Тёмный
No video :(

ஆட்டுக்கால் சூப் ஆரோக்கிய நன்மைகள் - Is Bone Broth Good Food For You? - Dr Karthikeyan tamil 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 617 тыс.
50% 1

Should you consume bone broth? is it a healthy food?
I was asked my opinion on bone broth. Should you consume it? Let’s talk about this.
ஆட்டுக்கால் சூப் - bone broth as soup food
People usually eat a lot of muscle from animals, but not the rest of the animals. They eat a lot of meat from chicken, beef, lamb, and pork. The problem with this is that muscle is very high in methionine, an amino acid, whereas bone broth provides glycine with a different amino acid profile.
I also recommend consuming some organ meats too. The liver is the easiest to consume. You can get it in pate.
When you consume bone broth, you can help your sleep and lower your blood sugars, along with building up your neurotransmitters. It will also provide gut support and joint support.
Bone broth is simple to make.
Here’s an easy bone broth recipe:
● 1kg to 2kilogram of bones, preferably from a farmer’s market
● Put 4 litres of water in a pot then add the bones
● Add two tablespoons of apple cider vinegar and let everything sit for 30 minutes so the acid can help break down the minerals from the bones
● You can add herbs, spices, vegetables, and sea salt.
● Bring to a boil, then lower the heat and simmer for 12 to 24 hours
The longer the broth simmers, the more nutrients are extracted. Your goal is to extract minerals, nutrients, collagen, and amino acids from the bones. Let it cool, then strain the solids from the liquid broth. Store it in glass jars. I use it in soups and stews.
Animals that are grass-fed, pasture-raised, and organic are best for making bone broth.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
---------------------------------
---------------------------------
Follow us on:
Website: www.doctorkart...
Facebook: www.facebook.c... Twitter: / karthik32536987
Instagram: / karthikeyankulothungan
Snapchat:www.snapchat.c...
Linkedin: / karthikeyankulothungan
---------------------------------
---------------------------------
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 592   
@iya-kn4ut
@iya-kn4ut 2 года назад
Dr. Karthikayan ஆட்டுக்கால் சூப்ல் collestral அதிகம் உள்ளது என்டு நினைத்து அதை சாப்பிடுவதே இல்லை. ஆனால் Dr ன் விளக்கம் ஆட்டுகால் சூப்பின் சத்து மிகு தன்மை யை புரிய வைத்து உள்ளது. நன்றி Dr karthikayan.
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 3 месяца назад
Me too.
@JosephJoseph-iw7wi
@JosephJoseph-iw7wi 2 месяца назад
@@backiyalakshmis4461 and
@seythappaseythan9752
@seythappaseythan9752 2 года назад
உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்த டாக்டர்கள் இந்த கலி காலத்திலும் இருப்பது மிக்க மகிழ்ச்சி 🙏🙏 உங்கள் சேவை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவை...
@sabarieswaran8313
@sabarieswaran8313 2 года назад
Super
@babutamil5335
@babutamil5335 2 месяца назад
Excellent sir. By Babu tamil teacher katpadi vellore. Senji village. 632202.
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 года назад
மக்களை தொட்டு பார்க்க கூடாது என்று என்னும் மருத்துவர்கள் இருக்கும் பொழுது உங்களை போன்ற மருத்துவர்களை பார்க்கும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ஐய்யா உங்கள் குழந்தை குடும்பம் நல்லா இருக்க இறைவன் துணையாக இருக்க வேண்டிக்கொள்கிறேன் ஐய்யா
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 года назад
டாக்டர் நீங்கள் போட்ட அனைத்து வீடியோவும் ஏனோ தானோ என்றில்லாமல் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளது நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 3 месяца назад
ஆட்டுகால் சூப்பில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுபொருள் பற்றி அருமையாக விளக்கியதற்கு நன்றி.
@mohamedlebbai
@mohamedlebbai 2 года назад
மருத்துவராக இன்று மாத்திரை , மருந்துகளை பரிந்துரைக்கும் இக்காலத்தில், இயற்கையான பழக்கவழக்கங்களை மற்றும் உணவுகளை பரிந்துரைக்கும் உங்கள் பணி சிறப்புக்குரியது. நன்றி.
@vasanth6266
@vasanth6266 Год назад
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@mohamediqbal3898
@mohamediqbal3898 2 месяца назад
வாழ்க Dr
@jagadeesanjagadeesan3281
@jagadeesanjagadeesan3281 2 месяца назад
நன்றி ஐயா❤
@malarrj196
@malarrj196 Год назад
Appointment ku 300, 400 kuduthutu 2 mani neram wait panni doctor'a paakarom.... One min kuda nama kita pesamatranga. Aana neenga living God... Unga service ku hatsoff sir. Clear explanation...
