Тёмный

திணறும் திருச்செந்தூர் பௌர்ணமி - என்ன காரணம்??? | DrAndalPChockalingam | Tiruchendur 

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 431   
@Elayanilaytchannel
@Elayanilaytchannel Месяц назад
நான்கு வருடங்களுக்கு முன்னால திருச்செந்தூர் பாத்ரூம் வசதியை சுத்தமா இல்லாத இருந்தது அண்ணா, நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.. யார் தடுத்தாலும் நிக்காத அண்ணா திருச்செந்தூர் இன்னும் பெரிய அளவில் மாற்றம் அடையும் இது அந்த முருகன் மேல சத்தியம். சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏🙏
@it_z_me_op_manj9946
@it_z_me_op_manj9946 Месяц назад
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் 200/.உண்மை சார். முருகர் உண்மை, மீண்டும் அனைத்தும் நல்லபடியாக நடத்துவார் சார். பத்து லட்சம் மக்களுக்கும் சேர்த்து நீங்கள் ஒருவர் முன்வந்து நடத்துவது முருகரே வந்தது போல் உள்ளது நன்றி சார்❤
@sabarinathan5745
@sabarinathan5745 Месяц назад
தங்கள் பேச்சு 100% சரியானது.. அன்ன பிரசாதம், கடல் ஆரத்தி தொடரட்டும் . நன்றி. வாழ்க வளமுடன்..❤❤❤❤❤❤.
@AbiramiGiridharan-df5yl
@AbiramiGiridharan-df5yl Месяц назад
அண்ணா மிக அருமையான நேர்த்தியான கருத்து. ஒரு பக்கம் கேக்கும்போது ஒரு சாமானியனாக கண்ணீர் வருகின்றது. மறுபக்கம் ஒரு பெரிய தில் வந்துவிட்டது. அதிகமான மக்கள் இரவு உணவு இல்லாமல் சிரமம் பட்டார்கள். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼... நன்றி அண்ணா. தங்களது துணிச்சல் ஒவ்வொரு குடிமகனுக்கும் வரவேண்டும். வரவைப்பார் கருணை கடல் கந்தன் ❤️❤️❤️❤️💐👌🏼🌈🎉
@Nandhalaalaa
@Nandhalaalaa Месяц назад
திருப்பதி சென்றால் திருப்பம். திருச்செந்தூர் சென்றால் ஏற்றம்.‌ முருகனுக்கு அரோகரா அரோகரா
@EswariG-pq2sz
@EswariG-pq2sz Месяц назад
ஐயா அடுத்த பெளர்ணமிக்கு மண்ணில் படுத்து உறங்க டிக்கெட் போட்டுட போறாங்க ஐயா நீங்கள் தான் எங்களுக்கு துணை. முருகன் துணை.
@Mageswarimoorthy
@Mageswarimoorthy Месяц назад
வாழ்க வளமுடன் அண்ணா 🙏 எல்லாப் புகழும் ஆண்டாளுக்கே நரசிம்மன் திருவடிகளே சரணம் 🙏 திருச்செந்தூர் முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🙏 உங்கள் அன்பு தங்கை மகேஸ்வரி 🙏
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 Месяц назад
சார் நன்றி மக்கள் நல்லா இருக்க எவ்வளவு போராடுதீங்க நீங்கள் தெய்வம் முருகா அவர் உங்களை வைத்து பேச வைக்கிறார் நன்றி சார் உடம்பை கவனித்து கொள்ளுங்க நீங்கள் பேசும் போது அழுகை வருது சார் நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@nitheesh12c12
@nitheesh12c12 Месяц назад
Yes please take care sir 🙏
@vsqure1984
@vsqure1984 Месяц назад
மிகச் சிறந்த தெளிவான கேள்விகள். பதிலை எதிர்பார்த்து... நல்லதே நடக்கும் ❤
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami Месяц назад
வாய்மையே வெல்லும். வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி நன்றி
@ShreeAandalVaastu
@ShreeAandalVaastu Месяц назад
