Тёмный

சோழர்கள் அஞ்சிய வீரபாண்டியன்! 😱 Veerapandian Pandya King | Pallimadam | Pallippadai 

Ungal Anban Hemanth
Подписаться 658 тыс.
Просмотров 479 тыс.
50% 1

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 638   
@snmusicchannel822
@snmusicchannel822 Год назад
இந்த ஊர் எனது சொந்த ஊர் இந்தக் கோயிலின் முன்புறம் எனது வீடு உள்ளது என்பதில் எனக்கு மிகப் பெருமையாக உள்ளது இந்தப் பள்ளிமடம் என்ற ஊர் ஆன்மீக வரலாற்றுச் சின்னமாக இன்றும் விளங்குகிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
@sasilavanya3108
@sasilavanya3108 Год назад
Super❤
@rosros2387
@rosros2387 Год назад
பெருமைப் படுவதுடன் நின்றுவிடாது உங்கள் ஊர் மக்களை திரட்டி இவ்விடங்களிற்கு புத்துயிர் கொடுங்கள்.அழிந்து போக விடாதீர்கள்.
@a.s.pandian2837
@a.s.pandian2837 11 месяцев назад
😂😂😂😂😂😂😅😅😅
@SANTHOSHA-pc3io
@SANTHOSHA-pc3io 10 месяцев назад
😊😊😊😊😊😊😊😊
@gomigomathi8245
@gomigomathi8245 7 месяцев назад
😮😮😮😮😮😮
@UngalAnban
@UngalAnban Год назад
Bibliography/ References: 1) விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (2008) 2) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956) 3) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978) 4) Heritage of the Tamils Temple Arts, A. Padmavathy (1985) ~~~~~~~~~~~~~~~~ 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries ▶ Early Pandyas: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4X_Q_LuqMTI.html ▶ சுந்தரபாண்டியன் எங்கே? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-e5NQYMprJ8A.html ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-v_PQ6k7nfbI.html ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tniqjYDXRXI.html 👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH 👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
@__.thug._.360.__
@__.thug._.360.__ Год назад
Kandipa anna na unga video miss pannavey maten
@Nimmi-qo8nb
@Nimmi-qo8nb Год назад
Waiting
@Nimmi-qo8nb
@Nimmi-qo8nb Год назад
Super anna
@natureland6450
@natureland6450 Год назад
அண்ணா இந்த ஊர் எங்களுக்கு பக்கம்தான்.....
@natureland6450
@natureland6450 Год назад
அண்ணா உங்ககிட்ட ரொம்பநாளா சொல்லனும்னு இருந்தே....அதே திருச்சுழி தாலுகா பக்கத்துல வீர சோழன் பெயர்கொண்ட ஊர் உள்ளது.இங்கும் கிருதுமால் நதி ஒட்டி சிவன் கோவில் உள்ளது...கல்வெட்டுகள் இருப்பதாக சொல்கிறார்கள்
@bennetrostanjesuthasan8036
@bennetrostanjesuthasan8036 Год назад
தூய்மையான தமிழ் உச்சரிப்பு,, காந்தக்குரல் அழகு,,, பதுமையை வீரமாக எடுத்தியம்பும் முகபாவனை,, உண்மைத்தடயங்களை வியப்பானமுறையில் காட்சிப்படுத்தும் உழைப்பு,,, மகிழ்வோடு உங்களின் பயணம் தொடரட்டும்,,, வீரத்தின் விழைநிலமாகிய ஈழத்தில் இருந்து செங்கைவேந்தன்
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@vinothravichandiran229
@vinothravichandiran229 Год назад
ஒவ்வொன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உங்கள் இந்த புனிதமான பணி என்றும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நான் பள்ளி பருவத்தில் படித்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களை பற்றி உங்கள் மூலம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்கிறேன்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... எங்களுக்காக இந்த பணியை நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நம் மாமன்னன் சோழன் சொன்னதுபோல் இப்பணியை செய்யும் உங்கள் பாதத்தை என் தலையில் தாங்குவேன்....
