Тёмный
astro chinnaraj
astro chinnaraj
astro chinnaraj
Подписаться
எல்லோரும் இன்புற்றிருக்கவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே !!
Комментарии
@thillainatarajans566
@thillainatarajans566 3 минуты назад
சுட கிரகங்களே மூன்றுதான் புதன் சுக்கிரன் குரு தான் முழுசுபராக உள்ளார்கள் சந்நிரன் பாதிநாள் சுபர் பாவி என்பது நிம்மதிஇல்லாத பிழைப்புதானேஅய்யா ஏன் புதன்கூட பாவிகள்கூட இருந்தால் அந்தபாவிகளுடனேசேரும் என்கிறார்கள் ஆக மொத்தம் பாவிகள் கிரகங்கள்தான்ஜோதிடத்திலேகூட உள்ளதேஅய்யா
@user-ns1ec5hn4z
@user-ns1ec5hn4z 3 минуты назад
Ayya vanakkam. En husband two wheeler spare parts Feb 2021 il start pannar. Loan pottu business Start pannanga. Ippo daily finance la kadan vangi kadan katta mudiyala rompa stress la irukar. Naluku nal kadan athigama than varuthu. Dob . 2.9.82 night 10..35 . Avar epothu business la vetri adaivar.illa kalam pura kadanaliyave iruka poroma
@user-gr5pf3uw2l
@user-gr5pf3uw2l 8 минут назад
Husband 1.1.1989 11.58am kanni rasi meena laknam sir deepa 20.7.1992 8.24 am meena rasi simma laknam life yeppadi irukkum sir
@jayabharathip
@jayabharathip 13 минут назад
Sir en thambi ku eppo sir kalyanam nadakkum D.O.B,1.2.1992
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 15 минут назад
ஐயா!.. மறு பிறப்பு அதே குடும்பத்தில் பிறக்காமல் இருப்பதற்கு, வாய்ப்புகள் அதிகம் உண்டுதானே!..
@kannanrajraj2356
@kannanrajraj2356 19 минут назад
உண்மைதான்
@thirumalm5061
@thirumalm5061 20 минут назад
37 running inum running la than irruku no marriage
@kanimozhi113
@kanimozhi113 22 минуты назад
Apdiye antha thulam lakkanam and thulam rasi sollunga sir
@VRCOLLECTIONS-oq2mn
@VRCOLLECTIONS-oq2mn 30 минут назад
ஐயா. நாங்கள் சென்னையில் இருக்கிறோம். தங்களை வாட்சப் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா. தொலை பேசி எண் வீடியோவில் தெரிவிக்கவும். நன்றி ஐயா 🙏
@keeransiva5062
@keeransiva5062 31 минуту назад
சார், யோனிப் பொருத்தம் என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடந்தையில்லை. நீங்க சொல்வது தவறான கருத்து. யோனிப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர், திருமணம் என்று வரும்போது முக்கியமாக யோனிப் பொருத்தம் பார்த்தே செய்ய வேண்டு ஏனென்றால் தாம்பத்தியத்தில் அன்னியொன்னிய உறவு ஏற்படும், தாம்பத்தியத்தில் அன்னியொன்னிய உறவு ஏற்படும் போது ஒரு மன ஒற்றுமையும் ஏற்படும். அதனால் திருமண வாழ்வில் முறிவு ஏற்படாமல் தவிர்க்க வாய்ப்பாக இருக்கும். அன்றும் ஒரு வீடியோவில் பார்த்தேன், நீங்க சொன்னீங்க, செவ்வாய் தோஷம் என்பது ஒரு imagination என்று, ஆனால் ஒரு எட்டில் செவ்வாய் உள்ள ஒரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்து கொண்டால் அல்லது ஒரு ஆணை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால், திருமணம் செய்த நாட்களிலிருந்தே தாம்பத்திய உறவு கொள்ளக் கொள்ள அந்த தோஷமில்லாத ஆணுக்கோ பெண்ணுக்கோ ஆபத்தோ அல்லது விபத்தோ ஏற்பட வாய்ப்பு வரும். செவ்வாய் அதை கிரககிப்பதால் பின்னாளில் அது அந்த தோஷமில்லாத நபருக்கு பாதிப்பை உண்டுபண்ணும். இந்த இயல்பு அப்படி இருப்பதால் தான் நிகழ்கிறது அதனால்தான் நம்முன்னோர்கள் யோனிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யுங்கள் செவ்வாய் தோஷம் பார்த்து திருமணம் செய்யுங்கள் என்று வகுத்துச் சென்றுள்ளார்கள். நீங்க நன்கு கற்ற ஜோதிடர்தான் ஆனால் ஞானம் இல்லாத ஜோதிடராக இருக்கிறீர்கள். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, அவர்கள் ஜோதிடத்தில் சொன்ன விதிகளை கடைப்பிடியுங்கள். நீங்க உங்க விருப்பத்தின் பேரில் மாற்ற நினைக்க வேண்டாம்.
