Тёмный

பிரபஞ்சத்தின் ரகசியங்கள் என்னென்ன? | The Secrets of the Universe | Karthick MaayaKumar | 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 378 тыс.
50% 1

பிரபஞ்சத்தின் ரகசியங்கள் என்னென்ன? | The Secrets of the Universe | Karthick MaayaKumar | Big Topic | Episode 449 |
#BrahmaKumaris #Universe #பிரபஞ்ச_ரகசியம்
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

9 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 487   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 года назад
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ru-vid.com/show-UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A
@dailynewfuns
@dailynewfuns 2 года назад
அருமையான பதிவு 😍
@santhosh-h
@santhosh-h 2 года назад
😍
@user-sk8zl4tg7u
@user-sk8zl4tg7u 2 года назад
இதில் முதல் 12நிமிடங்களை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சொல்லுவதை கேட்டேன்
@santhosh-h
@santhosh-h 2 года назад
@@user-sk8zl4tg7u 👍
@SAKTHIFLIMSCUT
@SAKTHIFLIMSCUT 2 года назад
❤️❤️❤️❤️ hi guys
@asokanradjou9378
@asokanradjou9378 2 года назад
வணக்கம், கார்த்திக் மாயாகுமார் இந்த அழகான அற்புதமான வீடியோவை தந்தமைக்காக உங்களுக்கும் இந்த காவியத்தை காட்சி ஓவியமாய் உருவாக்கிய படைப்பாளிகளுக்கும் என் உள்ளம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன்
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 года назад
அண்டமும் பிண்டமும் ஒன்று. படைத்தல் காத்தல் அழித்தல் ஒவ்வொரு நொடியும் நம் உடலில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிண்டத்தில் உள்ளது எல்லாம் அண்டத்தில் உள்ளது.
@SivaKumar321-ht2eu
@SivaKumar321-ht2eu 4 месяца назад
Arputhamana pathivu ❤❤❤
@Arjun-di7bi
@Arjun-di7bi 2 года назад
வள்ளலார் இராமலிங்க அடிகளார் பற்றி அறிந்தவர்கள் இது அவர்களுக்கு தெரியும் என்று என்னுகிரேன் மரணமில்லா பெருவாழ்வு (ஆராம் திருமுறை)
@tamizh-247
@tamizh-247 2 года назад
கடைவிரிதேன் கொள்வார் இல்லை
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 года назад
Yes right
@aslamr.m.h4234
@aslamr.m.h4234 2 года назад
You are giving general knowledge to everyone 👏 ....❤ from Sri lanka🇱🇰
@muralitamil9116
@muralitamil9116 2 года назад
சகோ!!! உங்களுக்கு சரியான "ஆன்மீகம் "" தெரிஞ்சிருக்கு. HATS OFF ❤️❤️❤️❤️❤️❤️❤️
@cibiaswanth3447
@cibiaswanth3447 2 года назад
I love this universe and thank this universe 💕💕💕 Always ❣️
@gayathrigayathri8934
@gayathrigayathri8934 2 года назад
1)இறைவன் 2)ஆன்மா 3)சக்தி 4)நாதம் 5)விந்து ஐந்தும் அழிவில்லா பொருள்.இதில் ஒன்றை பற்ற மரணமில்லா வாழ்வை பெறலாம்.
@kitelite2279
@kitelite2279 2 года назад
Gayathri Gayathri ungaa Amma kuthi ungaa amma kuthi
@subaramanisubramani583
@subaramanisubramani583 2 года назад
Vett veli mattme misshm
@rkcreations9231
@rkcreations9231 Год назад
👍
@ElumalaiElumalai-cu2lo
@ElumalaiElumalai-cu2lo Год назад
@@rkcreations9231 w111
@ElumalaiElumalai-cu2lo
@ElumalaiElumalai-cu2lo Год назад
as , A
@michaelilovefatherjesus2442
@michaelilovefatherjesus2442 2 года назад
Already bible said, Jesus 2nd coming before like that..then he start judgement in the world...I love Father jesus
@mahalakshmisatheeshkumar6904
@mahalakshmisatheeshkumar6904 2 года назад
True
@mahalakshmisatheeshkumar6904
@mahalakshmisatheeshkumar6904 2 года назад
💯
@siyathfaridh
@siyathfaridh 2 года назад
True
@sriviproduction4215
@sriviproduction4215 2 года назад
because he will come for you and tell to you that i am not god proof matthew 7 "22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்."