@sivaramanrajendran5351
@sivaramanrajendran5351 Год назад
அருமையான காணொளி, ஆதாரங்களோடு வெளியிடும் உங்கள் கடின உழைப்புக்கு பாராட்டுகள். 🎉🎉🎉
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@thenmozhip9112
@thenmozhip9112 3 месяца назад
தம்பி உங்களைப்போல் வரலாற்றை ஆராய்வது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
@mrcreations2193
@mrcreations2193 Год назад
நண்பரே இந்த காணொளியை பார்க்கும் பொழுது தெரிகிறது தங்களுடைய அயராத முயற்சியும் இதற்காக நாங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளீர்கள் என்பதையும் அறிய முடிகிறது தங்களுடைய இந்த அயராத முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ...❤ தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...❤ தங்கள் மிகச்சரியான ஆதாரங்களுடன்தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை...❤
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@srinisrinivasan2017
@srinisrinivasan2017 Год назад
1)கண் மிட்சிக்காமல் சுவாரசியமாக பார்த்தேன் ... 2)இது வெறும் காணொளி அல்ல பாண்டிய மன்னன் உயிரோடு திரும்பி வந்த வீடியோ 3) உங்களது வரலாற்றுச் சான்று வீடியோக்கள் 🧿அரசு தொல்லியல் துறை 🧿கல்வெட்டுத் துறை 🧿தடவியல் துறை 🧿 அகழ்வாராய்ச்சித் துறை 🧿 இந்து அறநிலையத்துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றன் மூலம் உங்களது வீடியோ சேனல் அங்கீகரிக்கப்படும்👍👍👍👍👍 இப்படிக்கு சேலத்திலிருந்து உங்கள் சீனிவாசன்
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி நண்பரே! 😊🙏
@muneeswaranmuthuramalingam2765
எங்கள் ஊர் திருச்சுழி பள்ளிமடம் இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கு அதே நேரம் இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை நினைத்து வெறுப்பாக இருக்கு எனக்கு 36 வயது ஆனால் இதுவரை இரண்டு முறை தான் அந்த கோயிலுக்குள் சென்றுள்ளேன் ...😞 உங்கள் பணிக்கு என் ஆயிரம் கோடி நன்றிகள் ...🙏🙏🙏
@We-oh1dw
@We-oh1dw Год назад
Anna unga friends relatives kuda sernthu antha Kovil ah famous akunga na
@muneeswaranmuthuramalingam2765
@@We-oh1dw ok thambi...👍
@We-oh1dw
@We-oh1dw Год назад
@@muneeswaranmuthuramalingam2765 nandri na 🙏
@krithika1985
@krithika1985 Год назад
மறைக்க பட்ட பாண்டியர்களின் வரலாறு அருமை நன்றி அண்ணா
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 29 дней назад
Yes
@velusamyg7936
@velusamyg7936 4 месяца назад
வீரமிக்க நம் தமிழ் மன்னர்களின் வீர வரலாற்றை தெளிவுபடக் கூறியதற்கு மிக்க நன்றி 🙏
@shanthiru66
@shanthiru66 Год назад
விஷயங்கள் பல உள்ளடக்கிய விருவிருப்பான காணொளி❤
@mullaiveerappan3697
@mullaiveerappan3697 Год назад
நான் மலேசியாவில் இருக்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி...இந்த இடம் தேடி வரவேண்டும்... தேடல் தொடரும்...
@user-pd5fo6ux7g
@user-pd5fo6ux7g Год назад
👏😍Semma Video Anna👌👍 தமிழர் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் அன்பு அண்ணன் ஹேமந்த்க்கு வாழ்த்துக்கள்💐🤝🎊 Keep Going Anna👍
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@user-pd5fo6ux7g
@user-pd5fo6ux7g Год назад
@@UngalAnban Already Shared with All My Friends Anna🤩👍✨
@muralirajan4693
@muralirajan4693 2 месяца назад
​@@UngalAnban anna unga kita personal chat pannuvathu eppade enaku oru history details veanum
@RakeshKumar-nm8hj
@RakeshKumar-nm8hj Год назад
I appreciate your hard work and way of narration. When i was started seeing your videos automatically getting emotional and goosebumps moments ஓங்கட்டும் பாண்டியர் புகழ்
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@manomano5200
@manomano5200 Год назад
நீங்கள் செய்யும் இந்த தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் பணி வணக்கத்திற்குரியது. வெறும் வாய் மொழியில் அல்லாமல், ஆதாரத்துடன் சேர்த்து ஆவணப்படுத்துவது சிறப்பாக உள்ளது. அரசு செய்ய வேண்டிய வேலையை ஒரு தனி மனிதனாக செய்கிறீர்கள், தமிழினம் உங்களுக்கு கடமை பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இவரை போன்றவர்களை பயன்படுத்திகொள்ள வேண்டும். செய்வார்களா??
@kumarakrishnankp7276
@kumarakrishnankp7276 10 месяцев назад
Tamilan aandal payan paduthi irupan.
@ushaselvaraj2836
@ushaselvaraj2836 Год назад
அருமை.. ஆதாரங்களுடன் அற்புதமான காணொளி.. வாழ்த்துகள்...✍️👏👍👌
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@ML.mubesh
@ML.mubesh Год назад
🙏🙏🔥🔥😍😍பாண்டியார்கள் ❤️💚
@ravichandran-vd1ix
@ravichandran-vd1ix Месяц назад
எத்தனையோ வரலாற்றுச் சேனல்கள் இருந்தாலும், நீங்கள், பேசும் தமிழ் உச்சரிப்பு, கல்வெட்டு ஆதாரங்கள், மூலம் நீங்கள் விளக்கும் முறை, குரல், வீடியோ எடிட்டிங் எல்லாம் அருமை...
