Тёмный

ஆடி 18 பெருக்கு அன்று அனைத்தும் பெருக செய்ய வேண்டியவை | Aadi 18 Worship & Thali Thread changing time 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 1,1 млн
50% 1

தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம் | How to change Thali(Mangalya) Kayiru
• தாலி கயிறு மாற்றுவது எ...
தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal
• தாலியில் உருக்கள் கோர்...
பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறை
• பூஜை அறையில் கட்டாயம் ...
வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
• வீட்டில் வெள்ளிக்கிழமை...
தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு, வழிபாடு & சமயபுரத்தாளின் சிறப்புகள் | Mariyamman Mahimai
• தாயாகி துயர் துடைக்கும...
சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
• சக்தி மாதத்தில் ஒவ்வொர...
வினைப்பயன் அனுபவிக்கிறோம் என்றால் கடவுளின் பங்கு என்ன? God's role if everything happens by destiny?
• வினைப்பயன் அனுபவிக்கிற...
Aadiperukku is a Tamil festival celebrated on the 18th day of the Aadi month. The festival pays tribute to water's life-sustaining properties.
ஆடிப்பெருக்கு தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை. நம் வாழ்விற்கு ஆதாரமான நீரையம், நீர் நிலைகளையும் வணங்கும் பண்டிகை.
ஆத்ம ஞான மையம்
ஆடி பெருக்கு # ஆடிப்பெருக்கு # தாலி கயிறு # காவிரி # ஆடி 18 # 18-ஆம் பெருக்கு # aadi peruku # aadi 18 # aadi perukku # mangal sutra # Thali kayiru # mangalyam

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Madam ஆடி 18 பற்றி சிறப்பான பதிவையும், என்ன பொருட்கள் வாங்கலாம் என்பதையும், வழிபடுவது பற்றியும் சிறப்பாக கூறியதற்கு நன்றி. நன்றி. நன்றி.வாழ்க வளமுடன்
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V91EFIhuPEI.html
@KaviRY
@KaviRY 3 года назад
தெய்வமே நீங்கள் சொல்வது தெய்வவாக்கு அழகான குரல் நீங்கள் சொன்னது போல் நான் வீட்டு நிலை வாசல் கட்டபோரேன்
@eswarisundar6303
@eswarisundar6303 3 года назад
மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி அம்மா...
@nithyarangasamy4201
@nithyarangasamy4201 3 года назад
மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்கள் பதிவு எனது அனைத்து குழப்பங்களையும் நிவர்த்தி செய்தது... மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏💐💐💐
@santhimagadeven6538
@santhimagadeven6538 3 года назад
அருமையான பதிவு தாலி கயிறு பற்றிய தகவல்கள் சில அறிந்திராத தகவலுக்குமிகவும்
@santhimagadeven6538
@santhimagadeven6538 3 года назад
பதிவுக்கு மிகவும் நன்றிம்மா 🤝🤝🤝🤝👌👍🙏
@vidhyasenthil2240
@vidhyasenthil2240 3 года назад
Sunday sun t.v. theiva tharisanam showla supera simply ur pechu supper mam..... melum Intha aadi peruku ungalukum nanmai perukattum mam.... Thank you mam 🙏🙏🙏🙏🙏
@puvanespuvanes7501
@puvanespuvanes7501 3 года назад
வணக்கம். குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல், கோபம் இல்லாமல்,அன்பு,பண்பு, மற்றும் நல்ல பண்புகளை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். உங்கள் பதிலுக்காக எதிர்பார்க்கிறேன் From Malaysia Puvaneswary
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 3 года назад
வாழ்த்துக்கள் மிக மிக நல்ல பதிவு அம்மா வாழ்கவளமுடன்
@raam5112
@raam5112 3 месяца назад
