உங்களின் உள்ளார்ந்த ஆற்றலும் ஆர்வமும்... அதனால்தான் உங்கள் முகம் இதைப் பற்றி விவரிக்கும் போது ஒப்பனை இல்லாமலேயே ஜொலிக்கிறது... வாழ்த்துக்கள் மேம்...தலை சிறந்த ஆசிரியரைப் போல நீங்கள் கற்றுக்கொடுக்கும் விதம் அருமை.... உங்களை roll model என்று சொல்வது எங்களுக்கு பெருமை...👌👌👌👍👍👍
@MASSGAMING-wp7js
@MASSGAMING-wp7js Год назад
Super
@anithaseenu7677
@anithaseenu7677 2 года назад
Inspirational to the core👌👌👌👌👌👌👌👌
@ravime2192
@ravime2192 2 года назад
Madam...Your passion and dreams will reach new heights....Thanks Aval Glits.
@sivaparwathymkumar5747
@sivaparwathymkumar5747 2 года назад
Im in srilanka really proud of you mam of course I'm a tailor and teaching
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 года назад
Wonderful work Madam 🥰👌
@SB-dw4ru
@SB-dw4ru 2 года назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@selmiya492
@selmiya492 2 года назад
Me also acheive my passion......... One day❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Best inspiration ....Mam ..
@hiresaudio2879
@hiresaudio2879 2 года назад
Blouse video
@thilagavathig2188
@thilagavathig2188 2 года назад
வாழ்த்துக்கள்.மேடம்.சரண்யா.சுப்பர்மேடம்
@nebukottacadu3798
@nebukottacadu3798 2 года назад
Hi
@maguesvaryraviraaj8934
@maguesvaryraviraaj8934 2 года назад
Great madam, All the best!! Keep moving towards your goal...Thanks.
@killadisamayaladhiraisubsc4859
@killadisamayaladhiraisubsc4859 2 года назад
Very talented person ❤️
@a.selvaraj2128
@a.selvaraj2128 2 года назад
Wonderful work madam.... 👌 u great..... 🤝👌
@geethavloggeethavlog9488
@geethavloggeethavlog9488 2 года назад
Nice mam I am a Tailor your speech are so motivation 🙏
@saffithasaffitha837
@saffithasaffitha837 2 года назад
வணக்கம் மா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நானும் 32/வருஷமா டெய்லர் வேலை பார்க்கிறேன் அது எனக்கு பெருசா தெரியவில்லை ஆனால் நீங்க டைலரிங் இன்ஸ்டியூட் வச்சு பல பெண்களுக்கு சொல்லி தர்றது எனக்கு மிகவும் பிடித்தது உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vimalaraju5370
@vimalaraju5370 2 года назад
Looking so young. Congratulations mam. Love 💓 u.
@kameswariganesan3845
@kameswariganesan3845 2 года назад
U are very great mam.this interview is very motivating me in another way.thank u.be happy always.
@vijaisukanya9711
@vijaisukanya9711 2 года назад
👌👌 wow keep rocking mam inspiration for lovely girls and women .you acting also so realistic in films . 🥰🥰🥰❤️❤️❤️❤️ 👌👌
@thameemalm9682
@thameemalm9682 2 года назад
Really I Waste my living days
@sharmilapeace9206
@sharmilapeace9206 2 года назад
God bless you mam from Malaysia❤️
@kanchanasrinivasan4522
@kanchanasrinivasan4522 Год назад
Very happy to hear about Mrs. Saranya and her school of tailoring.
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h 2 года назад
மேடம் அழகாக இருக்காங்க.
