Тёмный

ஆடுகளுக்கு சத்தான ஜிஞ்வா | Jinjwa Highest nutritional Value 

Breeders Meet
Подписаться 528 тыс.
Просмотров 120 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 519   
@gkmarivu8983
@gkmarivu8983 4 года назад
மிகவும் நன்றி சார் உங்கள் தகவல்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@nsivakumar3224
@nsivakumar3224 4 года назад
உங்களுடைய அனுபவம் இந்த Video மூலம் எங்களுக்கு கிடைத்துள்ளது......
@SathishKumar-yi2mk
@SathishKumar-yi2mk 4 года назад
இந்த புல் வகை தமிழ் நாடு முழுவதும் பரவ ஆசை படுகிறேன்...
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கண்டிப்பாக நன்பரே
@wilsonclement6159
@wilsonclement6159 4 года назад
ஆம் படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் இது.
@SathishKumar-yi2mk
@SathishKumar-yi2mk 4 года назад
@@wilsonclement6159 இயற்கை வேளன்மை செய்ய பரம்பரிய பயிர்களை மிட்டேடுபப்பது காலத்தின் கட்டாயம் நன்பறே என் தாத்தா நம்மாழ்வரின் கடைசி ஆசை ....
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 Год назад
Arumaie...
@deen2010able
@deen2010able 4 года назад
உங்கள் தகவல்களுக்கும், உழைப்பிற்கும் நன்றி. எந்த வகை பசுந்தீவனம் என்றாலும் தண்ணீர் எவ்வளவு பாய்ச்ச வேண்டும் எத்தனை நாளுக்கு ஒரு முறை பாய்ச்ச வேண்டும் என்பதையும் சொன்னால் உதவியாக இருக்கும்
@tutyskutty4393
@tutyskutty4393 3 месяца назад
Real speech, tks
@BreedersMeet
@BreedersMeet 3 месяца назад
Thank you
@smanikandan8152
@smanikandan8152 Год назад
Super explained sir & இந்த புல் நீர் விடும் முறை சொட்டு நீர் or sprinkler who is best method sir pls reply sir
@BreedersMeet
@BreedersMeet Год назад
சொட்டு நீர் கடினம். தரைவழி அல்லது sprinkler பயன்படுத்தலாம்.
@smanikandan8152
@smanikandan8152 Год назад
@@BreedersMeet Thk u for u r reply sir
@kmsgoutham2134
@kmsgoutham2134 4 года назад
அருமை. இதுவரை நான் கேள்விபடாத புதிய புல்வகை. புல்லும் மெல்லியதாக இருக்கிறது. மற்றும் இதில் சுனை அதிகமாக இல்லையா என்று கூறவும்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றி நண்பரே, சுனையில்லை
@asifkani5561
@asifkani5561 4 года назад
நண்பா ஒரு வேண்டுகோள் உங்களை நம்பியே இதை நான் கேக்குறேன் நீங்க அதிகமான அனுபவம் மிக்க பண்னை நடந்த கூடியவர்கள் பயணம் செஞ்சிருக்கிங்க அனுபவம் மிக்க ஒருவரை கண்டிப்பாக இருப்பீர்கள் அதனால் ஆடு மாடுகளில் பண்ணைக்கி லாபம் இட்ட கூடிய இனம் எது லாபம் இட்ட எந்த எந்த வகை தீவனம் சிறந்தது என்று பதிவு போடுங்க நண்பா
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நாட்டு சோள தட்டு மிகவும் சிறந்தது, பச்சையாகவும் குடுக்கலாம் காயவைத்தும் குடுக்கலாம். இதைவிட சிறந்த தீவனம் வேறொன்றும் இல்லை. பசுந்தீவனம் : நாட்டு சோள தட்டு, ஜிஞ்வா, மல்பெரி(பால் கறவை மாடுகளுக்கு மட்டும்),அகத்தி வாரமிருமுறை(4-5 கிலோ மாட்டிற்கு) மேய்ச்சல் முறைக்கு : கொழுக்கட்டை புல், செம்மறி ஆடுகளுக்கு வேலிமசால், ஆப்ரிக்கன் டால் மைஸ், அகத்தி ஆன் ஆடுகளுக்கு : கொள்ளு அரைத்து கொடுக்கலாம் உலர்தீவனம்: நாட்டு சோளத்தட்டு, கடலைக்கொடி, பைத்தங்கொடி, உளுத்தங்கொடி இவை அனைத்தும் ஆடு மற்றும் மாடுகளுக்கு பொருந்தும்(முதலில் சொல்லியது அதிகமாக பயன்படுத்தலாம் அப்புறம் குறைவாக)
@SathishKumar-yi2mk
@SathishKumar-yi2mk 4 года назад
@@BreedersMeet மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அன்னா...