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 Год назад
அண்ணனுக்கு தலை வணங்குகிறேன் உங்கள் அயராது உழைப்பும் தமிழ் பற்றும் நாம் தமிழ் இனத்திற்கு தேவை, உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏காலமும் வாய்ப்பும் இருந்தால் எனக்கும் இதை பணியாற்ற உதவி தாருங்கள் அண்ணா🙏🙏🙏
@lk9346
@lk9346 Год назад
உங்கள் கடின உழைப்பிற்கு எனது பாராட்டுக்கள். தமிழ் மன்னர்களின் வரலாற்றை தொடர்ந்து பேசுங்கள். வாழ்க வளமுடன்.
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@lk9346
@lk9346 Год назад
@@UngalAnban நிச்சயமாக. பகிர்ந்தமைக்கு நன்றி.
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 Год назад
வழக்கம் போல உங்கள் உழைப்பு தெரிகிறது.வாழ்த்துக்கள்
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊
@ArunaAruna-le5lt
@ArunaAruna-le5lt 3 месяца назад
அண்ணா திருப்பூர்ல சுக்ரீஸ்வரர் ஆலயம் சிவன் கோயில் இருக்கு 2500 வருடங்களுக்கு பழமையானது என்று சொல்லி சொல்றாங்க அந்த கோயிலை பாக்குறதுக்கு நம்ம தஞ்சாவூர் கோயில் போலவே உள்ளது நீங்க அந்த கோயில்களிலும் வந்து பாருங்க அதே மாதிரி நிறைய கல்வெட்டுகள் அங்கேயும் இருக்கும் நீங்க வந்து பாருங்க அண்ணா
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
பாண்டிய மன்னன் வீரபாண்டியன் வரலாறு அருமை
@aravindandhayalan4962
@aravindandhayalan4962 4 месяца назад
சேர சோழ பாண்டியரின் காலம் ஒட்டுமொத்த தமிழின் பொற்காலம். மூவேந்தர்களும் தாய் தமிழை வளர்த்தனர். முதல் இரண்டு தமிழ் சங்கம் தலைமை வகித்த இடம் இன்று கடல் கொண்ட மதுரை ஆகும், கடலுக்கடியில் கன்னியாகுமரிக்கும் அப்பால் நீரில் மூழ்கி அமைதியாக உறங்கி கொண்டு இருக்கும் பண்டைய தமிழ் மாநகரம் மதுரை ஆகும். மூன்றாம் தமிழ் சங்கம் இன்றைய மதுரையில் நடந்தேறியது. பழம்பெரும் தமிழ் நாகரிகத்தை எடுத்துரைக்கும் பாண்டியமும், தெற்கு ஆசியாவையே ஆண்ட பெருமையை எடுத்துரைக்கும் சோழமும், சேரத்தின் தலைநகராம் கருவூர் என்கிற கரூரை கொண்ட இன்றைய தமிழ்நாடே நம் தமிழின் பெருமைமிக்க வீர சொர்க பூமியாம். மூவேந்தர்கள் இடையினில் போட்டி இருந்தபின்னும், சங்கதமிழை வளர்த்த மாபெருமை இம்மூவரையும் சேரும். சேர சோழ பாண்டிய தேசமாம் நம் தாய் தமிழ்நாடு வாழ்க.
@ramsamyraj9331
@ramsamyraj9331 Год назад
Please write separate history books for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastri, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.
@priyadharshiniavinash
@priyadharshiniavinash Год назад
Enjoyed every minute of this video! 👏🏻👏🏻👏🏻 applause for your hard-work.
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you Priya! Please share this within your circle!
@L.K2619
@L.K2619 11 месяцев назад
அண்ணா உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்
@rajchithu
@rajchithu Год назад
Excellent Mr.Hemanth. Thanks for your wonderful contribution to our society.
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@SaaiKrish-fv1qq
@SaaiKrish-fv1qq Год назад
My son is 8 years old.He never missed your videos.Actually he only reminds me about your new videos.After watching your videos,my son told me that he wants to become an archeologist. You made HISTORY to understand easily even for CHILDREN.Huge Kudos to your contribution to our History.
@UngalAnban
@UngalAnban Год назад
I'm very glad to know this! My best wishes to your son. 😊 _______ You can watch all our series using these playlists: 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@rockstarsk007
@rockstarsk007 Год назад
Thank you for your wishes uncle
@gayathrikannan7315
@gayathrikannan7315 Год назад
@@UngalAnban I am also only 12 watching your channel because of you I got intrest in history bro
@paviraj611
@paviraj611 Год назад
Pallimadam is my mom's birth place...in trichuli ramana maharishi was born there...my mom used to do abishekam and pooja's to this temple during his childhood...