@kannanrajraj2356
@kannanrajraj2356 38 минут назад
விருச்சிக த்தில்லக்ணம்சனிசந்'ஐந்தில்குருஇருந்துபார்க்கதோசநிவர்த்தி
@raman.n.g.8651
@raman.n.g.8651 41 минуту назад
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.
@user-bt8ud9cd1x
@user-bt8ud9cd1x 44 минуты назад
குரு லக்னத்தை பார்த்தால் யோகம் என்று சொல்கிறீர்கள் ஆனால் வக்ர குரு லக்னத்தை பார்த்தால் தோஷமா யோகமா
@raman.n.g.8651
@raman.n.g.8651 45 минут назад
கடகம் லக்கனம் 3ம் அதிபதி புதன் 10ல் மறைந்து. அவர் அஸ்வினி ( கேது நட்சத்திரம் ) சாரம். மேலும் 4ம் அதிபதி சுக்கிரன். அவர் 12ல் (மறைந்து) சுக்கிரன். சுக்கிரன் கால் கொடுத்து நட்சத்திரம் செவ்வாய் உடைய நட்சத்திரம் . ஆனால் கேதுவும் செவ்வாய் சார் பரிவர்த்தனை பெற்றது உள்ளது. நடப்பு திசை சுக்கிரன் திசை 12 வருடங்கள் கடந்த விட்டது. கடன் அதிகம் உள்ளது. நிரந்தரமாக வேலை அமையவில்லை. (சார் பரிவர்த்தனை காரணம் இருக்கும்???.). 02-05-1980; 12.56 மதியம் சென்னை. அண்ணா அவர்கள் வணக்கம். நன்றி🙏💕.
@nirmalav9972
@nirmalav9972 52 минуты назад
Hi sir,12 இல் குரு ஆட்சி யாக இருந்தால் கோடீஸ்வரன் என்று சொல்றீங்க ஆனால் 12 இல் குரு கடன் தொல்லை ஏ ன்.குரு தசை நடப்பில் உள்ளது,15.4.75,6.20 am , chengalpattu
@ramanimohan4540
@ramanimohan4540 53 минуты назад
சார் உங்க கிட்ட ஏற்கனவே லைவ்ல என் கணவர் ஜாதகத்திற்கு கேட்டேன்.எங்கள் பூர்வீக சொத்து வழக்கில் உள்ளது தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரு மா என்று .2024க்குள் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரம் என்று கூறினார்கள்.23.3.78,2.49am Namakkal.இப்போது நேரம் எப்படி இருக்கிறது சார் 🙏🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 56 минут назад
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.
@rajeshc7846
@rajeshc7846 Час назад
ஐயா வணக்கம் கடக லக்கினம் 6ல் குரு வக்கிரம் ஆட்சி நடப்பு குரு திசை வெளிநாடு சென்று வந்தேன் தற்பொழுது அரசு வேலை நோக்கி என் பயணம் தொடர்ந்து விட்டது இதற்க்கு என்ன காரணம் ஐயா ராஜேஷ் 23/07/1996. 07:02 Am.
@rajeshc7846
@rajeshc7846 Час назад
லக்கினத்தில் சூரி+புதன் Kovillpatti
@mook8755
@mook8755 Час назад
உண்மைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நம்ப முடியாது
@vidhyasagar3431
@vidhyasagar3431 Час назад
Miduna laknam sani and chandran in 12th house rishibam. Sani vakram .