@suganakshitha2210
@suganakshitha2210 3 года назад
Anna nanum next month aadu valarkka poren eppo Bangalore le erukken enga ooru tiruttani unga videos rombha nalla erukku
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
நன்றிங்க
@Jeya-h8n
@Jeya-h8n 4 года назад
மிகவும் பயனுள்ள பதிவு பெங்களூரில் இருக்கும் விற்பனையாளர் நம்பர் கொடுத்தால் நல்லா இருக்கும்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
திரு பசவராஜு அவர்களின் தொடர்பு என் விடீயோவின் கீழே description ல இருக்கு நண்பரே
@arnark1166
@arnark1166 3 года назад
நன்றி வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
நன்றிங்க
@sabithavisva9135
@sabithavisva9135 3 года назад
Anna aruvadaiku piragu neer paachanuma pls answer pannunga
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
நிச்சயமாக இதுவும் புல்வகை தான் எனவே தண்ணீர் அவசியம்
@parthiskf
@parthiskf 3 месяца назад
Romba usefull videos
@dhanasekarsekar7714
@dhanasekarsekar7714 2 года назад
We are continue watching your videos, more useful for all formers Thanks to you and your channel Best of luck
@BreedersMeet
@BreedersMeet 2 года назад
Thank you for your support
@tamilanda2312
@tamilanda2312 4 года назад
அருமை சகோ ",) இலவச மின்சாரத்தை Chaff cutter க்கு பயன் படுத்தக்கூடாது என்பது உறுதி செய்யப்பட்ட தகவலா, அல்லது change over வைத்து பயன் படுத்தலாமா.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்பரே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. பால் கறவை இயந்திரம் பயன்படுத்தக்கூடாது மற்றும் சாப் கட்டர் பயன்படுத்தலாம் என ஒருசில பேர்கள் சொல்லுராங்க. இதை பற்றி ஒரு வீடியோவாக பதிவிடுகிறோம் நண்பரே
@sainansesha
@sainansesha 4 года назад
அருமை சகோ, இந்த ஜிஞ்சுவா புல் பற்றி கிர் மாடு வளர்க்கும் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் youtube video பதிவில் பார்த்தேன், இது பூத்து காய்ப்பதற்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும் என கூறி உள்ளார், பூத்து விட்டால் மறு அறுவடையில் பாதிப்பு இருக்கும் என நினைக்கிறேன், உங்களுக்கு தேவை எனில் அந்த வீடியோ link ஐshare செய்கிறேன். ஆனால் உங்களின் இந்த முயற்சி மிக முக்கியமானது அவசியமானது.கண்டிப்பாக 6 மாதங்கள் அல்லது 1 வருடம் கழித்து இந்த புல் பற்றிய அனுபவத்தை கூறுங்கள்.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கண்டிப்பாக உங்க கருத்தை மனதில் வைத்துக்கொல்கிறோம்🙏 உங்களின் நீண்ட பதிவிற்கு மிக்க நன்றி
@MohamedIbrahim-nl2kl
@MohamedIbrahim-nl2kl 4 года назад
அறுமை சகோ மிக்க நன்றி. புதிய புல் தெரிந்து கொண்டேன் சந்தோஷம். சகோ உங்களிடம் எந்த ரக ஆடுகள் இருக்கிறது ? விற்பனைக்கு இருக்கிறதா ? என்ன விலை ?
