Тёмный

#LIVE 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 104 тыс.
50% 1

#LIVE 100th Song of Abirami Anthathi + Q&A Session with Desa Mangaiyarkarasi Amma
Please note - After completion of 100th Song of Abirami Anthathi, some of your questions from live chat will be answered by Desa Mangaiyarkarasi Amma
- Athma Gnana Maiyam

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 665   
@baskarlongjump
@baskarlongjump Месяц назад
அபிராமி தாயார் நேரில் வந்து பேசியுள்ளீர்கள். நன்றி தாயே.🙏🙏🙏🙏🙏
@sarathamani2794
@sarathamani2794 Месяц назад
தயவுசெய்து மங்கைஅரசியைஇப்படிகூறிநாம்மிடம்இருந்துவிலகிவிடவோண்டாம்அம்மா.அக்கா.மகள்.தங்கை.தோழி.அத்தை.என்றுகூறிமகிழ்லாமே
@sabapathidt612
@sabapathidt612 Месяц назад
அம்மா நீங்கள் சொல்வதை கேட்பதற்கு,கொடுத்துவைத்திருக்க வேண்டும்.எனக்கும் உங்களை நேரில் ஒருமுறையாக பார்க்க வேண்டும் என்று மிக ஆவலாக உள்ளது.மிக்க நன்றி அம்மா.
@sharvashmithraan717
@sharvashmithraan717 Месяц назад
தாயே... இன்று உங்களை நான் மனதார அழைக்கின்றேன். உங்களை சகோதரி என்றுதான் அழைத்து இருக்கின்றேன் ஆனால் இன்று என் ஆத்தாளை உங்களுள் உணர்ந்தேன்.. நன்றி தாயே!! நம் தாய் உங்களை நீண்ட காலம் நீடூழி வாழ வைப்பாள்🎉🎉
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉 2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉
@RakulkabildRahulkabild
@RakulkabildRahulkabild Месяц назад
🙏🙏🙏
@devisamba1903
@devisamba1903 29 дней назад
Amma nanri
@user-jc4bl9iz3t
@user-jc4bl9iz3t 26 дней назад
Amma vanakkam I amAmirthavalli fr dpi I want to know the meaning for pakaikadithal meaning thrinthal it's very usefull for me
@user-yy2il5gi7w
@user-yy2il5gi7w Месяц назад
அம்மா நான் இப்போது தான் பதினோரு வருடங்கள் கழித்து IVF treatment panni positive வந்துருக்கு இந்த குழந்தையை காத்து நல்லபடியா குழந்தை பிறக்க ஆசீர்வாதம் பன்னுங்க அம்மா ஓம் நமசிவாயம் சிவாய நம
@Vijayanu-fy1rn
@Vijayanu-fy1rn Месяц назад
nalapatiya pirakum murugan thunnai erriupair 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚
@shivagangai1694
@shivagangai1694 Месяц назад
Nallapadya kulandhaipiraka ellamvalla kadavul arul purivar om saravanabhava 🙏
@kishoresabareesan3940
@kishoresabareesan3940 Месяц назад
தாயே நன்றி தாயே உங்கள் பேச்சைக் கேட்டு கண் கலங்கி விட்டேன் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Месяц назад
எங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் அம்மா ஆன்மீக குரு
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h Месяц назад
Very true. அபிராமி அன்னை பாடல் என் உயிர். மிகவும் சக்தி வாய்ந்தது. ❤❤🪷🪷🪷🪷🪷🌺🌺🌺🌺🌺🙏
@DeviDevi-sr2or
@DeviDevi-sr2or 3 дня назад
சிவாய அம்மா திருச்சிற்றம்பலம் திருவடி வணக்கிறோன் அம்மா உங்கள் சொற்பொழிவு அருமையாக இருக்கிறது அம்மா சிவ திருச்சிற்றம்பலம்
@sharemarkettrendanalysis691
@sharemarkettrendanalysis691 Месяц назад
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் அம்மா உங்களுடைய பதிவுகளை பார்த்து தான் அனைத்து பூஜைகளும் செய்வேன் உங்களுடைய சேவை மேன்மேலும் பெருக இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நன்றி அம்மா.
