Тёмный

ஆடி அமாவாசை | இந்த ஆண்டு என்ன விசேஷம்? | Pithru Pooja on aadi amavasai day 

Sakthi Vikatan
Подписаться 692 тыс.
Просмотров 83 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@sundhavardanVaradan
@sundhavardanVaradan 2 месяца назад
ஓம்ஸ்ரீ சாய்ராம் ... தங்கள் பதிவில் ...தங்கள் கேள்விகளுக்கு.. ஸ்ரீமான் சுவாமிகள் பதில் எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி அமைந்துள்ளது சந்தோஷம். இருவருக்கும் எங்கள் அன்பு கலந்த ஆத்மார்த்தமான மிகவும் பணிவான வணக்கங்கள். ஆத்மாக்கமான பணிவான
@chitraleka1
@chitraleka1 2 месяца назад
Milk bread
@sivamangai9095
@sivamangai9095 2 месяца назад
😊0
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 2 месяца назад
Very clearly explained. Also no compulsions. His gives us avlot of confidence to go about our religion beliefs
@psampoornam9273
@psampoornam9273 2 месяца назад
அருமை அருமை ஐயா அவர்களின் விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது.நன்றி
@sukkampattiganesan1433
@sukkampattiganesan1433 2 месяца назад
அண்ணாவிற்கு நமஸ்காரம் தாங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி நன்றி
@meenakshisethu2285
@meenakshisethu2285 2 месяца назад
வணக்கம் அய்யா.. 🙏மிக யதார்த்தமான பதில்கள்.. ❤அய்யா.. எல்லாரும் செய்ய கூடிய எளிய வழி முறைகள்.. தோஷம் என்பது கிடையாது.. சந்தோஷம் ஆக இருங்கள்.. என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகள்... மொத்ததில் ஒரு Motivational Speech... உங்க இருவருக்கும் மிக்க நன்றி ங்க... சைலபதி அண்ணா...
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 2 месяца назад
Very clearly explained. Without compulsions. This isvwhat Hinduism is. Thank you swamiji.
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 2 месяца назад
மிக அருமையாக கூறினீர்கள் நன்றி அய்யா வணக்கம்
@homeaccount5221
@homeaccount5221 2 месяца назад
Very honest, practical, guidance. Thank you.
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 2 месяца назад
மிக மிக அருமையான பதிவு நன்றி
@selvannm2305
@selvannm2305 2 месяца назад
தங்களது காணொளி மிகவும் நன்றாக உள்ளது ஐயா🎉🎉🎉🎉
@pushpathyag4487
@pushpathyag4487 2 месяца назад
ஐயா இந்த பதிவு மிக மனநிறைவுடன் இருக்கிறது.
@tamilselviravi3253
@tamilselviravi3253 2 месяца назад
வணக்கம் ஐயா ஒவ்வொரு தகவல் தெளிவான விளக்கம் அளித்து நாங்கள் அடுத்த தலைமுறை சொல்லலாம் மிக்க நன்றி ஐயா
@laxmimuruganm5445
@laxmimuruganm5445 2 месяца назад
Sir, intha vdo enaku nalla oru motivation ah irunthathu sir 🙏🏻 Thank you so much 💐👍🏻
@malarvallimohan8174
@malarvallimohan8174 2 месяца назад
ஐயா தங்களது நேர்மறையான கருத்துக்கள் அருமைங்க நன்றிங்க 🎉
@suseela.p9602
@suseela.p9602 2 месяца назад
மிக்க நன்றி ஐயா,தங்கள் பதிவுக்காக காத்திருந்தோம்.
@jayalakshmis379
@jayalakshmis379 2 месяца назад
Romba Arumaiyana vilakkam. Nantri
@SriRam-zk8lu
@SriRam-zk8lu 2 месяца назад
Nandri Ayya!! Migavum elimayaga soneergal..
@Palanichamyc-oh6gu
@Palanichamyc-oh6gu 2 месяца назад
நன்றி.ஜயா
@deepakk_here6726
@deepakk_here6726 2 месяца назад
மிகவும் நல்ல பதிவு
@UnexpectedSOUL
@UnexpectedSOUL 2 месяца назад
🙏..great information 🙏🙏🙏..Malaysia nandri Swamy 🙏
@vrgselvaraj1330
@vrgselvaraj1330 2 месяца назад
ஐயாவின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது, மிகவும் சந்தோஷம்.