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 года назад
எனக்குப் பிடித்த ஒரே அசைவ உணவு ஆட்டுக்கால் சூப்தான் ஆனால் இவ்வளவு நன்மைகள் என்று தெரியாது. நன்றி டாக்டர்.
@nandakumars3040
@nandakumars3040 2 года назад
பயனுள்ள தகவல் சீக்கிரம் ஒரு மில்லியன் வர வாழ்த்துக்கள் டாக்டர் ஆலோபதியுடன் சித்த வைத்தியத்தை யும் சேர்த்து சொல்லும் பாங்கு சிறந்தது நன்றி .தஞ்சை நந்தகுமார்
@boopesh1n
@boopesh1n 2 месяца назад
எளிமையான மக்களுக்கு புரியும்படி பேசுவது உங்களின் உயர்ந்த எண்ணத்தை காட்டுகிறது. ❤
@rathakrishnan7285
@rathakrishnan7285 2 месяца назад
வணக்கம் டாக்டர்🙏🏽😊 நான் சலி காய்ச்சலால் மே மாதத்தில் அவதி பட்டேன். என் நன்பர் ஹாஜி.ஹம்சா அவர்கள், நீங்கள் சொன்ன மாதிரி மிலகு போட்ட ஆட்டுக்கால் சூப்பை சாப்பிட சொன்னார். நானும அதை ரொட்டியுடன் சாப்பிட்டேன். என் சலி காய்ச்சலும் போய்விட்டது. டாக்டர் நீங்கள் சொன்ன தகவல்கள் அற்புதம்.வாழ்க வளமுடன்!😊 நன்றி, ராதாகி௫ஷ்ணன் நாயுடு, சிங்கப்பூர்.
@romeosivoplay6864
@romeosivoplay6864 2 года назад
நன்றி டொக்டர். எனக்கு இருந்த சந்தேகம் நீங்கிவிட்து🙏🏼🙏🏼🙏🏼
@apknedunchezhian9657
@apknedunchezhian9657 2 года назад
நன்றி மருத்துவர் அவர்களே!. உங்கள் பணி தொடரட்டும்!.
@nevethadurai6235
@nevethadurai6235 2 года назад
வணக்கம் ஸார் ஆட்டுக்கால் சூப் அளவுக்கு முருங்கை இலை சூப்பிலும் சத்துகள் இருக்கிறது என்கிறார்கள் உண்மைங்களா ஸார் பதில் பிளீஸ்
@ceylon9744
@ceylon9744 2 года назад
*Yes, true*
@manimuthu1034
@manimuthu1034 2 месяца назад
வெளி நாடுகளில் முருங்கை பொடி ஏகப்பட்ட கிராக்கி
@singaporevasigal
@singaporevasigal Месяц назад
Not true. Bone broth has very high proteins like glycine and collagen. Murungai is a Vegetable. It is healthy but not equal to bone broth.
@rameshlaksh
@rameshlaksh 24 дня назад
No murungai soup. Cook and eat some good quantity of murungai leaves for benefits.
@manimuthu1034
@manimuthu1034 23 дня назад
உண்மை
@renugasoundar583
@renugasoundar583 2 года назад
Thank you Doctor🙏👌 useful message😍😍😍
@ashwin7227
@ashwin7227 2 года назад
வணக்கம்,sir...உங்கள் பதிவுகள் மிகவும் அருமை கோடான கோடி நன்றிகள்.
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 2 года назад
Suuuuper Doctor.....very good explanation.... Tomorrow onwards We will buy "Attukaal"... weekly 4 times enough??? God bless you and your wonderful RU-vid Ministry!!!!
