Тёмный

ஆட்சி பெற்ற கிரகத்தின் அதிசயம் | Astrology Classes | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 307 тыс.
Просмотров 49 тыс.
50% 1

ஆட்சி பெற்ற கிரகத்தின் அதிசயம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
c அதிசயம் Amazing Wonder of Own House Planets explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Amazing Wonder
கிரகத்தின் அதிசயம்
ஆட்சி பெற்ற கிரகம்
Own House Planets
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #ஆட்சி #கிரகத்தின்அதிசயம் #AmazingWonder #OwnHousePlanets
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 245   
@natarajankalyan7892
@natarajankalyan7892 3 года назад
தலைவர் சின்னராஜ் அவர்கள் ஜாதகத்தையும் ஒரு முறை பதிவிட்டு கூறுங்களேன். முக்கியமாக இத்தனை மூலையை புத்தி கூர்மை எப்படி என்று தெரிய வேண்டும்
@geekysukila7530
@geekysukila7530 3 года назад
👍yes
@sudhakardivya4162
@sudhakardivya4162 Год назад
Yes
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகங்கள் எந்த எந்த வழியில் நல்ல மற்றும் எதிரான பலன்களை செய்கிறது என்பதை அழகாக விளக்கியிருந்தீர்கள் மிக அருமையாக இருந்தது . மிக்க நன்றி 🙏 சார்
@renukabarathithinagaran6787
@renukabarathithinagaran6787 3 года назад
வணக்கம். ரூம் போட்டு யோசிப்பிங்களா என்று வடிவேல் ஜோக்கில் சொல்லுவது போல் எப்படி ஒரு தலைப்பு 👏👌😂இப்படி பட்ட தலைப்பே உங்கள் ரசிகர் கூட்டம் அதிகமாக காரணம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
@muthumadhavaram1665
@muthumadhavaram1665 3 года назад
ஐயா வணக்கம் முத்து மாதவரம் ,[அல்வா கொடுக்கும் ஆட்சி பெற்ற கிரகம்,]ஆட்சி பெற்ற கிரகங்களால்,வித விதமான அல்வாவை ருசித்துள்ளோன்
@renukasridharan8122
@renukasridharan8122 3 года назад
Sir, very good informative video. Even if you educate us with examples, we have to consult you or someone knowledgeable like you as there are so many ifs and buts. Very interesting. Thanks for enlightening us in this beautiful astrology subject.
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 года назад
செம ஜோக் சார் தலைப்பு ! யாரைதான் நம்புவதோ பூமியிலே ! என்று பாடவேண்டும் போல உள்ளது.😂 👌
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, Time of Birth is 4.08 PM.(Missed in the main comment).
@ravisweets4852
@ravisweets4852 3 года назад
நன்றி.திசாநாதனும் புத்தி நாதனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். தெளிவு படுத்தி மைக்கு நன்றி சார்.
@mrs.sangitaraman5401
@mrs.sangitaraman5401 3 года назад
Anna. Thanks lord it's great service. Anna humble request waiting your comments video. Suddenly stop last six month. Sorry for ask questions. And Thanks for great service.
@tharmajeyasooriar9366
@tharmajeyasooriar9366 3 года назад
படையப்பா ஸ்டைலில் "மாப்பிள்ளை அவர் தான் ஆனால் போட்டிருக்கும் சட்டை என்னோடது" ன்னு கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி டுவிட் போடுகிறார் போல.
@supramanisupramani3202
@supramanisupramani3202 3 года назад
2to3year your follewer iam not comment but i reguest for your oppainment and contact number already 3,4,time oppaintment mail kettu kidaikala oppaintment kudunga sir pls adress and pls sir pls sir iam supramanian from manapparai replay pls my no 638225341😤😤😤😤
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 3 года назад
@@supramanisupramani3202 தம்பி சுப்பிரமணி நீங்க என்ன பண்றீங்க, நேரா ராசுவோட விட்டுக்கு போங்க, அவர் வெளீயே வரும் பொழுது கப்னு பிடிசிறுங்க. very simple.
