Тёмный
No video :(

#ஆட்டுக்குடல் 

ASK INFORMATION
Подписаться 304 тыс.
Просмотров 515 тыс.
50% 1

#ஆட்டுக்குடல் குழம்பு - மாமியார் சரோஜா #MUTTON KUDAL KULAMBU
ஆட்டுக்குடல் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
ஆட்டுக்குடல் - Goat Lamb
எண்ணெய் - Cooking Oil
உப்பு - Salt
தேங்காய் வெங்காயம் விழுது - Coconut & Small Onion Paste
பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் சோம்பு - Bark clove cardamom flax anise
புளி - Tamarind
தக்காளி - Tomato
சின்ன வெங்காயம் - Small Onion
குழம்பு பொடி - Masala Powder
இஞ்சி - சின்ன வெங்காய விழுது - Ginger & Small Onion Paste
மல்லித்தழை - Corrinder
கறிவேப்பிலை - Curry Leaves
பச்சை மிளகாய் - Green Chilly - 1
ஆட்டுக்குடல் செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வாங்கிய குடலை போட்டு ஒரு பத்து நிமிடம் கொதிக்கவிடவும் பிறகு அதனை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து நன்கு தோல் சீவி பொடியாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி குக்கரில் வேக வைக்கவும் சின்ன வெங்காயம் இஞ்சி விழுதை அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு மசாலா பொருட்களை அதில் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும் பச்சைமிளகாயை ஒன்றை அது சேர்க்கவும் பிறகு நறுக்கிய தக்காளியை அதில் சேர்த்து உப்பு சேர்க்கவும் தக்காளி நன்கு வதங்கியவுடன் குழம்பு பொடியை சேர்க்கவும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் தண்ணீரில் கொதித்தவுடன் வேகவைத்து சேர்க்கவும் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும் கடைசியாக கரைத்த புளியை அதில் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கினால் சுவையான ஆட்டு குடல் குழம்பு தயார்

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@SivaRanjani-kn7vj
@SivaRanjani-kn7vj 4 месяца назад
அம்மா உங்க வீடியோவை பார்த்து தான் குடலை சுத்தம் பண்ண கூட கத்துக்கிட்டேன். குழம்பு சூப்பரா இருந்தது 👍🏻
@manoharan9995
@manoharan9995 5 лет назад
குழம்பும் சுவை.தங்களது பாடலும் சுவை. ஆம். சொந்த பந்தங்களை அழைத்து கூட்டு குடும்பமாக ஒன்றிணைந்து உணவு உண்பது அலாதியானது.இவ்வாறு கூட்டு குடும்பமாக அமர்ந்து வீட்டு வாசலில் தலைவாழை இலையில் சாப்பிடும் போது கறி குழம்பு மட்டுமல்ல சாம்பார் சாதமும் சுவையாக மாறும். இந்த சமையல் முறையை கற்று கொடுத்ததற்கு நன்றி மாமியாரே!
@Anandhakumar333
@Anandhakumar333 5 лет назад
You touch my hear ma. Thanks a lot. Kudal kuzhambu solli kodutharthuku.
@priyas8027
@priyas8027 5 лет назад
சூப்பர் மா...இது வரை எனக்கு தெரியாது....இனி மேல் செய்வேன்....நன்றி மா...
@blenshiajokin9178
@blenshiajokin9178 4 года назад
Semma pattima nan today cook panen super ah iruthuchu nonveg bad smelley illa super nan sapdavey maten but today sapten en husband super ah irunthuchu sonaga thank you ma
@wachz1mj
@wachz1mj 6 месяцев назад
ஆட்டுக்கால் சூப் நீங்க செய்த மாதிரி செய்து பார்த்து சூப்பராக இருந்தது
@miriamnimshi9171
@miriamnimshi9171 5 лет назад
Hi mami nalla irukengala kulambu nejamave super ahhhh iruku...🤩 neenga pesum vitham n samayal seiyum murai ellame super mami... 👍 kalakrenga mamiyar
@shamaladevi6081
@shamaladevi6081 4 года назад
Mami karikulapu masala receipt podavum nandri
@Anandhakumar333
@Anandhakumar333 5 лет назад
Today sunday neenga sollikudutha Meen kuzhambu innaikutha seinjem enga amma and en wife ellorum saptanga very very nice.ippo neenga sollikudutha kudal kuzhambu tmrw seiren thanku ma
@kaviyaselvam7598
@kaviyaselvam7598 5 лет назад
@2T8
@wachz1mj
@wachz1mj 6 месяцев назад
ஆட்டுக்குடல் கிரேவி வறுவல் எப்படி செய்வது என்று சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்
@lathalatha2782
@lathalatha2782 4 года назад
It's very useful to newly cooked persons, thank you all....
