Тёмный

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. Vijay போடும் பிட்டு | Rangaraj Pandey on Vijay Speech | TVK Maanadu 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 68 тыс.
50% 1

#Chanakyaa #rangarajpandey #vijay #tvkmaanadu #thalapathyvijay #alliance #admk #dmk #ntk #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
முதல் மாநாட்டிலேயே மிரளவிட்ட பேச்சு | Vijay Full Speech | TVK Maanadu | TVK | Vikravandi
Watch the Full Video -- • முதல் மாநாட்டிலேயே மிர...
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - / chanakyaa_t. .
Android App - play.google.co....

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@Umarnath-u2v
@Umarnath-u2v 2 часа назад
மதச்சார்பற்ற அரசு அமைப்போம் என்பது நினைக்கும் போது மகிழ்ச்சி
@anandramarao6596
@anandramarao6596 2 часа назад
DMK appadithan sonnanga.Aanal Stalin hindu pandigaikku vazhthu sollamattar😮
@Rajaage
@Rajaage 2 часа назад
@@Umarnath-u2v மக்கள் பிரச்சனைக்காக களத்தில் வந்து நிற்கட்டும் அப்புறம் பார்க்கலாம்!?
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Час назад
இந்தியாவில் மதசார்பற்ற என்றால் இந்து மத விரோதம். சிறுபான்மை தாஜா ஓட்டு வங்கி அரசியல் தான்.... இதை இந்திய அளவில் செய்வது காங்கிரஸ் இண்டி கூட்டணி. தமிழகத்தில் செய்வது பெரியார் பெயர் சொல்லும் திராவிடியா கூட்டணி...அதைதான் விஜய் யும் செய்ய போகிறாரா... 😮
@deepamathi3963
@deepamathi3963 Час назад
உண்மையான.மதசார்பற்ற.சாதிமதமற்ற.அரசு.என்றால்.அது.பா.ஜ.கமட்டும்தான்.அதுஅறிவுள்ளவர்களுக்கு.மட்டுமேபுரியும்.
@Tamilanpolitics
@Tamilanpolitics 25 минут назад
Always yenga thalapathy vijay Anna ku thaan ❤❤❤ my vote ❤❤❤
@s.saravanans.saravanan2220
@s.saravanans.saravanan2220 15 минут назад
பாண்டே அண்ணா நீங்க சொல்றது வேற லெவல் நான் தளபதி ரசிகர் என் ஓட்டு எங்க அம்மா விட்டு எங்க அப்பா விட்டு என் வைஃப் போட்டோ எல்லாம் ஓட்டும் தளபதி தான்
@vijith5621
@vijith5621 Час назад
நாம் தமிழர்..
@suthany5801
@suthany5801 28 минут назад
பலர் தங்கள் நிறுவனத்தின் முதலாளிக்கு நன்றி சொல்வதில்லை. நாம் அனைவரும் நினைக்கிறோம், நாங்கள் வேலை செய்கிறோம், அவர் பணம் செலுத்துகிறார். ஆனால் விஜய் அப்படி நினைக்கவே இல்லை, அவருடைய கடின உழைப்பு இல்லாமல் நாம் அவருடைய படத்தைப் பார்ப்பதில்லை. ஆனாலும் சிறந்த தமிழ்நாட்டைக் கொண்டு வந்து எங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறார். உங்கள் சிறந்த சிந்தனைக்கு விஜய் sir வணக்கம்.
@spsethuramasami4556
@spsethuramasami4556 26 минут назад
100 💯 correct
@ramakrishnank1076
@ramakrishnank1076 16 минут назад
ஜனநாயகத்தின் வெற்றி பணத்தின் கையில் உள்ளது பேச்சு முக்கியமில்லை.செயல்தான் முக்கியம்.