@jojanice6211
@jojanice6211 Месяц назад
You are my second Amma.. Guide me good way n teaching me all good things...
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 Месяц назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! இந்த நேரலை பதிவை தவறவிட்டுவிட்டேன் அம்மா ! மிக சிறப்பான பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் !🌹🌹🌹🙏
@schlaudeutsch
@schlaudeutsch Месяц назад
Amma, when you cried, I also cried ❤️😭😭😭
@kalyanikalyani8482
@kalyanikalyani8482 Месяц назад
அம்மா...உங்கள் தமிழ் பேச்சு ரொம்ப இனிமையாக இருக்கும்... அபிராமி அந்தாதி கடைசி ஸ்லோகம் உங்கள் குறளில் கேட்க பாக்கியம் பெற்றேன்...பதிவுக்கு மிக்க நன்றி...ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் அம்மா🌷🌷🙏.
@gnanamgnanam241
@gnanamgnanam241 Месяц назад
சொல்ல வார்த்தைகளே இல்லை மிக்க மகிழ்ச்சியாக இருக்கு கோடி நன்றிகள்❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@aravindanm2548
@aravindanm2548 Месяц назад
நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துனையே போற்றி போற்றி காமாட்சி அம்மன் தூதுவராக வந்த தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் எல்லா நலமும் வளமும் உங்களுக்கே கிடைக்க வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld Месяц назад
இந்த நேரலை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அம்மா
@saravanavel8066
@saravanavel8066 Месяц назад
அம்மா என் மகள் மகன் நல்ல கல்வி ஆரோக்கியம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு முருகா🙏🙏🙏 எனக்கு ஆரோக்கியம் கொடு என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏🙏
@user-mo8tf1mn1b
@user-mo8tf1mn1b Месяц назад
ஆடிப் பெருக்கு நல் வாழ்த்துக்கள் அம்மா 💐💐🌹🌹ஓம் அபிராமி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
@SelviselvarajSelviselvaraj-u4d
@SelviselvarajSelviselvaraj-u4d Месяц назад
வணக்கம் அம்மா. இன்றுதான் ‌நேரலையை கண்டேன். மிக்க மகிழ்ச்சி. ‌மிகவும் அருமை. அபிராமி அந்தாதி யின் பத்து பாடல் களை தினமும் பாராயணம் செய்து வருகிறேன் அம்மா. கோடி கோடி நன்றி கள் உங்களுக்கு.
@kalaikalaivani.n4457
@kalaikalaivani.n4457 Месяц назад
நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் சிறப்புடன் வாழ அம்பாளை வணங்குகிறேன் 🙏🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன் ஆவி எங்கு இருக்கிறது யார் காட்டுவா 🎉
@muthumari1679
@muthumari1679 Месяц назад
அம்மா அபிராமி மிக மிக நன்றி உங்களாளது சேவை தொடரட்டும் ஆண்களுக்காக 🙏🙏
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 Месяц назад
வணக்கம் அம்மா ஒரு நிமிடம் தாங்கள் அன்னை நினைத்து மனம் உருகி அழுதுவிட்டீர்கள் கடவுள் நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன் 🙏 வாழ்க வளமுடன் 🙏 நன்றி அம்மா 🙏
@SumathiThevar
@SumathiThevar Месяц назад
அன்புத்தங்கை மங்கையர்க்கரசிக்குஆடிப்பெருக்கு பதினெட்டு நல்வாழ்த்துக்கள்ஆடிப்பெருக்கு 18 நல்வாழ்த்துக்கள்
@selvishankar6654
@selvishankar6654 Месяц назад
அம்மா உங்களை நேரில் பார்க்க ஆசை உங்க ஆஸ்ர்வதம் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன் இந்நாளில்🙏🙏🙏🙏
@Vidhya-gz1cv
@Vidhya-gz1cv Месяц назад
அபிராமி அந்தாதி 100பதிவுகளும் அருமையாக சொல்லியிருக்கீங்க அம்மா. நன்றி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg Месяц назад
ஓம் சக்தி நன்றி சகோதரி. தற்போது தாங்க இயலாத மன வேதனையில் இருக்கும் நான் தங்களின் அபிராமி அந்தாதி பதிவைக் கேட்டவுடன் என் மனம் லேசாகிவிட்டது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நன்றி சகோதரி.
