Тёмный

அழகான ஒருதலை காதல்... By VJ Voice Only | தமிழ் விளக்கம் | Tamil Vilakkam 

VJ Voice Only
Подписаться 80 тыс.
Просмотров 294 тыс.
50% 1

Best Love Movie Tamil | vj voice only | Tamil | தமிழ் விளக்கம் | family, love, Comedy | Tamil Vilakkam
New channel link
VJ VOIVE LOVE : / @vjlove
VJ VOICE THRILLER :
/ @vjthriller
VJ VOICE ONLY வணக்கம் நண்பர்களே
சில ஆங்கிலம் அல்லது வேற்று மொழி திரைப்படங்களை பார்க்கும் போது நம் தமிழ் மொழியில்
இத்தனை மொழி பெயர்க்க முடிய வில்லையே என்று தோன்றும்,
அந்த குறையை தீர்க்கவே இந்த சேனலை தொடங்கினேன். என்னால் முடிந்தவரை சிறந்த
பதிவுகளை உங்களுக்கு கொடுப்பேன். எப்போதும் திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல..
மனிதர்களுக்கும் மொழி ஒரு தடையாக இருக்க கூடாது என்று கருத்துபவர்களில் நானும்
ஒருவன்… அதனால் நீங்களும் உங்கள் ஆதரவை கண்டிப்பாக தருவீர்கள் என்று நம்புகிறேன்….
உங்கள் கருத்துக்களை நிச்சயம் பதிவிடுங்கள்… நிறையாக இருந்தாலும்.. குறையாக இருந்தாலும் தங்களின் கருத்துகளை ஏற்கிறேன்… நன்றி

Развлечения

Опубликовано:

 

16 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 596   
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Год назад
இந்த உலகத்துல் சொல்லி தோல்வியடைந்த காதலை விட சொல்லாமல் தோல்வியடைந்த காதலே அதிகம் அந்த காதல் வேண்டுமானால் தோல்வி அடைந்ததிருக்கலாம் ஆனால் அதுவே இந்த உலகத்தின் சிறந்த காதல்💝🌹 சொன்ன காதலுக்கு 25% வெற்றியாடைந்த காதலுக்கு 50% தோல்வியடைந்த காதலுக்கு 75% சொல்லாத காதலுக்கு தான் நண்பா 100 சதவிகிததுக்கு 100% ஒரு குட்டி கவிதை பூவை தேடி திரியும் தேனை போல நான் உன்னை தேடி திரிந்தேன் தேனிற்க்கு பூவும் கிடைத்தது அதிலிருந்த தேனும் கிடைத்தது ஆனால் எனக்கோ பூப்போல் இருக்கும் பெண் கிடைத்தால் ஆனால் அதிலிருக்கும் தேன் என்ற காதல் கிடைக்கவில்லை........... எப்போதும் உன் வாசத்துக்காக எங்கு உன் ஆசை காதலன்💖💘❤️💞
@rajapraba0039
@rajapraba0039 Год назад
👌👌👌👌👌👌👌
@jkenseen3006
@jkenseen3006 Год назад
👌👌👌👌
@eshwar9835
@eshwar9835 Год назад
டேய் தம்பி நல்லா இருக்குடா கவிதை 👏🤩
@mamura8907
@mamura8907 Год назад
😇😇😇💗💗💗💗
@manikandanm1447
@manikandanm1447 Год назад
👌👌👌
@bangtanarmy8782
@bangtanarmy8782 Год назад
Don't worry ellaarum support pannra alavukku neenga semma youtuber thaan 😊💖
@ot7army4ever65
@ot7army4ever65 Год назад
irukatha pinna
@anuroja9637
@anuroja9637 Год назад
எனக்கும் 8 வருஷமா one side love story இருக்கு 😭😭
@djsudharsondjsudharson8480
@djsudharsondjsudharson8480 Год назад
Appidiya sis🥺
@anuroja9637
@anuroja9637 Год назад
@@djsudharsondjsudharson8480 yes bro
@008kabil
@008kabil 9 месяцев назад
Ennapaa soldraa 8yearsaaa naa 6years anaaa arasal purasalaaa theriyumm athukku,,, ungalukku eppadiii konjamaathu theriyumaa
@logeshwarans3219
@logeshwarans3219 7 месяцев назад