@ammuv
@ammuv 2 года назад
Morning itself motivated video thanks aval.. Saranya mam u looking youthful skin so beautiful
@vijayanarayanan9484
@vijayanarayanan9484 2 года назад
Very useful video, I am mam's batch mate in WCC, happy to see the other side of Sheela Christina Raj
@chitrabharath6402
@chitrabharath6402 2 года назад
Madam I like to learn blouse cutting but no one is teaching me properly please send me the video & how can I contact to you madam send me to WhatsApp number
@sulaiha6340
@sulaiha6340 2 года назад
வாழ்த்துக்கள் அம்மா நானூம் டைலர் தான் இத பார்த்தலில மகிழ்ச்சி ♥️♥️♥️💐
@janefloradurairaj1607
@janefloradurairaj1607 2 года назад
நான் TDC முடித்துவிட்டு தையல் கிளாஸ் எடுத்தேன். அதில்எம்ராய்டிங் வகுப்பு இருக்கும் மதியம் 2வரை வகுப்புநடைபெறும் பின்பு வருகின்ற அனைத்து துணிகளையும் தைத்த. கொடுப்போன். சரண்யா பொண்வண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏
@selvaranipandi7181
@selvaranipandi7181 2 года назад
Pmoliksayalab
@sheelastephens8392
@sheelastephens8392 2 года назад
God bless you with his mercy and grace Saranya.keep going God will guide and bless you to attain your fulfillment. Good luck and my blessings to you and your family
@vasumathi3837
@vasumathi3837 2 года назад
Saranayaji proud of you inspired by u speech.plz post about tailoring vieos so that it will help us learn more for beginners like me mam
@shaliniyesudass2054
@shaliniyesudass2054 2 года назад
Super mam....very nice online classes available or do u have branch in Bangalore...very much interested to learn from Dsoft...do let me know if u have branch in Bangalore or online classes
@starone4029
@starone4029 2 года назад
I am proud to tell I was Dsoft student 👩‍🎓 Our Mam super I can’t explain in words. Who attended her classes they only get that feelings .
@happinessofnature1263
@happinessofnature1263 2 года назад
Fees enna sis
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 Год назад
@@happinessofnature1263 just only one lakhs😅
@isabellaebenezer2222
@isabellaebenezer2222 2 года назад
My blessings to you iam 78yrs old .i enjoy stiching.it gives lot of mental relaxation and joy when you see your end product. Not dresse but various upholstery s.
@harrietmariathas5320
@harrietmariathas5320 2 года назад
God bless you mam From Germany 🇩🇪
@ravindranjoseph816
@ravindranjoseph816 2 года назад
I have lots of respect on her...
@ADD-kd3zw
@ADD-kd3zw 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-c87bprnHWZY.html🥳💚
@rajinarani710
@rajinarani710 2 года назад
I m a Tailor. Running a tailoring in d name of R. R. Costume Designer's. I m proud of it I m designer. I like to share u mam. Congrats mam
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Lovely work saranya madam 🇱🇰 🇸🇦 I'm tamil
@priyapradeep2575
@priyapradeep2575 2 года назад
Mam nanu class eduthutu irundhen ippo covid time la nan stop panniten but ippo start pannalamnu iruken idha pathappo inniyum intrest varudhu same enkitta varavangalum ippadi than happy ya irundhanga so nanum ippo thodanga poren unga aashirvadhathula
@sivisivaranjani6383
@sivisivaranjani6383 2 года назад
Mam super very happy to c u like this as a designer. My passion also to become a designer and also trainer. Teaching nearly 4yrs.doing designing work 8yrs.very interested learn more.
@rajiraji819
@rajiraji819 2 года назад
I'm not in chennai..I'm eager to to join dsoft... Amazing saranya mam
@ameenabegum6765
@ameenabegum6765 Месяц назад
Thank you very much mam
@vijayaravichandran647
@vijayaravichandran647 2 года назад
Saranyamam I'm very appreciated for your tailaring nanum oru teacher but many problems unga vidio parthathula romba magilci
@arunaks4696
@arunaks4696 2 года назад
Keep going Saranya mam... always you are rocking 🎉🔥God is always with you ❤️
@vimalap1799
@vimalap1799 2 года назад
Neenga arivodum nalla manasodum iruppadhal ellamaiyodum alagodum erukeenge .ungalai parkka asaiyaga erukku vazhthukkal. ❤️❤️❤️
@unnaleyunnaleym3825
@unnaleyunnaleym3825 2 года назад
U elamithana vimala😊😚😝u entrim elamiye
@arumugama4915
@arumugama4915 2 года назад
@@unnaleyunnaleym3825 L
@Tahiranash
@Tahiranash 2 месяца назад
Great person with beautiful qualities ❤
@walkwithjesus6126
@walkwithjesus6126 2 года назад