@kamalamk311
@kamalamk311 2 года назад
We🇦🇸🇦🇬
@kamalamk311
@kamalamk311 2 года назад
No
@kamalamk311
@kamalamk311 2 года назад
Re set
@balrajvictor6824
@balrajvictor6824 4 года назад
ஆட்டுக்குடல் குழம்பு சூப்பர்
@Anandhakumar333
@Anandhakumar333 5 лет назад
Ungaloda paaattu and unga pechu romba super ma.
@vidyaanthanramasamy5228
@vidyaanthanramasamy5228 3 года назад
Very nice...
@-PriyadharshiniD-he8fm
@-PriyadharshiniD-he8fm 5 лет назад
Really super aha iruku Mami
@wachz1mj
@wachz1mj 6 месяцев назад
குடல் வறுவல் செய்வது எப்படி
@bavani3474
@bavani3474 4 года назад
Yemma .semma
@akashsuganthi8404
@akashsuganthi8404 2 года назад
புளி குழம்பு வைக்க செல்லு தங்க
@MadhesanU
@MadhesanU 5 лет назад
கூட்டுக்குடும்பம் சிறப்பு
@jeni872
@jeni872 5 лет назад
Mm super patti sema tasta irukku😍👌👌👌👌👌
@sakthivels4153
@sakthivels4153 4 года назад
மட்டன் மசாலா தூள் அரைக்க சொல்லித்தாங்க.
@paramub7874
@paramub7874 5 лет назад
Amma ungala madhiri nalla mamiyar nalla siruchu pesura mamiyar enakku kidaikkala sirikkave theriyadha mamiyar enaku vachirukkanga na kandippa indha kolambu try panren amma ea mamiyar enna sonnanganu comment la poduren ma bye i love you amma
@alageralager6171
@alageralager6171 5 лет назад
Mameyar unga attu kudal kilamb super
@srinisrini6410
@srinisrini6410 2 года назад
சூப்பர்
@dharanioo8845
@dharanioo8845 2 года назад
superamma
@mashood8947
@mashood8947 5 лет назад
Amma super
@manokokila3336
@manokokila3336 3 года назад
புளி போடலாமா
@veerasamy8026
@veerasamy8026 2 года назад
Ok
@akashsuganthi8404
@akashsuganthi8404 2 года назад
சூப்பர் அம்மா
@santhiya4882
@santhiya4882 2 года назад
Supper amma 😋
@jayakanthanjayakanthan3043
@jayakanthanjayakanthan3043 5 лет назад
புளி கரி குடல் இதற்கு புளிசேர்ககூடாது
@palpandi5722
@palpandi5722 5 лет назад
குழம்பு என்றால் சீர் புலி சேர்ப்பது மதுரை வழக்கம் பா
@kandhanathank8725
@kandhanathank8725 5 лет назад
சூப்பர் அம்மா சூப்பர்..👍👍
@NanisKitchen
@NanisKitchen 5 лет назад
super presentation
@manjuladevi173
@manjuladevi173 5 лет назад
Very nice mami supero super unga song mmmmm.....
@bavani3474
@bavani3474 4 года назад
En PA maamiyar samayal nu name veinga PA...
@kumaransumathi2761
@kumaransumathi2761 3 года назад
Supper good amma
@snekapriyathiru764
@snekapriyathiru764 5 лет назад
Amma super.
