Тёмный

அவர் ஒரு முஸ்லிம் | வச்சி செய்த விஜய் டிவி | Pettai Tv 

Pettai Tv
Подписаться 316 тыс.
Просмотров 482 тыс.
50% 1

In this video :
#VijayaTv | #PettaiTv | #NeeyaNaana
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்❤️
மறக்காமல் இந்த வீடியோவிற்கு லைக் செய்து தங்களின் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்,
மேலும் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் மற்றும் உங்களின் சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்யுங்கள்.!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
For Advertisement on Pettai TV WhatsApp to : 8680085927
Email : pettaitv@gmail.com
Our Instagram id:
Mansoor : / pettai_mansoor
Farook : http: pettai_farook
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
Channel id's :
Facebook : / pettaitv
Instagram : / pettaitv
Twitter : / pettaiofficial
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Join this channel to get access to perks:
/ @pettaitv
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Fair use:
"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism, comment, news reportin g, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@rizammohamed3302
@rizammohamed3302 2 года назад
அம்மாவிற்கு ஆயிரம் நன்றிகள் இஸ்லாமியர்களின் வரலாற்றையும் தியாகத்தையும் மறைக்கத் துடிக்கும் சங்கிகளுக்கு மத்தியில் பிராமினராக இருந்தாலும் உன்மையை உரக்கச் சொன்னதற்கு மீண்டும் நன்றிகள் அந்த சகோதரர் அல்லாஹ்வின் உன்மையான நல்லடியார் அவரை இறைவன் பொருத்திக்கொள்வானா
@badhushabadhusha4602
@badhushabadhusha4602 2 года назад
Aameen
@mansooraseena9931
@mansooraseena9931 Год назад
Ameen
@mohamedsaleem6828
@mohamedsaleem6828 9 месяцев назад
Aameen 😭😭🤲😭
@kanagakanaga3459
@kanagakanaga3459 3 года назад
அந்த அம்மா முஸ்லிம் அண்ணன் ன .பத்தி பேசியபோது. என் கண் கலங்கிருசு😭😭😭 ரொம்ப நன்றி. மனித கடவுளே🙏🙏🙏
@shimaknawab4467
@shimaknawab4467 3 года назад
Enakkum athe feeling
@shimaknawab4467
@shimaknawab4467 3 года назад
Pls manithan orunalum kadavulahe ninaike vendam sahotharene athu kadavulin uthevi
@vishwanathan4481
@vishwanathan4481 3 года назад
அதுதான் தாய்மை
@Abusamayal
@Abusamayal 2 года назад
தாயின் மறுபிறவி அல்லது தாயின் மறுபக்கம் என்று சொல்லலாம் மனிதன் எப்பொழுதும் கடவுளாக முடியவே முடியாது மிக்க நன்றி சகோதரி வாங்க அப்படியே வந்து நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டு போயிருங்க
@ullanvlogs02
@ullanvlogs02 2 года назад
மனிதன் என்னைக்கும் கடவுள் முடியாது(நல்ல மனிதனாக முடியும்)
@asifshammu4369
@asifshammu4369 2 года назад
அனைவருக்கும் உதவி செய்யவேண்டும்... அல்லாஹ்வின் கட்டளை... இது தான் இஸ்லாம்... அல்லாஹ் அக்பர் 🤲🤲
@PettaiTv
@PettaiTv 2 года назад
🎉❤️❤️💐
@shakthi951
@shakthi951 3 года назад
கொரன காலத்தில் அதிகம் உதவி செய்தது எங்கள் முஸ்லிம் சகோதரன்
@sS-mp1vi
@sS-mp1vi Год назад
Masha Allah
@dineshbabu1394
@dineshbabu1394 Год назад
Dalit kalum
@faro9595
@faro9595 Год назад
லட்டி வைத்துக்கொண்டு சுத்தும் லெட்டி டவுஸர் பாண்டிகள் காணாமல் போய்விட்டார்கள்
@bravokarthik4329
@bravokarthik4329 Год назад
En uyir nanban peyar Akbar
@mohandhuruvan2247
@mohandhuruvan2247 2 года назад
ஜாதி மத பேதமில்லா சமத்துவம் சகோதரத்துடன்‌ என்றும் தமிழனாக இருப்போம் தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
@paulkarunagarun6875
@paulkarunagarun6875 Год назад
கொரினாவுக்கு ஜாதி மதம் தெரியாதே என்பதுதான் உண்மை
@pushparajrams5076
@pushparajrams5076 3 года назад
பள்ளிபாளையத்தில் ஒரு பார்ப்பனர் இறந்துவிட்டார் .அவருடைய உறவினர்கள் யாரும் வரவில்லை .அதேவேளை அந்த ஊரில் இருந்த முஸ்லீம் இளைஞர்கள் நல்லடக்கம் செய்தார்கள் .எங்கே மதம் .