@ushamohan8280
@ushamohan8280 Год назад
அருமையான பதிவு நன்றி திரு சாண்டில்யன் அவர்களுடைய ராஜ முத்திரை சரித்திர நாவல் ல வருகிற சுந்தர பாண்டியன் வீரபாண்டியன் இவர்களா? நன்றி
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி! அதே பெயரில் நிறைய மன்னர்கள் இருந்தனர். இதில் பார்க்கவும் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jn_vGFKwn_8.html
@ragavendranannaajirao3142
@ragavendranannaajirao3142 Год назад
Hi Hemanth, At least for the past 1+ years, I am following your videos from time to time or whenever I wanted to know about Tamil kings. The quality of the video content and the hard work you put for every video remains the same. This needs to be appreciated. You deserve more subscribers. I have subscribed today and going to share about your channel in my facebook as well.
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you so much! 😊 If you would like to join my live sessions + for additional perks, you can become a member: www.youtube.com/@UngalAnban/join You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@veeramvimal4116
@veeramvimal4116 Год назад
Anna evlo thadava naa intha kovil pakkam poiruken neenga solrathu unmaya therila🤔 ithu kagavee na kandipa Kovil ulla poi parkuren intha thagavaluku romba nanreee anna..🤗
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@kavithamadhithya
@kavithamadhithya Год назад
Ungaludaya ella videosum super.. Ella videosum paathen. Naanum pandya naattai sernthaval. En oor tenkasi... Ithuvaraikkum cholar paththi mattumthan konjam theriyum... Aana unga channela ithuvaraikkum upload panna pandyarkaludaya videosum paathen, paathathum apdiye goosebumps aachu. Ipdi oru oorla piranthathu ninachu perumaya irukku. Avlo azhaka neenga solringa.. Innum videos upload pannunga anna. Ungaludaya videos paakkumbothellam oru historical tour pona maathiri irukku.. Apdiye konja nerathukku 1000 varsham munnadi vaazhnthutt irukkura maathiriyaana oru feel kodukkuthu... ☺️☺️
@UngalAnban
@UngalAnban Год назад
I'm very happy to read your comment, Kavitha. Please share these videos within your circle!
@kavithamadhithya
@kavithamadhithya Год назад
​@@UngalAnbankandippa share panren anna.. unga channel videos paakka aarambikkumbothe therinjavangakitta naan sollitt thaan irunthen.. Inimelum solren... Best wishes anna😊..
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 4 месяца назад
மிக மிகப் பெரிய இடங்கள்.. காலங்கள் செல்ல செல்ல பராமரிப்பு கடினம் ஆயிற்று...
@umadevi4953
@umadevi4953 Год назад
Amazing research n discovery. M from Msia n always thrilled to watch ur video aiya. Sad to see our temples which are full of history are hidden...hope good things take place asap...inbame suzhge yellorum vazhge
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@gayathrikannan7315
@gayathrikannan7315 Год назад
1milion soon a vandudum ninga indha Mari video make panna orra goosebumps a irruku
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@gayathrikannan7315
@gayathrikannan7315 10 месяцев назад
@@UngalAnban ok dude
@kavithaarun9684
@kavithaarun9684 Год назад
Pls do post some Like vaikunda perumal temple in Uthiramerur
@KarupiahRajan-bk7wo
@KarupiahRajan-bk7wo Год назад
Maravan sundara pandiya thever 💛💚💛💚💛💚
@TKP189
@TKP189 Год назад
செத்த இருப்பா நீ வேற
@user-qn7in6pu1s
@user-qn7in6pu1s 8 месяцев назад
​@@TKP189😂😂😂😂😂
@vinothinivinothini5182
@vinothinivinothini5182 Год назад
சேர மன்னர்கள் பற்றியும் போடுங்கள் அண்ணா
@gayathrikannan7315
@gayathrikannan7315 Год назад
Yes
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Год назад
அருமையான. வரலாற்று. பதிவு. வாழ்த்துக்கள். 👍🌹🇮🇳🦜
@nagarajannagarajan966
@nagarajannagarajan966 Год назад
உங்கள் வீடியோவை பார்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 4 месяца назад
நான் ஆவலோடு எதிர்பார்க்கும் பாண்டிய மன்னர் செய்தி.
@sarankumark9486
@sarankumark9486 Год назад
Kayathar war podunga bro Pandyas(vs) nayak
@kalaivani573
@kalaivani573 11 месяцев назад
வீரபாண்டுயகட்டபொம்மன் தெலுங்கன்...ஆனால் தமிழ் மன்னனின் பெயரை வைத்துக்கொண்டு தற்போதுவரை தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் தெலுங்கர்கள்
@thirumoorthithirumoorthi5487
Ayyyooooo yapdi sir evlo super sir love you so much.......