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 3 часа назад
அண்ணாமலை சார் மேல் நம்பிக்கை வருகிறது விஜை மேல் நம்பிக்கை வரவில்லை அடுத்த தலை சிறந்த தலைவன் அண்ணாமலை❤❤❤❤🎉🎉🎉
@Anbudan.Aadhiran
@Anbudan.Aadhiran 2 часа назад
😂
@Anbudan.Aadhiran
@Anbudan.Aadhiran 2 часа назад
😂
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 Час назад
Avaru loose talk niraya uduvaru
@solanraju
@solanraju 45 минут назад
@yesuiktransports8694
@yesuiktransports8694 Час назад
TVK❤❤❤❤❤
@shanmugamsivathanu6797
@shanmugamsivathanu6797 2 часа назад
ஊடகவியலாளர் எல்லோரும் விஜய் சாதித்து விட்டார் என்று பேசி, அவருக்கு ஒரு பிம்பத்தை கட்டமைத்து கொடுக்கும் வேலையை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறீர்கள். யாரும் அண்ணாமலையால் என்ன நன்மை, விஜய் வருவதால் தமிழகத்துக்கு என்ன நன்மை என்பதை யாரும் விவாதிக்க மறுக்கிறீர்கள்
@kavi1012
@kavi1012 Час назад
Vijay ye nethu sonnaru parunga
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Час назад
Rsb ஊடகங்கள். உபிஸ் பத்திரிக்கையாளர் கள். ஜால்ரா நெறியாளர்கள். இவர்கள் அனைவரும் விஜய்யை தூக்கி பிடித்து. திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து. அதிமுக. பாஜக. வை. பலவீனமாக்கவும். திமுக வெற்றி யை சுலபமாக்கவும் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்...😮
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 59 минут назад
ஆராய்ந்து முடிவெடுக்கும் தன்மை மக்களிடம் இல்லை
@rktravels6920
@rktravels6920 56 минут назад
💯☝️👍
@murugesangf4098
@murugesangf4098 3 часа назад
இரண்டு தேர்தல் தனியாக நின்னு வரும் ஒட்டு எவ்ளவு பார்க்கணும்...
@Rajaage
@Rajaage 2 часа назад
நாம் தமிழர் கட்சி விஜயுடன் கூட்டணி இருக்காது.......
@hideandseek8550
@hideandseek8550 2 часа назад
வேணாம். வேணாம் 😅😅😅
@Rajaage
@Rajaage 2 часа назад
@@hideandseek8550 நாம் தமிழர்
@saenchai5071
@saenchai5071 Час назад
அரசியலில் கலைஞர்கள் மீண்டும் மீண்டும் எனலால்! இதில் மாற்றம் என்பது எங்கே உள்ளது 🥴
@SakthiVel-es2jq
@SakthiVel-es2jq 2 часа назад
Tvk❤
@divi3140
@divi3140 2 часа назад
ஆயிரம் பேர் அரசியலுக்கு வரட்டும். ஆயிரத்தில் ஒருவன் அண்ணாமலை மட்டுமே❤
@NavakiragaPeedam
@NavakiragaPeedam 2 часа назад
எப்படி இப்படியெல்லாம் காமெடி பண்ணீறீங்க
@naveenindia3434
@naveenindia3434 2 часа назад
😂😂
@DhinakaranDheena-mv6yx
@DhinakaranDheena-mv6yx 2 часа назад
ரஜினி விஜய் ரசிகன விட. பெரிய ரசிகனாக இருப்பார் போல.😂😂😂😂😂
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 часа назад
நல்ல நகைச்சுவை எதோ அப்பப்போ சிரிக்கரோம்.. நன்றி
@ravisankarsivasankar2855
@ravisankarsivasankar2855 2 часа назад
​@@NavakiragaPeedamஎன்ன காமெடி 2%இல் இருந்து 12% உயர்த்தி காண்பித்து விட்டார் அண்ணாமலை. விஜய் இப்பொழுது தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார். 2026 இல் 12% வாங்கடும் அப் புறம் யார் காமெடி பண்ணு கிறார் என்று முடிவு எடுங்கள்.
