Тёмный

ஆசி பெற்ற முதல்வர் ஸ்டாலின் | CM MK Stalin Meet Thai Mama Dhakshinamoorthy 99th Birthday Thiruvarur 

Mobile Journalist
Подписаться 1,4 млн
Просмотров 161 тыс.
50% 1

ஆசி பெற்ற முதல்வர் ஸ்டாலின் | CM MK Stalin Meet Thai Mama Dhakshinamoorthy 99th Birthday Thiruvarur
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Опубликовано:

 

14 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@anandsp6142
@anandsp6142 Год назад
தாய்மாமன் உறவு 😍😍😍
@chandranv2081
@chandranv2081 Год назад
மான்புமிகு தமிழக முதல்வர் அவர்களே ரத்த உறவுகள் தானாடாவிட்டாலும் தன் சதுரம் ஆடும் தாய்மாமா குடும்பத்திற்கு அவர்களின் குடும்பத்தினரின் தகுந்த நபருக்கு கல்விக்கு தகுந்த அரசு பணி கிடைக்க வழி செய்யவும் இதை வஞ்சிப்பவர்களும் தூற்றுபவர்களும் ஏராளமாக இருப்பார்கள் அதைப்பற்றியெல்லாம் கவலை படாதீர்கள் அம்மா உறவுகளை வாழ்த்துக்கள் உறவுகள்தான் உற்ற நண்பன் உறுதுனை காவலாளி முன்னாள் முதல்வர் ஜெ.மர்ம மரணம் கற்று தந்த பாடம் அரசு வேலையை
@senfridip6653
@senfridip6653 Год назад
Dear Sir Blessing from Elders is a Gift of God God Bless you Sir
@mokamadjinna1039
@mokamadjinna1039 Год назад
வணக்கம் முதல்வா் அவர்களே. நீங்கள் மூத்தவர் களுக்கு செய்யும் மரியாதை பாா்த்து தமிழகமே பாராட்டுக் கிறது. தமிழகத்தின் நிரந்தர முதல்வராக ௭ன்றும் நீங்கள் இ௫க்க ௭ல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை ெசய்கிேறன். நன்றி வணக்கம்.
@ravisankargurusamy4783
@ravisankargurusamy4783 Год назад
ஒரு தட்சணாமூர்த்தி கருணாநிதியாய் குருவாய் உலகையே புரட்டிப் போட்டு விட்டார். இவரும் நிறைவான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@thillaigovindanc5844
@thillaigovindanc5844 Год назад
Super Anna
@karthikeyanganapathy1781
@karthikeyanganapathy1781 Год назад
எங்கள் சாமி திரு.ஸ்டாலின் அய்யா அவர்கள் 100 ஆண்டு நல்லா வாழநும். 🙏👍❤️
@Sangimalai90
@Sangimalai90 Год назад
நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கும் அன்னாரிடமிருந்து, நிறைவான ஆட்சியை வழங்கி வரும் நம் தளபதி வாழ்த்து பெற்றது உள்ளபடி அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது.
@lalithashanmuganathan6729
@lalithashanmuganathan6729 Год назад
நாடு நலம் பெற நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும், தளபதி அவர்களே!
@parthibanc5684
@parthibanc5684 Год назад
P
@parthibanc5684
@parthibanc5684 Год назад
Pp
@parthibanc5684
@parthibanc5684 Год назад
Parthidan
@shanmugams3543
@shanmugams3543 Год назад
L
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 Год назад
nattu nalan a n
@venugopalr8225
@venugopalr8225 Год назад
ஒரு உறவுகளின் உணர்ச்சிகரமான சந்திப்பு இது தான் உண்மையான தமிழ்மக்களின் கலாச்சாரம்
@marycarolinap6736
@marycarolinap6736 Год назад
Super CM sir vazhga valamudan
@sivanesank7240
@sivanesank7240 Год назад
தாய்மாமாவை சந்திக்கும் ஸ்டாலின் முகமகிழ்ச்சி நம் நினைவுகளையும் மலரவைக்கிறது சிறந்த உறவாகிறது தாய்மாமா
@tkumartkumar1174
@tkumartkumar1174 Год назад
Cm good 😊💯👃👍🙏💯
@mohamedansari4454
@mohamedansari4454 Год назад
தளபதி 100. ஆண்டுகள் நலமாக வாழ வாழ்த்துக்கள்
@anniefenny8579
@anniefenny8579 Год назад
ஒரு கூட்டம் அம்மா அம்மா என்று கூவிய அந்த ஜெயலலிதாவுக்கு இத்தகைய பாசமான உறவுகள் என்ற ஒன்று இருந்ததா? எல்லாம் சுற்றி இருந்தது வெறும் வேஷமான உறவுகள் மட்டுமே.
@angureshu2076
@angureshu2076 Год назад
தலைஞாயிறு கே ஆர் ஈராமசாமி கரும்பு அரவை ஆலை சமயபுரம் கண்ணனூர்
@user-px4nf4cl4l
