Тёмный

ஆட்சி கலைப்பு எச்சரிக்கை H Raja - பாண்டே பரபர | TN BJP | H Raja | Rangaraj Pandey | DMK | MK Stalin 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 639 тыс.
50% 1

#Chanakyaa #RangarajPandey #DMK #BJP #TNBJP #HRaja #HRajaBJP #Modi #Hindi #Tamil #ARRahman #Ilayaraja #PMModi #DMK #MKStalin
ஆட்சி கலைப்பு எச்சரிக்கை H Raja - பாண்டே பரபர | TN BJP | H Raja | Rangaraj Pandey | DMK | MK Stalin
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@DilliBabu-du5om
@DilliBabu-du5om 10 месяцев назад
சூப்பரோ சூப்பர் ஐயா உங்களுடைய பேட்டி எச் ராஜா ஐயாவுடைய பேட்டி மிக சிறப்பு ❤❤❤❤
@andisamy4512
@andisamy4512 13 дней назад
திரு ராஜா சார் சிறந்த உரை. வாழ்த்துக்கள் ஐயா. TR. PANDAI அவர்கள் சற்று யோசிக்கவும் DMK LIES பற்றி.. தமிழ் விரோதம் பற்றி. பாமரனுக்குக்கூட நன்கு தெரியும். ஜெய் ஹிந்த்.
@nammacoimbatore8767
@nammacoimbatore8767 2 года назад
Chanakya hence proved: Pandey is not supported DMK but asking touchy questions to think like one. And raja sir gave perfect answers 🔥🔥🔥🔥🔥 Love These two gentlemen 🔥❤️
@shancsk28
@shancsk28 2 года назад
He advised to BJP don't do such mistakes, like teacher advice to students
@Sakthivel-wp6iv
@Sakthivel-wp6iv 2 года назад
@@shancsk28 Ooooo Ooooo Ooooo Ooooo Ooooo
@Sakthivel-wp6iv
@Sakthivel-wp6iv 2 года назад
O
@Sakthivel-wp6iv
@Sakthivel-wp6iv 2 года назад
O
@spattabhiraman1908
@spattabhiraman1908 2 года назад
Let us not jump into conclusion. Wait Watch & see.
@selvaraja8448
@selvaraja8448 2 года назад
சிறப்பான பேட்டி .பாண்டே மீது இப்பொழுதுதான் நடுநிலையாக இருக்கிரார் என்று நம்பிக்கை வருகிறது
@hariharant1729
@hariharant1729 2 года назад
P
@vinayagasurgicals7720
@vinayagasurgicals7720 2 года назад
@@hariharant1729 p
@caxtonsublimationprint6393
@caxtonsublimationprint6393 2 года назад
நன்றி பாண்டே
@srinivasmurthy5039
@srinivasmurthy5039 Год назад
Pandey interferance is too much,
@dhayalanv2711
@dhayalanv2711 Год назад
ரங்கராஜ் சாதி வெறியன்‌ நடிப்பு இவைகள்எல்லாம்
@MMM-tx8zx
@MMM-tx8zx 2 года назад
SORRY PANDEY Here H.RAJA Sir FIRE 🔥 🔥🔥.
@skarthikeyan7148
@skarthikeyan7148 2 года назад
Yea after that ayodhya mandapam issue he's ass is on fire only🤣🤣
@sabarinathans9603
@sabarinathans9603 2 года назад
பஜக தலைவர் விவேகம் வீரம பேசறது சூப்பர் 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே
@ShrinageshMuthuramalingam
@ShrinageshMuthuramalingam 2 года назад
பேச விடுங்கள் பாண்டே. நடுநிலை பத்திரிகையாளராக ஸ்டாலின் நண்பராக மாற்றம்.
@bylaw1987
@bylaw1987 2 года назад
Thats his job , appathaan ella makkalukkum pooi serum , Illa ba ore pakkama irukkum
@littleboy4611
@littleboy4611 2 года назад
எஸ்விசேகரிடம் எடுத்த இன்டர்வியூவையும் இந்த இன்டர்வியூவையும் அடுத்தடுத்து பாருங்கள் பாண்டேவின் பெருமை தெரியும்.
@sriramj.8744
@sriramj.8744 2 года назад
He seems to support Dmk in this interview
@sriram-il9vi
@sriram-il9vi 2 года назад
No he is not supporting any party, he asks questions to extract information.
@emveeyaar
@emveeyaar 2 года назад
@@sriram-il9vi Yes ji. But Mr. Pandey can clarify saying that general public / people are asking these questions and that he is just representing them. But right now, it appears as though these are his own questions... this somehow comes across as a voice of the ruling party demanding answers to tough questions
@mohamedshahul6441
@mohamedshahul6441 2 года назад
Mr.pandey really am very appreciate for this interview...