நிச்சயமாக அண்ணா. அண்ணா... நேற்று உங்களின் காணொளி பதிவை முதலில் கண்டது நான். முதல் கமாண்டும் என்னுடையதுதான். முளுவதும் பார்த்தேன். தங்களின் காணொளி எந்த வடிவில் வந்தாலும், எந்தவிதமான பதிவாக இருந்தாலும் அதில் நான் முதலில் பார்ப்பது, எத்தனை நிமிடங்கள் என்று. அதில் 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் பதிவைப்பார்த்து பெருமகிழ்ச்சி அடைவேன். ஏனெனில்... அதில்வரும் ஒவ்வொரு கருத்துக்களும் அனைத்துவிதமான மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கும். அதில்.... நேற்றைய பதிவு சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது தாங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவை. ஏனென்றால் .... அடுத்த வேளைக்கு உணவு இல்லாமல் துன்பப்படும் மக்களையும், கடன் மற்றும் நோய்களிலிருந்தும் அல்லல் படும் மக்களையும், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் முருகன் வடிவில் வந்து முருகனின் சன்னிதானத்தில் நீயே சரணாகதி என்று சரணடைய வைத்த மஹான் நீங்கள். இது தற்பெருமை அல்ல உணர்ச்சியின் பெருக்கம். இந்த பதிவை பதிவிட்டுக் கொண்டிருக்கும் பொழுது என் கண்களில் கண்ணீர்கள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. I Love You💓🫂🫂 நான் தொழிற்கல்வி பயின்ற நேரத்தில் நல்ல குரு நல்ல வழிகாட்டி வேண்டும் என்று நினைத்த காலங்கள் உண்டு. அந்த நல்ல குருவை அந்த நல்ல வழிகாட்டியை நான் நேரில் கண்டது பன்னிரண்டாம் தேதி ஆகஸ்ட் மாதம் 2018 ஆம் ஆண்டு. தாழக்கிடப்பவரை தற்காத்து மேலோங்க செய்ய வேண்டும் என்று சொன்னார் ஐயா வைகுண்டர். நான் உங்களை ஐயா வைகுண்டரின் மரு அவதாரமாக பார்க்கிறேன் மறு உருவமாக பார்க்கிறேன் முருகன் வடிவில். யாராவது என்னிடம் வந்து கடவுள் எப்படி இருப்பார் கடவுளை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் *ஆண்டாள்_பி_சொக்கலிங்கம்* வடிவில்தான் இருப்பார் என்று தான் கூறுவேன். சரி அண்ணா. தங்கள் கூறிய 10 லட்சம் பேரை இன்று கடந்து விட்டோம் முருகனின் சன்னிதானத்தில். நாளை இது பத்து கோடி பேராக நிச்சயமாக மாறும். அதற்க்கு முருகன் நல்வழி வகுப்பான் துணை நிற்பான். காதல் முதலில் மோதலில் தான் ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். அதுபோன்று அடுத்த இலக்கை நோக்கி பயணப்பட நல்வழி காட்டிய முருகனுக்கு நன்றி 🙏🙏🙏🙏
@vivekandanvivekandan8433
@vivekandanvivekandan8433 Месяц назад
உங்களுக்கு அதிகம் பரிச்சயமான முதல்வரின் மனைவி யார் தெய்வபக்தி கொண்ட திருமதி துர்கா அம்மையார் இடமும் மாண்புமிகு அறநிலைத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு உடன் சொன்னாலே போதும் இந்த எடுபிடிகள் எல்லாம் தங்களின் உடல்நலம் எங்களுக்கு மிகவும் அவசியம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@CMFS-og6jj
@CMFS-og6jj Месяц назад
நல்ல விஷயம் செய்யும் போது சில இன்னல்கள் வரும்... இன்னல்களை சந்தித்தால்தான் அது வரலாறு ஆகும்... இதுவும் நல்லதுக்கே... 🙏
@saravananrangaraj5064
@saravananrangaraj5064 Месяц назад
நிச்சியம் கடல் ஆர்த்தி மீண்டும் நடக்கும் மற்றும் அன்னபிரசாதம் மீண்டும் நடக்கும் முருகர் நடத்து வைப்பார் APC Sir...
