Hello sister ungaloda and Ravi bro voda real story video innaikuthan parthen. Very very heart touching and giving lots of good vibes.... God bless u all your family members especially to two my dears. You are awesome .. lovable and wonderful having a strong good habits. I want to meet u very soon. we are living in France. I love your channel soo much. Love u. Take care. U couple and Ravi bro.kandippa periya thirai la oru comedy film unga subscriber ku kodukanum. please try pannunga. When u r really feel ok.💝💝💗💕😍😍🌺🌺🌹🌹💋
சாந்தா சாவல் கத்தினால் உங்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது என்று அர்த்தம் சரி யா உண்மையாக தான் சொல்றேன் நீ நல்லா இரு டா ராஜாத்தி சந்தோஷமாக இருக்குங்க வாழ்க வாழ்க வாழ்க ரவி எப்படி இருக்கார் நான் கேட்டதாக சொல்லு டா அக்கா வின் பெயர் கஜெலஷ்மி டா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் டா நீங்க நலமுடன் வாழ அக்கா வின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐🤝
சாந்தா அக்கா உங்களுக்கு உறவுகள் இல்லை என்று நினைக்காதீர்கள் உங்களுக்கு இந்த உலகம் முழுவதும் உறவுகள் பரந்து விரிந்து இருக்கின்றோம். So happy இருங்க அக்கா. முத்தண்ணா ஊருக்கு போன விஷயத்தைப்பத்தி சொல்லுங்கள் அக்கா 😍😘💖😻❤💛💚💙💜💕💞💓💗💖💝
Hello Akka epadi irukinga Nan vunga channel resent ahh parthen very nice Nan Bahrain la iruken Bahrain Thamizhachi en channel name ungalukku time irukum pothu enga channel parrunga Akka am new friend for your channel.stay connected.🙏👍💞💞💐💞💐❤️💖👏💓