@umak3678
@umak3678 Месяц назад
Thank you very much
@babypurushothaman4684
@babypurushothaman4684 Месяц назад
வணக்கம் சகோதரி சிலவழிபாடுகள் நீங்கள் கூறுவது நான் பின்பற்று கிறேன் மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🙏🙏
@kalyanisundar
@kalyanisundar Месяц назад
வாழ்க வளமுடன் அபிராமி அபிராமி அபிராமியே போற்றி போற்றி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன் ஆவி எங்கு இருக்கிறது யார் காட்டுவா 🎉
@sankark7751
@sankark7751 Месяц назад
நன்றி அம்மா ❤❤❤
@rojas5587
@rojas5587 Месяц назад
🙏🙏🙏🙏🙏🌹❤மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது அருட்பணி🌹❤
@user-iy5iu3hc9z
@user-iy5iu3hc9z Месяц назад
அம்மா நீங்க சொல்லும் 🤗🤗🤗😍😍😍😍போது அவ்வளவு அழகா இருக்கு
@maheshmurugesh8067
@maheshmurugesh8067 Месяц назад
அம்மா நீங்கள் என் தெய்வம் அம்மா உங்களை எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉
@sornambigair8531
@sornambigair8531 Месяц назад
Dear mam u made devotional workship very simple and u made a great puratchi in aanmigam
@sammys1010
@sammys1010 Месяц назад
Ungaluku eppadi mam ivalo vishayam theriyudhu...amazing knowledge
@vidyapugal101
@vidyapugal101 Месяц назад
வாழ்த்துக்கள் அம்மா... உங்களையும் Romba pidikum. Aadi பெருக்கு நல் வாழ்த்துக்கள் அம்மா..
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 Месяц назад
Ippam than pakren amma ....aahna romba happy ah iruku maa....live la pesi parkuradhu maa....romba nandri engal guruve amma...unga kannir engalukum kannir varudhu parkum podhu amma❤
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 Месяц назад
🙏🏻ஓம் சக்தி பராசக்தி🙏🏻 🙇🏻‍♀️🙇🏻‍♂️ நம் ஆத்தாளை உங்கள் மூலம் உள்ளன்போடு கண்ணீர் மல்க கண்டோம் அம்மா, நன்றி எங்கள் தாயே... அனந்த கோடி நமஸ்காரங்கள் அம்மா 🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♂️
@sathyamurthy5604
@sathyamurthy5604 Месяц назад
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@geethachennai5946
@geethachennai5946 Месяц назад
Thank you so much Madam for this beautiful episode .God bless you & your family abundantly .❤
@kavithayuvaraj5557
@kavithayuvaraj5557 Месяц назад
அருமையான பதிவு அம்மா...இன்று எனக்கு தெரியாத செய்தியய் தெரிந்து கொண்டேன்🙏
@philominajames609
@philominajames609 Месяц назад
❤❤❤Thank you Amma. Our Mother is our Mother forever.
@diyam.m2813
@diyam.m2813 Месяц назад
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் அம்மா. வாழ்க பல்லாண்டு . உங்கள் வழிகாட்டியாக நான் வாழ்ந்து பலவற்றை பெற்றுள்ளேன். நன்றி சகோதரி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉
@muthupriya3143
@muthupriya3143 Месяц назад
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jooprakash8908
@jooprakash8908 Месяц назад
நேரம் கடந்து பார்க்கிறேன்
@dhanas3216
@dhanas3216 Месяц назад
அக்கா, உங்களை பார்த்த எல்லாரும், என்னை பார்த்து, உங்களை போல முக,உருவமும் நானும் அப்படித்தான் இருக்கிறேன் எ‌ன்று குறிப்பிட்டார்கள் ❤
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது. 🎉 யார் காட்டுவா
@solaikarthi905
@solaikarthi905 Месяц назад
அம்மா நீங்கள் சொல்லும் விதம் அழகாக உள்ளது இந்த உலகில் அம்மாவுக்கு நிகர் எதுவும் கிடையாது உன்மைதான் அம்மா நன்றி அம்மா
@mrdharani5399
@mrdharani5399 Месяц назад
மிக்க நன்றிகள் அம்மா காலையில் உங்களை நேரலையில் கண்டேண் என்னோடு அமர்ந்து எனது கணவரும் உங்களின் கணொளி யை பார்த்தார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது🙏🙏
@kumarram3191
@kumarram3191 Месяц назад
🙏. நன்றி. அற்புதமான விளக்கம். 29.41 லிருந்து 30.50 நிமிடம் வரையிலான பேச்சு கண் கலங்க வைத்தது, மிகவும் அருமை.