@mageshr7305
@mageshr7305 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@MadadamyMadasamy
@MadadamyMadasamy 10 месяцев назад
கார்த்திநீசெய்யும் இந்த பணி மிகவும் சரியானது சக்தி மிக்கது தொடரட்டும்உன்பணி வாழ்க வளமுடன் நன்றி
@makkale-7466
@makkale-7466 2 года назад
*இந்த வீடியோவின் மூலம் நான் கடவுள் யார் என்பதை உணர்த்து விட்டேன் ❤*
@Kasthurianoj-cp1du
@Kasthurianoj-cp1du 4 месяца назад
2024 பார்த்தேன் மிகவும் பயனுள்ளது
@antani5587
@antani5587 2 года назад
🔥 நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை, உங்கள் சக்திக்கு ஆனவரை சொல்லியிருக்கீங்க.🔥
@sankarmurthy7600
@sankarmurthy7600 5 месяцев назад
நன்றி பிரதர். வாழ்க வளர்க. நான் இந்த அமைப்பின் இறைவன் சிவாவின் குழந்தை. தொடரட்டும். நீங்கள் கூட இறைவன் குழந்தை. ஓம் சாந்தி 🙏🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 месяцев назад
நான் சங்கர் குழந்தை.
@vennilabalachandran55
@vennilabalachandran55 2 года назад
Excellent topic. Thanks for choosing this
@minklynn1925
@minklynn1925 2 года назад
உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாரும் நடிகர் நடிகைகள்
@venusbeauty3830
@venusbeauty3830 2 года назад
Thanjavur kalvettula marakkama eludhidunga bro ....
@minklynn1925
@minklynn1925 2 года назад
@@venusbeauty3830😄😁😅
@JD..007
@JD..007 3 месяца назад
​@@venusbeauty3830 அறிவாளினு நினைப்போ கலிவுலகம் நடக்குதுல அத இப்படி முட்டாள் மாதிரி பேசுற
@deepan994
@deepan994 2 года назад
Vallalar is the best example who beat deathless life
@cibiaswanth3447
@cibiaswanth3447 2 года назад
He converted his whole body into energy bro ..
@deepan994
@deepan994 2 года назад
@@cibiaswanth3447 yes it doesn't mean he died...he beat the death
@manivenkatesanmkmani8614
@manivenkatesanmkmani8614 2 года назад
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 года назад
எல்லாம் அருட்பெருஞ்ஜோதியின் கருணை.
@officiallybharaththarun7224
@officiallybharaththarun7224 2 года назад
ஓம் நமசிவாய அப்பனே சிவனே நீதான் எல்லாம்
@selvar9323
@selvar9323 2 года назад
ஓம் நமசிவாய 🙏❤
@mariyamariya2569
@mariyamariya2569 Год назад
Jesus crist alam padaythavar
@aravindaravindan7278
@aravindaravindan7278 Год назад
@@mariyamariya2569 he is son of god ok not a god
@lakshmanrajmanikam7871
@lakshmanrajmanikam7871 Год назад
சினிமால கூட சரியா தெரிஞ்சிக்க முடியாது பிரம்மாண்டமான மனித குலம் பற்றி தெரிய வைத்திற்க்கு மிக்க நன்றி
@oorvasi7852
@oorvasi7852 2 года назад
மிகவும் அழகான பதிவு 😍
@theeravisaripathemei...738
@theeravisaripathemei...738 2 года назад
Nalla vishiyatha kaiyil yeduthurukeenga...vaalthugal maayam karthick
@imayasudar
@imayasudar 2 года назад
அருமை 👌
@ArunD-to7ni
@ArunD-to7ni 2 года назад
Rombha arumai 👌👌👌
@babudonglee1348
@babudonglee1348 2 года назад
❤️Karthik Anna unta videos Nerraya pathukuran it was good and interested could you make it more videos about Aliens miterious it will be too Interested plzzz bro 👍
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 5 месяцев назад
Super thank you for sharing mayam studio
@sivakrishnapillai930
@sivakrishnapillai930 2 года назад
அருமை👍🤝🙏
@Vysvas
@Vysvas 2 года назад
நல்ல பதிவேற்றம் நன்றி.