@r.k.subramaniam4521
@r.k.subramaniam4521 3 года назад
]++00+++
@senthilmurugan6540
@senthilmurugan6540 3 года назад
Enna oru arumaiyana pathil entha pathil சாதாரண ஒருவரால் solla mutiyathu anaithu கிரகமும் ஆட்சி பெற்ற ஒருவரால் தான் சொல்ல முடியும் அது தங்களுக்கு தான் இருக்கும் போல.😃😃😃
@ManiKandan-bj5fc
@ManiKandan-bj5fc 3 года назад
Thalavare astro chinraj contact no and adress eruntha replay panreengala oongaluku theriuma
@27bykarthi
@27bykarthi 3 года назад
Sir, What is the difference between Aatchi and Utcham ?
@Cmohank9
@Cmohank9 3 года назад
ஐயா தயவு கூர்ந்து உதவுங்கள். நான் 12/08/1991 அன்று காலை 8 மணி அளவில் சேலம் மாவட்டத்தில் பிறந்தேன். சிறு வயதில் இருந்தே பெரிய நிலைக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை சுற்றி உள்ளோர் என் மனதில் விதைத்து விட்டனர். அதில் என் தந்தை 'IAS' ஆக வேண்டும் என்று விதைத்து விட்டார். ஆதலால் இன்ஜினியரிங் முடித்தவுடன், 2013 ஆம் ஆண்டு முதல் அந்த போட்டி தேர்வுக்கு முழு நேரமாக படிக்க ஆரம்பித்தேன். பல குழப்பங்களை சந்தித்தேன். நான் சரியான வழியை தான் தேர்ந்து எடுத்து உள்ளெனா என்று சந்தேகமும் எழுந்தது. மற்ற போட்டி தேர்வுகளுக்கும் படிக்க ஆரம்பித்தேன். இதட்கு இடையில் எனது தாயார் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடல் நலம் குறைவால் உயிர் தவறினர். பின்பு போட்டி தேர்வின் மீது மனம் இழந்தேன். எனது மூத்த சகோதரனும் தனி குடுத்தினம் போல் சென்று விட்டார் . பிறகு தொழில் செய்ய ஆர்வம் வந்தது. அனால் எனது தந்தையோ கடைசியாக 2019 'TNPSC' குரூப் 1, 2 தேர்வுக்கு முயற்ச்சி செய் என்று திசை திருப்பினார். நானும் கடைசியாக ஒரு முயற்சி பன்னி விடலாம் என்று ஒற்றுக்கொண்டேன். ஆனால் 'TNPSC' அந்த வருடம் மிகவும் தாமதம் பன்னி விட்டனர். பிறகு கொரோனா வந்து எந்த போட்டி தேர்வும் நடை பெறாமல் பன்னி விட்டது. அதனால் மனம் உடைந்து பங்கு சந்தை பக்கம் சென்றேன். 2020 ஆம் ஆண்டு நிறைய பங்கு சந்தை வகுப்புகள் சென்றேன். நிறைய கற்றுக்கொண்டேன். எனது தந்தையும் நானும் பங்கு சந்தையில் பல இலட்சங்கள் இழந்தோம். லாபம் பார்க்க முடிய வில்லை. பிறகு ஏன் எனது வாழ்க்கை இந்த நிலைமைக்கு பொய் விட்டது என்று விடை தேடினேன். ஜோசியம் கட்க ஆர்வம் எழுந்து அதையும் கற்று வருகிறேன். அப்படி கட்கயில் உங்கள் RU-vid சேனலை பார்த்து இங்கு வந்து உள்ளேன். நான் மிகவும் எதிர் பார்த்து ஒரு விஷயத்தை செய்கிறேன். அதட்கான உழைப்பு இருந்தால் கூட வெற்றி கிடைக்காமல் போகிறது. என்னால் அந்த தோல்வியை ஏற்க முடிய வில்லை. எனது மூத்த சகோதரன் மாதம் லட்சக்கணக்கில் சம்பாரிக்கிறார். நானோ 1 ருபாய் கூட சம்பாதிக்க முடிய வில்லை. வேலையோ தொழிலோ அமைக்க தெரியவில்லை. இப்பொழுது எனது தந்தை '3 வருட சட்ட படிப்பு' படிக்கச் செல் என்று சொல்கிறார். இதட்குமேல் நான் என் மீது வைத்து இருக்கும் மரியாதையை நானே இழந்து விடும் போல் இருக்கிறது. எனக்கு வாழ்க்கை என்று ஒன்று உள்ளதா. இல்லை இப்படியே ஆசை பட்டது கிடைக்காமல் பொய் விட்டதே என்ற வருத்தத்தில் ஏது ஏதோ ஒன்று செய்து வாழ்க்கையை கழிக்க வேண்டுமா. அடுத்து நான் என்ன செய்வது என்று புரியவில்லை. திருமணம் எப்பொழுது என்று தெரியவில்லை. உண்மையை மற்றும் சொல்லுங்கள். ஆஹா ஒஹோ என்ற பதில்கள் வேண்டாம். ஏனென்றால் மிகவும் எதிர்பார்ப்பு வைத்து விடுகிறேன். தயவு செய்து எனக்கு உதவுங்கள் என்று நான் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் ஐயா.