Yethana per mela
@008kabil
@008kabil 7 месяцев назад
@@manjupriyadharsiniperiyasa1564 ahahaaaa kalvettulaiye azhuthalaam,,, apparam ennapaa oru ponne sollitaangaa ithaiye inime ellarum follow pannungaa makkalee😁🤗
@sangeetha2265
@sangeetha2265 Год назад
சொல்லப்படாத காதல் ஒருவகையில் மகிழ்ச்சியும் தரும்... வேதனையும் தரும்... ஒருதலை காதலில் ஒரு பிரச்சனை இருக்கிறது... அவர்களிடம் நம் காதலை கூறிய பிறகு நம் காதலை நிராகரித்து விடுவார்களோ என்று ஒரு பயம் இருக்கும்... அந்த பயத்தில் காதலை வெளிப்படையாக சொல்லாமலேயே இருந்துவிடுவார்கள்... கதாநாயகியும்... கதாநாயகனும்... முதல் சந்திப்பிலேயே காதலில் விழுந்துவிட்டார்கள்... ஒருவருக்கொருவர் தன் காதலை மனத்திற்குள் மறைத்து வைத்திருக்கிறார்கள்... ஒருவழியாக கதாநாயகி முதலில் கதாநாயகனிடம் காதலை கூறிவிட்டாள்... இறுதியில் கதாநாயகன் கடிதத்தின் மூலம் முதல் சந்திப்பிலிருந்தே கதாநாயகியை எந்த அளவிற்கு ஆழமாக விரும்பிகிறார் என்று தெரிவித்துவிட்டார்... இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது... இந்த கதையில் என் மனதை அழகாய் தொலைந்துவிட்டேன்... ஒருதலை காதல் உணர்வை நீங்கள் அப்படியே பிரதிபலிப்பாக அழகாய் கூறினீர்கள்... தோழா...
@CARTOONWORLD-ho9jl
@CARTOONWORLD-ho9jl Год назад
Hi
@jayalakshmip3117
@jayalakshmip3117 Год назад
ஒருதலை காதல் ஒரு தனி feeling தான் pa.
@onlyforme1309
@onlyforme1309 Год назад
love os Pain
@CARTOONWORLD-ho9jl
@CARTOONWORLD-ho9jl Год назад
Hi
@onlyforme1309
@onlyforme1309 Год назад
தனி வழி தான்
@CARTOONWORLD-ho9jl
@CARTOONWORLD-ho9jl Год назад
@@onlyforme1309 ya
@CARTOONWORLD-ho9jl
@CARTOONWORLD-ho9jl Год назад
@@onlyforme1309 but love failure athavida valikku
@sureshkannan3079
@sureshkannan3079 Год назад
இந்த movie பாக்கும் போது என்னோட முதல் காதல் தான் யாபகம் வருது அண்ணா என்னோட முதல் காதலா ரொம்ப மிஸ் பண்றேன்..... 🥺..... அண்ணா உங்களுக்கு முதல் காதல் இருந்துச்சா நீங்கள் love சொன்னிங்களா இல்லையா..... 😅
@mohamedjesmin3898
@mohamedjesmin3898 Год назад
"kattu vasiku kadaisi pulla " semma dialog
@parthipanthanaraj2626
@parthipanthanaraj2626 Год назад
Sometimes it is better to hide our feeling instead of reveal that & get broken 💔😔
@selvamjohn8524
@selvamjohn8524 Год назад
That's true but that's not a solution
@parthipanthanaraj2626
@parthipanthanaraj2626 Год назад
@@selvamjohn8524 but i wanted a right solution not the wrong one 😔
@user-fn8fm4yp5e
@user-fn8fm4yp5e Год назад
அருமையான படம்🥺இப்படி நல்ல படம் கொடுத்ததுக்காக ரொம்ப நன்றி பா😊💜அப்பறம் இன்னைக்கு காணொலி முதலில் பார்த்தேனே🎉🎉🎉✌💜
@ammuammu3539
@ammuammu3539 Год назад
எல்லா மின்மினிபூச்சிக்கும் காதல் கிடைக்கிரது இல்லாத சரியான ஒரு வார்த்தாத Supar move💜👍👌
@ishwariyamanickam7216
@ishwariyamanickam7216 Год назад
