Тёмный

ஆடி கடை ஞாயிறு - கன்னி தெய்வ வழிபாடு ஏன் செய்ய வேண்டும்? அதன் பலன்கள் | கன்னி பூஜை வழிபாடு 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 212 тыс.
50% 1

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 315   
@sriharicars2737
@sriharicars2737 Год назад
அம்மா கடை வெள்ளி கிழமை படையல் முழு மனதுடன் செய்து விட்டு இப்பதிவு பார்கிறேன். மிக்க நன்றி அம்மா. மகிழ்ச்சி யாக இருகிறது 🙏🙏🙏🙏🙏
@lakshmanans1681
@lakshmanans1681 Год назад
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@selvamselvam8649
@selvamselvam8649 Год назад
தங்களின் பதிவுகள் அனைத்தும் ஆன்ம ஆத்ம சரிர சுகத்தை தருகிறது மிக்க நன்றிகள்
@jothikani3990
@jothikani3990 Год назад
Exactly 💯 correct
@mpv1516
@mpv1516 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TwZwj2kxYfM.html
@sowmyaprabhakar1209
@sowmyaprabhakar1209 Год назад
This is something like God sent ! I started doing this nalangu in my house just yesterday because there this a huge maruthur story of a girl in my in-laws ancestors... I did it very simple ma , kept sweet milk , yellow dress bit and other stuff , kept kumkuma nalangu for legs and gave it a small girl . (Amma's side has this practice ) Now seeing this video i feel so good it's like it came all the way for me to hear u did the right thing !! It took 7 years to start this from the day I have been hearing about our ancestors story. Thank you so much ma ... It means a lot !
@elakkaiyaelakkiya8616
@elakkaiyaelakkiya8616 Год назад
வணக்கம் அம்மா உங்க ஒவ்வொரு பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி அம்மா
@marivenkatmarivenkat4223
@marivenkatmarivenkat4223 Год назад
அம்மா என் மகன் வயது 1/2 ஆகுது அவனுக்கு கந்த சஸ்டி கவசம் சொல்லி கொடுப்பது எப்படி என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா அவனை நான் சஷ்டி விரதம் இருந்து பெற்றேன் அவனை நான் முருகன் பக்தனாக மாற்ற நினைக்கிறேன்
@alagumuthu8239
@alagumuthu8239 Год назад
@gokila3899
@gokila3899 Год назад
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@ranitha1569
@ranitha1569 Год назад
Amma I am always following your videos for all Poojas
@dharma781
@dharma781 Год назад
இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤❤😊
@manosaravanan1799
@manosaravanan1799 Год назад
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤❤❤❤
@rubynadevidevi6269
@rubynadevidevi6269 Месяц назад
மேடம் மேடம் உங்களுடைய பழைய பல பதிவுகளை பார்த்து வருகிறேன் நன்றி அதில் ஒரு பதிவாக சிறுவாபுரி முருகன் கோவிலை பற்றி ஒரு பதிவு செய்து இருந்தீர்கள் வீடு இல்லாதவர்கள் தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்த சிறுவாபுரி முருகனை வழிபட சொந்த வீடு அமையும் அதற்கு நானே உதாரணம் என்று சொல்லி இருந்தீர்கள் அதை பின்பற்றி இன்று முதல் செவ்வாயே கடைப்பிடித்து சிறுவாபுரி சென்று வந்தேன் தண்ணீர் மட்டும் அருந்தி உபவாசம் இருந்து முருகனை கண் குளிர மனம் குளிர தரிசித்தேன் இனியும் தொடர்ச்சியாக வழிபாடு செய்யப் போகிறேன் அதில் எனக்கு ஒரு சந்தேகம் கோவிலுக்கு செல்லும் அன்று மட்டும் உபவாசமிருந்து சைவ உணவு உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்துவிட்டு மறுநாள் அதாவது புதன்கிழமை அன்று அசைவம் சாப்பிடலாமா அல்லது தொடர்ந்து ஆறு வாரமும் சைவமாக உணவருந்த வேண்டுமா ஏனென்றால் எனக்கு உடல்நிலை சரியில்லை வாரத்தில் இரண்டு நாட்கள் அசைவம் சாப்பிட தோன்றுகிறது உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது ஆகையால் தயவுசெய்து இந்த பதிவை பார்த்துவிட்டு எனக்கு ஒரு நல்ல பதிலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி மேடம் உங்களுடைய இந்த தெய்வீக பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@tamilselvim2069
@tamilselvim2069 Год назад
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@paramesnallakamu7963
@paramesnallakamu7963 Год назад
