Тёмный

ஆடி 18 | ஆடி அமாவாசை | ஆடி வெள்ளி | திதி தர்ப்பணம் | Bramma jothidam | Tamil Astrology | raja guruji 

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Просмотров 1,9 тыс.
50% 1

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்கான சூட்சும ரகசியம் என்ன என்பதை வெளிப்படையாக சொல்லுகிறார் ஜோதிடர் ராஜ குருஜி ஐயா அவர்கள்
நாம் இறந்ததற்கு பிறகு என்ன நடக்கும்? நம் வாழ்வின் நோக்கம் என்ன? பித்ரு கடன் என்றால் என்ன? அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும்? முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்கான பின்னணியில் என்ன இருக்கிறது ? திதி தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? எளிமையாக திதி தர்ப்பணம் எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதை முழுமையாக இந்த காணொளியில் நீங்கள் காணலாம் நன்றி
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
#aadiamavasai #thithi #amavasai #thai #அமாவாசை #ஆடி அமாவாசை
aadi amavasail,
aadi amavasai 2024 tamil ,
aadi amavasai,
aadi amavasai 2024,
aadi amavasai enna seiya vendum,
aadi amavasai 2024 in tamil ,
aadi amavasai entry,
aadi amavasai date,
aadi amavasai kulanthai piranthal,
aadi amavasai songs in tamil ,
aadi amavasai episode,
ஆடி அமாவாசை,
ஆடி அமாவாசை 2024,
ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்,
ஆடி அமாவாசை அன்று குழந்தை - பிறந்தால்,
ஆடி அமாவாசை எத்தனாம் தேதி,
ஆடி அமாவாசை பாடல்,
ஆடி அமாவாசை அன்று என்ன சமையல் செய்ய வேண்டும்,
ஆடி அமாவாசை அன்றுமுன்னோருக்கு திதி கொடுப்பது எப்படி,
சதுரகிரி,
ஆடி அமாவாசை எப்போது,
thithi tharpana,
tithi tharpanam in tamil ,
tithi tharpanam,
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologer raja guruji | famous astrologer | best astrologer | tamil astrologer | best online astrologer | raaja sami | raja guruji jothidar | raja guruji no1astrologer | raja guruji no1numerologist | raja guruji | raja guruji
rasi palan | rasi palan2024 | jothidam | astrology | jathagam
astrology 2024 | astrology tips | astrology memes | astrology posts | astrology facts | astrology signs | astrology lover | astrology forecast | astrology reading
பிரம்ம ஜோதிடம்
ஜோதிடர் ராஜ குருஜி
Bramma jothidam
Jothidar Raja Guruji
Bramma Jothidam Raaja Guruji

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@6happymoments
@6happymoments Месяц назад
மதிப்பிற்குரிய குருவிற்கு என் பணிவான வணக்கங்கள், தங்களின் எல்லா பதிவுகளும் சிந்தித்து உண்மையை உணரும் படியாகவும் உள்ளது ஐயா. உங்களை நான் ஒரு ஜோதிடராக மட்டும் பார்க்கவில்லை ஐயா ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த உட்கருத்துக்களை கொண்டதாகவும் என் மனதை தெளிவடையச் செய்கின்றது ஐயா. உங்கள் அனுபவத்தில் கிடைத்த ஒவ்வொரு வார்த்தையும் என் அறியாமையை என்ற இருளை விலக்கி நல்வழி பாதையில் கொண்டு செல்கின்றது ஐயா. நான் ஞானி என்று தங்களை அழைத்ததற்கு மன்னிக்கவும் ஐயா, ஞானி என்பவர் எதுவும் தெரியாத ஒரு குழந்தை மாதிரி என்று நீங்கள் கூறிய பின்பு தான் எனக்கு தெரியும் குருவே. உங்கள் வாழ்க்கையில் கிடைத்த ஒவ்வொரு அனுபவத்தையும் கொண்டு உண்மை உணர்ந்த யோகி நீங்கள் எங்களை வழிநடத்தும் குரு... நீங்கள் படிப்பறிவு இல்லை என்று ஒவ்வொரு முறையும் சொல்வது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ஐயா கற்றவரை விட உங்களிடம் இருக்கும் தெளிவு, எண்ணம் ,செயல் அனைத்தும் மிகவும் மேலானது மேன்மையானது குருவே.. தங்களின் வார்த்தைக்கு மீறிய வேதம் என் வாழ்க்கையில் இல்லை ஐயா நன்றிகள் கோடி🙏🙏 என் வார்த்தைகளில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும் குருவே 🙏🙏
@manimegalai6148
@manimegalai6148 Месяц назад
சூப்பரான அருமையான அற்புதமான குருஜீ பற்றிய மேன்மையான விளக்கம் சகோதரி ஐயா எவ்வளவு அறிவார்ந்த குருஜி....தன்னலமற்ற நமக்கான சோதிட பொக்கிஷம்....மா....ஐயா மாதிரி ஓரு குருஜீ இவ்வுலகில் பார்க்க முடியாது sissy 🎉❤🎉❤🎉❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@6happymoments