@ponrajponraj139
@ponrajponraj139 2 года назад
இந்தியா என் தாய்நாடு🔥 இந்தியா எனது நாடு😓 என் தாய்மொழி தமிழ்🔥 தமிழகம் எனது தமிழ்நாடு😓 🔥வந்தே மாதரம்🔥 🔥 ஜெய்ஹிந்த்🔥 🔥அருட்பெரும் ஜோதி🔥
@godsgift1401
@godsgift1401 2 года назад
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@Victor-c7h
@Victor-c7h 2 года назад
But atchee seyvatu antra telugan tamilan no state
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 2 года назад
@@Victor-c7h konja naala mala yalathan kunju omb....
@chandrasekharantr5435
@chandrasekharantr5435 2 года назад
None other state wastes its time on this kind of language issue for decades.
@southernwind2737
@southernwind2737 2 года назад
அருட் பெருஞ்சோதி வள்ளலாரை எந்த சமூகம் முழுமையாக எதற்காக எதிர்த்தது ? அவர் மரண மர்மம் இன்னும் விலகவில்லை
@chandrikarajaram4679
@chandrikarajaram4679 2 года назад
ராஜா அவர்களின் பேச்சு அருமை பொறுமையாக பதிலளித்திருக்கிறார் BJP needs speakers with such knowledge
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 года назад
Mr. panday don't try to support dmks activities.
@vanithavn1570
@vanithavn1570 2 года назад
True why he is supporting 🤔
@கோபிசுதாகர்
He is playing devil’s advocate
@S.S.DasonNadar
@S.S.DasonNadar 2 года назад
2001 ல் இதே திமுக உதவியால் தான் ராஜா சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதற்கு பிறகு சாரணியர் தேர்தலில் கூட????
@RajeshRaj-xp9lj
@RajeshRaj-xp9lj 2 года назад
R.k.nagar result
@muniyandik9470
@muniyandik9470 2 года назад
Thamizhl Enaathu Adayalam Hindi en Thesiyam
@mrmadhumenon
@mrmadhumenon 2 года назад
பாண்டே கோபாலபுரம் பக்கமா போரமாதிரி தெரியுது
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 года назад
நாங்களும் திமுக
@tamilkalanchiyam3475
@tamilkalanchiyam3475 2 года назад
Kothadimai
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 года назад
@@tamilkalanchiyam3475 அதற்குப் பெயர் நன்றி விசுவாசம்
@tamilkalanchiyam3475
@tamilkalanchiyam3475 2 года назад
@@narayananthirumalairagavan9375 world laye sontha mathatha Alika ninaikuravanuku vote podu Avanugala Aatchi seiya vaikura Ketu ketta jenmagal valtra ore state athu tamilnadu...
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 года назад
@@tamilkalanchiyam3475 2021-ல் இணைய தளத்தில் திமுக-வுக்கு எதிராக மக்கள் பல பிரச்சாரங்களை மேற்கொண்டும் அவை அனைத்தும் தோல்வி அடைந்து திமுக வெற்றி வாகை சூடியதை உங்களைப் போன்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. விஞ்ஞான வளர்ச்சியால் திமுக-வை வீழ்த்த முடியவில்லை
@subramaniyashastriswaminat4618
Raja's answers are 100percent correct...
@TV-er6xl
@TV-er6xl 2 года назад
கடந்த காலத்தில் திமுக.ஆட்சி இரு முறை 1976 இல் 1991 இல் கலை க்க பட்டு இருக்கிறது ! இரு முறை யும் அடுத்த நடந்த தேர்தலில்அது ஆட்சி அதிகாரத்துக்கு. வரவில் லை ! 1980 இல் கருணா நிதியின் தூண்டுதலால் அப்போதைய பிரத மர் இந்திரா வால் கலைக்கப்.பட்ட முதல்வர் MGR இன் அதிமுக.ஆட்சி ஒன்று தான் அடுத்து நடந்த தேர்த லில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது ! MGR இன் புகழ்மிகு.சாதனைகளில் அதுவும் . ஒன்று !
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 года назад
👏👏👏👏👌👌👌
@udhayakumar4280
@udhayakumar4280 2 года назад
தவறான கருத்து
@veydhar1444
@veydhar1444 Год назад
பொதுவான கருத்து... இருவருக்கும் எனது வணக்கம் ✍️✍️✍️✍️✍️
@rajagopalmanavalan4989
@rajagopalmanavalan4989 2 года назад
பாண்டே திமுக அடிமையாக மாறிக் கொண்டு இருக்கிறார். திமுக பாண்டேக்கு வாழ்த்துக்கள்
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 года назад
ரொம்ப நல்ல செய்தி
@kumaravel3858
@kumaravel3858 2 года назад
Bro athulam onum ila avaru epavume BJP support than ithu plan pani peserupanga
@jayakumark7512
@jayakumark7512 2 года назад
Super journalist god bless you,
@kannankandasamy6122
@kannankandasamy6122 2 года назад
Pandey if you have guts take interviews for our CM M.K. Stalin
@krithikaarvind
@krithikaarvind 2 года назад
Nanjil sampath couldn't stand a chance... Puliksesi enga....
