Тёмный

ஆசிவக சித்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா ? 

TNMedia Bakthi
Подписаться 16 тыс.
Просмотров 56 тыс.
50% 1

ஆசிவக சித்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா ?
#bakthi #saarangabani #ஆசீவகம் # விநாயகர் #சித்தர்கள்
#tnmediabakthi #tnmedia_bakthi #tn_media_bakthi #tamilgod #murugan #muruganthunai #lordmurugan #muruga #tamil #god #thaipusam #tamilkadavulmurugan #murugantemple #lordmuruga #devotional #vetrivel #tamilgodsongs #hinduism #vetrivelmuruganukkuarogara #omsaravanabhava #ommuruga #hindu #murugar #palani #dailydevotional #ayyappa #ayyappan #om #tamilkadavul #godmurugan #temple #tamilgodstatus #lord #hindugod #hindutemple #tiruchendur #arogara #shiva #sivan #tamildevotionalsongs #tamilgodmurugan #devotionalsongs #ganesha #palanimurugantemple #sabarimalai #sabarimala #india #velava #tamilnadu #tamildevotionalstatus #mahadev #velvelvetrivel #vishnu #murugasaranam #shivan #shivane #potri #thennadudaiya #murugaa #tamilgods #lordshiva #kaliammanmantra
--------------------------------
For Advertisement Inquires - Contact +91 9944283831
----------------------------------------
TNMEDIA குழுமத்தின் கருத்து தள செயல்பாடுகளுக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்! நன்றி!
கணக்கு பெயர்: VIDIYAL BROADCASTING PVT LTD
வங்கியின் பெயர்: ICICI BANK
கிளை: Chennai - Ashok Nagar, Tamil Nadu
வங்கி கணக்கு எண்: 168405001260
IFS Code: ICIC0001684
------------------------------------------
Follow us on:
Facebook : / tnmediabakthi
Instagram : / tnmediabakthi
Twitter : / tnmedia24
Telegram : t.me/tnmedia24
Website : tnmedia24.com/
WhatsApp: chat.whatsapp....

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 Год назад
இந்த உண்மையை தண்மை அறியாமல் ஏதோவொரு வாழ்க்கை வாழ்ந்து விட்டோம் . தங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா .
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t Год назад
சூப்பர் சூப்பர் ஐயா விளக்கம் மிக அருமை கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் எல்லாமே கருப்புதான் விழி செவி இல்லார்க்கு கூட விளக்கி விடலாம் மனமே கருமைகொண்டவர்கு இவை பரியுமோ
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
ஆசியா ஆசீர்வாதம் ஆசீவகம் ஆனை முகத்தனை ஆமை ஆனை ஆனை வழித்தடம் ஆமை வழித் தடம் ஆம் அனைத்தும் தமிழ் தொன்மையை காரண அர்த்தங்களுடன் கூறுகிறது. நம் முன்னோர்கள் அறிவிற் சிறந்த பெரியோர்கள்.
@poojaarora8835
@poojaarora8835 Год назад
👌
@ParthiSridhar
@ParthiSridhar 27 дней назад
அவர்கள் தான் சேரி மக்கள் அதாவது பறையர்கள் என்பதை ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை😢
@ParthiSridhar
@ParthiSridhar 27 дней назад
அவர்கள் தான் சேரி மக்கள் அதாவது பறையர்கள் என்பதை ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை😢
@muthurathinam9428
@muthurathinam9428 Год назад
இவரின் பேட்டி உண்மை வரலாற்றை போதிக்கிறது..நூற்றுக்கு நூறு உண்மை ..தமிழ்சித்தர்களின் ஆசிவகம் தான் தமிழரின் உண்மை ஆன்மீக தேடல்..மெய்யியல் தேடலும்...வாழ்வும் தமிழரின் அடிப்படை குணம்..போற்றுவோம்..நாம் இந்து அல்ல.ஆரியனின் கற்பனை மதம் இந்துமதம்..இதை நம்மீது திணைப்பததை எதிர்போம்..ஆசிவகம் ஆதரிப்போம்.பள்ளி சான்றுகளில் பதிவு செய்வோம்.தனி தமிழ்நாட்டு சமயமாக அறிவிக்க போராடுவோம்.நன்றி அய்யா..