@gnanakumari5999
@gnanakumari5999 2 года назад
Dr sir nenga oru nalla teacher
@KANNAN_V
@KANNAN_V 2 года назад
யார் யார் இதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்
@kara1946
@kara1946 2 года назад
அன்பான டாக்டர் அவர்களே தங்கள் அருமையான சேவை செய்து வருகிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். ஆனால் தாங்கள் அசைவ உணவையும் போற்றுதல் கொஞ்சம் கூட பொருத்தமற்றது. தார்மீகம் ஆனாலும் சரி ஆன்மீகம் ஆனாலும் சரி மருத்துவரீதியாக ஆனாலும் சரி அசைவம் மனிதர்களின் உணவே அல்ல அரக்கர் களின் அரக்க இயல்பு உடையவர்களின் உணவு என்று நமது பவித்ர சுருதி சொல்கிறது. வள்ளுவர் பெருமானும் திருமூலர் பெருமானு ம் புலன் என்னும் பிணம் தின் போர் மீளாத மீண்டு வரவே முடியாத கொடிய நரகத்தில் வீழ்வர் என்று எச்சரிக்கின்றனர். வள்ளலார் பெருமான் முதலிய எல்லா மகான்களும் புலால் என்னும் பிணம் தின்ன லை கண்டிக்கின்றனர் மருத்துவ ரீதியாகவும் ஏராளமான விஞ்ஞானிகள் இந்தப் பிணம் தென்னலை கண்டிக்கின்றார் கள். நல்ல அறிஞரும் சேவகரும் ஆகிய தாங்கள் நீங்க புலால் இன்னும் பிணம் இன்று மீளா நரகத்தில் வீழப் போவது பொருத்தமற்ற மிகக் கொடியதாகும். அசைவத்தை மனிதன் உண்ணும் வரை உலகத்தில் கொடிய போர் ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது என்று டால்ஸ்டாய் முழங்குகிறார். இப்படி எல்லா வகையிலும் அசைவ பழக்கம் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் கேடு விளைவிப்பதாகும். தயவு செய்து சிந்தித்துப் பார்த்து சைவ உணவே தாங்களும் எடுத்து மற்றவருக்கும் போதியுங்கள். பிரம்மரிஷி கரா மகா சித்தர் மகா பீடம் உடுமலை வாட்ஸ்அப் 9344273732. உண்மையான ஆன்மீகம் என்னவென்று அறிந்து முன்னேற வேண்டுமானால் பிரம்மரிஷி அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்
@kara1946
@kara1946 2 года назад
நீ என்ன உணவை உண்ணு கிறா யோ அதற்கு தகுந்தபடி தான் உன்னுடைய மனம் மற்றும் புத்தியின் குணங்கள் இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அசைவ உணவு உண்பதால் அரக்கர்களின் குணமான கொடும் கோபம் வெறுப்பு பழிவாங்கும் தன்மை ஆகியன மிகுதியாக இருக்கும். உள்ளே அமைதியும் சாந்தியும் தருகின்ற சத்துவ குணத்துக்கு வாய்ப்பே இல்லை. இதில் என்ன சிறப்பு என்றால் தான் இப்படி கூறு கெட்டு இருக்கிறோம் என்பதை அவர் களே அறியமாட்டார்கள். அதனால்தான் சான்றோர்கள் திருக்குறள் முதலிய நூல்களைப் படிக்கச் சொல்கிறார் திருக்குறள் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொழுது நமது புத்தி தெளிவாகும். அ த னால் அசைவ உணவு உண்பவர்கள் திருக்குறளை ஆழ்ந்து படிக்க வேண்டும் சைவ உணவுப் பிரியர்கள் ஆன மகன்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். கரா அப்படித்தான் திருக்குறள் படிப்பும் மயில்சாமி என்னும் தமிழாசிரியர் மகானின் தொடர்பும் இருந்ததால் சுத்த சைவமாக மாறினார். இப்படி உணர்ந்து விட வேண்டும். பிரம்மரிஷி கரா மகா சித்தர் மகா பீடம் உடுமலை 20 6 22
@kara1946
@kara1946 2 года назад
அன்பான அருமையான அறிவான டாக்டர் அவர்களே சிந்தித்தீர்களா சிந்தித்தே ஆகவேண்டும் திருத்தியே ஆகவேண்டும் அரக்க வாழ்க்கையை விட்டு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால். அதனால் சிந்தியுங்கள் சைவத் போற்றுகின்ற விஞ்ஞானிகளின் நூல்களைப் படியுங்கள் விஞ்ஞான பூர்வமாக சைவம் ஏன் சிறந்தது என்று அவர்கள் கூறும் கருத்துக்களை தாங்கள் எடுத்துக் காட்டி எங்களுக்கு கூறுங்கள் நன்றி வணக்கம் பிரம்மரிஷி கரா 9344273732 வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுமாறு தங்களை அன்போடு வேண்டிக் கொள்கிறான் பிரம்மரிஷி கரா
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 3 месяца назад
Food can not decide heaven or hell but his activities with fellow humans
@selwyndiscipleshiptraining
@selwyndiscipleshiptraining 9 дней назад
@@kara1946 மியான்மர் பௌத்தர்கள், முஸ்லிம்களைக் கொல்கிறார்கள். அவர்கள் சைவ உணவு உண்பவர்கள். தீவனத்தால் மனித தன்மையை தீர்மானிக்க முடியாது.