@manickama8994
@manickama8994 2 года назад
தரு. பாண்டேஅவர்களேநீட்டுமசோதாவைதாக்கல்செய்ததிரு. காந்திசெல்வன், நீதிமன்றத்தில்நீட்டுக்காகவாதாடியநளினிசிதம்பரம்,திரு.ஸ்டாலின்மகன்ரகசியம்தெரிந்த உதயநிதிதிரு. ராஜா, திரு. அண்ணாமலைஆகியோருடன்நீட்டுசம்மந்தமாகவிவாதம்நடத்தவேண்டுகிறேன். தங்களால்முடியுமா? தைரியம்உள்ளதா? ஜெய்ஹிந்த் வாழ்கபாரதம் வளர்கதமிழகம்.
@srinivasankp1680
@srinivasankp1680 2 года назад
H Raja is rocking
@singaravelukarnan1335
@singaravelukarnan1335 2 года назад
இரண்டு அரியனும் ஒருங்கிணைந்து நடத்தும் நாடகம் இவர்கள் ஆயுதம் ஏந்தாத தீவிரவாதிகள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருக்கிறோம் நன்றி வணக்கம்
@veerasamyveerasamy1784
@veerasamyveerasamy1784 2 года назад
👋👋👋👋👋
@kasiviswanathanvenkatraman3869
@kasiviswanathanvenkatraman3869 2 года назад
எல்லா பிரச்சனைகளையும் நன்கு அறிந்த பாண்டே விதண்டாவாதம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விவாதம் செய்வது வருத்தமாக உள்ளது. இது நிச் ச்சய ம் நடு நிலை அல்ல
@roshikkaag
@roshikkaag 2 года назад
அரசு பதவி மில் உள்ள வர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடத்தக்கூடாது கட்டாயம் அரசுப் பள்ளிகளில் தான் அவர்கள் தங்கள் குழந்தைகளை விட வேண்டும் இல்லையெனில் அவர் களுக்குள் அரசு பதவி இல்லை என்று ஆகவேண்டும். Jai hind
@padminisanthanam6434
@padminisanthanam6434 2 года назад
Supper Raja ji
@muthuanbalagan8632
@muthuanbalagan8632 2 года назад
கடந்த ஆண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு சமஸ்கிருத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதிலிருந்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லையா
@bkprakash4655
@bkprakash4655 2 года назад
தமிழ்நாடு 70 ஆண்டுகளாக தமிழுக்கு என்ன செஞ்சுது
@kingbellable
@kingbellable 2 года назад
Pandey...why don't you request a interview with the Governor? U will get the answer from his point of view.
@sriram-il9vi
@sriram-il9vi 2 года назад
Nope he handled It well, asking for neet exception for a particular state is absurd. It will make way for other states to come up with their own ideas. It may be a political game but we cannot stand a unqualified person sitting as a doctor prescribing irrelevant medicine and killing people right?if the person really has a skill and talent let him/her clear the exam and claim their own place.
@ramamorthiadhiseshan1464
@ramamorthiadhiseshan1464 2 года назад
Language can develop by borrowing words from other languages for example dalith japthi azar binami the are urdu practically used in tamil .tamil doesn't have many appropriate words cy using sanskrit words like instead of raja why rasha
@kumarandigitalaudios9413
@kumarandigitalaudios9413 2 года назад
அருமையான,,,கேள்விகள் ..பான்டே.....யாராலையும் தமிழ்நாடு அரசை கலைக்கமுடியாது...,
@karthiksatyam
@karthiksatyam 2 года назад
Pandey is shifting goal posts throughout the interview. H Raja did a great job maintaining composure
@kandasamyk843
@kandasamyk843 2 года назад
நீங்க ஒருத்தர் தான் நேர்மையான பத்திரிக்கையாளர் என்று நெனச்சா நீங்களும் விலை போய் விட்டீர்கள் தமிழக மக்களுக்கும் தெளியும் நீட்டு இருக்கிறது ஏழை மாணவர்களுக்கு நல்லது அது உங்களுக்குத் தெரியாத
@anulogan1969
@anulogan1969 2 года назад
true
@anulogan1969
@anulogan1969 2 года назад
@@kandasamyk843 true
@rashanikcreations4335
@rashanikcreations4335 2 года назад
Certainly....Pandey not ready to take the ruling party head on.....
@asanaliyar2443
@asanaliyar2443 2 года назад
@@rashanikcreations4335 y
@prakashseshadri
@prakashseshadri 2 года назад
நல்ல நாடக உரையாடல்
@mohanhitsabbas9342
@mohanhitsabbas9342 Год назад
💯👍
@madhavantm
@madhavantm 2 года назад
பாண்டேவாதம் விதண்டாவாதம்.
@kuppathotti3
@kuppathotti3 2 года назад
Correct
@msv28-12
@msv28-12 2 года назад
H Raja vaadham... veranda vadham...
@ajmeerkhan884
@ajmeerkhan884 2 года назад
இந்தியா நம் நாடு அனைவரும் எண் சகோதரர்கள்
@tamilanseval5168
@tamilanseval5168 2 года назад
Ithey nilayilla anaivarum vanthal jaathi matha arasiyal thanaga oliyum
@sundararamanpalaniappan401
@sundararamanpalaniappan401 2 года назад
Pandey is not allowing H Raja to talk. He is interrupting Raja before he completes his answer. Pandey is talking like supporter of DMK.
