Тёмный

அழகான காஞ்சியில் | Vilakkukadai | RLHandicrafts 

Vilakku Kadai - RL Handicrafts
Подписаться 145 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@vetrijeeva7212
@vetrijeeva7212 4 месяца назад
வாழ்த்துக்கள் ராஜலட்சுமி அம்மா... நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து இன்னும் பல கிளை திறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நீங்கள் பேசும் போது அனந்த தெரிகிறது ❤❤❤❤
@geethu_lovely_home
@geethu_lovely_home 4 месяца назад
நீங்க காமாட்சி அம்மன் கதை சொல்வதை கேட்கும் போது உள்ளம் உருகி உடல் சிலிர்க்கிறது...ஏகாம்பர நாயகி போற்றி❤
@deepas6070
@deepas6070 4 месяца назад
நன்றி ஆவலாக இருந்தேன் விழாவிற்கு வர வேண்டும் என்று சூழ்நிலை காரணமாக வர முடியவில்லை எங்கள் ஊரில் விளக்கு கடை ஆர்வமாக இருக்கிறேன். எப்போது நேரில் வந்து பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் அம்மா
@cmvanithamani3971
@cmvanithamani3971 4 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா.எல்லா ஊரிலும் கடை திறந்து அமோகமாக வாழ வாழ்த்துகிறேன். 💐💐💐💐
@banupriya118
@banupriya118 4 месяца назад
Amma neenga pesaratha kedale enaku avalo positive feelings ma. goosebumps ah iruku🙏
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 4 месяца назад
மிக்க நன்றி அம்மா! வாழ்த்துக்கள்! காஞ்சி காமாட்சி அருள் ஆசியுடன் மிளிரட்டும்,ஒளிரட்டும் மகிழ்ச்சி பெருகட்டும்! இன்றைய பிரதோஷ நாளில் சிவபெருமான் தரிசனம் ஆனந்தம். இறையருள், அனைவரின் கூட்டு முயற்சியில் திறப்பு விழா பற்றிய குறிப்புகள், தெய்வீக உணர்வு மற்றும் கண் கலங்க வைத்தது. தளராத பக்தி,உறுதி, சரணாகதி தத்துவத்தை விளக்கும் விளக்கு கடை மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@SivaKumar-oz1xr
@SivaKumar-oz1xr 4 месяца назад
அம்மா நீங்க காமாட்சி அம்மன் சொன்ன கதையெல்லாம் இன்னைக்கு தான் கேள்வி பட்டு இருக்கேன் அம்மா வந்து கோலத்துல பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு கண்ணுல கண்ணீரா வருது ரொம்பவேசந்தோசமாஇருக்கு
@ilakkiyaganesan1162
@ilakkiyaganesan1162 4 месяца назад
Antha amma koodave valreenga amma kadavil asirvadham apdiye iruku ma super❤❤❤
@srivairapriya6720
@srivairapriya6720 4 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா... ஏகம்பாரேசறும் அம்மாவையும் பாக்கணுன்னு ஆவலாக இருந்தேன்... இது வரை பத்தாது இல்லை அதனாலேயே அவள் அதிகமா இருந்தது சந்தோசம்... நீங்க நடந்தது எல்லாம் சொல்ல சொல்ல பிராமிப்பா இருக்கு கேக்க கேக்க உடம்பு புலரிச்சு பரவசம் ஆச்சு இதெல்லாம் அந்த அம்மாவின் செயல்... நீங்க பேச பேச இன்னும் ஆர்வம் அதிகமா ஆகுது பாக்கணுன்னு... கடவுள் அணுகிரகம் உங்களுக்கு பரி புராணமா இருக்குமா... உங்க மனசுக்கு எல்லாமே நல்லா நடக்குது... 🙏🙏🙏🙏❤️❤️ ஏகம்பஸ்வரர் அம்மாவையும் இன்னும் பக்கத்துல பாக்குற மாரி போட்டோ போட்டிக்கனஹ் ரொம்ப சந்தோசம் படுவோம் ஆசை தான் நடக்கணும் 🙏🙏🙏🙏