@nitheesh12c12
@nitheesh12c12 Месяц назад
Sure sure
@ranjanachander6752
@ranjanachander6752 Месяц назад
ஆதங்கம் கோபம் உணர்ச்சிபூர்வம் தேசபக்தி ஆக்ரோஷம், உள்ள குமுறல்கள் ஆற்றாமை அனைத்தும் கலந்த கலவையாக கிட்டதட்ட 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தாற் போல் மடை திறந்த வெள்ளமாய் தங்களின் இன்றைய பதிவு உண்மை நடப்புகளை ஊரறிய பறை சாற்றியது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.🙏🏻👍😍
@user-pragalathan.G
@user-pragalathan.G Месяц назад
உண்மை அண்ணா நானே பார்க்கின்ற எத்தனை பேர் கிட்ட சொல்லி இருக்க்கேனு எனக்கே தெரியாது அவ்வளவு பேர் எல்லாம் உங்களால் நன்றி அண்ணா ❤
@VigneshwarVigneshwar-pf6nt
@VigneshwarVigneshwar-pf6nt Месяц назад
அண்ணா மனசு வருத்தமாகயிக்கு நிச்சயமாக நம் வெல்வேம் முருகன் உன்மை நான் உணர்ந்தேன் நாங்கள் எங்க ஊரில் இருந்து இரண்டு பெயர் வந்தேம் இப்போழது நற்பது பெயர் வருகிறார்கள் திருச்செந்தூர்க்கு அந்த முருகன் பார்த்துப்பன் நன்று ஐயா
@kathiresanpalanisamy3099
@kathiresanpalanisamy3099 Месяц назад
முனைவர் வழி நடப்போம் முனைவருக்கு கோடான கோடி நன்றிகள்
@varsha9589
@varsha9589 Месяц назад
யூடியூப் ல எல்லா ஜோதிடரும் திருச்சென்று சொல்றாங்க அதங்க அய்யா இவ்ளோ கூட்டம்🎉🎉🎉🎉🎉🎉
@arunraj3764
@arunraj3764 Месяц назад
True
@balajib603
@balajib603 Месяц назад
Local people disturbed seriously disturbed.... because of theseyou RU-vid channels.
@Rathi3688
@Rathi3688 Месяц назад
உன்மை
@thilagar2758
@thilagar2758 Месяц назад
வாழ்க வளமுடன் அண்ணா🙏🙏🙏நீங்கள் பேசுவது கேட்டு எனக்கு அழுகை தான் வந்தது அண்ணா😭😭😭😭உங்களி பேச்சிக்கு சிறப்பான மாற்றம் உண்டு அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏👍👍💕
@kanaguraj5742
@kanaguraj5742 Месяц назад
கலியுக வரதனுக்கு நன்றி என்ன தொட்டு விடும் தூரத்தில் நான் இல்ல .உன்ன விட்டு செல்ல நானும் சாமானிய னும் இல்ல என்று நிரூபித்து விட்டீங்க சூப்பர் ஐயா ❤❤❤❤❤❤❤
@ShreeAandalVaastu
@ShreeAandalVaastu Месяц назад
தலை வா...... நீ... வா.....🎉🎉❤❤❤❤ ஐ லவ் யூ.......🎉🎉🎉❤❤❤❤❤
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
எங்களின் பவுர்ணமி வழிபாடு என்பது வாழையடி வாழையாய் இருந்து வந்து உள்ளது எங்களின் உங்களின் முன்னோர்கள் மூதாதையர்கள் வழிபாடு செய்த பவுர்ணமி வழிபாடுமுக்கியம் மான ஒன்று இதனை தடுக்க நீ யார் jcகார்த்திக்
@naveena384
@naveena384 Месяц назад
அண்ணா நீங்கள் பேசுவதை பார்க்கும் போது ரொம்ப மனது வலிக்குது உங்கள் கோபம் நியாயமானது உங்களது அதங்கம் உண்மை
@mnagendran7247
@mnagendran7247 Месяц назад
வணக்கம். ஐயா, திருச்செந்தூர் பொணர்மி அன்னபிரசாதம் நிகழ்வு பின்னாடி, இவ்வளவு பெரிய விசயங்கள் உள்ளதா, முருகா.. உங்களுக்கு முருகன் துணை நிற்பார், உங்களால் பல நல்ல விசயங்கள் திருச்செந்தூர் மண்ணில் நடக்கும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. நன்றி சொக்கலிங்கம் ஐயா. முருகன் துணை.. 💐
@sivasanthosh0606
@sivasanthosh0606 Месяц назад
ஐயா dr APC அவர்கள் சொல்வதை கேட்டு யாரும் கெட்டதில்லை ஆன்மீகம் பற்றிய அறிய வைத்து நல்வழி காட்டும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய மனிதனை மனிதனாக வாழ வழி காட்டும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@dakshinamurthys1395
@dakshinamurthys1395 Месяц назад
Super
@mohanriswanth3840
@mohanriswanth3840 Месяц назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir 🪴🌾🌿🌱🌴🌻💐🌹🌷🌺🥝🍒🍎🥭🍇🙏🙏🙏❤️
