Тёмный
No video :(

அழகான பெண்கள் இளமையாகவே வாழும் அதிசய பகுதி! | Hunza Valley | Digital detox | Healthiest people | 

MAAYAM STUDIOS
Подписаться 1,8 млн
Просмотров 347 тыс.
50% 1

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@MaayaM_Studios
@MaayaM_Studios Год назад
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
@santhosh-h Год назад
Hi
@poorniravi9359
@poorniravi9359 Год назад
G7jjjjjhh
@poorniravi9359
@poorniravi9359 Год назад
T
@cirilciril2797
@cirilciril2797 Год назад
Super bro..
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 Год назад
இயற்கைக்கு தீமை செய்யாத மக்கள் இறைவனின் திருவடிகளில் இருக்கிறார்கள்
@maharaja2675
@maharaja2675 6 месяцев назад
ஹன்சா மலைக்கு போக வேண்டும் என்று அவசியம் இல்லை... நம் தமிழ்நாட்டிலேயே மிகச்சிறந்த இடங்களும் இருக்கின்றது... வால்பாறை, நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு என பல இடங்கள் வாழ்க்கை வாழ தகுதியான இடங்களாக உள்ளன... ஆனால் அநேக மக்கள் அதை சுற்றுலா தலமாக மட்டுமே பார்க்கின்றார்கள்... யாரொருவர் அது போன்ற இடங்களில் தன்னுடைய இல்லம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ.... அவர்களே அதிர்ஷ்டசாலிகள்... வாழ்த்துக்கள்...
@fidemTM
@fidemTM Год назад
பாவம் அந்த நாட்டு மக்கள். இப்ப அந்த இடத்திற்கு போய், எல்லாத்தையும் கெடுத்து விடுவார்கள்.
@mohamadhali6738
@mohamadhali6738 Год назад
True 👍 😅
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Год назад
இப்படித்தான் காட்டுக்குள் நிம்மதியாக இருந்த வீரப்பனை பேட்டி மற்றும் வீடியோ எடுத்து வெளி உலகத்திற்கு காட்டிக் கொடுத்து வீரப்பன் கதையை முடித்தார் நக்கீரன்கோபால்
@tamilskingslaveofgod5193
@tamilskingslaveofgod5193 9 месяцев назад
😂😢
@susilamani1456
@susilamani1456 10 месяцев назад
கடவுளின் மக்கள் இவர்கள், அங்கு யாரும் போனால் குட்டி சுவராக்குவாங்க , இயற்கையை பாதுகாப்போம் ,மாயன் நம் நாட்டுஅரசியல் நுழைந்தால் திருடுவாங்க .
@mmahesh9867
@mmahesh9867 7 месяцев назад
இயற்கையோடு ஒன்றி வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
@adusumallifilms3408
@adusumallifilms3408 Год назад
1990 களுக்கு முன் வரைக்கும் நம்ம ( குறிப்பா)எங்க வாழ்க்கை இப்படிதான் இருந்தது 1990 களுக்கு பிறகே நம்மளோட எல்லாமே -வாழ்க்கை முறை சுத்தமா மாற ஆரம்பிச்சிருச்சி😢 முக்கிய குறிப்பு:-சென்னைக்கு அருகே வாழும் கிராமத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்
@Kimayakrish
@Kimayakrish 10 месяцев назад
Nanum sandosama village LA irundhen 2000 varai. We don't have lots of money. But we have lots of happiness. Now I'm in Chennai. Literally crying everyday for peace and happiness. I got stress and show that stress on my children. Pls God I wish I'll be back to my native.
@asmakutti5898
@asmakutti5898 9 месяцев назад
😂😂😂😅
@minklynn1925
@minklynn1925 Год назад
வித்தியாசமான தகவல். கேட்க ஸ்வாரசியமாக இருந்தது
@mydeenmass1346
@mydeenmass1346 Год назад
அண்ணா ரொம்ப. மகிழ்ச்சி யா இருக்குனா நீங்க சொல்ற விசயத்த கேக்குறப்ப ❤
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Год назад
ஏற்கனவே 25 வருடங்களாக வெள்ளைக்காரர்கள் போய் வந்துகிட்டு இருக்காங்க. அவர்கள் தங்க, அவர்களுக்கு சமைக்க இந்தமக்கள் தங்கள் வீடுகளை தயார்படுத்தி வைத்திருக்காங்க.