Series lover channel is also good..her voice is amazing
@jencijhonkenadi6586
@jencijhonkenadi6586 Год назад
Sema story...🤗But whyyyy....😫You never fails to make me cry through your explanation... 🤧
@sathyabhuvaneswar8334
@sathyabhuvaneswar8334 Год назад
இன்று காலையிலே காணொளி வந்துருச்சு ஜாலி ஜாலி நானும் காணொளியை காண ஆர்வமாக வந்துவிட்டேன் அண்ணா.......👍🎉😍🙋‍♀🙏👌😊🎊
@sangeehari9202
@sangeehari9202 Год назад
வேற லெவல் ரொம்ப பிடிச்சிருந்துச்சு ❤️❤️❤️❤️❤️❤️
@kalaivanim6965
@kalaivanim6965 Год назад
நம்ம காதலிகரவாக நம்மல காதலிக்கும் போது கிடைக்கும் சந்தோசம் சொல்ல முடியாத அளவு வித்தியாசம் ஆனது 😍🤗 நீங்கள் காதல் கதை சொல்லும் பொழுது நான் அந்த கதையில் இருப்பது போல் உணர்கிறேன் அண்ணா 🤗
@kavithav5491
@kavithav5491 Год назад
really likeable and loveable movie as the same way I feel that love in myself because love is not suitable to me. u r voice are so crazyous and ur witty dialogs are make all movie with likeable and curiosity with our' s smilling face 👍🙏💯.
@ZIYA0809
@ZIYA0809 Год назад
Amazing love story ❤️❤️❤️... super aa irunthichu Unga voice la 💙💜💙.... Athuve semma feel❤️💙💜...
@martinrosario3889
@martinrosario3889 Год назад
Ending payanthutan Love prichurumonu 😥😥😓😓😢😢😢 But superp ending😍😍😍😍😍😍😍😍😍😍 Heart warming movie
@kameeravi5448
@kameeravi5448 Год назад
Ppaa... Semma feel ya... Enka irunthu ipdi movies choose panreenka ende teriyala.... Really addicted to your vioce and movie selection ❤️❤️❤️❤️
@vjvoicearmygirl1253
@vjvoicearmygirl1253 Год назад
Vera level bro ♥️ aluthuta 😇entha movie enaku romba pudichuruku ❤️ thanks
@renisha5827
@renisha5827 Год назад
Kattu vasi ku kadasi pulla mari iruka.....anna intha line samma anna🤣🤣🤣
@tabithalg7828
@tabithalg7828 Год назад
கால தாமதம் என்றாலும்... கல்லூரி முடியும் போது... பாட்டி... தாத்தாவிடம் காதலை கூறிவிட்டார்கள்தானே... தாத்தா அப்போதைய சூழ்நிலையில்... எந்த பதிலும் சொல்லவில்லை என்றாலும்... பிறகு பாட்டியை தேடி வந்திருக்கலாமே... ஏன் வரவில்லை?!... தாத்தாவிற்கு என்னாச்சு?!... அவர் எந்த ஊரில் இருந்தாலுமே... பாட்டியை வந்து சந்திருக்கலாம் இல்லையா?!... 😔... கதாநாயகனும் நாயகியும் இணைத்துவிட்டார்கள்... மகிழ்ச்சி... என்னை பொருத்தவரை... தனக்கு பிடித்த... தான் தன் வாழ்க்கைத்துணையாக வரித்துக்கொண்டு... நேசிக்கும் ஒருவர்... தன்னுடன் இல்லாவிட்டாலும் கூட... அவரை பார்க்க... பேச... முடியாவிட்டாலும் கூட... தான் இறக்கும்வரை... அவரையே நினைத்துக் கொண்டு இருக்கும் காதலை விட... ஆழமான காதல்... உலகில் வேறு இருக்க முடியாது... இக்கதையில் வரும் பாட்டியின் காதலைப் போல... (ஏற்கனவே The miracle we met பார்த்துவிட்டு... மனம் கனமாகத்தான் இருக்கிறது... இன்று இன்னும் அதில்... அதிக கனம் கூடிவிட்டது...)