@tnvs4248
@tnvs4248 3 года назад
இறந்தவருக்கு தரப்பட்ட மரியாதை வணக்கத்திற்குரியது. ஆனால் இறந்தவரின் சாதி பெயரை சொல்லி அதுவும் பிராமணர் என்று சொன்னால் மரியாதையாக இருக்கும் என்று ஈர வெங்காயம் சொன்னபடி பார்ப்பனர் என்று கூறி செய்து முடித்த நற்காரியத்தின் மதிப்பை இழந்து விட்டீர்கள். இருந்தாலும் நீங்கள் செய்தது புண்ணிய காரியம். வாழ்க வளமுடன்
@myasithika9469
@myasithika9469 3 года назад
@@tnvs4248 பார்ப்பனர் என்று சொல்லியது என்ன தப்பு முஸ்லீம் களை தீவிரவாதி என்று சொல்லிய போது அனைவரும் எதிர்த்து இருந்தால் இந்த பேர் வந்திருக்காதே சகோ இனி முஸ்லிம்களை தீவிரவாதி என்று சொல்லும் போது இது போல் கேளுங்க சகோ
@tkthamizhan4509
@tkthamizhan4509 2 года назад
@@myasithika9469 அன்பு சகோதரி உங்கள் உள்ளம் எல்லோருக்கும் இருந்தால் மதம் தாண்டி மனிதம் வாழும். அதுவே இனிமேல் வேண்டும்.
@islamic-dawah-12
@islamic-dawah-12 2 года назад
இஸ்லாம் என்றாலே மனிதனேயம் தான் நன்பா 💯👍🏻
@grid9124
@grid9124 3 года назад
எல்லாம் மதத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள்!
@user-sc7zu1oj1j
@user-sc7zu1oj1j 3 года назад
சாதி,மதங்களாய் இதுவரை பிரிந்து கிடந்தது போதும் இனிமேல் இனமாய்-தமிழினமாய் ஒன்றிணைவோம் வா தமிழா வா
@islamicinfo..3790
@islamicinfo..3790 3 года назад
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்....🥰💖💖
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@krishnawijay5101
@krishnawijay5101 3 года назад
Ameen
@Santhoshkumar-pf4sl
@Santhoshkumar-pf4sl 3 года назад
Theeviravadam seivade islam🤣🤣🤣
@islamicvideo6878
@islamicvideo6878 2 года назад
💥
@AFNTAMIL
@AFNTAMIL 2 года назад
@@Santhoshkumar-pf4sl ni oru piii tamilan
@user-sc7zu1oj1j
@user-sc7zu1oj1j 3 года назад
மதத்தால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் தமிழர்களே நாம் அனைவரும் நாம் தமிழர்கள் என்று தமிழுணர்வு கொள்ள வேண்டும்
@murugamuruga4504
@murugamuruga4504 Год назад
நான் தமிழன்.ஆனால் நாம் தமிழர் இல்லை .சீமான் தமிழனே இல்லை .அவன் ஒரு சங்கி விசுவாசி .அவனுக்கு எடப்பாடி சித்தப்பா o.p.s பெரியப்பா சசிகலா சித்தப்பா ...திருமணம் தெலுங்கு பெண்ணுடன் கசமுசா விஜயலட்சுமி யுடன் .....திராவிடத்தை அழிக்க சங்கி யை வளர்த்து விட ஜாலற அடிப்பவன் .
@maddyrangs
@maddyrangs 2 года назад
பாய் - இந்த வீடியோ நிறைவாக மிகவும் நிறைவாக இருந்து. During Covid, the participation of Muslim youths and community to the public was immense. அவர்களுக்கு தலை வணங்குவோம்🙏
@prasadh0273
@prasadh0273 3 года назад
அந்த அம்மா பேசுவதை கேட்கும் பொழுது கண் கழங்குகிறது அந்த முஸ்லீம் நண்பர் !! வாழிய வாழிய !!