@dhaneeshmac3564
@dhaneeshmac3564 Месяц назад
அம்மா நன்றி நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது. யார் காட்டுவா 🎉
@user-sc1qu3sl9s
@user-sc1qu3sl9s Месяц назад
மிக்க நன்றி அம்மா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 😢
@TheGandhiraj
@TheGandhiraj Месяц назад
Indha live na miss panniten 😢
@c.vetriselvivetriselvi3230
@c.vetriselvivetriselvi3230 Месяц назад
அன்பு அம்மாஅவர்களுக்கு வணக்கம் நன்றாக இருக்கின்றீர்களா உங்களது சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை உங்களது சேவைமென்மேலும் வளர வாழ்த்துக்கள் பல கோடி நன்றி
@ranikavi4907
@ranikavi4907 Месяц назад
நன்றி அம்மா.ஆடிபெருக்குநல்வாழ்த்துகள்.நான்ஆவலோடுஅபிராமிஎதிர்பார்த்துகொணடுஇருந்தேன் அம்மா.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉
@user-cm9po1xz7i
@user-cm9po1xz7i Месяц назад
சாய்ராம். ஆத்ம ஞான மையம் வாழ்க வளமுடன் கிருபானந்தாவின் வாரிசுவே, தங்களுடன் சேர்ந்து அழுதேன். 'ஆத்தாளை....' என்ற பாடலை. தினம் பாடுவே ன்.ஆடிப்பெருக்கில் தந்ததில் மகிழ்ச்சி. நற்பவி. வாழ்க வளமுடன். தீர்க்க சுமங்கலி பவ;
@rajis2177
@rajis2177 27 дней назад
Thank you so much Amma.ur emotional speech shows ur dedication .Ellam Aval arul.stay blessed.
@suthasutha4625
@suthasutha4625 Месяц назад
அம்மா வணக்கம் தங்களை இந்த பூமிக்கு தந்த பெற்றொருக்கும் என் கோடன கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sabithapai6493
@sabithapai6493 Месяц назад
Amma iam very glad to hear all your topics. Thank you.
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Месяц назад
Romba nandri mam❤❤❤❤❤🌺🌼🕉️✡️🦚🌼🌺🌹💞👏🙏
@user-nm1rb9zk3z
@user-nm1rb9zk3z Месяц назад
🔱சர்வம் சக்தி மயம் 🙏🙏🙏
@devivenkatesan3233
@devivenkatesan3233 Месяц назад
ஆடி பெருக்கு நல் வாழ்த்துக்கள் அம்மா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉
@Alaguelakiadharani
@Alaguelakiadharani Месяц назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@logithsabari7929
@logithsabari7929 Месяц назад
அம்மா அடிப்பெருக்கு திருவிழா நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏
@ananthsivakami5369
@ananthsivakami5369 Месяц назад
அம்மா நிங்கள் செல்லும் போது கண்ணின் வருகிறது அம்மா நிங்கள்சொல்லு ஒவ்வொரு பதிவும் நான் அப்படியே செய்வேன் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@monisarajesh
@monisarajesh Месяц назад
Thank you amma😊
@velmuruganthenmozhi6358
@velmuruganthenmozhi6358 29 дней назад
நன்றி அம்மா
@radhikas2125
@radhikas2125 Месяц назад
Very thanks mam👍👍 unga speech kikum poothu mei silirukuthu nandri amma nandri👍 om varahi annai potri potri🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏 om saravana bava🙏🙏
@premabhuvana6499
@premabhuvana6499 Месяц назад
நேரலை கலந்துரையாடல் அருமை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றிமா💐🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது. யார் காட்டுவா 🎉
@chitramathi7181
@chitramathi7181 Месяц назад
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி ஆனந்தம் 🙏🏻
@keerthikeerthi3901
@keerthikeerthi3901 Месяц назад