@user-lo8mv9ml8f
@user-lo8mv9ml8f Год назад
இளமையின் தோற்றதிற்கு தேன்
@hameedabanu8124
@hameedabanu8124 Год назад
மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 Год назад
பூனைகளுடன் வாழ்வதும் ஆரோக்கியத்திற்கான ஒரு வழிதான்
@uma8732
@uma8732 Год назад
எப்படி விளக்கப்படுத்தி சொல்லுங்க
@balaprabha1273
@balaprabha1273 Год назад
Thulluks ku naai Naa pidikaadhu.poonaigala dhaan valarpaanga.
@ShahirNishana
@ShahirNishana Год назад
@@balaprabha1273 Alugaadha thambi, aduthavangala thappu thappa korai sollaama iru thambi.
@Lasha901
@Lasha901 Год назад
@@balaprabha1273 True.
@ShahirNishana
@ShahirNishana Год назад
@Hi Hii Yaarda nee🤣🤣 nee pesuradha paatha RSS BJP a sirupaanungada deii🤣🤣🤣
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 Год назад
Good info, moral is, live with Nature, don’t spoil the process of Nature, do not interpret with Natural processes, stay away from film industry, Tobacco, Alchol, meat, social media, follow your culture, do not question your ancestors habits, culture, customs and traditions as they are the proof of their healthy livelihood.. Food, shelter and clothing should at par with your Traditions, culture family … these are the simple healthy lifestyle. Excellent video.. I heard there are more places similar in India and other places too
@prasath7429
@prasath7429 Год назад
சொல்லிட்டிங்களா bro... இப்படிதா லடாக் பத்தி தெரிஞ்சதும் அத நாரடிச்சாங்க இப்ப இது வேறவா???
@karthickraju6683
@karthickraju6683 Год назад
🤣🤣🤣
@sixface3829
@sixface3829 Год назад
Anga poga mudiyathe athu Pakistan la irukku
@meikandar339
@meikandar339 Год назад
அந்த மக்கள் பெரும்பாலும் சமைத்த உணவு சாப்பிடுவதில்லை
@user-od2hl7ls6t
@user-od2hl7ls6t Год назад
அங்கே இன்டர்நெட், Tv எல்லாம் இருக்கு என்னோட husband அங்கதான்
@rmurugavel4242
@rmurugavel4242 Год назад
எப்படி இவ்வளவு காலம் விட்டு வைத்தான் யூதன்
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Год назад
GOD grace inda valley ku
@balaprabha1273
@balaprabha1273 Год назад
Yudan a vida kettavanga Pakistan la irukaradhaala dhaan😅😅
@noornisha347
@noornisha347 Год назад
Maasha Allah
@spiritual-of8me
@spiritual-of8me 10 месяцев назад
அண்ணா பதிவு அருமை அண்ணா ஆனால் இதை நீங்கள் பதிவு செய்திருக்கக் கூடாது இது மிக பெரிய இரகசியம் பாவம் அந்த மக்கள் அந்த மக்கள் கூடவே வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது 😢😢😢😢😢
@shri9933
@shri9933 Год назад
Excellent update, first time hear about this place
@fathimajahan9280
@fathimajahan9280 Год назад
Romba aaarvama vum aasayavum irku kekaveyy.......video athukulla mudinnjirchunnu ....thonura alavukku kekakeka aasaya erukku .....life la oru time poonumnnu 😍😍
@balaprabha1273
@balaprabha1273 Год назад
தமிழ்நாட்டு பழைய ஊட்ல ஓடுகளுக்கு நடுல கண்ணாடி வேப்பாங்க
@mayakrishna3062
@mayakrishna3062 Год назад
Looking sharp young man! Loved your interview with pulipandi swami about palani malai and bohger aiya
@GODis1andOnly
@GODis1andOnly Год назад
கடவுள் ,மனிதர்கள் ஐ இயற்கை மார்க்கம் இல் படைத்தார்.இதை பெரும்பாலன மனிதர்கள் அறியமாட்டார்கள்.(மறை குர்ஆன் 30:30) அல்லாஹ் ,நாஸ்கள் ஐ தீன் உல் பீத்ரத் இல் படைத்தான்.பெரும்பாலன நாஸ்கள் அறியமாட்டார்கள். (கிதாப் குர்ஆன் 30:30)
@Lasha901
@Lasha901 Год назад
Yov.. ivalo kevalamana oru vaazhkai thevaiya?
@GODis1andOnly
@GODis1andOnly Год назад
@@Lasha901 இது வாழ்க்கை இல்லையே! மரண உலகம் பூமி வாழ்க்கை உலகம் சொர்க்கம்&நரகம் தெரிவு உங்களிடம்?