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 года назад
பார்வையாளர்கள் , ஜாதகக் கேள்விக்கு பதில் தாருங்கள் சார் ,ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்,....🙏🏻
@gopalvenu2910
@gopalvenu2910 3 года назад
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
@duraiselvir6068
@duraiselvir6068 3 года назад
தினமும் இந்த மாதிரி வீடியோ போடுங்கள் ஐயா.. எங்களுக்கு உபயோகமாக இருக்கும் நன்றி
@sadasivam.k6175
@sadasivam.k6175 3 года назад
வணக்கம் குருஜி ஆட்சி பெற்ற கிரகம் கொடுப்பது அல்வா வாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு தாங்கள் கொடுப்பது அமிர்தம் தங்கள் மாணவன் சதாசிவம் சேலம்
@nivvethasrinivasan5274
@nivvethasrinivasan5274 2 года назад
For a minute it shook me . I was born on 27th jan 1995 10:08 am . I am also Meena Lagna virchika rasi . I have Venus in 9th house though. I thought someone stole my chart 😅 guru sukra chandra in 9th house . Rahu in 8th. Ketu in 2nd house . Suryan and Budhan in 11th house . Chevvai in 6th and sani in 12th.
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, I think it is discussed during "SPECIAL CHAT(corona)" also.
@satheesbs
@satheesbs 3 года назад
ஆமாம் இது ஏற்கனவே பகிரப்பட்ட ஜாதகம் தான் ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்ட ஜாதகம் தான்
@kamalkannan9657
@kamalkannan9657 3 года назад
🙏🙏🙏வணக்கம் குருஜி.கமலக்கண்ணன் சிவகங்கை 🙏🙏🙏❤❤
@KanchiSingapore
@KanchiSingapore Год назад
உச்சமான சுக்கிர திசை எனக்கு 10 வயசுல வந்திச்சு.. இன்னிக்கி நினைச்சாலும் கண்ணீரா வருது...
@meena1458
@meena1458 3 года назад
What software have to use to get chart based on vakkiam methodology?
@deviram5928
@deviram5928 3 года назад
Sevvai is doing the same thing sir. Natchathram kal is also too bad. god is great sir.
@saranyasaran6153
@saranyasaran6153 3 года назад
Saranya pudukkottai 19.11.1992 pm8.48. திருமணம் எப்போது.அரசு ஆசிரியர் பணி கிடைக்குமா.ஐயா எனது துரதிஸ்டம் Sunday live என்னுடையது உங்கள் கண்ணில்படவில்லலை.
@deviv7318
@deviv7318 3 года назад
நல்ல தலைப்பு அண்ணா 🙏🙏 என் கணவர் ஜாதகத்தில் அப்படிதான் அல்வா கொடுத்தது புதன் திசை... நீங்கள் தான் சொன்னீர்கள்...இன்று நியாபகம் வருகிறது😀🙏 நன்றி அண்ணா 🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
@rangerange9316
@rangerange9316 3 года назад
காலை வணக்கம் அண்ணா தலைப்பு சூப்பர் அண்ணா
@komalanav544
@komalanav544 3 года назад
சிறப்பான பதிவு ஐயா,நன்றி.🙏🙏🙏
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 года назад
நன்றி, நல்ல பதிவு, ஓளிவிளக்கு
@thunderstorm864
@thunderstorm864 3 года назад
அண்ணா நான் மேசலக்கணம். கும்ப ராசி. எனக்கு சுக்கிரன் பனிரெண்டில் உச்சம். என்னும் ஒரு வருடத்தில் சுகாகிரதசை ஆரம்பம். அறுபது வயது. இருப்பதை விட மேலும். வீடு வாகனம் வாங்கலாம். ஆனால் இன்னொரு பெண் எப்படி. உடல்நிலை ஓமென்று சொல்லுது. சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Excellent explanation ayya thanks Sundarrajan
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
ஐயா வணக்கம். நா. பத்மநாபன் 28-08-1970, 04:03pm தேவகோட்டை. கடந்த 8 வருடங்களாக சுக்ர தசா முதல் வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது. எப்போது நன்றாக நடக்கும். நன்றி
@gokulkrishnan1088
@gokulkrishnan1088 3 года назад
அண்ணா எனக்கு அல்வா கூட இலவச இணைப்பா லட்டு பாயசமும் குடுத்துட்டகா அண்ணா
@ramanc5256
@ramanc5256 3 года назад
சார் , லக்ன பாவி, செவ்வாய் பார்க்க பாபத்துவம் அடைந்த சனி தசை என்று பலன் எடுக்கலாமா?