@SankarS-i4j
@SankarS-i4j 2 часа назад
அண்ணாமலை❤
@ManiMaran-zi4mj
@ManiMaran-zi4mj 2 часа назад
Tvk❤💛❤
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 4 часа назад
நீங்க பாட்டுக்கு விளக்கம் சொன்ன மாதிரி விளக்கம் சொல்ற அளவுக்கு அவர் யோசிச்சு பேசி இருக்க மாட்டார்
@prasannakumar6512
@prasannakumar6512 4 часа назад
Kandipa
@cnu73
@cnu73 Час назад
correct
@TGangadharaRajan
@TGangadharaRajan 2 часа назад
Excellent video
@rameshkailasam4033
@rameshkailasam4033 3 часа назад
Sooper
@sainathansivasankar7038
@sainathansivasankar7038 2 часа назад
தமிழ்நாட்டில் பெருந்தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்பக் கூடிய ஆற்றல் படைத்த ஒரே தலைவர் அறிவு ஆன்மிக உணர்வு உள்ள தலைவர் எந்த பின்புலமும் இல்லாமல் மக்கள் செல்வாக்கு மக்கள் அன்பு பெற்ற தலைவர் அண்ணாமலை ஒருவரே
@Kumarshanmugam.
@Kumarshanmugam. Час назад
அய்யோ அய்யோ நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்
@DineshAbi-sx9yf
@DineshAbi-sx9yf 2 часа назад
இந்த பேட்டிகாக காலைல இருந்து வெயிட்டிங் ❤
@VasanthKumar-zq5pd
@VasanthKumar-zq5pd 2 часа назад
நாம் தமிழர் 💪
@kandasundari2727
@kandasundari2727 3 часа назад
விஜய் அண்ணா ❤❤❤❤
@sowndarm3938
@sowndarm3938 2 часа назад
Nice explain
@RajKumar-j3s5f
@RajKumar-j3s5f Час назад
I love u Pandey bro rombanaall piragu unkalaoyum unka pechaiyum pidichu erukku...
@paulmanipaulraj9854
@paulmanipaulraj9854 3 часа назад
அன்ணாமலைவாழ்க
@philipneh
@philipneh 2 часа назад
விஜய் வாழ்க
@sachinno1573
@sachinno1573 3 часа назад
Always thalapathy ✅
@villagefoodsupply7019
@villagefoodsupply7019 Час назад
I always admire you sir.Nernga mattum than nadunilaiya irukinge
@manjuvirattu_jallikattu_lover
நாம் தமிழர் கூட்டணி வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சீமான் அண்ணன்
@edwinaldrine4472
@edwinaldrine4472 Час назад
Super Explanation
@dsJayanth
@dsJayanth 2 часа назад
Thalapathy CM❤❤❤🎉🎉🎉
@kombaiyaraja3263
@kombaiyaraja3263 57 минут назад
Sir vijay avargal speech la naanga aatchi la pangu kepom nu sollala yaar namathu kolhaiku virupapattu varangalo avangalukum aathchi la pangu kodukalam illaya? Apdithan sollirukanga
@rajkumarg.8354
@rajkumarg.8354 3 часа назад
முதல்ல அந்த பயம் தேர்தலை சந்திக்கட்டும் பெரும்பாலும் ஓட்டு மக்களிடம் ஃபர்ஸ்ட் வாங்கட்டும்.... அதுக்கப்புறம் கூட்டணி கட்சி பத்தி பேசட்டும்..... எலக்சன்லையே இன்னும் நிக்கல தேர்தலையே என்னை சந்திக்கல மக்கள்ட்ட இன்னும் முழுசா பேசவே இல்ல அதுக்குள்ள என்னென்ன பேச்சு பேசலாம் வெண்ண.... இதுக்கு வேற எல்லா ஊடகத்திலும் உனக்கு முட்டு கொடுக்கிறார்கள்
@jayakrishnatamil9165
@jayakrishnatamil9165 Час назад
Clear speech and understanding 💫vijay will be shake a politics
@velvijay8805
@velvijay8805 Час назад
🌍👑✨TVK✌💯💐👏👏👏👏👏
@Aravind-em1ou
@Aravind-em1ou Час назад
Crisp and neet explanation mass Sir ninga
@majormathi3221
@majormathi3221 3 часа назад
Pande correct ah soldrar❤😂
@thalapathimani5922