@syedlifran447
@syedlifran447 3 года назад
மாஷா அல்லாஹ் பெயர் தெரியாத மனிதருக்கு அல்லாஹ் மறுமையில் அதிகமாக நற்கூலி கொடுப்பான்.. இன்ஷா அல்லாஹ் 👍👍👍
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@veluThamizhan
@veluThamizhan 3 года назад
நல்ல பதிவு சகோ..... மனிதனாக வாழ்வதை விட நாலுபேருக்கு உதவியாக வாழ்வதே மேல் மதங்களை தாண்டி மனிதநேயம் மலரட்டும் .....மிக்க மகிழ்ச்சி....
@TamilSelvan-fn9db
@TamilSelvan-fn9db 3 года назад
சாதி,மதத்தை அழித்து தமிழன் என்கின்ற முன்னெடுப்பை எடுத்து ஓடோடி உதவிகளை செய்த என் தமிழின உறவுகளுக்கு அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி...
@surinsilva5148
@surinsilva5148 2 года назад
Tamil selvan.தம்பி 100%true.இதுதான் உண்மை.
@poonjeriboopathy7133
@poonjeriboopathy7133 Год назад
Ji mm
@ShabeerAhmedKuwaitTamil
@ShabeerAhmedKuwaitTamil 2 года назад
மாஷா அல்லாஹ் அருமையான கானொளி பல முறை கண்டு களித்தேன்!!!
@PettaiTv
@PettaiTv 2 года назад
💐🎉❤️🎉💐
@sujidheera5917
@sujidheera5917 Год назад
Anbe sivam
@dragon-gr3xt
@dragon-gr3xt 10 месяцев назад
​@@PettaiTvyou are terrorist and you will be arrested soon😂
@TheMsdove84
@TheMsdove84 3 года назад
கண்ணீர் வருது அந்த மனிதனை பார்க்க வேண்டும்
@rkavitha5826
@rkavitha5826 3 года назад
Semma touching.... கடவுளாக மிகைப்படுத்த வேண்டாம்...மணிதனாக நினைத்தால் போதும்
@PettaiTv
@PettaiTv 3 года назад
❤️❤️❤️
@tamilan7557
@tamilan7557 3 года назад
அந்த இறைவனின் போதனை தான் அவரை உதவி செய்ய வைத்திருக்கிறது....இஸ்லாம் மதம் அல்ல ....மார்க்கம்
@hani81
@hani81 3 года назад
கடவுள்தான் மனிதன் மனிதனை மனிதன்தான் காப்பற வேண்டும் கடவுள் உருவத்தில் மனிதர்கள்
@ImranImran-qc6mr
@ImranImran-qc6mr 3 года назад
@@hani81 அல்லாஹ்விற்கு இணை வைக்காதீர்கள். மனிதன் எப்போதும் கடவுள் ஆக முடியாது.
@ImranImran-qc6mr
@ImranImran-qc6mr 3 года назад
@@hani81 நீங்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையே இறைவன் ஒருவன் தான்.அந்த இறைவனையே மனிதர்களுக்கு நிகராக ஆக்காதீர்கள்
@nkvenkat8963
@nkvenkat8963 3 года назад
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்யவில்லை செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு. உடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே இடுக்கண், கலைவதாம் நட்பு. வாழ்த்துகள் சகோதரரே. மக்களே அனைவரும் ஒருத் தாய் மக்கள் என்று வாழ்வோம். வாழ்க ஒற்றுமை வளர்க தமிழ்நாடு. 🙏🙏🙏🙏🙏
@PettaiTv
@PettaiTv 3 года назад
❤️❤️❤️
@md_azarudheen1838
@md_azarudheen1838 3 года назад
மாஷா அல்லாஹ் அல்லாஹ் அந்த cap driverஐ ஆமின் செய்வானாக❤️🤲
@PettaiTv
@PettaiTv 3 года назад
ஆமீன்...❤️
@amuthamurugesan7001
@amuthamurugesan7001 3 года назад
Thanks only for cap driver ?
@eyesview3218
@eyesview3218 3 года назад
இறைவன் மிக மிக பெரியவன்
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
Allahu ahber Al hamthulillah
@PlayLifeAgain
@PlayLifeAgain 3 года назад
மாஷா அல்லாஹ்.. அருமையான காணொளி. நல்ல பதிவு. இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு நல்லதொரு ஊக்குவிக்கும் செய்தி. அல்ஹம்துலில்லாஹ்!