@avisms4827
@avisms4827 Год назад
பொருள், அதன் ஆற்றல் மற்றும் அதன் கட்டமைப்பு. ❤ அருமை. உலக இயக்கத்தை புரிந்து கொள்க
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Год назад
மிக்க சிறப்பான விளக்கம் அய்யா. ஆசீவக கோட்பாடுகள் உலகில் அனைத்து நாடுகளிலும் ஏதோ ஒருவகையில் பின்பற்றி அதன் பயனை அடைகிறார்கள். இந்தியாவிற்கு அந்த அதிஷ்டம் இல்லை அதனால் தான் இந்தியா ஏழை நாடாக உள்ளது.தற்சார்பு என்ற நிலை இல்லாமல் முதலாளிகளிடம்‌ அடிமையாகிவிட்டோம் என்பதே மிகவும் வருந்தத்தக்கது.
@easonsuresh
@easonsuresh Год назад
அய்யாவிடம், நம் மெய்யியல் பற்றிய அறிவியலையும், இன்னும் சற்று விளக்கமாக அறிய விரும்புகிறேன். வாய்ப்பிருப்பின் ஆசீவகமும் அறிவியலும் என்ற தலைப்பில் ஒரு நேர்காணல் விழியம் பகிரவும்.. இந்த படைப்புக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..
@sarangapaniarumugam4996
@sarangapaniarumugam4996 Год назад
மகிழ்ச்சி
@skm___gaming___pdk9388
@skm___gaming___pdk9388 Год назад
அய்யா அருமை அருமை தெளிவான கருத்துக்களை வழங்கியதற்கு நன்றி 🙏
@srinisvasan
@srinisvasan 6 месяцев назад
சிறப்பான பதிவு
@cubikurama
@cubikurama Год назад
சில உண்மைகள் உள் இருந்து விளங்காமல் இருந்தது விளக்கி விட்டீர்கள்.❤️❤️
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 года назад
ஐயாவின் நேர்காணல் மிகவும் தெரிவாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. ஆசிவகமே (சமணம்) உலக சமயங்களின் தாய் சமயம், ஒரு அறிவியல்-அறமதம்.
@muthurathinam9428
@muthurathinam9428 Год назад
பயணத்திற்குப் முந்தியது..இருபத்திமூன்று சமணதீர்தங்கரரும் ஆசிவகத்தின் சமயகூறுகளை திருடியவர்களே..இவர்கள் தனிச்செயலே சமணமாக மகாவீரர் தோற்றுவித்தார்..அதே காலகட்டத்தில் புத்தர் எனப்பட்டவரும் ஆசிவகசமயக் கூறுகளை தன்வழியே கையாண்டு பொளத்தமதமாக வழிபாட்டு முறையை தோற்றுவித்தார்....இவர்கள் இருவரும் வந்தேறி பிராமண ஆரியனைப் போன்ற திருடர்களே!
@வீரத்தமிழன்வானவன்
ஆசிவகத்தின் நல்ல கூறுகளை எடுத்துகொண்டு அதை மெய்யியல் வடிவில் மாற்றி அதை மதமாக காட்டியது தான் சமணம்...
@tamilarasuvm7804
@tamilarasuvm7804 Год назад
உலக மதங்களுக்கு தாய் அசிவகம் என்பதை உணரவைத்த செவ்வி தமிழன் தன்னுணர்வு பெற வேண்டும்
@deepisha06
@deepisha06 Год назад
ஐயாவை எவ்வாறு தொடர்பு கொள்வது. தெரியப் படுத்துங்கள்.
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Год назад
மிகவும் சிறப்பான அறிவில் விளக்கம் ஐய்யா. விண்சென்ற ஆசீவக சித்தர்கள் மீண்டும் இந்த உலகை ஆளும் காலம் விரைவில் வரும்.
@tamilmurasu2020
@tamilmurasu2020 Год назад
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...