@thalapathimani5922 2 часа назад
Thalapathy speech 🔥
@karthik5314
@karthik5314 46 минут назад
😂😂😂😂
@ksadhanandakumar811
@ksadhanandakumar811 Час назад
Panday sir விஜயகாந் க்கு kudathakotma ஹா ஹா இதில் சூப்பர் Annamalai ஜி தான் நீங்கா parkathan பொரெங்க 😂😂😂😂
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 54 минуты назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 4:18
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 2 часа назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே கொள்கை கட்சி
@saravanans5510
@saravanans5510 3 часа назад
Nice to exeplain pandey sir
@KamakshiV-g6q
@KamakshiV-g6q Час назад
VIJAY VETRI KALAGAM ....TAMILNATIN VETRI ....TAMIL VETRI KALAGAM...A PERSON ON INTERGRITY....FUTURE DEPUTY CM..VISIONARY CM OF TN 🎉🎉🎉🎉
@TrThatchayani
@TrThatchayani Час назад
Before voting everyone must think. Already suffering. Don't go behind actor's.
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 Час назад
அது என்ன உயிர் வணக்கம்
@reghuram1931
@reghuram1931 Час назад
The lion is always lion 💥naanga varrom 2026
@mahadevanhariharan5873
@mahadevanhariharan5873 4 часа назад
அரசியலுக்கு அண்ணாமலை நடிப்புக்கு விஜய் ஊழலுக்கு உதயநிதி உளறலுக்கு சீமான் பங்காளி சண்டைக்கு இ.பி.எஸ் பகல் வேஷம் செல்வபெருந்தகை உதாருக்கு திருமாவளவன் ஊறுகாய் வைகோ ஒட்டுண்ணி கம்யூனிஸ்ட் பேர அரசியல் பிரேமலதா ஒருவருக்கு ஒருவர் பீட் பண்ண முடியாது பாஸ்......!
@KK-xt2hi
@KK-xt2hi 3 часа назад
Dai ni BJP jadhi madha vadhi RSS gumbel la oruthun tane
@sunpipes5606
@sunpipes5606 3 часа назад
Super bro
@Prabakaran-g4t
@Prabakaran-g4t 3 часа назад
Yaarupa ne correct ah pesura 👏👏
@sundarsundar7267
@sundarsundar7267 2 часа назад
Annamalai mattum than athuku sariya varuvara
@smr19673
@smr19673 2 часа назад
unmaiyana talaivan vijayakanth
@Anishvoice36
@Anishvoice36 Час назад
Tvk
@braj7123
@braj7123 Час назад
I remember "praja Rajyam" chiranjeevi's first manaadu at Thirupathi. Vijay is just a actor performing on the stage....But Tamilnadu people are fools now
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk 2 часа назад
Tvk no 1❤❤❤❤
@pixnhub
@pixnhub 2 часа назад
ithula eruintha ungaluku theriyanum avaruku aarasiyal pathi evalo therinju erukunu
@1965644
@1965644 Час назад
If vijay say idolgy for bjp.. Though bjp for people 100% then Vijay trying to split vote fir his monetary gain.. After all he is an actor earged money can he throw all money earned to public... He is commerical.
@nagarathinamiyer9882
@nagarathinamiyer9882 Час назад
Vijay is thinking that by following dmk policy he will get dmk cadres and vote bank. This is not the right direction. He is started opposing central govt from the beginning. Which is wrong
@chandrankr679
@chandrankr679 3 часа назад
Like in Kerala
@venkatesanpadmanabhan3290
@venkatesanpadmanabhan3290 2 часа назад
Vote i prippae.....
