Тёмный

ஆங்கிலேயரின் மிரட்டல் | Pavali virudhunagar | Tamil Navigation 

Tamil Navigation
Подписаться 564 тыс.
Просмотров 180 тыс.
50% 1

For More Details - tamilnavigatio...
Google Map - goo.gl/maps/Nn...
Data source - drive.google.c...
Book Reference -
1. காமராஜர் மாவட்ட வரலாற்று கருத்தரங்கு
2. The History of Tinnevelly by R.Caldwell
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 648   
@arullakshmim9706
@arullakshmim9706 3 года назад
கர்ணா உனக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்க எல்லாம் உள்ள இறைவனை பிறத்திக்கிறேன்
@அந்துவன்வர்மன்
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kMsAlZAYRW4.html
@shrevesshaakah3370
@shrevesshaakah3370 3 года назад
Kandipa
@ASATHES
@ASATHES 3 года назад
Pagal kanawa bro
@k.s8217
@k.s8217 2 года назад
Ellam ulla va illa valla va !??!.. prathikkurean aa illa piraarthikkurean aa!??!🤔
@balankumarasamy2228
@balankumarasamy2228 2 года назад
677
@rajendransoundian2987
@rajendransoundian2987 2 года назад
எட்டயபுரம் அரண்மனை முன்பு உள்ள பெருமாள் கோவில் நிலைக்கு கீழ் பகுதியில் ஒரு பிரிட்டிஷ் கால செப்பு பட்டயம் உள்ளது
@Rajkumar-tu7uj
@Rajkumar-tu7uj 3 года назад
வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் வம்சம் சூப்பர் அண்ணா உங்களுக்கு நாயக்கர் இனம் சார்பாக வாழ்த்துகள் அன்புடன் பிரியா
@subahanbabu1154
@subahanbabu1154 3 года назад
நண்பர் கருணாவிற்கு வணக்கம் உங்களுடைய வீடியோவை பார்த்து இன்னிக்கு பாவாலி கிராமத்தில் போய் தாமிர பட்டயத்தை பார்த்து வந்தேன் மிகவும் சந்தோஷம் நன்றி இதுபோன்ற வீடியோக்கள் நிறைய போடவும்
@shanmugamkr7407
@shanmugamkr7407 3 года назад
3:57 இன்றைய அரசியல் மாதிரி இருக்கும் விட்ருங்க.. செம செம🔥🔥🔥
@kumarasamys782
@kumarasamys782 2 года назад
அன்புள்ள சகோதரா வணக்கம். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக பயனுள்ளவை. நவீன கால இந்திய வரலாற்றை அறிய இப்பதிவு பயனுள்ளது.தொடரட்டும் உங்கள் சேவை. ஜெய் ஹிந்த்.
@badurusaman5437
@badurusaman5437 2 года назад
அருமை இந்த இடங்களையெல்லம் நாங்களே போய் நேரில் பார்த்த அனுபவமாக இருந்தது.நன்றி.
@jeevaraja9103
@jeevaraja9103 3 года назад
பின்னணி இசை மிகவும் அருமை..❤️❤️
@vijayalakshmimurugan2728
@vijayalakshmimurugan2728 3 года назад
தெரியாத ஒரு மாபெரும் வரலாற்று தகவலை தெரியவித்திர்கள் அண்ணா நன்றி...🙏
@seenik756
@seenik756 2 года назад
Thirudan
@msdforever8178
@msdforever8178 Год назад
@@seenik756 yaru unga appanaaa
@magesthilagam995
@magesthilagam995 3 года назад
வீரபாண்டிய கட்டபொம்மன்...💪
@KumarKumar-ne2kb
@KumarKumar-ne2kb 3 года назад
வரலாற்றை ஆதாரப் பூர்வமாக எடுத்து உரைத்தமைக்கு மிக்க நன்றிகள் அருமையான வீடியோ
@Vetrivelmuruga23
@Vetrivelmuruga23 3 года назад
🙏🙏 அருமையான பதிவு. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி என்பதில் உள்ள கம்பெனி என்பதே கும்பினி என்று மருவியது. 🙏🙏
@gajenthirangaja4780
@gajenthirangaja4780 3 года назад
இதுபோன்ற வரலாற்று ரீதியான பதிவுகளை ,பார்க்க கேட்க ஆர்வமாகவும் , ஆச்சரியமாகவும் இருக்கிறது நண்பா. தொடரட்டும் இப்பணி , வாழ்த்துக்கள் 💐 நண்பா
@sudalaiesakki7865
@sudalaiesakki7865 3 года назад
மாவீரன் சுந்தரலிங்கம். மாவீரன்வெண்ணிக்காலாடி போன்ற வீரர்களின் வரலாற்றையும் பதிவு செய்யுங்கள்... நன்றி
@விவசாயிமகன்-ல4ய
👍👍👍👍👍
@ganesan9797
@ganesan9797 3 года назад
❤💚
@mr.chemist8874
@mr.chemist8874 3 года назад
Yes
@voice_of_kongunadu
@voice_of_kongunadu 3 года назад
Pallu
@Rambo_JJ
@Rambo_JJ 3 года назад
Venni kaladi is a myth, he wasn't real, apdi oruthar irundharu nu yendha oru British records la yum illa 🤭....ondiveeran um oru fake fictional character dhan...yenda ipdi irukkenga 🤭🤭
@sullanmadhan3766
@sullanmadhan3766 3 года назад
நமது விருதுநகர் மாவட்டத்தில் இப்படி ஒரு இடமா
@lawfinder8326
@lawfinder8326 3 года назад
நல்ல பதிவு.... கருத்தை சொன்ன விதம் அருமை....