@PettaiTv
@PettaiTv 3 года назад
❤️❤️❤️
@Adanahamedadanahemed
@Adanahamedadanahemed 3 года назад
அம்மா அவரு கடவுள் இல்ல அவர் முலமா இறைவன் செய்ய வைத்தான் எல்லா புகழும் இறைவனுக்க🤲🤲🤲🤲🤲🤲💖
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@kowsik7019
@kowsik7019 3 года назад
உண்மை சகோதரா
@kasamuthukasamuthu2410
@kasamuthukasamuthu2410 3 года назад
சாதீயயோ, மதத்தையயோ பாராது மனிதநேயத்தை பார் என அந்த இஸ்லாமிய சகோதரர் செய்துள்ளார்என எண்ணுகிறேன்
@Adanahamedadanahemed
@Adanahamedadanahemed 3 года назад
@@kasamuthukasamuthu2410 ஆம் ஒத்து கொள்றேன் மனிதன் ஒரு போதும் கடவுள் ஆக முடியாது
@kasamuthukasamuthu2410
@kasamuthukasamuthu2410 3 года назад
@@Adanahamedadanahemed எல்லாமதமும் அன்பையும் காருண்ணியத்தையும் போதிக்கின்றறன அதை செயலாற்றுபவரே மாமனீதன்
@peaces4013
@peaces4013 3 года назад
We bow to you Muslims people for helping so much in every difficult times❤ From Singapore 🇸🇬
@PettaiTv
@PettaiTv 3 года назад
👍👍👍
@shahul9136
@shahul9136 3 года назад
உதவுங்கள் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் நல்லதை ஏவுங்கள் தீயதை தடுங்கள் இது நபிகள் நாயகத்தின் பாதை
@ShabeerAhmedKuwaitTamil
@ShabeerAhmedKuwaitTamil 2 года назад
ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
@edwinedwin9392
@edwinedwin9392 3 года назад
As a Christian..I like u very much my dear Muslim brother.. god is great..
@sathya6691
@sathya6691 3 года назад
சாதி மதம் பாராமல் உதவி செய்த அனைத்து சனநாயக சக்திகளுக்கு மிக்க நன்றி 🙏
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️💐
@vishwanathan4481
@vishwanathan4481 3 года назад
உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
மதத்தைக் கடாசிடுங்க.அவன் மனிதன்.அத்தேன் நான் சொல்ல வர்றது.🤣🤣🤣🤣🤣😎
@abdulsarabjeen9546
@abdulsarabjeen9546 2 года назад
@@PettaiTv l
@RahmanKhan-sy7nd
@RahmanKhan-sy7nd 3 года назад
Proud of Muslims 🤲
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@batchanoor2443
@batchanoor2443 3 года назад
அவர் கடவுள் என்று சொன்ன அம்மாவுக்கு, கடவுளின் திருப்பி நாடியே செய்த உதவி அம்மா.என்றும் மனிதன் கடவுள் ஆக முடியாது அம்மா.
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️💐
@sinthum9890
@sinthum9890 3 года назад
நாம் எல்லாரும் சகோதர சகோதரிகள் 🤝🤝🤝🤝🤝🤍🤍🤍🤍🤍🤍🤍
@shakirbasha2660
@shakirbasha2660 2 года назад
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மக்களுக்கு புரிந்தால் சரி காரணம் நம் மக்கள் மனதில் விஷத்தை விதைக்கும் சங்கிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆகையால் மக்களாகிய நாம் புரிந்து கொண்டு இவர்களுடைய சதி திட்டத்தை முறியடித்து நாம் அனைவரும் சகோதரத்துவம் ஆக வாழ வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@Abusamayal
@Abusamayal 3 года назад
கல்லுக்குள் இருக்கும் தேறைக்கும் உணவளிப்பவன் இறைவன் அப்பேர்ப்பட்ட இறைவன் அவன் படைத்த மனிதனுக்கு உதவியை எப்படியாவது தந்து விடுவான் அல்ஹம்துலில்லாஹ் எம்பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியை பின்பற்றி வாழ அனைத்து மக்களுக்கும் ஏக இறைவன் நேரான வழியை தந்தருளட்டும் அல்லாஹும்ம ஆமீன்
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@sayedusman7411
@sayedusman7411 3 года назад
Aameen
@rosakatu8590
@rosakatu8590 3 года назад
Dislike பண்ணியவர்கள் பண்ணிக்கபிறந்தவர்கள்
@user-ux7jg5km3m
@user-ux7jg5km3m 3 года назад
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் 💪💪💪
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️❤️💐
@ramachandiranc546
@ramachandiranc546 3 года назад
சமூக ம் மாறட்டும் 👍👍👍
@ramachandiranc546
@ramachandiranc546 3 года назад
@@PettaiTv சமூகம் மாறட்டும்
@Gokisna99
@Gokisna99 3 года назад
அதுக்கு பெயர் மனிதம், மதமில்லை அன்பரே..