@littleboy4611
@littleboy4611 2 года назад
தமிழக ஊடக நெறியாளர்கள் குதர்க்கமாக கேள்வி கேட்பதை பெருமை என நினைக்கும் நிலைக்கு காரணகர்த்தா.
@karthikp4484
@karthikp4484 2 года назад
😄😄😄
@krithikaarvind
@krithikaarvind 2 года назад
No no.. Don't mistake... He is just playing the devil's advocate. Look at the insensible questions he is asking just like the dravidian stock.. He is looking for answers he will give when he faces these qsns himself. Raja sir is quite ably giving those answers. In any sense pandey articulates many things far better than anybody in this state today. His answers alone will appease him
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 2 года назад
His questions seem to be blind supporter of DMK. He try to hide the truth and fake assurance of DMK
@sundararamanpalaniappan401
@sundararamanpalaniappan401 2 года назад
@@krithikaarvind probably you are right but he should allow Raja to talk. Interrupting before completing is not correct
@gettamprabakaran605
@gettamprabakaran605 2 года назад
Sir, though the Panday asking the questions angryly, Raja sir repling politely. I apprecite you two sir.
@rajagopalmanavalan4989
@rajagopalmanavalan4989 2 года назад
பாண்டே கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக தேசதுரோக கேள்விகளை கேட்க வேண்டாம். உனது வாழ்வியல் கேள்வி குறியாகிவிடும். மன்னிக்கவும்
@sivakumartgv1221
@sivakumartgv1221 2 года назад
Super aa sounga bfo
@Murali_134
@Murali_134 2 года назад
திரு. பாண்டே மீது தவறு காணாதீர்கள் சகோ. சில கேள்விகள் சாமானிய மக்கள் மனதில் தோன்றுவதை பாண்டே கேட்கிறார். திரு. ஹெச் ராஜா அவர்கள் சாமனியரின் சந்தேகங்களுக்கும் அழகாக புரியும்படி விளக்குகிறார். நன்றி.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 года назад
மிக நன்று.சரியாகக் கூறினீர் கள்
@ganapathyvenkateswaran5295
@ganapathyvenkateswaran5295 2 года назад
An excellent piece. A befitting response from A. Rajan. Really a good one Mr. Pandey. Kudos.
@sambarindian4505
@sambarindian4505 2 года назад
Dismiss sudalai govt. Throw out missionaries. Pandey the last interview with dmk sympathis was very soft. You didn't ask for breakfast menu but you are going full throttle for nationalists!. In the name of neutral don't target good leaders!
@skarthikeyan7148
@skarthikeyan7148 2 года назад
dei mothala name olunga vestu vaa da..sambar thyir nu vechikituu comedy panninu iruka
@shreeragini
@shreeragini 2 года назад
@@skarthikeyan7148 பெயர் வைக்கும் முன் தங்களிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டுமோ? உங்களிடம் கேட்டு 'பிரியாணி' என்று பெயர் வைத்துக் கொள்ளலாமா??
@skarthikeyan7148
@skarthikeyan7148 2 года назад
@@shreeragini Avan mathavanga name tease pandra,adha avna mothala name olunga vechinu vara sonna...Enkita ketingina naa biriyani vida nalla name aave sollirupa..😄
@rev.paulvictor1561
@rev.paulvictor1561 2 года назад
நட்பு என்பது வேரு ஜெனனாயக நேர்கனல் என்பது வேரு …என்பதை நிருபித்திருக்கின்றார் திரு .பான்டே அவர்கள் 👍👍👍
@syedabdulkadhar6537
@syedabdulkadhar6537 2 года назад
Ni
@syedabdulkadhar6537
@syedabdulkadhar6537 2 года назад
Kareem
@dhuraikrishnanr40
@dhuraikrishnanr40 Год назад
மான்டே அவர்களுக்கு நன்றி சில நல்லவை சொன்னதற்க்காக
@subramanianramakrishnan6003
@subramanianramakrishnan6003 2 года назад
முதலில் தமிழ்நாட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் ஹிந்தி வேண்டுமா? வேண்டாமா? என்று ஓட்டுரிமை நடத்தட்டும்
@vadapoche3611
@vadapoche3611 2 года назад
Correct sir
@கலைஞன்-ழ5ச
@கலைஞன்-ழ5ச 2 года назад
Neet வேண்டுமா வேண்டாமா Vote
@hariharasubramanianisfines8402
@hariharasubramanianisfines8402 2 года назад
Whatever may be whether the student study or not he is going to get pass from 1st to 12th. There is no scale to his level of merit In between. Is is right?
@shankarm1487
@shankarm1487 2 года назад
பாண்டேவுக்கு ஒரு வேண்டுகோள் இந்த மாதிரி ஒருத்தரை தயவுசெய்து பேட்டி எடுக்காதிங்க
@gokulaudi5646
@gokulaudi5646 2 года назад
மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால் தமிழக முதல்வரை தமிழக வட்டார முதல்வர் (chief minister of Tamil Nadu Region) என்று அழைக்கலாம் அல்லவா.