அம்மா, உங்களுடைய ஆடி மாத வழிபாடை பார்த்துதான் நான் 3 வருடங்கள வலிபாடு செய்து வருகிறேன், நிறைய மாற்றம் கண்டேன். அம்மா, நீங்கள் கர்பராட்ச்ஜ்ம்பிக்கை அம்மனை எப்படி வீட்டில் வழிபடுவதை சொன்னால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நன்றி
@kiruthikaprabhu771
@kiruthikaprabhu771 Год назад
பயனுள்ள தகவல் நன்றி அம்மா
@mohanahana9147
@mohanahana9147 Год назад
Always my favourite amma.. your explanation simply 👌 and easy to follow in simple way we can worship
@m.b.sridarshan8c519
@m.b.sridarshan8c519 Год назад
Mam super 👍👍👍 tips to worship kanni theivum, thank you 🙏🙏🙏
@karurkuttyskitchen8310
@karurkuttyskitchen8310 Год назад
அன்னையாய் தோழியாய் என்னை மூன்று ஆண்டுகள் வழி நடத்தும் தோழிக்கு வணக்கம். இன்று மகாலட்சுமிற்கும் குலதெய்வத்திற்கும் தளிகையிட்டு வழிபாடு செய்து முடித்துவிட்டேன் நன்றி தோழி.
@kokilas7340
@kokilas7340 Год назад
நன்றி அம்மா நாங்கள் இதை மறக்காமல் செய்து பயன் பெறுகிறோம்
@jb19679
@jb19679 Год назад
கன்னி தெய்வ வழிபாடு பதிவு அருமை அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி
@srinivassrinivas7778
@srinivassrinivas7778 Год назад
THANKS FOR YOUR GOOD MSG 🙏🌹🌹🌹🌹🌹🙏💐
@shobanashobana3431
@shobanashobana3431 Год назад
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@ananthsivakami5369
@ananthsivakami5369 Год назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sujasubha4528
@sujasubha4528 Год назад
பதிவிற்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@sharmilakathir3891
@sharmilakathir3891 Год назад
மிக்க நன்றி
@saimaha528
@saimaha528 Год назад
Arumaiyana pathivu ❤
@subramaniansubramanianmuru9734
🌹🌹🌹🙏மிக நண்றி அம்மா!
@sivagami5261
@sivagami5261 Год назад
இந்த பதிவுக்கு நன்றி அம்மா.
@brindhadossr7582
@brindhadossr7582 Год назад
உங்களின் அறிவுரை பின்பற்றி கன்னி தெய்வ வழிபாடு செய்தேன் அம்மா.மனதிற்கு நிம்மதியாக இருந்தது.எங்கள் வீட்டிலும் வாடகை வீட்டிலும் சிட்டு குருவி கூடு கட்டி வாழ்கிறது.இது நன்மையா என்று கூறுங்கள் அம்மா.நன்றி
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr Год назад
Roampa roampa nandri Madam
@velmanim5037
@velmanim5037 Год назад
நன்றி அம்மா
@vinothar9980
@vinothar9980 Год назад
mikka nandri amma🙏🙏🙏
@murugannadar7162
@murugannadar7162 Год назад
Thanks akka🙏
@bagyalakshmi_2306
@bagyalakshmi_2306 Год назад
Thank u Mam ❤️🙏🏻💐
@VidyaShastra
@VidyaShastra Год назад
Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤️🙏
@user-ks8jt6gg2c
@user-ks8jt6gg2c Год назад
Vanakkam Amma 🙏🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Год назад
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@rohans1948
@rohans1948 Год назад
அதை நான் பார்த்துக் கிட்டே இருந்தேன்
@bharu_botique23
@bharu_botique23 Год назад
Thank you ❤
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Год назад
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@kishoremano2196
@kishoremano2196 Год назад
மிக்க நன்றி அம்மா
@ksthendral8695
@ksthendral8695 Год назад
அம்மா ஆடி 30தேதி அமாவாசை அன்று இந்த கன்னி பூஜை செய்யலாமா எனக்கு அம்மை போட்டிருக்கிறது இன்றுதான் குளியல் முடித்தேன் அம்மை போட்டால் இந்த கன்னி பூஜை செய்யலாமா ஆடி அமாவாசையில் செய்யலாமா என்று கொஞ்சம் விளக்கம் தாருங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alwaysshorts8426
@alwaysshorts8426 Год назад
குரு வணக்கம் அம்மா 🙏🏻
@aadhivimalaaadhivimala4324
@aadhivimalaaadhivimala4324 Год назад
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@santhiboobalan2720
@santhiboobalan2720 Год назад
Eappa unga pathiu varumnu pathutu erupean amma nanri
@mpv1516
@mpv1516 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TwZwj2kxYfM.html
@rajsounds6652
@rajsounds6652 Год назад
அபிராமி பட்டர் பற்றி ஒரு விரிவான பதிவு.... பற்றி கூறுங்கள் அக்கா...