@mohamedyousuf4460
@mohamedyousuf4460 2 года назад
If the unit u
@jayapaularulappan2403
@jayapaularulappan2403 2 года назад
அந்த இஸ்லாமிய மா மனிதருக்கு எப்படி நன்றி சொல்வது சத்திய மாக அவரை கடவுள் தான் அனுப்பி வைத்துள்ளார்
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Год назад
என் உயிர் தோழன் என் குறுதி ஓட்டத்தில் கலந்தவன் என் அருமை இஸ்லாமிய சகோதரன் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்
@JayaKumar-kf4ff
@JayaKumar-kf4ff 3 года назад
மனிதனாக மதித்தால் போதும் நன்றி🙏
@johvichristy3763
@johvichristy3763 3 года назад
Arumai bro Masha allah Amen Praise the lord❤️
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️🎉
@ahamedrifai3144
@ahamedrifai3144 3 года назад
எவர் ஓர் ஆத்மாவை வாழவைத்தாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போன்றாவார்-# அல் குரான்#
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@vazirali1714
@vazirali1714 3 года назад
மதங்களை கடந்த மனிதநேயம்! மதம் ஒழிக மனிதம் வாழ்க!
@PettaiTv
@PettaiTv 3 года назад
❤️❤️❤️
@aazeez9665
@aazeez9665 3 года назад
Islam matham illa margam Margam manithargali uyarthum
@ramaselvamselvam4009
@ramaselvamselvam4009 3 года назад
அந்த மனசு தான் கடவுள்..............☹️
@K.maryam
@K.maryam 3 года назад
Alhamdulillah bro we are proud to be a Muslim... from North Chennai 🙋
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@jamankamar3665
@jamankamar3665 2 года назад
அவங்க சொல்லும் போது கண்ணீர் வந்துவிட்டது
@fajarmohamed1294
@fajarmohamed1294 3 года назад
All brothers, எனக்கு விபத்து ஆனபோது இந்து சகோதரர்கள் தான் உதவி செய்தார்கள், எந்த ஒரு மனிதனுக்கும் ஆபத்து என்கிற போது கண்டிப்பாக நாங்கள் நிப்போம், இன்ஷா அல்லஹ்...
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@syedmusthafa3929
@syedmusthafa3929 3 года назад
Not only corona, flood, tusnami, cyclone, etc... As a human help will continue with Allah grace
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️❤️🎉
@pawansrihari1469
@pawansrihari1469 3 года назад
Antha cab driver than manushan hats off to that brother really your are great na next generation la born aganum athum Muslim ah born aganum
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@tanvirnaushad
@tanvirnaushad 3 года назад
You can be in this life itself
@syedmuneer6183
@syedmuneer6183 3 года назад
You read munthahab hadees book only 160 rs you are under stand about islam
@pawansrihari1469
@pawansrihari1469 3 года назад
@@syedmuneer6183 wher I get this book brother
@Vw-whk1228
@Vw-whk1228 3 года назад
@@pawansrihari1469 were r u from bro
@thangamraj4101
@thangamraj4101 3 года назад
மனிதம் ஒன்றே தீர்வாகும்... சரியாக சொன்னீர்கள் பாரூக்...
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️🎉❤️
@benazir6066
@benazir6066 3 года назад
எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் நாடினால் அவர் வந்தார்... Alhamdulillah...