@newworldsubu
@newworldsubu Час назад
CM thiruma like for vijay
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 3 часа назад
தலைவா திமுக அதிமுக ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு தராது என நீங்கள் முடிவெடுக்க நீங்கள் அந்த கட்சிகளின் தலைவர் அல்ல.. இப்போதிருக்கும் நிலையில் அந்த திராவிட கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் தல.. இதை முன்பே கணித்து செல்லி விட்டு லண்டன் சென்றுள்ளார்..வீர மலையார்..
@manunithi-vj5of
@manunithi-vj5of Час назад
விஜய் திராவிட கட்சியின் மிஷினரி ரெட் டார்ச் லைட்😂😂😂😂😂😂😂😂😂
@samagros591
@samagros591 Час назад
ஆச்சி பிடிக்க போட்டி போடுவான்
@RajKumar-j3s5f
@RajKumar-j3s5f Час назад
I love u thalapathy
@banuprasad8197
@banuprasad8197 2 часа назад
Jai shree ram jai hind
@priyadarshi1239
@priyadarshi1239 Час назад
Annamalai Anna next CM of Tamilnadu
@ChandraSekar-rc9hk
@ChandraSekar-rc9hk 2 часа назад
ஜோஸ்வா ப்ராஜெக்ட் மீட்டிங் *************************************** தலைவர்: என்ன அவசரமா பார்க்க வேண்டும் என்று சொன்னீர்கள் என்ன விஷயம் ஜெகத்கஸ்பர்: தமிழகத்தில் நம்ம பிராஜெக்ட்டில் சிக்கல் தலைவர்: தமிழ்நாட்டில் எந்த சிக்கலும் வரக்கூடாது. ஏனெனில் தமிழ்நாட்டை நம்பி தான் இந்தியாவில் பிராஜெக்ட் நடக்குது. என்ன பிரச்சினை ஜெகத்கஸ்பர்: இங்கே அண்ணாமலை நம்ம திட்டங்களை கெடுக்கிறார் தலைவர்: வழக்கம் போல டீல் பேச வேண்டியது தானே ஜெகத்கஸ்பர்: படியல தலைவர்: எப்போதும் போல திமுக குண்டர்களை வைத்து மிரட்ட வேண்டியது தானே ஜெகத்கஸ்பர்: முடியல தலைவர்: அடுத்து நம்ம நக்கீரன் கோபாலை வைத்து பெண்களிடம் மாட்டிவிட்டு மிரட்ட வேண்டியது தானே ஜெகத்கஸ்பர்: வீக்னஸ் இல்லை தலைவர்: சரி வாழ்க்கையில் ஏதாவது தப்பு செய்திருப்பான்ல அதை வைத்து மிரட்ட வேண்டியது தானே ஜெகத்கஸ்பர்: நாங்களும் தோண்டி பார்த்து விட்டோம் ஒன்றும் இல்லை தலைவர்: சரி ரஜினியை மடக்கிய மாதிரி அவன் குடும்பத்தில் யாரையாவது டிராப் செய்து வீடியோ எடுத்து மிரட்ட வேண்டியது தானே ஜெகத்கஸ்பர்: வாய்ப்பே இல்லை தலைவர்: அப்ப நம்ம மீடியா டீம்மை வைத்து விஜயகாந்தை நசுக்கியது போல நசுக்க வேண்டியது தானே ஜெகத்கஸ்பர்: அவரை பார்த்தாலே நம்ம ஆட்கள் ஒன்னுக்கு போறாங்க தலைவர்: நம்ம ஆட்கள் திக, திமுக, திருமாவளவன், சீமான், டேனியல் ராஜா, திருமுருகன் காந்தி, வைகோ, கமல்ஹாசன் எல்லாம் என்ன செய்றாங்க ஜெகத்கஸ்பர்: ஒன்றும் பிரயோஜனம இல்லை. எல்லாம் நமத்து போய்விட்டது. நாம் கஷ்டப்பட்டு கட்டிய பொய் புரட்டு எல்லாத்தையும் உடைக்கிறார். மக்கள் விழிப்படைந்து வருகிறார்கள். அண்ணாமலை மட்டும் தமிழக முதல்வர் ஆனால் தமிழகம் வளர்ந்து விடும் அப்புறம் நம்ம மத வியாபாரம் படுத்துவிடும. அதுமட்டுமின்றி அடுத்து கண்டிப்பாக பிரதமர் ஆகிவிடுவார். தலைவர்: இப்ப என்ன செய்யனும் எனக்கு தமிழகத்தில் இலங்கையில் நடந்தது போல நடக்கனும். ஜெகத்கஸ்பர்: வேற வழியே இல்லை நம்ம ஜோசப்பை இப்பவே களத்தில் இறக்கி 2026ல் அண்ணாமலையை தடுக்க வேண்டும். தலைவர்: நம்ம விஜய் தம்பியையா. சரி உடனே ஆகட்டும். எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை. பணத்தை கொட்டுங்க நம்ம மீடியா டீம்மை இறக்கிவிடுங்க. