Тёмный

அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக...  

#வாக்குத்தத்தசெய்தி #dailybibleverse #todaybiblesverse #tamilchristianmessage #tamilchristianonline #bibleverse #tamilchristianmessages #todaybibleverseintamilimages #sundayservice #bible
அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக...
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
எபேசியர் 3:10
ஆதிகாலங்களுக்கும் தலைமுறைதலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,
கொலோசெயர் 1:25
உங்கள்பொருட்டுத் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
கொலோசெயர் 1:26
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
கொலோசெயர் 1:27

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@johnjohn8093
@johnjohn8093 Час назад
Amen hallelujah
@susammageorge2716
@susammageorge2716 Час назад
Amen Hallelujah
@shep.daniel279
@shep.daniel279 Час назад
Amen hallelujah
@shep.daniel279
@shep.daniel279 Час назад
Amen hallelujah
@Rubi-hf9zw
@Rubi-hf9zw Час назад
Amen...
@chellammalselvi7555
@chellammalselvi7555 Час назад
Amen hallelujah
Далее
Провал со стеклянным хлебом…
00:41
Language Review: Arabic
21:44
Просмотров 315 тыс.