Super madam u r good teacher and good mother for all women but unfortunately I am unlucky to part in your institution because i am in thoothukudi mam i will pray for passion to reach high I love u mam. And one more i thank for this you tube challenge for this showing this good heart to the world thank u so much. And my kind request please share this message to mam. Once again thank you
@Giraffe008
@Giraffe008 2 года назад
Fees 75000₹ for only 20days ❌NOT WORTH❌ Save your money💰 🚫U pay high , BUT you sit on floor for doing patterns and cutting 🚫they charge triple time higher inside for things like paper 📄 Rs.8 paper scold for 30₹ 🤬 🚫Teaching will be taught through pre recorded video ❌ SARANYA won’t come 🚫Teachers are more interested in taking videos for their Instagram Advertisement, do not correct our mistakes . 🚫75k is for doing model poses , Not sewing 😡 🚫poor interiors , AC is switched off sometimes 🚫40₹ worth ID card is 500₹ inside if lost 🚫300₹ for a paper 📄 (registration form) 🚫 no proper parking 🚫 Faking on internet 🚫 No refund 🚫 students are forced to pose 🚫 Not fashion designing, only tailoring 🪡 ❌❌ Totally a Money minded course . I’ll definitely post this on all Dsoft related videos just to save people’s money 😅 If u think she’s great seeing her mom character in movies ?? You will see another face in Dsoft 👻 sometimes you don’t because she is not regular visitor . DONT LOSE MONEY LIKE ME! YOu will quit soon 😑
@vinodhasivakumar1373
@vinodhasivakumar1373 2 года назад
Congratulations Mam ஆன்லைன் வகுப்புகள் எடுப்பீர்களா iam interested to learning this course but I'm in Tirunelveli how to join ur course
@manishavanavan8072
@manishavanavan8072 2 года назад
She is so amazing 💯❤️
@varalakshmipn9693
@varalakshmipn9693 2 года назад
Very nice mam 😊👍💕congratulations
@msd7032
@msd7032 2 года назад
Super mam stay blessed
@kundavai21
@kundavai21 2 года назад
Saranyaji, you are a great inspiration!
@DurgaDevi-bh1qk
@DurgaDevi-bh1qk 2 года назад
மேடம் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பீங்களா
@arulmathi0682
@arulmathi0682 2 года назад
Super
@SRISHUNMUGA
@SRISHUNMUGA 2 года назад
Online course உண்டா
@Muthu_Kalyani
@Muthu_Kalyani 2 года назад
Online class
@banumathi7486
@banumathi7486 11 месяцев назад
Very intelligent saranya mam ❤
@suganyapakkirisamy9622
@suganyapakkirisamy9622 Год назад
Excellent Saranya mam and we have to pray God almighty your dream become success mam
@kiruthikaganesh7235
@kiruthikaganesh7235 2 года назад
Great mam I am in nt chennai. If I was there surely I would attend your classes mam, online course available??
@thiminitubers5026
@thiminitubers5026 2 года назад
Actress Saranya has such an inspiring personality! She is extremely productive.🙏
@anusahana9138
@anusahana9138 2 года назад
God Bless U Mam😍
@SathyaVT
@SathyaVT 2 года назад
Big fan on her..she was eternal beauty..
@balajimariner5858
@balajimariner5858 2 года назад
You tube la class podunga,thanku
@durga9513
@durga9513 2 года назад
வாழ்த்துக்கள் மேடம் நற்பவி
@matheswari7658
@matheswari7658 2 года назад
Disainaruku thaika thariyanum nalla vakiyam
@salaiamutha2482
@salaiamutha2482 2 года назад
உபயோகமுள்ள விஷயங்கள் ஆர்வமே இதில் விஷயம் வாழ வழி காட்டுவது மிக பெரியவிஷயம்
@gayathridevij2070
@gayathridevij2070 2 года назад
If after marriage a women succeed means she had full support from her husband now most of the husband's be a big barrier to womens passion and profession I think saranya mam have a good support from her family may God bless her family members
@aameenashahul4654
@aameenashahul4654 2 года назад
My cousin did her tailoring there. She said it was a perfect coaching.
@salmabarkath2064
@salmabarkath2064 2 года назад
Pls tell me how I join that course
@salmabarkath2064
@salmabarkath2064 2 года назад
Pls tell that institute address
@aameenashahul4654
@aameenashahul4654 2 года назад
@@salmabarkath2064 DSOFT VIRUGAMBAKKAM
@aameenashahul4654
@aameenashahul4654 2 года назад
Virugambakkam Chennai
@salmabarkath2064
@salmabarkath2064 2 года назад
@@aameenashahul4654 address
@aparnaprabhakar9269
@aparnaprabhakar9269 2 года назад
Wow!! this is great Ma'am. I am a huge fan of you and extremely happy to know about DSOFT.. I also have a huge passion for designing and sewing. I have also designed and stitched dresses right from my schooling days.. this is actually very motivating and think to take it as a profession. I am sure that lot more women will be benefitted thro' this institute.👍 Not everyone can do the knowledge transfer!!