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@noorMohammed-ps4jp
@noorMohammed-ps4jp Год назад
பழங்கால தமிழ் மன்னர்களின் வரலாற்றை பதிவு செய்ய மிகவும் நல்ல முயற்சி மற்றும் இது நம் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்
@sabarivasan7092
@sabarivasan7092 Год назад
I wish someone like you become an authorised person for archeological department of tamilnadu💯 so that our literature and ancient history can be restored and given much preference. Best wishes! @ungalanban
@UngalAnban
@UngalAnban 7 месяцев назад
😊♥️🙏
@rethikakarthik3419
@rethikakarthik3419 Год назад
அருமை.. சிறந்த முயற்சி... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉
@lavanya8945
@lavanya8945 7 месяцев назад
தமிழர் வரலாற்று அடையாளம் தேடல் தீவிரமாகக் படனும். பல வரலாற்று புத்தகங்களாக வெளி வரணும். இந்த மந்த நிலை வேதனை அளிக்கிறது.
@santhathanappan4799
@santhathanappan4799 6 месяцев назад
Super Great post appa ungal pani Rompa Rompa exdrmma erunthathu Enna solvathu ungalukku en thalli Saintha vannakkam super sir ninga
@ragupathi9924
@ragupathi9924 Год назад
இந்த கோவில் அறநிலையத்துறை துறை கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது..பிறகு ஏன் கல்வெட்டு பாதுகாக்க படவில்லை... மதுரை விட இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிக கல்வெட்டு உள்ளது ஆனால் பாதுகாக்கப்படவில்லை...
@selvarajp8776
@selvarajp8776 6 месяцев назад
காரணம் தெலுங்கர் கையில் தமிழனின் அதிகாரம் தமிழன் மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொல்லும் போதே தெரிய வில்லையா இவர்கள் யார் என்று
@user-xj9xu9fs5h
@user-xj9xu9fs5h 5 месяцев назад
Aa
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 4 месяца назад
they don’t have time to corruption
@chandruofficial-un6nf
@chandruofficial-un6nf Год назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை அண்ணா ❤இதை போன்று முத்தரையர் மன்னர் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா அண்ணா திருட்சியில் கூட மாமன்னர் முத்தரையர்கு ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது (இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட சங்கன்வலசை என்று ஒரு ஊரு உள்ளது அங்கும் முத்தரையர் சிலைகள் உண்டு
@UngalAnban
@UngalAnban Год назад
நிறைய பேர் கேட்டுவிட்டனர். இன்னும் சில காலத்தில் செய்கிறேன் சகோ.
@nature8178
@nature8178 6 месяцев назад
Yoow ungha cholarae mutharayar dhaayaa yae kavalapadra pooi varalaara padi
@balabalamurali3866
@balabalamurali3866 Год назад
Anna please video pana romba late panathinga please onga videokaka romba wait pandre ❤❤❤
@Chozhan213
@Chozhan213 Год назад
அருமை 🏹👍
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 месяцев назад
அருமையான தகவல் பதிவு நன்றி
@dolphinchannel813
@dolphinchannel813 Год назад
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் எனும் ஊரில் உள்ள சிவன் கோவிலில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன நீங்கள் ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்
@dolphinchannel813
@dolphinchannel813 Год назад
வராக நதி அருகே இந்த சிவன் கோவில் பள்ளிப்படை ஆக இருக்கன் நூறு சதவீதம் வாய்ப்புள்ளது கல்வெட்டுகள் நிறைய உள்ளது
@dolphinchannel813
@dolphinchannel813 Год назад
அருகே சிவாச்சாரியார்கள் மடமும் வீடுகளும் ஐயங்கார் தெருக்களும் நிறைய உள்ளது
@UngalAnban
@UngalAnban Год назад
மங்கலம் என்ற பெயர் வந்தாலே சதுர்வேதி மங்கலமாகத் தான் இருக்கவேண்டும் (மன்னர்கள் அந்தணருக்கு கொடுத்த கொடையாகக் கொடுத்த ஊர்).