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எப்படி செய்தோமோ அதைப் போல செய்யுங்கள். நான் உடனே மோகன் சி லாசரஸ், பால் தினகரன் எல்லோரிடமும் பேசுகிறேன்
@balasubramanianKasi-th6jp
@balasubramanianKasi-th6jp Час назад
Estimating the youth population in Tamil Nadu for 2026 builds on recent data and demographic projections. As of 2023, Tamil Nadu's total population is approximately 79 million. Youth in the 18-25 age group is projected to represent around 15-17% of the population, meaning the group could number approximately 11.5 to 13 million by 2026 if current trends hold steady. These projections depend on factors like migration, birth rates, and state policies on education and job creation. Youth demographics in Tamil Nadu have shown a slight decline in growth rate over recent years, mirroring broader trends across India toward slower population growth due to declining fertility rates. Such changes affect the size of younger cohorts, and by 2026, the youth share might stabilize or slightly decrease, influenced by the state's aging population structure.
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 2 часа назад
இன்று ஆட்சியில் இருந்த கட்சிகளில்💯 Best📛👌
@SkMuthuSkMuthu-dy1kf
@SkMuthuSkMuthu-dy1kf 3 часа назад
Cm vijay
@a.prakash6673
@a.prakash6673 3 часа назад
வருங்கால முதல்வர் விஜய் வாழ்க
@sedh349
@sedh349 Час назад
TVK
@mohansinnapillay6925
@mohansinnapillay6925 2 часа назад
தமிழனுக்கு அறிவு இருக்கா இல்லையா ? அடுத்த தேர்தலில் தெரியும். இந்த மாதிரி சினிமா கூத்த்தை வேறு எந்த மாநிலத்திலும் பார்க முடியாது. மடையர்கள் நிறைந்த மாநிலம்.
@sabariraja2736
@sabariraja2736 2 часа назад
200 Credited
@sivaprakash518
@sivaprakash518 Час назад
200 credited in your account
@PuneethbPuneeth-fl3im
@PuneethbPuneeth-fl3im Час назад
Do not trample the party's flag
@priyadarshi1239
@priyadarshi1239 Час назад
Annamalai
@ranjithsuperkumar4977
@ranjithsuperkumar4977 2 часа назад
Tvk....mass
@muniappans8595
@muniappans8595 Час назад
த.வெ.க.3 வது பண அரசியல் கட்சி உதயம். 😊😊😊.கரூரான். 😊
@nagarathinamiyer9882
@nagarathinamiyer9882 Час назад
He is Christian and will follow that by giving importance to Christianity
@mahendran9368
@mahendran9368 Час назад
Vijay using his fans for his business... That's it..