@vijaytamilan7581
@vijaytamilan7581 Месяц назад
வீர வேல் வெற்றி வேல் வரும் பெளர்ணமி‌க்கு இப்பவே நான் வெயிட்டிங் சார் நீங்கள் பேசப் பேச கண்ணீர் கொட்டுகின்றது சார் APC அவர்களின் இன்னொரு முகம் இந்த ஊர் பார்க்கும் . கோபம் கொதித்தாலும் தங்களை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு பேசி இருக்கிறிர்கள் அமைதி சார் ‌நன்றி சார்
@249yogandhargajendran9
@249yogandhargajendran9 Месяц назад
Hat's of thanks sir நேர்மையான மனிதரின் எழுச்சியான ௨ரைவாழ்க வளமுடன் பார்புகழவளர்க நற்பவி நற்பவி நற்பவி அண்ணா🙏🙏🙏
@Rajashekar1589-Em
@Rajashekar1589-Em Месяц назад
நீங்கள் சொன்னமாரியே நடக்குது ஐயா திருச்செந்தூர் NEXT திருப்பதி ஆகிவிட்டது ஐயா ❤
@ramalingam3553
@ramalingam3553 Месяц назад
நமக்கு நல்லதே நடக்கும் 🙏அய்யா 🙏🙏🙏
@ramalingam3553
@ramalingam3553 Месяц назад
நன்றி ஐயா 🙏
@juniorakmithraa7827
@juniorakmithraa7827 Месяц назад
ஆண்டாள் சொக்கலிங்கம் செயல்பாடுகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@user-mt7iy6ob9i
@user-mt7iy6ob9i Месяц назад
Thankyou for your brave speechAPC anna we are tirunelvelians🙏🙏🙏
@srideviramasamy6202
@srideviramasamy6202 Месяц назад
நமது பக்கத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு கோயில்களிலும் மிகச்சிறப்பாக அன்னதான நிகழ்வு நடைபெறுகிறது மக்கள் சந்தோசமாக செல்கிறார்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி அதில் நீங்கள் தான் வெளிக்கொணர வேண்டும் இது போன்ற நிறைய கோயில்கள் என்னுடைய புனிதம் போற்ற பட வேண்டும் அது உங்கள் தலைமையில் தான் நிறைவடையும் கோடான கோடி நன்றிகள்
@sivagayu8921
@sivagayu8921 Месяц назад
அண்ணா உங்களுக்கு முருகன் துணை இருப்பார் நாங்களும் துணை இருப்போம் அ ண்ணா
@Raja-hg4ks
@Raja-hg4ks Месяц назад
அற்புதம் சார் உங்க கோவம் நூறு சதவீதம் நாயம் மக்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க இவ்வளவு கூட்டம் வரும்போது அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்தால் போதும் மக்கள் இன்னும் இரண்டு மடங்காக வருவாங்க அதுவே திருச்செந்தூர்க்கே பெருமை திருச்செந்தூர் முருகன் புகலை இனி யாராலும் தடுக்க முடியாது முருகனை பகச்சிக்காதிங்க jc சார் அவரே சம்கார மூர்த்தி துவசம் பன்னிரு வார் உங்க அதிகார பலத்தை காட்டி மக்களுக்கான சௌகரியம் செய்தால் நன்றாக இருக்கும் அதை விடுத்து அன்னபிரசாதம் கொடுக்கிறதை தடுப்பது எவ்வளவு அடி முட்டாள்தனம் அன்னதானம் கொடுக்கிறவங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் இருந்தால் மட்டுமே மக்கள் திருச்செந்தூர் சந்தோஷமாக வந்து போவார்கள் அதை விடுத்து மக்களை பகச்சிட்டா அவங்களும் கொதிச்சுஎழுந்திருங்க உங்க கௌரவம் அந்தஸ்து காத்தில பறந்துரும் பார்த்து நடந்துக்குங்க சார் நீங்க வருத்தபடாதைங்க சார் எல்லாம் முருகன் லீலைகள் அவரு பார்த்துக்குவார் சார் நன்றிகள் சார்
@ohmgod5366
@ohmgod5366 Месяц назад
ஐயா நிதனாம் ஐயா நிதனாம் முருகனே தக்குபிடிக்க முடியாமல் இப்போது உங்க முழியமாக நடவடிக்கை எடுத்துள்ளர் என்று தொன்றுகிறாது ஐயா❤
@nitheesh12c12
@nitheesh12c12 Месяц назад
💯
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 Месяц назад
உண்மைதான்
@nallappanarasu-lc1hw
@nallappanarasu-lc1hw Месяц назад
ஐயா. உங்கள் முகத்தய் நேற்று பாரக்க வில்லை இன்றும் என் முறுகனை கான தாமதம்.முறுகா கவலை வேன்டாம் நம் முறுகன் இறுக்காற் நன்றி ஐயா வனக்கம..