@mariamnalc995
@mariamnalc995 5 лет назад
plz mame kulampu poti rezypi potunka
@thahirabanubanu9516
@thahirabanubanu9516 4 года назад
அம்மா நீங்க பேசியதே எனக்கு பிடிச்சியிருக்கு
@nesamiron2825
@nesamiron2825 3 года назад
Ki
@akashsuganthi8404
@akashsuganthi8404 2 года назад
நீங்கள் என்ன ஊர்
@akashsuganthi8404
@akashsuganthi8404 2 года назад
சூப்பர் பாட்டி
@selvaraj8590
@selvaraj8590 2 года назад
Super pattyma
@Shalini16801
@Shalini16801 Год назад
Pregnancy time la sapdalamaa
@kmallikakumar
@kmallikakumar 5 лет назад
Pl chile powder how to do wat u have tell me
@maharaja6786
@maharaja6786 5 лет назад
neenga mean kulambuku poondu podave Illa dubagoor
@jaganpjaga4914
@jaganpjaga4914 5 лет назад
தேங்காய போட்டா எப்படி எட்டு நாளைக்கு வைத்திருக்க முடியும்
@RajesNarsaiyasKitchen
@RajesNarsaiyasKitchen 4 года назад
Semma maamy
@sumathis324
@sumathis324 5 лет назад
poodu podakudatha? ma
@vanajaa7296
@vanajaa7296 5 лет назад
Neenga poondu serkave matikinga Unty
@princeeban2566
@princeeban2566 3 года назад
Super mamio
@thailemainadasan6253
@thailemainadasan6253 5 лет назад
Amma thanks for your recipe.
@anithakarnan3138
@anithakarnan3138 5 лет назад
alavu sollunga
@gunasekarans1240
@gunasekarans1240 3 года назад
Tw
@priyachannelnew
@priyachannelnew 5 лет назад
My favt
@santhoshkumarc2678
@santhoshkumarc2678 5 лет назад
Ranga Ranga rangasthalam
@margretmanoranjitham2669
@margretmanoranjitham2669 4 года назад
Athai , kudal thol mela irukum turkey mulusa edukkavekoodathu athil sathu athigam
@sasikumard6663
@sasikumard6663 5 лет назад
Super
@SunilKumar-ur3dp
@SunilKumar-ur3dp 3 года назад
நான் இப்படி தான் செய்தேன் ஆனா குழம்பு காசுக்குஎன்னபன்னாலம் அம்மா
@mariamnalc995
@mariamnalc995 5 лет назад
mami super semma
@mr.trending7227
@mr.trending7227 5 лет назад
அட அட
@kalidass325
@kalidass325 5 лет назад
Super Amma
@ammu4466
@ammu4466 5 лет назад
Thanks ma
@zakirhussain-bf7dr
@zakirhussain-bf7dr 5 лет назад
super
@antonydennies7401
@antonydennies7401 4 года назад
Sama
@vishnuever
@vishnuever 4 года назад
In today's date wife is not willing to sit and eat with husband, I am not saying after husband eats, along with husband.
@seenivasan8648
@seenivasan8648 5 лет назад
👌👌👌👌👌👌
@manimala9033
@manimala9033 5 лет назад
Kulambu podi na yenalam add panringa..
@ASKINFORMATION
@ASKINFORMATION 5 лет назад
கூடிய விரைவில் தனியான வீடியோ போடப்படும்
@karthickj8728
@karthickj8728 4 года назад
Super,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🏽👌👌👌👌👌👌marar
@udayamanikkaratnam8822
@udayamanikkaratnam8822 5 лет назад
Super Mami
@p.narasimhanpattabiraman1755
@p.narasimhanpattabiraman1755 5 лет назад
Ct
@p.narasimhanpattabiraman1755
@p.narasimhanpattabiraman1755 5 лет назад
Vu
@salmonsalmon5033
@salmonsalmon5033 5 лет назад
மாமி உங்க கொழம்ப சாப்டல ஆகா சூப்பர் கூட்டம சாப்ரசரசூழல் ஆக!