ஆடிப்பெருக்கு 18ல 2024 கடை ஆரம்பிக்கலாமா
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 года назад
உங்களால எவ்வளவு நல்ல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம் அம்மா. நன்றி
@mohanamohana138
@mohanamohana138 3 года назад
அம்மா வணக்கம் எனக்கு பணம் கையிலே இருப்பதில்லை என் கணவர் நான் சொல்வதையே கேட்பதில்லை அடிக்கடி சண்டைதான் எனக்கு என் கஷ்டம் நீங்க வேண்டும் இறைவன் அருள் செல்வ வளம் பெருக நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
@jeyapriyam291
@jeyapriyam291 3 года назад
Akka ennoda nilamaiumm😭😭
@meenamaruthu8197
@meenamaruthu8197 3 года назад
Same situation sis
@gnanamsoundaripandian6547
@gnanamsoundaripandian6547 3 года назад
Same
@vengadeshvengiii8092
@vengadeshvengiii8092 3 года назад
Akka lashmi kupera poojai pannuga / pairavarukku sanikilamai vilakku potuga nallathe nadakkum
@mohanamohana138
@mohanamohana138 3 года назад
Ok bro Thank u
@sudhasekar5276
@sudhasekar5276 3 года назад
ரொம்ப நன்றி அக்கா ..உங்களுடைய பதிவு தெளிவானது🙏🏻🙏🏻🙏🏻
@karthikeyann9571
@karthikeyann9571 2 года назад
அம்மா மாதவிடாய் காலத்தில் மாதவிடாய் காலத்தில் தாலி கயிறு மாற்றலாமா
@karthikeyanmech
@karthikeyanmech 3 года назад
I learnt everything from you Amma thank you so much for your speech ❤️❤️❤️❤️❤️
@suganthikasthurirajan2734
@suganthikasthurirajan2734 3 года назад
Useful matters for life thank you sister
@narayananvillagesamayal7926
@narayananvillagesamayal7926 3 года назад
God pathi theriya for ours way you telling for our very useful to me and all people thank you so much. Whenever we seeing Sami kudikodu thathu polla erruku amma
@gopikannan4369
@gopikannan4369 3 года назад
அம்மா தாலி கயிறு மாலை நேரத்தில் மாற்றலாமா எந்த நேரத்தில் மாற்றலாம் அம்மா
@sarithasaritha4299
@sarithasaritha4299 3 года назад
Maalai velaiyil kayiru matra kudathu
@kanishkasvlogs4979
@kanishkasvlogs4979 3 года назад
Roamba nandri Amma nan ketan badhil sollirukinga Amma
@eswariraju7700
@eswariraju7700 3 года назад
அம்மா சிலர் வியாபாரத்திற்காக சம்பாதிக்க மட்டும் ஆன்மீக தகவல்கள் சொல்கின்றனர்...நீங்கள் மட்டும் தான் ஆத்மார்த்தமாக ஆன்மீக தகவல்களை சொல்கிறீர்கள்...எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள்....
@selvikalai4201
@selvikalai4201 3 года назад
Super.amma
@rajeshwarivenkatesh7468
@rajeshwarivenkatesh7468 3 года назад
So don't mistake yedhavudhu comment panna but it will be within limits..moreover m 52 years old my lady..god bless you. Adhu already u hv lots n blessed soul. But I also want to impart my blessings to you
@vijayanmani6105
@vijayanmani6105 3 года назад
நன்றி Amma 🙏
@situationsolution7852
@situationsolution7852 3 года назад
Ellam pathivugalum romba helpfull ah irukuma thank you
@venninila5649
@venninila5649 3 года назад
Amma enaku kuzhanthai venum Amma enakaga prathanai pannunga Amma🙏🙏🙏🙏🙏
@thangamanit6573
@thangamanit6573 3 года назад
நன்றி அம்மா 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼
@priyak2877
@priyak2877 3 года назад
Thaali kayiru maatha Evening la oru time sollunga ma... Morning neenga sonna time la seiya mudiyala...