@srkfinance8418
@srkfinance8418 2 года назад
சூப்பர்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 года назад
அழைக்கலாமே.அமர்க்களம்,அற்புதம்,ஆனந்தம். மிக நல்ல யோசனை.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 года назад
கண்டிப்பாக.நன்றி சகோதரர்.
@கலைஞன்-ழ5ச
@கலைஞன்-ழ5ச 2 года назад
ஒன்றிய அரசு
@rajasekaran4440
@rajasekaran4440 2 года назад
வட்டார Chief Chairman சரியாக இருக்கும்.
@anandkumar-hy4km
@anandkumar-hy4km 2 года назад
பாண்டே தலைவன் அர்ஜுன் சம்பத் த பேட்டி எடுங்கள். செமையா இருக்கும்
@MrSurya-sn5fi
@MrSurya-sn5fi 2 года назад
Guys dont think pandey is speaking for Dmk, He’s trying to be neutral and he’s getting the Right answer from H raja Ji
@rnarayanan603
@rnarayanan603 2 года назад
He may become a rajaya Saba member in future from DMK
@rajeshwarirao1509
@rajeshwarirao1509 2 года назад
Indda pande yen oodallae pesudu. H Raja sir AVARGAL pesumbodu pande ke patients illey
@Manu-hd5cc
@Manu-hd5cc 2 года назад
In any case both have no eligibility to debate on Tamil language because both are belong to Hindi belt.
@santhanamkrishnan7236
@santhanamkrishnan7236 2 года назад
No
@babus274
@babus274 2 года назад
Mr Raja is efficiently answered...semma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@srkfinance8418
@srkfinance8418 2 года назад
H. ராஜா சார் சும்மா கலக்கிரிங்க சூப்பர். வாழ்த்துக்கள் பாரத் மாதா கி ஜெய்..
@billairajamaas3313
@billairajamaas3313 2 года назад
ஐய்யா இது எப்போ நடக்கும் மக்கள் எதிர் பார்ப்பு காத்து இருக்கிறோம் நிம்மதி இல்லைமக்கள் வாழ்வில் சோபெட் யூனியன் ரஷ்ய.
@devarajananda8420
@devarajananda8420 2 года назад
பாண்டே நல்லாத்தான் இருந்தார்.ஆனா என்னாச்சு வெய்யில் அதிகமாக இருக்கா பாவம் பார்க்கும்நாம்.தமிழ்நாட்டு ராஜாக்கள் ராஜாக்கள் தான்.
@gokulj7299
@gokulj7299 Год назад
தீவிரவாத இயக்கத்தின் சொத்து முடக்கம் சரியான ஒன்று
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 года назад
For argument sake pl Pandey don't conduct this kind of pro DMK interview.
@ganesanvithaganhealthcareh7646
@ganesanvithaganhealthcareh7646 2 года назад
No one will in DMK if one come no politeness even like raja Sir. Ex kannadasan Sir of DMK
@MrKarthikeyan69
@MrKarthikeyan69 2 года назад
அண்ணாமலை அவர்களை கூமுட்டை என்று சொன்னதை பாண்டே அவர்கள் வசதியாக மறந்து விட்டார்.
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 2 года назад
திரு அண்ணாமலை மலை டா
@SpadmaPadmas
@SpadmaPadmas 2 года назад
Dismiss the Tamil Nadu Government.
@shanmugasundaram9845
@shanmugasundaram9845 2 года назад
Onnum pudungamudiathu
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 2 года назад
ஆமாம்,முன்பே புடுங்கி விட்டு விக் வைத்து உள்ள முதல்வர்,
@PRanganathanRVERV
@PRanganathanRVERV 2 года назад
@@sankarnarayanan4890 வணக்கம்......நண்பர் அவர்களே.....விக் வைத்த முதல்வர் உங்களுக்கு பிடிக்காது , ஒரு வேளை குடுமி வைத்திருந்தால் பிடித்திருக்குமோ.......இதற்கு காரணம் ( பெரியார்..அண்ணாதுரை...கருணாநிதி)......இந்த மூவரின் செயல் உங்களை திக்கு முக்காட செய்ய வைக்கிறது.........ஆட்சியை கலைத்து விடுவோம் என அடிக்கடி பேசுவது சட்டப்படி குற்றம்.......முதல்வர் பதவி தமிழ் நாட்டு மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்தது.......மற்றவர்கள் போல் ஜனாதிபதி தேர்வு செய்து ஆளுனர் ஆக வந்து மாநில மக்களுக்கு எதிராக செயல்படுவது ....(ஆனால் ஆளுநருக்கு ஆகும் செலவு........ப்பா ......இவ்வோளோவா...)