@user-px4nf4cl4l Год назад
சிறந்த மனிதர் உண்மையாக இந்த காணொளி உறவுக்கு மரியாதை கிடைத்திருக்கின்றது. முதல்வர் அவர்கள் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி கொடுக்கின்றது 💐🙏💯
@mohammednasar9814
@mohammednasar9814 Год назад
தளபதி ஸ்டாலின் ஒரு குடும்பத்தில் பங்கேற்க கூடிய ஒரு அற்புதமான தலைவர். வேறு எந்த அரசியல் கட்சி தலைவர்கள் இது போன்ற பதிவு வராது
@purushothamani1165
@purushothamani1165 Год назад
Super iyya vazha valamudan
@srinivasanr7604
@srinivasanr7604 Год назад
நன்றி
@mohammednasar9814
@mohammednasar9814 Год назад
தாய் மாமா உடைய பாசத்தை பாருங்கள். எனக்கே பொறாமை யா இருக்கு ......
@balabalabalabala6176
@balabalabalabala6176 Год назад
தாய்மாமன் உறவு அது தாய் இன் உறவு
@chitraelavarasan5630
@chitraelavarasan5630 Год назад
Valga thamila.
@sriayyanarastrologer6987
@sriayyanarastrologer6987 Год назад
Valga valga Thalaiva
@mariappanvalasai7111
@mariappanvalasai7111 Год назад
Arasiyal vesam nanbarkaley
@mkngani4718
@mkngani4718 Год назад
பெரிய அப்பாவிடம்.
@sathya0722
@sathya0722 Год назад
Ethanai uravu erunthalum Thai maman uravu Veda serinth uravu Entha ulagathil eathu
@nadarajnadaraj9114
@nadarajnadaraj9114 Год назад
இருக்கும்இடத்தில்இருந்துகொண்டால்எல்லாம்சவுக்கியமே
@ramasubramanian3067
@ramasubramanian3067 Год назад
பாச தலைவனின் மகன்.
@krishnamoorthy6974
@krishnamoorthy6974 Год назад
Why drama
@hariharan-wy4md
@hariharan-wy4md Год назад
Ongole group... mama nehi.. mawa cheppu 😂😂😂😂
@murumvla2874
@murumvla2874 Год назад
உனக்கு எத்தனை மாமா
@baluc7615
@baluc7615 Год назад
போடா பாடே
@khankhan-rk9zy
@khankhan-rk9zy Год назад
Prime minister MKS
@lalithashanmuganathan6729
@lalithashanmuganathan6729 Год назад
முத்தமிழ் அறிஞர் கலைஞர் பலமுறை கூறியுள்ளார், "என் உயரம் எனக்கு தெரியும்" என்று. அவர் வழி வந்த தளபதி, அந்த கனவெல்லாம் காண வேண்டாம். தமிழகத்துக்கு சிறப்பான ஆட்சி, ஒன்றியத்தில் BJP அல்லாத ஒரு மதசார்பற்ற அரசுதான், அவரின் வாழ்நாள் பணியாக இருக்கவேண்டும். வென்று காட்டுங்கள் தளபதி. நாம் யாருக்கும் அடிமையள்ளோம், யமனை வெல்வோம்👍👍👍
@sunilkumar-ns5pl
@sunilkumar-ns5pl Год назад
Telungu kootam .... Tamilan engaya née?..
@arulprakasam119
@arulprakasam119 Год назад
யார் இந்த சுன்னிக்கு மார்.வாழ்கநீ
@Manimegalai-sl4oy
@Manimegalai-sl4oy Год назад
என் உடன் பிறவா சகோதரர் தளபதி .பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் .வாழ வேண்டும் . தமிழக மக்களின் சிம்மாசனத்தில்....நீங்கள்....வீற்றிருக்க .வேண்டும்
@duraidurai199
@duraidurai199 Год назад
So what ? Mr.Sunnil
@duraidurai199
@duraidurai199 Год назад
Sunil என்பதே மார்வாடி பேர்தான், சுனில் மார்வடியா,?
@gunashekharakrishnaswamy8309
I am from Karnataka born and brought up in Mysore. Three generations of our family served Mysore royal family. Studied in Govt. school in Kannada medium . We claim ourselves as Kannadigas though our mother tongue is Tamil. Many famous literary figures,artists,scientists in Karnataka have routes in Tamilnadu. If such parochial feelings are extended and spread in Tamilnadu, Tamilians residing in other parts the country and abroad will face the backlash. It must be noted most of the migrants in other parts of the country are Tamilians, people who spread hatred and parochial feelings will harm Tamilians living elsewhere other than Tamilnadu.
Далее