@faizalbasheer1615
@faizalbasheer1615 Год назад
Thambi naan Coimbatore naan siruvani adivaarathula yen friend veetukku it's about on 2000 .yen nanban Karthi maadhambatti sonnaan ulagathila taste aana thanni first imaya mala adivaarathu thanni second siruvani.unmaiaaa iruthuchunnaaa siruvaani thanni pathi oru video podungale
@kumarmathanmathan3841
@kumarmathanmathan3841 10 месяцев назад
தலைவர் தலைவா நல்லபடியா போயிட்டு வாங்க என்ஜாய் பண்ணுங்க உங்கள் கடவுளாக இருக்கும் ஓம்
@buharibuhari1764
@buharibuhari1764 10 месяцев назад
நல்ல தகவல். யஹஜஜ் மஹஜோஜ் பற்றி என்ன சொல்ல வந்தீர்கள் புரியவில்லை
@shariharan8637
@shariharan8637 9 месяцев назад
Upto 1952. i Lived like that at that time it was a small village No current except in street a 40 v bulp post in the centre and two corner of the st. Bath at river and house in mid field. Transport walking . Bus transport starting frequency from 1956 and eb came to houses. No tube.lights Enjoyable . now chennai tremendous hell. Based on your hansa people, already one doctor advised in a channel about walking to live long and healthy life. earlier days we used walking then cycle upto 1964. Thanks lot sir for your good info and efforts.
@theone0811director
@theone0811director Год назад
உங்கள் வீடியோ பார்க்கரதும். செல் போன்லதான்.,
@sriramr4836
@sriramr4836 Год назад
Bro - orukula 1ru KFC, domino’s, SS Hyderabad, Airtel allow panna max 40years tha bro
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Год назад
WELL SD
@dhinakarans4405
@dhinakarans4405 Год назад
பிரதர்,,,,,,, இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.... இதே போல மக்கள் வாழ்ந்து வந்ததை புனித பைபிள் தெரிவிக்கிறது....‌அதுவும் 5000ஆண்டுகளுக்கு முன்பு...... ஆபிரகாம் மனைவி சாராளுக்கு. 90 வயதில் ஒரு மகன் பிறந்தான் அவர் பெயர் ஜசக்..... முஸ்லிம்கள் ஈசாக்கு என்று சொல்லுவார்கள்.‌‌.... தயவுசெய்து புனித பைபிள் படியுங்கள்.......... இயேசுவே மெய் தெய்வம் ஊழியர்கள் மதுரை
@MohammedThaiyb
@MohammedThaiyb 9 месяцев назад
மேலே வாணத்துக்கும் தாழே பூமிக்கும் கர்த்தர் ஒருவரே கர்த்தர். இது தான் பைபிள் கூறும் கடவுள் ஏசு நாதர் தீர்கதரிசி.
@sadhasivam5543
@sadhasivam5543 Год назад
Bro nice contents, daily watching your videos, feeding my brain with positive energy , hats off to you. I like your dress
@sravi8964
@sravi8964 Год назад
நல்ல அருமையான பதிவு சார். நன்றி.
@Manimala501
@Manimala501 Год назад
Super thambi valtha antha mathere edathel valanum🥰👌👌👌👌👌
@krishnakiccha1437
@krishnakiccha1437 Год назад
நான் மேப்பில் சர்ச் பண்ணும் போது இந்த இடம் இந்தியா என்று காட்டுது🤔
@sksureshbabusksureshbabu
@sksureshbabusksureshbabu Год назад
That is india
@sameerafaaeiz
@sameerafaaeiz 8 месяцев назад
Hi neenga nalla pesuringa good islam patri correct neraya therinjivachirukeenga subhanallah Masha Allah allah ungaluku hidhayathai tharavendum in Shaa Allah yahjuj mahzuj patri indha video examples ah solreenga ❤️👍
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Год назад
THANKS MAAYAM FOR BRINGING ONE OF A KIND AND UNIC INFORMATION.
@harikrishnan8622
@harikrishnan8622 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம் நண்றி
@anithamuthu4597
@anithamuthu4597 Год назад
They do consume lot of apricots and apricot oil. I saw about Hunza valley in another video by Mark Wiens.
@chintuz1002
@chintuz1002 9 месяцев назад
avan pakistan ku ponana?
