Тёмный
No video :(

#ஆட்டுத் 

ASK INFORMATION
Подписаться 304 тыс.
Просмотров 935 тыс.
50% 1

ஆட்டுத் தலைக்கறி குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்: - Goat's Head Curry Gravy
ஆட்டுத் தலைக்கறி - Goat's Head Curry
நறுக்கிய தக்காளி - Chopped Tomato
கொத்தமல்லி - Corrinder
கறிவேப்பிலை - Curry Leaves
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, லவங்கம், அன்னாச்சிபூ - Bark, Clove, Cardamom,
Anise,
பச்சை மிளகாய் - Green Chilly
சின்ன வெங்காயம் - Small Onion
சின்ன வெங்காயம், தேங்காய், இஞ்சி விழுது - Small Onion, Coconut, Ginger Paste
நல்லெண்ணைய் - Gingelly Oil
குழம்பு பொடி தேவையான அளவு - Masala Powder
உப்பு - Salt
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, அதில் பட்டை, சோம்பு கிராம்பை, சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு கறிவேப்பிலை கொத்தமல்லி மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதனுள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு குழம்பு பொடி, வெட்டி வைத்திருக்கும் ஆட்டுத்தலை கறியை அதனுள் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். பிறகு அதனுள் தேவையான அளவு தண்ணீர், உப்பையும் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பிறகு இஞ்சி, வெங்காயம், தேங்காய் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் கலவையை அதனுள் சேர்த்துக் நன்றாக வேக வைத்து இறக்கினால் ஆட்டுத்தலை கறி குழம்பு தயார்.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@nedunjalaiagathigal7073
@nedunjalaiagathigal7073 Год назад
அருமையான சமையல் தாய் கிழவி
@jeevadayalan7976
@jeevadayalan7976 3 года назад
Super samayal.Thank you
@eshan240
@eshan240 5 лет назад
நீங்க சொன்ன முறையில் செய்தேன் அருமை நன்றி வாழ்க வளமுடன்
@premakumarankp3600
@premakumarankp3600 4 года назад
Nenga sonna mathiriye senja amma kulambu super ah iruku.... 🙏🙏
@pradeesh.s8212
@pradeesh.s8212 4 года назад
Pati Amma super
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Год назад
உங்க மாதிரி செய்யறதிலலை கடையில வெட்டியிறுவோ👍👌
@karthikeyan5904
@karthikeyan5904 2 года назад
Supper patti ineki yanga veetla thula kari thankyou
@sivakamig1289
@sivakamig1289 3 года назад
உங்கள் பேரன்னுக்கு செய்ரன் பாட்டி sivakami sekaran
@krishanannand6942
@krishanannand6942 3 года назад
Mami nalladoru samayal thanks
@johnjeff3796
@johnjeff3796 3 года назад
Thanks Amma superma
@vandam7656
@vandam7656 3 года назад
Amma antha attune thalakari kolambu masala ragasium solungalen
@thirumaniselvi1311
@thirumaniselvi1311 3 года назад
Sema patti. Enaku yarum pannala
@palpandi5722
@palpandi5722 5 лет назад
Palamaiyana styletha supertha
@msmaniragini4759
@msmaniragini4759 3 года назад
Patti neenga great
@ramhepziramhepzi1579
@ramhepziramhepzi1579 5 лет назад
Super amma
@amajay6747
@amajay6747 Год назад
pattimma semma neenga vera leval thn unga tamil pechi Arumaiyoooo Aruma thn eni neenga Tamil la mattumea pesunga pls
@dharanioo8845
@dharanioo8845 2 года назад
super amma cooking amma👏👏👏
@sairamsai4194
@sairamsai4194 3 года назад
Super mami
@priyaganesh5369
@priyaganesh5369 3 года назад
Super 👌
@Anandhakumar333
@Anandhakumar333 5 лет назад
Super ma. Thank your very much. Tomorrow enga veetla Aattu Thala Kari seiyaporen.
@sarojadavi7458
@sarojadavi7458 5 лет назад
L
@palaniraj6464
@palaniraj6464 4 года назад
Supera samayal seidhu asathuringa🤗🤗🤗🤗🤗🤗
@mkpnewstv
@mkpnewstv 4 года назад
அருமையான பதிவு
@rajmanikandan724
@rajmanikandan724 4 года назад
Amma super
@c.sureshkumarc.sureshkumar4628
@c.sureshkumarc.sureshkumar4628 3 года назад
Super 👌👌 patima
@senthilnathan3744
@senthilnathan3744 3 года назад
Super clin good
@nivethanive1145