@lbalaji8137
@lbalaji8137 2 года назад
@@PRanganathanRVERV why don't you get angry for any scam. You are standing with hair.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 года назад
😅😅😅😅😅👌👌👏👏👏
@pa3160
@pa3160 2 года назад
The raise of BJP💥💥💥
@gopalanachu2892
@gopalanachu2892 2 года назад
H Raja is a intellect, the interviewer is a chameleon
@truthman3892
@truthman3892 2 года назад
😂😂😂😂 nice joke bro
@gulamnabi506
@gulamnabi506 2 года назад
@@truthman3892 you're a joke 😂 😂 😂
@perumalperumal7595
@perumalperumal7595 2 года назад
Good guesting Mr pandai. Good Answer Mr.H.Raja
@bharathip9558
@bharathip9558 2 года назад
I like H Raja Tamil. Good spoke person in BJP..
@josephprabakarc2224
@josephprabakarc2224 Год назад
பாண்டே சார் நீங்கள் கேட்கும் கேள்விகளை வேறு யாராவது கேட்டிருந்தால்!! அவர் Anti Indian என்று சண்டைபோட்டிருப்பார். ஆனால் நீங்கள் கேட்பதால் உங்களை கண்ணியமாக நடத்துகிறார்.இப்படி பொது மக்களின் நியாயமான மனக்குமுறல்களை கேள்விகளாக வைத்ததற்காக கோடி புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.நன்றி நன்றி நன்றி.
@pandiyanmuthukaruppaiah4291
@pandiyanmuthukaruppaiah4291 2 года назад
Good interview and very interesting. Raja sir answer is very clear. Both are nationalist
@prabumg687
@prabumg687 2 года назад
ராஜா. அவர்களுக்கு. வாழ்த்துக்கள். கேடுகெட்ட. கீழ்தாதரமானவர்களின். முத்திரையைக். கிழிந்தது. மட்டுமின்றி. விட்டுக். கோடுக்காதற்கும்தான்
@RajeshKumar-nu1ke
@RajeshKumar-nu1ke 2 года назад
Those who sits in assembly running schools and colleges, they do things for them not for the people. Governor may be looking into the benefits of general public.
@RameshTim
@RameshTim 2 года назад
மறுபடி யும் பாண்டே எதிர்கட்சி தலைவர் போல் பேசுகிறார். குறுக்கீடு, குறுக்கீடு, மீண்டும் குறுக்கீடு செய்து கொண்டே ஒருவரை பேட்டி காண்பதை தவிர்க்கவும். அவர் பேசி முடிக்கும் வரை பொறுமை கார்க்கவும். மிகவும் எரிச்சலாக இருக்கிறது.
@vcsekar6497
@vcsekar6497 2 года назад
பாண்டே அவர்களே பிரதமர் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி இன்றுவரை இலவசமாக மத்திய அரசு கொடுக்கிறது ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நிறுத்தப்பட்டுவிட்டது அதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவும்
@abdulkhadir6905
@abdulkhadir6905 2 года назад
இதை உங்களால் நிரூபிக்க முடியுமா? பொய் சொன்னால் நம்பும்படியாக சொல்லனும்
@aswinprakash_asp_1951
@aswinprakash_asp_1951 2 года назад
Enga oorla 5 kg arusi varala.
@grs1074
@grs1074 2 года назад
ராசா சொல்றதுலேயும் நியாயம் இருக்கு. இவரையும் விஜயகாந்த மாதிரி மழங்கடிக்க முயற்சி பண்ணிதீங்க
@srmurthy2009
@srmurthy2009 2 года назад
I think Pandey makes vidandavatham to provoke Rajaji. But Rajaji enjoys giving him appropriate reply and exposes things .
@prathaaprajadurai2388
@prathaaprajadurai2388 2 года назад
திரு பாண்டே அவர்களின் மாற்றத்தை வரவேற்கிறோம்.
@desabhakthi6739
@desabhakthi6739 2 года назад
முரசொலி பேப்பர் கக்கூஸ் துடைக்க என்பது பொருத்தமாக இருக்கும்.
@manisridharan3767
@manisridharan3767 2 года назад
தேசபக்தி என்பது உங்களுக்கு ஏமாற்று வித்தையானது.
@msk1649
@msk1649 2 года назад
கடைசிவரை பாண்டே கேட்ட ஒரு கேள்விக்கு கூட அது பதில் கூற வில்லை
@devathirajan.b6945
@devathirajan.b6945 Год назад
சீமான் சொன்ன பைத்தியம் பேசவே விடமாட்டான் இவ பேச்சதான் கேட்க்கனும்
@emveeyaar
@emveeyaar 2 года назад
I wish I am wrong ... but Pandey is trending to become a mouthpiece of the local government. His questioning style is not alone trying to corner the BJP spokesperson... it is more than that. His questioning has a tinge of the same arrogance as the local govt. He is scared to ask similar questions to the local politicians
@shancsk28
@shancsk28 2 года назад
No, he always nationalist, he advised to BJP don't do such mistakes, like teacher advice to students
@m.sankariah5370
@m.sankariah5370 2 года назад
ராஜாவின் பொறுப்பான பதில் வாழ்த்துக்கள். பாண்டேயும் அறிவாளி தான் புரிந்துக் கொள்வார்.