Mam,neenga Abirami Anthathi start pana apo irunthu 1 by 1 song paditu vanthen ipo 30 selected songs daily parayan panitu varen. Thank you so much Ma
@yogeshwarankamalakannan9409
@yogeshwarankamalakannan9409 Месяц назад
Nandri amma..🙏🙏 Meenakshi amman thunai🎉
@abiramyanantharajan8909
@abiramyanantharajan8909 Месяц назад
வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் 🙏🏼
@ramachandrans6542
@ramachandrans6542 Месяц назад
வணக்கம் அம்மா தங்கள் பதிவுகளை எனது மனைவி தொடர்ந்து இரவு நேரத்தில் கேட்டுக் கொண்டே இருப்பார் உங்கள் அபிராமி அந்தாதி பாடல் நூறாவது பதிவை கேட்டுக் கொண்டிருக்கிறேன் உங்களை அபிராமி பட்டர் பாடிய 16 செல்வங்களும் பெறவேண்டி அபிராமி அந்தாதி பாடல் கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் வாராத நட்பும் குன்றாத இளமையும் கன்றாத வளமையும் பூமி இல்லாத உடலும் அழியாத மனமும் பகலாக கணவனும் மனைவியும் தவறாத சந்தானமும் வாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் போனத கோளும் ஒரு துன்பமெல்லாம் வாழ்வும் தங்களுக்கு கிடைக்க தங்கள் ,சொற்பொழிவு நமது மக்களை, சமுதாயத்தை பன்படுத்திக் கொண்டிருக்கிறது அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அபிராமியே 16 செல்வங் களும் அருள்வாய் நமது தேச மங்கையர்க்கரசி அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார் அனைவருக்கும் கிடைக்க அருள் சுவாமி அபிராமியே ராமச்சந்திரன் பழைய வண்ணாரப்பேட்டை சென்னை 21
@ramaniiyer4916
@ramaniiyer4916 21 день назад
Oru kabadu vaarada natpum
@user-wo6lh3sj5r
@user-wo6lh3sj5r 23 дня назад
சொல்ல வார்த்தைகளே இல்லம்மா அபிராமி அந்தாதி நூறாவது பாடல் கேட்கும் பொழுது அபிராமி அன்னையை பார்த்தேன் உங்கள் வடிவில் ஆனந்த கண்ணீர் வடித்தேன் அம்மா நிறைய பதிவு போடுங்க மனசுக்கு இதமாக இருக்கிறது நன்றி அம்மா❤❤
@TamilSelvi-r4f
@TamilSelvi-r4f Месяц назад
நன்றிஅம்மா🙏🙏🙏
@sandhiyamohan840
@sandhiyamohan840 Месяц назад
அம்மா நேரலையில் கலந்துரையாடல் மிக்க மகிழ்ச்சி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉
@chuttiboy6781
@chuttiboy6781 Месяц назад
நன்றிஅம்மா
@TamilSelvi-r4f
@TamilSelvi-r4f Месяц назад
நன்றி.அம்மா
@sureshKumar-py6uw
@sureshKumar-py6uw Месяц назад
அம்மா வடிவில் வந்த தாயே நன்றி.. அம்மா
@Jssathishkumar
@Jssathishkumar 17 дней назад
இந்த பதிவுக்கு நன்றி அம்மா 🙏
@user-ts7fl5db4c
@user-ts7fl5db4c Месяц назад
நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@ilakkiyashri5345
@ilakkiyashri5345 Месяц назад
இன்று முதல் அபிராமி அந்தாதி படிக்கத் துவங்குகிறேன் அம்மா... என் பிரார்த்தனை நிறைவேற நீங்களும் ஆசிர்வதியுங்கள் அம்மா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன் ஆவி எங்கு இருக்கிறது யார் காட்டுவா 🎉
@dhanalakshmie4881
@dhanalakshmie4881 Месяц назад
Amma vazgha valamudan
@Yadhu1873
@Yadhu1873 Месяц назад
Romba nandri amma
@kaviyatharithik0074
@kaviyatharithik0074 Месяц назад
🙏🏼🙏🏼🙏🏼அம்மா ஆடிபெருக்க நல் வாழ்த்துக்கள் அம்மா🙏🏼🙏🏼🙏🏼
@senthilbhagyam6197
@senthilbhagyam6197 Месяц назад
நன்றி அம்மா , நான் என் அம்மாவை நினைத்து அழுதுட்டேன் அம்மா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉
@AnbuAnbu-pr6yt
@AnbuAnbu-pr6yt Месяц назад
அம்மா மங்கையற்கு அரசியே போற்றி.......