@pothumani1071
@pothumani1071 Год назад
அபிராமி அந்தாதி பதிவு போடவும் அம்மா
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Год назад
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Surdeepdurai1120
@Surdeepdurai1120 Год назад
Thanks for your information amma
@vekatk4070
@vekatk4070 Год назад
அம்மா வணக்கம் கருங்காலி மாலை அணிவது பற்றி சொலுங்கல் அம்மா pls
@selviharitha5015
@selviharitha5015 Год назад
அம்மா என் மகளை நினைத்து வெள்ளி கிழமை செய்ததால் நல்லது ஞாயிறு கூழ் படையில் செய்தோன் எனக்கு இப்படி செய்த மன நிம்மதியாக இருந்தது. நான் வெள்ளி அன்றுதான் செய்தேன்
@jagadishchandran
@jagadishchandran Год назад
❤❤❤ Kanyakumari Devi Amma PONKALA on 13 08 2023 Sunday Special Kanni DEIVA VAZHIPADU details & BLESSINGS FROM Athma Gnana Maiyam by Smt. DESA MANGAYARKARASI Amma ❤❤❤ 11 08 2023@09:25 Thurshday 🎃🎄🎆✨🎇🎈🎉🎊🎋🎍🎎🎏🎐🎑🎀🎁🎗🎟🎫🎖🏆🏅🥇🥈🥉⚽️⚾️🏀🎉🎄🎁🎆✨🎇🎀
@rajeshraj6611
@rajeshraj6611 Год назад
Super amma
@sabarimanikandan3771
@sabarimanikandan3771 Год назад
Thank you so much for your information ma
@pothumani1071
@pothumani1071 Год назад
18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும்
@kavic1982
@kavic1982 Год назад
Thank you very much sister
@vatchalagunaraj403
@vatchalagunaraj403 Год назад
வணக்கம் அம்மா எ‌வ்வளவு எளிமையாக அனைவருக்கும் புரியும் படி மிக தெளிவாக தாங்கள் சொல்லுவதை கேட்க கேட்க தெய்வம் நேரில் பேசுவதாக இருக்குமா எத்தனை வகை வகையாக செய்யாலாம் வசதி இல்லாதவர்கள்உள்ளவர்கள்
@user-fq4vu8fd9o
@user-fq4vu8fd9o Год назад
Thanks Amma
@saimuruga369
@saimuruga369 Год назад
அம்மா , பாலதிரிபுர சுந்தரி மந்திரம் ஜெபித்தபின் மந்திரம் சித்தி ஆனதை எப்படி தெரிந்து கொள்வது? நான் யோகா கற்றுருக்கின்றேன். இடையில் சில வருடங்கள் தியானம் செய்ய இயலவில்லை. Please reply me. Thank you universe and thank God
@velvizhis9833
@velvizhis9833 Год назад
Amma please suggest the murugan mandra to cure dicease
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Год назад
🔱ஓம்சக்தி பராசக்தி 🌿🙏🙏🙏 வணக்கம் குருமாதா💐🙏🙏 ஆமாம் குருவே எங்க குலதெய்வகோவிலில் ஏழுகன்னிபெண்கள் உள்ளனர் அதற்க்கு பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு பூஜை செய்வார்கள் நீங்கள் சொல்லுவதுபோல செய்வார்கள் இதை அழகா எங்களுக்கு எடுத்து சொன்னதற்க்கு மிக்க நன்றி குருமாதா🙏🙏
@M.manoj_444
@M.manoj_444 Год назад
Nandry Amma 🙏🙏
@bhavanimadhan6227
@bhavanimadhan6227 Год назад
நன்றி அம்மா ❤
@snaveen4813
@snaveen4813 Год назад
Amma very very thanks 🙏🙏 amma
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 Год назад
Thanku.. Sagodari
@sabarishraja1107
@sabarishraja1107 Год назад
En atthai ( appa’s elder sister ) 6 months baby ya irukkum podhu iranthutaanga. Avangala kumbidalama?