@sumeshnrissumeshnri5395
@sumeshnrissumeshnri5395 2 года назад
Outstanding
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Год назад
Superb Omsakthi ammavea saranam
@santharamsrinivasan215
@santharamsrinivasan215 18 дней назад
சகோதரே மிகவும் சிறப்பான தெளிவு படுத்தும் வகையில் அருமையான பதிவு. மிக மிக நன்றி
@bestpicks8084
@bestpicks8084 2 года назад
Good Video, thanks
@Yazar__Milhani
@Yazar__Milhani 2 года назад
لا اله إلا الله وحده سبحان الخالق كل شي
@st.pravinkrishnan8094
@st.pravinkrishnan8094 2 года назад
Wow semme Karthik
@36dmethamaraiselvand55
@36dmethamaraiselvand55 2 года назад
அற்புதம்
@amalashriya17
@amalashriya17 3 месяца назад
The bestest video ever in maayam ❤. Apart from videos about Shivan Murugan, this one a masterpiece of self realisation 🎉❤🙏✨️🌟
@Priya-bf7ys
@Priya-bf7ys 2 года назад
Wow super bro enaku neraiya doubts irunthuchi ippomethaan cleara aaguthu wow Inga science superstition nu ellathaiyum kulapi vachitu naasama aakittaanunga intha videos super explanation a iruku oru thelivu varuthu religion gura varthai manushangalala uruvaaka pattathu tha religion nu onnumae kidaiyaathu sikirama intha ulagham aliyatum ivanunga matham Veri pidichi chaathi Veri pidichi suthittu irukaanunga intha kaliyugam mudinchiranum sikirama marubadiyum antha kaalathuku poga poromenu ninaicha romba santhoshama iruka nastradamus prediction la kuda first India China tha aliyum athuku apporometha matha nadugal aliyumnu sollitu namma marubadiyum ulagham parinama valarchi adaiyum nu sollitu first manushan South India la purapaanu sollitu ponaru correct a athu ithoda 100% othu poguthu super we are all Shiva child om nama shivaiya
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 5 месяцев назад
Neenga eppo bramma kumaris sha illaya
@jackseran8433
@jackseran8433 2 года назад
Fantastic
@mrhealth1697
@mrhealth1697 2 года назад
இனி மேலாவது ஜாதி மதம்னு அடிச்சிகிமா ஒற்றுமையா இருங்கடா டாய்... Bro படம் சூப்பரூ
@mostwantedtamil5567
@mostwantedtamil5567 2 года назад
Karthi voice over kudutha innum nalla irukkum
@presilasub118
@presilasub118 5 месяцев назад
Thanks bro for bringing out this video. Amazing n interesting. Great knowledge n awareness to reach out people. God bless 🙏💕⚘
@harivinothm5840
@harivinothm5840 2 года назад
Super 💞💯💞💫✨
@hemalathaa8142
@hemalathaa8142 5 месяцев назад
No words to say .totaly sarander..thanku so much.
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 года назад
Super thang you 🙏🙏
@jeyanthivalaguru9013
@jeyanthivalaguru9013 Год назад
Awesome content video... everyone to know this... Excellent...keep it up..
@shivaguruganesh7044
@shivaguruganesh7044 2 года назад
Vera level
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 года назад
Exlant explain from you about calaxy or universe cominicate with humans bodys God is great 🙏🌹🙏
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 2 года назад
ௐநமசிவாயௐ அவனின்றி ஒர் அணுவும் அசையாது super bro
@Priya-ff2ur
@Priya-ff2ur 8 месяцев назад
Very nice we all are athma we all are one
@danivina2501
@danivina2501 2 месяца назад
❤❤❤❤❤thank U so much for this video sir.. god bless you!!
@jeyamalara9576
@jeyamalara9576 5 месяцев назад
அருமை
@LokeshG-hr9mo
@LokeshG-hr9mo 2 месяца назад
Thanks you om Shanti
@tamilan4229
@tamilan4229 2 года назад
Nice bro ❣️
@anbuarasan2061
@anbuarasan2061 2 года назад
Nandri
@santelahshmy74
@santelahshmy74 28 дней назад
Arputhammana, arumaiyana pathivu. Nandri. 🙏🙏🙏👍👌
@sbbyogi1
@sbbyogi1 2 года назад
Theriyaththanamaa video open pannitten... Nandri ippppaaaahhhhh
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 года назад
Super 👍👍
@vijaysolorider3866
@vijaysolorider3866 10 месяцев назад
Pls bro do more vedio like this...I'm vijay from Malaysia
@senthilkumar3050
@senthilkumar3050 4 месяца назад
Thank you I'm Happy
@harivinothm5840
@harivinothm5840 2 года назад
Super 💞💯
@gayugayu3479
@gayugayu3479 2 года назад
Super sir
@kasthurikasthuri8019
@kasthurikasthuri8019 2 года назад
குறள் சூப்பர் தெய்வெமெ பெசன மாதிரி இருக்கு 🤗🤗
@monikasuganya377
@monikasuganya377 2 года назад
நாம் அனைவரும் அழியாத பேரின்பத்தின் குழந்தைகள்.அதாவது கடவுளின் பிள்ளைகள்.