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 4 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா தெய்வீக கலை அம்மா உங்கள் முகம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@RavindranRavi-u6g
@RavindranRavi-u6g 2 месяца назад
காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்க்கும் புது வரவு 🎉
@buvanasivasubramaniam1612
@buvanasivasubramaniam1612 4 месяца назад
அருமையான பதிவு.. உணர்வுப்பூர்வமாக இருந்தது.. நன்றி அம்மா ❤❤❤
@ManiKandan98161
@ManiKandan98161 4 месяца назад
காஞ்சிபுரியிலே தான் கர்த்தரையும் நீ நினைத்து கர்த்தரையும் நீ நினைத்துக் காமாட்சி பூஜைபண்ணாய் கங்கை முழுகியம்மா கிளிமொழியே தவமிருந்தாய் வைகை மூழ்கியம்மா வனமயிலே தவமிருந்தாய் தவத்தில் மிகுந்தவளே சத்தகன்னி தாயாரே ஆற்று மணலெடுத்து அரனாரை யுண்டுபண்ணாய் சேற்று மணலெடுத்துச் சிவனாரை யுண்டுபண்ணாய் கம்பை நதியிலே காமாட்சி தவமிருந்தாய் இருநூற்றுக் காதவழி திருநீற்றால் கோட்டையிட்டாய் திருநீற்றால் கோட்டையிட்டாய் திகம்பரியே மாரிமுத்தே அருணா சலந்தனிலே ஈசான்ய மூலையிலே திருவண்ணா மலையிலேதான் தேவிதவமிருந்தாய் அருணா சலந்தனிலே ஆத்தாள் தவமிருந்தாய் ஈசான்ய மூலையிலே இருந்தாய் பெருந் தபசு இருந்தாய் பெருந் தபசு இடப்பாகம் பேறு பெற்றாய் இடப்பாகம் பேறுபெற்றாய் ஈஸ்வரியே மாதாவே!
@kalathangavelsamy8652
@kalathangavelsamy8652 3 месяца назад
தங்களின் அன்பு கலந்த பணிவான பேச்சு என்னை சிரம் தாழ்த்தி தலை வணங்க வைக்கிறது
@sumathiudayakumar2136
@sumathiudayakumar2136 4 месяца назад
ரொம்ப ரொம்ப சந்தோஷம் ராஜிமா வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு காலம்🎉 (பஹ்ரைன்)
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 4 месяца назад
முதலில் வாழ்த்துக்கள் அக்கா. மிக்க நன்றி அக்கா🙏🙏🙏🙏. நான் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன். முழுவதும் பார்த்து விட்டு எழுதுகிறேன். உள்ளம் உருகி உடலெல்லாம் ஒடுங்கி கண்கள் பெருகிய நிலையில் எழுதுகிறேன் அக்கா. நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகளுக்கு வலுவில்லை போலும்... அதனால் வரமறுக்கிறது. மிகுந்த மனமகழ்ச்சியோடு உறங்க செல்கிறேன். நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathavaliayuthan2291
@lathavaliayuthan2291 4 месяца назад
மனசு ஏங்கி கேட்டால் மட்டுமே கிடைக்கும்.. அற்புத வரிகள் மா.