@sathyamurthy5604
@sathyamurthy5604 Год назад
அருமை வாழ்த்துக்கள்
@ManishaSanthanam
@ManishaSanthanam Месяц назад
ஒம் நமசிவாய
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Год назад
🙏🙏🙏Om sivaya nama. Iniya mathiya vanakkam amma. 🙏🙏🙏
@jojanice6211
@jojanice6211 Год назад
Amma one question if someone has do abortion in any poor situation , if this prayers suitable ?
@user-fo2mz8cw7u
@user-fo2mz8cw7u Год назад
அம்மா திருமண தடைக்கு சுயம்வர பார்வதி பூஜை பற்றி சொல்லுங்கள் அம்மா
@meenu.m5805
@meenu.m5805 Год назад
Nandri amma na ketan Solierukinga 💖🙏🏻
@bhuvaneshwarivr1416
@bhuvaneshwarivr1416 Год назад
Thank you 🙏🙏🙏🙏🙏 Amma
@elakkiyamani6665
@elakkiyamani6665 Месяц назад
Amma kanni theivam vazhi padu seidha porul atuthavanga kozhanthaiku tharalama
@manimegalaiabinesh4183
@manimegalaiabinesh4183 Год назад
Thanks for the video, your saree is very beautiful
@mpv1516
@mpv1516 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TwZwj2kxYfM.html
@ssrangoli479
@ssrangoli479 Год назад
Mikka nandri amma
@masamasa7064
@masamasa7064 Год назад
என்னுடைய நீண்ட நாள் விருப்பம் எங்கள் வீட்டில் கன்னி தெய்வம் உண்டு ஆனால் நான் இந்த பூஜை செய்த பிறகு எனக்கு பின் உள்ள தலைமுறை செய்யுமா னு சந்தேகத்தில் இதை செய்ய முடியவில்லை
@srimithunranjith6129
@srimithunranjith6129 Год назад
1.1/2 vayathu kuzhanthaikku nama pooja seyyalama amma
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Год назад
OM SHRI LALITHA TRIPURA SUNDARI THUNAI NAMAHA🙏🙇🏻‍♀️🕉️🌹
@anandhavallitamilvanan5426
@anandhavallitamilvanan5426 Год назад
அம்மா வணக்கம் வீட்டு தெய்வம் பற்றி ஒரு குறிப்பு தாருங்கள் யாரை வீட்டு தெய்வம் என்று கூறுவார்கள் அதன் வழிபாட்டு முறை என்ன நிவேதனம் என்ன தயவு செய்து கூறுங்கள் அம்மா நாம் அதை முதல் முதலில் வீட்டு தெய்வம் கும்பிடும் பொழுது எவ்வாறு வீட்டு தெய்வத்தை அழைப்பது என்று சற்று சொல்லுங்கள் தயவுசெய்து ஒரு பதிவு தாருங்கள் அம்மா உங்கள் பதிவிற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன் தங்கள் அன்பு மகளுக்காக ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Год назад
வீட்டு தெய்வம் என்பவர்கள் சுமங்கலியாக மறைந்த முன்னோர்கள் மற்றும் நமக்கு பெரும் உதவி சமயத்தில் செய்த விதவை பெண்கள்.