@haripriyaa2173
@haripriyaa2173 3 года назад
இந்த ஜாதகத்தை தாம் ஏற்கனவே அலசி, துவைத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் நன்றி அய்யா.
@srinivasanvenkatachalam3374
@srinivasanvenkatachalam3374 3 года назад
Sir good morning 27.7.1969 Kumbakonam 1.52am lagnam rishabam rasi dhanusu sani neecham chevai aatchi 10il ragu ipoludu ragu dasai sani bothi business panalama velaiku pogalama velinatil velai kidaikuma kadan adhigam ulladhu adaika mudiuma kalyanam kasandhu diverse agivitadhu thaiyum irandhu vital yarum atru thaniyaga ulen badhil koorungal anna
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 3 года назад
Vanakam Chinnaraj Anna🥰🙏 Super Title🤣🤣 Im waiting💪💪🙏🙏
@radhapooja9580
@radhapooja9580 3 года назад
🙏🙏17.3.1980,4.a.m Dindigul about life & business sir. thank you 🙏🙏
@user-mm2gc5ii4j
@user-mm2gc5ii4j 3 года назад
தயவுசெய்து கூறவேண்டும் ஐயா. அடுத்து வரும் சூரிய திசை சந்தோஷம் கெடுக்குமா?கையில் காசு இருந்தால் எப்படியும் சிக்கல் ஆகுது .நான் சொந்த தொழில் செய்யலாமா?என்ன தொழில் செய்யலாம்?நானும் பணம் காசு சேர்த்து வாழ்வேனா?எனது ஜாதகத்தில் எந்த கிரகமும் ஆட்சியோ,உச்சமோ,நீசமோ,பரிவர்த்தனையோ என எந்த அமைப்பும் இல்லை. என் வாழ்க்கையில் சுயமாக சம்பாதித்து சொத்துக்கள் சேர்த்து நன்கு வாழ்வேனா?ஆயுளை பற்றி கூறவேண்டும் ஐயா. பெயர் ரேவதி. பிறந்த தேதி 7.1.1987.நேரம் 1.20am .பரமத்தி வேலூர்
@jothiranijothi6305
@jothiranijothi6305 3 года назад
அண்ணா நீண்ட நாள் ஆசை. சொந்த வீடு கட்டணும்.9 ஜூன் 1979. காலை 6.28 am காரைக்குடி. நடக்குமா அண்ணா
@valamherbals.5601
@valamherbals.5601 3 года назад
ஐயா மதிப்புக்குரிய சின்னராசு அண்ணாத்த அவர்களே , நடந்ததை விட்டுவிட்டு இனி இப்ப இந்த ஜாதகத்துக்கு இதுதான் நடக்கும் என்று ஒரு உதார ஜாதகத்தைக் காட்டிவீடியோ போடுங்க , நடந்ததை கிரகத்தோடு ஒப்பிட்டு எந்த ஜோசியரும் சொல்ல முடியும் இல்லனா நீங்களும் பந்துல ஒன்று பதினொன்றாக இன்றிலிருந்து கருதப்படுவீர்கள் ஐயா . தில்லு ?
@deepikar267
@deepikar267 3 года назад
தலைப்பு சூப்பர் 😂
@ananthkumar1203
@ananthkumar1203 3 года назад
No.. Normally Saturn will not favour at any cost for meenam Lagnam. Saturn stands on star which will behave as 8th house Venus action. So this period will be below average.