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 3 года назад
நான் கிருஷ்ணகிரியில் இருந்து அண்ணா.... எங்கள் ஊரில் சிந்து சமவெளி நாகரீகத்தின் தடயங்கள் உள்ளன.... அங்கேயும் வந்து இதே மாதிரி வீடியோ போடுங்கள்
@cocsiva5364
@cocsiva5364 3 года назад
Ennapa soldra sindhu samaveli apdingirathu antha river ah vechi soldrathu inga enga Sindhu river irruku 😏😉👉👉👋
@naturelover9690
@naturelover9690 3 года назад
If we start looking in this point of view, we can find more river based old Civilizations
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 3 года назад
@@naturelover9690 S ji, Thenpennaiaru river civilization... Mayiladamparai in Krishnagiri...More oldest evidence re found
@eelanveeman7844
@eelanveeman7844 3 года назад
என்ன ஒரு வக்கிரமான புத்தி, வந்தது பிச்சை எடுக்க ஆனால் அங்க அதிகாரம் வேற.
@nscreations2532
@nscreations2532 3 года назад
Dislike போட்டவன் எல்லாம் பேனர்மென் ஆளுங்க😁😁
@madhan5588
@madhan5588 3 года назад
இல்ல அவங்க எல்லாம் நாய் டம்ளர்🤣
@s0j0urner15
@s0j0urner15 3 года назад
@@madhan5588 Gomaala naidu
@madhan5588
@madhan5588 3 года назад
@@s0j0urner15 gootha para punda
@kingstreakgaming9504
@kingstreakgaming9504 3 года назад
Avanga ellam anniya sakthi bro veroda alikanum ivanungala la
@அந்துவன்வர்மன்
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kMsAlZAYRW4.html
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 года назад
நல்ல பதிவு கர்னா கட்ட பொம்மனை பற்றி தவறான வரலாறு சில பிரிவினைவாதிகலால் சித்தரிக்க படுகிறது நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 года назад
பழைய சரித்திரம், சிறந்த படைப்பு தம்பி கர்ணா,வாழ்த்துகள்
@baskydm5507
@baskydm5507 3 года назад
இது என் கிராமம். ❤️ Thanks anna 🙏
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 2 года назад
எங்களுக்கு.தெரிந்தவங்க.குலதெய்வ.கோவிலஆக்கிரமித்து.கோவில.கும்பிடவிடமா.தொல்லை.கொடுத்து.விரட்டி.விட்டார்கள்.உண்.ஊர்..பெருமை.படாதே
@vaaniprabha5982
@vaaniprabha5982 3 года назад
மிகவும் தெளிவான பதிவு. நன்றி அண்ணா 👌👍🙂
@vasug3285
@vasug3285 3 года назад
உங்களின் அறிவு திறமை . மற்றும் நிதானமான தெளிவான விளக்கம் அருமை நண்பா
@anusuyaasaithambi1063
@anusuyaasaithambi1063 3 года назад
Anna , If I became a higher official ,I will appoint you as Archeological Conservator. Keep doing your work anna. We always there with you.
