Тёмный

ஆடி அமாவாசை சிறப்பு அம்மன் பாடல் | Aadi Amavasai | மலையனூரம்மா | Malaiyanooramma |Aadi Maasam |Amman 

Amman Bakthi
Подписаться 113 тыс.
Просмотров 28 тыс.
50% 1

#Malaiyanooramma #AmmanSongs #AadiMaasam #AadiAmavasai #LREswari #Veeramanidasan #ShaktiShanmugaraja #MahanadhiShobana #AmmanBakthi
The album "Malaiyanooramma - மலையனூரம்மா" is dedicated to Goddess Amman. This album is sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Shakthi Shanmugaraja, Sakthi Dasan, P. Susheela.
Music By : Kanmani Raja, D.V. Ramani & Aravind
Lyrics By : Mugilan & Bharathi Ganesh
Produced By : Unique Recording
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga. Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You All ! Om Sakthi !
Do Like, Share, Comment & Subscribe to Amman Bakthi !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@MathiMathi-lw5zf
@MathiMathi-lw5zf 2 месяца назад
ஸ்ரீ,மழையனூரம்மா,தாயே,என்,குடும்பக்கஸ்டத்தை,பழக்க,அருள்புரியும்,ஓம்சக்தி,பராசக்தி
@Bhawani-x6n
@Bhawani-x6n 2 месяца назад
என் மகனுக்கு கல்யாணம் என் மகனுக்கு கல்யாணம் ஆகணும்
@AK-ir1eg
@AK-ir1eg 2 месяца назад
ஓம் ஶ்ரீ அங்காளம்மன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் என் இரண்டாம் கணவர் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் வேண்டும் என் அம்மா வீடு கிரயம் ஆகவேண்டும் என் தங்கை குடும்பம் குழந்தை கணவர் அம்மா உயர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் அதர்மம் மந்திரம் பில்லி வினை கண் திருஷ்டி தோஷங்கள் பகை வருமை பசி பிடை தரித்திரம் போட்டி போறாமைய் சாமி கோறை ஈடு முறை கடன் பிரச்சினை முன்னொர் கோறை பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை எதிரிகள் செய்வினை என் முதல் கணவர் எல்லாம் தடை விலக வேண்டும் 🙏 திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏
@brunoperfillon4895
@brunoperfillon4895 2 месяца назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@brunoperfillon4895
@brunoperfillon4895 2 месяца назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅.😅😅😅😅😅😅😅.😅😅😅😅😅.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅.
@brunoperfillon4895
@brunoperfillon4895 2 месяца назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@brunoperfillon4895
@brunoperfillon4895 2 месяца назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@SajuvananushaSajuvananusha
@SajuvananushaSajuvananusha 2 месяца назад
Om shakthi
@poppydoll1497
@poppydoll1497 2 месяца назад
Amma thayea🙏
@Bhawani-x6n
@Bhawani-x6n 2 месяца назад
மலையனுர்அம்மாஎன்மகனுக்குகல்லாணம்ஆகனும்தாயேமாலையோடவருகிறோம்தாயே
@Bhawani-x6n
@Bhawani-x6n 2 месяца назад
தாயேஎன்மகனுக்குகல்லாணம்ஆகனும்மாலையோடவருகிறோம்தாயே
Далее
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,8 млн
February 10, 2024
42:16
Просмотров 3,5 млн