@pleosugu
@pleosugu Год назад
அருமை அய்யா , ஐயாவின் நேர்காணல் மிகவும் தெரிவாகவும், சிறப்பாகவும் இருக்கிறது
@rdhanasekarrdhanasekar5043
@rdhanasekarrdhanasekar5043 9 месяцев назад
அருமையான கருத்துகள்
@physicswithsir
@physicswithsir Год назад
Excellent Video. At last my search on Aseevagam ended. Beautifully explained. Aseevagam is really a natural way of life. Particularly AYYA said about rebirth. That's meaningful and a reality too. Thank You so much. 👍
@motherearth5229
@motherearth5229 Год назад
Same here bro
@surjitharumugam4596
@surjitharumugam4596 Год назад
மெய்யியல் கோட்பாட்டை பிரிதொரு கோணத்தில் ஐயா அவர்களின் நேர்காணல் அறியச்செய்தது!நன்றி!
@chezian893
@chezian893 Год назад
நன்றி ஐயா! எவ்வ்ளோ அறிவியல் சார்ந்த உண்மைகளையும் தமிழர் மெய்யியல் கோட்பாட்டையும் அருமையாக சொன்னீர்கள்!
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 года назад
வாழ்க தமிழன்!❤️🐅🙏😊🐅🤝👍🐅 இன்றைய சேரிகளின் உருவாக்கம் ஆசிவக மரபினரே என்பது உண்மையில் உண்மை. தமிழர் அனைவரும் ஆசிவகத்தைச் சார்ந்தவர்கள் - பலர் சனாதனவாதிகளாக மாறிய போதும் அதை எதிர்த்தவர்கள் இன்றைய பரையர்களே - இவர்களே தமிழானத்தின் அறிவுச் சமூகம். புதிய நேர்மையான வரலாற்றுப் பார்வை. தமிழர் என்றுமே புத்தத்தையும், ஜைனம், பிராமணியத்தை ஏற்றதில்லை. ஐயாவுக்கு என் வணக்கம். வளர்கவள்ளுவம்!🐅👍🤝🐅😊🙏🐅❤️
@balajid7157
@balajid7157 Год назад
Sir super clear explanation. Nobody gave such clear explanation. Kindly give continues interviews like this....
@ThiruMSwamy
@ThiruMSwamy Год назад
இன்றும் என்றும் மக்களின் சம நிலையில் அறம் சார்ந்து வழி நடத்தும் நாம் இன்றும் என்றும் ஆரிய சனாதன கோட்பாட்டுக்கு எதிராக நிற்போம் என பறை சாற்றுவோம்.
@ThiruMSwamy
@ThiruMSwamy Год назад
தமிழ் - ஆசிவகம், பிராகிருத - சமணம் மற்றும் பாலி - பௌத்தம் இந்த மூன்று தத்துவங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான் மூவரும் பல கோட்பாடுகளை பகிர்ந்து உள்ளோம் அதற்கு உதாரணம் கடை சங்கத்தில் இடம்பெற்ற ஐம்பெரும் காப்பியங்கள்! ஆனால் பின்னர் வந்த ஆரிய ஹிந்து மதம் முற்றிலும் வேறு.
@நவீன்குமார்-ப5ன
True, Arya Brahmins were accompanied by telungu vijayanagar kings and they imposed caste discrimination and palayapattu rule. People who opposed them were forced, tortured and kept under untouchables.
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 3 месяца назад
Socialism (bottom up) vs Capitalism (top down) Bhudism and Jainism are offshoots of Aseevagam in the north Saivam and Vainavam are offshoots of Aseevagam in the south Muppattaon Murugan is traveling with us since Thol Kappiyam. He is our Pran Parai😊
@vivekanandan-te3gt
@vivekanandan-te3gt Год назад
மிக மிகத்தெளிவான தேவையுடைய விளக்கம் மறைக்கப்பட்ட தமிழன் வரலாறு வெளிப்பட தேவையானது ஐயா நன்றி
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t Год назад
கடவுளைப் பேசும் கருப்புசட்டைகார்களுக்கு சரியான சவுக்கடி பதில் உங்கள் தெளிவுரை மிகச்சிறப்பாக உள்ளது ஐயா மிக்க நன்றி குறைகுடங்கள் இவ்வுரை கேட்டு நாணட்டும்
@ParthiSridhar
@ParthiSridhar 27 дней назад
இது சங்கிகளுக்கு தான் சரியான சவுக்கடி. ஆசிவக மதம் கடவுள் இல்லை எனும் கொள்கை உடையதே. சிவன் சித்தர்தான்.
