Тёмный

Nellai Pasumai Farm
Подписаться 126 тыс.
Просмотров 71 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@soundarapandi.v9906
@soundarapandi.v9906 Год назад
அருமை நல்ல தெளிவான தகலல்❤
@குவைத்பாக்யா
இது பயனுள்ள தகவல் பங்காளி. அருமை, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....!
@sang8458
@sang8458 5 лет назад
மிக சிறப்பு.வேற யாரும் இந்த மாதிரி வீடியோ போட்டதில்லை.
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
Tq ப்ரோ
@sivasankar.vsankar1991
@sivasankar.vsankar1991 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்.....
@VPGanesh21
@VPGanesh21 5 лет назад
மிக அருமை. பயனுள்ள தகவல்👍
@muthukumarmuthupalan9497
@muthukumarmuthupalan9497 5 лет назад
Good information... welcome..
@VINOTHMMP-jn2mg
@VINOTHMMP-jn2mg 5 лет назад
ஹைடெக்எத்தனை மாதத்துக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்
@adventuredependsonwildlife4947
Ramanathapuram ஆடு சந்தை பேடுங்க bro...
@visharvillagelife
@visharvillagelife 2 года назад
சினை ஆடுகளுக்கு கொடுக்கலாமா .
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 5 лет назад
Entha time tha santhaya pathi Nalla therium rate epadi erukunu athanala konjam engalukaga varam varam video podunga
@kabishanth438
@kabishanth438 3 года назад
Levozan plus குடல்புழு நீக்க மருந்து பற்றி video போடுங்க அண்ணா
@ponssamy7434
@ponssamy7434 5 лет назад
Really useful inf tnks.
@basbaskar5261
@basbaskar5261 5 лет назад
சூப்பர்
@palanikumaranv293
@palanikumaranv293 5 лет назад
Super useful work 👌🤝
@sureshgamertamil6178
@sureshgamertamil6178 5 лет назад
Thadupussi neengale poduvingala illa doctor poduvara
@ponrajj9962
@ponrajj9962 5 лет назад
வெள்ளாடுகளுக்கு இந்த மருந்து கொடுக்கலாமா
@senthoorpandisenthoorpandi6733
Super
@rajalingam1155
@rajalingam1155 Год назад
வேப்ப எண்ணெய் குடுக்கலாமா
@tamilansari1092
@tamilansari1092 5 лет назад
3 மாத குட்டிலருந்து எப்படி கொம்பு புடுங்குவது,,மீண்டும் வளர ஆகும் காலம் பற்றி காணொளி போடவும்...
@ManiMani-rh2xx
@ManiMani-rh2xx 4 года назад
முதல் கொம்பு புடுங்கிறது 5 வது month
@srirams7
@srirams7 2 года назад
Sinai attirku kudukkalama
@naveennavi7143
@naveennavi7143 3 года назад
Eatthara litter water,le mix panni kodukanum anna
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
No water bro
@naveennavi7143
@naveennavi7143 3 года назад
Tnk u anna
@ppmibnkvlmuthu8980
@ppmibnkvlmuthu8980 3 года назад
பெரிய ஆட்டுக்கு எத்தனை ml கொடுக்கவேண்டும்
@abdulhakkim5329
@abdulhakkim5329 5 лет назад
Super anna
@visharvillagelife
@visharvillagelife 2 года назад
வெள்ளாடுகளுக்கு கொடுக்க லாமா நன்பா.