@bharanidharan28
@bharanidharan28 3 года назад
வணக்கம் ஐயா, பெயர் - பரணிதரன், 28.08.1994, நள்ளிரவு (A.M)12.28, புதுச்சேரி. இதுவரை பல இடங்களில் வேலை மாற்றம் செய்தும் சரியான வேலை அமையவில்லை. ராகு தசை பிப்ரவரி 2021 முதல் ஆரம்பம். எப்பொழுது நல்ல வேலை அமையும்.. வேலை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில்?! அல்லது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு என்றால் எந்த தொழில் செய்தால் நன்மை?! தயவு கூர்ந்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்... நீண்ட நாளாக கமென்ட் செய்து கொண்டுள்ளேன்..
@arumugamg4781
@arumugamg4781 3 года назад
G .ஆறுமுகம் நான் SRIVILLIPUTTUR .எனது பிறந்த நேரம் : காலை 6:20 மே 06 1984 . எப்போது வேலை செட் ஆகும் .
@vinothkumar1421
@vinothkumar1421 3 года назад
Sir vanakam thanks for the information.
@velsabari
@velsabari 3 года назад
விருச்சிக லக்னம் லாபஸ்தானத்தி புதன் உச்சம்(வக்ரம்) + சூரியன் + சுக்ரன் அஸ்தங்கம் ஏன்ன பலன் சார்
@p.r.govindaraj2472
@p.r.govindaraj2472 3 года назад
அன்புள்ள ஐயா, DOB 17/09/1977, TIME: 6.40PM, PONDICHERRY. தற்போது புதன் தசா சனி புக்தி பற்றியும் அடுத்து வரும் கேது தசை பற்றியும் கூறுங்கள். நிரந்த வேலை எப்போழுது கிடைக்கும்? தற்போது வாழ்க்கை நரகம் போல் உள்ளது. முடியலை ஐயா!
@whatsappstatus5732
@whatsappstatus5732 3 года назад
அண்ணா எனது பெயர் குமார். எனது வாழ்க்கையே சூனியமாக இருக்கிறது. நிறைய ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன். வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்று உண்டா?? அது நடந்தால் எப்பொழுது நடக்கும் எப்படிப்பட்ட மனைவி அமையும். கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ்வேனா?. தொழில் எப்படி இருக்கும்.. பிறந்த தேதி - 23-06-1986..5.18pm. இடம் - திண்டுக்கல்
@kailasamv7854
@kailasamv7854 3 года назад
good sir.keerthika. ennoda jathagam romba different ah erukkum.parthu palan solunga sir. laknam meenam.rasi magaram. 4 kethu.6 guru maraivu. 7 sukkiran neetcham.8 sooriyan neetcham sevvai ashthamanam.9 puthan.10 raagu.11 sani santhiran. next guru thasai epadi erukkum sir
@p.n.mohanasundaram8080
@p.n.mohanasundaram8080 3 года назад
சிறந்த பதிவு அண்ணா..
@thepublic970
@thepublic970 3 года назад
Sir, My horescope 2 Graham own house, 2 Graham in Exalted, 1 Graham in his naksatra, 16.11.1984, morning 6.40am, Srivilliputtur
@divyaa787
@divyaa787 3 года назад
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻 எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
@suriyaa3286
@suriyaa3286 3 года назад
Sir pls..என் தம்பியின் குழந்தைகு மனைவி விக்கு corona வந்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு விட்டது.11.3.2020 time 5.10am.pondy. mohana priya 27.12.1991 time 6.05am.பண்ருட்டி.. கடுமையான மன உளைச்சல்.தம்பி மனைவி, குழந்தையுடன் சேருவனா? அல்லது பிரிவு ஏற்பட்டு விடுமா? என்று கேட்டேன்(குடும்பம் சண்டை )... தற்பொழுது இவர்கள் நலலமாகி வீடு வருவார்களா? என்று கேட்கிறேன்.. தயவு செய்து பதில் தாருங்கள்... தம்பி Sugumar dob 7.3.1989 time 10.07am cuddalore
@mathikausi7703
@mathikausi7703 3 года назад
Very nice background
@gooddays1989
@gooddays1989 3 года назад
Thank you Sir
@shanmugasundaramnatesan9192
வணக்கம் சார். தசாநாதனை மீறி புத்திநாதன் செயல்படமாட்டார். அந்த வகையில் தசா நாதன் சனி ஜாதகருக்கு பாதிப்பை கொடுக்கும் நிலையில் இருந்து புத்திநாதன் குரு எவ்வாறு நல்லதை செய்வார் சார்.சில ஜாதகங்களில் தசாவை கொண்டு மட்டும் பலன் காணப்படுகிறது. சில ஜாதகங்களுக்கு புத்தியையும் கொண்டு கனிக்கபடுகிறது. அந்தர நாதன் தசாநாதனுக்கு சாதகமாக இருந்தால் தசாநாதன் வலிமை பெறுவார்.தான் நினைத்த நல்ல அல்லது தீய பலனை அந்தர நாதன் துணை கொண்டு செய்ய வாய்ப்பு இல்லையா சார். விளக்கம் கோருகிறேன் சார்.