@arularul6334
@arularul6334 3 года назад
Roampa usefulana video thank you madam
@bharathivtv
@bharathivtv 3 года назад
அருமை அம்மா...🙏
@sudhaprakash1817
@sudhaprakash1817 3 года назад
Nice and good information. We have performed the pooja almost similar to your advice. Thanks a lot Madam
@kanagarathnam3354
@kanagarathnam3354 2 года назад
அம்மா இன்று மாலை நேரத்தில் தாலி மாற்றலாமா? தயவுசெய்து நேரத்தை கூறுங்கள்.
@MrHari-el4bw
@MrHari-el4bw 3 года назад
Nalla thagaval nandri ma 🙏🙏 vazhka valamudan 🌹🌹🎉🎉🙏🙏
@geethav6582
@geethav6582 3 года назад
Awaiting video Ammaa...... Varalakshmi Nonmbu Patrium Video podunga Ammaa........ 💥🎊🎉🎊🎉🎊🎊
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V91EFIhuPEI.html
@e.elavarasisathish63
@e.elavarasisathish63 3 года назад
நல்ல பதிவு செய்யப்பட்டுள்ளன மிக்க நன்றிகள் 🙏👌👍🤩
@arunvilla8718
@arunvilla8718 3 года назад
அம்மா தங்களை ஓரே ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும்.....வாய்ப்பு குடுங்க அம்மா....🙏🙏🙏
@sujimani9110
@sujimani9110 3 года назад
Me too
@shanthibabu6646
@shanthibabu6646 3 года назад
@@sujimani9110 a
@lakshmilakshmanan9501
@lakshmilakshmanan9501 3 года назад
I like Ur speech very much.
@pushpaca1790
@pushpaca1790 3 года назад
Period time la thali kairu mathalama amma
@Aki-cw4ou
@Aki-cw4ou 2 года назад
Nandri amma neenga sonnatha na followup pannitrukkan neenga engalkku kidaichathu sollikudukkuraathu kadavulofa arul tha amma rompa nandri amma ennoda vazhkkaila enakku neraiya kavugal irukku amma athu nallapadiya niraiveranumnu neengalum enakkaga kadavultta vendikkonga amma nandri amma
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 года назад
விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்.,.,.,.,.
@kalaivanisundaravadivel5711
@kalaivanisundaravadivel5711 2 года назад
நன்றி அம்மா
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 года назад
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.எங்கள் அனைவரையும் வழிநடத்தும் தாங்கள் இறைவனின் தூதர்.
@suganyapandiyansuganyapand9528
@suganyapandiyansuganyapand9528 3 года назад
அம்மா எனக்கு ஒரு டவுட்டு சாமி முகம் கலசத்தில்வைத்து பூஜை செய்யலாமா ஆடிப்பூரம் அம்மா சொல்லுங்க வரலட்சுமி முகம் வைத்து பூஜை செய்யலாமா
@ashokayyanar5344
@ashokayyanar5344 3 года назад
@@suganyapandiyansuganyapand9528 E
@hemalathag9806
@hemalathag9806 3 года назад
Yes 100/ persent True, Amma Living Legend,
@huntergaming7301
@huntergaming7301 2 года назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@thirukalanji5979
@thirukalanji5979 3 года назад
எத்தனை home tour videos பார்த்து எத்தனை ஏழைக் குழந்தைகளும்,ஏழைகளும் ஏங்குகின்றனர் என்பது நிறைய மனிதர்களுக்கு தெரிவதில்லை Mam.
@magizh9886
@magizh9886 3 года назад
Unmaiya sonninga
@kavithasivaprakasam9477
@kavithasivaprakasam9477 3 года назад
anda maadiri home tour paathutu , இயலாதவற்கு அவர்களும் வாழ்கையில் உயர்ந்து காடவெய்ண்டும் என்ற ஊக்கம் பிறகும் அல்லவா
@thirukalanji5979
@thirukalanji5979 3 года назад
@@kavithasivaprakasam9477 அம்மா தாங்கள் வீட்டை விட்டு வெளியேவந்து பாருங்கள், இந்த கொரோனா காலத்தில் எத்தனை பேருக்கு வேலையில்லை,சாப்பாடு இல்லை,அரை மாத சம்பளம் என அழுது கொண்டு இருக்கிறார்கள்,வாழ்க்கையில் உயர்ந்து நம் தேச மங்கையர்கரசி அம்மா,அப்துல்கலாம் ஐயா,சைலேந்திர பாபு என அவர்கள் சொற்பொழிவுகள் என அவர்கள் சொற்பொழிவுகள் என இருக்கும்போது மற்றவர்வீட்டு home tour நமக்கெதற்கு சகோதரி.இதிலும் சில நடிகைகளின் bathroom to bed room வரை காண்பிக்கும் போது கோபம் தான் வருகிறது.