@tamillaks4025
@tamillaks4025 2 года назад
Thanks sir for the detail explain. Pl let us know whether Vinigar is good for health?
@sindhukumaran7785
@sindhukumaran7785 2 года назад
Very nice sir aatu kaal I love to eat but heavy cholesterol nu we are avoiding... Thank you for sharing..
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 2 года назад
மிக அருமையாக விளக்கியதற்கு நன்றி. ஆட்டுக்கால் சூப் நல்லது என்று பொத்தாம் பொதுவாக சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு தெளிவான விளக்கம் கேள்விப்பட்டதில்லை. மீண்டும் நன்றி!
@santhoshv1507
@santhoshv1507 2 года назад
வினிகர் சேர்த்து வைக்க சொல்கிறார்கள். வினிகர் எது பயன்படுத்தலாம்? இதுவரை நான் பயன்படுத்தியது இல்லை !
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 2 года назад
@@santhoshv1507 அவர் acv சேர்க்க சொல்கிறார்.
@santhoshv1507
@santhoshv1507 2 года назад
@@user-gh6ki6zn8k acv?
@19q56Rr
@19q56Rr 2 года назад
Thank U very much Dr. We are appreciating for your super service to the mankind
@jaisankarsenthamaraikannan592
@jaisankarsenthamaraikannan592 2 года назад
Excellent explanation Doctor. Thanks
@onemaster8133
@onemaster8133 2 месяца назад
ஆட்டை பிரியாணி போட அனைவரும் தயார். காலை சூப் வைக்க டாக்டர் கொடுத்துள்ள ஐடியாவும் சூப்பர்!
@pushpalathanandagopal272
@pushpalathanandagopal272 2 года назад
Good evening sir kidney problem erukkavanga Inda soup edukkalama pls sollunga Dr 👌👌 Arumayana information
@btrveera
@btrveera 2 года назад
சாப்பிடலாம் sir
@shannugam3183
@shannugam3183 2 года назад
Doctor when did you become zoology teacher?you are the great sir.god gives you all.thanks lot.
@iforibrahim
@iforibrahim 2 года назад
Is nt zoology, nutrition
@naveen95959
@naveen95959 Год назад
​@@iforibrahim 😂
@johnsonsamraj678
@johnsonsamraj678 2 года назад
அருமையான தகவல்கள் சார்.presentation superb.
@jemimajoel1222
@jemimajoel1222 2 месяца назад
நான் சிறுவயதில் nursing course படிக்கும் போது எங்களுக்கு டாக்டர் வந்து பாடம் நடத்துவார். அப்போது பிள்ளைகள் கேட்டார்கள் ஆட்டு மூளை சாப்பிட்டால் மூளை வளர்ச்சிக்கு உதவுமா? என்று அதற்கு ஆடு போல் மே மே என்று கத்துவீர்கள் என்று சிரிப்பாகக் கூறினார். 😂😂😂
@sankarankarthikeyan1295
@sankarankarthikeyan1295 2 года назад
We pay our sincere thanks to your very valuable advise And your free consultation
@gandhirajanvaradarajan3109
@gandhirajanvaradarajan3109 3 месяца назад
Dr. I have been taking tablets for a long time. I am 67. I will follow your video, which is very useful 👍. Thank you so much Dr.
@edinbarowme7582
@edinbarowme7582 2 года назад
பல மருத்துவர்கள் வெளிப்படையாய் பேசுவதில்லை , hats off doctor , keep it up please
@G.J.Family_2024
@G.J.Family_2024 2 года назад
Super simple and clear explanation thank you sir
@manimekalaidurai5086
@manimekalaidurai5086 2 года назад
Thank you very much Dr Karthik sir 🙏🙏🙏🙏🙏
@dr.arjunanm9531
@dr.arjunanm9531 2 года назад
Excellent video Dr. Sir. I enjoyed while watching your video. Explanation is super.