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@mohammedthufailahmed4868
@mohammedthufailahmed4868 3 года назад
அல்லா அருள் எல்லா மதத்தினருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@haleemhakam9916
@haleemhakam9916 3 года назад
கவலைப்படாதீர்கள் இறைவன் நம்முடன் இருக்கிறான்
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@iganeshkannan
@iganeshkannan 2 года назад
அருமை பதிவு., #astroGK நல்வாழ்த்துக்கள் சகோ.. 06:47 அல்லாஹ்வின் கருணை 🙏🙏🙏🙏 மனிதம் நேசிப்போம்
@PettaiTv
@PettaiTv 2 года назад
❤️❤️
@anversadath6238
@anversadath6238 3 года назад
மாஷா அல்லாஹ் தொடர்ந்து இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்க அல்லாஹ் உங்களுக்கு உடல் மன ஆரோக்கியத்தில் பரக்கத்தும் ரஹ்மத்தும் செய்வானாக
@speakeverything2859
@speakeverything2859 3 года назад
அருமை Farooq ! கடைசி நிமிட வார்த்தைகள் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் மனவேதனைகள்,,,,,
@PettaiTv
@PettaiTv 3 года назад
நன்றிகள் பல ❤️💐🎉
@vishwanathan4481
@vishwanathan4481 3 года назад
உங்கள் வேதனை புரிகிறது . சிலர் செய்யும் சமூக குற்றங்கள் , அவர்கள் சார்ந்த பலரையும் பாதிக்கிறது என்பது வேதனையான விஷயம் .
@vishwanathan4481
@vishwanathan4481 3 года назад
அனைத்து மதத்திலும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
@PettaiTv
@PettaiTv 3 года назад
❤️❤️❤️
@mohammedfarook609
@mohammedfarook609 2 года назад
மதத்திற்கும் உள்ளத்திற்கும் என்ன தொடர்பு நல்ல எண்ணத்திற்கு நல்ல உள்ளத்திற்கும் தான் தொடர்பு
@mohammedfarook609
@mohammedfarook609 2 года назад
இஸ்லாம் மனித நேயத்தை முழுதும் போதிக்கிரது மனித நேயம் இல்லாதவன் முஸ்லிம் அல்ல.
@zaheerhussain5246
@zaheerhussain5246 3 года назад
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்லாஹு அக்பர்.
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️🎉
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 3 года назад
உண்மையில் இது ஒரு மிகச் சிறப்பான அற்புதமான பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நண்பரே. சங்கதிகளை தவிர எல்லோரும் மனிதாபிமானம் கொண்டு வாழ்கின்றனர்.
@seyedbarmowlana1250
@seyedbarmowlana1250 3 года назад
Mashaa Allah அல்லாஹ் போதுமானவன் "மலையைப் பார்த்து நாய் குரைப்பதால் மலைக்கு சேதமில்லையே"
@safisdiary
@safisdiary 3 года назад
நல்ல பதிவு... எவ்வளவுதான் இஸ்லாமியர்களைப் பற்றி புரிந்தாலும், பலர் இறுதிவரை மாறப்போவதில்லை. ஆயினும், தொடர்வோம் நம் பயணத்தை. Kept your video in my status.
@DarkAngel-te6mv
@DarkAngel-te6mv 3 года назад
I was put into lot of trouble in Dubai.no Hindus created negative stories behind me but islamic followers and pakistani helped me to come out of that country.stillnow that islamic followers only helping my family.
@rkkraju660
@rkkraju660 Год назад
Super 👌
@thiruvarurkaaran
@thiruvarurkaaran 3 года назад
அந்த நீயா நானா நிகழ்ச்சியின் லிங் கொடுங்க ப்ளீஸ்.
@PettaiTv
@PettaiTv 3 года назад
www.hotstar.com/in/tv/neeya-naana/1584/corona-victims-and-their-saviours/1100056687
@thiruvarurkaaran
@thiruvarurkaaran 3 года назад
@@PettaiTv Thanks 😊
@charuadhiadhicharu3740
@charuadhiadhicharu3740 3 года назад
அருமையான பதிவு தம்பி. 👍👍👍 நெகிழ்ச்சி ❤️❤️❤️
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@gowrys5453
@gowrys5453 2 года назад
இந்த சமூகம் நம் மீது சுமத்தி இருக்கும் தவறான அடையாளத்தை மாற்றுவோம் நம் நன்னடத்தையால் 😎
@Yah16786Ahmed
@Yah16786Ahmed 3 года назад
Only the Brahmins r calling Muslims as terrorists . Dont worry ,time will change everything Inshallah☝️☝️
@AGS750
@AGS750 3 года назад
Inshallah
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 года назад
This world revolves around people like them 🙏
@PettaiTv
@PettaiTv 3 года назад
👍👍👍
@Vikram369A
@Vikram369A 3 года назад
மும்பை சேர்ந்த ஷாநவாஸ் கான் ,தன் 22 லட்சம் ரூபாய் காரை விற்று , அதை வைத்து ஆக்சிசன் சிலிண்டர் வாங்கி ,50 உயிர்களை காப்பாற்றி உள்ளார். இது மாதிரி பல நிகழ்வுகள் உண்டு. வாழ்க மனிதநேயம் , வளர்க மனிதாபிமானம் .