@jcking4344
@jcking4344 3 года назад
Kattaboman itself a thief...
@soundar2145
@soundar2145 2 года назад
Gotha dai avane oru mannan da apram yen da thirudanum sithichu pesunga mental thambikala
@கவிகுயில்
@கவிகுயில் 3 года назад
நம் தமிழர்கள், உயிர் கொடுத்து, உறவு இழந்து பெற்ற சுகந்திரம்... ஜெய்கிந்த்..
@harishmps4703
@harishmps4703 3 года назад
யாரு யாரு அந்த தமிழர்கள் கொஞ்சம் சொல்லுங்க கேப்போம் ?
@soundar2145
@soundar2145 2 года назад
@@harishmps4703 tamilnattil piranthu valanthu tamil mozhi pesum anaivarume tamilargal than
@harishmps4703
@harishmps4703 2 года назад
@@soundar2145 அப்போ மற்ற மாநிலங்கள்ள, நாடுகள்ள, தமிழன் பலநூறு ஆண்டுகளா இருக்கானே... அவன் மட்டும் ஏன் தமிழனாகவே இருக்கான் ???
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 года назад
ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 எவன் என்ன சொன்னால் என்ன சொல்லாமல் போனா என்ன பசும்பொன் ஐயாவும் நேதாஜி ஐயாவும் சொல்லிடாங்க அப்பறம் என்ன
@slayer6078
@slayer6078 2 года назад
@@harishmps4703 Yaru canada Paraliment la srilanka tamil ponnu eppadi ponna?Singapore Nathan ,Malaysia Samuel ,gyana Nagamooto ivanaga ellam tamilana avangalaye kelu solluvanga 🤣😁.Yenda antha Sebastian malayali naai athu etho olarathu ketu neeyum olaruviya 😁
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 года назад
வாழ்க தமிழ்! வாழ்க தமிழினம்! வாழ்க கர்ணா! பல புதிய தகவல்களை அறிந்தோம்! நன்றி!
@jeevkanda2250
@jeevkanda2250 3 года назад
காதறுப்பான் கட்டபொம்மலூவா?
@Gabriel-yi9no
@Gabriel-yi9no 3 года назад
@@aravinthk4964 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kMsAlZAYRW4.html
@subashlingam7161
@subashlingam7161 3 года назад
உண்மை,எழும்பூர் அரசுஆவண காப்பாகத்தில் உள்ளது
@nethaji-iyya
@nethaji-iyya 3 года назад
Unmai
@gowthamanramalingam2710
@gowthamanramalingam2710 3 года назад
@@subashlingam7161 yes u r crt veera pandiya kattapomman was a robbery
@rabertrabert5149
@rabertrabert5149 3 года назад
கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் புத்தகத்தை எழுதிய லேணா தமிழ்வாணன் அது ஒரு நாவல்...உண்மைக் கதையல்ல.சில போலி தமிழ் இயக்கங்கள் தங்கள் சுய லாபத்துக்காக தெலுங்கு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பிரிவினை வாதம் செய்ய தன் தம்பிகள் மூலம் எனது கற்பனை நாவலான இப்புத்தகத்தை திருட்டு தனமாகவும்,தம்பிகள் நடத்தும் யூடியூப் சேனல் மூலமாகவும் தவறாக சித்தரிக்கின்றனர்..எனவே இப்புத்தகத்தால் வளரும் தலைமுறையினருக்கு என் புத்தகம் தவறான வழிகாட்டுதல் செய்தியை கடத்தி விட கூடாது என்பதால் கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் புத்தகத்தை திரும்ப பெறுவதோடு,கட்டபொம்மன் பற்றிய உண்மைக்கு புறம்பான செய்தியை கற்பனை நாவலான தன் புத்தகத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் யாரேனும் ஈடுபட்டால் அத்தகைய டுபாக்கூர் செய்திகளை நம்ப வேண்டாம் என சென்ற ஆண்டு லேணா தமிழ்வாணன் தெளிவுபடுத்தி விட்டார்
@rajendra1304
@rajendra1304 3 года назад
பிரிட்டிஷ் வருவதற்கு முன்பு தமிழ் கல்வி முறை குறித்த வீடியோவை உருவாக்க முடியுமா?