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 года назад
Kutugalam bro
@allwindhivya5662
@allwindhivya5662 5 месяцев назад
Anna 6 kg muthal 12 kg ulla aatu kutty ku evlo kodukalam
@sivabalanm2130
@sivabalanm2130 5 лет назад
Very nice bro
@thanigaivel70
@thanigaivel70 5 лет назад
Super sir
@sureshgamertamil6178
@sureshgamertamil6178 5 лет назад
Super bro
@MohamedMohamed-io4nf
@MohamedMohamed-io4nf 5 лет назад
Kompu putunkurarathu pathi poatunga bro
@durairaj3834
@durairaj3834 5 лет назад
Super Anna 👌👌👍
@maridon2992
@maridon2992 5 лет назад
super bro
@palanikumaranv293
@palanikumaranv293 5 лет назад
Super practice m
@palanikumaranv293
@palanikumaranv293 5 лет назад
Super useful work 👌🤝
@kbytes9600
@kbytes9600 2 года назад
என் ஆடு குட்டி போட்டதும் குட்டிகள் ஒரு மாதத்திலேயே இரந்து விடுகின்றன. இதுவரை ஐந்து குட்டிகள் இறந்து விட்டான. கழியும், துடித்து கத்தும். அப்படியே இறந்து விடும். எதாவது தடுப்பு மருந்து கூறுங்கள். இப்போது ஆடு சினையாக இருக்கிறது இந்த குட்டிகள் எதுவும் ஆகாமல் இருக்க
@charleeanu6745
@charleeanu6745 5 лет назад
Sinai adukku kotukkalama
@guru2001-nk2zp
@guru2001-nk2zp Год назад
எத்தனை ஆடுக்கு குடுக்கலா என்ன விலை
@KCOPSVlogs
@KCOPSVlogs 4 года назад
Super na.. keep doing..
@mathialagan9770
@mathialagan9770 5 лет назад
hair cutting vidio podunka
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
கண்டிப்பா போடுறேன் அதற்கான டைம் அமைய கொஞ்சம் தாமதமாகியது
@ppmibnkvlmuthu8980
@ppmibnkvlmuthu8980 3 года назад
குடற்புழு நீக்கத்திற்கு என்ன மருந்து கொடுக்கலாம் மருந்தின் பெயர் கூறவும்
@pandianformer4367
@pandianformer4367 5 лет назад
Good information bro. Sandhai video podunga bro.
@agnes3708
@agnes3708 3 года назад
Aadu vayiru ubbisama iruku, Meyala enna panradhu anna
@Spartacus-war
@Spartacus-war 5 лет назад
Bro antha Aadu seekarama sales aaguthu .... Entha breed sembariya Vella Aadu ah ...sembari na athula ethu Vella aaduna athula athunu Oru video podunga bro ....
@firoprasath8435
@firoprasath8435 3 года назад
Thanks Anna
@thavamani4519
@thavamani4519 5 лет назад
👌
@ppmibnkvlmuthu8980
@ppmibnkvlmuthu8980 5 лет назад
Hutal pulukkam marunthu hai tec marunthu 1 litter rate anna
@maridon2992
@maridon2992 5 лет назад
santhai video podunga bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
Sorry bro குட்டி அதிகமா வளர்க்க பிடிச்சாச்சு அதனால சந்தைக்கு சரியா போக முடியல கண்டிப்பா போகும் போது எடுத்து வீடியோ போடறேன் ப்ரோ
@user.mathan15
@user.mathan15 5 лет назад
தலைவா போன் போட்டால் எடுக்கவே மாட்றிங்க ஒரு குட்டி வளர்க்க வேண்டும்
@Muthukumarmarimuthu-369
@Muthukumarmarimuthu-369 5 лет назад
1 லிட்டர் மருந்து விலை எவ்ளவு
@முத்துமீடியா
1000
@alrinraj4668
@alrinraj4668 2 года назад
750
@pavijeganpavi3188
@pavijeganpavi3188 3 года назад
1 month once kudukalama pls riply pannunga bro
@k....y
@k....y 4 года назад
சேனை ஆட்டுக்கு deworming pannalama
@mthanagopal9
@mthanagopal9 4 года назад
Water mixed pannanuma
@bharathitamilan3593
@bharathitamilan3593 5 лет назад
கொம்பு புடுங்குவது பற்றி கூறவும்
@chandrasekar1491
@chandrasekar1491 4 года назад
Bro senaisembari atuku kodukalama ethana masathu atuku kodukanum konjam soluinga bro please
@kanishka4939
@kanishka4939 5 лет назад
Bro ,5month kutty enna rate Ku vankunenga?