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️💐
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 3 года назад
இந்த சமுகத்துக்கு இன்னும் செய்யுங்கள் ஆண்டவர் உங்களை யும் உங்கள் பிள்ளைகளையும் ஆசீர்வப்பார் 🙏🙏🙏
@PettaiTv
@PettaiTv 3 года назад
நன்றி நண்பா..‌❤️
@sankaranarayananbalasubram6399
@sankaranarayananbalasubram6399 2 года назад
Good service... Yah Allah grace
@PettaiTv
@PettaiTv 2 года назад
💐❤️❤️🎉
@athikofficial1154
@athikofficial1154 3 года назад
سبحان الله அல்லாஹ் மிகப் பெரியவன்
@mdhmdh2243
@mdhmdh2243 3 года назад
☝️எல்லா புகழும் இறைவனுகே☝️
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 3 года назад
அருமையான பதிவு!! பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்!! யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!! இது தமிழனின் வரலாறு!!
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@govindarajanpv8509
@govindarajanpv8509 3 года назад
Yes I'm Really Proud of Prides This Info Humanity Is Honerable Always Bro Keep it up God blessed us 👌👌👍✌🕋🕌🌋
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@vanakarjamsheed2069
@vanakarjamsheed2069 3 года назад
சங்கிகள் தவிற இறைவன் கடவுள் நேசிக்கும் அணைத்து மதத்தினர்களுக்கும் தெரியும் யார் உதவி செய்வார்கள் என்று புரியும்.
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️❤️🎉
@user-jm2ku4yh1w
@user-jm2ku4yh1w 3 года назад
கொலை ஜிகாத் செய்ர மங்கி நாயே சங்கி என்கிற வார்த்தை உனக்கும் பொருந்தும்
@vanakarjamsheed2069
@vanakarjamsheed2069 3 года назад
@@user-jm2ku4yh1w சங்கிகள் என்றால் சாமி முருகன் பெயர் சொல்லி கஞ்சா கடத்தல் மாட்டு பிரியாணி அண்ட திருட்டு பாலியல் ஜல்ஸா பார்ட்டி இதெல்லாம் சேர்ந்தது தான் சூ..... சங்கிகள்....
@24x762
@24x762 3 года назад
@@user-jm2ku4yh1w paliyal jalsa rape and murder party.....welcome
@fazalm6210
@fazalm6210 3 года назад
@Nikil Rathnam unna engayo pathurukene 🤔🤔🤔
@franklinca2155
@franklinca2155 3 года назад
Hats off to you sir.i respect all the muslim.they also like us.we are all humans.tq u Sir
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@salmanbass5673
@salmanbass5673 2 года назад
அருமையான பதிவு மாஷா அல்லாஹ்
@victorselvakumar5439
@victorselvakumar5439 3 года назад
The great work Muslim brothers👍
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@karikazhasozhan4248
@karikazhasozhan4248 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரா சிறந்த பதிவுகள் வாழ்க வளமுடன்
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 3 года назад
Touch to my heart
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@Asharafshami
@Asharafshami 2 года назад
சுப்ஹானல்லாஹ்...முஸ்லிமாக பிறந்ததற்க்கு அல்லாஹ்விடம் உடலில் உயிர் உள்ளவரை நன்றி செலுத்துவோம்..
@madhavanmadhavan189
@madhavanmadhavan189 3 года назад
மனிதம் என்றும் மரித்துப்போய்விடாது. நல்லுள்ளம் கொண்ட அச்சான்றோர்களை மெய்யுணர்வோடு நான் வணங்குகிறேன்.