@karanbruzzz1532
@karanbruzzz1532 3 года назад
Padikka veda maatanga athukku munnadi 😂
@manivannan7606
@manivannan7606 3 года назад
@@karanbruzzz1532 1000 varudam mun varai Ella sariyathan irunthathu. Intha vijayangara kodukolan atchi varum mun. Kattabomulu is a fake veeran 😂😂
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 года назад
@@manivannan7606 correct bro
@slayer6078
@slayer6078 2 года назад
@@karanbruzzz1532 Yaru sonna padika vidama than ivalo periya kovil dam ellam katnuma?
@AXN_COLLECTION_INDIA
@AXN_COLLECTION_INDIA 3 года назад
அருமையான பதிவு ... 👌 வரலாறு காணொளி வடிவில் சிறப்பாக உள்ளது 💐
@karthikmurugesh7650
@karthikmurugesh7650 3 года назад
எவிடென்ஸ் சொல்லி ஒரு வரலாரற்றை இப்படி சொல்லுவது நல்ல விஷயம் திரு கர்ணா அவர்களே. நன்றி
@அந்துவன்வர்மன்
கெட்டி பொம்முலு திருடன்😂😂💦
@madhan5588
@madhan5588 3 года назад
@@அந்துவன்வர்மன் காதறுங்கட நாய் டம்ளர் காரங்கலா🤣
@surya__26
@surya__26 3 года назад
Intha mari nalla content ku en subscribe pana matringa
@pradeepmanjunathan
@pradeepmanjunathan 3 года назад
Aama bro...ivaru video ellamey vera level..aana innum yen subscriber varla nu therila....
@suryaprakash-ex2dz
@suryaprakash-ex2dz 3 года назад
Yess
@sandiyar5107
@sandiyar5107 3 года назад
Ya crt bro 💯 videos paakuravanaga subscribe panna rommba per paakuranga
@Mommytime01
@Mommytime01 3 года назад
Prank videos, lovers videos and routine family videos na namma aalunga subscribe panuvanga.. ithu namma history thaane therinju Enna Pana poranga.. Must say thanks to this guy and his efforts..
@mefromooty1149
@mefromooty1149 3 года назад
Varadhu... content illama, hardwork pannama iruka channels ha tha namba makkal thedi poi paakuraga
@mahendrank3505
@mahendrank3505 3 года назад
Bro October 16 விசாரணை செய்து October 17 தூக்கில் இட்டார்கள்
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 года назад
ரொம்ப அருமையாக விளக்குகிறீர்கள் தம்பி... வாழ்க வளமுடன்
@அந்துவன்வர்மன்
கெட்டி பொம்முலு திருடன்😂😂💦
@KJ.KARTHICK
@KJ.KARTHICK 3 года назад
@@அந்துவன்வர்மன் நல்ல கதறி சாகு உனக்கு வரலாறு வேணும் என்றாள் தேடு அதை விட்டு உண்மை வரலாறு கேலி செய்து கொள்ளை அடிக்க நினைக்காதே
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 3 года назад
Thambi ya 🤔🙄
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 года назад
@@ManojKumar-uc8sm அப்போ.. மகன்... மகன் போன்றவர்..
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 3 года назад
@@JayachitraNallusamy ohh saringa patti
@karunathanramasamynaicker3323
@karunathanramasamynaicker3323 3 года назад
மிக அருமையானா பதிவு சுதந்திரம் என்பதை நான் உணர்கிறேன்
@Mahath_Meganshi_
@Mahath_Meganshi_ 2 года назад
எங்கள் மாவட்டம் வந்ததற்கு நன்றி அண்ணா...🥰
@aravindtamizha1405
@aravindtamizha1405 2 года назад
karnavum virudhunagar than
@Mahath_Meganshi_
@Mahath_Meganshi_ 2 года назад
@@aravindtamizha1405 kk Anna...♥️
@அந்தோணிஅசுரத்தமிழ்தேசத்தான்
அருமையான பதிவு
@gomathyguna6485
@gomathyguna6485 3 года назад
Bro today only I saw ur channel and I spend nearly 5 hour's and a addicted to ur channel. But feel very sad y ur channel was not popular and u r having very less view. Every tamil people should know all theses great work go-ahead brother all the best
@paramasivamk4343
@paramasivamk4343 3 года назад
உங்கள் காரில் இருந்த சிவனின் படம் அருமை நண்பா.