@raavanan17
@raavanan17 3 года назад
அருமை பதிவுக்கு நன்றி சகோதரி🙏👏🙏🙏
@anandanvani9531
@anandanvani9531 3 года назад
அம்மா பிரம்ம முகூர்த்தம் தாலி கயிறு மாற்றலாமா
@sisterssquad909
@sisterssquad909 3 года назад
மாற்றலாம்
@anandanvani9531
@anandanvani9531 3 года назад
நன்றி அம்மா
@revathisathiskumar1470
@revathisathiskumar1470 3 года назад
Nandri amma . இறந்தவர்களின் போட்டோவை தெற்கு பக்கம் தான் வைக்க வேண்டுமா? இடம் இல்லை என்றால் சமையல் அறையில் வைக்குளம? ஆடி மாதம் வழிபாடு செய்யும் முரையை சொல்லுங்கள் இறந்தவர்களுக்கு
@harinisrikiruthik4125
@harinisrikiruthik4125 3 года назад
என் சகோதரி ஸ்கந்த புராணம் உங்கள் குரலில் கேட்க வேண்டும் வாரம் செவ்வாய்க்கிழமை முருக பெருமானுக்கு விரதம் இருந்து வருகிறேன் அன்று ஸ்கந்த புராணம் கேட்க ஆசையாக உள்ளது அக்கா
@payanullakurippukal
@payanullakurippukal 3 года назад
வணக்கம் அம்மா பிறப்பு இறப்பு தீட்டு என்றால் என்ன? எந்த நட்சத்திரத்தில் இறந்தால் எவ்வளவு நாட்கள் வீடு அடைக்க வேண்டும்? என்ன என்ன சுபநிகழ்ச்சிகள் செய்யலாம். என்னென்ன சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாது என்பது பற்றி கூறுங்கள் அம்மா.
@v.sandhiyav.sandhiya5900
@v.sandhiyav.sandhiya5900 3 года назад
Amma Thaliya Kovila podudan mendum vera thali podalama please reply Amma🙏
@sridharswethasri
@sridharswethasri 2 года назад
இந்த வருடத்திருக்கான ஆடி பேருக்கு வீடியோ போடுங்க அம்மா
@radhamani4460
@radhamani4460 3 года назад
அம்மா என்னுடைய மெட்டி தேய்ந்து உடையும் நிலையில் உள்ளது அதை நான் ஆடிப்பெருக்கு அன்று மாற்றி கொள்ளாம சொல்லுங்கள்
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 3 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி அக்கா
@seethalakshmi6166
@seethalakshmi6166 3 года назад
அம்மா, மாத விலக்கு அன்று தாலி கயறு மாத்தலாமா, ஆடி 18 அன்று எப்போவும் மாத்தும் பழக்கம் உண்டு, ஆனால் இந்த வருடம் தோது இல்ல, என் மகளை விளக்கு எற்றி பூஜை செய்ய சொல்லி நான் மஞ்சள் கயறு மாத்தலாமா, ப்ளீஸ் ரிப்ளை அம்மா
@vikashinisamy4610
@vikashinisamy4610 3 года назад
Yes
@gametamilan6679
@gametamilan6679 2 года назад
நன்றி அம்மா
@RPSRIYT
@RPSRIYT 3 года назад
அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா
@yugneshtex2921
@yugneshtex2921 3 года назад
Cy
@yugneshtex2921
@yugneshtex2921 3 года назад
YUGNESH To Get to the new year to
@srimathiseshadri6042
@srimathiseshadri6042 3 года назад
Arumaiyana Vizhayangal. 👍👍🙏
@kalaiselvi5244
@kalaiselvi5244 3 года назад
அம்மா எங்கள் வீட்டில் ஆடி கிருத்திகை முருகனுக்கு காவடி செலுத்துவேன் ஆனால் மாதவிடாய் காலம் வந்துவிட்டது மூன்று நாட்கள் ஆகிவிட்டது பூஜை அறைக்குள் போகலாமா காவடி அலங்காரம் பண்ணலாமா படையல் போடலாமா என்று தெரியவில்லை நாங்கள் குடும்பத்தில் 3 பேர் உள்ளம் நான் என் கணவர் என் மகன் காவடி எடுக்கலாமா வேண்டாமா என்று நீங்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அன்புடன் உங்கள் ரசிகை இந்தப் பதிவினை பார்த்து விரைவில் எனக்கு பதில் சொல்லுங்கள்
