Тёмный

ஆசிவகத்தை கைவிட்டதால் உண்டான பேரழிவு | நீயும் நானும் சிவம் | asivagam | sararangapani | RTR FRAME 

RTR FRAME
Подписаться 22 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@Cutieworld411
@Cutieworld411 29 дней назад
சூத்திரர் என்பதற்க்கான குழப்பத்திற்கு இன்று தான் தெளிவான விளக்கம் கிடைத்தது. நன்றி ஐயா.💪
@rtrframe
@rtrframe 29 дней назад
மகிழ்ச்சி. உங்களின் மேன்மையான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. 🙏
@JJesusChrist1991
@JJesusChrist1991 28 дней назад
சூத்திரன் -- என்பதன் விளக்கம் " மூலக்காரணமாக இருப்பவன் " என்பதாகும்..
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 28 дней назад
எந்த ஒரு தொழிலையும் சிறப்பாக செய்வதற்கான சூத்திரம் அறிந்தவன் - சூத்திரன்... " கவிஞர் கண்ணதாசன் "
@senthilkumaran1154
@senthilkumaran1154 28 дней назад
தமிழன் அறிவை அமுக்கிட்டானுக. புரட்சி உண்டாகும். நன்றி ஐயா.
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 28 дней назад
yaarum amukkele thambi! vittil poochigal, naam! we are all mesmerised ever & ever with their white skin? VELLAYAN POI SOLLUVAANAA?
@rtrframe
@rtrframe 24 дня назад
மகிழ்ச்சி. உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.
@Govinnu
@Govinnu 28 дней назад
அய்யா.... உங்கள் ஆய்வுகள் அருமையானவை.... தயவுசெய்து அனைத்தையும் ஆவனப்படுத்துங்கள்.... புத்தகங்களாக வெளியிடுங்கள். ஆசீவக அறிஞர்கள் ஆதி.சங்கரனார், கா.நெடுஞ்செழியன் ஆகியோர் விட்டு சென்ற பனிகளை இப்போது நீங்கள் தான் செய்கிறீர்கள்..... அனைத்தையும் ஆவனப்படுத்துங்கள்.... எதிர் காலத்தில் ஆய்வுகள் தொடர்வதற்கு உறுதுணையாக இருக்கும்.
@thirumavalavan2128
@thirumavalavan2128 28 дней назад
நிலத்தில் 5 தாய் போற்றி. நீரில் 4 காய் போற்றி. நெருப்பில் 3 ராய் போற்றி. காற்றில் 2 டாய் போற்றி. வின்னினில் 1ஆய் போற்றி. பிரம்ம த்தில் 0 வாய் போற்றி.
@tbaskaran7108
@tbaskaran7108 29 дней назад
தமிழில் உள்ள அறிவியல் கோட்பாடுகள் செயல் வடிவம் பெற வில்லை என்பது உண்மை. ஆனால் ஆன்மிகம் பற்றிய கருத்து ஏற்க கூடியதாக இல்லை. அவை பண்பிற்கு அதிக அழுத்தம் கொடுத்துள்ளன. நன்றி.
@seenivasan8974
@seenivasan8974 29 дней назад
தெளிவான விளக்கம் ஐயா❤
@rtrframe
@rtrframe 29 дней назад
மகிழ்ச்சி. உங்களின் மேன்மையான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. 🙏
@rtrframe
@rtrframe 28 дней назад
மகிழ்ச்சி. உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 18 дней назад
மிகவும் சிறந்த தகவல்கள்
@rtrframe
@rtrframe 17 дней назад
மகிழ்ச்சி ஐயா. உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏
@JohnkennedySebastian
@JohnkennedySebastian 29 дней назад
100% true sir long live asivagam
@rtrframe
@rtrframe 29 дней назад
மகிழ்ச்சி. உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏
@saigalilan6793
@saigalilan6793 9 часов назад
ஐயா நீங்கள் இன்னும் அதிக அளவிலான விளக்க பதிவுகளை தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்
@vijaykumarm9680
@vijaykumarm9680 26 дней назад
Great..!! I subscribed..👌👌👌 🙏🙏🙏
@rtrframe
@rtrframe 25 дней назад
மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏
@mytrades3241
@mytrades3241 25 дней назад
இன்னும் ஆராய்ந்து பார்த்தால் இஸ்லாம் என்பது ஆசிவகத்தின் பாலைவன வடிவம் என்று புரியும்...