@ArumugamGanapathy-tg3sz
@ArumugamGanapathy-tg3sz Год назад
பாண்டியன் வாரிசு அறந்தாங்கி கிழ்கோட்டை
@karthikramamoorthy9653
@karthikramamoorthy9653 Год назад
I love your channel.. getting to learn so much about our ancestors 🙏
@user-ds2ro3pm6q
@user-ds2ro3pm6q Год назад
அண்ணா நாஞ்சில் குறவன் வரலாற்றை பதிவேடு பண்ணுங்கள் ஐந்திணையில் முதல் திணை குறிஞ்சி வாழ்ந்தவர்கள் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட குறவர்கள் அவர்கள் வாழ்ந்த வரலாற்றை பதிவு பண்ணுங்க நன்றி
@ponmalark4838
@ponmalark4838 Год назад
உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் 👍🏻💐💐💐👏🏼👏🏼
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@ashwinvarmanirund775
@ashwinvarmanirund775 Год назад
I will try maximum ti reach here and other pallipadai from malaysia .thanks bro..tamil vaazhge
@rakhir1941
@rakhir1941 Год назад
I Have request as a subscriber you Made so many Shiva temples But there are great temples Like Srirangam , Koodal Alagar, Alagar and Thirukoiloor many more which date back even before these shiva temples Can you please make a Video on Vaishnava temples And there Kalvetu on it Pleaseeeeee
@kavithaarun9684
@kavithaarun9684 Год назад
Yeah
@Srinivasaniyengar-zp9pr
@Srinivasaniyengar-zp9pr Год назад
Yeah
@VenkatasubramaniyaIyer
@VenkatasubramaniyaIyer Год назад
Yeah There so many temples which are not mentioned by him
@Srinivasaniyengar-zp9pr
@Srinivasaniyengar-zp9pr Год назад
Pls
@chandarshan1212
@chandarshan1212 6 месяцев назад
அண்ணே நிறைய பேருக்கு பொன்னியன் செல்வன் படம் பிடிச்சிருக்கும் ஆனா மதுரக்காரங்களுக்கு மட்டும்தான் தெரியும் 🔥பாண்டியர்கள் வரலாறு
@varikuyil1372
@varikuyil1372 3 месяца назад
வரலாற்று பாடப்புத்தகங்களில் ஒன்றாம் வகுப்பில் இருந்து பாடமாக வைத்தால் கூட பன்னிரெண்டாவது வகுப்பிற்குள் படிக்க முடியாது. இதில் நாம் படிப்பது அந்நிய அடிமைகளான நமது கருப்பு வரலாறு. அது நம்மை குனியச் செய்கிறது. நம் மன்னர்கள் நம் வரலாறு நமது போர்கள் நமது கலைகள் நமது கோயில்கள் நமது நீர்பாசன முறைகள் நமது கோயில் கட்டடகலை நமது இலக்கியங்கள் நமது புலவர்கள் நமது வள்ளல்கள் நமது சித்தர்கள் நமது சித்த மருத்துவம்.... அடேங்கப்பா ஒரு ஜென்மம் அல்ல. ஓராயிரம் ஜென்மம் வேண்டும். படிக்க பார்க்க அறிய உணர வாழ ....
@anandexplorer4791
@anandexplorer4791 Год назад
சோழன் உவந்தான் என்ற பெயர் தான் சோழவந்தான் என்று மாறியுள்ளது . சோழனே பார்த்து உவந்த ஊர் அந்த இடம் .
@abdullahtrichy9549
@abdullahtrichy9549 Год назад
ஒரு டெல்டா மாவட்டகாரனாக இருப்பதால. உங்க சேனல் வீடியோ பாக்குறதுல ஆர்வம் காட்டமாட்டேன் ரெகமென்ட்ல காட்டினாலும். உங்களுடைய சில ரீல்ஸ் பாத்தேன் நல்லாருந்தது
@UngalAnban
@UngalAnban Год назад
சகோ! 😊 அப்போ, சோழர்கள் series பார்க்கவில்லையா? பார்த்துவிட்டு எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries
@abdullahtrichy9549
@abdullahtrichy9549 Год назад
@@UngalAnban நேத்து தான் முதல் வீடியோ பாத்தேன். இனி அனைத்தும் பாக்றேன்
@inbarajpandiyar854
@inbarajpandiyar854 Год назад
கடைசி பாண்டியர் வாரிசுகள் செங்கோட்டை தென்காசி பகுதியில் இன்றும் பாண்டியர் குலம் விவசாயம் நில ஆவணத்தோடும் கோவில்களில் பாண்டியர் சமுதாயம் கல்வெட்டு அடையாளத்தோடு வாழ்ந்து வருகின்றனர்
@user-qn7in6pu1s
@user-qn7in6pu1s 8 месяцев назад
எந்த சமுதாயம்
@venkateshs7384
@venkateshs7384 Год назад
Excellent!!!✨Keep going brother!
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you! :) Please share this within your circle!
@ayishaayisha2686
@ayishaayisha2686 Год назад
அண்ணா பாண்டிய வம்சத்தினர் இப்போது இருக்கின்றார்களா இல்லையா என்பதை அறிய வேண்டும் என்று விரும்புகிறேன் அண்ணா நான் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்னால் கோயிலுக்குள் நுழைய முடியாது உங்களால்தான் கோவிலை பார்க்கிறேன் தயவு செய்து முடிந்தவரை முழுமையாக கோவிலை சுற்றி வீடியோ பதிவிடுகள்
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@leodass
@leodass 11 месяцев назад
Hello Hemanth,your research is very good and your explanation is very clear. Keep up the good work sir.