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
இப்போதான் ஆடுகள் வாங்கப்போகிறோம். ஒவ்வொன்றாக வீடியோவாக பதிவிடுகிறோம்
@mohamedmuflih8602
@mohamedmuflih8602 4 года назад
Useful video vithai karnai kedaikkuma
@basavarajun6358
@basavarajun6358 4 года назад
Contact 9113659847
@grajan3844
@grajan3844 Год назад
Yes sir valuable explanation. I am planning for grassing in a acre .
@yogeshwaran7672
@yogeshwaran7672 3 месяца назад
Vidhai karanai kidaikuma.. Enge kidaikum
@arunmech2001
@arunmech2001 4 года назад
Ungal vivasaya sevai thodara enadhu vazhthukkal...
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@sanjayr2900
@sanjayr2900 3 года назад
நன்றி அண்ணா
@mithunr9557
@mithunr9557 3 года назад
Nattu madugalukku meichal murayil payanpaduthalama ?
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
பயன்படுத்தலாம்
@thomasrs219
@thomasrs219 11 месяцев назад
Bro, cuttings kidaikuma plantu ku
@kattrathutamil
@kattrathutamil 3 месяца назад
Thanni Ethana Nalaikku Oru murai vidanum Brother
@kuladeepputta5056
@kuladeepputta5056 4 года назад
Like jinjwa grass, there is our local variety grass called kozukkattai pul.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
No
@abubackerrijwan6043
@abubackerrijwan6043 4 года назад
Super market@
@barathis4736
@barathis4736 4 года назад
Superb sir Enakum aattu pannai vaikka virupam ullathu aanal ennidam nilam ilai ungalathu oru pathivil parthen hydrophonic murayil solam vaithu aadukaluku kuduthu valarka mudiyuma hydrophonic fodder mattrum sirithu kalappu theevanam ithai mattum kuduthu aadukalai paramarika mudiyuma enaku pathil alika vendugiren
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கண்டிப்பாக செய்யலாம் இருந்தாலும் செலவு சற்று அதிகமாகும்
@barathis4736
@barathis4736 4 года назад
Thank you sir... melum thagavaluku ungalaku call seyalama
@mohamedjiffry3598
@mohamedjiffry3598 4 года назад
Jinjwa Grass, neer kasivulle sathuppu nilenkalilum vareruma?
@Touchbox17
@Touchbox17 3 года назад
Bro unga aadu valarpu muraiya pathina video podunga
@RajaDurai-ub5wo
@RajaDurai-ub5wo 4 года назад
போர்வெல் தண்ணீர் உப்பாக இருக்கிறது. அதில் வளர்க்க முடியுமா
@jbaranjithkumar4963
@jbaranjithkumar4963 3 года назад
Kaya vaiththu ular theevanamaka payanpaduththa mudiuma ?
@parthiskf
@parthiskf 3 месяца назад
Thanks for ur videos
@ganapathifire
@ganapathifire 2 года назад
அண்ணா இந்த புல் சற்று நிழற்பாங்கான இடத்தில் வளருமா?