@tabgsm4845
@tabgsm4845 5 лет назад
Super mami
@bhanumathidass4137
@bhanumathidass4137 5 лет назад
Amma we are asking for kulumbu podi you don't tell us please teach us
@kmallikakumar
@kmallikakumar 5 лет назад
Yes I went pl
@bhanumathidass4137
@bhanumathidass4137 5 лет назад
Amma please tell us Mulumbu ppdi in English please amma
@NagarajNagaraj-jb1eo
@NagarajNagaraj-jb1eo 5 лет назад
புளி தண்ணீர் சேர்க்க கூடாது
@paramub7874
@paramub7874 5 лет назад
Puli thanni lite ah setha marunal afternoon varaikkum thangum kolambu
@paramub7874
@paramub7874 5 лет назад
Thengai sekkuradhala puli sekkuranga
@palpandi5722
@palpandi5722 5 лет назад
சீர் புளி சேர்ப்பது நல்லது
@c.dhanalakshmi2756
@c.dhanalakshmi2756 5 лет назад
Suprrrr ma
@fathimasheriff343
@fathimasheriff343 4 года назад
சிறுகுடல் சுத்தம் செய்யவில்லை.
@srihariharank5775
@srihariharank5775 5 лет назад
Kudalil maal tholalai edukkath thavaiillai
@santhoshkumarc2678
@santhoshkumarc2678 5 лет назад
mami Mala song
@thiruganamoorthy9902
@thiruganamoorthy9902 4 года назад
I g-.
@santhoshkumarc2678
@santhoshkumarc2678 5 лет назад
Mami youngest fellow
@HsLivixxxAWM
@HsLivixxxAWM 4 года назад
U didn't clean the tubes at all... Omg....
@dhandapaninithyakala6364
@dhandapaninithyakala6364 4 года назад
B
@Savearth458
@Savearth458 5 лет назад
Boati la Puli setha nalla irukuma🤔😖
@MuruganMurugan-fu6tb
@MuruganMurugan-fu6tb 5 лет назад
நல்லாவே இருக்காது.
@paramub7874
@paramub7874 5 лет назад
Sethu try panni parunga pa one time
@palpandi5722
@palpandi5722 5 лет назад
அனைத்து குழம்பிற்கும் சீர்புளி சேர்ப்பது மதுரைக்காரர்களுக்கு வழக்கம்
@sivadurai2257
@sivadurai2257 5 лет назад
OK mamiyar
@mariamnalc995
@mariamnalc995 5 лет назад
semma ponka
@santhoshkumarc2678
@santhoshkumarc2678 5 лет назад
Mami Ko Diye
@vasanthir7597
@vasanthir7597 5 лет назад
அவித்துகழுவககூடாது
@yasminyasmin2495
@yasminyasmin2495 5 лет назад
AAPAM
@manigandanbsms8829
@manigandanbsms8829 5 лет назад
Normal aha kudala cut pna mudiyathu valuki kituuu pogum clean pnarathum kastam .hot water la potu edutha easya cut pnalam clean pnalam. That's trick
@margretmanoranjitham2669
@margretmanoranjitham2669 4 года назад
Hot water la potta sathum suvaium kuraium
@MuruganMurugan-fu6tb
@MuruganMurugan-fu6tb 5 лет назад
ஏய் கிழவி அதென்ன இருக்கும்போதே புளிய கரைக்கிற.குடலுக்கு புளி சேர்க்கக் கூடாது.
@ajaypeter2761
@ajaypeter2761 5 лет назад
Can't you give respect?If not why are you giving comment. You too will become old one day.,remember.
@palpandi5722
@palpandi5722 5 лет назад
அனைத்து குழம்பிற்கும் சீர்புளிசேர்ப்பது மதுரை மக்களின் வழக்கம்
@Savearth458
@Savearth458 5 лет назад
Theva illama pechu valavala nu😖
@srivarshini3803
@srivarshini3803 5 лет назад
புளி சேர்க்க வேண்டும் சேர்த்தால் தான் கசப்பு இருக்காது
@lathalatha2782
@lathalatha2782 4 года назад
It's very useful to newly cooked persons, thank you all....
@selvidevandar5672
@selvidevandar5672 4 года назад
Super mamiyar
@ramans5289
@ramans5289 5 лет назад
Super
@joselinmuthu3706
@joselinmuthu3706 5 лет назад
Super
@rajajirajaji-it8ne
@rajajirajaji-it8ne 5 лет назад
Super
@saipraveen8890
@saipraveen8890 5 лет назад
PPl
@thameenathameena3242
@thameenathameena3242 5 лет назад
Super
@maddy_thala007
@maddy_thala007 5 лет назад
Super
Далее