@msparimala915
@msparimala915 3 года назад
Thanks Amah 🙏🙏🙏
@mathipooraniofficial2372
@mathipooraniofficial2372 3 года назад
Malai poluthil thali kayiru mathalama
@sahanayks3194
@sahanayks3194 3 года назад
Nanri amma.god bless u🙏
@renusweety2213
@renusweety2213 3 года назад
Tuesday thali kayiru maatralama amma
@narayananvillagesamayal7926
@narayananvillagesamayal7926 3 года назад
Thank you so much for your speech amma
@tgbsultan585
@tgbsultan585 3 года назад
வணக்கம் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுக்கவும் அம்மா நான் திருமாங்கல்யத்தை வேண்டுதலின் காரணமாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டேன் பத்து வருடங்களுக்கு முன் செலுத்தி விட்டேன் மறுபடியும் புதிதாக திருமாங்கல்யம் வாங்கி போட்டுக் கொள்ளலாம் மா தயவு பதில் தங்களது காண்டாக்ட் ப்ளீஸ்
@priyar9240
@priyar9240 2 года назад
Amma enaku kulanthai illa .parigarathikkga thali kovilukkku podduvitten one year achu.kulanthai piranthal than thalipoda vendum solli irukkanga. Neenga sollunga amma
@paramusandal8319
@paramusandal8319 2 года назад
My fav neenka...🥰🥰🥰🥰
@menagat9287
@menagat9287 3 года назад
கிருத்திகை விரதம் இருக்கும் போது தடங்கள் வந்துட்டே இருக்குமா கடை பிடிக்கவே முடியல correct ah periods MA kavalaiya iruku
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V91EFIhuPEI.html
@dineshkumarv4682
@dineshkumarv4682 3 года назад
நன்றி மேடம் ஸ்ரீசந்தோஷி மாதா பூஜை பற்றி சொல் லூங்க மேடம்
@bittucopy5783
@bittucopy5783 3 года назад
Itha nambatinga
@vijayandivyavijayandivya8639
@vijayandivyavijayandivya8639 3 года назад
அன்றாட பணிகளை நாம் செய்யும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அண்டை வீட்டார் செயல்படுகிறார்கள். அதை சமாளிப்பது எப்படி .தயவு செய்து பதிவை போடுங்கள்.
@ranjanir7097
@ranjanir7097 3 года назад
Ama
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 года назад
நன்றி அம்மா 😍😍😍😍
@Pravin_Vetri2024
@Pravin_Vetri2024 3 года назад
அம்மா தாலி செயின் ல போட்ருக்கோம் நாங்க கயிறு மட்டும் கட்டிக்கலாமா அம்மா கொஞ்சம் சொல்லுக அம்மா
@bhuvanesh4815
@bhuvanesh4815 3 года назад
Same doubt yaarathu rply pannunga pa....I'm 9 month pregnant also
@sureshsuresh7358
@sureshsuresh7358 3 года назад
Super amma thank you sooooòo much🙏
@arinthathilsila6381
@arinthathilsila6381 3 года назад
அம்மா சிம்ம ராசி மகம் நட்சத்திரத்திம் பவளம் தாலி உரு அணியலாமா
@sisterssquad909
@sisterssquad909 3 года назад
அணியலாம்
@Diya.baby1507
@Diya.baby1507 3 года назад
Kuzhanthai venumna yenna seiyanum reply fast madam please
@jawaharrose123
@jawaharrose123 3 года назад
ஆரோக்கியம் மேம்பட என்ன வாங்கலாம்? Please reply anybody.
