Тёмный

ஆடி மாதம் புதுமணத் தம்பதியைப் பிரித்து வைப்பது ஏன்? | Do's & Don'ts on Aadi -ஶ்ரீசண்முக சிவாசார்யர் 

Sakthi Vikatan
Подписаться 670 тыс.
Просмотров 44 тыс.
50% 1

#spiritualquestions #aadiamavasai #aadimonth
ஆடி மாதம் புதுமணத் தம்பதியைப் பிரித்து வைப்பது ஏன்? | Do's & Don'ts on Aadi - ஶ்ரீசண்முக சிவாசார்யர்
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் ஆடி மாதம் மற்றும் ஆடி அமாவாசை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Опубликовано:

 

12 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@gandhisiva528
@gandhisiva528 Год назад
இது போல் விளக்கம் உங்களைத் தவிர யாராலும் தரமுடியாது.நன்றி சுவாமிகளே.பணி தொடரட்டும்.
@srrameshsrramesh5040
@srrameshsrramesh5040 Год назад
அய்யாவின் பதில்கள் ஒவ்வொன்றும் மிகவும் தெளிவான மிகச்சிறந்த எல்லாருக்கும் புரியும்படிஉள்ளது மிக்க நன்றி 🙏🙏
@indiraindira8188
@indiraindira8188 Год назад
சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி போற்றி.. ஓம்நமசிவாய அருமையான நிகழ்ச்சி.நன்றிகள் கோடி..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@KalavathySelvam
@KalavathySelvam Год назад
மலர்ந்த முகத்துடன்.. இவரது யதார்த்தமான பதில்கள்.. அருமை..
@rajaramn9974
@rajaramn9974 26 дней назад
மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Год назад
Amazing briefing about Adi month by deekshidar Avl. My namaskaram ❤
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 Год назад
🙏ஓம்சரவணபவ 🙏சூப்பராக இருக்கு அனைத்து பதிவுகளும்.நன்றிங்க ஐயா.🤝🙏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Год назад
சக்தி விகடனின் கேள்வி பதில்கள் பயனுள்ளதாக உள்ளது நன்றி 🙏 குருக்கள் சொல்லும் பதில்கள். மக்கள் அனைவருக்கும் புரிந்து செயல்பட பயனுள்ளதாக உள்ளது நன்றி 🙏
@sharmilahari
@sharmilahari Год назад
My Namaskaram to shivacharyar gurukal🙏🙏 Divine conversations and Answering all questions presenting with smiling in detail explanation..All young generations can learn many informations from our Shivacharyar gurukal..
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
பிதுர் தோஷம் பற்றி ஒரு காணொளி வேண்டும் ஐயா... தாழ்மையுடன்..... உங்க பதில் தெய்வவார்த்தை.... நன்றிங்க நன்றிங்க
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Год назад
ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் 🙏
@thiruvalluvan-vd7cj
@thiruvalluvan-vd7cj Год назад
பயனுள்ள தகவல்களை தந்தற்கு நன்றி.
@nithyagovind5307
@nithyagovind5307 Год назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
@user-yu9ke5oz3i
@user-yu9ke5oz3i Месяц назад
Nice
@bhuvaneswaris5572
@bhuvaneswaris5572 Год назад
பயனுள்ள தகவல். நமஸ்காரம். நன்றி.
@manikamvlog3709
@manikamvlog3709 Год назад
arumai iya nanri
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Год назад
பழைய சுவாமி படங்களை என்ன செய்வது சுவாமி பொருட்கள் பின்னப்பட்ட உடைந்து போன விளக்கு முதலிய பொருட்களை கடையில் போடலாமா குருக்கள் ஐயா விடம் கேட்டு சொல்லுங்கள் நன்றி 🙏
@ashokkumar-vq7mu
@ashokkumar-vq7mu Год назад
நமஸ்காரங்கள் அண்ணா மிக அருமையான தகவல்கள்
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
ஐயா வணக்கம் நமஸ்காரம் 🙏🙏
@malathinarendran4614
@malathinarendran4614 Год назад
Nandri ayya
@gayathrimk
@gayathrimk Год назад
மிக அருமை...
