நான் இப்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன். இந்த episode பார்த்தவுடன் ராஜா மேல்தான் எனக்கு கோபம். பாவம் சாந்தாவின் இக்கட்டான நிலை புரிகிறது. சாந்தாவை கேட்க ஆளில்லை என்ற எண்ணம் ராஜாவுக்கு.
ராஜா அண்ணா.... நீங்க சொன்னது மிக மிக சரி.... வீட்டில் தேவை இல்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவே அனைத்து ஆண்களும் மனைவிகளுக்கு பயந்தது போன்று இருக்கிறார்கள்..... 👌👌👌
நீங்க இரண்டு பேரும் சொன்னது உண்மைதான்...நன்றி உணர்வோடு செயல்பட்ட தங்கைக்கு அவங்க சொன்ன மாதிரி நடந்துக்கல...சரி ...எல்லாமே ஒரு அனுபவத்துலதானே உணர முடியும்.
சுப்பிரமணியன் (வல்லநாடு)தூத்துக்குடி மாவட்டம். காமெடி இல்லை என்று வருத்தப்பட வேண்டாம்.இப்படி வாழ்க்கை யில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டாலே போதும் கேட்க சந்தோசமாக இருக்கிறது சூப்பர்" முத்து" சாந்தா நன்றி
ஆமாங்க கணவன் மனைவிக்கிடையே சண்டை வரக்கூடாதுன்னு விட்டு கொடுத்து தான் போகனும். அப்பரம் சாந்தாக்கா நீங்க பண்ணுனது பெரிய தப்புதான். எதார்தமா கொடுத்துட்டாங்க. 👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👌👌👌👌👌👌👌👌👌👌
அண்ணி நீங்க பண்ணது ஒன்றும் அவ்வளவு பெரிய தப்பு இல்லை. என்ன அண்ணா கிட்ட கேட்டு கொடுத்திருக்கலாம் அவ்வளவு தான்❤❤. தப்பு பண்ணிட்டு ஆமாம் நான் தப்பு பண்ணிட்டேன் சொல்லவும் ஒரு மனசு வேணும் அண்ணி நீங்க கிரேட் அண்ணி😍😎😎😎😎
சும்மாதான் அக்கா நம்ம வீட்டுக்காரர் என்ன தப்பு பண்ணாலும் கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம் என அவங்க மூஞ்ச பாத்தாவே நமக்கு தெரியும் ❤️❤️❤️ நான் என வீட்டுக்காரர் மூஞ்ச பார்த்தாலே கண்டுபிடித்துவிடுவேன் நீங்க எல்லாம் சாப்டீங்களா அக்கா அண்ணா ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை எப்பவுமே நல்லா தான் இருக்கும் சந்தோஷமா தான் இருக்கும் ஹாப்பியா இருங்க வாழ்த்துக்கள் கண்டுபிடிச்சிடுவேன்
தப்பே இல்லை!! சகோ!! தேடி தேடி கிடைத்த அற்புதமான வாழ்க்கை!! கணவரிடம் ஏதும் மறைக்க கூடாது!! அதேபோல் மனைவியிடமும் கணவர் மறைக்க கூடாது!! அதுதான் சொர்க்கம்!!!