@jamalshameem3686
@jamalshameem3686 Год назад
Paa yaruga neega
@tabithalg7828
@tabithalg7828 Год назад
@@jamalshameem3686 😊...
@hemasv9574
@hemasv9574 Год назад
Max boys oda oneside love sollara maari tha movies irukku bt girls oda oneside love um rmba alaga irukkum nu intha movie la athum unga voice la kekum pothu rmba rmba alaga irukku so hpy 😍
@pranganathan9420
@pranganathan9420 11 месяцев назад
Very beautiful story. I love this movie. Nice ending 😊
@btsarmyforever0110
@btsarmyforever0110 Год назад
அழகான ஒரு காதல் கதை ❤️
@deepikag3176
@deepikag3176 Год назад
One side love.. Oru different pain full love 💔 atha solavum mudiyama... Maraikavum mudiyama... Most pain full..... ❣️
@dhanalakshmikuppan9275
@dhanalakshmikuppan9275 Год назад
Nalla feel good love story..... nalla irruku.... andha minmini kadha solrapoo aamava nu nanum yosichen ........ aana adhu poi aa irrundhalum adhu kekaradhukum ,rasikaradhukum nalla irruku la...... unakum edhoo minmini kadha irrukum polayee...... ennamoo ellam nalla irrundha sari......
@giftperson2789
@giftperson2789 Год назад
Superb bro 🔝 dan lv story... Solla mudiyala feeling better thanks 👍
@soundaryasoundarya3852
@soundaryasoundarya3852 Год назад
Really awesome bro.....👏👏👏👏🙏🥰🥰🥰🥰. I am really excited when I see the series name.... ,💐💐💐 A lovely starting and also ending bro...... Love is a beautiful thing in everyone's life... Lover's can explain their love with rose ,,, choclate,, tajmahal,, heart',, letters etc..... But that Firefly 🐝🐝 is a new thing... It's really awesome,,,, what a beautiful love is this... No words bro,,,,, i thing you a beautiful heart bro,, that's why u just choosing a mesmerizing stories ,,,, 🥰👏👏👏🤝🤝🤝untold love a deep feelings ever bro. In this story also have that same thing,,,,, ,🥰🥰👏👏👏... Really hearty thanks for this loveable story ,,,,,. Tnk u so much bro,,,,, congrats ya
@vijayakumar2501
@vijayakumar2501 Год назад
Rompave nalla irunji oru nalla feel good movie yenakku rompa pidisurunjisu thank you na waiting for next movie🙂🙂🙂🙂🙂
@roshinipriya6280
@roshinipriya6280 Год назад
Movie romba nalla irunthuchi bro ... Unga voice kekum bothu oru mathiri nalla vibe kedaikum .. Mind relaxa feel agum nenga select panra movieum atha mathiri romba nalla iruku ... U r always rocking
@saranya.k3740
@saranya.k3740 Год назад
Annana super movie anna 😘😘🥰🥰❤❤❤❤❤❤Vera level anna❤❤❤❤❤😘😘😘🥰🥰🥰
@priyanka3942
@priyanka3942 Год назад
Hi Anna movie super.....☺️☺️☺️☺️ Eppothume unga voice ku nanga adimai.....☺️☺️
@kuzandaivelu6767
@kuzandaivelu6767 Год назад
Super story👌👌👌😉
@purpleworld923