@6happymoments Месяц назад
நீங்கள் கூறுவது மறுக்க முடியாத உண்மை சகோதரி🙏🙏🙏
@6happymoments
@6happymoments Месяц назад
​@@brammajothidamtamilநன்றிகள் கோடி குருஜி
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv Месяц назад
Super guruji . Nalla puriyumpadi sonnergal guruji . Thanks guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 Месяц назад
மிக்க நன்றிங்க குருஜி அருமையான விளக்கமாக சொன்னீங்க நன்றிங்க குருவே ...🙏🙏🙏🙏👍❤💯💯💯
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@SivasubmaniyanSivasubmaniyan
@SivasubmaniyanSivasubmaniyan Месяц назад
குரு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@SuganyaGanesh-j3k
@SuganyaGanesh-j3k Месяц назад
Kodana kodi nandri Guru ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@nisanisanth2967
@nisanisanth2967 Месяц назад
அனைத்து பதிவுகளும் சிறப்பு. கோடான கோடி நன்றிகள்
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@devakumar1504
@devakumar1504 Месяц назад
வணக்கம் குருஜி ஆடி அமாவாசை முன்னோா்களின் ஆசி பெற எளிய வழிபாட்டு முறை சிறப்பான வீடியோ பதிவு!! நன்றி... நன்றி...
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@Prasaanth-male
@Prasaanth-male Месяц назад
Nice subject on aadi3
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@rathidevivr7228
@rathidevivr7228 Месяц назад
நன்றி நன்றி சாமி ❤❤❤🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@rathinawellbalakrishnan879
@rathinawellbalakrishnan879 Месяц назад
Nandri guruji
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@suryasimbu8743
@suryasimbu8743 Месяц назад
Nandri nandrii anna ❤❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@thirumoorthy8012
@thirumoorthy8012 Месяц назад
நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@rithikashri5656
@rithikashri5656 Месяц назад
வாழ்க வளமுடன் குருஜி..
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@gopalratnam7247
@gopalratnam7247 Месяц назад
வணக்கம் குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@jeykar2317
@jeykar2317 Месяц назад
வணக்கம் ராஜா குரு ஜி 🙏🏼
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@krishnamoorthy-ef5sf
@krishnamoorthy-ef5sf 19 дней назад
Sir homevasuthupatri video poduga sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 19 дней назад
கட்டாயம் வரும் காணொளிகளில் பதிவிடுகிறோம். ✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@manimegalai6148
@manimegalai6148 Месяц назад
Aiyha vanakkangal guruji nandrihal koodi....engal jhodhida guruji engalukku kidhaittha pokkisham ...valga valamudan pallandu pallandu nalamudan aiyha 🎉❤🎉❤🎉🎉🎉🤲🙏🏻🙏🏻🎊👍🎉🪴🌷💐💐
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@manimegalai6148
@manimegalai6148 Месяц назад
@@brammajothidamtamil 🙏🏻🤲👍🎉🪴🌷💐💯
@srifashiondesigners6042
@srifashiondesigners6042 Месяц назад
Nandri ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@6happymoments
@6happymoments Месяц назад
மதிப்பிற்குரிய குருவிற்கு பணிவான வணக்கம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@6happymoments
@6happymoments Месяц назад
நன்றி ​ஐயா@@brammajothidamtamil
@Abarimitham
@Abarimitham Месяц назад
🙏🙏🙏💐💐💐
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c Месяц назад
நன்றி குருஜி தங்களது தொண்டை வழிக்கு பேசும்போது அடிக்கடி ஒரிஜினல் பனம்கற்கண்டு அல்லது அதிமதுரம் பொடி ஒரு சிட்டிகை எடுத்து வாயில் அடக்கி உமிழ் நீரை கலந்து பருகி வர வழி புண் உண்டாகமல் காக்கும் நலமுடன் சுபமாக வாழ்த்துகள் நன்றி வணக்கம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