@RajanPandian
@RajanPandian Год назад
அருமையான கருத்துகள் ! ஆசீவகம் பரவிய பூமிதான் ஆசியா ! அற்புதம் ! மேலும் அறிய அவல் அதிகரிக்கிறது ! நூல்கள் கூறவும்! மற்றும் இந்திய தத்துவமாக கூற படும் வைசீஷிகா இந்த அனு கோட்பாடுகளை தெளிவாக விளக்குகிறது!
@arivumani1054
@arivumani1054 2 года назад
சிறப்பான பதிவு ஐயா
@naviensai9725
@naviensai9725 10 месяцев назад
ஐயா அவர்களே முழு விவரம் தேடி உங்கள் அனைத்து போட்டிகளையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் ஃ🙏🙏🙏
@rajeshkanna986
@rajeshkanna986 Год назад
சிறப்பான காணொளி
@SaravananSaravanan-ox8br
@SaravananSaravanan-ox8br Год назад
Arumai
@SaravananSaravanan-ox8br
@SaravananSaravanan-ox8br Год назад
Arumai Aiya
@FFYTGaMeR149
@FFYTGaMeR149 6 дней назад
What a narration. So many doubt have been cleared by. Sargenpani sir. Thankyou very much sir.
@gjayasankar1971
@gjayasankar1971 2 года назад
எங்கள் ஆருயிர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் 🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹
@rajaraja-km2ue
@rajaraja-km2ue Год назад
Ayya ningal pallandu valga.valum valluvar.
@sarangapaniarumugam4996
@sarangapaniarumugam4996 Год назад
நன்றி
@siddappavr3242
@siddappavr3242 10 месяцев назад
Vaaika.Valamudan.Ayya.valarka.tamilkudi.kal
@londonbaskaran8132
@londonbaskaran8132 Год назад
Super Ayya more Ayya pls
@motherearth5229
@motherearth5229 Год назад
Neat explanation ❤🙏
@tamilvanan7793
@tamilvanan7793 Год назад
மிகவும் அருமை. நன்றி ஐயா.
@vathima18
@vathima18 Год назад
ஆசீவகத்தை மறந்தோம் மறைத்தோம்.மறுத்தோம். இன்றோ அதுபற்றி பேசுபவரை கொண்டாடுகிறோம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் விநோதமாக இல்லையா,?
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 3 месяца назад
Paran Parai and Rebirth explanation is simply superb 👌
@sivasundarr9025
@sivasundarr9025 2 года назад
அருமை அய்யா 🙏
@senthilkumar-nz3wi
@senthilkumar-nz3wi Год назад
சிறப்பான விளக்கம், நன்றி
@chithrac7640
@chithrac7640 Год назад
மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி ஐயா.
@rmarimuthu8841
@rmarimuthu8841 Год назад
அருமை அருமை நன்றி ஐயா சங்கரபாணி ஐயா.. ஆசிவகத்தைப் பற்றி முழுவதும் ஆராய்ந்து கட்டுரை எழுதி உள்ளீர்களா.. அந்த நூலின் பெயர் என்ன... புத்தகத்தின் பெயர் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் நன்றி.. 🙏🏽..
@kavikavitha1149
@kavikavitha1149 Год назад
Asivagamum ayyanarum book writer ko. Nedunchelian
@prabakaranselvam940
@prabakaranselvam940 Год назад
அருமை யான பதிவு ஐயா
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Год назад
சங்க இலக்கிய பாடல்கள்,ஓலைச்சுவடிகள் உலகளவில் ஏற்றக்கொள்ள வைக்கப்பட வேண்டும்.
@Arivukkarasan_Magizhan
@Arivukkarasan_Magizhan 2 года назад
வாழ்த்துகள் அப்பா...