@SARVANAN5280
@SARVANAN5280 2 года назад
எனக்கு தெரிந்த சைவத்தில பல கோடி மடங்ககு நன்மை இருக்கிறது. பிற உயிர்களை விலங்குகள் கொன்று சாப்பிடுவதால் எந்த துன்பம் வரும். முடிந்த வரை அசைவம் சாப்பீடாத்தீங்க. இன்று டிராக்டர்கள் பஸ் இதெல்லாம் இல்லைனா மாட்டு வண்டில தான் போகனும் நமக்கு மாடுகள் பால் குடிச்சா தாய் போன்றது நாம் சகும் வரை பால் குடிக்குறோம் அதை கொன்று சாப்பிடவது கைவிடுங்கள்.எருதது மாடுகள் ஏர் உழுது நமக்க மாட்டு வண்டி பயணம் நினைச்சி பாருங்க. 4தை உங்களுக்கு விருப்பம் இருந்த செய்யுங்க. சைவ உணவுகள பிராமணர்கள் ஜெயினர்கள் வித விதமாக அரோக்தியமாக சாப்பிடுறாங்க.
@keerthi.k5382
@keerthi.k5382 2 года назад
கொன்றால் பாவம் தின்றால் போச்சு.
@anandbabu9435
@anandbabu9435 2 дня назад
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான் எங்ஙனம் ஆளும் அருள். This is written by valluvar people who are feeling they are genius than valluvar can support non veg here
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 3 месяца назад
நன்றி டாக்டர். மிக நல்ல பதிவு. கொழுப்பு என்று ஒரு டாக்டர் சொல்லி தவிர்த்து வந்தேன். இன்றே ஒரு ஆட்டுக் கால் சூப்.
@kara1946
@kara1946 2 года назад
அருமையானவர்களே திருக்குறளில் புலால் மறுத்தல் அதிகாரத்தை கண்டிப்பாக படியுங்கள்
@redpearl7039
@redpearl7039 2 года назад
திருக்குறள் ஒரு குப்பை.
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 2 года назад
Well yes but one Bramin recommend me to take goat soup for joint pain
@user-dg2pz7gf7h
@user-dg2pz7gf7h 2 месяца назад
தொடை எலும்பு முறிந்து ஆறு மாதம் ஆகிறது தொடை எலும்பு லோயர் பகுதியில் commuted fracture ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டு இன்னும் சரியாகவில்லை
@astroari
@astroari Год назад
டாக்டர் நாங்கள் வெஜிடேரியன். முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பற்றி விடியோ போடவும். நன்றி
@dr.v.lingeswaran3149
@dr.v.lingeswaran3149 2 года назад
மிகவும் அருமை சார். Dr. V. LINGESWARAN
@btrveera
@btrveera 2 года назад
ஆம். நான் சிறு வயதில் எனது அத்தை வீட்டில் அறுதியிருகின்றேன். அவர்கள் ஒரு பெரிய பாணையில் நிறைய தண்ணீர் ஊற்றி விறகு அடுப்பில் முதல் நாள் இரவு வேகவைப்பார்கள். அது விறகு அனலில் நன்றாக வெந்து தண்ணீர் வற்றி அருமையாக இருக்கும். காலையில் எழுந்ததும் பல் துலக்கி பின் குடிக்க கொடுப்பார்கள்.
@drkarthik
@drkarthik 2 года назад
அந்த காலத்திலேயே எவ்வளவு அருமையாக இதன் நன்மையை தெரிந்து வைத்திருக்கிறார்கள் 👌சரியான முறையில் சமைத்திருக்கிறார்கள் 👍
@arunnhas
@arunnhas 2 года назад
Good Information sir for stomach vitamin/Digestion/Anti inflamatory, etc #Thanks Dr we will try at Home
@user-ow5sc9gc7t
@user-ow5sc9gc7t 2 месяца назад
அருமை dr இப்படி explain கேட்டது இல்ல dr சூப்பர் கணேசன் பர்மா
@manickamjayakumar3749
@manickamjayakumar3749 2 года назад
அருமையான பதிவும் விளக்கமும்.நன்றி டாக்டர்.
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 2 года назад
If boiled for 12 hours, as you suggest, only the empty vessel will remain in the oven Sir!
@androidmr
@androidmr 2 года назад
😁 ama
@saarah4065
@saarah4065 2 года назад
That’s a kinda slow cooking, there are slow cookers available in the market, you can slow cook for 12-15 hrs
@editzone5876
@editzone5876 2 года назад
உடல் எடை அதிகரிக்க tips சொல்லுங்க sir
@user-tw4jx8xh6o
@user-tw4jx8xh6o 2 года назад
கன்டதையும் தின்றால் குண்டனாகலாம் / துாங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நொருக்கு தீனி தின்றுகொன்டே இருக்கனும்
@chitrachitra4467
@chitrachitra4467 2 года назад
பழைய சோறு சாப்பிட்டு தூங்கவும்
@ThiruchendurAzhagan
@ThiruchendurAzhagan 2 года назад
Udal weight low erukurathu nallathu atha maintain panna vali kandipudinga, atha viddudu kundaga idea kekka thinga.