@meenamali6925
@meenamali6925 2 месяца назад
Your words are always Very positive Mama Thank you very much
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 2 месяца назад
Thank you🙏
@jayashreechellappa70
@jayashreechellappa70 2 месяца назад
Arumaiyana vilakkam 🙏
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 2 месяца назад
Namaskhaaram அண்ணா.
@spcodpi323
@spcodpi323 2 месяца назад
Good explanation
@banumathit6389
@banumathit6389 2 месяца назад
Thank you Sir
@aarthiramkumar
@aarthiramkumar 2 месяца назад
Super session very informative.
@gomathiravikumar3388
@gomathiravikumar3388 2 месяца назад
Thank you so much for your lovely explanation Swamiji
@narayanraja7802
@narayanraja7802 2 месяца назад
வணக்கம் அய்யா! நன்றி அய்யா!
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 2 месяца назад
Thank you so much iyya, kulam, kothram, rishigal, siddhargal pattri vedios podunga iyya
@kanchanas6182
@kanchanas6182 2 месяца назад
Nandri ayya ❤
@vedavathit9012
@vedavathit9012 2 месяца назад
🙏🙏🙏Thank you Guruji, My doubts cleared. 🙏
@saradhapichai6275
@saradhapichai6275 2 месяца назад
Great explanation 🎉🎉🎉🎉
@ramahsridharen4331
@ramahsridharen4331 2 месяца назад
நன்றி வணக்கம்
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 месяца назад
Arumai Arumai
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 месяца назад
நமஸ்காரம் 🙏🙏🙏🙏நன்றிகள் நன்றிகள்
@RanjiniRajendram
@RanjiniRajendram 2 месяца назад
@leenasridhar9694
@leenasridhar9694 2 месяца назад
Nandri ayya
@jayanthankamalakannan3316
@jayanthankamalakannan3316 2 месяца назад
இயற்கை சீற்றங்களை பற்றி சொல்லுங்கள் ஐயா தவிர்க்க வழிபாடு சொல்லுங்கள் ஐயா
@meenakshinarayanan3406
@meenakshinarayanan3406 2 месяца назад
Thank you! It’s informative. I have a question for so long. It’s said that Those who give Tharpanam should not eat Annam (rice) in the night. But I have seen people taking rice based tiffin items such as Idly, dosai, rice upma n rice upma kozhakkaattai, etc. Is it allowed? If yes, how come as those are also rice based items only know. Can you get the clarification please. Thank you.
@padhukadevi
@padhukadevi 2 месяца назад
Once the rice is broken in to powder or batter, it says we can take in the form of dosa, uppuma etc., there is no dosham for it! For thivasam only sweets which made in the morning nothing else shud be taken for dinner!
@umakannaiyan4295
@umakannaiyan4295 2 месяца назад
🙏🙏🙏🙏
@goodmomentsgoodthoughts3236
@goodmomentsgoodthoughts3236 2 месяца назад
7:21 அருமை sir.
@vedantharamanujamsubhashre5399
@vedantharamanujamsubhashre5399 2 месяца назад
ஆண் குழந்தைகள் இல்லாதவர்கள் சிரார்த்தம் அன்று என்ன செய்ய வேண்டும்?