@sumathiethiraj4129
@sumathiethiraj4129 Месяц назад
Voice of humanity for the people in his heritage requests justice in the name of God for the people, God bless
@rsankar1534
@rsankar1534 Месяц назад
திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் வசதிகள் செய்து கொடுக்கதான். அதிகாரிகள்.. மாறாக வழிபாடு செய்வததை தடுக்க அல்ல.. இது கவனிக்க பட வேண்டும்... அரசு
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 Месяц назад
வணக்கம் அண்ணா. எங்களுக்கான போராட்டத்தில் முருகன் துணையால் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள் அண்ணா. நன்றி அண்ணா.
@SolaiHome
@SolaiHome Месяц назад
அன்பு அண்ணனுக்கு தலைவணங்குகிறோம் வருத்தப்படாதீங்க அண்ணா இதையும் கடந்து வர முருகன் துணை இருப்பார் என்றும் உங்கள் பின்னால் அனைவரும் இருக்கிறோம் நன்றி வாழ்கவளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@juniorakmithraa7827
@juniorakmithraa7827 Месяц назад
திருச்செந்தூர் நிர்வாக அதிகாரி முருக வழிபாடு வரும் பக்தர்களுக்கு பாத்ரூம் வசதி தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் அன்ன பிர சாதம் வழங்கும் குழுவுக்கு வழி விட வேண்டும்
@srideviramasamy6202
@srideviramasamy6202 Месяц назад
அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் தான் இன்னும் பெட்டரா ஏதாவது நடக்கும் நடக்கும் முருகன் உங்களுக்கும் உங்களை நம்பியுள்ள 30 லட்சம் குடும்பத்திற்கு மேல் உள்ளவர்களுக்கும் அருள் புரிவார்
@jp2kumae
@jp2kumae Месяц назад
We support you sir @any cost
@tiruthamil
@tiruthamil Месяц назад
🦋அதிர்வு மாற்றம் ஏற்படும். ்அய்யா. நாம் ஜெயிப்போம் அய்யா. வீரவேல் வெற்றி வேல். நன்றி யுனிவர்ஸ். I’m waiting ultimate. 👍🙏🦋
@vimalkumarc8570
@vimalkumarc8570 Месяц назад
திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதான நிகழ்வை நிறுத்த வேண்டும். என்ற மனநிலை கொண்டவன் அதிகாரியாக இருந்தாலும் ஆண்டவன் அவனை அழைத்துக் கொள்வான். ஆண்டாள் அண்ணா கவலைப்பட வேண்டாம்.
@maniganesh1340
@maniganesh1340 Месяц назад
உண்மையை உரக்க சொன்னீர்கள்....❤❤❤❤❤❤❤ உங்களை போன்றவர்கள் இல்லை என்றால் இந்து கோவில்களுக்கே.... பிரச்சினை தான் .....❤❤❤❤❤❤
@vsqure1984
@vsqure1984 Месяц назад
வணக்கம். வாழ்க வளத்துடன் 🎉 ஓம் சரவண பவ...