@BreedersMeet
@BreedersMeet 2 года назад
வளரும்
@pradeepan8883
@pradeepan8883 4 года назад
தீவன புற்களுக்கு நோய் தாக்கங்கள் வருமா அப்படி வந்தால் என்ன செய்வது என்று ஒரு பதிவு போடுங்கள் சகோ
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
இதுவரை எதுவும் இல்லை மற்றும் நாங்கள் வாங்கிய இடத்திலும் கேட்டோம் அவரும் சொல்வது என்னவென்றால் எந்த பிரச்னையுமில்லை என்று
@pradeepan8883
@pradeepan8883 4 года назад
Tnq bro
@prabhakarans3199
@prabhakarans3199 4 года назад
Nandri Anna your videos are very useful to new entrepreneurs
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thank you Mr. Prabhakaran for your comment
@mariathangam1406
@mariathangam1406 3 года назад
Sir இது ஒரு ஏக்கர் பயிரிட்டால் ஒரு வருடம் எத்தனை டன் கிடைக்கும்.(தோராயமாக)
@karthickkarthick6120
@karthickkarthick6120 4 года назад
சகோ இதில் அதிக சத்து உள்ளதா 10 ஆடு களுக்கு எவ்வளவு இடம் தேவைப்படும் சகோ
@shivamfa8414
@shivamfa8414 4 года назад
Awesome very useful for all farmers thank you sir good information I am waiting for your next video 💐💐🤝👌👏👏👏👍🤩
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Sure. Thanks for your support
@bhoopathyvelusamy4914
@bhoopathyvelusamy4914 3 года назад
ஏக்கர் எத்தனை டன் மகசூல் கிடைக்கும் என்று சொல்லுங்கள்
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 4 года назад
Very nice and useful information thanks bro
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks for watching
@anbarasanguru6712
@anbarasanguru6712 7 месяцев назад
Jinjuva pillu kedaikuma sir
@smrramar4787
@smrramar4787 3 года назад
பெங்களூர் திரு.பசவராஜ் போன் எடுக்கவில்லை நண்பரே
@maniintegratedfarm
@maniintegratedfarm 3 года назад
Stems irrukku Anna contact me
@aspirant9697
@aspirant9697 4 года назад
அருமை நண்பரே
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@ifaorganicfarming2109
@ifaorganicfarming2109 4 года назад
அண்ணா இடை வெளி செடிக்கு செடிக்கு சாருக்கு சார் எவள்ளவு. முதல் அறுவடை எத்தனை நாட்கள் பிறகு. பெங்களூரில் கரணை கிடைக்குமா?
@sureshmyd406
@sureshmyd406 4 года назад
சூப்பர் சார் அருமை
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றிங்க
@yogeshwaran7672
@yogeshwaran7672 3 месяца назад
Enaku karanai vendum.. Engu kidaikum
@ffarmyking7740
@ffarmyking7740 4 года назад
apoo super Napier
@acu-fw7rf
@acu-fw7rf 4 года назад
Pig feedku use pannalama?sir
@RKSiddhavaithiyar
@RKSiddhavaithiyar 4 года назад
Very useful information.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks for your comment
@a.p.karthikeyan4667
@a.p.karthikeyan4667 4 года назад
Unga video anaithiyu thavaramal parkinren mikavum payan ulathaka irukukinrathu mikka nanri Unga phone tharuvingala anna Nenga entha uru anna
@maniintegratedfarm
@maniintegratedfarm 3 года назад
Na basavaraju kitta vangi pottrukken nalla growth yenkitta ippo irrukku
@chinnarajamurugesan7627
@chinnarajamurugesan7627 4 года назад
Nice post
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thank you
@kannanraja2962
@kannanraja2962 2 года назад
Neenga yendha ooru
@BreedersMeet
@BreedersMeet 2 года назад
Chinnasalem
@gopalraju583
@gopalraju583 4 года назад
வணக்கம், நல்ல தகவல், உங்க பண்ணையில் இருந்து ஜிஞ்சவா புல் கரணை ஒரு 500 என்னிக்கை தர முடியுமா? 1 சென்ட் வைக்க.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
தற்போது ஜிஞ்வா குடுப்பதற்கு இல்லை நண்பரே. இருக்கும்போது கண்டிப்பாக வீடியோவாக பதிவிடுகிறோம்
@gopalraju583
@gopalraju583 4 года назад
Thanks. waiting for your update.
@maniintegratedfarm
@maniintegratedfarm 3 года назад
I have a stems
@selvakumarc645
@selvakumarc645 Год назад
anna veetu serivice connection attu pannaiku payan paduthalama?