@THALA-DHONI-07
@THALA-DHONI-07 2 года назад
Nalla manasu
@user-in3vd4ow3w
@user-in3vd4ow3w 2 месяца назад
மிக அருமையான விளக்கம்,சூப்பர் டாக்டர்,நன்றி வணக்கம்,🎉🎉🎉
@rajab5167
@rajab5167 2 года назад
மாட்டு வால் சூப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி ஒரு விடியோ போடுங்க சார்
@sriyograj4921
@sriyograj4921 Год назад
😂😂
@sureshsumitha9143
@sureshsumitha9143 2 года назад
எத்தனை திருவள்ளுவர் பிறந்தாலும் புலால் உண்ணாமை என்ற உன்னதமான கருத்தை நாம் புரிந்து கொள்ள போவதில்லை. ஊழ்விணை விதிப்படி நாமும் அடுத்த ஜென்மத்தில் ஆடாகவோ கோழியாகவோ பிறக்க வேண்டும் என்றால் இதை சாப்பிடலாம். இதற்கு பதிலாக உயிர்களை கொல்லாமல் இயற்கை உணவுகளை உண்டு வாழ உங்களை அன்புடன் வேண்டுகிறேன்
@RosemaryAmal
@RosemaryAmal 2 года назад
Very very useful video Dr. Karthi sir. Thank you so much sir.
@kalaimagan8803
@kalaimagan8803 2 года назад
நீங்கதான் தெய்வம், மிக்க நன்றி
@g.isaacrajasingh1437
@g.isaacrajasingh1437 2 года назад
Useful message Thank you Dr
@gsoundrapandian8104
@gsoundrapandian8104 2 года назад
Dr, you missed out the important ingredient in the soup namely collagen that is good for the gut as well as for a youthfull skin. For antiaging collagen is an important material.
@jabarullakhan3675
@jabarullakhan3675 2 года назад
Best 👍 doctor ever Well talented in all health information
@subramaniann1825
@subramaniann1825 25 дней назад
Sir congratulations your video everything is useful for human beings lot of thanks
@nithyadevir8578
@nithyadevir8578 2 года назад
Please do give the recipe and combinations of ingredients and their benifits when combined
@loganathanmadhavan6298
@loganathanmadhavan6298 2 года назад
Thanks Dear Dr and very useful to our health
@JohnPeter-dp5uq
@JohnPeter-dp5uq 3 месяца назад
Thank you so much doctor for the explanation of bone broth.
@prakashb214
@prakashb214 2 месяца назад
Sir, You are god's gift to ours. What a soft and excellent explanation.Thanks a lot sir
@vidhyakumari1531
@vidhyakumari1531 2 года назад
well explained sir.. thank you so much 🙏
@diwakeriswariah6208
@diwakeriswariah6208 2 года назад
Thank you Dr karthiigeyan for lovely explwination of the goat soup God bless you
@thirumalairaj333
@thirumalairaj333 2 года назад
மாறாக சைவத்தில் இதற்கு என்ன உள்ளது டாக்டர்
@ArunKumar-bi3gr
@ArunKumar-bi3gr 2 года назад
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@madhansaran5290
@madhansaran5290 2 года назад
இல்லேனா மட்டும் சிலைத்திருட்டு நடக்காதுபாரு.
@Aardra2687
@Aardra2687 2 года назад
பாலுக்கு காவல் பூனை.
@pandipandi9900
@pandipandi9900 2 года назад
திருடன் வெளியில் இல்லை திருடன் கோவிலுக்குள்ள தான் இருக்கான் அவன் யார்
@lakshminar6748
@lakshminar6748 Месяц назад
Thank you Sir. Attukal soup il ivvalavu Nanmai erukku enpadhai eppo than therindukonden. Vegetarian(Non meat eater) avargal Idhin nanmai Pera endha medicine eduthkanum ? endru sonnal nandraga irukkum.
@vazhgavalamudan1428
@vazhgavalamudan1428 2 года назад
Sir எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த சூப் குடிக்கலாமா
@jean3194
@jean3194 2 года назад
Nice explanation doctor. Tku very much 👏👏👏👏
@ragouragou1498
@ragouragou1498 2 месяца назад
மிக்க நன்றி ஐயா. நீடூழி நலமுடன் நீங்க வாழனும் ஐயா.