@grs1074
@grs1074 2 года назад
ராசா சொல்வதில் நியாயம் இருக்கு தமிழ் தமிள்னு சொல்றவங்க CBS SCHOOL நடத்துறாங்க
@chandramouliramachandran4217
@chandramouliramachandran4217 2 года назад
பாண்டே சொல்படி பார்த்தால் ஒருவர் நம்மை அடித்தால், நாம் அடிக்காமல், அடிபட்டுவிட்டு, போலீசில் மனு கொடுக்க வேண்டும்.
@kathiresanappadurai6087
@kathiresanappadurai6087 Год назад
அந்தோ பரிதாபம் சாணக்யா சேனலுக்கு சிவராஜ் வைத்தியரின் விளம்பரங்கள் சூப்பர்
@forumshelp
@forumshelp 2 года назад
Pandey seems to be a representative of DMK just for the sake of argument
@sriram-il9vi
@sriram-il9vi 2 года назад
He has to extract information, that is the role of a reporter/interviewer.
@shancsk28
@shancsk28 2 года назад
No, he always nationalist, he advised to BJP don't do such mistakes, like teacher advice to students
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 года назад
These people are to be ignored.
@meru7591
@meru7591 2 года назад
மஞ்ச கண்ணாடி போட்டு பாக்கிறோமோ?
@muralibharathchellappan6425
@muralibharathchellappan6425 2 года назад
I Loved Pandey's face expression...throughout the interview...Worth for Thug life trolls...
@mrmadhumenon
@mrmadhumenon 2 года назад
ராஜா ஜி வாழ்க
@rram4772
@rram4772 2 года назад
I am BJP supporter . But I feel strongly feel English should never be taken off. Technology development and international scientific & technology interactions will take a big hit.
@மணலாறுபாண்டியன்K2
ராஜா ஐயாவை ஏதோ எனக்கு பிடிக்காது. ஆனால் அவரது கருத்துக்கள் நியாயமானவை தி மு க வைப்பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம்
@johnjincy8148
@johnjincy8148 2 года назад
ராஜா அவர்களே நீட் நடக்காது என்று தெரிந்தால் ஏன் அனுப்பவில்லை.இதெல்லாம் எழுபது வயதான ஒரு அரசியல்வாதிக்கு அழகல்ல.
@duraipandi5849
@duraipandi5849 2 года назад
திரு பாண்டே உங்களை நேர்மையானவராக டி எம் கே குரூப் நினைக்க வேண்டும் என்பதற்காக கேள்விகளை கேட்க வேண்டாம் நீங்க என்ன செய்தாலும் உங்களை சங்கி என்று தான் கூறுவார்கள் அதனால உங்களை நேர்மையானவராக நினைக்க வேண்டும் என்பதற்காக என்ன வேணாலும் கேள்விகளை கேட்க வேண்டாம்
@kosumani5981
@kosumani5981 2 года назад
பாண்டேவின் பல்வேறு பேட்டிகளை நான் கேட்டிருக்கிறேன். முதல் முறையாக தமிழக அரசின் பக்கத்தில் உள்ள நியாயங்களை மிகத் தெளிவாக எச். ராஜாவிடம் கேட்டது மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரியதாக பார்க்கிறேன். பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவன்: ஜெ. கோசுமணி. தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம். தலைவர்
@jayaramansankaran297
@jayaramansankaran297 2 года назад
முதலமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு பாண்டேவின் குரலில் மாற்றம் காணப் படுகிறது.‌ என்ன காரணம்?
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 года назад
No. He is as of now the same.
@madhavantm
@madhavantm 2 года назад
பணமா அல்லது பயமா?உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்
@Kabil-to2dp
@Kabil-to2dp 2 года назад
Mootra dey pan(da)de
@kamarajvinayagam1390
@kamarajvinayagam1390 2 года назад
பாண்டே வாழ்க.
@srinivasansrinivasan4688
@srinivasansrinivasan4688 2 года назад
இரண்டு பேரும் நடிக்கிறாங்க நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழற மாதிரி அழுனு அவன்க நடிப்பை யாரும் நம்பிடாதிங்க
@senthile2143
@senthile2143 2 года назад
சாணக்கியா என்றால் புளுகு மூட்டை புளுகு மூட்டை ஏனென்றால் சாணக்கியா அன்றும் இன்றும் என்றும் மாமா வேலை செய்வது மிகவும் திறமைசாலி ரங்கராஜ் பாடு
@ArunA-io2gs
@ArunA-io2gs 2 года назад
பண்டே கேள்விகள் சூப்பர் பதில் அதைவிட சூப்பர். ஆனா இவர் என்ன நாஞ்சில்லா?