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@jaffardev1981
@jaffardev1981 3 года назад
Farooq Bhai.. masha Allah.. நெகிழ்ச்சியான பதிவு
@PettaiTv
@PettaiTv 3 года назад
❤️❤️❤️
@jaicharan355
@jaicharan355 3 года назад
Its very true wonderful human God bless you
@karurkashifikarurkashifi5970
@karurkashifikarurkashifi5970 3 года назад
வீடியோ போட்ட 15 மணி நேரத்தில் 2.1 k லைக்குகள்.... வாழ்த்துக்கள் 🥰
@PettaiTv
@PettaiTv 3 года назад
நன்றிகள் பல ❤️💐
@dasmanraj3852
@dasmanraj3852 3 года назад
Antha islamiyarai Allah paathukappanaka Masha Allah
@PettaiTv
@PettaiTv 3 года назад
❤️❤️❤️
@AbdulKader-rq1pq
@AbdulKader-rq1pq 2 года назад
Aameen
@sundaramp.sundaram606
@sundaramp.sundaram606 2 года назад
இறைவன் இருக்கிறான் ஆனால் நேரடியாக வரமாட்டார் இது போன்ற நல்ல உள்ளங்கள் மூலமாக உலகிற்கு காட்சி தருவார்.இதனை புரிந்து கொண்டால் நல்லது.இல்லை என்றால் நஷ்டம் நமக்குதான்.மனிதநேயமே பெரிது மனிதநேயத்தை போற்றுவோம் .வீணர்களை புறந்தள்ளுவோம்.அன்பே சிவம்
@balakrishnans1418
@balakrishnans1418 3 года назад
avar yarunu intha programme paartha pirahum thannai velipadutha maattaar,y na avarukku marumaiyin kooli mattumae ilaakku👌👌👌👈
@asarabbegum6738
@asarabbegum6738 3 года назад
Yes.purely true.
@mohamedthoufeek6648
@mohamedthoufeek6648 3 года назад
மனித நேயம் நமது கடமை....சகோதரி தர்மம் நீதி நிறைந்த வார்த்தைகள் சந்தோஷம்..... தமிழ் மக்கள் உறவுகள் அன்பு அறம் நீதி நிறைந்தவர்கள்
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@alllaalla7034
@alllaalla7034 3 года назад
இறைவனுக்காக எங்கள் பனி
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@pavithrakrishnan1450
@pavithrakrishnan1450 3 года назад
அருமை சாகோதரா உங்கள் பேச்சு
@iruthayarajangel1392
@iruthayarajangel1392 3 года назад
Brother, always our Tamil people don't have descrimination by religion even though they have descrimination by caste. So don't worry. I think you need not explain the generacity and helping tendency of Muslims. It's understood. Anyhow your presentation in this video is nice. Humanity wins 👏👏👏
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@darvish8012
@darvish8012 2 года назад
மனிதர்களாகப் பிறந்தர்கள் மனிதாபத்தோடு வாழ்வது தான். சொர்க்கம்
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 3 года назад
Dear Brother , Firstly we are All INDIANS Humans. God Loves all Human Humanity's Being.
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 2 года назад
அந்த இஸ்லாமிய சகோதரருக்கு நன்றி வணக்கம்!!
@EngalCheguvera
@EngalCheguvera 3 года назад
Super 🥰🥰bro i like y muslim bro's 🥰🥰🥰🌹
@PettaiTv
@PettaiTv 3 года назад
❤️🎉💐❤️
@hariharanm5794
@hariharanm5794 3 года назад
மனிதம் காக்கும் புனிதம் என்றென்றும் அன்பால் வளரும் ஓங்கும் 👍🙏🙏🙏🙏🙏
@PettaiTv
@PettaiTv 3 года назад
🎉❤️❤️💐
@raveendranp7469
@raveendranp7469 3 года назад
Well said,an inspiring speech.We are all Indians ,do not discriminate people in the name of religion. My salutations and prayer for all those who helped the people during the pandemic period, particularly the Muslim cab driver and the jamaath members who rendered selfless service to cremate the dead bodies.
@ranjithachethan5685
@ranjithachethan5685 2 года назад
Very nice video sir.inspired to all Muslims r very helping nature Allahmthulillah am indu I respect all religion.
@PettaiTv
@PettaiTv 2 года назад
💐❤️❤️🎉
@skyworld435
@skyworld435 3 года назад
God is great.God is great. Allahu akbar.allahu akbar.
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 3 года назад
அன்பை விதைப்போம்.அன்பை அறுவடை செய்வோம்!
@zen-dd5cm
@zen-dd5cm 3 года назад
Masha Allah
@PettaiTv
@PettaiTv 3 года назад
💐❤️❤️🎉
@seenissviews5044
@seenissviews5044 3 года назад
" பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார் அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறார்" அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்
@PettaiTv
@PettaiTv 3 года назад
👍🏻
@sathya6691
@sathya6691 3 года назад
தோழர் IIT பற்றி பேசுங்க
@PettaiTv
@PettaiTv 3 года назад
👍🏻👍🏻
Далее
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00