@Umanarayan1945
@Umanarayan1945 Месяц назад
Anna nanri. Intha video kaliuga surasamkaramaga therikinrathu. Lord Murugan ungal uruvil nadatthi irukinrar. Inee varum kalankalil baktharkalukku adipadai vasathikal kidaikka vendum enbatharkaga en appan ungal moolam nadatthi irukinrar. Nanri anna. Thank you Universe.
@premkishorsk4913
@premkishorsk4913 Месяц назад
We offer our humble salutes to your language of honesty. Jai Hind!
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 Месяц назад
மிகவும் அற்புதம் அண்ணா. ஓம் சரவண பவ.... மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
@aruljothen.k1647
@aruljothen.k1647 Месяц назад
Great thought provoking Fighting for our Rights. Good provision for hygiene + Basic amendeties. Good q lines for Darshan help in Uniformity. Annaprasadam+ Kadal arathi Murugar blessings vera level feel. Put proper guide + Maintenance for all. Govt must takeproper action in this issues. Good hearted ppl Must be respected well. Thank you Andal team .Be patient.
@umauma9318
@umauma9318 Месяц назад
I received the msg that u r words attacked him......immediately with in few hours.........its shows the power of true devotee.....hands of to you sir....
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
இன்னும் மக்கள் அதிகம் வருவார்கள் அதனால கோவில் ஒரு IAS போட வேண்டும் மாண்புமிகு முதல்வர் செய்ய வேண்டும்
@senathipathiseni8966
@senathipathiseni8966 Месяц назад
போட்டு இருக்கு
@rsundararajan2500
@rsundararajan2500 Месяц назад
Sir you are very great. Last week I was went to thiruchendur first time in my life. I was so struggled. Two days waiting, three times walked around the temple. Lastly I deside, I maybe returned without tharsan of murugan, but second day after 3 pm I was got tharsan. I was so happy. Your complaints are I was physically challenged in the temple. I am a Ex-Army person and disabled Army soldier. I am a follower of your RU-vid. I am always support you sir. Thanks for your this RU-vid video.
@sangeetham2922
@sangeetham2922 Месяц назад
நீங்கள் பேசிய கருத்துக்களை கேட்டு எனது கண்களில் கண்ணீர் வந்தது வாழ்க வளமுடன் ❤ you are Very Ultimate Person Sir💐🎊 🎉ஸ்ரீ ஆண்டாள் பக்தர் பேரவையே என்றும் வெல்லும் வெற்றி நிச்சயம் 🎉💐💐 மிக்க நன்றி ஐயா🌼🦚🙏🏻
@velliyangirik1846
@velliyangirik1846 Месяц назад
Anna , what ever you said is 💯 correct, now a days no facility at temple. No water and no food .. People are coming when people see the results 🙏🙏🙏.. This month I saw your team murugan Prasadam distribution.. it’s amazing…🙏🙏 Thousands of people.. it was more than 5hours non-stop Prasadam distribution… We went paid Q and took for 2hrs but free queue took less than 2Hrs . Govt is looting money but no facility… We all are support you to go next level ..🙏🙏🙏🙏
@dineshdinesh3873
@dineshdinesh3873 Месяц назад
🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நீங்க என்ன முயற்சி வேணா எடுங்க அண்ணா அப்பன் முருகன் உங்களிடம் இருக்கிறார் அனைத்து மக்களும் உங்களுடன் இருக்கிறோம் ஜெய் முருகா ஜெய் முருகா ஜெய் முருகா வெற்றி வெற்றி நமக்கே
@meiyappan344
@meiyappan344 Месяц назад
Ayya very emotional speech today your history thiruchendur muruga potri
@user-ie2uw9ms9y
@user-ie2uw9ms9y Месяц назад
True 💯 really good speech sir no drinking water no wash rooms management is very bad 😢
@bloomcollections
@bloomcollections Месяц назад
🙏🙏🙏🙏🙏 முருகன் அருளால் எல்லாம் நல்லதாகவே நடக்கும் ஐயா🙏🙏🙏🙏🙏
@kusalakumari8571
@kusalakumari8571 Месяц назад
வாழ்க வளமுடன் ஜீ. சாமானிய மக்களின் மனங்களில் உள்ள கோபத்தை உங்கள் பேச்சு மூலம் நாங்களும் தெரிவித்து உங்களுடன் கைகோர்த்து நிற்க தயாராக உள்ளேன். அருமையான உண்மையை தெளிவாக, தைரியமாக தன்னுடைய சகோதரி, சகோதரர்களுக்காக மனக்குமுறலை வெளிப்படுத்தி பேசிய உங்கள் பேச்சு என் கண்ணில் நீர் வரவைத்தது. உங்கள் அன்பு அந்த முருகானின் அன்பு. நன்றி ஜி. வாழ்க வளமுடன்!
