Тёмный

நவராத்திரி விரதம் | ஏன் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி என்கிற வரிசையில் வழிபட வேண்டும்? | Navaratri 2024 

Sakthi Vikatan
Подписаться 686 тыс.
Просмотров 19 тыс.
50% 1

#spiritualquestions #navaratri #navarathrigolu
நவராத்திரி விரதம் | ஏன் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி என்கிற வரிசையில் வழிபட வேண்டும்? | Navaratri 2024
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் நவராத்திரி வழிபாடுகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: Muthu
Camera 2 : Shafeeq
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : • சித்திரைத் திருவிழா | ...
வைகாசி விசாகம் : • வைகாசி விசாகம் | ஷண்மு...
சித்ரா பௌர்ணமி • சித்தர்கள் வழிபடும் சி...
அக்னி நட்சத்திரம் : • பூக்குழி மண்ணை வீட்டுக...
அட்சய திருதியை : • அட்சய திருதியை தங்கம் ...
நரசிம்ம ஜயந்தி : • நரசிம்ம ஜயந்தி | நரசிம...
பிரத்யங்கிரா : • Prathyangira Devi | பி...
சண்டி தேவி : • சண்டி ஹோமம் | சண்டி தே...
தேவி மகாத்மியம் : • தேவி மஹாத்மியம் | எல்...
சப்த ஸ்லோகி : • சப்த ஸ்லோகி | பயம் போக...
மகாமேரு : • மகாமேரு - ஶ்ரீசக்ரம் -...
சாதுர்மாஸ்ய விரதம் : • சாதுர்மாஸ்ய விரதம் | ப...
வரலட்சுமி பூஜை : • Varalakshmi Viratham |...
நித்ய பூஜை : • Daily Pooja Routine | ...
திருநீறு : • பஸ்ம ஸ்நானம் என்றால் எ...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
சக்தி விகடன் ராசிகாலண்டர்
tamilcalendar....
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 2 дня назад
வாலை திரிபுரா சுந்தரி பற்றி ஒரு முழுமையான பதிவு இடவும்
@MeenakshiAngai-cy4vz
@MeenakshiAngai-cy4vz День назад
Valai kannipengal Thirumanam aanapengalMothamaka Amma pen nThiripuraSundari Thayum makalum not makan penguzanthaikal kaannipenkal
@VasuDevan96-s8s
@VasuDevan96-s8s 2 дня назад
First comment.... Amavasai KALASA STABANAM VINAYAGAR POOJA KULADEIVA AMBIGAI...Then.... 1st day DURGA 2nd day MAHAMARI 3rd day MEENAKSHI 4th day ANDAL 5th day VARAGI 6th day MAHALAKSHMI 7th day ANNAPOORANI 8th day GAYATHRI 9 th day SARASWATHI 10 th day vijaya dasami ADHIPARASAKTHI RAJARAJESHWARI🙏🙏🙏🙏🙏
@suntharajapuramkottampatti165
@suntharajapuramkottampatti165 День назад
ஶ்ரீ vidya உபாசனை பற்றி கூறுங்கள் ஐயா
@surendrankannan1619
@surendrankannan1619 День назад
சுவாமிகளுக்கு என் நமஸ்காரம், நவராத்திரியின் அருமையான விளக்கம்....நீண்ட ஆயுளுக்கான எனது மனப்பூர்வமான பிரார்த்தனைகள்...பதிலளிப்பதில் உங்கள் சிறந்த பணியை தொடருங்கள்...உங்கள் தெய்வீக புன்னகையுடன்.