@purpleworld923 Год назад
Movie semma anna 🤞❤️🥰
@sivamona4410
@sivamona4410 Год назад
😮Wow ...enna oru feel...amazing💞 Super bro... 💐
@ananthramya2754
@ananthramya2754 Год назад
Semma love story Bro 👌👌👌👌💜💜💜
@koki1333
@koki1333 Год назад
கடந்த கால காதலியே!! எனக்காக நீ வாழ்ந்ததைவிட உனக்காக தான் நான் வாழ்கிறேன்!!!! காதலின் தொடக்கமே பயம் என்னும் தீ 🔥 தான்!!! பயத்தால் காதலியை இழக்கலாம்.. காதலின் 🔥 தீ இதயம் என்னும் அறையில் எறிந்து கொண்டு இருக்கும்....., மறக்க முடியாத அவளின் நினைவுகளில்!!!!!! சகியே!!!!! என்னை ஒரு முறையாவது அணையே!!!! மறந்து விடுவேன் உலகில் உள்ள அனைத்தும். என்னையும்.☺️☺️☺️💓
@sabikavin1186
@sabikavin1186 Год назад
Bro enaku nee soldradhulayae enaku romba romba pudicha story edhu thaeriuma neega soldra love story dha.. Neega sollum bodhu unga life partner romba kodudhu vachavanga nu dha enaku thonum.. Rombavae alaga love storya explain pandra bro..
@padmavathi1186
@padmavathi1186 Год назад
ரெம்ப அழகான காதல் கதை உங்க வாய்ஸ்ல ரெம்ப ரெம்ப அழகா இருக்கு sir இந்த மாதிரி ஒரு கதை எனக்கும் தெரியும் ஆன அதோட முடிவு சந்தோஷமா இல்ல இந்த கதை என்னோட தோழிது இப்ப அவங்க ரெண்டு பேரும் இல்ல இந்த கதையா பார்த்ததும் அவங்க நினைவுக்கு வந்துடங்க ஆனாலும் இந்த மாதிரி காதல் கதைகளை தொடர்ந்து பாக்க ஆவளகா காத்து இருக்கிறேன்
@CHThilagavathiS
@CHThilagavathiS Год назад
Semma feel anna romba nalla iruku 🤗
@yejin7006
@yejin7006 Год назад
Movie name: love can't be said
@rasickaravindran
@rasickaravindran Год назад
Thank you 😊
@yejin7006
@yejin7006 Год назад
@@rasickaravindran welcome ☺
@gowthamravichandhiran228
@gowthamravichandhiran228 Год назад
Thank you so much❤
@__-kt4zq
@__-kt4zq Год назад
Thank you so much...
@yejin7006
@yejin7006 Год назад
@@gowthamravichandhiran228 😊
@dhiyachan3231
@dhiyachan3231 Год назад
Anna waiting for ur notification 😍😍😍😍 My favourite one ur voice is all time make me smile 😍😍
@prathoshprabhaVlogs
@prathoshprabhaVlogs Год назад
Beautiful story ❤️
@karthikakarthika5498
@karthikakarthika5498 Год назад
Hii Anna movie semmaya erku 🥰🥰🥰
@n.prathapmullain.prathap1203
Anna ipavarakkumm puriya intha voice orumariya mataiyala otiketta irukku romba vera11 neenga Magical voice 💯⚡️✨️❤️
@poovizhib5465
@poovizhib5465 2 месяца назад
Anna movie super ha iruku nanum ennoda love Agaha wait pannuvan
@supriyasupriya1180
@supriyasupriya1180 Год назад
Bro vera level love feel♥️♥️♥️
@abishek9847
@abishek9847 Год назад
Really super movie Anna.... keep rocking...😍😍😍😍😍
@LakshmiLakshmi-ie4dn
@LakshmiLakshmi-ie4dn Год назад
சூப்பர்வெறலெவல்
@swathyrathna267
@swathyrathna267 Год назад
Very touching. I felt as I succeeded in my love. Very nice ending. Nive explanation.