@tamilarasu188
@tamilarasu188 4 года назад
very useful information sir i am waiting for more videos
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks for your feedback
@gkmarivu8983
@gkmarivu8983 4 года назад
வணக்கம் சார். தண்ணீரில் கொஞ்சம் உப்பு இருக்கிறது அதனால் அதுபோல் உள்ள இடத்தில் இந்த புல் வளருமா நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
சிறிய இடத்தில் வளர்த்து பாருங்க நண்பரே. நாங்கள் வளர்த்ததில்லை
@selvamjai3739
@selvamjai3739 Год назад
Stem kedaikkuma bro
@ashwintamil7313
@ashwintamil7313 4 года назад
சார் எங்கள் நிலத்துக்கு போர் வசதி இல்லை ஆத்துப் பாசனம்தான் இந்த புல் வகையை நட முடியுமா
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
எந்தவகை மண்? செம்மன் அல்லது களிமண்? செம்மன்னா இருந்தா காய்ச்சல் தாங்காது
@ashwintamil7313
@ashwintamil7313 4 года назад
@@BreedersMeet வண்டல் மண் களிமண் களந்த மண்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
தாராளமாக நடவு செய்யலாம்
@ashwintamil7313
@ashwintamil7313 4 года назад
@@BreedersMeet thank you so much
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 4 года назад
Nice thanks
@subramanian.m8515
@subramanian.m8515 4 месяца назад
விதை கரணை கிடைக்குமா என்ன விலை
@rasitalks6000
@rasitalks6000 4 года назад
Sir thakkai pondu payir seythu aadu kalukku kodukkalama....
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கொடுக்கலாம் மற்றபடி அதையே முழுதீவனமாக கொடுக்க கூடாது
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 года назад
Enna fertiliser kodukalam growth ku
@sathishkumarsha5359
@sathishkumarsha5359 4 года назад
நன்றி அண்ணா நீங்க ஆடுகளுக்கு அடர் தீவனம் என்ன கொடுக்குறீங்க எந்த முறையில் கொடுக்குறீங்க...
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
இப்போ இருக்கும் நாட்டு ஆடுகளை விற்றுவிட்டு தரமான ஆடுகளை வாங்கியபிறகு என்ன தீவனம் கொடுக்கிறோம் என சொல்கிறோம் நண்பரே
@chandru30051
@chandru30051 4 года назад
@@BreedersMeet தற்போது என்ன ஆட்டு ரகம் வைத்து உள்ளீர்கள்
@rameshhramesh7908
@rameshhramesh7908 Год назад
Itha dry feeda use pannalama anna
@BreedersMeet
@BreedersMeet Год назад
பயன்படுத்தலாம்
@KaleeswariKaleeswari-nz1vv
@KaleeswariKaleeswari-nz1vv 8 месяцев назад
அண்ணா ஜிந்சுவா தண்டு நடவு செய்து மூன்று நாட்கள் ஆகிறது ஆனால் தண்டு மஞ்சள் நிறத்தில் உள்ளது. துளிர்த்து வளருமா அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 8 месяцев назад
தண்ணீர் அடிக்கடி மற்றும் அதிகம் விட வேண்டாம். போட்டோ வாட்சாப்பில் +91 95143 25744 அனுப்பவும்
@KaleeswariKaleeswari-nz1vv
@KaleeswariKaleeswari-nz1vv 8 месяцев назад
Kna காலையில் அனுப்பி விடுகிறேன்
@KaleeswariKaleeswari-nz1vv
@KaleeswariKaleeswari-nz1vv 8 месяцев назад
​@@BreedersMeet அண்ணா அனுப்பி விட்டேன் பார்த்து சொல்லுங்கள்
@sabithavisva9135
@sabithavisva9135 3 года назад
இதற்க்கு உரம் தேவையா சார்.அறுவடைக்கு பின் நீர் பாசனுமங்க சார்.