@lathavenkat8269
@lathavenkat8269 4 месяца назад
வாழ்த்துக்கள் ராஜி....ரொம்ப சந்தோஷம்
@ganesansenthurpandi108
@ganesansenthurpandi108 4 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா💐 அம்மன் சிவலிங்கத்தை அனைத்தபடி உள்ள சிலை அருமையாக உள்ளது. எனக்கு சிவனையும் அம்பாளையும் நேரில் தரிசித்தபடி இருந்தது. மிக்க நன்றி 🙏🙏🙏
@myht7714
@myht7714 4 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா. நேரில் உங்களை பார்க்க ஆசை. 🎉🎉
@msarguna
@msarguna 4 месяца назад
வாழ்த்துக்கள் ராஜீமா நீங்கள் இன்னும் சீரோடும் சிறப்போடும் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல வாராகிதாயும் காமாட்ச்சிதாயும் முருகப் பெருமானும் அருள் புரிய வேண்டும் என அவர்களை வேண்டி மனமார்ந்த வாழ்த்துக்களையும். மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@meenaeaswaran5848
@meenaeaswaran5848 4 месяца назад
Vazthukkal Rajalakshmi Amma 👏👏👏 Mahaperiyava Blessings 🙌🙌🙌
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 4 месяца назад
Thank You
@SumathiB-ed1mo
@SumathiB-ed1mo 4 месяца назад
Romba Sonthosam errukkum Amma🙏🙏🙏🙏🙏🙏
@rrassia8803
@rrassia8803 4 месяца назад
ராஜி சகோக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
@GayathrieDevi-xn1re
@GayathrieDevi-xn1re 4 месяца назад
அம்மா வணக்கம் நீங்கள் கூறிய காமாட்சி அம்மன் கதை இன்று தான் தெரிய வந்தது, அம்மாவின் கதை கேட்க கேட்க என் மனம் கசிந்து கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தேன். ஸ்ரீ பாம்பன் சுவாமி ஐயனுக்கு என் மகன் முருகன் உத்தரவு இடுவது போல் தங்களுக்கு தாய் வாராஹி உத்தரவிட மேன்மேலும் பல பிரசித்திபெற்ற ஆலயங்களின் அருகில் உங்கள் விளக்கு கடை அமைய இறைவனை வேண்டுகிறேன். என் தாய் வீடான திருமயிலை ஸ்தலத்தின் அருகிலும் அமைந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களை நேரில் காண ஆவா நன்றிகள் பல நிறைவு செய்ய மனம் இல்லாமல் நிறைகின்றேன்🙏🙏🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 4 месяца назад
Thank You
@lathakumari4018
@lathakumari4018 4 месяца назад
ராஜலட்சுமி அம்மா வணக்கம்.....உங்களுடைய பதிவில் நீங்கள் ஆன்மீக அற்புதத்தை கூறியுள்ளீர்கள்.....ஆனால் அதைவிட ""உங்களுக்காக..கடைக்காக வேலை. செய்த வட.இந்தியாகள்..மற்றும சுமை சுமந்த பிள்ளைகள் இவர்களை பற்றி நீங்கள் மனதால் நெகிழ்ச்சியாக பேசினீர்கள்....இதுதான் அம்மா உண்மையான ஆன்மீகம்......கூலிக்கு செய்பவர்களையும் தங்களுடைய பிள்ளையாக நினைத்து அவர்களுடைய சிரமத்தை கண்டு கலங்கும் இந்த மனது தான் உண்மையான பக்தியின் "நிலை" அம்மா....வாழ்க வையகம் ...வளர்க மனிதநேயம்..........இதையே அருள்வது தான் இறைநிலை....
@hanisha8989
@hanisha8989 4 месяца назад
Romba santhoshama iruku amma...neenga innum maela maela valaranum
@serra.m
@serra.m 4 месяца назад
20:00 Hi ma, I'm very much grateful to Varahi ma and you for letting me offer Mangalyam on perfect time. I bought this Mangalyam for Her during February end. Since then, I've been trying to make this offering at various places. However, for one or the other reason, it was getting delayed. On Thursday (30/04/2024), I decided no matter what happens, I should complete this offering at Vilakku Kadai, Porur this Sunday. Hence, I came there and offered it. When you spoke with me on call, I was very much emotional and speechless. I understood why She made me wait for 3 months to get Mangalyam from me. It's a great blessing for me. I don't know if I deserve that much love from Her. But I'm beyond grateful and happy. As always, She knows the perfect time. Namo Varahi.
@laxmesiva
@laxmesiva 4 месяца назад
நமோ வாராஹி 🙏❤️
@divyarubesh78
@divyarubesh78 4 месяца назад
This is true miracle 🙏🙏 you are also truly blessed sister
@serra.m
@serra.m 4 месяца назад
@@divyarubesh78 thanks Divya ❤️
@jeevad891
@jeevad891 4 месяца назад
Congratulations naan chennai vanthu varaghi amman vangi vanthen murugar vanga chennai varalam iruthen surprisea iruku
@santhiganapathi6584
@santhiganapathi6584 4 месяца назад
Hare Krishna.. Vazhga valamudan.. Vazhththukkal ma ..🙏
@KALAIMAGALVlog.