@madhunarasimhan8437
@madhunarasimhan8437 3 года назад
Sir, Saturn is in sadayam Rahus nakshatra which will be indirectly Venus 8th lord as Rahu is in tula. as saturn comes under 8th lord venus influence more so in Rahu bukthi . is this the reason. How do you predict this will affect education only?
@KrishnaRaj-zp2pl
@KrishnaRaj-zp2pl 3 года назад
Super heading.
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
பெயர் சந்தியா. D0B 17th june 2000; 6.30am Arakkonam. திருமணம் எப்போழது நடக்கும். அது காதல் திருமணம் (0r) பெற்றோர் பார்க்கும் திருமணம்.அப்படியனால் பெற்றோர் பார்க்கும் திருமணம் என்றால் மாப்பிள்ளை பற்றி.
@rams8417
@rams8417 3 года назад
என்னுடைய யாதகமும் ஒரு உதாரணம்... புதன் 11ல் ஆட்சி, உச்சம்... புதன் திசை தொடங்கியதில் இருந்து 9 வருடமாக நாசம் தான்... 08.09.1987, 12.04pm, jaffna
@uthayakumaranmurugesapilla6085
@uthayakumaranmurugesapilla6085 3 года назад
Hello sir good morning sir Tamil Sri Lanka uthayakumaran murugesapillai astrology time Rassi Risabam Lakam Kadagam Rohini 20 02 1956 to time PM 4.15 astrology manipay Sri Lanka 2021 life would ?? lost my lifes non money lost France ??? Hoscoop to life would back days ??? please thanks SIR Tamil
@allinallstudio8896
@allinallstudio8896 3 года назад
போங்க ஐயா எனக்கு சந்திரன் ஆட்சி, குரு ஆட்சி, சனி ஆட்சி, சுக்கிரன் ஆட்சி இன்னும் நல்லது நடந்த பாடில்லை 29/03/1996 4.50 pm kumbakonam
@tvkbrittopnmmk5574
@tvkbrittopnmmk5574 3 года назад
தசை வரட்டும் குரு., லக்னம்...?
@allinallstudio8896
@allinallstudio8896 3 года назад
@@tvkbrittopnmmk5574 bro
@allinallstudio8896
@allinallstudio8896 3 года назад
எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா
@sathyayega7040
@sathyayega7040 3 года назад
SIR, MY DOB 5-7-72 : TIME : 5 :45 PM : PLACE : TIRUPATTUR, I AM FACING BAD SUTIATION IN MY JIFE ,TELL ME HOW WILL WAS MY FUTURE
@maalavan5127
@maalavan5127 3 года назад
1962ல் மாலை 7.20 திருக்கோவலூர் சிம்மலக்னம் சனி ஆட்சி எசெவ்வாய் உச்சம் குரு நீச்சம் உடன் கேது சனி திசையில் நோய் கடன் புதன் திசை தொடங்க உள்ளது இதன் பலன் எப்படி
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 года назад
simply superb bro
@udhayakumarv8390
@udhayakumarv8390 3 года назад
தேதி: 02.02.92 நேரம்: 08.48PM ஊர்: ஜெயங்கொண்டம். ராகு தசையில் 3 அறுவை சிகிச்சை நடந்துவிட்டது மிகவும் சங்கடமாக உள்ளது.எப்போது வேலை & நல்வாழ்க்கை அமையும் கடந்த 2 வருடமாக வங்கித்துறை தேர்வு எழுதி வருகிறேன் கிடைக்குமா?
@rajadelhibabu3773
@rajadelhibabu3773 3 года назад
Hello sir you predict dasa bukthi based Trik panchangam but you are telling vakyam panchangam is right.