@JacksonW-g5w
@JacksonW-g5w 2 часа назад
Next MGR Vijay
@sarathm3658
@sarathm3658 Час назад
you are giving too much hype
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 2 часа назад
Vitunga sir ... vijay a oru ara vekkatu
@scrsatheesh5224
@scrsatheesh5224 2 часа назад
பாண்டி கதறல் 😂😂😂😂
@karticbaskaran7833
@karticbaskaran7833 38 минут назад
Vijay next cm🎉🎉🎉
@babycbe1959
@babycbe1959 3 часа назад
Hi sir I am in Coimbatore I am single mother my mom single mother my age 41 my mother is 65 my son this year 17 next year college 4th generation but?? Why no money my personal opinion all government waste only money motivation poor family life??? 3 generation poor family 4th generation my son future?? My work department store salesman 15000 salary house rent 6500 food medical?? Last four years my family very very poor please Vijay come my son study help me my son future please Vijay poor family life your hand my personal please help me next year my son study please 😭😭🙏🙏🙏🙏🙏🙏
@mohammedtippu9004
@mohammedtippu9004 2 часа назад
அப்போ திமுக வும் இப்படி ஒரு பிட் போட்டால்?
@vadivelkumarasamy
@vadivelkumarasamy Час назад
why Vijay join hand with Annamalai ?
@vadivelkumarasamy
@vadivelkumarasamy Час назад
sorry why not
@gselvakumaar9627
@gselvakumaar9627 3 часа назад
Thanthikku peariya amount--- ---
@salai.k.thanabal.
@salai.k.thanabal. 3 часа назад
அதிமுக திமுக இரண்டு கட்சிகளுக்குமே நெருக்கடி கொடுக்கும் வகையில் "ஆட்சியில் பங்கு" என்ற கொள்கை உடையது. இனி திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே கூட்டணி பேரம் நடத்தும் போது ஆட்சியில் பங்கு என்பதை இல்லாவிட்டால் இரு கட்சிகளுக்கும் கூட்டணி சாத்தியமில்லை.
@shiva6271
@shiva6271 2 часа назад
Bittuaa, bittu padamaa?
@mohammedtippu9004
@mohammedtippu9004 2 часа назад
EPS முதலமைச்சர் விஜய் துணை முதலமைச்சர்
@UmaSaravanan-d5y
@UmaSaravanan-d5y Час назад
Abdinnaa vaanga maams poi mansumakkalam !?
@venkataramansundaram-t5d
@venkataramansundaram-t5d 2 часа назад
Tvk failure 🎉
@TN_citizen
@TN_citizen 3 часа назад
Name of the channel " BJP"
@VijayVijay-yy3wo
@VijayVijay-yy3wo Час назад
I am big fan of thala Ajith sir ❤️ My vote for thalapathy Vijay Anna ❤️
@VelmuruganKaliyamoorthy-t9k
Panni pandeva ok Evanoda Nadu eathu
@rbala2217
@rbala2217 Час назад
My family vote Seeman sir
@VRajapandi-m9f
@VRajapandi-m9f Час назад
Welcome bro
@gselvakumaar9627
@gselvakumaar9627 3 часа назад
Ana RAJINIYA SEENDI EANNAPANNAPORARU WOTE EATHIR ANIKKU
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 Час назад
எட்டு லட்சம் பேர் வந்திருக்கான் தலைக்கு மூணு ஓட்டுன்னா 24 லட்சம் ; சரி, ஓட்டா மாறாம ஒரு பத்து லட்சம் போனா கூட 14 லட்சம் : வராத, ஆனா ஓட்டு போட ரெடியா மினிமம் 20 லட்சம் : 34 லட்சம் பிரசாரம் எல்லாம் முடியும் போது 20 லட்சம் கூட : 54 லட்சம் : மினிமம் 8 %, அதிகபட்சம் 15%: கிங் மேக்கர் அண்ணன் தான்
@gillijs4737
@gillijs4737 42 минуты назад
Thalapathy Vijay Anna kiga ❤️🔥👑
@UDAIYARCREATION
@UDAIYARCREATION 2 часа назад
Pantea vijay kongam nal than meentum natekk sentru veduvar
Далее
Diwali Travel Paavangal | Parithabangal
15:18
Просмотров 73 тыс.
DEMONS ARE ATTACKING BRAWL STARS!!!
09:08
Просмотров 13 млн