@KALAIMAGALVlog. 4 месяца назад
Raji Amma super speech excellent❤❤ engamma Great 👍👍👍👍
@Komalavalli23
@Komalavalli23 4 месяца назад
Ungalal kamatchi Amman story terinjadu .thank you akka ....Sivansakthi saami super ❤❤❤
@ushanagarajan8033
@ushanagarajan8033 4 месяца назад
வாழ்த்துகள் மேடம். விளக்கம் அருமை. வாழ்க வளமுடன்.
@thulsirammohan8193
@thulsirammohan8193 4 месяца назад
Very Divine and Beautiful ,u spoke so whole heartedly with true feelings ,Congratulations ,God Bless 💐💐🌷🌷
@Baskaran.L-w4r
@Baskaran.L-w4r 4 месяца назад
Romba happy aha irukku raji amma near la than enga house irukku koil mathiri irukku varahi amma varahi tharisanam panna romba avala irukken kamakshi thaiye potri
@k.gokulakrishnan9906
@k.gokulakrishnan9906 4 месяца назад
வாழ்துக்கள் ராஜி அம்மா... அம்மையப்பர் ஆசிர்வாதம் எப்பயும் உங்களை ஆட்கொண்டு வழிநடத்துராங்க அம்மா. கலங்காதிங்க. மனமார்ந்த வாழ்துக்கள்
@ramayeesubramanaian7884
@ramayeesubramanaian7884 4 месяца назад
Valthukkal amma ❤. ambal kuda erupangha.neegha santhosama erukanum.ungha smile thaan alagu.
@shanthidhamotharan586
@shanthidhamotharan586 4 месяца назад
Valthukal raji sister. Valgavalamudan❤
@annavinayagar5069
@annavinayagar5069 4 месяца назад
Vazhathukkal Raji Akka. Super.
@ParimalaSankar-ib5mi
@ParimalaSankar-ib5mi 3 месяца назад
நான் போரூருக்கே வரனும்னு இருந்தேன். இப்ப என் வீட்டிலிருந்து15 நிமிஷ தூரத்தில் தான் கடை உள்ளது. எப்ப வேணும்னாலும் வரலாம். மிக்க மகிழ்ச்சி. மேலும் வளர ஏகம்பனும், காமாட்சியும் அருள்புரியட்டும்.
@maruthupandik8457
@maruthupandik8457 4 месяца назад
வாழ்த்துக்கள் அக்கா 🙏 Really super acca👌👌👌💐🌹🌹🌹 மேலும் பல கிளைகள் திறந்து வெற்றி பெற்று சந்தோஷமாக வாழ மனதார வாழ்த்துகிறோம் 💐🌹🌹🌹
@suryakalalakshmanan3568
@suryakalalakshmanan3568 4 месяца назад
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@kaushikchandhar3491
@kaushikchandhar3491 4 месяца назад
ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்
@jeya2377
@jeya2377 4 месяца назад
Congratulations ❤ Rajaluxmi Amma ,Maha periyava Thuni🙏🙏
@sharmilashashi4395
@sharmilashashi4395 4 месяца назад
Vanakkam Amma, romba romba santosham. Kandippa naan India varumbothu ungalin Porur matrum Kanchi Vilakkukadaikku varuven. Ungalidamirunthu Komatha silaiyai courier mulamaaga naan en Singapore veetiekku vaanginen. Innum niraiya porulgal ungalidam irunthum Kamatchi ammavin aasiyodu vaanga vendum,athuve en aasai. Ninge innum sirappudan vaazhga enathu manamaarntha nalvaazhthukkal,mikka nandri
@tamilmalar6059
@tamilmalar6059 4 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா🎉🎊🎉🎊
@vigneshwarilakshman1122
@vigneshwarilakshman1122 4 месяца назад