@jayalakshmilakshmi8720
@jayalakshmilakshmi8720 22 часа назад
ஐயா நான் கடந்த மூன்று வருடங்களாக நவராத்திரியில் கலசம் வைத்து பூஜை செய்து வருகிறேன் இந்த வருடம் கலசத்தில் அம்பாள் முகம் வைக்கலாமா
@RajathiRajathi-c6z
@RajathiRajathi-c6z День назад
ஐயாவின் குரலை கேட்டாலே மனதில் ‌பக்தி‌வந்துவிடுகிறது நன்றி ஐயா 🙏🙏
@sowmyaramachandran5887
@sowmyaramachandran5887 День назад
Iyya Silai valipadu patri mulumaiyana vivaram ketu solunga
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 День назад
Wonderful topic, tq very much in need❤
@athulmenon3421
@athulmenon3421 День назад
Very well articulated. Loved this priest the way he explains and his smile💜🧿🙏🪷
@varunlakshna427
@varunlakshna427 День назад
நான்இதுவரைகொலுவைக்கவில்லைஎனக்கு65வயதுஆகிரதுநீங்கள்கூறிய ஒருபொம்மைவைக்கலாம்என்றீர்நான்ஒருஐந்துபொம்மைவைத்துவழிபடலாம்எனநினைக்கிறேன்இதுவரைகொலுவைக்கவில்லைஇனிவரும்காலங்கலில்வழிபடலாமாஎனக்குகூறுங்கள்
@chargeyourbrain9365
@chargeyourbrain9365 День назад
தாராளமாக வைக்கலாம் ஐயா இதில் ஒன்னும் குத்தம் குறையில்லை 3,5 பொம்மைகள் வைத்து கூட வழிபடலாம் 3 5 7 போன்ற படி கணக்கில் கூட வழிபடலாம் ❤
@balajivr8788
@balajivr8788 6 часов назад
ஐயா நீங்கள் சொல்லும் பதில் மனதிற்கு மகிழ்ச்சியை ஊட்டுகிறது ஐயா மிக்க நன்றி
@buvaneswarimuthukrishnan2481
@buvaneswarimuthukrishnan2481 День назад
நமஸ்காரம் பாலா பற்றி போடுங்கள் ப்ளீஸ் 🙏🏽
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 День назад
ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்
@anupooranipk8392
@anupooranipk8392 День назад
In North India are keeping fasting during Navaratri for all 8 days but in our tamilnadu eating very well during Navaratri and enjoying our all nine days worshipping Durga and eating prasadam and can you please suggest which is correct
@jaylakshmiiyer2461
@jaylakshmiiyer2461 21 час назад
நமஸ்காரம் சிவாச்சாரியார் அவர்களே நாங்கள் இருப்பது மும்பையில் சமீபத்தில் நாங்கள் காளிகா அம்பாள் கோவில் வந்திருந்தோம் அம்பாளை தரிசித்தோம் உங்களையும் சந்திக்கணும் என்று இருந்தோம் ஆனால் உங்க அண்ணா காளிதாஸ் சிவாச்சாரியார் அவர்களை சந்தித்தோம் . அவருடன்பேசினதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் அவர் பார்க்க உங்கள் போலையே இருக்கின்றார் நமஸ்காரம் ஜெயலட்சுமி மற்றும் ஷோபா
@srimathiprabha9757
@srimathiprabha9757 День назад
ஜி நமஸ்காரம். எனது மாமியார் தவறி ஒரு வருடம் ஆகவில்லை, ( நான் 20 வருடமாக கொலு வைக்கிறேன்) இந்த வருடம் வைக்கலாமா? கூடாதா ஜி?
@rajin1475
@rajin1475 День назад
Ambal slogangal soli tharungal ayya. Saptha sloki slokam nandraga padika mudikiradhu ayya Avargal solli koduthadhal. Kodana kodi nanrigal. Lalitha Sahasranamam 10 slokamaga Sollikodungal ayya. Vendugol
@sarathivedasamy892
@sarathivedasamy892 23 часа назад
நல்ல எண்ணம் கொண்ட நீங்கள் பல லட்சம் கோடி ஆண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார்.
@sundararajang2445
@sundararajang2445 Час назад
Namaskaram iam request bala thiripura sundari ambal explain indha navarathri ku shivacharyar kitta sollungo sir Thanks sakthi vikatan
@TagJones18
@TagJones18 День назад
Yet another awesome interview with Ayya. Thank you Shailapathy Uncle for picking the brain of Ayya to provide us with amazing insights regarding Amba. Love to know more about 1. 13 Devis of Durga Saptashati and their Ahuti. 2. Details of Different forms of Shyamala and Varahi. 3. Significance of Shyamala Dantakam. 4. Tripurasundari Stotram. 5. Why is Annapurna an angadevata of Lalithambika.