@sumithirat
@sumithirat Год назад
தீமிதி வேண்டுதல் பற்றி சொல்லுங்கள் அம்மா
@pngk1804
@pngk1804 Месяц назад
Amma intha varudam neram konjam sollunga
@abinaicecream608
@abinaicecream608 Год назад
வணக்கம்❤❤❤
@gselvi5527
@gselvi5527 Год назад
Thank you amma
@pratheekshaiic3199
@pratheekshaiic3199 Год назад
I have two girls innum age attend pannalae avagaluku pannalamaama
@sivaranjani5896
@sivaranjani5896 Год назад
அம்மா நெல்லி கனி தீபம் ஏற்றுவது எதுக்கு கூறுங்கள் அம்மா 🙏🙏 ஓம் சரவணபவ
@srimurgan2761
@srimurgan2761 Год назад
நன்றி அக்கா திருச்சிற்றம்பலம் 💞🌺🌺🌺🙏
@mpv1516
@mpv1516 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TwZwj2kxYfM.html
@gokiarumugam6815
@gokiarumugam6815 Год назад
Amma karungali malai pathi video poduga ma.
@suganyakarthikeyan1452
@suganyakarthikeyan1452 Год назад
சேலம் செவ்வாய்பேட்டை நீங்கள் வந்தாதற்க்கு நன்றி
@shanthisundhar4595
@shanthisundhar4595 Год назад
அம்மா நன்றி அம்மா
@sindhuhashree8159
@sindhuhashree8159 Год назад
Super medam
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏
@Dharsuvarshu
@Dharsuvarshu Месяц назад
அம்மா என் கணவரொட அத்தை சிறுவயதில் இறந்து விட்டார் எனக்கு இப்போதுதான் தெரியும் நான் அவங்களை கும்பிட வேண்டும் வழி சொல்லுங்கள் அம்மா ஓம் நமசிவாய
@user-wt8qd8hc3j
@user-wt8qd8hc3j Месяц назад
@mahadevimahadevi7409
@mahadevimahadevi7409 26 дней назад
நானும் என் கணவரோட அத்தை யை தான் கும்பிடுகிறேன்... 😊
@kalairajendhiran2181
@kalairajendhiran2181 Год назад
வணக்கம் அம்மா மாந்தந்தோறும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் அகவல் குறுவறிகிறேன் அதன் விளக்கத்தை ஒரு பதிவு கொடுத்தால் நன்றாக இருக்கும்.❤❤❤😊😊
@amuthaj4594
@amuthaj4594 Месяц назад
அம்மா எங்களின் குலதெய்வம் ஸ்ரீ மஞ்சு அம்மன் என்று என் மாமியார் கூறினார்கள், என் பிள்ளைகளுக்கு பிறந்த முடி அங்குதான் எடுத்தோம், ஆனால் தற்போது நாங்கள் சென்றபோது அதே கோவிலில் கன்னி அம்மன் என்று கூறுகிறார்கள், ஒன்றும் புரியவில்லை விளக்கமாக கூறுங்கள் . ஆடி மாதம் வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வைப்போம்
@suganya8065
@suganya8065 Год назад
Pona year poojai pannun but enoda baby ku rom health issue achu amma ena reason theriyala. Enatha prayer pana payama iruku
@rakshanaraman1680
@rakshanaraman1680 Год назад
Amma entha parthaudan en kannil ne'er varughirathu
@rohini4708
@rohini4708 Год назад
அத்தை 24×7 னு வீட்டில் விளக்கு ஏற்றுவது எப்படி னு ஒரு டெமோ வீடியோ போடுங்கள் அத்தை, வீட்டில் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது சொல்லுங்க அத்தை 🙏♥
@renugadeviravi3596
@renugadeviravi3596 Год назад
அம்மா நான் ஆடி வெள்ளியில் தான் இஷ்ட தெய்வத்திற்கு தளிகை போட்டு அம்மனுக்கு புடவை, வளையல் எல்லாம் வைத்து வழிபாடு செய்வோம் இந்த முறை வெள்ளிக் கிழமையில் செய்ய முடியவில்லை அதை இந்த கடை ஞாயிற்றுக் கிழமை அன்று செய்யலாமா என்று கூறுங்கள் அம்மா.
@pothumani1071
@pothumani1071 Год назад
ஓம் சிவ சக்தி
@gayuraja2157
@gayuraja2157 Год назад
Mam once panita thalai muraiyaga pananum ilana antha samiyea vamsatha konudumnu solluranga enna panrathu bayama iruku mam reply panunga
Далее
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 2 млн
Cute
00:16
Просмотров 3,7 млн
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 2 млн