நல் வாழ்த்துக்கள் அம்மா..அருமைஅருமை.காமாட்சி அனுகிரகம் பஞ்சமி சந்தனம் செய்முறை சொன்னீங்கன்னாஅம்பாள் அருளால் எல்லாரும் பயன் பெறுவோம். Pls pls
@malarroja7391
@malarroja7391 4 месяца назад
வாழ்த்துகள் அக்கா,நன்றி
@JilpaSridhar
@JilpaSridhar 4 месяца назад
Valthukal Rajalakshmi amma, your speech about Kamakshi Amman brought tears to my eyes. Congratulations 🎈🎉🎊. Pray that you prosper more and live a long and happy life ❤❤
@g.rathnasri4650
@g.rathnasri4650 4 месяца назад
நீங்க பேசும் போது அந்த தாயே பேசுவது போல் இருந்தது பணம் இல்லை என்றால் சொந்த பந்தம் கூட மதிக்காது நீங்க பேசும் போது நான் அழுது விட்டேன்
@R.G.Lakshmikanth-ef2fk
@R.G.Lakshmikanth-ef2fk 4 месяца назад
வாழ்த்துகள் அம்மா 👏👏👍🌺🌻
@selvisrinivasan1582
@selvisrinivasan1582 4 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி
@padmavathivijayakumar6379
@padmavathivijayakumar6379 4 месяца назад
Amma nu sola avalo arumai unagala apdi sola avalo aasi enga amma va Pola ❤❤❤❤😢😢😢
@saiveedu
@saiveedu 4 месяца назад
Valthukkal amma I am so happy 🎉🎉🎉💐💐💐🥳🥳🥳
@RajPrakash-pl7hw
@RajPrakash-pl7hw 4 месяца назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 месяца назад
Vazhthugal vazhthugal
@anujar2907
@anujar2907 4 месяца назад
Thirusakthimutram - This temple is in Kumbakonam. I’m so happy to see the idol Ambal and Shiva. Superb ma’am.
@greengreeny1206
@greengreeny1206 4 месяца назад
Enga oorula arambam Pani irrikeega sirkaram enam Pol ullagam ellam oyara vazzthukal akka
@sayiroseviji
@sayiroseviji 4 месяца назад
Congrats Really proud of u Amma 🎉🎉🎉👏👏👏💐💐💐
@ushasree616
@ushasree616 4 месяца назад
வாழ்த்துக்கள் ராஜிமா. வாழ்க வளமுடன்.
@vijayalakshmibaskar8111
@vijayalakshmibaskar8111 3 месяца назад
வாழ்த்துகள் அம்மா ...
@malligat5997
@malligat5997 4 месяца назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@sharshavarthan8367
@sharshavarthan8367 4 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா.
@nachammainarayanan9572
@nachammainarayanan9572 4 месяца назад
Akka, valthugal, kankangiuthu valga valumudan
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 4 месяца назад
Thank you
@Rajiaishwarya-ro3gw
@Rajiaishwarya-ro3gw 4 месяца назад
Best. Of. Luck. rajima
@sumithraramesh2479
@sumithraramesh2479 4 месяца назад
Really your humbleness touched me, stay blessed we all are there to celebrate you. God bless you
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 4 месяца назад
Thank You
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 4 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@sivakumarisrikanthan4727
@sivakumarisrikanthan4727 4 месяца назад
Super Akka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameesajalal2892
@rameesajalal2892 4 месяца назад
அருமை.