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 2 месяца назад
Doctor your program Too good .. Very useful .... Thank you so much 🎉🎉
@user-bl9si1wt2t
@user-bl9si1wt2t 2 месяца назад
வணக்கம் BUTLER KARTHIKEYAN ! நான் உங்கள் VIDEO - க்களை விரும்பி பார்ப்பவன் . அத்தனை VIDEO - க்களையும் ஒரு DOCTOR - ஆக தரமாக தயாரித்து அளித்து வருகிறீர்கள் . நன்றி ! வாழ்ததுக்கள் !! பாராட்டுக்கள் !!! அப்படி நிறைய தரமான மருத்துவ தகவல்கள் அளித்து வந்த வேளையில் இப்படிப்பட்ட ஒரு தரமற்ற , தர்மசங்கடமான VIDEO - வை முழுமையாக பார்க்காமல் நிறுத்திவிட்டேன் ! எத்தனையோ பேரின் பாராட்டு மழையில் நனைந்த உங்களை சுள்ளென சுட்டுத்தாக்கும் ஒரு COMMENT ? நீங்கள் ஏன் கசாப்புகாரனாக மாறினீர்கள் ? நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு . ஆகவே , நீங்கள் ஓர் உயிரைக் கொன்றால் அந்த உயிரினம் உங்களைக் கொல்லும் HEART ATTACK வடிவிலே . கொன்றவை அனைத்தும் உ(ன்)னைக் கொன்றவை ? தின்றவை அனைத்தும் உ(ன்)னைத் தின்றவை ?? எனது கருத்தை மனதிலிருத்தி முடித்தால் VIDEO - வை அப்புறப்படுத்துங்கள் . இல்லையெனில் உங்களுக்கு ஆட்டுக்கால் சூப் கிடைக்காது . சூட்டுக்கோல் ஆப் தான் கிடைக்கும் . ஏன் BUTLER மாடு , ஒட்டகம் , யானை , பன்றி இவைகளும் ஓர் இடத்தில் நிற்பதில்லையே ! அடுத்து இவைகளுடைய காலிலும் சூப் போடச்சொல்வீர்களோ ?
@Sankar-yi4ge
@Sankar-yi4ge Месяц назад
ப்ரோ.... டாக்டர் சொல்வது நிதர்சனமான உண்மை நான் மூட்டு வலியால் பல ஆயிரமா ருபாய்க்கு சாப்பிட்ட மருந்தில் பொருட்களை விட சிறந்தது ஆட்டுக்கால் சூப் நான் பல முறை சேய்துஃசாப்பிடேன் மூட்டுவலி போய்தறாபோது நன்றாக இயல்பாக நடக்க முடிந்தது உங்களுக்குஃபிடிக்கவில்லை ஏன்றால் கடநாதுஃசெல்லுங்கள் சிலருக்குஃபயன்படுமா அசைவ உணவு சாபாபிடாதவர்கள் முடவாட்டுக்கால்(மலைப்பாறையில் விளைவது) சூப் நல்லது..
@Sumi_designs08
@Sumi_designs08 2 года назад
Vineger kku pathila lemon juice use pannalama Dr?
@ganeshanjothi9335
@ganeshanjothi9335 2 года назад
please reply doctor
@mohamedrahmath2077
@mohamedrahmath2077 2 года назад
டாக்டர் குடல் சூப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்...
@Arsh140
@Arsh140 2 года назад
Very nice explanation . எத்தனை அழகாக வரைகிறீர்கள்
@marriyanpana5093
@marriyanpana5093 2 года назад
I m 61 years now. Periods stopped during 53 years. After stopping, next month itself knee pain started. I take lubrijoint tab giving gaps and shelcal too. I apply oil(castor oil, coconut oil, rarely gingely oil). still pain is too much. Please tel me what should I do . I don't prefer forever surgery.
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 года назад
நன்றிகள் நான் வாரம் 3.முறை ஆட்டுகால் சூப் அருந்துகிறேன் ஒரு சில இடங்களில் சோயா கலந்து விற்கிறார்கள் நல்ல கடைகளில் தேர்ந்தெடுக்கவும்
@jesuswayministrybrlsrael2427
@jesuswayministrybrlsrael2427 2 года назад
very useful doctor thank you 🙏
@narayananmv7629
@narayananmv7629 2 месяца назад
So very nicely explained 🎉 thank you anyhow we will buy from hotel and consume 😅
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 года назад
awasome aatukal soup explanation 👌 👏👍
@babub3461
@babub3461 7 месяцев назад
Sir, you're my family doctor. 🙏🙏🙏🙏 god bless you Sir
@ameenabasheer6168
@ameenabasheer6168 2 года назад
Super sir If the shop gives old legs also no problem..it has same benefits
@kadal4408
@kadal4408 2 года назад
Is it good for a heart patient,
@rajaj1017
@rajaj1017 2 года назад
useful information and nice explained.. but இது ஆட்டு கால் சூப்பா இல்ல ஆட்டு எலும்பு சூப்பா? 12 hours preparation ah 😱..