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t Год назад
அன்பார்ந்த திரு.ஏமந்த் அண்ணா நலமா? உங்களுடைய தேடலும்‌ உழைப்பும் பிரம்மிக்க வைக்கிறது எப்படி பாராட்டவென்று தெரியவில்லை வாழ்த்துகள் நன்றி
@UngalAnban
@UngalAnban Год назад
மிக்க நன்றி, நண்பரே! 😊
@gayathrisaravanan6549
@gayathrisaravanan6549 Год назад
Bro in Virudhunagar aruppukkottai there is two temple built by and three statues of maravarman kulasekhara pandian
@UngalAnban
@UngalAnban Год назад
three statues of maravarman kulasekhara pandian? Where are they?
@gayathrisaravanan6549
@gayathrisaravanan6549 Год назад
Opposite to agamudaiyar Mahal one pillaiyar temple and opposite of devangari school meeankshi shrine and Vinayagar shrine and near a saloon shop in aruppukottai
@UngalAnban
@UngalAnban Год назад
@@gayathrisaravanan6549 Thank you! Will you be able to share pictures of these statues? My email address: hemanth.thiru@gmail.com
@gayathrisaravanan6549
@gayathrisaravanan6549 Год назад
No you can see it directly
@gayathrisaravanan6549
@gayathrisaravanan6549 Год назад
1. In Meenakshi temple opposite to devangar school 2. Thathankulam pillaiyar temple opposite to agamudaiyar Mahal 3. Going way of malaiarasan temple near chuttys school
@arunkannanaruz9714
@arunkannanaruz9714 2 месяца назад
This channel needs more than 5 million views… damilgAa makkal are not interested in history… that is the reason they are still behind Dravidian image…
@lovelygunal8319
@lovelygunal8319 Год назад
Anna enga urla oru sivan kovil irukku1000 varudangaluku mel irukkunu enga thatha sollirukka anna athu sivan koil kodumbalurukum athukum yathe commimend irukku soltraga anna reserchu panni sollunga anna please i am waithing
@conclavious1075
@conclavious1075 Год назад
தமிழர்களின் வீரமும் அறிவையும் தியாகமும் போற்றி புகழும் படி பரப்புடா.
@heflindev
@heflindev Месяц назад
Good work. Please keep posting
@SNFarm-zs1zk
@SNFarm-zs1zk Год назад
உங்கள் வரலாற்று தேடல் தொடரட்டும் 🎉💐💐💐வாழ்த்துக்கள் சகோ 🤝🤝
@KUPPARTHIBAN
@KUPPARTHIBAN Год назад
இறுதியாக உங்கள் காணொளியை பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@sahanaganesh7733
@sahanaganesh7733 Год назад
What a great effort, kudos to all, Super bro 🎉waiting for next video 👏
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you Sahana. :) Please share with your friends and help this video reach more people!
@sahanaganesh7733
@sahanaganesh7733 Год назад
@@UngalAnban sure bro 👍
@SivaKumar-ct3es
@SivaKumar-ct3es Год назад
Battle of colochel video pothuga bro 🔥🔥🔥🐟🐟🐟
@bponpandian9363
@bponpandian9363 11 месяцев назад
Thank you so much அண்ணா May God's grace continue their work
@sangareswarim
@sangareswarim 11 месяцев назад
Nice anna unga vedios super anna Enga area temple historygal temple tha ingaium kalvettu iruku anna mudincha share panunga
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 9 месяцев назад
அருமை சகோதரா 👌🙏அருமையா சொல்றேள் நீங்கள் சொல்லும் போது நன்னா புரியுது ஆனா கல்வெட்டு படிக்கிறதுக்கு உங்கள் அளவு திறமை கிடையாது அருமை 👌
@jbjb1924
@jbjb1924 Год назад
Excellent job
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@jbjb1924
@jbjb1924 Год назад
@@UngalAnban Yes shared it to a whole lot of people
@DhanaLakshmi-nz4nh
@DhanaLakshmi-nz4nh Год назад
Bro Dindigul mala kottai yah pathi konjam reasearch panni sollunga bro...indha pathi neraya per neraya soldranga but historical ah yedhu Unmai nu theriyala and innu sila marmam irukkadha soldranga...
@Sxnkxry6
@Sxnkxry6 Год назад
waiting 🎉🎉
@user-ko2zw3rr2q
@user-ko2zw3rr2q 5 месяцев назад
எம் வரலாறு வாழ்க வளமுடன் தம்பிக்கு ஆயுள் நிறைய கொடுக்கவேண்டும்.