@ramkishore1777
@ramkishore1777 3 года назад
Iam also in Kayathar
@arulraj2633
@arulraj2633 2 года назад
கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் கச்சிராயப்பாளையம் யாருக்கும் தெரியாத ஒரு கோட்டை இருக்குது
@prakashrb7915
@prakashrb7915 3 года назад
வரலாறு தெரியாமா கீழே வந்து பேசாதீங்கடா
@Amarnath.G
@Amarnath.G 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-f-GFwRzDPvQ.html
@Amarnath.G
@Amarnath.G 3 года назад
நீங்க ஏண்டா வரலாறு பொய்யா எழுதி வச்சு இருகுகீங்க
@Amarnath.G
@Amarnath.G 3 года назад
@NEWLY THINK OFFICIAL bro andha video la proof oda iruku(British about kettibomalu nayag) parunga
@gowthamgoku2976
@gowthamgoku2976 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kMsAlZAYRW4.html
@Amarnath.G
@Amarnath.G 3 года назад
@@gowthamgoku2976 super thala
@amarnathanrevathy7366
@amarnathanrevathy7366 3 года назад
Excellent brother.Keep it up.
@2sridhark
@2sridhark 3 года назад
மாஸ்க் கட்டாயம் போட வேண்டும் என்று சொன்ன அறிவுரைக்கு மிக்க நன்றி. நன்றாகப்பேசுகறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
@arjunankarthick578
@arjunankarthick578 3 года назад
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இப்படித்தான் இப்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது வேறுபாடு இல்லை தமிழ் நாட்டை ஆண்டவர்கள் முக்கியமானவர்களுக்கு முக்கியமான இடத்தில் ஒரு சிலை கூட இல்லை
@ilangovanNTK
@ilangovanNTK 3 года назад
ராஜ ராஜ சோழன் கல்லறையில் எதுவுமே இல்லை ஆனால்............
@சுதேசி-ர6ட
@சுதேசி-ர6ட 3 года назад
திருமலை நாயக்கர் மஹால் video
@maruthumaruthupandi1245
@maruthumaruthupandi1245 3 года назад
வீரன் அழகுமுத்து கோன் பற்றி பதிவு செய்யுங்கள் pls 🙏
@யாதவனின்சமுதாயகுரல்s.p.mYadav
ஆம அண்ணா மாமன்னர் வீர அழகுமுத்துக்கோன் பற்றி பதிவு செய்யுங்கள்
@balachandrannagarajan9790
@balachandrannagarajan9790 3 года назад
Aama anna
@MkYT499
@MkYT499 3 года назад
மாவீரர் அழகுமுத்துக்கோன் பற்றிய வரலாற்றை பதிவிடுங்கள் அண்ணா
@malaniramya7927
@malaniramya7927 3 года назад
முதலில் இந்த இடத்தை பாதுகாக்க வேண்டும்
@harianithaharianitha9835
@harianithaharianitha9835 3 года назад
அருமையான பதிவு சகோ 👌👌
@tamilinfobooth
@tamilinfobooth 3 года назад
அருமையான விளக்க வர்ணனையுடன் சிறப்பான camera பதிவுடன் நல்லதொரு வரலாற்று தகவலை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகளும் வாழ்த்தும் .......
@kavithapurushothaman6
@kavithapurushothaman6 3 года назад
bro nee vera lvl bro keep moving dont stop u will reach great height, u have great talent unga videos rombo useful bro i have great feelings for your efforts and your intention my sincere request is to create more videos and u will reach great height but it takes time so wait bro.
@balaamir1956
@balaamir1956 3 года назад
சூப்பர் அ௫மையானவிளக்கம் வாழ்த்துக்கள் கர்ணா
@TravelTemples
@TravelTemples 3 года назад
Nicely Explained 👌👌👌
@phandithurai1514
@phandithurai1514 3 года назад
மற்ற 71 பாளயங்களிலில் யாராவது பார்த்திருந்தால் கமன்ட் செய்யலாமே.
@ananthavijayaraj___
@ananthavijayaraj___ 3 года назад
Tamil Navigation - Karna Anna Sunday Disturbers - Arun Anna Iruvarum Enakku Iru Kankal Pola 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 2 года назад
Thanks karna.kattabomman is a great hero.i once again thank you for bringing out the truth about kattabomman.
@pravin7205
@pravin7205 3 года назад
கெட்டிபொம்மு கொள்ளைகாரன் பத்தி காணெளி போடுங்க
@KJ.KARTHICK
@KJ.KARTHICK 2 года назад
உங்க அம்மா தேவிடியா பற்றி இனி வீடியோ போடுவோம் சரியா
@தமிழ்அவமானம்அல்லஅடையாளம்
Madurai full aame varalaru than vanthu parunga bro.... Alagar kovil Ku
@gopalan828
@gopalan828 3 года назад
Ji welcome..