@naveennavi7143
@naveennavi7143 3 года назад
2 mnth kutty 4.5 mnth kutty eatthara ml marunthu kodukanum anna.
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
2 month kuttuki 1.5 kututha pothum bro
@naveennavi7143
@naveennavi7143 3 года назад
@@nellaipasumaifarm8930 tnk u anna
@maruthagaming9434
@maruthagaming9434 2 года назад
இந்த.மருந்து.எந்த.மாதத்தில். கொடுக்கப்படும்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 года назад
இது குடல் புழு நீக்கம் மருந்து தான் நீங்கள் எந்த மாதத்தில் கொடுக்கலாம்.. குட்டி பிடித்த ஒரு வாரத்தில் கொடுங்கள்
@mohammedsuhail9365
@mohammedsuhail9365 5 лет назад
புரோ குட்டிக்கு முடி எப்படி வெட்டனும் ....நீங்கள் எதை வைத்து வெட்டுவீர்கள்....மற்றும் கொம்பு புடுங்கும் முறையினை விளக்கி ஒர் வீடியோ போடுங்க புரா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
Kandipa bro wait panuga valakura kutty vankiya utan potuthen
@skkhaleel5008
@skkhaleel5008 4 года назад
அண்ணா எத்தனை நாள் குட்டி குடற் புழு மருந்து கொடுக்கணும்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 4 года назад
3 மாசம்
@ppmibnkvlmuthu8980
@ppmibnkvlmuthu8980 3 года назад
நிலுவம் பவுடர் பானகூர் பவுடரும் கொடுக்கலாமா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
வெல்வான் ஹைடெக் கொடுக்கலாம்.. இந்த மருந்து கொடுத்த 3 மாதத்துக்கு அப்புறம் குட்டி இறை திங்க வில்லை என்றால் கொழுப்பு அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் இந்த மருந்தைக் கொடுக்கலாம் பானகூர் கொழுப்பைத் தான் குறைக்கும்..
@ppmibnkvlmuthu8980
@ppmibnkvlmuthu8980 3 года назад
நன்றி சார் நாங்கள் மேய்ச்சல் முறை ஆடு வளர்க்கிறோம் குட்டி ஈன்ற ஆட்டிற்கு ஹைடெக் மருந்து எவ்வளவு ml கொடுக்க வேண்டும்
@sureshgamertamil6178
@sureshgamertamil6178 5 лет назад
3 month once medicine maathite irukanuma illa 2 medicine change panni kodukalama
@பயிர்தொழில்பழகு
வேற கம்பெனி கிருமி நீக்கம் மருந்து கொடுக்கலாம்
@shankaranand8955
@shankaranand8955 4 года назад
2 marunth senai attuku Hitek ivermatin kudunga...matha atuku Fento plus la fenbandazole or Albandazole kudunga
@MuruganM-pj7zw
@MuruganM-pj7zw 4 года назад
Anna itha marunthu name Ena ithu enga kidaikum pls solluga anna
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 4 года назад
கால்நடை மருத்துவர்கள் கடையில்
@NalamPenu
@NalamPenu 4 года назад
Virbac ivermectin oral
@ajaybalaji7069
@ajaybalaji7069 5 лет назад
indha year max yena rate pochu keda bakrith ku
@kaminikanthasamy7680
@kaminikanthasamy7680 3 года назад
குடற்பழு மருந்து கொடுத்த பின்பு வயிற்று போக்கு வருமா ? அதற்கு என்ன செய்ய வேண்டும்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
மருந்துகள் அதிகமாக கொடுத்தால் வயிற்றுப்போக்கு வரும் அப்படி வந்தால் அதற்கு battery cell மருத்துவ கடையில் வாங்கி ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும் வயிற்றுப்போக்கு நிறுத்திவிடும்
@vijaycapitals8648
@vijaycapitals8648 2 года назад
Battery cell????