@gomathimathi1531
@gomathimathi1531 3 года назад
மிகவும் அ௫மை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
நன்றி ஐயா வணக்கம் நா.பத்மநாபன் 🙏🙏🙏
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
Excellent 👌
@ako4761
@ako4761 3 года назад
நன்றி வணக்கம். ஐயா.....
@umamaheswariuma9873
@umamaheswariuma9873 3 года назад
ஐயா வணக்கம் உமாமகேஸ்வரி உங்களின் ரசிகை ஐயா 9.2.1992 12.40 am பழனி நான் பார்க்கும்வேலைக்குமிகவும்எதிர்புகள்அதிகஅளவில்உள்ளனர்நான்ஒருவார்டுஉறுப்பினர் வேலை பார்க்க முடியும்மா முடியாத சொல்லூங்க ஐயா உங்கள் கருத்துகருத்துக்காக எதிர்த்து கொண்டு இருக்கிறேன் ஐயா அர
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Sir, I think u have already put this video.but anyhow thank u sir.
@arunkarthimani8143
@arunkarthimani8143 3 года назад
Sir same in my jathagam but no result. Born in coimbatore 7-11-1993 12.41 PM please explain my jathagam sir
@thirumalaisamy25
@thirumalaisamy25 3 года назад
Good evening sir my daughter name - subhashri birth time 3-11-2017 time 23.38pm place dindigul Tamil Nadu I can share to you she is very lucky girl can you feel this jathagm if special can you make one video use full for every one.
@dhanapaln3662
@dhanapaln3662 3 года назад
sir job struggle own business start which filed ,wife rich status married life,sani desa ?? 4-8-1992,8.46 PM Erode-Dt,
@gomathimathi1531
@gomathimathi1531 3 года назад
தலைப்பு அ௫மை அண்ணா 🙏🏻ஆர்வத்துடன் காத்தி௫க்கிறோம் 🙏🏻
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 3 года назад
Sir, my son inlagnam with Surya is I ham. But it is looked by Saturn from 7th place what do you call this? Now Surya lagna islooked by 7th Saturn. Then ucha Surya be powerful?
@rvsivabalan7303
@rvsivabalan7303 3 года назад
வணக்கம் சார்..🙏🙏🙏. உச்சம் பெற்ற லக்னாதிபதி இது போல அல்வா தருவதுண்டா??? எனக்கு கிடைத்தது!!!
@jeganganesh
@jeganganesh 3 года назад
வணக்கம் சார். கன்னியாகுமரி 26/03/1977 காலை 8.58. ரிஷப ராசி ரிஷப லக்கினம். சொந்தத் தொழில் செய்யலாமா. கஷ்டங்கள் எப்போது தீரும். நன்றி
@thepublic970
@thepublic970 3 года назад
Is any thing you can predict about my future.
@g.sadeeshkumar9167
@g.sadeeshkumar9167 3 года назад
நன்றிஐயா
@tamilved6820
@tamilved6820 3 года назад
Sir , too much trouble in mind and not able to sleep when will it end and have a piece of mind. 22 nov 1988 9:33 pm Erode .. currently in USA and will I get gc and how long stay in USA ?
@rajasekaran8288
@rajasekaran8288 3 года назад
Could you please advise how will go my daughter life. My daughter birth time 25/03/2020/6.44 pm trichy.
@ramchandarprabu8680
@ramchandarprabu8680 3 года назад
அண்ணா இது போன்று எனது ஜாதகத்தையும் பார்த்து கூறுங்கள் pls
@ramchandarprabu8680
@ramchandarprabu8680 3 года назад
03/09/1991 11.30pm Name Ramchandar prabu M Place Dindigul Pls அண்ணா எனது ஜாதகத்தையும் பார்த்து கூறினால் அடியேன் ஆனந்தம் கொள்வேன்....
@vellamooppan4298
@vellamooppan4298 3 года назад
அஷ்டம சனி நடந்துகொண்டு இருக்கிறது எப்படி நல்லா படிப்பு வரும், மற்றும் ஆதிபத்திய விசேஷம் இல்லா சனியும் தசா நடத்திக்கொண்டு இருக்கிறார் 2022 க்கு பிறகு படிப்படியாக மாற்றமும் உண்டு படிப்பும் நல்லா வரும் அஷ்டம சனி முடிந்து பிறகு.