@navincreations3573
@navincreations3573 3 года назад
Bro neega Vera level yanakum history na rovapidikum🔥♥️
@srisai9352
@srisai9352 2 года назад
Anna please mudinja tiruchendur poi anga nam tamilargal kalvetu niraya iruku ana midi adiya kuda use pandranga edo nama kovil galoda edo ona irukum ila niraya vidiyasama na sir[angal kuda iruku vida matranga
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 3 года назад
ஆற்காடு நவாப் எப்படி எப்போது வரிவசூல் உரிமை பெற்றார்?
@RamaChandran-rr1ss
@RamaChandran-rr1ss 3 года назад
இந்த பாளையம் முறையை பாண்டியப் பேரரசு காலத்தில் அவருக்கு உதவ முன் வந்த கிருஷ்ணதேவராயரின் தளபதி விஸ்வநாத நாயக்கர் உருவாக்கினார். கடைசி பாண்டியமன்னர் சந்திரசேகரபாண்டியர் இறப்புக்கு பின் அவர் நாயக்கர் ஆட்சி அமைக்க அடிகோலினார்.அன்று முதல் பாளையக்காரர்கள் நாயக்கர்களுக்கு கப்பம் கட்டி வந்தார்கள். அந்த நாயக்கர் வம்சத்தின் கடைசி நாயக்கனை கொன்று நவாப் கைப்பற்றினார்.அதன் மூலம் பாளையக்காரர்கள் நவாப்புக்கு கப்பம் கட்ட நேரிட்டது.
@gowrisankar5114
@gowrisankar5114 3 года назад
1782 by karnatic treaty bro
@RamaChandran-rr1ss
@RamaChandran-rr1ss 3 года назад
@@gowrisankar5114 yes இவர்களின் துரோக வரலாறே அப்படித்தான். பாண்டியநாட்டை சாளுக்கிய வசமாக்க வந்த விஸ்வநாத நாயக்கர் தம் மன்னருக்கு துரோகம் செய்து தானே மன்னனாகி சுதந்திர ராஜ்ஜியமாக ஆண்டான். மைசூர் நிஜாம் சார்பில் படையெடுத்து வந்த தளபதி வடக்கே மராட்டியர்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்த தன் மன்னனுக்கு செய்த துரோகத்தால் நவாப் ஆனான்.இங்கிலாந்திலிருந்து அரசியிடம் அனுமதி பெற்று வியாபாரம் செய்ய வந்தவன் தானே அரசாள நினைத்து துரோகத்தால் இங்கு ஆண்ட நவாபை கடன்காரனாக்கி அரசாண்டான். கடைசியில் இந்த நாடு முட்டாள்களின் evm machine துரோகத்தால் நாதியற்றுகிடக்கிறது. காலத்தின் ஒரு அரிய ஆச்சரியம் இது.
@renugaganesh6362
@renugaganesh6362 3 года назад
@@RamaChandran-rr1ss indha detail a enga collect pandringa sis.. normala tamil hostorya pathi konjm therinchuknum book refer pannung pls
@manivannan7606
@manivannan7606 3 года назад
@@RamaChandran-rr1ss Gowda Telugu vantherigala vijayanagarathil irunthu vanthanar Ingu vanniyar vasam iruntha nayakar patahthai than vaya paduthi kondanar. Karnatakail udayar ena itha gowdakala emathinar. Avargal tamilara illai. Nayakar pattam avaraglaukuriyatha illai 🙏🙏. Ipothum ivanunga naiduku pathila nayakara jathiya irunthukunu tamilana emathuranunga 🤬🤬
@benprem5542
@benprem5542 3 года назад
India was better under British rule. They developed the country, but no castisum. Still now most of the collages, hospitals and bridges are made by british.
