Тёмный

ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை‌ | Pradeep Kumar 

Pradeep Kumar
Подписаться 620 тыс.
Просмотров 72 тыс.
50% 1

ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை‌ | Pradeep Kumar
Arivudamai : arivudamai.com/
Where knowledge meets convenience
Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
Instagram : / pradeepkumarreader
கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
==================================================================
தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
#PradeepKumar #Tamil #தமிழ்
Keezhadi 6th Phase Excavation
#Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
Membership Link / @pradeepkumarreader
Catch me on following Social Networks
==============================================
Facebook : / pradeepkumarreader
Instagram : / pradeepkumarreader
Twitter : / pradeep_reader

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@PradeepKumarReader
@PradeepKumarReader Год назад
Arivudamai : arivudamai.com/
@PremKumar-tw5fz
@PremKumar-tw5fz Год назад
😢 video editing code offer venum
@PremKumar-tw5fz
@PremKumar-tw5fz Год назад
I don't have money 😭
@reyzzen
@reyzzen 11 месяцев назад
@rcorrektvisvanathan4581
@rcorrektvisvanathan4581 Год назад
என்னோட சீரியல் கில்லர் என் மனைவி சீரியல் பார்த்தே கொள்ளுறால்
@esakkigowtham4353
@esakkigowtham4353 Год назад
😂😂
@thilaks5666
@thilaks5666 Год назад
😂😂😂
@mohammedabdulla6200
@mohammedabdulla6200 Год назад
😂😂😂😂
@suganyakailasam4112
@suganyakailasam4112 Год назад
😅😂😅😂😅😂
@Phoenix77766
@Phoenix77766 Год назад
😂😂😂😂😂😂
@Rஆதிரா
@Rஆதிரா Год назад
நன்றி 🙏வணக்கம் 🙏
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila Год назад
Vanakkam anna.🙏
@SV_1594
@SV_1594 Год назад
Love from Pondicherry ❤
@jothivasanth9008
@jothivasanth9008 Год назад
Hi Pradeep, All your videos are very useful. Each video explains how to grow kids with more affection and patience. After watching all your videos, I never get angry with my son. Elders are very much exposed to what was in their minds during childhood. Childhood is the most important part of everyone's life. If only that childhood was happy for everyone then this kind of problems would not have arisen. All the best and Thanks Pradeep.
@anjalisiva5834
@anjalisiva5834 Год назад
11
@yuva4332
@yuva4332 Год назад
உங்கள் பயணம் தொடரட்டும்
@stalinpsyco5903
@stalinpsyco5903 Год назад
Carlton michael garry paththi full case podunga
@praneethmommychannel
@praneethmommychannel 11 месяцев назад
Vera level
@anandhanraja4830
@anandhanraja4830 Год назад
Let watching for video Pradeep
@karukaran1858
@karukaran1858 Год назад
john wayne gacy serial killer story please
@kaviya8977
@kaviya8977 Год назад
@s.m.shaiqabdulkhader6673
@s.m.shaiqabdulkhader6673 Год назад
@shajahanmumtaj8233
@shajahanmumtaj8233 Год назад
First like inniki namma dha
@kirubamadhura7408
@kirubamadhura7408 Год назад
Nalla velai na 90s kids ah porathuten....athuvum india la tamilnadu la poranthen...en uyir safe....😂😂😂😂😂😂
@Jeevabharathi0970
@Jeevabharathi0970 Год назад
Welcome pradeep kumar bro
@DS-tr8hd
@DS-tr8hd Год назад
Enna bro raatchsan movie villain character inthha story pathu than inspire panni eduthuiruoangalo 😅
@atomic_habits-AR
@atomic_habits-AR Год назад
Please put the title in English as well ..
@ganesanvijaya4517
@ganesanvijaya4517 Год назад
Ur voice amazing bro
@saceliathomas6627
@saceliathomas6627 Год назад
How malaysian to do payment
@ramvlogger2574
@ramvlogger2574 Год назад
Sir please speak about 3500 Fake Register marriage certificate case, Chennai in 2013.if any doubt search Google for 3500 Fake Register marriage certificate case, Chennai.
@VivoVivo-vm5se
@VivoVivo-vm5se Год назад
Nice video Anna 👌👌👌🇲🇾
@venkiabogado3112
@venkiabogado3112 Год назад
1:29 The term serial murder was popularized in the 1970s by Robert Ressler, an investigator with the Behavioral Science Unit of the U.S. Federal Bureau of Investigation (FBI).
@anusialee7209
@anusialee7209 Год назад
Good evening bro ❤ from Malaysia Anusialee How are you bro First comment ❤❤❤❤❤❤
@kirupa08
@kirupa08 Год назад
Good content bro😮
@amarnaths.m3859
@amarnaths.m3859 Год назад
Hi bro I am from Chittoor A P
@whoami9449
@whoami9449 Год назад
Thumbnail image style maathu bro palaya style pothum
@snegapsp8325
@snegapsp8325 Год назад
Hai pradeep. Gud evening ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yasararafath1772
@yasararafath1772 Год назад
Hi pradeep bro ❤🙋🏻‍♂️
@devsharly6198
@devsharly6198 Год назад
Bro etho serbian dancing lady nu solrangale enna kadha athu🫠
@ArunRaj-tf7gw
@ArunRaj-tf7gw Год назад
Pidikalena ena pananum anna 😂😂
@rajcasualvlogs6605
@rajcasualvlogs6605 Год назад
Image enga da
@suganyakailasam4112
@suganyakailasam4112 Год назад
ஒரு சிறப்பு குழந்தையாக வளர்ந்த அவர் தனது தாயின் மரணத்தை , ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறாக சிந்தித்து செயல்பட்டு அவரது வாழ்க்கை முடிவுக்கு சென்றது
@kircyclone
@kircyclone Год назад
இதை ஒரு படமா வே எடுக்கலாமே...
@jahirshamimjahirshamim4191
@jahirshamimjahirshamim4191 Год назад
94 la avaruku death penalty,apuram 78 la killera pudichanganu solrenga,kulappama eruku😢
@kavithamurthy8871
@kavithamurthy8871 Год назад
Era illa Eeera
@sakthivelelumalai6870
@sakthivelelumalai6870 Год назад
1st.
@rahmanworldvlogs
@rahmanworldvlogs Год назад
Далее