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 28 дней назад
இறைவன் மனித குலம் அழிய ஒரு போதும் yenta panium சையமாட்டார் பேச்சின் வல்லமைஎல் இறைவனை அடைய வேண்டும்
@rtrframe
@rtrframe 24 дня назад
ஊழ்கப்பயிற்சியினால் அடையலாம். நன்றி. 🙏
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 22 дня назад
Sir, explains very clearly the main reason why v did not develop any technigy
@ArunKumar-ms8om
@ArunKumar-ms8om 3 дня назад
Hello Team, Can I get contact details of ayya. I am from USA and also researching on the siddha culture.
@EAGLESCREENSTUDIO2032
@EAGLESCREENSTUDIO2032 29 дней назад
super explanation thank you sir
@rtrframe
@rtrframe 29 дней назад
மகிழ்ச்சி. உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏
@M.S.GNambi
@M.S.GNambi Месяц назад
ஏன் இதை பார்க்க முடிய வில்லை
@samannababyrani6594
@samannababyrani6594 28 дней назад
உண்மை
@rtrframe
@rtrframe 25 дней назад
மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏
@aathawan450
@aathawan450 28 дней назад
Hindu matham - payithiyam, piramanannia matham etrathal thamilan indian neesama ponan.😢 Assogan entra afganistan karan aaseerwaga sithargali alithan. Thalikku oru pon koduthan. Athai wendiyawan wellan thewan kawadan - piramanan waippatty warisu uyer saathyinnu eamatri wasathiya walran. Kollai adikkiran 😢😮
@GKPMAKERS
@GKPMAKERS 21 день назад
அறிவாளிகளை மூடர் ஆக்கியது யார்?
@VanithasubbaiahVanithasubbaiah
@VanithasubbaiahVanithasubbaiah 25 дней назад
கேள்வி கேட்பதில் தவறில்லையே சில குறியீடுகள் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் இருக்கும் போது கேள்வி எழுந்தது எனக்குள் கேட்டேன் இதில் என்ன தவறு இருக்கிறது
@rtrframe
@rtrframe 24 дня назад
கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை அய்யா, எதேனும் தவறாக இருந்தால் மண்ணிக்கவும். 🙏
@JagadeshA-m8s
@JagadeshA-m8s 10 дней назад
ஐயா வணக்கம் அதாவது தமிழகத்துல இருந்த ஆசிவகத்துல இருந்த இந்த அணுவியல் கோட்பாடு சித்தர்களால் எழுதி வைக்கப்பட்டது யூதர்கள் கைக்கு சென்றது இது விஷயமாக தாங்கள் ஆராய்ச்சி செய்தீர்களா என்னுடைய ஆராய்ச்சியில் இதற்கு பிராமணர்கள் மூலமாக வள்ளலார் மூலமாகவும் இந்த விஷயம் யூதர்கள் கைக்கு சென்றது
@rtrframe
@rtrframe 4 дня назад
நல்ல கற்பனை வளம் உள்ளது உங்களிடம். கற்பனையான பதிலை பதிவை தவிற்க்கவும், வள்ளலார் பற்றி முழமையாக படித்து தெரிந்துகொள்ள வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 🙏
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 18 дней назад
மதம் என்பது பொய்
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 26 дней назад
நாக்பூருக்கு நீ வால் பிடி ஆனால் பெரியாரை ஒருமையில் பேசாதே முதலில் பெயர்சொல் வினைசொல்லுக்கு வேற்றுமை தெரிந்து கொள் சூத்திரம் வேறு சூத்திரன் வேறு உனக்கு சூத்திரன் நல்ல சொல் என்றால் ஏற்றுகொள் முதலில் மனுவர்ன அதர்மத்தை படி அதன்படி இன்றும் பிராம்மனன் தவிரத்தவர்கள் ஆலய கருவரை வழிபாட்டை தடுப்பவன் யார் என்று சொல் ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழர்களை மூளை சலவை செய்யாதே அது வயதிற்கு பொருத்தமில்லை
Далее
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 174 тыс.
Never skip this muscle !! 😱😱
00:13
Просмотров 1,6 млн
noc19-hs56-lec03
30:30
Просмотров 9 тыс.
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 174 тыс.