@panneerselvaml7662
@panneerselvaml7662 3 года назад
கர்ணாவின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
@punithapasubathi6295
@punithapasubathi6295 3 года назад
கட்டபொம்மன் வரலாறு சொல்லுங்க 🙏
@jcmani4103
@jcmani4103 3 года назад
நம்முடைய வரலாறுகளையும் அக்காலத்தில் வாழ்ந்த வீரமிக்க மன்னர்களையும் மன்னர் சார்ந்தவர்களையும் பற்றி தெரிந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..இன்னும் வரலாறுகளை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன்
@அந்துவன்வர்மன்
கெட்டி பொம்முலு திருடன்😂😂💦
@sangudurai8084
@sangudurai8084 9 месяцев назад
மகிழ்ச்சி அண்ணே
@rebelvinoth9499
@rebelvinoth9499 3 года назад
அருமையான தகவல் சகோ🙏 நன்றிகள் பல தங்களுக்கு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கிருஸ்தவ கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கொடுமையில், அந்த காலத்து மக்கள்,நமது முன்னோர்கள் பல இன்னல்களை அனுபவித்து உள்ளார்கள்.😭 இரத்தம் சிந்தி போராடி பெற்ற நமது நாட்டின் சுதந்திர வரலாற்றை பாதுகாப்போம் 🙏
@vishaganm4917
@vishaganm4917 2 года назад
ஊத்துமலை ஜமீன் பற்றி ஒரு காணொளி வேண்டும்
@asarerebird8480
@asarerebird8480 3 года назад
Wonderful job 🙏
@rajenthiranraj2262
@rajenthiranraj2262 2 года назад
வணக்கம் அண்ணா
@plukejayakumar80
@plukejayakumar80 2 года назад
East India company = cumbini or Kumbini, it is just like Hospital = Aaspathiri.English word pronounced by the villagers In the TAMIL.
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 3 года назад
கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டிவாருங்க 🙋🙋
@TamilNavigation
@TamilNavigation 3 года назад
🙋🏻‍♂️
@அந்துவன்வர்மன்
கெட்டி பொம்முலு திருடன்😂😂💦
@mekashyamsunderloganathan6376
@mekashyamsunderloganathan6376 3 года назад
@@அந்துவன்வர்மன் yaenga ipadi panringa pavame avangala disturb panathinga thavarana seyal
@ASATHES
@ASATHES 3 года назад
@@அந்துவன்வர்மன் pagal kanawa bro
@ngilirajesh
@ngilirajesh 3 года назад
NTK take a note of this, he was not a traitor and thief... Avaru nammalu illaigirathukkaga thirudan enru solvathi thavaru
@onceuponatime309
@onceuponatime309 3 года назад
Sir to the extent he is also outsider like British to (tamils).
@ngilirajesh
@ngilirajesh 3 года назад
@@onceuponatime309 correct, but no need to defame him badly... We don't defame Penny Quick.. Though he is an outsider..
@onceuponatime309
@onceuponatime309 3 года назад
@@ngilirajeshapologize bro... I have no Intent do defame him🙏..but have read some artical that the one which we saw in movie was not true.
@ngilirajesh
@ngilirajesh 3 года назад
@@onceuponatime309 not at all required bro... Thanks a lot for taking it positively..
@onceuponatime309
@onceuponatime309 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-f-GFwRzDPvQ.html
@prakashraj9716
@prakashraj9716 3 года назад
எப்பொழுதும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் வழியில்
@muruganantham9570
@muruganantham9570 3 года назад
up coming all videos English subtile koota podunga... Videos all information super..
@anuani123
@anuani123 3 года назад
Chance a ila bro.semmaya pesrenga .. nalla thagaval...vazhthukal...
@ananthykaalidasi4366
@ananthykaalidasi4366 3 года назад
கர்ணா எங்கள் ஊர் பாண்டிச்சேரியில் உள்ள குருவப்ப நாயக்கன் பாளையம்.
@prabubu9682
@prabubu9682 3 года назад
கெட்டி பொம்மன் true name....
@sentamilnadan6437
@sentamilnadan6437 3 года назад
கெட்டி பொம்முலு
@believe8
@believe8 3 года назад
Nickname வீர பாண்டிய கட்டபொம்மன்
@Amarnath.G
@Amarnath.G 3 года назад
@@believe8 அது nick name illa பொய் name
@Mahesh-anjaneyan
@Mahesh-anjaneyan 3 года назад
Ji ungalku history theryuma gettibommu enra name avar ancestors silarku mattum irunthathu avar iyar peyar veerapandiya kattabomman thaan
@Mahesh-anjaneyan
@Mahesh-anjaneyan 3 года назад
Britishers kuda avara kattabommu naig apdinu thaan record panranga
@mudhalmozhi8204
@mudhalmozhi8204 3 года назад
வாழ்க தமிழ்
@MPArihabth7846
@MPArihabth7846 6 месяцев назад
Anna pavali அங்க மொடைய சாமி கோவில் வரலாறு சொல்லுங்க Anna pls pls🥺🥺
@fdghfhh6669
@fdghfhh6669 3 года назад
அருமை
@selvam5591
@selvam5591 3 года назад
வேளபாரி... பத்தி வரலாற்று இடங்களை கொஞ்சம் சொல்லுங்க..