@vignarajahnagalingam6552
@vignarajahnagalingam6552 2 года назад
Good job done Mr Kartika. We call this shoop Mr kk precision
@ashabairamanujam3018
@ashabairamanujam3018 2 года назад
Doctor when we cook lamb legs ,the legs are attached with skin and we cook the skin along with legs Can we eat like that Please let us know Thank you
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 года назад
Fat is available in skin also. You have to eat skin also, Mama🤪
@rajarajan337
@rajarajan337 2 года назад
@@kanmaniramamoorthy3730 Mama va
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 года назад
@@rajarajan337 I am a Male/64. See above Muslim lady married to Iyyar mama, I presume.
@selvisubramani3607
@selvisubramani3607 2 года назад
நன்றி சார் நல்ல பதிவு.இதைநான் அருந்தி உண்மையை உணர்ந்து உள்ளேன்.
@santhithilaga2481
@santhithilaga2481 3 месяца назад
Thanks Dr sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 2 года назад
Thank you for your valuable information sir
@johnsonzac
@johnsonzac 2 года назад
Thanks for adding this video, I need one clarification, what is the ideal time for having this soup ? My daily routine for the past 4 months is, going for morning walk at 4.40 am to 5.40 am and some exercise in the park till 6.20 am. On the way back home, I have this bone broth soup daily (except on Monday when the shop is closed), only the soup not the goat leg. So this is first food I am having in the day, is it ok to have this soup on empty stomach as the first food ? Kindly clarify
@naveen95959
@naveen95959 Год назад
What are your results? How do you feel after having it on a daily basis?
@nr9926
@nr9926 Год назад
@@naveen95959 he passed away in heart attack
@rajamnarayanan3348
@rajamnarayanan3348 Год назад
​@@nr9926ok
@senthilkumara4426
@senthilkumara4426 Год назад
​@@nr9926Ponda punda
@ponnusamymathivanan3348
@ponnusamymathivanan3348 2 года назад
Nice information. Thank Doc
@LogaNathan-ve3rv
@LogaNathan-ve3rv 3 месяца назад
Dr. நான் open heart surgery (valve replacement) செய்துள்ளேன். நாள்தோறும் blood thinner tablet and cholestrol tablet சாப்பிட்டு வருகிறேன் இந்த சூழ்நிலையில் ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாமா என்று தெளிவு படுத்தவும்
@osmanm.m5307
@osmanm.m5307 2 месяца назад
Ithai sappiduvathal cholesterol Pathippu varuma? Or cholesterol ullavarkal sappidalama?
@kandasamychendragounder316
@kandasamychendragounder316 2 месяца назад
Thankyou doctor for u'r precious words.
@venkatesanvenkatesan9063
@venkatesanvenkatesan9063 3 месяца назад
Oru vuyirai chiththiravathai seithuthan maninithan aarogyamaaga vaazha vendumaa? Oru vuyirai vathaikkaamal manithan aarogyamaaga vaazha thaavara vunavugalai sollunga doctor. Thayavu seithu aarogiyamaaga vaazha saiva vunavugalai sibaarisu seiyungal. Asaiva vunavugalai patri vedio poduvathai ithodu niruththikkollungal. Vilangugal paavam.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
பீப் கறி பயன்கள் பற்றி சொல்லுங்க சாா்...👍
@Arsh140
@Arsh140 2 года назад
Please say whether milk paneer consuming is good for bone strength sir
@osmanm.m5307
@osmanm.m5307 2 месяца назад
Cholestérol ullavarkal sappidalama pls pathil tharavum.
@ramanim7661
@ramanim7661 Месяц назад
Sir pl tell me same effect to veg soup thankyou.🙏🙏🙏
@tiger-thegermanshepherd
@tiger-thegermanshepherd 6 месяцев назад
Sir pls reply cholesterol high ah irukavanga kudikalama??
@natarajanc9683
@natarajanc9683 2 года назад
நல்ல விளக்கம்
Далее
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
Просмотров 4,8 млн