@vickswim2401
@vickswim2401 3 года назад
To improve health, what to buy?
@premabipappu5637
@premabipappu5637 2 года назад
unga kila theiva kovil ponga , pongal vachu ,mazha pottu vetigoga..ugalala mudija peruku sapadu vagi kuduga....edha vida best vera edhum kedaiyadhu...kula deivadha kuptaley ellame kedaikum..namaku onnuna kumtaamaley vara ore jeevan nama kula theivam meh...anaiku adha panuga...nalladhey nadakum...arokkyam,selvam,nimathi,sandhosham ,ella kedaikum
@menakaramachandran7306
@menakaramachandran7306 2 года назад
Don't buy unhealthy foods
@SaravananSaravanan-yw2qw
@SaravananSaravanan-yw2qw 3 года назад
super amma......enaku unkal video putikum
@vigneshr5089
@vigneshr5089 3 года назад
உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டி கொள்கிறேன்
@SAKTHIVANAM
@SAKTHIVANAM 3 года назад
Arumayana pathivu Amma...
@ptamilselvam2728
@ptamilselvam2728 3 года назад
Amma உங்கள் பதிவை நான் பார்த்ததில் இருந்து எண்ணில் மாற்றங்கள் வந்துவிட்டது .மிக்க நன்றி அம்மா ....என் மனைவி உங்கள் பதிவை பார்த்து நீங்கள் சொல்வதையே செய்கிறார் .🙏 அம்மா
@uniquekeerthana8490
@uniquekeerthana8490 3 года назад
Please tell in அடி 18 கடை யில் சென்று மாங்கலியம் வாங்கி மத்தாலமா.
@sriharicars2737
@sriharicars2737 3 года назад
அம்மா பிரம்மா முகூர்த்தத்தில் தாலி காயிரு மாதாலமா please reply pannuga amma🙏🙏🙏🙏🙏
@revathisathiskumar1470
@revathisathiskumar1470 3 года назад
Mathalam already sollirukkanga sri hari
@sriharicars2737
@sriharicars2737 3 года назад
Ok thank you 🙏
@mayandirajapolice9665
@mayandirajapolice9665 3 года назад
Nandri amma
@nithyanithya7226
@nithyanithya7226 3 года назад
அம்மா சொன்ன மாதிரி எதுவும் என்னால வாங்க முடியலியேனு யாரும் நினைக்க வேண்டாம் மஞ்சள் தூள் உப்பு வாங்கிகோங்க வாழ்க வளமுடன்
@vadiravagishluttigal9572
@vadiravagishluttigal9572 3 года назад
உண்மை. வருடம்தோறும் நாங்கள் இப்படி தான் செய்வோம். அம்மன் அருளால் நன்றாக இருக்கிறோம்🙏🙏
@subathramayavan5553
@subathramayavan5553 3 года назад
Rompa nandri Amma,🙏🙏🙏
@jeyakumarmanoharan309
@jeyakumarmanoharan309 3 года назад
அம்மா என் குழந்தை ஆடி 18 க்கு பிறந்தால். நாலை அவளது பிறந்தநாள்😄😄
@senthilkumark4773
@senthilkumark4773 3 года назад
Happy birthday kutty stay god bless you ma
@jeyakumarmanoharan309
@jeyakumarmanoharan309 3 года назад
@@senthilkumark4773 tq 🙏
@priyajawahar9942
@priyajawahar9942 3 года назад
உங்கள் குழந்தைக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😊
@jojothi4656
@jojothi4656 3 года назад
Happy birthday
@renukadevi2015
@renukadevi2015 3 года назад
Happy birthday dear God bless you
@sudevposhak7698
@sudevposhak7698 3 года назад
நன்றி சகோதரி
@yakshitmahadev6129
@yakshitmahadev6129 3 года назад
தேய்பிறை இருக்கே அம்மா மாத்தலாமா சொல்லுங்க
@purusothamanv3729
@purusothamanv3729 3 года назад
அம்மா மதுரை மேலூர் அருகே உள்ள சிங்கம்மல் தெய்வத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க 🙏
@ragupathib1842
@ragupathib1842 3 года назад
அம்மா ௭ந்த ௭ந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்யலாம் செய்ய கூடாது என்று தயவுசெய்து செல்லுங்கள்
@vidhyasenthil2240
@vidhyasenthil2240 3 года назад
Supper supper supper mam👌👌👌👌👌👌👌👌 mam ungaludaya pechu supper mam.... & sun t.v. Sunday theiva
@magavaisu5893
@magavaisu5893 3 года назад
Nalaiku yenna visesam varuthunu unga vedio pathu therinchukurom. yenna pannanumnu puriya vaikuringa amma.valga valamudan
@omsairamwin8427
@omsairamwin8427 3 года назад
Nanri Sister...