@abtulrahim5024
@abtulrahim5024 2 года назад
பதில் சூப்பரா பதில் தர தெரியாமல் மாற்றி பேசவும் இங்லீஷ்ல் பேசி தன்னை அறிவு ஜீவி என காட்டிகொள்கிறார்
@natarajannatarajan6358
@natarajannatarajan6358 2 года назад
உங்கள் மாதிரியான நிருவாகம் இருந்தால் உன்மை வேலி வரும்
@ramanujamramkumar1964
@ramanujamramkumar1964 2 года назад
Raja ji. You are the right person to handle people like Rangaraj pande Keep up your skill
@kannanramanujam9731
@kannanramanujam9731 2 года назад
இரண்டு நாள் முன்பு பாண்டே மொழி பிரச்சினையில் பேசும்போது CBCE School லில் தான் இந்தியை திணிக்கிறார்கள என்று பேசினார். இப்போது மாற்றி பேசுகிறார்.
@pixiedear4033
@pixiedear4033 2 года назад
Pandey has taken a suitcase
@thiyagarajanj8077
@thiyagarajanj8077 2 года назад
😀
@rafiuddeen4612
@rafiuddeen4612 2 года назад
@@pixiedear4033 😅😅😅👍
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 года назад
Leyoni is unfit person to be head of education department.will pandey accept.
@jeevajegatheesan5841
@jeevajegatheesan5841 2 года назад
Rangaraj sir unga nadippu sirappu...ungala negale interview yedupiga etha Naga nadunilaynu nagalam nambitu pathuttu irukom
@ramvel814
@ramvel814 2 года назад
H Raja rocks as usual🤩
@BalaKrishnan-zq9xz
@BalaKrishnan-zq9xz 2 года назад
இரு துருவங்கள் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் அல்ல
@murugananthamg8814
@murugananthamg8814 2 года назад
பாண்டேவுக்கு தனக்கு தானே அறிவு ஜீவி என்கிற எண்ணம் வந்து விட்டது. கர்வம் தலைக்கு ஏறி விட்டது.
@anbumani9833
@anbumani9833 2 года назад
உண்மையை சரியாக சொண்ணீர்கள்
@ashokr9909
@ashokr9909 2 года назад
பாண்டே எத்தனை பேரை பேட்டி எடுத்தாலும் திரு.H.ராஜா பேட்டி எடுப்பது நல்ல போட்டி
@rengasamy1450
@rengasamy1450 2 года назад
பாண்டே கேள்வி நன்று ஜெய் ஹிந்த் வாழ்க தமிழ்
@sarmamoorthy
@sarmamoorthy 2 года назад
Pande sir why don't u have a meeting with the other party
@vasanthr9649
@vasanthr9649 2 года назад
Others not ready to face Pandey.
@pakka1978
@pakka1978 2 года назад
பாண்டே சார் நியாயமான கேள்விகளை கேட்டிங்க சூப்பர் சார்
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 2 года назад
ரங்கராஜ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த திராவிடம் என்று சொல்லபடும் நிலப்பரப்பில் உள்ள மாநிலத்தில் எத்தனை நபர்கள் இந்தி பேச தெரிந்தவர்கள் என்று ஒரு சர்வே எடுத்தால் தெரியும் எந்த மாநில மக்கள் வெகுளி என்று...!
@ponnusamym9393
@ponnusamym9393 2 года назад
...
@ponnusamym9393
@ponnusamym9393 2 года назад
waste. of. tim4 😊
@kasthurjlavanya1873
@kasthurjlavanya1873 2 года назад
CBSE படிப்பை படிக்கும் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் படித்த மாணவர்களுக்கும் stateboard ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே நீட் தேர்வு அதாவது CBSE படிப்பிலிருந்து இது நியாயமா
@velkumar3099
@velkumar3099 2 года назад
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பணிக்கு கல்வித்தகுதி, அ்னுபவம் தேவையில்லை என்று அரசு ஒரு அறிக்கையை கொடுத்தால் கவரனர் எப்படி ஒத்துக் கொள்வார்.3 ம் வகுப்பு படிந்த திமுகவில் யாரையாவது பணியமர்த்த இந்த சட்டம் என்று கூறுகிறார்கள்.
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 2 года назад
தமிழனுக்கு தமிழ் நாட்டை நடத்த தெரியும்.
@karuppaiahperiyasamy102
@karuppaiahperiyasamy102 Год назад
ராஜா சார்.உங்களை. எனக்கு. மிகவும். பிடிக்கும். காரைக்குடியில்.இருக்கும்.அழப்பாபல்கலைகலகம. அழகப்பர்.ஜயா.குடுக்கும்.போது.மதம்.ஜாதி. பாக்கலையே.மனிதநேமம்.நாம்.எல்லோரும்.தமிழர்கள்.இதைமத்த.எவர்நாலும்.முடியாது.ராஜா அண்ணன். எங்க.ஊர்.எதோபிரச்னைனா.கட்சி. ஜாதி. பாக்கும்.தமிழன்இல்லை.
@selvamanim7552
@selvamanim7552 2 года назад
பாண்டே தம்பி தவறு செய்யாதே உங்கள் மனசாட்சியே உங்களை திருத்தும்
@venugopals162
@venugopals162 2 года назад
வினைக்கு எதிர்வினை
@vijayarajanvr7712
@vijayarajanvr7712 2 года назад
Height of arrogance by Pandey acts too smart Wishes to Raja
Далее