@THIRUVANAIKOVILTEMPLE
@THIRUVANAIKOVILTEMPLE 3 года назад
We're managing the thiruvanikovil temple RU-vid channel so no worries
@malaiarasanp6635
@malaiarasanp6635 3 года назад
குட்ரப்பரம்பரை சட்டம் குறித்து விளக்கவும்
@inbaarasan4020
@inbaarasan4020 3 года назад
பிரிட்டிஷ் அரசு .. கிழக்கு இந்திய கம்பெனி.. ஆற்காடு நவாப்... இவர்களை பற்றிய விளக்கம் கூறுங்கள்.....
@bharathim3512
@bharathim3512 3 года назад
நிறைய பேருக்கு பகிர வேண்டிய விஷயம்தான், தேடி அலைந்து தெரியாத தகவல்கள் சொல்லும் கர்ணா தம்பிக்கு வாழ்த்துக்கள் நன்றி
@sharmilam442
@sharmilam442 3 года назад
நல்ல பதிவு
@drgajenderan3315
@drgajenderan3315 2 года назад
அந்த தாமிரபட்டயத்துக்கு மானமுள்ள தமிழர்கள் செருப்புமாலை போடவேண்டும் .
@ravi-rb4lc
@ravi-rb4lc 2 года назад
GOD bless you and your teams
@earavichandran
@earavichandran 3 года назад
Bro oru naal Uthiramerrur vaanga bro. Old election methods explained.
@parameshsubramani3419
@parameshsubramani3419 3 года назад
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் ஸ்ரீ பிரகதம்பாள் கோவில் பற்றி ஆய்வு செய்து சொல்லுங்க கர்ணா...... தயவு செய்து கேட்கிறேன்.... மக்களுக்கு தெரிய படுத்துங்கள்..... Wait for the pudukkottai pragathampal kovil vlog...... 🙏🏻🙏🏻🙏🏻
@2sridhark
@2sridhark 3 года назад
Govt should preserve these historical records so we know how hard won was our freedom.
@mohantraju
@mohantraju 2 года назад
Good job Bro..
@sris9787
@sris9787 3 года назад
கெட்டிப்பொம்மு
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 года назад
@@Dr-ch6nn இன வெறி பதிவை தவிர்ப்பீர்
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 года назад
@@Dr-ch6nn உன்னை போன்ற மூன்றாம் தர மனிதன் தான் ௭ட்டப்பன்
@thivinguru4034
@thivinguru4034 3 года назад
@@Dr-ch6nnஆம்🤣
@sris9787
@sris9787 3 года назад
Kattabomman movie la avaroda amaichar kollai adithathu pola scene varum.
@thivinguru4034
@thivinguru4034 3 года назад
@@sris9787 antha movie aduthathuu oru telugu gar bro anthanala avanga istathukau padam aduthuvachiruka ga (kattapomman full history yen channel la iru cheak panni paarunga)
@veeranarayanan5963
@veeranarayanan5963 3 года назад
நடுநிலை மாறா நற்காணொளி. வளர்க நீவீர் தொண்டு. கும்பினி =company (East india company)
@karthicks8253
@karthicks8253 3 года назад
Bro superb... apdiyae time travel Panna mathri irku ❤️❤️❤️
@nehurkrishaswamynehurkrish507
@nehurkrishaswamynehurkrish507 3 года назад
ஆங்கிலேயரைப் போல பாஜக வும் மீண்டும் ஆட்சி க்கு வந்தால் ஏன் ஆங்கிலேயர் சர்வாதிகார ஆட்சி செய்யக்கூடாது?
@thamizh6461
@thamizh6461 3 года назад
*arumaiyana pathivu nanba still watching* 👌👌👍
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
Maiyakottai Fort Explained | Tamil Navigation
11:04
Просмотров 136 тыс.
The Karamojong Tribe of Uganda | Ep 7 | Tamil Trekker
36:10