@sathasivamc2137
@sathasivamc2137 Месяц назад
தங்களின் பேச்சு உண்மை.வளர்க தங்களின் தொண்டு
@jothikms880
@jothikms880 Месяц назад
சொக்கு தங்கம் அவர்களுக்கு என் வணக்கம். உண்மை வெல்லும். வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன். 🎉
@porkodic5208
@porkodic5208 Месяц назад
Chokarey always great Proud follower
@rajeshdurai8816
@rajeshdurai8816 Месяц назад
Hatsoff Sir how you handled this situation by not distrubing police and not politizing it....thats the difference between others and Andal Sir.... முருகன் மிகப்பெரியவன்.....
@srideviramasamy6202
@srideviramasamy6202 Месяц назад
உங்களை மலை பார்வதி சந்தித்து விட்டு திருச்செந்தூர் சென்றோம் நீங்கள் சொன்னீர்கள் நாங்கள் முருகனை தரிசிக்க உள்ளே செல்லாமல் அன்னதானம் நிகழ்வுக்கு நிறைய மக்களிடம் அந்த இடம் சொன்னோம் இதுவும் மனம் நிறைவு தான்
@vaigamanikandan2804
@vaigamanikandan2804 Месяц назад
Super 1000 nandry ayya
@muthulakshmi.3046
@muthulakshmi.3046 Месяц назад
நன்றி அண்ணா ❤ வாழ்க வளமுடன்.. don't worry be happy இதுவும் கடந்து போகும்...
@DeviPerumal_trm-nq5lq
@DeviPerumal_trm-nq5lq Месяц назад
இது முருகனின் திருவிளையாடல். உங்கள் வழியாக செய்கிறார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வேல் வெல்லும். முருகன் வெல்வார். நீங்கள் வெல்வீர்கள். நாம் அனைவரும் வெல்வோம்.
@thulasig3014
@thulasig3014 Месяц назад
🙏🙏🙏 உங்கள் எல்லா நடவடிக்கைகளுக்கும் திருச்செந்தூர் முருகன் துணை நிற்பார் .🙏சொக்கர் சார். பெண்கள் நாங்கள் எப்பொழுதும் உங்கள் கூட பயணம் செய்வோம் சார் கடல் ஆர்த்தியும் நடக்கும். அன்னப்பிரசாதமும் பிரம்மாண்ட உச்சத்தை தொடும். உங்கள் நேர்மையான இந்த பேச்சுக்கு தலை வணங்குகிறோம் சார் ❤️❤️❤️🙏🙏🙏🎯🎯🎯
@nitheesh12c12
@nitheesh12c12 Месяц назад
Really very proud of you chokkalingam sir I will support your valuable questions
@accsysseethapathivasthu1392
@accsysseethapathivasthu1392 Месяц назад
Semma question. Against. TN government.. Realistic message..
@jancykalpana
@jancykalpana Месяц назад
Not against TN government. But against one guy,Joint commissioner of the temple.
@velsk7953
@velsk7953 Месяц назад
Real emotional speech. Lord Murgan with US
@amsasundarsanan1335
@amsasundarsanan1335 Месяц назад
அண்ணா நீங்கள் டென்சன் ஆகி உங்கள் உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம் வழக்கில் பார்த்து கொள்ள லாம் அண்ணா முருகன் பார்த்து கொள்வார்
@shanthisiva1257
@shanthisiva1257 Месяц назад
Tq anna for ur additude and honorable speech and once again I said tq for ur gift dollars madurai sisters
@shanthirajendran8195
@shanthirajendran8195 Месяц назад
We can face it legally.God is with You.Take care of your health.Sothanai sathanaikke.