@sujathm7110
@sujathm7110 Год назад
Such a good movie and happy ending also ❤ plus you are amazing Bro 🤤 movie yar vena explain pannalam but feel Panna vachi movie kulla mingle aga vaikurathu rombaa kastam ninga pannitinga😍😇😇
@abinayaabi5234
@abinayaabi5234 Год назад
Semma movie Anna 🥰...I love hero nd heroin🤩...Their love is so beautiful nd cute😍...untold love makes more pain nd beautiful memories...super ending Anna...I love nd miss this movie so much...
@hariniarumugam4355
@hariniarumugam4355 Год назад
Neenga potta caption pathu enga rendu perum serama poyiduvangalo nu feel panna😞 nalla vela senthutanga😍
@anjalis2567
@anjalis2567 Год назад
Sema story bro. Oru maari good ah feel pandren
@jayasri2744
@jayasri2744 Год назад
After many days later... Really I watched a movie which I wanted to see😭🥺thanks bro🥺
@renisha5827
@renisha5827 Год назад
Samma love story anna 🥰
@varnipriyaguna2153
@varnipriyaguna2153 Год назад
Nice...super feel good movie...I like it
@madhumitharamathas8083
@madhumitharamathas8083 Год назад
Semma story...❤️
@AJ-gk8jj
@AJ-gk8jj Год назад
Hi vj Anna ♥️ happy sunday....naanga eppavum ungaluku support pannuvom anna...one side love eppavum oru Thani feel than anna....✨💫🥰
@aloneguy9679
@aloneguy9679 Год назад
ithu mari oru story yeh than ethi parthukitruthen bro super☺😍
@Devibrownie
@Devibrownie 8 месяцев назад
anna dramahku talky ,series lover , vj voice thaan na paakrathey .. intha 3 channels enoda favo❤
@nivethathangadurai4903
@nivethathangadurai4903 Год назад
Such a beautiful and a feel good movie bro waiting for the next feel good movie Anna
@Tiruvetriyur
@Tiruvetriyur Год назад
From Talky tamil dramas subscriber!!! Worth ana channel dha promote panirukanga. Now iam ur new subscriber💟❤
@ishuvel1086
@ishuvel1086 Год назад
Really wonderful story 💕 brother 👌 rompa nalla ve explain panirukinga heart' full 🌝 lovely drama selection , 👏👏👏 keep do it 👍
@sivasankariprakash1212
@sivasankariprakash1212 Год назад
Hi bro I'm very happy to see the movie and your explanation.thanks for post this movie.
@arunsriofficial2021
@arunsriofficial2021 Год назад
Vara leval love story bro😍
@vijayakumarsastha6503
@vijayakumarsastha6503 Год назад
Sweet feelings 🥰
@saravanmani.sm.