@thilagamnarendran4941
@thilagamnarendran4941 20 часов назад
gollu vaikum pothu மாமியார் thithi varugerathu yeena seivathu
@ravikumar-rg1wx
@ravikumar-rg1wx День назад
Navarathi thithi mudiduthu 2.pm or 1 am... Epdi kanaku vachu kubidurathu Navarathiri thithi kanaka. Or nal kanaka... Epdi valipadu panuvathu
@vijayalakshmiswaminathan4131
@vijayalakshmiswaminathan4131 День назад
Vanakkam sir, golu vaippavargal iravu ARATHTHI EDUPPAARGAL ATHAI VAASALILWL KOTTANUMA ILLAI VEETUKULAIYE VAIKKANUMA SIR
@shanthiskitchen8025
@shanthiskitchen8025 День назад
Aedavdu plant illa pot la pour it ..or if u don't have like that u can pour it in the sink
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 День назад
Hello Sir, Thanks for all your efforts & support Very informative! A special namaskaram to Swamiji I'm eagerly waiting to visit Kalikambal temple in Chennai & also meet Shivachariyar swamy! He's so divine 🙏🏻🙏🏻🙏🏻 My intuition say's
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 2 дня назад
வீட்டில் கணவர் நோயினால் போராடி மருத்துவமனை யும் வீடு மாகாண அல்லாடும் பட்சத்தில் கொலுவைக்கமுடியாத சூழ்நிலை வீட்டிலேயே இருக்க முடியாத சூழ்நிலை 😢நான் என்ன செய்யலாம் தயவு செய்து விளக்கம் கொடுங்கள் 🙏🙏🙏
@kamalany1758
@kamalany1758 День назад
Manadhara ambaalai vazhipadungal. abirami andhadhi mudinthal padiyungal . naanum vendi kolkiran viravili nalla seithi varum
@தூபிஇ
@தூபிஇ День назад
ஓம் சக்தி பராசக்தி அருள் பெற்று நலம் பெற அம்பாளை வேண்டுகிறேன்
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp День назад
@@kamalany1758 மிக்க நன்றி 😢🙏
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp День назад
@@தூபிஇ மிக்க நன்றி 😢🙏
@jayanthankamalakannan3316
@jayanthankamalakannan3316 День назад
நீங்க கேட்ட கேள்விக்கு இந்த வீடியோவிலேயே பதில் இருக்கு அவருக்கு சீக்கிரமா சரியா இடமா
@karthikeyani8347
@karthikeyani8347 5 часов назад
Can we keep just lkalasam n do Pooja for Amman ..as we don't have practice of keeping golus
@srimathiprabha9757
@srimathiprabha9757 День назад
Ji we are getting bundle of possitivity from you. Thank you .
@govindankaruppiah2600
@govindankaruppiah2600 2 дня назад
நவராத்திரி காலத்தில் சுவாசினி, கன்யா பூஜை ஏன் செய்யப்படுகிறது? இதன் மகத்துவம் என்ன?
@Raguram...
@Raguram... День назад
சுமங்கலிகள் மற்றும் பெண் குழந்தைகளை அம்பாளாக எண்ணி அவர்களுக்கு பூஜை செய்வது. இதை பராசக்தி ப்ரீதியோடு ஏற்றுக் கொள்கிறாள்
@surendrankannan1619
@surendrankannan1619 День назад
MY NAMASKARA TO SWAMIGAL, EXCELLENT EXPLANATION OF NAVARATRI....MY SINCERE PRAYERS FOR LONG LIFE...KEEP UP YOUR GREAT WORK IN ANSWERING...WITH YOUR DIVINE SMILE.
@hemaharibabu7775
@hemaharibabu7775 18 часов назад
Ayyaa pengal madhavidai natkkallill Poojai seiyalamma
@radakrish3924
@radakrish3924 День назад
Can we do devimahatmiyam (700) everyday?any rules to be followed
@shantisoma5414
@shantisoma5414 День назад
Ayya I am having one feet ambal karusilai in my house. I do pooja. But recently one priest came to my house and said I should not keep the silai in my house . I'm in phobia. I m worshipping for more then 20 years. Please reply . What shall I do?
@jegankavijegankavi4213
@jegankavijegankavi4213 День назад
அகண்ட தீபம் பற்றி சொல்லுங்க சார்
@jeyalakshmi3551
@jeyalakshmi3551 День назад
A very pleasing man and his pleasing words soothing us. Thanks a lot sir.