சொல்லாம கொள்ளாம கொடுத்தது தப்பு தான் ஆனாலும் ராஜாவுககு சாந்தவைவிட செயின் முக்கியமாக இருந்து விட்டது அந்த சமயத்தில் இனிமே பொருட்களை விட மனித உறவுகளிடம் பாசமாக இருங்க வாழ்க வளமுடன் 🤗
மீண்டும் ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் நிகழ்வு மகிழ்ச்சி.சாந்தா அக்காவுக்கு ஒரு எச்சரிக்கை மணி போல் அந்த நாள். இன்னும் சில சுவாரசியமான விஷயம் சொல்லுங்கள்🙏💕🙏💕🙏💕
நான் இலங்கை யில் இருந்து உங்கள் வீடியோ தொடர்ந்து பாக்கிறேன் 😂😂😂👏👏 ஒவ்வொரு வீடியோவும் சூப்பர் 👍👍❤️சந்தோசமா இருக்கு வெளிப்பட்டாயாக பேசு ரிங்க ரொப்பவே நல்லா இருக்கு இன்னும் தொடர்ந்து நல்ல வீடியோ தரவேண்டு ம் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🌹🌹🙏
சகோதரி பயசனம் கூட சில நேரங்களில் குற்றம் தான் நம் உரிமை யாரிடம் பய படவேண்டும் முத்து அடித்தது ம் பயத்தில் தான் கோபத்தில் இல்ல பயத்தை விரட்டுங்க வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏சென்னை போருர் சரவணன்🙏🙏🙏🙏
உண்மைதான் அண்ணா எங்க வீட்டையும் சண்டை வந்தா என் வீட்டுக்காரர் கிளம்பி போயிட்டே இருப்பாரு ஆனா நீங்க போயிருவீங்க எங்களுக்கு வரும் பாருங்க கோபம் அந்த கோவத்துல என்ன பண்றதுனே தெரியாம தவிப்பு தெரியுமா நேருக்கு நேரா இருந்து சண்டை போட்டு சமாதானம் ஆகிறது எவ்வளவு பெட்டர் அப்ப எங்களுக்கு தோணும் ஆமா தானே அக்கா ❤️🤔♥️♥️
உங்க நல்ல மனசுக்கு எப்போதும் சந்தோஷமா இருப்பீங்க . உங்க ஃபேமிலி ரொம்ப அழகா இருக்கு கண்ணுப் பட்டுடும் சுத்தி போடுங்க அக்கா . ஒரு நாளைக்கு ஒரு வீடியோ தானா நிறைய வீடியோபோடுங்க அக்கா.,🥰🌹
HI Raja bro santha nalla kunam santha paasama Pillai santha sitippu parththale yaarukkum koovam varathu Muththu sitippu so sweet happy face unkal iruvarajum parththaal enakku oru santhosam Muththu karuvassi sollum poothu love 💕 sitippu mix it's Worlds so sweet toke your happy we"re happy God bless you family
அக்கா அண்ணா நல்ல பாசமான குடும்பம்.🙏🙏💐🙏....எனக்கு பெரிய வருத்தம்😥😥 அக்கா ஒரு திலகம் பொட்டு வச்சுட்டு வாங்கனு எல்லா பதிவுலையும் சொல்றேன். கண்டுகவேயில்லை🤔🤔🤔😥😥😥😥. என் கமெண்ட்டுக்கு பதில் இல்லை 🤔🤔🤔உங்கமேலே ரொம்ப கோவமா இருக்கேன்😡😡😡
அண்ணா அது வந்து எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கும் நமது கணவர் ஒரு சின்ன தப்புபண்ணினாலே அது நாங்க சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லிடுவோம் என் கணவர் சொல்லுவாரு எப்படி நான் பண்ணுனா தப்பை கரெக்டா சொல்ற என்ன சொல்லுவாரு கல்யாண வாழ்க்கையில் இரண்டு பேருமே விட்டுக் கொடுத்து போறது ரொம்ப ரொம்ப நல்லது அது உங்க ரெண்டு பேத்துக்கும் சூப்பரா இருக்கு வாழ்க வளமுடன்
அண்ணா நீங்கள் ஒரு குழந்தை..... குழந்தைகள் அடித்துக் கொண்டு விளையாடுவது சகஜம் தான்.... ஆனால் இரத்தம் வருகின்ற அளவிற்கு அடித்ததால் அக்காவிற்கு இன்றிலிருந்து 1000 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.... 😍😍😍😍😍😍😍
கணவருக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது. செய்தால் ஒரு நாள் இரண்டு நாளில் சொல்லிவிட வேண்டும் அப்பொழுதுதான் குடும்பம் சந்தோஷமாக நடக்கும். அப்படி இல்லை முத்து சில கணவர்கள் தப்பு செய்தால் மனசாட்சிக்கு பயந்து அன்பான மனைவிக்கும் பயந்து உண்மையை சொல்லிவிடுவார்கள்.
அண்ணா அது பயம் இல்லை.... ஒரு வித பாசம் தான்... எல்லா பெண்களும் தாங்களின் கணவர் வெளிய போய் லேட்டாக வந்த அங்க என்ன நடந்து இருக்கும் என கரெக்ட் ஆக சொல்வார்கள் அண்ணா....இதுல சாந்தா அக்கா மட்டும் என்ன விதி விலக்கு ஆ அண்ணா....