@saravanmani.sm. Год назад
வேற லெவல் மூவி ❤️❤️❤️❤️
@loveshine1626
@loveshine1626 Год назад
Indha move pakka kolle payama irundichchi.. Last sad ending ahumo Theriya endu but appadi illa ❤️ thankz.. Nalla moves poduradukku.. Eru mure kadhal tholvi adenji.. Thaniya kalaththa kadaththitten.. Ippa maru padiyum love panren.. En husband ah.. Kadal eppa um alahandu than❤️🌹❤️
@dhanusht1662
@dhanusht1662 Год назад
Oru nalla love story..... 🥰🥰
@tamizh6939
@tamizh6939 Год назад
Super movie bro 🥰 my love story mathiriye iruku
@abiramimunusami5623
@abiramimunusami5623 Год назад
Unmaiya semma love nu tha sollanum 🥰i melting the drama
@KalaShyam
@KalaShyam Год назад
Superb love story
@ananthik4056
@ananthik4056 Год назад
Spr moive...Nanum ipaditha one side ah love pani last vara ah love sollvaye eilla ah elllam payam tha😢
@raviarulwani9953
@raviarulwani9953 Год назад
Semmaya erundhuchu... 😍😍😍
@vigneshdani4586
@vigneshdani4586 Год назад
Super movie gurunatha. Waiting for the next movie.
@selvarajsamsanraj6026
@selvarajsamsanraj6026 Год назад
Semma movie anna ❤️❤️
@deepii1631
@deepii1631 Год назад
Gud movie......love felling super 🥰❤️
@ammu6603
@ammu6603 Год назад
Super anna👌🤗💜❣️💜❣️💜
@tamilvani1198
@tamilvani1198 Год назад
Addicted your voice Anna
@hariprasath6817
@hariprasath6817 Год назад
Neenga nalla explain pandringa 👍
@jejojua
@jejojua Год назад
Superb story and explanation bro...
@kuttyma7953
@kuttyma7953 Год назад
Super movie anna... ❤
@user-in7hy7uu4f
@user-in7hy7uu4f Год назад
Super movie annna💞
@pvpcreactionkaaju6473
@pvpcreactionkaaju6473 Год назад
Bro ithu Ennoda kadhai mathiruye irrukku but Ennakku I love you sollra thiriyam innum varala my school time love but one side than...... Future la pakkalam ☺ Intha story ennakkagave sonna mathiri irrukku thank you so much 😍😍
@murugavel9855
@murugavel9855 Год назад
Best movie Anna💜💜 super
@nivethathangadurai4903
@nivethathangadurai4903 Год назад
Super Anna waiting for the next movie bro
@marysathish166
@marysathish166 Год назад
Intha story romba nalla iruku
@shibinips8710
@shibinips8710 Год назад
Romba romba nalla story 🥰🥰
@kavyaindu6604
@kavyaindu6604 Год назад
Super Story
@muthukumar3654
@muthukumar3654 Год назад
Super 👍👍👍👍
@gomathie7740
@gomathie7740 Год назад
Wonderful drama journey bro thank you so much for this drama keep it up congratulations bro 💐👏🏻👌🏻🤝
@CARTOONWORLD-ho9jl
@CARTOONWORLD-ho9jl Год назад
Hi
@sruthisuperstar3308
@sruthisuperstar3308 Год назад
Supper movie anna 😇😇😇😇 na feel aaagitaaa 😅🤣🤣
@giriselvangiriselvan5580
@giriselvangiriselvan5580 Год назад
Hi suppar pa
@youaretheappleofmyeye755
@youaretheappleofmyeye755 Год назад
Mass mass super
@snekasneka6038
@snekasneka6038 Год назад
This drama super Anna
@vijayakumarijhonson7437
@vijayakumarijhonson7437 Год назад
Welcome back brother... ur voice always nise super brother...
@VKaviya-jp6se
@VKaviya-jp6se Год назад
Super love story bro 😍
@aksharasri8921
@aksharasri8921 Год назад
Wow ❤
@iyappana3964
@iyappana3964 Год назад
Vera level super👌👌👌
Далее
Я КУПИЛ САМЫЙ МОЩНЫЙ МОТОЦИКЛ!
59:15
Чистка пляжа с золотом
00:49
Просмотров 302 тыс.
Талантливый консультант
1:00
Просмотров 1,9 млн
Flash!快速穿衣服😂 #short
0:10
Просмотров 14 млн