@kavithaarun9684
@kavithaarun9684 Год назад
Temples like koodal azhagar mentioned in paripadal and manimekali
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 6 месяцев назад
நல்ல பதிவு, அழகு தமிழ், சரியான உச்சரிப்பு குறிப்பா செயற்கைத்தனமான அழுத்தம் கொடுக்காமல்❤❤. சிறு திருத்தம் தேவை, சில ஆங்கில, சமஸ்கிருத வார்த்தைகள் தவிர்க்கலாமே! தமிழர்களுக்கு இப்போ ஆங்கில விளக்கம் இல்லாமல் தமிழ் புரியாது என்ற நிலை இப்போது.சோழன் என்று சொல்லலாமே! ச் சோழன் ( cholan) இல்லை. தமிழ்ச் சொல் ச் ல தொடங்காது இல்லையா! சென்னை கூட இப்போ ச்சென்னை ஆயிடுச்சு.
@UngalAnban
@UngalAnban 6 месяцев назад
கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி! :) இது ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், சில சோழர்காலத்து ஆவணங்களே "ச்சோழர்" என்று தான் சொல்கின்றன, "ஸோழர்கள்" என்று இல்லை. இதுபற்றி சீக்கிரம் ஒரு காணொளியிடுகிறேன்.. :)
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 6 месяцев назад
@@UngalAnban வியப்பாதான் இருக்கு. தமிழ் இலக்கியங்களையும் மீளாய்வு செய்ய வேண்டிய நிலை. சோழர்கள் சமஸ்கிருதத்தை தூக்கி பிடித்தவர்கள் எப்படியேனும் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு . வாழ்த்து
@user-we5rm6sx6w
@user-we5rm6sx6w 5 месяцев назад
Same kind structure temple situated Pollachi.(Devanurpudhur) Which is also near river It was build by pandian king It has lots of inscriptions Hope visiting this will give u history of some king
@nallanmohan
@nallanmohan Год назад
Hemanth you are great!
@sureshvlogstamil
@sureshvlogstamil Год назад
Good work bro 👏
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@darshin68
@darshin68 Год назад
Super hemanth Brother
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@gokulvn7700
@gokulvn7700 Год назад
Kumarikandam history oru video podunga bro
@sethuraman9075
@sethuraman9075 Год назад
Waiting 🎉❤
@VIJAY-wi8wp
@VIJAY-wi8wp 8 месяцев назад
Your explain very smart and very nice voice sir.
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@History_Mystery_Crime
@History_Mystery_Crime Год назад
Love from Kerala for this amazing work❤❤❤
@sathyam815
@sathyam815 3 месяца назад
Excellent sir
@sachin4740
@sachin4740 Год назад
சோழர்கள் எப்படி உருவானார்கள், cholar ,pandyar, cherar ,pallavar இவர்களுக்கு முன்பு யார் ஆட்சி இருந்தது , எங்கு இருந்து வந்தவர் இவர்கள் .. தெரியப்படுத்தவும்
@Harshaa27
@Harshaa27 Год назад
First 600AC la Pandyas and Pallavas than bro இரண்டு மிகப்பெரிய dynasty ha irunthunga athu varaikum Chozhas vanthu திரை செலுத்தி வாழும் ஒரு குறுநிலாட்சி தான் நடத்திடுவந்தாங்க . After that திருப்புரம்பியம் போர் la tha Pallava King அபுரஜித வர்மன் பாண்டிய மன்னன் வரகுணன் 2 அந்த மன்னனை எதிர்த்து போரிட்டு அபுராஜித மன்னர் தொற்கடிபார்
@Harshaa27
@Harshaa27 Год назад
இதுல என்னதான் பல்லவர்கள் கங்கர், சோழர்களுடன் கைகோர்த்து வெற்றி கண்டலும் அதுல பல்லவர்களுக்கு பெரும் உயிர்ச்சேதம் அச்சு அத காரணமாக வைத்து அப்போது சோழ மன்னனாக இருந்த ஆதித்த சோழன் பல்லவ மன்னன் அபுரஜிதனை எதிர்த்து வெற்றி பெற்று அதற்குபின்பு தான் சோழர்களின் பொற்காலம் ஆரம்பிச்சுது
@gnanambigaivasudevan
@gnanambigaivasudevan Год назад
நீங்கள் கூறுவது களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் வந்த பல்லவர்,பாண்டியர் வரலாறு.களப்பிரர் ஆட்சிக்கு முன்பு சேர,சோழ,பாண்டியர் சங்ககாலத்தில் கோலோச்சி உள்ளனர்.மாவீரன் அசோகர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படாமல் தடுத்தவர் நம் மூவேந்தர்.தலைமை ஏற்றவர் செருப்பாழி எறிந்த சோழன் இளஞ்சேட்சென்னி. கல்லணை கட்டிய கரிகால் சோழன் சிறப்புற ஆண்டவர்.சோழர் களப்பிரர் ஆட்சியில் தான் சிற்றசர்களாக இருந்தனர்.அதற்கு முன்னர் முடியுடை மன்னர் முவேந்தருள் ஒருவராக புகழுடன் செங்கோல் செலுத்தியவர்.
Далее
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00
Самое неинтересное видео
00:32
Просмотров 678 тыс.
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 13 млн
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00