@dharanishgopigmd4419
@dharanishgopigmd4419 Год назад
Great
@selwynkumar7699
@selwynkumar7699 5 месяцев назад
நல்ல கதை கேட்டது போல உள்ளது இரசியம அனைத்தும் நம் மனதிற்குள்ளே மனதின அடித்தளமே இறைநிலைதான் வாழ்க வளமுடன்
@imissyousa8725
@imissyousa8725 2 года назад
சாந்தோக்யா உபநிஷதம் அத்தியாயம் 6 பகுதி 2. வசனம் 1 இறைவன் ஒருவனே ஸ்வேதா ஸ்வதர் உபநிஷதம் வசனம் 9 அவனுக்கு மேல் வேறு கடவுள் இல்லை அவனுக்கு எஜமான் இல்லை பெற்றோர் இல்லை ஸ்வேதா ஸ்வதர் உபநிஷதம் அத்தியாயம் 4 வசனம் 19 அவனை போன்று யாரும் இல்லை வசனம் 20 உருவம் இல்லை யாரும் கண்களால் காண முடியாது பகவத் கீதை அத்தியாயம் 7 வசனம் 20 உருவ வழிபாடு தவறு யஜூர் வேதம் அத்தியாயம் 32 வசனம் 3 இறைவனுக்கு உருவம் இல்லை அவர் பெறப்படவும் இல்லை அவரை மட்டுமே வணங்க வேண்டும் யஜூர் வேதம் அத்தியாயம் 40 வசனம் 8 எல்லாம் வல்ல இறைவன் தூய்மையானவன் அவனுக்கு உருவம் இல்லை யஜூர் வேதம் அத்தியாயம் 40 வசனம் 9 இயற்கையை வணங்குபவர்கள் இருளுக்குள் பிரவேசிக்கிறார்கள் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குபவர்கள் ஆழமான இருளுக்குள் பிரவேசிக்கின்றனர் ரிக் வேதம் புத்தகம் 1 வேத வரி 164 மந்திரம் 46 உண்மை ஒன்றே இறைவன் ஒருவனே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர் ரிக் வேதம் புத்தகம் 2 வேத வரி 1 மந்திரம் 3 பிரம்மா எனப்படுகிறது பிரம்மா என்றால் படைப்பாளன் என்று பொருள் பிரம்மாவிற்கு நான்கு தலை உள்ளது என்று இந்து வேதத்திலும் இல்லை மனிதனின் நம்பிக்கை மட்டுமே...... மேலும் இது ஸ்வேதா ஸ்வதர் உபநிஷதம் எதிரானது அத்தியாயம் 4 வசனம் 19 அவருக்கு நிகராக ஒன்றும் இல்லை ரிக் வேதம் புத்தகம் 2 வேத வரி 1 மந்திரம் 3 விஷ்ணு என்றால் கப்பாற்றுபவன் உணவு வணங்குபவன் ஆனால் பாம்பின் படுக்கையில் படுத்து கடலில் வளம் வருவார் கருடப்பறவையின் மீது பறப்பவர் நான்கு கையுடன் வலது சக்கரம் கொண்டு இருப்பார் இடது கையில் சங்கு கொண்டு இருப்பார் என்று சொன்னால் இது யஜூர் வேதத்திற்கு எதிரானது யஜூர் வேதம் அத்தியாயம் 32 வசனம் 3 அவருக்கு உருவம் எதுவும் இல்லை உருவமே கிடையாது என்று.... பிரம்மா சூத்திரவில் கூறுகிறது இறைவன் ஒருவன் தான் இறைவன் இராண்டவது இல்லை இராண்டவது இருக்க முடியாது இல்லவே இல்லை இந்து வேதங்களை படித்து பாருங்கள் அனைத்தும் தெரியும்
@deepanneo5457
@deepanneo5457 2 года назад
Good story and narration sadly not real...
@murugavelsanthamani7561
@murugavelsanthamani7561 2 года назад
Mr Karthik please talk about food donation to peoples who doesn't get food, my wish in this universe is no humans or other creatures should live without food.. 'Tani oru manithanuku umavu illai endral inthe ulegatheye alethuviduven" endru sonan Bharathi...pls I beg u talk about this..