@andykannakanna4216
@andykannakanna4216 Год назад
From Germany very good information super bro
@mohamedrimsan2205
@mohamedrimsan2205 Год назад
Nalla karutthu
@iravilchandiran7822
@iravilchandiran7822 Год назад
இப்பவே கிளம்பிட்டோம்ல..... 🤔
@samsam-rx7qc
@samsam-rx7qc 9 месяцев назад
Very nice tips brother . Congratulations
@s..k.M..3816
@s..k.M..3816 Год назад
Vanakkam,karthick,sir,nengalkodutha,pathivula,ulla,news,vivarethavetham,antha,edathuky,poituvantha,unarvu,vanthuvetathu,karthick,sir,ungalin,velakam,en,nentre.,vazga,,sir.
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 10 месяцев назад
இந்த இடம் பற்றி சில வருடங்கள் முன்பே கேள்வி பட்டிருக்கிறேன். இந்த ஊரை சேர்ந்த நபர் ஒருவரின் பாஸ்போர்ட்டை ரஷ்ய ஏர்போர்ட்டில் இமிகிரேஷன் அதிகாரி சோதனை செய்தபோது அதிர்ந்து போனாராம் . காரணம் அந்த பாஸ்போர்ட்டின் படி அவரது வயது 135 என்று இருந்ததாம்!!! ஆனால் அந்த நபரின் தோற்றத்தை பார்த்தால் அவரின் வயது சுமார் 65 என்று மதிப்பிடும்படி இருந்ததாம்!!! நம்பமுடியாத ரஷ்ய அதிகாரி அவரை திரும்ப திரும்ப கேள்வி கேட்டு துளைத்தெடுத்தாராம் உண்மைதான். இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மனிதர்களின் பலமும் ஆயுளும் நீடிக்கிறது. இயற்கையை விட்டு விலகி செல்ல செல்ல மனிதனின் பலமும் உயிர் ஆற்றலும் குறைந்துகொண்டே செல்கிறது.
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 Год назад
Very very nice and useful valuable information thank you Sir.
@wallgreat3387
@wallgreat3387 Год назад
May God bless you and pls forgive mayans sins and pls grant hidayath ya rab mayan is a nice person always publish regarding your creatives
@fmm4887
@fmm4887 Год назад
இஸ்லாம் பூனை வளர்க்க ஆர்வமுட்டுகிறது
@heavenzisland6872
@heavenzisland6872 Год назад
excellent content
@user-lp9bx7le2n
@user-lp9bx7le2n Год назад
Wonderful speech, cute voice 👍
@evergreenprosperity7606
@evergreenprosperity7606 Год назад
Need fort details in this area inside the fort particularly.nice bro
@ashanair9040
@ashanair9040 Год назад
I will definitely go
@sivakarthik3796
@sivakarthik3796 Год назад
Bro innaiku kalailaa naan Google news itha patthi padichen ungalukum intha news vanthuchaa 🤔🤔🤔🤔
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 10 месяцев назад
அப்படி என்றால் அதுதான் தேவலோகம்.
@Justknow-is3tf
@Justknow-is3tf Год назад
Actually here is another theory.... The way they calculate year is different... When they are 90nyear old is actually 60 years....
@layani4093
@layani4093 Год назад
When our childhood also like this not internet not phone no tv no refrigerator or anything like this natural nature life. But now😢
@mayamaya7877
@mayamaya7877 Год назад
நண்பர்களே இதைக் கேட்டால் ஏதோ ஒரு கற்பனை உலகம் போல் தோன்றுகிறது உலகத்தில் இதுபோல் ஒரு நாடு இருக்குமா என்பது சந்தேகமே...
@compros1
@compros1 Год назад
Best video
@rubiprabhu3877
@rubiprabhu3877 Год назад
Nice place to see in future. Useful information.
@selvapandi1911
@selvapandi1911 Год назад
Background music nice
@sivalingam759
@sivalingam759 Год назад
Idhu mattum India ku theriya koodadhu aparam marriage ana aunties ellorum Anga poiduvanga. ...Inga beauty kaga baby ah pethaka koodadhunu vaadagai thaai moolama thaththedukuraga and baby vendam nu nenaikuranga....
@savi9051
@savi9051 Год назад
Sound தெளிவா இல்லப்பா
@davidratnam1142
@davidratnam1142 Год назад
Gilgit India should take this year itself immediately yes
@IMRANHAMEEDHI18
@IMRANHAMEEDHI18 Год назад
Video super
@nathiyasubash8007
@nathiyasubash8007 Год назад
Yaru pogathiga pls
@archanaarchu8456
@archanaarchu8456 Год назад
Sorgame aanalum adhu nam oorai pola varuma?
@saaa539
@saaa539 Год назад
Unga dress super
@mohamedshaheer5733
@mohamedshaheer5733 Год назад
Onnayum anufavikkama 100 varusam vaalnthu Enna pirayosanam?