@raman.n.g.8651
@raman.n.g.8651 Час назад
கடகம் லக்கனம் 3ம் அதிபதி புதன் 10ல் மறைந்து. அவர் அஸ்வினி ( கேது நட்சத்திரம் ) சாரம். மேலும் 4ம் அதிபதி சுக்கிரன். அவர் 12ல் (மறைந்து) சுக்கிரன். சுக்கிரன் கால் கொடுத்து நட்சத்திரம் செவ்வாய் உடைய நட்சத்திரம் . ஆனால் கேதுவும் செவ்வாய் சார் பரிவர்த்தனை பெற்றது உள்ளது. நடப்பு திசை சுக்கிரன் திசை 12 வருடங்கள் கடந்த விட்டது. கடன் அதிகம் உள்ளது. நிரந்தரமாக வேலை அமையவில்லை. (சார் பரிவர்த்தனை காரணம் இருக்கும்???.). 02-05-1980; 12.56 மதியம் சென்னை. அண்ணா அவர்கள் வணக்கம். நன்றி🙏💕.
@srivlogs7083
@srivlogs7083 Час назад
Athmakaran pathi solunga... Athmakarakan thisai ena seiyum solunga iya
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint Час назад
மீனலக்னதில்ராகு மேஷத்தில் குரு மிதுனத்தில்மாந்தி சிம்மத்தில் சூரியன், செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கன்னியில் புதன்கேது சேர்க்கை விருச்சகத்தில் சனி மகரத்தில் சந்திரன் குரு வக்ர நிலையில்தான் இருக்கிறார் ஐயா எனக்கு மகர ராசி ராகு திசை செவ்வாய்புத்தி அடுத்தது குரு திசை வரப்போகிறது ஐயா

@dailynewfuns
@dailynewfuns Час назад
Neesam enraal enna?😊
@santhiyameenakshisundaram6102
எல்லாம் சரிதான் குண்டாக இருக்கிறேனே குரு வீட்டில் கிரகங்கள் இருப்பதானாலா அருமை சூப்பர் நன்றி ❤❤
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint Час назад
மீனலக்னதில்ராகு மேஷத்தில் குரு மிதுனத்தில்மாந்தி சிம்மத்தில் சூரியன், செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கன்னியில் புதன்கேது சேர்க்கை விருச்சகத்தில் சனி மகரத்தில் சந்திரன் குரு வக்ர நிலையில்தான் இருக்கிறார் ஐயா எனக்கு மகர ராசி ராகு திசை செவ்வாய்புத்தி அடுத்தது குரு திசை வரப்போகிறது ஐயா
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint Час назад
மீனலக்னதில்ராகு மேஷத்தில் குரு மிதுனத்தில்மாந்தி சிம்மத்தில் சூரியன், செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கன்னியில் புதன்கேது சேர்க்கை விருச்சகத்தில் சனி மகரத்தில் சந்திரன் குரு வக்ர நிலையில்தான் இருக்கிறார் ஐயா எனக்கு மகர ராசி ராகு திசை செவ்வாய்புத்தி அடுத்தது குரு திசை வரப்போகிறது ஐயா
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint Час назад
💞🙏 உணர்வே கடவுள்🌹💞
@santhiyameenakshisundaram6102
வணக்கம் தம்பி அருமை நான் கன்னி லக்னம் புக் பத்தி சொன்னதும் சரி டுர் போதும் சரி எல்லோருக்கும் பிடிக்குமா என்று என்று தெரியவில்லை நன்றி
@elavarasimanju8932
@elavarasimanju8932 2 часа назад
ஐயா வணக்கம் எனக்கு குரு உச்சம் வக்கிரமாகி உள்ளது வக்கிரமாகிய குரு வக்கிரமாகிய புதன் நட்சத்திரத்தில் உள்ளது உடன் கேது உள்ளது இதற்கு என்ன பலன் ஐயா
@sithivinayagam1389
@sithivinayagam1389 2 часа назад
அதிக அளவில் கதை விட வேண்டாம்
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 2 часа назад
அந்த வக்கர குரு 12ல் கும்பத்தில் வர்கோத்தமம் இருந்து அதோட தசா start செய்யாதால், (வீடு கொடுத்த சனி மகார்த்தில் வக்கிரம் and கேது also with சனி )
@amsundar47
@amsundar47 2 часа назад
12 ல் சனி + கேது..............