வணக்கம் என் மீது அக்கறை இருக்கும் மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@baskarannavadeep6696
@baskarannavadeep6696 Месяц назад
குருஜி வணக்கம் நான் வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறேன் நான் கடந்த ஒரு வாரமாக உங்களை லைவ் சாட்டில் தொடர்பு கொண்டேன் உங்களால் என்னுடைய ஐடியை பார்க்க முடியவில்லை. எனக்கு நிரந்தரமாக வேலை இல்லை எனக்கு இப்போது கேது திசை நடக்கின்றது எனது ஜாதக அமைப்பு எப்படி இருக்கின்றது வரும் சுக்கிர திசையாவது எனக்கு நல்லது செய்யணும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் பதில் கூறவும்
@elangovanelangovan5986
@elangovanelangovan5986 Месяц назад
திருச்சிற்றம்பழம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
மதிப்பு மிக்க மனிதராகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@user-dh2nx3gs4t
@user-dh2nx3gs4t Месяц назад
Rg 20564 கார்த்திகா 27.12.2001 3.47 AM காரைக்கால் நீண்ட காலம் முதல் இன்று வரை உங்களுக்கு கமென்ட் செய்கிறேன் நீங்க முடியாதுன்னு சொல்றீங்க 🙏 என் கணவர் என்னிடம் விவாகரத்து கேட்டு கோர்ட் கேஸ் போட்டுள்ளார் எனக்கு திருமண வாழ்க்கை நிலைக்குமா ஹாஸ்பிடல் நான் செவிலியர் வேலை செய்கிறேன் என்னால் தொடர்ந்து live பேச முடியவில்ல 🙏🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
எங்கள் போன் நம்பரை டிஸ்கிரிப்ஷன் மூலம் தெரிந்து கொண்டு அதை எடுத்து எங்களுக்கு போன் செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தீர்வு கொடுக்கிறோம் நன்றி உங்களுக்கு லைவ் மூலமாக சொல்லாமல் இருப்பதற்கான காரணம் உங்களைப் போன்று பல நபர்களும் இதே கேள்வியை கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் கொடுத்து விடுகிறோம் நன்றி ✨🌹🌺🏵️🌻✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி.✨🌹🌺🏵️🌻✨
@saravananraman6852
@saravananraman6852 Месяц назад
ஐயா. எனக்கு என் சாதகம் பார்க்க வேண்டும்...தங்களை எப்படி தொடர்பு கொள்ளுவது...நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
@baskarannavadeep6696
@baskarannavadeep6696 Месяц назад
குருஜி வணக்கம் நான் வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறேன் நான் ஒரு வாரமாக லைவ் சாட்டில் உங்களை தொடர்பு கொண்டு தினமும் 50 மெசேஜ் போட்டு விட்டேன் ஆனால் தங்களால் அதை பார்க்க முடியவில்லை. தயவு செய்து எனது ஜாதக அமைப்பு எப்படி உள்ளது என்று கூறுங்கள் எனக்கு நிரந்தர வேலையில் இல்லை எனது பெயர் பாஸ்கரன் பிறந்த தேதி 23 12 1980 பிறந்த நேரம் இரவு எட்டு மணி பிறந்த ஊர் காஞ்சிபுரம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@poonkodi.k6579
@poonkodi.k6579 Месяц назад
ஐயா வணக்கம் தொந்தரவுக்கு மன்னிக்கவும் நான் நீங்க ‌மதியம் லைவ் வீடியோ போடறிங்க. ‌‌‌‌ என் கேள்வி கி என்ன பதில் ‌நான் பிறந்த வருடம் தேதி 9. ‌‌‌6 ‌‌ 1984. ‌‌வைகாசி என்ன ‌ராசி என்ன நட்சத்திரம் ‌‌என்று சொல்லுங்க சார் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சில விஷயம் சொல்லமுடியலங்க ப்ளீஸ் கொஞ்சம் விலக்கம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
@baskarannavadeep6696
@baskarannavadeep6696 Месяц назад
ஐயா வணக்கம் ஐயா நான் வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறேன் தயவு செய்து எனது ஜாதக கட்டத்தை பார்த்து ஒரு நல்ல வழி சொல்லவும் எனக்கு நிரந்தர வேலையும் இல்லை தொழிலும் இல்லை என் ஜாதகம் அனுப்பி என்ன தான் சொல்கின்றது நான் வாழ்க்கையில் நல்லா இருப்பேனா இருக்க மாட்டேனா நான் டெய்லி உங்களை லைவ் சாட்டில் தொடர்பு கொள்கிறேன் ஆனால் எனக்கு லைன் கிடைக்கவில்லை தயவு செய்து இதில் பதில் போடவும் தினமும் 50 முறை ட்ரை பண்ணுகிறேன் ஐயா தயவு செய்து பதில் கூறும் ஐயா எனது பெயர் பாஸ்கரன் பிறந்த தேதி 23 12 1980 பிறந்த நேரம் இரவு எட்டு மணி பிறந்த ஊர் காஞ்சிபுரம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Далее
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 21 млн
Мама знает где все документы
00:21
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 21 млн