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉 2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 😢
@sarankupta371
@sarankupta371 Месяц назад
❤❤ நீங்கள் செல்ல செல்ல கண்ணீர் வருகிறது
@sumathinanunarayanan5759
@sumathinanunarayanan5759 Месяц назад
Congratulations to Amma for completing the Abirami Andhadhi and acheiving 3.5 mil subscribers
@malleswariramesh2678
@malleswariramesh2678 Месяц назад
அம்மா கோடான கோடி நன்றி அம்மா 🙏🏾🙏🏾🙏🏾
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
200 குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉2 ஆயிரம் குடிகாரன திருத்திய சாமியார் யார் 🎉
@geethaparameshwari8590
@geethaparameshwari8590 Месяц назад
Vannakam Amma unkal pathiu parthall manam nimmathiya irukuthu Amma kodi nanri amma
@sarathaganesh8113
@sarathaganesh8113 Месяц назад
நன்றி அம்மா. அபிராமி துணை.
@vadivelrajavel3780
@vadivelrajavel3780 Месяц назад
உங்களுக்கு கோடானுகோடி நன்றி அம்மா உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அம்மா உங்களுள் அன்னையின் அனைத்து வடிவத்தையும் பார்க்கிறேன் அம்மா நீங்கள் நீண்ட ஆயுளுடன் உங்கள் குடும்பத்துடன் வாழவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌺🌺
@santhis9023
@santhis9023 Месяц назад
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன் ஆவி எங்கு இருக்கிறது யார் காட்டுவா 🎉
@Ananthi-bq7mc
@Ananthi-bq7mc Месяц назад
Amma ungala oru thadavaiyathu neril kana kadavulidam vendi kondu irukiren engalai aasirvathiyungal amma
@malligaanandhan7848
@malligaanandhan7848 Месяц назад
Thank you so much amma❤❤
@varalakshmivaru4976
@varalakshmivaru4976 Месяц назад
Thank you amma. You are so great to give helpful suggestions.
@nirmaladevi7775
@nirmaladevi7775 Месяц назад
Amma I am from Singapore. I like the way you explain. 🙏 Thanks.
@RaniRani-kf2nk
@RaniRani-kf2nk Месяц назад
வணக்கம் அம்மா, கோடானகோடி நன்றிகள்.... அடியேன் தங்கள் மாணவி, உங்கள் வழிகாட்டுதல் படி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு பாடலாக எழுதி படித்து வந்தேன்,60வதுபாடல் வரும் போது என்னுடன் பணிபுரியும் ஆசிரியைகள் திருக்கடையூரில் இருந்து அபிராமி அந்தாதி புத்தகம் வாங்கி வந்து கொடுத்தார்கள், மாதத்தில் ஒரு முறை 100பாடல்களை படிப்பேன் அம்மா, வழி காட்டிய இருந்து என்னை போன்றவர்களை வழிநடத்தும் என் ஆன்மீக குரு பாதம் பணிகிறேன்...
@lalithatn7913
@lalithatn7913 Месяц назад
Adi peruku valthukal amma
@shanthisundhar4595
@shanthisundhar4595 Месяц назад
நன்றி நன்றி அம்மா இன்று காலை உங்களை காணொளியில் பார்க்கும்போது மனசு ரொம்ப சந்தோஷமாக இருந்தது அம்மா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Месяц назад
தாமஸ் ஆல்வா எடிசன். ஆவி எங்கு இருக்கிறது 🎉 யார் காட்டுவா 🎉
Далее
АХХАХАХАХАХАХАХАХ
00:16
Просмотров 120 тыс.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
Мама знает где все документы
00:21