@gurulakkshmi703
@gurulakkshmi703 День назад
ஐயா உடைய போன் நம்பர் போடுங்க சார்
@radakrish3924
@radakrish3924 День назад
What are the rules to be followed in saptaslogi parayanam
@sribalaji3389
@sribalaji3389 День назад
Sri Matre namaha,Sri gurubhyo namaha Pls share navaratri kumari Pooja slogam
@panchalingammalathy7654
@panchalingammalathy7654 5 часов назад
மிக்க நன்றி ஐயா
@sudhanandhini3870
@sudhanandhini3870 День назад
Namaskarangal -arumaiyana padhivu
@gomathiravikumar3388
@gomathiravikumar3388 День назад
Namaskaram Ayya Thank you so much for the Navaratri kolu information.
@SrirangaVaasi
@SrirangaVaasi 2 дня назад
மிகவும் சிறப்பு 🎉 ஓம் சக்தி 🙏🙏🙏
@Uma23127
@Uma23127 День назад
Please tell the timing to keep the kalasam and dolls
@buviify
@buviify 22 часа назад
Your videos are really awesome ❤
@saranyalokesh4469
@saranyalokesh4469 18 часов назад
Ayya akanda deepam patri solluga please
@thiruvalluvan-vd7cj
@thiruvalluvan-vd7cj День назад
அருமை. நன்றி.
@dthirumangai7592
@dthirumangai7592 День назад
நமஸ்காரம் ஐயா🙏
@SathyamurthySubramanianSATHYA
@SathyamurthySubramanianSATHYA День назад
Namaskaram Guru ji om Sri Mathre Namaha
@rajisivaramakrishnan8381
@rajisivaramakrishnan8381 День назад
Lalithambal Shobhnam vasikkalama
@meenakshithangaraju8277
@meenakshithangaraju8277 День назад
Super question and answer
@LaxmiKonar-c5y
@LaxmiKonar-c5y 2 дня назад
வணக்கம்
@thenmozhisami937
@thenmozhisami937 2 дня назад
namaskaram swamigi 💚💚💚
@Akila-e6o
@Akila-e6o День назад
🙏🙏🙏
@jayaprakashudhay7831
@jayaprakashudhay7831 День назад
🙏
@padmavathyP-q7n
@padmavathyP-q7n День назад
Kolu vaithiruppavargal thinnamum veedu thudaikanuma.
@prasanth1531
@prasanth1531 День назад
கொலு இருக்கும் இடத்தை மட்டும் தினமும் துடைத்தால் போதும்
@padmavathyP-q7n
@padmavathyP-q7n День назад
@@prasanth1531 tq sir & one more question thinnamum thalaikku kulikkanuma sir .
@prasanth1531
@prasanth1531 День назад
​ தலைகாணி வைத்து உறங்கினால் தலைக்கு குளிக்க வேண்டும். துண்டு, காட்டன் புடவை வைத்து தூங்கினால் தேவை இல்லை
@padmavathyP-q7n
@padmavathyP-q7n День назад
Tq very much sir but Nan thalakani vaithuthan thooguven. Ppo Nan thinnamum thalai snanam pandren but enakku oru vishayam mattum eppava ma puriyala .yenna na thinamum thalaikku kulikkum bothu evening oil apply pandrom ok. Marunal thalaikku kulikkum bothu varumana kulikkanuma ella shampoo wash pannanuma nu thariyala sir. Ethukku ans panna pandrigla pl.
@prasanth1531
@prasanth1531 День назад
@@padmavathyP-q7n வெறுமென குளிக்கலாம்
@geethashaker370
@geethashaker370 День назад
Vankam 🙏 kalsam amavasi ku after day vaikalama pls solunga
@shanthiskitchen8025
@shanthiskitchen8025 День назад
Watch the video,,,he has told
@somasundaram8230
@somasundaram8230 2 дня назад
Please tell about lalithambigai
@parameswarytheruvengadam8323
@parameswarytheruvengadam8323 День назад
Sir.. which day must give...blouse bit etc...Thank you...
@prasanth1531
@prasanth1531 День назад
​@@parameswarytheruvengadam8323 சரஸ்வதி பூஜை
@lakshmij9913
@lakshmij9913 День назад
@@parameswarytheruvengadam8323 Velli kizhaimai sirappu, Anna veetu Vanda sumagali kku ennaku venum naalum tamboolam kudukkalam.
Далее
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 334 тыс.
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 334 тыс.