@thinagaranbala6199
@thinagaranbala6199 Год назад
Hi mam
@pinkyforest8584
@pinkyforest8584 Год назад
3
@shinipm2743
@shinipm2743 Год назад
Im kerala calicut, nanu than stiching is my passion innum padikam ,. Sollikodukanam ynuu minepenn age limit illathe anek ake vara asairuku ann mudiyavillye , thakyou saranya mam ,unka fan ,velayillapatadhari roba putikum, iiam pollachi chinna vayasil 10 yr vasicjirudemn athuk appram keralavil settil iam in kerala ponnu than by akkaass
@littledrops450
@littledrops450 2 года назад
Great job 👌 Mam
@nandhinisree6329
@nandhinisree6329 2 года назад
Super mam....vaalthukkal...
@ADD-kd3zw
@ADD-kd3zw 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-c87bprnHWZY.html🥳💚
@krishnaveni9554
@krishnaveni9554 2 года назад
So proud of you 💞💞💞💞💞 mam....I miss this class from Theni 😭
@ADD-kd3zw
@ADD-kd3zw 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-c87bprnHWZY.html🥳💚
@SriniVasan-ku3sy
@SriniVasan-ku3sy 2 года назад
Saranya mam very nice suprrmam ilke u
@amsaveni7661
@amsaveni7661 2 года назад
Vazhga valamudan 🙏 class adress please mam 🙏
@nebukottacadu3798
@nebukottacadu3798 2 года назад
Hi Amsa
@rajagopalaniyer1997
@rajagopalaniyer1997 7 месяцев назад
Saranya, you are a genius and a great human.My benign blessings Vazhga pallandu.
@aysharifai5336
@aysharifai5336 Год назад
Wow Saranya ma'am I was so happy to see your sewing videos.. I'm also dress maker, it's my career too.. !! Sewing is my hobby too
@spreadlovesarolove7504
@spreadlovesarolove7504 2 года назад
Eannakkum beauticen kaththukanunnu rompa nal asai mam.eannakku solli tharingala
@L.preshee
@L.preshee 2 года назад
It's tailoring
@vimalap1799
@vimalap1799 2 года назад
I like her acting & this art of tailering.Nan yen daughter fashion tailering padikka asaippaten. But mudiyalai.now I am 68 years also heart patient. So I can't however I will be your student in next birth!!!
@dikshansivakumar7490
@dikshansivakumar7490 2 года назад
Very nice&useful classes
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 2 года назад
Great Saranya Madam
@merlintvincent1611
@merlintvincent1611 2 года назад
Mam, neenga panathukaga Pannala... Apo konjam financially kashata paduravanga unga course join panna asa paduravangaluku knjm help pannalam la mam... or instalment option kudukalam la mam... Y full amount should be paid in first joining ... I accept the future is very bright full.... But current situation is not that much...
@dikshansivakumar7490
@dikshansivakumar7490 2 года назад
Mam your mobile no
@Giraffe008
@Giraffe008 2 года назад
Fees 75000₹ for only 20days ❌NOT WORTH❌ Save your money💰 🚫U pay high , BUT you sit on floor for doing patterns and cutting 🚫they charge triple time higher inside for things like paper 📄 Rs.8 paper scold for 30₹ 🤬 🚫Teaching will be taught through pre recorded video ❌ SARANYA won’t come 🚫Teachers are more interested in taking videos for their Instagram Advertisement, do not correct our mistakes . 🚫75k is for doing model poses , Not sewing 😡 🚫poor interiors , AC is switched off sometimes 🚫40₹ worth ID card is 500₹ inside if lost 🚫300₹ for a paper 📄 (registration form) 🚫 no proper parking 🚫 Faking on internet 🚫 No refund 🚫 students are forced to pose 🚫 Not fashion designing, only tailoring 🪡 ❌❌ Totally a Money minded course . I’ll definitely post this on all Dsoft related videos just to save people’s money 😅 If u think she’s great seeing her mom character in movies ?? You will see another face in Dsoft 👻 sometimes you don’t because she is not regular visitor . DONT LOSE MONEY LIKE ME! YOu will quit soon 😑
@wkaliveenaam6405
@wkaliveenaam6405 2 года назад
Namaskaram🙏 mam yengala mathiri dhurama irukura ladies ku ninga RU-vid channel la classes panunga mam rombha helpfula irukum ...idha video pakum bodhu asaiya iruku ana chennai ..ilaa Trichy la irukom mam pls🙏
@user-lq7hh5ni9c
@user-lq7hh5ni9c 2 года назад
Delhi people commenting.. Good
@kalaivani3251
@kalaivani3251 2 года назад
சரண்யா மேடம் உங்கள் பேஷன் டிசைன்களை பார்க்கும் போது கற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது மேடம்
@parimalaparimala8033
@parimalaparimala8033 Год назад
Very nice work Saranya mam
@koshikathiireshan8859
@koshikathiireshan8859 2 года назад
Mam I'm from Sri Lanka. Like to learn from you. Please upload your lessons on RU-vid please.❤️❤️❤️
@kavivarnavarna8154
@kavivarnavarna8154 2 года назад
Nanum sri Lanka than.saranya mam kitta padikka romba aasaya irukku.