@user-eg4pk1ix2c
@user-eg4pk1ix2c 2 часа назад
6ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால்
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 2 часа назад
நாய் குறைப்பது கவனச் சிதறல் ஏற்படுத்துகிறது.
@balavenkat1327
@balavenkat1327 2 часа назад
விதியின் வசத்தால் இந்த விதியின் விதி விலக்கில் சிக்கி கொண்டேன் ... தனித்த குரு தான், தனுசில் தான் வக்கிரம், சம்பாதிக்கும் வயசுதான், ஆனி அமாவாசை, ஒரு குரை இல்லா வக்கிரம், பிரட்டி எடுக்கிறது, இந்த குரு தசை/திசை (ஏதோ ஒன்று), "பொறாமை அடிப்படை அற்றது" என்று சிந்திக்கும் என்னையே, பொறாமை பட வைக்கிறது சில நேரம். 13-july-1996 10:30 pm Karaikudi
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 2 часа назад
Ayya, ungalidam udanadiysga pesa vendum, very argent, please, ungal phone number thangal, please iyya. Ennai ungal sagothariyaga ninaithu kondu ennaku contact number please Ayya.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 часа назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 часа назад
❤ myson the same good
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 часа назад
True sir
@gmlentertainingchannel120
@gmlentertainingchannel120 2 часа назад
ஐயா வணக்கம். நீங்கள் சொல்வது தவறு என் ஜாதகத்தில் மீனத்தில் குரு வக்ரம் ஆனால் குருவுக்கு கால் கொடுத்த கிரகம் புதன் தூலாமில் வக்ரம் பெற்று ஆட்சி பெற்ற சுக்கிரன் சூரியன் உடன் உள்ளார் குரு திசை எப்படி நன்றாக இருக்கும்
@mythoughts42
@mythoughts42 2 часа назад
துலாம் லக்னம். 12ல்‌ வக்ரமாகி மறைந்தால் எப்படி?
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 часа назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@kgopinathan1065
@kgopinathan1065 3 часа назад
தனுசு லக்னம் 8 இல் குரு சந்திரன் பலன் என்ன அய்யா
@poothytvlp
@poothytvlp 3 часа назад
ஐயா வணக்கம் நீங்கள் கூறியதில் தவறு உள்ளதுகும்ப ராசி கும்ப லக்கன காரங்கள் எப்பொழுதுமே நிதானமான மாணவர்கள்
@vamtamizh2199
@vamtamizh2199 3 часа назад
மகர லக்னத்துக்கு ஏழாம் அதிபதி சந்திரன் நீசமாகியுள்ளார். ஆனால் அவர் அமர்ந்துள்ள வீட்டுக்குரியவரான செவ்வாய் லக்னத்தில் உச்சம் பெற்றுள்ளார் அதோடு குரு ஏழில் உச்சம் பெற்று உள்ளார் எனில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா❤
@AadhiBhuvan
@AadhiBhuvan 3 часа назад
ஐயா, என் மகளுக்கு எல்லா கிரகமுமே ஆட்சி பெற்ற நிலையில் என்ன பலன் ஐயா. அவள் ரிஷப ராசி ஆனால் கடக்கத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை ஆகி அதுவும் ஆட்சி ஆகி நிற்கும் ஐயா. விருச்சிகம் லக்கினம் சிம்மத்தில் சூரியன் கன்னியில் புதன் தனுசில் குரு மகரத்தில் சனி மேஷத்தில் செவ்வாய் என்ன செய்யும் ஐயா ஆட்சி பெற்ற கிரகம் யோகம் செய்யுமா இல்லை பாதகமா.?
@arunmano6797
@arunmano6797 3 часа назад
அண்ணா எனக்கு தனுஷ் உத்திராடம் அதன் மிருகம் மலட்டுபசு வா இல்ல கீரி யா