@SenthilKumar-xf1wz
@SenthilKumar-xf1wz 7 дней назад
🙏🙏🙏🙏மிக அருமை🙏🙏🙏🙏
@rajay2r
@rajay2r Год назад
Great info, thanks
@ganapathykrishnan81
@ganapathykrishnan81 Год назад
ஆதிசங்கரர், மடதிபதி!!!!! தங்கள் மீது சந்தேகம் வருகிறது. எல்லோரையும் தமிழன் நம்புகிறேன். பிரமாணன் பார்த்து ரசிக்கிறார்கள்.
@muthukrishnanparamasivam8295
@muthukrishnanparamasivam8295 9 месяцев назад
பயன்தரும் அறிவாற்றல் மிக்க காணொலி உரை. என்று இதை மக்கள் புரிந்துகொள்வார்களோ!
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Месяц назад
அனைத்து இந்து கோவிலும் கணபதி கடவுள் இப்போதும் உண்டு.எனவே இன்றைய இந்துக்களே அன்றைய ஆசிவகர்கள்
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 месяца назад
பிறப்பெண்ணும் பேதமை நீங்க சிறப்பெண்ணும் செம்பொருள் காண்பது அறிவு ... குங்குமம் செம்பொருளின் பிரதிபலிப்பு
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha Год назад
நன்றி நன்றி அருமை ஐயா 🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🇫🇷🇫🇷🇫🇷
@Bhuvanfire
@Bhuvanfire 7 дней назад
Fantastic video❤
@PerumPalli
@PerumPalli Год назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@megalink8528
@megalink8528 Год назад
Arumeyanna velakam ayya 🙏🏽
@believerofscience7701
@believerofscience7701 Год назад
So nice
@justinhariharan
@justinhariharan Год назад
Shivan,murugan,thirumal,raavanan,indhiran ,sidharkal ivargal anaivarum aasevaga kadavul than......
@Ramani143
@Ramani143 Год назад
Yes
@praba5720
@praba5720 Год назад
Nantri aiya
@favienbruce1022
@favienbruce1022 Год назад
Amazing
@balaji511
@balaji511 Год назад
Thanks a lot for explanation. 🙏🙏🙏🙏
@nandhan7
@nandhan7 Год назад
En kelvigalukku padhil alithamaiku nandri ayya
@mohanraju3983
@mohanraju3983 11 месяцев назад
நன்றி ஐயா.
@sachinkishore4115
@sachinkishore4115 Год назад
Thanks for the wonderful interview
@BalajiMuthusamyLakshmanan
@BalajiMuthusamyLakshmanan Год назад
ஐயா, நான் அமெரிக்காவில் பணி ஆற்றிக்கொண்டிரிக்கிரேன். நான் திருக்குள்ளை ஆழமாக கற்க்க விரும்புகிறேன். உங்களை தொடர்புக்கொள்ள விரும்புகிறேன்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான தகவல் வாழ்த்துக்கள் அய்யா
@sbose7232
@sbose7232 Месяц назад
🙏🙏🙏
@giyaton4513
@giyaton4513 Год назад
Excellent masterclass
@தமிழர்இனம்-ல4ப
சிறப்பு ஐயா உங்கள் காணொளியை பார்ததில் அளவற்ற மகிழ்ச்சி 🙏
@ganesanr3553
@ganesanr3553 Год назад
👍👍🙏
@jeyarajs6673
@jeyarajs6673 Год назад
தத்துவங்கள் பற்றிய விளக்கங்கள் சிறப்பு. இவை ஏனைய பிரிவினரிடத்திலும் உள்ளன. மற்றபடி, சில நிகழ்வுகள் நிகழ்ந்தன என்கிறார். ஆனால், அவற்றுக்கான உறுதியான ஆதாரங்களையும் அவர் கூற வேண்டும்.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Год назад
திட்டமிட்டு அழிக்கபட்ட வரலாற்றை இருக்கும் எச்சங்கள் வைத்து தான் நிறுவ முடியும்.எல்லாம் மறைபொருள் தான்.its like decoding.
@ponmalarmaya4670
@ponmalarmaya4670 9 месяцев назад
ஐய்யானார் சித்தன் வாழ்க ஐய்யானார் மதம் ஆசிவகம் ஐ
@kuppuanbalagan168
@kuppuanbalagan168 Год назад
மர்கலி மகாவீரர் இருவரும் கற்பனை மாந்தர் ஐயா.