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
செயற்கை உரமே கூடாது நண்பரே அதே நேரம் இயற்கை உரம் அவசியம்
@vijaydinesh2675
@vijaydinesh2675 2 года назад
Bro ippothu ungalidam jinjwa karanai kidaikkuma
@julies0017
@julies0017 3 года назад
தற்போது ஜிங்ஜிவா எப்படி உள்ளது ?? உங்களின் அனுபவம் பகிருங்கள்
@maniintegratedfarm
@maniintegratedfarm 3 года назад
Na vachurken growth superra irrukku
@shahithshahul5367
@shahithshahul5367 3 года назад
@@maniintegratedfarm bro jinjva stem karunai evlo bro i need 500 stems. Pls rply
@umarkhan-ys2cd
@umarkhan-ys2cd 4 года назад
Jinjiva pudhusa eruku
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
ஆமாங்க. ஆடுகள் விரும்பி சாப்பிடுகிறது
@flutterflims6661
@flutterflims6661 4 года назад
Good information super brother
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks for your comment
@gkalaiarasi7915
@gkalaiarasi7915 9 месяцев назад
Pls give some stems
@rsivaram
@rsivaram 3 года назад
Seenai aadugaluku kodugalama sir
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
கொடுக்கலாம்
@nizampno1439
@nizampno1439 4 года назад
Have you seen Kennya grass. It is almost same. Please what is your opinion.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
We haven’t heard this one
@sakthiguhansakthi8831
@sakthiguhansakthi8831 10 месяцев назад
ஒரு ஏக்கருக்கு எத்தனை கரனைகள் தேவைப்படும் விலை என்ன
@bhuvanaarumugam4882
@bhuvanaarumugam4882 4 года назад
Super bro
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thank you
@AKVlog-tt3bq
@AKVlog-tt3bq 4 года назад
Nice
@8012268650
@8012268650 4 года назад
நண்பரே, ஜிஞ்வா புல் அனைத்து வகையான மண்ணிலும் வளர்க்க முடியுமா?
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
முடியும்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
வளரும்
@8012268650
@8012268650 4 года назад
நண்பரே, உங்களிடம் ஜிஞ்வா புல் வாங்க விரும்புகிறேன். தற்போது உங்களிடம் ஜிஞ்வா stems கையிருப்பு உள்ளதா? உங்களிடம் தற்போது கையிருப்பு இல்லை என்றால், எப்போது supply செய்ய முடியும்?
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
இன்னும் 40 நாட்கள் ஆகும். உங்களுக்கு உடனடி தேவையென்றால் இந்த நம்பருக்கு போன் செய்யுங்க. பசவராஜு, பெங்களூரு +91 91136 59847
@8012268650
@8012268650 4 года назад
நண்பரே, 5 சென்ட் நிலத்தில் நடவு செய்வதற்கு எத்தனை stems தேவைப்படும். விலை எவ்வளவு வரும்?
@wilsonclement6159
@wilsonclement6159 4 года назад
இதன் விதை எங்கு கிடைக்கும் என்று கூறவும் கள்ளக்குறிச்சி பக்கம் கிடைக்குமா .
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கரணைதான் சிறந்தது நண்பரே. இன்னும் 4-5 மாதங்கள் ஆகும் எங்களிடம் கரணை வாங்க. உடனடி தேவை எனில் போன் பன்னுங்க 91136 59847
@nagarajs7086
@nagarajs7086 4 года назад
விதையா நடவேண்டுமா அல்லது கரணையா .
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கரணைதான் நன்றாக வளரும்
@thirumoorthi5465
@thirumoorthi5465 3 года назад
bro jinjwa விதை கரணை வேண்டும்,தங்களிடம் கிடைக்குமா.pls reply
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
+91 80-72272817
@maniintegratedfarm
@maniintegratedfarm 3 года назад
I have a stems
@vidyajoshua3199
@vidyajoshua3199 4 года назад
முயலுக்கு கொடுக்கலாமா sir
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கொடுக்கலாம்
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 4 года назад
Supper video brother.
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
Thanks for your comment
@gopinatheswaran3080
@gopinatheswaran3080 Год назад
அன்னா இந்த விதை கிடைக்குமா கொஞ்சம் Reply பன்னுங்கனா
@BreedersMeet
@BreedersMeet Год назад
மன்னிக்கவும். தற்போது இல்லை. உங்க ஏரியாவில் இருக்கும் ஆட்டுப்பண்ணையில் கேளுங்கள் கிடைக்கும்
@kannanmuthusamy9421
@kannanmuthusamy9421 4 года назад
Hello nanba, Jinjva grass only karanai mattuma illa seeds um iruka... seeds irutha enga kedaikum, karanai unga kitta irruka...
