Тёмный

4 February 2021 

Nellai Pasumai Farm
Подписаться 126 тыс.
Просмотров 31 тыс.
50% 1

##செம்பரி ஆடு வளர்ப்பு முறைகள்:
##இந்த காலகட்டத்தில் செம்மறி ஆடுகளுக்கு வாய் கானை கால் காணை அதுபோக PPR ஆகிய மூன்று நோய்கள் அதி வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
##இந்த பனி காலங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த அளவிற்கு நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன...
##இந்த வீடியோவில் கால் காணை வந்தால் எப்படி குணப்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளேன்.கண்டிப்பாக ஆட்டுப்பண்ணை வைத்திருப்போர் ஆடு வளர்ப்போர் அனைவரும் இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்...
செல் 9150896650

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@aabdulgani1977
@aabdulgani1977 3 месяца назад
அருமை யான பதிவு. ஆட்டுக்கு உடம்பில் கட்டி வந்தால் என்ன செய்வது
@GsyhjviovctyiokBbfghjnnkjg
@GsyhjviovctyiokBbfghjnnkjg 4 месяца назад
சூப்பர்
@இயற்கைகாதலன்-ந2ப
இப்போ எல்லாருக்கும் பயனுள்ள விடியோ bro அருமை 👌👌👌🔥⛓️😎⛓️
@basheerkambali4358
@basheerkambali4358 3 года назад
நல்ல பயனுள்ள சிகிச்சை தகவல் அருமையான பதிவு நன்றி சகோ
@s.jeraldathiroopam.1982
@s.jeraldathiroopam.1982 3 года назад
அருமை வாழ்த்துக்கள் பயன் உள்ள வீடியோ.
@kirubajayanthiniceguy247
@kirubajayanthiniceguy247 2 года назад
Nice ur explain ... Keep going
@ppmibnkvlmuthu8980
@ppmibnkvlmuthu8980 3 года назад
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா மேலும் வீடியோ போடவும்.
@kavingopinathan5115
@kavingopinathan5115 3 года назад
அருமையான பதிவு அண்ணா நன்றி.
@vishwavishwa3646
@vishwavishwa3646 Год назад
அண்ணா ஊசியும் 2நேரம் போடனுங்களா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பிலிஸ்
@velloretamilannaveen4531
@velloretamilannaveen4531 2 года назад
Super pa
@ArulRaj-xt3gh
@ArulRaj-xt3gh 2 года назад
அருமை அண்ணா
@vishwavishwa3646
@vishwavishwa3646 Год назад
Oosi oru naalaki2 தடவ podanuma anna soluga Anna please
@mariselvam8908
@mariselvam8908 2 года назад
வாய் கனை என்னை செய்வது
@bakmhdbakmhd7549
@bakmhdbakmhd7549 3 года назад
Nice job bhai
@alagusundarams5869
@alagusundarams5869 3 года назад
Super Anna
@jayram2573
@jayram2573 3 года назад
Bro unka voice super
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
Tq bro
@ramarasurasu7742
@ramarasurasu7742 3 года назад
சூப்பர் அண்ணா ,ஏன் வளர்ப்புக் குட்டி வீடியோ போடுவதில்லை .
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
Potruvom bro next
@vellaisamyr9907
@vellaisamyr9907 3 года назад
பொட்டாசியம் பாக்கேட் எங்க கிடைக்கும் என்ன தண்ணீர் பயன் படுத்தும்
@Jawa725
@Jawa725 2 года назад
Bro vitamin b matharai 10 kg kuddiku eththana matharai podanum bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 2 года назад
5 nos
@dhinakaranm4893
@dhinakaranm4893 3 года назад
How to get medicine from medical without veternary doctor prescription...
@rsvignesh9928
@rsvignesh9928 3 года назад
Anna aadu kaal kolambu ulla punnagiruku intha treatment ok aaguma 50 aadu ku mela nonduthu
@michealjayaalexander1401
@michealjayaalexander1401 3 года назад
அண்ணா நாங்கள் வளர்க்கும் வெள்ளாடு உழுந்தங் குருனை,கொண்டை கடலை தோடு இரண்டையும் சாப்பிட வில்லை வேறு என்ன அடர் தீவனம் கொடுக்கலாம் கொஞ்சம் கூறுங்கள்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
துவரம் தூசி
@michealjayaalexander1401
@michealjayaalexander1401 3 года назад
@@nellaipasumaifarm8930 நன்றி அண்ணா
@ashokkumarranganathan3474
@ashokkumarranganathan3474 2 года назад
Potacium angeakidaykum
@iyappanrangeela2809
@iyappanrangeela2809 3 года назад
ஆடு அரிசி சாப்பிட்டால் என்னா செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்க எனது ஆடு அசை போடமள் இறந்து விட்டார்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
வெத்தலை மிளகு இஞ்சி வெந்தயம் இவை அனைத்தும் ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும். இதைக் கொடுத்தும் அசை போடவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை சோடா உப்பு ஒரு பாக்கெட்(small) தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்..
@SriMuthuAutoWorks
@SriMuthuAutoWorks 2 года назад
@@nellaipasumaifarm8930 உங்கள் வாட்ஸ் ஆப் நம்பர்
@sarbrassahamed3412
@sarbrassahamed3412 3 года назад
Kombu uruvanum neenga seivingala
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
Enthana masa kutty bro
@sarbrassahamed3412
@sarbrassahamed3412 3 года назад
@@nellaipasumaifarm8930 6 months irrukum brother
@kkksguys9820
@kkksguys9820 2 года назад
Enda marunda kuduthalum kuti sathi pedika matuku
@kumarmuthu8833
@kumarmuthu8833 3 года назад
ஜாலியா வந்துகிட்டே இருக்கு அதுக்கு என்ன பண்ணலாம்
@VGT5423
@VGT5423 3 года назад
Thalaiva
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
🙏🙏
@aarthykutty2811
@aarthykutty2811 3 года назад
Bro inthe treatment ehh vellattukum try panlama?,
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
Pannalam bro
@muruganmk3582
@muruganmk3582 3 года назад
அண்ணா பென்சிலின் என்ன நோய்க்கு பயன்படுத்துவது
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
ஆடுகளில் உள்ள புண் விரைவில் ஆறுவதற்கு
@muruganmk3582
@muruganmk3582 3 года назад
ரொம்ப நன்றி நண்பரே
@muruganmk3582
@muruganmk3582 2 года назад
ஆடு சினையாக இருக்கும் ஆட்டிற்கு போடலாமா கொஞ்சம் சொல்லுங்கள் அவசியம்
@zimbakuttychannel8878
@zimbakuttychannel8878 3 года назад
Karupu vellaadu rate
@kumarmuthu8833
@kumarmuthu8833 3 года назад
ஆனால் ஆட்டுக்குட்டிக்கு
@பயிர்தொழில்பழகு
ஊசி 2மிலி போதும்
@Karuppu_singam.
@Karuppu_singam. 3 года назад
Soldrathe theliva solluga bro .. 3 days follow pana soldriga ... 3days um 2 time injunction potta kutty athulaye kerangi pogum . So injunction yethana time podanumnu theliva solluga . Anupavam illathevaga thappa purunjikuduvaga . 🙏
@sakthi3929
@sakthi3929 3 года назад
Hi anna
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 3 года назад
Hi bro
@zimbakuttychannel8878
@zimbakuttychannel8878 3 года назад
Sariyanakidaa
@sattanathan6528
@sattanathan6528 3 года назад
Super anna
Далее
новое испытание
00:40
Просмотров 149 тыс.