@sankarapandiyanm1941
@sankarapandiyanm1941 Год назад
அருமை
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Год назад
ஆடி மாதம் அம்மன் மாதம் ஓம் சக்தி ஓம் சரணம் 🙏
@1412kalyan
@1412kalyan Год назад
Arumai Anna 🙏🏼
@umarsingh4330
@umarsingh4330 10 месяцев назад
Namashkaram arumai nanri
@sharmilahari
@sharmilahari Год назад
Namaskaram Guruji, Pls explain and guide us to do Friday Sumangali poojai at home... Eagerly waiting to follow your advice guruji..🙏🙏
@abiramig6307
@abiramig6307 Год назад
Vikadan is always rocking.
@vanithasainthu881
@vanithasainthu881 Год назад
கொடுத்த பணம் திரும்ப வரவில்லை என்ன செய்ய வேண்டும்.... விரைவில் வர என்ன செய்ய வேண்டும்...
@F4X_YT
@F4X_YT Год назад
Sakthi vikadannikku nandri
@maheshsrilanka3398
@maheshsrilanka3398 Год назад
Very positive and informative discussion. Helps the modern generation to continue their religious/ dharmic duties and traditions. If this program is in English it will help the migrants who are now in the western countries. Thank you. Kadvul thunai.
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 Год назад
Please learn🙏ur mother Tongue
@prasadsandhya4198
@prasadsandhya4198 Год назад
Adaipu patri oru clear video podunga ...adaipu kaalam mudinthathum seiya vendiyathu....dhanam matrum seriyana rituals ...pls put a to z detailed video
@sharmineeramachandra5507
@sharmineeramachandra5507 Год назад
🙏
@usharanirajendran9029
@usharanirajendran9029 Год назад
வீட்டில் முதல் முதலாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய உகந்த நா ள் எது? எப்படி செய்ய வேண்டும்?
@dhandapanip154
@dhandapanip154 Год назад
Good efort.😊
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 Год назад
What! *?
@dhandapanip154
@dhandapanip154 Год назад
I appyreciated this video explaining.what more yu want.
@jayasiyam7971
@jayasiyam7971 29 дней назад
Aadi mathathil tiles work pannalama
@F4X_YT
@F4X_YT Год назад
ஆடி மாத முதல் செவ்வாய் இந்த நாள் இந்த வருடத்தைமறக்கமாட்டேன் தயவுசெய்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசண்முகசிவாச்சாரியார் போன் நம்பர் தாருங்கள் சக்தி விகடனிற்க்கு நன்றி
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Год назад
வீட்டில் சிலைகள் வழிபாடு குறித்து பதில் தாருங்கள்🙏🙏🙏
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 Год назад
Decent anchor. Rare n tamil media
@rvkumareshan
@rvkumareshan Год назад
ஆடிமாதம் ஒரு பெண் கருவுற்றால் 10வது மாதம் சித்திரை மாதம் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது அப்படியானால் சித்திரை மாதம் சூரியன் உச்சம் பெற்ற ஒரு ஜாதகத்தில் குழந்தை பிறப்பு நடக்கும் இது நன்மை தானே சாஸ்திரம் என்பது என்ன சொல்கிறது
@maheshsrilanka3398
@maheshsrilanka3398 Год назад
Very positive and informative discussion. Helps the modern generation to continue their religious/ dharmic duties and traditions. If this program is in English it will help the migrants who are now in the western countries. Thank you. Kadvul thunai.
@arunmurthy9650
@arunmurthy9650 Год назад
🙏
Далее
ДЖЕФ ВСЕМ ПОМОЖЕТ🤓
10:33
Просмотров 789 тыс.
Сервисный центр в Ровеньках
00:27
Do's and Don'ts In  Aadi Month
8:28
Просмотров 354 тыс.