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
கரணை
@anandanmoorthy3013
@anandanmoorthy3013 3 года назад
மாடுகளுக்கு இதை கொடுக்கலாமா ஜயா
@BreedersMeet
@BreedersMeet 3 года назад
கொடுக்கலாம்
@kannanraja2962
@kannanraja2962 2 года назад
Vidhai karanai kidaikuma
@BreedersMeet
@BreedersMeet 2 года назад
தற்போது இல்லைங்க
@RKSiddhavaithiyar
@RKSiddhavaithiyar 4 года назад
இது எந்த ஊரில் நடவு செய்யப்பட்டு உள்ளது. விவசாயின் நம்பர் போடுங்க. விதை கருணை கிடைக்குமா?
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
+91 80-72272817 போன் பன்னுங்க
@nethajivtr7165
@nethajivtr7165 4 года назад
Sir ithoda seed irukka
@maniintegratedfarm
@maniintegratedfarm 3 года назад
I have a stems
@devakoman3451
@devakoman3451 4 года назад
Super sir
@salikahamed4336
@salikahamed4336 4 года назад
Sir plz, jinjuwa stems where can I get
@looserraj7951
@looserraj7951 4 года назад
bro jinjwa pathi next video seekiram podunga
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
சரிங்க
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 4 года назад
சிறப்பு அண்ணா 👌👌👌😍
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
நன்றி brother
@vickypedia3158
@vickypedia3158 2 года назад
Maanavariya itha paiyer panna mutiuma
@saravanakumarsamiappan5396
@saravanakumarsamiappan5396 4 года назад
Nanba cofs 29 kum indha jinjwa grass kum enna difference
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
its entirely different
@jeevajee6862
@jeevajee6862 Год назад
கரனை விலை என்ன நண்பரே
@IRONMAN-fo4yc
@IRONMAN-fo4yc 2 года назад
எத்தனை நாளில் முதல் அருவடை பன்னலாம் அதன்பிரகு எத்தனை நாளில் பன்னலாம் சார் இதில் விசவாயு இருக்கா சார்
@kuladeepputta5056
@kuladeepputta5056 4 года назад
Can you please make a video about this grass bro.
@maduraiads...famese9932
@maduraiads...famese9932 4 года назад
Vidhai ketaikuma pls soiluinga nanba
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
தற்போது இல்லை நண்பரே
@maduraiads...famese9932
@maduraiads...famese9932 4 года назад
@@BreedersMeet epo kedaikum nanba
@maniintegratedfarm
@maniintegratedfarm 3 года назад
I have a stems
@kapilankrish4500
@kapilankrish4500 4 года назад
sir,, Nejamave jinjiva potta weight gain best ah irruka? Bcoz karanai vikkravanga 1 acre karanai 20K soldranga, romba athigama irruke sir
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
விலை குறைவுதான் சார்
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
அதாவது 20 ஆயிரம் விலை மிக அதிகம்
@kapilankrish4500
@kapilankrish4500 4 года назад
@@BreedersMeet neengal vaangiya idathil 1 acre ku evlo solkirargal sir ?
@kumaresanr450
@kumaresanr450 3 года назад
Intha mari seeds enga kedaikum nu solunga bro
@maniintegratedfarm
@maniintegratedfarm 3 года назад
Jinjwa grass stems available sir contact me
@thamilselvan4908
@thamilselvan4908 3 года назад
Please let me know your price & phone number.
@SanjeevKumar-wj4we
@SanjeevKumar-wj4we 4 года назад
Unga Kittu irundhu kaedaikuma
@BreedersMeet
@BreedersMeet 4 года назад
தற்போது இல்லை நண்பரே
Далее
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 287 тыс.
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 2,9 млн