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
Good evening anna😊🙏My husband DOB: 23 /2/ 1969 -- 8.15 pm - at thiruchenkodu. How is his sani dasa. Will he successfull in share trading business? & when? Tanq.v.much anna🙏🙏 கன்யா லக்கினதிற்கு சுக்கிரன், சனி, ராகு நல்லது செய்வார்கள் என்கிறார்கள், ஆனால் ராகு தசா ஏதோ கடந்துவிட்டது. 7 இல் உள்ள உச்ச சுக்கிர தசா கடைசி தசா, so no use... 😔.. சனி தசா எப்படி இருக்கும் நல்லது செய்யுமா? என தயவு செய்து கூறுங்கள் . நன்றி அண்ணா 🙏
@ajithasp4892
@ajithasp4892 3 года назад
டைட்டிலை கீழே இரண்டு வார்த்தையை எடுக்கலாமா? சரி 28.6.63 3.53a.mபின்னிரவு கணவரோட ரிஷப லக்ன மகர வக்கிர சனிதசை வாழ்வா தாழ்வா ராமநாதபுரம். ப்ளீஸ் சார்
@Clarachannel76
@Clarachannel76 3 года назад
வணக்கம். எனது மகன் பிறந்த thethi25/09/1997,12:55am, திருச்சி, 2பரிவர்த்தனை,2கிரகம் ஆட்சி, ஆக 6 கிரகம் ஆட்சி பெற்ற நிலையா, ஆனாலும் எப்போது வேலை கிடைக்கும். 6 கிராகங்களும் அல்வாதான் கொடுக்குமா. தலைப்பை பார்த்தவுடன் கலக்கதோடு தோன்றிய கேள்வி ஐயா. விடை தாருங்கள் pls
@haripriyaa2173
@haripriyaa2173 3 года назад
Wow super, en jadgagithil koda 3 graham aatchi, oru graham utacham(guru), nanum summa dha irukan
@saransa7167
@saransa7167 3 года назад
your dob details
@haripriyaa2173
@haripriyaa2173 3 года назад
@@saransa7167 18/08/1990,11.41 am, chennai
@dhanabalr4254
@dhanabalr4254 3 года назад
ஐயா கடக லக்னாதிபதி 6ல் கேதுவுடன் இருக்கிறார் லக்னாதிபதி சுக்கிரன் சாரம் வாங்கி உள்ளார் 4ல் சுக்ரன் ஆட்சி இதை லக்னாதிபதி பலம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
@parthasarathisusee157
@parthasarathisusee157 3 года назад
Super
@palanis5829
@palanis5829 3 года назад
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@karthi9019
@karthi9019 3 года назад
Super head line....
@mgrganesh
@mgrganesh 3 года назад
ஐயா வணக்கம்! My name is MGR Ganesh. DoB is 16 December 1965 2.38am Chennai. Currently living in US with PR and working in district government. Want to move to another city towards South or West and applied for many jobs last 2 years. Please let me know when I will get change of job.
@crochetbysara1111
@crochetbysara1111 3 года назад
அய்யா Feb 9, 10, 11இல் எட்டு கிரஹங்கங்கள் மகரத்தில் வருகின்றன(வருட கிரஹங்கள், ஜாதகத்தில் உள்ள கிரஹங்கள் ) என் ஜாதகப்படி. இதன் பலன் எவ்வாறு இருக்கும். மார்ச் 8 1990, 2.45 am, திருப்பூர்.
@manoharmano2202
@manoharmano2202 3 года назад
என் நண்பருக்கு நாக்கில் கேன்சர். 20/12/1980. 02.25pm.நாகர்கோவில். எப்போது குணமடையும்? ஆயுள் பங்கம் உள்ளதா?
@ramasamyk3431
@ramasamyk3431 3 года назад
ஆட்சிஎன்றாலே அரசியல் தான் ஞாபகம் வருகிறது... ஜோதிடத்தில் ஆட்சி என்ற வார்த்தையை எடுத்துவிட்டு உரிமை என்று உருவாக்குங்கள் ஐயா.. உரிமைப் பெற்ற கிரகம்
@royalrambo9173
@royalrambo9173 3 года назад
Sir 14/10/1992 morning 5.40 Mysore Please tell about my job and settlement
Далее
9월 15일 💙
1:23:23
Просмотров 1,1 млн
ஆட்சி வக்ரம் | AATCHI VAKRAM
16:12
9월 15일 💙
1:23:23
Просмотров 1,1 млн