@sabarishlakshanbro5615
@sabarishlakshanbro5615 3 года назад
Madam vanakkam...
@nandhiniperumal513
@nandhiniperumal513 3 года назад
அம்மா பூங்காவனத்தம்மன்வரலாற்றையூம் அம்மன் சக்தியும் பற்றி பதிவு கூறுங்கள் அம்மா தயவு செய்து கூறுங்கள்.
@kaneshkumarb483
@kaneshkumarb483 3 года назад
"ஏரி, குளம், கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய மாரி அளவாய் பொழிய மக்கள் வளமாய் வாழ்க"
@vijayalakshmisukumar7082
@vijayalakshmisukumar7082 Год назад
நன்றி அம்மா
@kavimithran1619
@kavimithran1619 3 года назад
Nanri akka arumaiyana thagaval. Nan ungala pathuruken srivilliputtur periya mariamman kovil la vachu unga sorpolivu ketiruken
@skpavipavi2909
@skpavipavi2909 3 года назад
நன்றி அம்மா 🙏🙏🙏
@godkarthik1285
@godkarthik1285 3 года назад
அம்மாஉங்காபூஜைரூம் வீடியோ போடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏
@manjulamadhavan82
@manjulamadhavan82 3 года назад
நன்றி சகோதரி
@ravikumar.m7998
@ravikumar.m7998 3 года назад
அம்மா புதையல் இருப்பது உண்மையா‌ அதைப்பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏
@Kannan-pq2jw
@Kannan-pq2jw 3 года назад
Mn ll kl vote
@nkpraveenaa2803
@nkpraveenaa2803 3 года назад
S thats true
@vishalsview843
@vishalsview843 3 года назад
Paithiyame
@sripanchalitraders4183
@sripanchalitraders4183 3 года назад
Amma ungala oru thadavayathu nerla pathu pesanum
@kavithayadav5788
@kavithayadav5788 3 года назад
Vanakam amma bhairavarku pavakkai velakku podalam amma please solugama
@rajeshwarivenkatesh7468
@rajeshwarivenkatesh7468 3 года назад
Madam naan ungalai romba rasippeyn
@vasukijeyakanthan4039
@vasukijeyakanthan4039 3 года назад
Amma என் தங்க்சியை க்கு திருமண ஆகி பத்து ஆண்டுகள் ஆகிறது. குழந்தை பாக்கியம். இல்லை. அவளுக பிரதான பண்ணு கள்
@thanark2375
@thanark2375 3 года назад
Kavalai padathinga next year inthe naalukellam avungaluku baby irukum🙏
@senticool311
@senticool311 3 года назад
Thambi thangai Mela niraya pasasm
@nishithasai2067
@nishithasai2067 3 года назад
Thank you Amma🙏🙏
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 256 тыс.
🛑самое главное в жизни!
00:11
Просмотров 256 тыс.