@aagaaya_gangai
@aagaaya_gangai 9 месяцев назад
கிண்டலுக்கு சொல்கிறார்.
@Shekar.19
@Shekar.19 4 года назад
Meke a PPR vacation video
@praveenparth1178
@praveenparth1178 5 лет назад
Annan kutti engu vaangalam
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
கோவில் பட்டி எட்டையபுரம் ஆட்டு சந்தை
@prabakarmarumbaruthi1596
@prabakarmarumbaruthi1596 5 лет назад
Ana bro no videos from your form and market
@sadhamvlogeer
@sadhamvlogeer 5 лет назад
injections ppr podum pothu videos poduka
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
Kk bro na yarkanave video poturuken bro paruga
@harihargeetha1637
@harihargeetha1637 5 лет назад
ஆடு நன்றாக மேய்வதற்க்கு ஏதாவது மருந்து இருக்கிறதா?
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
குடல் புழு நீக்க மருந்து கொடுத்தாலே போதுமானது...
@mskumar1312
@mskumar1312 5 лет назад
மூன்று மணி நேரத்தில் தண்ணீர் கொடுக்கலாம்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
மூணு மணி நேரத்துக்கு மேல தண்ணீர் குடுக்கலாம் ஒரு மணி அதிகமானாலும் தப்பு கிடையாது நமக்கு அந்த மருந்து வேலை செய்யணும் அவ்வளவுதான்.. அதனாலதான் 4மணி நேரம் 5மணி நேரம் கழிச்சு தண்ணி கொடுங்க ன்னு சொன்னேன்.. உங்களுக்கு எப்படி கொடுக்கணும் தோணுதோ அப்படி கொடுங்க அது உங்களுடைய விருப்பம் ..
@mskumar1312
@mskumar1312 5 лет назад
வீடியோ மட்டும் போட்டால் போதாது இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
நல்லா பாருங்க பழைய கமெண்ட் எல்லாக் கமெண்ட்கும் பதில் சொல்லியிருப்பேன் இந்த ஒரு வாரமாக கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு அதுனால சரியா சொல்ல முடியல ப்ரோ நீங்க ஃப்ரீயா இருந்தா அந்த கமெண்டுக்கு பதில் சொல்லுங்க ப்ரோ உங்களுக்கு ஆடு பத்தி தெரியும்ல நீங்கள் சொல்லலாம் தப்பு கிடையாது
@hajavallavilai5523
@hajavallavilai5523 4 года назад
@@nellaipasumaifarm8930 சினை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யலாமா
@shankaranand8955
@shankaranand8955 4 года назад
Bro..10 kg ku 3 ml apadi tha kudukanum..8 ml kuduranga apadina 25 kg irukanum minimum
@kalashnikov6653
@kalashnikov6653 5 лет назад
Hindi english
@mskumar1312
@mskumar1312 5 лет назад
ஐந்து மாத குட்டிக்கு 12ml வரை கொடுக்கலாம் யார் சொன்னது 5,6ml தான் கொடுக்க வேண்டும் என்று
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 5 лет назад
யாரும் சொல்லல நீங்க குடுங்க ப்ரோ
@Haja-dj9nh
@Haja-dj9nh 2 года назад
இரண்டு மாத குட்டிக்கு12mlகுடுத்தேன் எந்த வித விதமான பிரச்சினையும் இல்லை
@priyankaanbalagan6914
@priyankaanbalagan6914 Месяц назад
​@@Haja-dj9nhkudukalama anna
@benisparthi7501
@benisparthi7501 3 года назад
அண்ணா மருந்தோட முழு பெயர் என்ன
@சிங்கம்-ச3ல
@சிங்கம்-ச3ல 5 лет назад
Super bro
Далее
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 174 тыс.
진 (Jin) 'I'll Be There' Official MV
03:15
Просмотров 7 млн
Китайка и Пчелке Холодно😂😆
00:21
4 February 2021
14:05
Просмотров 30 тыс.
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 174 тыс.