@KumarKumara-bu5em
@KumarKumara-bu5em 25 дней назад
Nanri ❤👏❤️❤️👏👏
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
அல்டிமேட் திருச்செந்தூர் இனிமேல் கூட்டம் அதிகம் வரும் 3000000 முப்பது லச்சம் மக்கள் வருவாங்க உண்மை தமிழ் நாட்டின் திருபத்தி திருச்செந்தூர் தான் 💕💕💕💕💕💕
@arulselvi7284
@arulselvi7284 Месяц назад
ஓம் முருகா ஓம் முருகா அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@user-pm8fd5gl6f
@user-pm8fd5gl6f Месяц назад
ஓம் சரவணபவ முருகன் உங்களுக்கு துணை இருப்பார்.
@shanbagavalli8927
@shanbagavalli8927 Месяц назад
Sir vanakkam last pournami our brothers family ponanga.first time thet saw moover samathi .i told you.go and see and kadal arathi.Dont worry Sir God is great.
@diarylife952
@diarylife952 Месяц назад
Super correct sir
@selvakumar479
@selvakumar479 Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@dhaanushr1958
@dhaanushr1958 Месяц назад
🙏 Thankyou sir for your bold statement behalf of ours.
@gunasekarselvajar7125
@gunasekarselvajar7125 Месяц назад
உடலிலும் மனதிலும் ஆரோக்கியம் என்றும் மாறாத பேரின்ப சௌபாக்கியம் தந்து காத்தருள்கின்ற திருத்தணி முருகா சொக்கலிங்கம் ஐயா பக்கத்துணையிலிருந்து பாதுகாத்து அருள்வாள் 🙏
@arunaprabakaran9774
@arunaprabakaran9774 Месяц назад
ஐயா வணக்கம் வாள்க வளமுடன் மிகவும் அருமையான கேழ்வி மிக்க நண் ரி ஐயா பிரபாகரன் மேச்சேரி
@suganthikumar5179
@suganthikumar5179 Месяц назад
சொக்கு தம்பி ஆவேசப்பட வேண்டாம்.செந்தூர் வடிவேலன் எல்லா வற்றையும் பார்த்துக் கொள்வார்.நியாயம் கிடைக்கும்.வாழ்கவளமுடன் நலமுடன் ❤
@s.ve.rajasegar4519
@s.ve.rajasegar4519 Месяц назад
உங்களின் கோவம் நியாயமானது எங்களுக்காக பேசுகிறீர்கள். நன்றி ஐயா 🙏🙏🙏
@VaigaiIllam
@VaigaiIllam Месяц назад
தமிழ் கடவுள் என்றால் யார்? தர்மம் என்றால் என்ன? அறம் என்றால் என்ன? இவைகளை எல்லாம் கற்றவர்கள் தான் இந்து கோயில்களை நிர்வாகம் செய்ய வேண்டும். Dr சொக்கலிங்கம் அண்ணா நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@indiraindira2
@indiraindira2 Месяц назад
Vanakkam sir 🙏🙏🙏
@Sivan-ponnu2008
@Sivan-ponnu2008 Месяц назад
It's my area❤miss you muruga
@jayaprakashsview2659
@jayaprakashsview2659 Месяц назад
தலைவா நீங்க வேற (Level)❤
@rajapandi4655
@rajapandi4655 Месяц назад
அய்யா வணங்குகிறேன்........
@e.shunmugavelayutham2248
@e.shunmugavelayutham2248 Месяц назад
நன்றி ஐயா!!! எல்லா புகழும் முருகனுக்கு!!! நல்லதே நடக்கும்!!! நல்வாழ்த்துக்கள்!!!.. ஐயா... 🙏
@bharathyv1712
@bharathyv1712 Месяц назад
Super speech sir
@subramani.M3884
@subramani.M3884 Месяц назад
Thankyou sir.
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 Месяц назад
❤ நன்றி ஐயா ❤ன
@vasu5802
@vasu5802 Месяц назад
Nanri Anna
@k.jeyachitra9708
@k.jeyachitra9708 Месяц назад
மிக அருமையான தகவல் ஐயா நன்றி.
@jayaramnataraj9353
@jayaramnataraj9353 Месяц назад
Sir, We 100nos of Pathayathirai Devotees from Vellur of Virudhunagar district, Supporting your Respectable legal action
@kalanithinath8111
@kalanithinath8111 Месяц назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
Далее
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
பாரதத்தில் கர்ணன்
2:42:58