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 4 месяца назад
அருமை சூப்பர்❤❤🎉
@malathymani1450
@malathymani1450 4 месяца назад
🎉 madam good luck all the best 🙏 for your hardworking and dedicated service to the human society
@menagamaniyan8808
@menagamaniyan8808 4 месяца назад
Congratulations! God bless! 🙏
@esakkiammalvalli36
@esakkiammalvalli36 4 месяца назад
Valthukkal amma
@sakthikaviskitchen9733
@sakthikaviskitchen9733 4 месяца назад
Sister unga anmiga guluvil ennaiyum ennaithu gollugal ❤
@sugudoss1821
@sugudoss1821 4 месяца назад
Congratulations🎉
@rajisunder5794
@rajisunder5794 4 месяца назад
Wishing you & your team more success. I am sure Mahaperiyava's & Kamakshi amman's blessings will always be there. Mahaperiyava sharanam
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 4 месяца назад
Thank You
@vidyamohan1351
@vidyamohan1351 4 месяца назад
Vazhuthukkal maa
@lokeshsumathi7175
@lokeshsumathi7175 4 месяца назад
வாழ்த்துக்கள் அக்கா
@saravanankrishnaveni9074
@saravanankrishnaveni9074 4 месяца назад
சீக்கிரம் கோயம்புத்தூர் வாங்க. ..❤
@velasubramanian
@velasubramanian 4 месяца назад
Vaaazhthukkal ma
@DigitalKalai
@DigitalKalai 4 месяца назад
Congratulations Amma 🎉🎉
@vingsma1996
@vingsma1996 4 месяца назад
❤Na aaluthuten Raji ma un speech ketu vaalga valamutan poru kuvanthan next kanchi puran kovil endra kadai ku varuvom Congratulations Raji ma🎉🙏🤝💐❤
@sooriyanarayanavadlamani7701
@sooriyanarayanavadlamani7701 4 месяца назад
Congratulations🎉🎉super super madam awesome jai varah🎉
@moulieswarana8477
@moulieswarana8477 4 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா 😊
@rubaruba7399
@rubaruba7399 4 месяца назад
ஓம்சரவணபவ
@USHARANI-wk1mg
@USHARANI-wk1mg 4 месяца назад
Hats off madam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@keerthy7875
@keerthy7875 4 месяца назад
Ungalai kondada rasikka nanga irukom akka❤
@ananthik8776
@ananthik8776 4 месяца назад
Congratulations 🙏🏻🙏🏻🙏🏻
@durgashankaren2413
@durgashankaren2413 4 месяца назад
Vaazthukkal Rajalakshmi Akka ❤❤
@nirmalaalwarappan4525
@nirmalaalwarappan4525 4 месяца назад
Congratulations Raji mam🎉
@Chanemougame
@Chanemougame 4 месяца назад
Congratulations mam
@rajeshwarikarunanithy6020
@rajeshwarikarunanithy6020 4 месяца назад
Raji ma super other one shop thanjavur God bless you❤❤❤❤❤
@karpagamloganathan7340
@karpagamloganathan7340 4 месяца назад
Superb 🎉
@maryjaquline8611
@maryjaquline8611 4 месяца назад
Congratulations Akka 💐💐💐💐💐🥰
@Manjula-st5ku
@Manjula-st5ku 4 месяца назад
வாழ்துகள் அக்கா வாழ்க வளர்க அக்கா ❤
@srisanthosh1933
@srisanthosh1933 4 месяца назад
Sis na eppadi pesurathune theriyala sis neenga nambuvingalanu theriyala sis na entha video va pakum pothu romba kavalayaila eruntha sis 7:6:2024 enaiku loan katanum sis ana en kita panam Ella yen husbandum Ella edathilum help ketaru nalayiku salary vanthavuda kuduthuran nu ana yarum help panala tension ah utkanthutan apo tha unga video pathutu kadyil erukura varagi amma kita vendikitan amma enaku epadiyavath help panunga ma nu vendikitan 5 mints la husband call panaru panam vanthuduch oruthar help panarunu sis na eppadi soluvanu theriyala ethu periya miracle tha sis enaku pecha varla sis enaku unga kadyila vanthu tha vargi Amman silai vanganum athuvum antha varagi amma arulla nadkanum sis new branchuku vazhuthukal sis💐
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 4 месяца назад
❤😊
@alamelus1812
@alamelus1812 4 месяца назад
Raji ma neenga Kan kalangavey kudathu innum neenga ellorukum neraya nallathu panna vendum vazhthukkl Raji ma💐💐💐
@muthuvel2062
@muthuvel2062 4 месяца назад
super..👍👍👍allthebest.♥️💚💜♥️💚🙏💐
@sakunthalajayasri5750
@sakunthalajayasri5750 4 месяца назад
Congrats ❤❤
Далее