@sumeshnrissumeshnri5395
@sumeshnrissumeshnri5395 2 года назад
Nice short video gud job
@thashkutty2744
@thashkutty2744 4 месяца назад
It so nice. Very peaceful to listen to this audio. But too many advertisment😢😢.
@poovarasanmani6291
@poovarasanmani6291 2 года назад
Nice
@vivekelec85
@vivekelec85 2 года назад
🤲🙏 Arumai
@lakshmihari5612
@lakshmihari5612 Год назад
nice explanation super
@amalashriya17
@amalashriya17 3 месяца назад
Love this voice over. The same voice in Sai baba serial for Sai ❤ soothing and peace. Over few hours listening to this video n cooking.
@gowriramdas1757
@gowriramdas1757 8 месяцев назад
Kandipa virapoga vasntharayar varuvar kalki avtharam edupar❤ shivan nilayana kadavul kandipa averum sakthi vaindavar ..kandipa manithan oruthan pirkum pothu kadvul enpaverum irkar nambanum❤❤❤ kadavul irukargal
@Nish-ok1lx
@Nish-ok1lx 5 месяцев назад
Migaum arumaiyana padiu ❤❤❤❤
@Renukamoorthy
@Renukamoorthy 2 года назад
super
@sangiliduraidurai3508
@sangiliduraidurai3508 2 года назад
Maranikkamal Erukka Vendumenil... Nengal eni Pirakkamal Erukka vendum...
@MohanRaj-rc5kd
@MohanRaj-rc5kd Год назад
Wow wow arpudham
@SivaSiva-kl2iz
@SivaSiva-kl2iz 2 года назад
Media power is very great nice super Anna good job 😍👏👏👌👌👍🙏🙏🙏💐
@pandiyana3083
@pandiyana3083 2 года назад
பரம்பொருள் இன்னும் பிறக்கவில்லை அவர் சரியான நேரத்தில் வருவார் கலியுகம் முடியும் தருவாயில் வருவார் ஓம் நமசிவாய
@andykannakanna4216
@andykannakanna4216 2 года назад
From Malaysia gooooood Info
@balakrishnanbabu2429
@balakrishnanbabu2429 2 года назад
Unmai pathivu
@deena25
@deena25 2 года назад
உங்கள் உழைப்பு .அருமை அண்ணா.
@palaniyammal9470
@palaniyammal9470 2 года назад
சூப்பர் சார்,,,,,
@vazhiganalamudan1690
@vazhiganalamudan1690 2 года назад
ஓம் ஷக்தி ஓம்...🙏
@lathanl2904
@lathanl2904 2 года назад
👌
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 2 года назад
Super episode this one thanks for knowledg keep post lik this
@jackseran8433
@jackseran8433 2 года назад
Super
@muthukumaranvenugopal9525
@muthukumaranvenugopal9525 Год назад
arumaiappa
@nasinasi1355
@nasinasi1355 2 года назад
Superrrr sir 👍🏻👍🏻
@tamizhpassenger9859
@tamizhpassenger9859 2 года назад
❣️❣️❣️
@Nivedhajain
@Nivedhajain 2 года назад
If I only hear the audio without video ....I feel it's a complete new channel 🤔
@brendondominic5737
@brendondominic5737 2 года назад
Entha maari neraya pannunga plz
@user-mo8nl2pe9l
@user-mo8nl2pe9l 2 месяца назад
மிக்க நன்றி அண்ணா 🙏
@amruthangamayah5226
@amruthangamayah5226 Месяц назад
பிரபஞ்ச ரகசியம்: s மரணம் இல்லாத வாழ்க்கை சாத்தியம் தான். புது இனம் உருவாக்குவதால் இது சாத்தியம் ஆகும்.
@user-rb9fd3ri3w
@user-rb9fd3ri3w 2 года назад
I feeled after 2 min of video . It would be very quality content packed in 1:57:06 hrs.👍
@sugangvlogs3900
@sugangvlogs3900 2 года назад
Om shanti 🙏☺️
@muthukumaranvenugopal9525
@muthukumaranvenugopal9525 Год назад
good voice and information
@dailynewfuns
@dailynewfuns 2 года назад
தலைப்பே தாருமாரா இருக்கே👏👏👏👏👏👏
Далее
Фэйворит жвачка А? (2024)
01:00
Просмотров 133 тыс.