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 3 месяца назад
எப்பூடி சொல்லுங்க தெறிஞ்கர்றோய்
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 Год назад
vwry good interview.. pls write book
@world-philosophy
@world-philosophy Год назад
வெள்ளை யானை , புத்த மதத்தின் அடையாளம் என படித்து இருக்கிறேன்.
@gokulkulanthaivel3774
@gokulkulanthaivel3774 Год назад
பரம்பரை விளக்கம் அருமை ஐயா
@ranjithg.m6010
@ranjithg.m6010 Год назад
Thank you🙏❤🌹
@megalink8528
@megalink8528 Год назад
TN media bakti you have earn it, kindly do some research on our story n not history TQ 🙏🏽 keep up an excellent work 👏🏽👏🏽👏🏽
@aswinsalem3787
@aswinsalem3787 Год назад
Arumai nandri ayya ....
@godblessmagizh
@godblessmagizh Год назад
Arumai ayya...
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
நிறைய பேருக்கு பகிர வேண்டிய பதிவு.
@stalinjpriya9764
@stalinjpriya9764 8 дней назад
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@KR-ed6fx
@KR-ed6fx Год назад
வேற level
@exports4755
@exports4755 Год назад
வாழ்க தமிழ்
@srikumaran1885
@srikumaran1885 Год назад
Super 👌 NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥👍💪🙏💐
@surender2489
@surender2489 Год назад
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ( நந்தியை சிவனாகவும் நந்தியின் மகன் விநாயகர் என்று திருமூலர் சித்தரித்துள்ளார்) ஞாணக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே..... திருமூலர்
@skcoincollections3375
@skcoincollections3375 Год назад
திருமூலர் இந்தப் பாடலை எழுதவில்லை தவறான தகவல்
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 3 месяца назад
​@@skcoincollections3375யாரு.நீங்கஎழுதினீங்களா.
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 3 месяца назад
5 பணி செய்பவன் ஞான முகத்தன்இருளில் ஒளி ஏற்றினவனை. நந்நபரய் யர்குல வாரிசு ஞானவடி வானவனை புகழ் பந்தியி ல் வைத்து, பாதம்பணிகி றேன்
@surender2489
@surender2489 Год назад
முற்பிறவிகள் அடுத்து எடுக்க போகும் பிறவிகள் பற்றி பட்டினத்தார் : அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ முன்னம் எத்தனை எத்தனை சன்மமோ மூடனாயடி யேனும் அறிந்திலேன் இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ என்செய் வேன் கச்சி ஏகம்பனே -பட்டினத்தார்
@justinhariharan
@justinhariharan Год назад
Aaseevagathai . Alipatharkaga 8000 siddhargalai kaluvetram seithirikirakal .
@selvarajmuthappa7440
@selvarajmuthappa7440 Месяц назад
ஐயா சித்தராகிய காகபுஜண்டர் சிவனைப் பற்றி பாடியுள்ளார் தாங்கள் மேற்கோள் காட்டிய சிவவாக்கிய சித்தர் பேரிலேயே சிவனையும் வைத்துள்ளார் ராமநாமத்தை புகழ்ந்து பாடியுள்ளார் போகர் பெருமான் முருகப்பெருமானை வணங்கி உள்ளார். வள்ளல் பெருமான் முதலில் முருகப்பெருமானையும் பிறகு சிவபெருமானையும் வணங்கி அதன்பிறகு அருட்பெருஞ்ஜோதி வணங்கினார். தாங்கள் எந்த சித்தரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 8 дней назад
இத தான் அய்யா வேதாதிரி மகரிஷி தன் காந்த தத்துவம் புக்கில் மிக தெளிவாக விளக்கியுள்ளார்.
@palanimathi4493
@palanimathi4493 Год назад
திருநாவுக்கரசரரிடம் வாதத்தில் தோற்றதால் தானே கழுமரம் எற்றப்பட்டதாக கேள்விப்பட்டேன். இது உண்மைதானே.