@santhajayalakshmi7287
@santhajayalakshmi7287 2 месяца назад
Mandri ❤
@vedamani238
@vedamani238 2 месяца назад
எளியவர்கலும்புரிந்துகொள்ளும்படிவழிகாட்டிய ஐயாவுக்கு நமஸ்க்காரம்
@saradharmalingam2319
@saradharmalingam2319 2 месяца назад
Vanakkam n I’m saraswathy Dharmalingam from Kuala Lumpur Malaysia. Please give me sivachariyaar telephone number. I want to ask him few questions. I’m a daughter and can I do tarpanam for my parents and my ancestor on every mahalaya amavasai s my brothers are on their own n they never come to my house since my mother passed away. When my mother was alive they used to come to my house but nowadays they don’t. Family feud. I have been doing all this prayers even my mother was around. Since woman are not allowed to do tarpanam can I put mocha vilakku at the temple n put padayal in my house for my parents n ancestors n then I go and donate food in any old folks home or buy food for people. Is that ok. Normally I called the iyer to the home n do Homam. Please advise as I need to do this prayers on 2 october
@vidyamohan1351
@vidyamohan1351 2 месяца назад
Sir can we set new puja shelf on Adi perukku at home?Do reply Thank you
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 месяца назад
ஆடி திருவிழா மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ❤❤❤
@ravichandrans.k6189
@ravichandrans.k6189 2 месяца назад
,சாய்ராம் எல்லும் தண்ணீரும் இறைக்கும்போதுதவறுதலாக சுண்டுவிரல்வழியாகதண்ணீரும் எள்ளைவிட்டுவிட்டேண்அதணால்பித்ருமண்ணிப்பார்களாஅவசியம் தெரியப்படுத்தவும்
@58Vijaya
@58Vijaya 2 месяца назад
அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யும் முன் வீட்டில் விளக்கு ஏற்றலா?
@balajiv6544
@balajiv6544 2 месяца назад
Shivayarpanam ❤❤
@aravindkrishnapm377
@aravindkrishnapm377 2 месяца назад
நன்றி ஐயா ‌தங்களுடைய வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி கையில் ரக்ஷை அல்லது கயிறு ஆண்கள் பெண்கள் எந்த கையில் கட்டி கொள்ள வேண்டும் தயவுசெய்து கூறுங்கள்
@sridevikg8611
@sridevikg8611 2 месяца назад
வீட்டில் ஆண் பிள்ளைகள் இல்லை என்றால் வைஃப் அல்லது பெண் பிள்ளைகள் தர்ப்பணம் செய்யலாமா
@VellaiSamy-k4f
@VellaiSamy-k4f 2 месяца назад
அய்யா எங்க அப்பா அம்மா இருக்காங்க என் சித்தப்பாவுக்கு வாரிசு இல்லை நான் தர்ப்பணம் செய்யலாமா
@vasukia1263
@vasukia1263 2 месяца назад
Iyya vanakkam...orey varudathil 2 murai patha poojai seithukollalama...
@MeeraK-j2s
@MeeraK-j2s 2 месяца назад
US la nan daily ye bread sethu sadam poduvean👍😊
@ushapadminiV
@ushapadminiV 2 месяца назад
Namaskaram mam I am the only child,a daughter but unmarried How to give Tharpanam for my late father Please reply
@padhukadevi
@padhukadevi 2 месяца назад
Pls visit shrardha narayana perumal temple in Nemili (chenglepet) they charge 500 rupees, God himself performs on behalf of us! You shud eat there itself, pongal, curd rice, pirandai thuvayal! You shud inform one day before!
@balajia1191
@balajia1191 2 месяца назад
Enudaiya mamiyar illai iranthuvitar my husband 4 years irukumbothu mamiyar iranthuvitar nanga thaniyaga irukiroam en mamanar veru marriage panni vitar nangal en mamiyaruku thavasam panalama en mamanar panrathey illai engaluku mariage aghi 33 years aguthu nanga 27 years thavasam panen ippo nanga thavasam panakoodathunu soldranga 3 years a nanga thavasam thalugai matum panni amsa panni sarree kodukuroam but bramanarthm vathiyar vaithu seivathillai ithu sariya thappa please solavum
@deviyuva
@deviyuva 2 месяца назад
Sir make a video on varalakshmi viratam
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 2 месяца назад
ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்
@rajani445
@rajani445 2 месяца назад
பெற்றோர் மகனுக்கு தர்பணம் செய்யலாமா????
@ashalatha7535
@ashalatha7535 2 месяца назад
துணி வைத்து படைக்கலாமா ஐயா
@AbinayaaManmathan
@AbinayaaManmathan 2 месяца назад
Veetil vaangiya silaikku first epati poojai seivathu sir
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 2 месяца назад
மரங்கள் இல்லாததால் பறவைகள் குறைந்து விட்டது நகர்ப்புறங்களில்
@akannan3296
@akannan3296 2 месяца назад
100% true. Mitochondria has DNA. Only mother's mitochondrial DNA gets passed to the offspring never from father.