@jeyandhragugan.s-12th56
@jeyandhragugan.s-12th56 Год назад
1st like and 1st comment bro❤big fan of uuuu bro🥰🙃
@ravig4813
@ravig4813 Год назад
Intha place ladakh la kaattuthu bro
@nasarali8951
@nasarali8951 Год назад
Great
@mythilirethi8896
@mythilirethi8896 Год назад
Good Evening Sir🎉
@priyalakshmi5238
@priyalakshmi5238 Год назад
Ella reason Vida main reason stress illa... Panathaasai athigama irukathu Athan avanga evalo years vazlaranga
@Manimala501
@Manimala501 Год назад
Thambi nengha tour poyettu vedeos podungha pa angha nalla pogha mudeyathu neengha podum vedeos aavathu parthu santhosa paduvaan😊
@littledropsphysiopriscilla3339
Superr🎉
@kavicarving
@kavicarving Год назад
அல்லாஹ் சிற்பக்கலை சார்ந்த தமிழர்களோட சிற்பக்கலை சார்ந்த ஏதாவது ஒரு வீடியோ
@sgopinath368
@sgopinath368 Год назад
Packing foods high breed foods varuvadharkku munnadi varaikkum ingayum makkal 100 years thaandi vaalndhukondudhan irundhanga
@perumalthozha6995
@perumalthozha6995 11 месяцев назад
Super bro
@itnerisa
@itnerisa 10 месяцев назад
1000% correct da sonninge bro
@nirmalbadri1234
@nirmalbadri1234 Год назад
Gilgit baltistan belongs to india please don't tell it is part of Pakistan it was illegally occupied by Pakistan since 1948
@Thenmozhimanimaran
@Thenmozhimanimaran Год назад
Evlo gram protein? bro
@civilengineeringtamil5870
@civilengineeringtamil5870 Год назад
ஆண்களின் நிலை என்ன அது பற்றி...
@AnwarAleesan-ch5qr
@AnwarAleesan-ch5qr 8 месяцев назад
Inthe Alahu enge and indiale Ulahi Alahindu pambure and cinema makeup heroins enge😍
@rahmatharsad4029
@rahmatharsad4029 Год назад
True
@rakeshrussell148
@rakeshrussell148 Год назад
Want Gilgit Baltistan to merge with India 🇮🇳 is not far
@elitetrendsboutique7182
@elitetrendsboutique7182 Год назад
Nabigal Naayagam kurinargal Then miga mukkiyamaana ondru pala noigalai thadukkum, Kalai 4 mani tholugai athigamaana noigalai thadukkum mattrum poonai valarapthum noigalai thadukkum endru kurinargal
@venkat2day
@venkat2day Год назад
Bro, it is in pok.
@TECHTAMILPLEX
@TECHTAMILPLEX 10 месяцев назад
Nice bro
@nathiyasubash8007
@nathiyasubash8007 Год назад
Ini kettuthu antha ooru, evanaiyum ulla udama iruntha antha makkal thappichaga
@SelvaKumar-wy7qe
@SelvaKumar-wy7qe 9 месяцев назад
Gijilth one of tha Indian place... Brother... Occupied pk...
@SelvaKumar-wy7qe
@SelvaKumar-wy7qe 9 месяцев назад
Giljith.... Occupied by pk
@mviswanathan6121
@mviswanathan6121 Год назад
ஐயா தங்களை எப்படி தொடர்பு கொள்வது?
@fathimazauriya
@fathimazauriya Год назад
Wow wow 🇱🇰
@shashidhardshashidhard2727
@shashidhardshashidhard2727 Год назад
Super bro 😊
@jeyamalaj1890
@jeyamalaj1890 Год назад
Travel s arrenge Pannu ga Bro pogalam
@cirilciril2797
@cirilciril2797 Год назад
Intha life Anupavikira antha place sorkkam than... God avanga kuda irukar...
@riswanafarook6735
@riswanafarook6735 Год назад
super
@devi9202
@devi9202 Год назад
They are vegetarian.
@poussinalamounarayanavidja978
I am also would like to go there in Hunza place. But, a natural place is living with natural segments with help of God creations means, people are also living with its aspects. We are the people mostly living like jealously throughout the life. We are created by our fore fathers. Why we want to go there to spoil the ancient innocent people who they are living innocently. No one rights to enter the innocent people place. Please Let them live as they can with their heritage. That's all
@rasikashahul-lw4so
@rasikashahul-lw4so Год назад
Sakoathararae ellam valla allah ungalukku nervali kattuvanaha
Далее