@ganesanr3553
@ganesanr3553 Год назад
வள்ளலார .... ஆசிவகம் தொடர்பு உள்ளதா அய்யா..🙏🙏
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 Год назад
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
@truthfully8753
@truthfully8753 Год назад
Humbug.
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Год назад
Sidder ++ vadhai === sithiravadhai... === samaner kaluvetram...
@saavisankar
@saavisankar Год назад
அருமை
@naviensai9725
@naviensai9725 10 месяцев назад
ஐயாவை தொடர்பு கொள்ள முடியுங்களா தயவு கூர்ந்து 🙏🙏🙏
@VasiSiddhi
@VasiSiddhi 9 месяцев назад
வாசியோகம்
@hedimariyappan2394
@hedimariyappan2394 Год назад
Wonderful. But what about source for asveegam .
@deepisha06
@deepisha06 Год назад
ஐயாவை தொடர்பு கொள்ளும் வழியை தெரியப்படுத்துங்கள்
@Siddhar1990
@Siddhar1990 3 месяца назад
Intru saiva, vainam thaan antru aseevangam aanal verum kadal valipadu thaan naam fellow pantrom aasevagam manitha valvu neri, ariviyal, vivasayam, yellam serthathu thaan
@cjk9211
@cjk9211 Год назад
இவர் பேச்சை சற்றுநேரம் கேட்டால் நாம் போகவேண்டிய இடம் மனநல மருத்துவ ரிடம்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Год назад
நீங்க மட்டுமே போக வேண்டும்.அவரின் விளக்கம் நேர்த்தி உள்ளது.
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 3 месяца назад
ஊர ஏமாற்றி ஓத்துதின்ற வன் ஒத்துக்கமாட்டான்
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 8 дней назад
அப்ப நீ அவனா 😂
@sathiyamoorthyjagadesan
@sathiyamoorthyjagadesan 29 дней назад
Maadam we made and lit a maada vilakku and nadu Kal vazhipadu and kula deivam only are our Gods Nature and ancestors and scholars of Aseevagam only were our prayer Gods God is kadavul ..look inwards
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Месяц назад
அய்யா ஆசிவகம் அழியவில்லை நீங்கள் கர்நாடக சென்று பாருங்கள் நிர்வான சாமியார்கள் இன்றும் உள்ளனர்
@aravindafc3836
@aravindafc3836 Месяц назад
அகம் பிரும்மா அஸ்மி! வேத மந்திரங்கள்! அகம்! வேத வார்த்தை அர்த்தம்! உள்! உள்ளே!! ! வேத த்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! சாத்தான் வேதம்! வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! பாரிக்கும் ஆரிய னே சிவ சிவா! ! மரம் யானை! நாய்! பிராமணர்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! வேண்டாம் டா பிரிட்டிஷ் சாத்தான்! வேதம்! !
@hsnraju2741
@hsnraju2741 Год назад
Sir, I read somewhere ajivikas believed only agni, vaayu, jala, bhumi. They didn't believe akasha because it does not have physical presence.
@69Koshi
@69Koshi Год назад
Ngananthin ootru.......🙏🙏
@devdask3576
@devdask3576 Год назад
ஐயா, எங்கையாவது ஆசீவகம் அணுவை பற்றி கூறிய சான்று கூறவும்.
@sarangapaniarumugam4996
@sarangapaniarumugam4996 Год назад
ஆசிவகம் என்பதே அணுவியல் கோட்பாடு தான். அதைப்பற்றி தமிழர் குடிகள் என்ற வலைதளத்தில் பேசியிருக்கின்றேன். சுமார் 15 பதிவுகள் இருக்கும் அதை பார்த்தால் உங்களுடைய ஐயத்துக்கு தெளிவு கிடைக்கும்.நன்றி!
@sarangapaniarumugam4996
@sarangapaniarumugam4996 Год назад
சான்றுகள் மணிமேகலையில் உள்ளன.
@ezhilarasic3136
@ezhilarasic3136 Год назад
மணிமேகலை காப்பியம்.
Далее
Пчёлы некроманты.
00:46
Просмотров 19 тыс.
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 781 тыс.
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 848 тыс.
Пчёлы некроманты.
00:46
Просмотров 19 тыс.