@anan599
@anan599 2 года назад
Where are you from now ?
@sahanakalil
@sahanakalil 2 года назад
Panam Kaga illa na Summa teach panna vendiyadhu dhana?
@punithaduraikannu8018
@punithaduraikannu8018 2 года назад
Online course is available mam
@amuthavalliks884
@amuthavalliks884 Год назад
Hi mam Super mam. How will you manage your work. You are very great👍👍
@britojenifer5154
@britojenifer5154 2 года назад
Yeanakum stitch pannanum nearaiya fashion dress la stitch pannanum nu romba interest eruku but eppadi ethula join pannurathu..fees la nearaiya erukuma?
@gandhimathikarthikeyan7281
@gandhimathikarthikeyan7281 2 года назад
Don’t judge the book by it’s cover
@nebukottacadu3798
@nebukottacadu3798 2 года назад
Hi
@Giraffe008
@Giraffe008 2 года назад
Yes 🙌🏻
@Giraffe008
@Giraffe008 2 года назад
Fees 75000₹ for only 20days ❌NOT WORTH❌ Save your money💰 🚫U pay high , BUT you sit on floor for doing patterns and cutting 🚫they charge triple time higher inside for things like paper 📄 Rs.8 paper scold for 30₹ 🤬 🚫Teaching will be taught through pre recorded video ❌ SARANYA won’t come 🚫Teachers are more interested in taking videos for their Instagram Advertisement, do not correct our mistakes . 🚫75k is for doing model poses , Not sewing 😡 🚫poor interiors , AC is switched off sometimes 🚫40₹ worth ID card is 500₹ inside if lost 🚫300₹ for a paper 📄 (registration form) 🚫 no proper parking 🚫 Faking on internet 🚫 No refund 🚫 students are forced to pose 🚫 Not fashion designing, only tailoring 🪡 ❌❌ Totally a Money minded course . I’ll definitely post this on all Dsoft related videos just to save people’s money 😅 If u think she’s great seeing her mom character in movies ?? You will see another face in Dsoft 👻 sometimes you don’t because she is not regular visitor . DONT LOSE MONEY LIKE ME! YOu will quit soon 😑
@sajeeshu9285
@sajeeshu9285 Год назад
Perfect word...Neenga eppadi mean panninganu theriyala but nan Anga padichadhanala 😶
@karthikr1215
@karthikr1215 2 года назад
Mam yenakku ungala romba pidikkum neenga ivvalavu thiramai ullavanga yenral yenakku romba happay ❤️❤️❤️❤️❤️
@muthumari3545
@muthumari3545 2 года назад
Energy a irunthathu mam unga speech
@seetharam1269
@seetharam1269 2 года назад
Ungala பக்கவே serlam போல ur super mam
@PriyaPriya-rt1su
@PriyaPriya-rt1su 2 года назад
Mam you honenmpar
@sajeeshu9285
@sajeeshu9285 Год назад
Don't judge book by it's cover
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 2 года назад
I think this is replay of old video
@tripleihennaart4612
@tripleihennaart4612 2 года назад
Ssss
@explorewithpriya9107
@explorewithpriya9107 2 года назад
Really you are great mam apart from doing acting great things
@disi8980
@disi8980 2 года назад
@AvalGlitz This is an old interview. I have seen this already years ago :)
Далее
Happy 4th of July 😂
00:12
Просмотров 4,7 млн
HOUSE OF DSOFT - 1st EDITION
6:55
Просмотров 498 тыс.
Не поймаю говоришь? ;)
0:55
Просмотров 1,9 млн