@kaduganurviswanathanbalakr5610
@kaduganurviswanathanbalakr5610 2 месяца назад
மாமாநமஸ்தே நான் தினமும் சாதம் நேவேதனம்செய்யறேன் சுவாமி நேவேதனம் பண்ணதை காக்காவிறகு போடலாமா ரோம்பநாளா யோசனை தனியா சாதம்வைக்கணுமா சுவாமி சாப்பிடறதா நினைக்கிறோம் வேளுக்குடி மாமா சுவாமிக்குநைவேதனம் பண்ணி சாப்பிட ணும் என்பார் நாங்கள் எப்பவும அப்படிதான் செய்கிறோம் அந்த உணவு காக்கைக்கு போடலாமா புது சாதம் தரணுமா
@asmitharam3254
@asmitharam3254 2 месяца назад
Sir n
@asmitharam3254
@asmitharam3254 2 месяца назад
Thank you
@meenakshisethu2285
@meenakshisethu2285 2 месяца назад
என் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது உள்ளது.. என் கணவர் இந்த ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யலாமாங்க அய்யா.. சைலபதி அண்ணா கேட்டு சொல்லுங்க... அண்ணா.
@gayathrir8389
@gayathrir8389 2 месяца назад
ஐயா நமஸ்காரம் வீட்டில் வெற்றிலை கொடி வளர்க்கலாமா?
@murugans-el8np
@murugans-el8np 2 месяца назад
ஒன்னுக்கு போவலாமான்னு கேட்டுத் தெரிஞ்சிக்கோ
@mangalakumar3127
@mangalakumar3127 2 месяца назад
​@@murugans-el8npஎரியுதோ
@balavinayagam7819
@balavinayagam7819 2 месяца назад
அமெரிக்காவில் காக்கை க்கு அன்னம் வைத்தால் சாப்பிடமறுக்கிறது
@manikandanmani-nc3eh
@manikandanmani-nc3eh 2 месяца назад
Please try with curd
@manikandanmani-nc3eh
@manikandanmani-nc3eh 2 месяца назад
தயிர் சேர்க்கவும்
@maheswarisbs5607
@maheswarisbs5607 2 месяца назад
எங்கள் ஊர் காக்கா நான் veg தான் கேட்குது 😢
@mangalakumar3127
@mangalakumar3127 2 месяца назад
தவறு சைவமே
@citisai
@citisai 2 месяца назад
Inda ulagam innum indha aala nambringala. Pommbala sokku😅
@thevadivya1525
@thevadivya1525 2 месяца назад
This priest shouldn't be sitting on a leather couch! because it made of leather ! which is cow ( Go maatha) He preaches but must practice himself !! important for a priest.
@srinivasans838
@srinivasans838 2 месяца назад
ஜெய்விஷ்வகர்மா..👍👍
@srinivasans838
@srinivasans838 2 месяца назад
ஐய்யா அமாவாசை அன்று சிலர் மாமிசம் திங்கிறாங்க..அது நல்லதா..??..plz plzplz பதிலளிக்க வும்..ஐய்யா...😮
@murugans-el8np
@murugans-el8np 2 месяца назад
தின்னால் உனக்கு என்ன.. சாணிதான் தின்னக் கூடாது
@narayanraja7802
@narayanraja7802 2 месяца назад
Arrakka​@@murugans-el8np
@srinivasans838
@srinivasans838 2 месяца назад
​​@@murugans-el8npஅடங்..ங்கோம்மால....அப்படியாடா...உன் சம்சாரம்..சாணிதா திங்கிறியா..மொருவா...பெயரைபாரு... .😮
@mangalakumar3127
@mangalakumar3127 2 месяца назад
பாவிகளுக்கு அதுவே விதி.
@srinivasans838
@srinivasans838 2 месяца назад
@@mangalakumar3127 ஆகா நீர் சிறந்த மனிதராக இருக்கிங்க..🙏🚩
Далее