Тёмный

ஆடி மாதம் முதல் அறுவடை நம் தோட்டத்தில். எவ்வளவு காய்கறிகள் 😱 

Raj garden
Подписаться 1,3 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@thangamsgarden
@thangamsgarden Год назад
Super by thangam's garden
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி 🙏
@thangarajanrajan4718
@thangarajanrajan4718 Год назад
Very nice
@PriyaT-ej2hv
@PriyaT-ej2hv Год назад
அருமை 🎉🎉🎉🎉🎉
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி
@GowriGowri-th2dp
@GowriGowri-th2dp Год назад
Super👌👌👌👍
@helenesther9003
@helenesther9003 Год назад
Suer nd pleasant to watch. Appreciate yr effort.
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி🙏
@nithisrikitchengardening3744
அருமை அண்ணா
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி🙏
@premas5315
@premas5315 Год назад
Pl give the Soil mixture proportion as u said.Soil must be loose
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
மண் கலவையுடன் தேங்காய் நார் கட்டி மற்றும் மண்புழு உரம் சேர்க்க வேண்டும். இதனுடன் மாட்டு சாணம் தூள சேர்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் செடி வகைக்கேற்ப்ப மணலையும் சிறிது சேர்த்து கொள்ளலாம்.
@premas5315
@premas5315 Год назад
@@Rajgarden-ss7ym thannx first for ur speed response pl. tell me yevvaluvu Pangu mannukku yevvalavu pangu coir and thozhu uram or Vermcompost yevvalavu pangu
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
ஒரு பங்கு மண் இரண்டு பங்கு கோகோபிட் ஒரு பங்கு மண் புழு உரம் வெர்மி கம்போஸ்ட் ஒரு பங்கு. தொட்டியின் அளவுக்கு ஏற்ற மாதிரி கலந்துகொள்ள வேண்டும்.🙏
@Veettuthottam7470
@Veettuthottam7470 Год назад
வாழ்த்துக்கள் சகோதரர்
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி
@sasisasi7788
@sasisasi7788 Год назад
Super super anna
@veralevelgaming9614
@veralevelgaming9614 Год назад
நன்றி
@bhuvaneswarir1845
@bhuvaneswarir1845 Год назад
Enna uram use panringa anna. Naanum chinna madi thottam paramarikiren. Nalla aruvadai kidaipathillai
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
மாட்டு சாணம், பஞ்ச காவியம் ,மக்கிய இலை உரம், அரிசி மற்றும் பருப்பு கழுவிய நீர். இவைகள் தான் நான் என் தோட்டத்திற்கு உரமாக கொடுப்பவை. நான் ஏற்கனவே இதற்கான வீடியோவை பதிவு செய்திருக்கிறேன்
@ragavikarthi7728
@ragavikarthi7728 Год назад
Etha month la epo Anna valarkanum nalaiku seends podalama
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
ஆடி 18 அன்று விதைகள் போடலாம்
@premas5315
@premas5315 Год назад
Where r u can I visit ur terrace garden I too have terrace garden. Ur contact no. pl.
@chithradhanashekhar6700
@chithradhanashekhar6700 Год назад
Super sir
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி🙏
@Mani-ht7dk
@Mani-ht7dk Год назад
16:13 .
@alexgana7603
@alexgana7603 Год назад
தொப்பி கத்திரிக்காய் விதைகள் கிடைக்குமா அண்ணா
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
கத்தரிக்காய் விதைக்கு விடப்பட்டிருக்கு. தயார் ஆனவுடன் நான் தங்களுக்கு தெரிவிக்கிறேன்🙏💖
@alexgana7603
@alexgana7603 Год назад
@@Rajgarden-ss7ym thank you bro
@Ananth1985
@Ananth1985 Год назад
Super
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி🙏
@chandraseran6305
@chandraseran6305 Год назад
Super bro where you bought the seeds .
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி.🙏. நான் விதைகளை மாம்பலம் இரயில் நிலையம் அருகில் உள்ள சக்தி seeds என்ற கடையில் வாங்குகிறேன்.மண் தோட்டத்து மண். தேங்காய் நார் கட்டி மற்றும் மண்புழு உரம் கூடுவாஞ்சேரி நர்சரியில் வாங்குகிறேன்.
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj Год назад
Brinjal plant chezhippa, valara enna panradhu, pl reply.
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
1.கத்தரிக்காய் நாற்று நட்டவுடன் அதன் வேர்கள் நன்றாக பரவும் விதத்தில் மண் கலவை லூசாக இருக்க வேண்டும். 2. சூரிய ஒளி நான்கில் மூன்று பங்கு படும் விதத்தில் இருக்க வேண்டும். 3. தினமும் மாலையில் தண்ணீர் விடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். 4. வசதி பொருத்து வாரம் இருமுறை ஊறவைத்த அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் கழிவு நீரை மேலுரமாகவும்,அடி உரமாகவும் பயன்படுத்த வேண்டும். 5. மக்கிய இலை மற்றும் காய்கறிகளை பயன்படுத்தி தயாரித்த உரங்களை பயன்படுத்தலாம்.
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj Год назад
Thank you so much🙏
@mycrafts8139
@mycrafts8139 Год назад
Super 👍
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி🙏
@kalaranirammohan1480
@kalaranirammohan1480 Год назад
Super
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
Thanks
@Rajgarden-ss7ym
@Rajgarden-ss7ym Год назад
நன்றி
Далее
Купил КЛОУНА на DEEP WEB !
35:51
Просмотров 2,9 млн
Купил КЛОУНА на DEEP WEB !
35:51
Просмотров 2,9 млн