@nivethanive1145 Год назад
Tasty😋
@rajaraman6235
@rajaraman6235 3 года назад
Food supper
@ramlalsrinivas9549
@ramlalsrinivas9549 3 года назад
Super
@gangaaarumugam8773
@gangaaarumugam8773 3 года назад
Super saroja party
@saithoonbeevi1501
@saithoonbeevi1501 2 года назад
We see
@babusuresh5130
@babusuresh5130 2 года назад
சூப்பர்
@kathiravan2285
@kathiravan2285 3 года назад
Supar. Mm
@b.lakshitha2009
@b.lakshitha2009 2 года назад
அருமை அம்மா.நன்றி.
@lavinabeauty7809
@lavinabeauty7809 5 лет назад
அருமை அம்மா..
@roshanroshan1749
@roshanroshan1749 2 года назад
ஆஹா என்ன சுவை
@karuppaiahs1497
@karuppaiahs1497 4 года назад
Awesome cooking amma
@mohanrajuks1655
@mohanrajuks1655 4 года назад
அருமையான சுவை....
@gowthamanj435
@gowthamanj435 4 года назад
Super Amma
@punithamohan128
@punithamohan128 4 года назад
Super...
@selvipandi2525
@selvipandi2525 5 лет назад
அருமை பாட்டி
@a.karivaradharajana.kariva9195
@a.karivaradharajana.kariva9195 3 года назад
Superrrr... Pattai
@palsamy4929
@palsamy4929 4 года назад
😋😋😋👌👌
@kg-he3ip
@kg-he3ip 5 лет назад
குடல் கறி செய்து காட்டுங்கள் பாட்டி
@kowsalyakowsalya6069
@kowsalyakowsalya6069 Год назад
👌👌👌👌
@saravananmsarvan8811
@saravananmsarvan8811 4 года назад
Supper
@abitharman9620
@abitharman9620 5 лет назад
kodal.kari.sencutaangal.paaty.samaya.irututu.paaty.ilove you.so.much
@sv6bdhayanithim65
@sv6bdhayanithim65 3 года назад
👌👌👌
@nowsathalimadurai
@nowsathalimadurai 3 года назад
கடைசி வரைக்கும் பொடி மிக்சிங் க சொல்ல வில்லை
@ahmednisha2314
@ahmednisha2314 5 лет назад
Good Patti
@ashokachu5564
@ashokachu5564 5 лет назад
Super pati
@indianathann1410
@indianathann1410 5 лет назад
சுத்தம் செய்யும்பொழுது ஆட்டின் நாக்கு, பல் இவற்றை என்ன செய்ய?
@ragavan.ssraman2719
@ragavan.ssraman2719 5 лет назад
Indianathan N .goat ammavai (adu) kandupituthu kodukkavum. Our uyirn Sadhai pavam baklava?.
@sabiyabaskaran1190
@sabiyabaskaran1190 4 года назад
Brush pannividunga and tongue clean panni vidunga 😁 sry just for fun
@fieryred1566
@fieryred1566 5 лет назад
Cheethanaram Enna?
@saisaran9730
@saisaran9730 5 лет назад
Super ma podi mattum yapadi sayarathunu soluka pls
@comelyjoy6133
@comelyjoy6133 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oY0Ho_kToWc.html See this link kulambu podi recipe by Amma
@ganesanganesan6587
@ganesanganesan6587 5 лет назад
Oii Saraku adikka Yatha Saidish sollunga Patti
@ganesanganesan6587
@ganesanganesan6587 5 лет назад
Super mama
@ameedeenilyasameerdeenilya474
@ameedeenilyasameerdeenilya474 4 года назад
Super amma
@ameedeenilyasameerdeenilya474
@ameedeenilyasameerdeenilya474 4 года назад
Super
@saraswathymurugan2300
@saraswathymurugan2300 Год назад
Thank you amma❤
@arun-xu5qk
@arun-xu5qk 4 года назад
Suppar amma
@sarthsanju6524
@sarthsanju6524 4 года назад
Amma solradhu nega than ,but clean panradhu veeravaga Pola
@sakthivel-bk3qc
@sakthivel-bk3qc 3 года назад
Ila patti than clean pandranga
@villagestyles5304
@villagestyles5304 5 лет назад
Kulambu podi epadi araipathu
@mariamnalc995
@mariamnalc995 5 лет назад
mame kolampu podi recipy sollunka mame
@comelyjoy6133
@comelyjoy6133 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oY0Ho_kToWc.html See this link kulambu podi recipe by Amma
@chandrakantharumugam447
@chandrakantharumugam447 4 года назад
thanks amma
@tuppastudio3739
@tuppastudio3739 5 лет назад
Hi
@antonykumar2697
@antonykumar2697 4 года назад
Yai kelavi intha recipe ya cityla irukiravanga eppadi seivanga
@sarthsanju6524
@sarthsanju6524 4 года назад
Nega saptathinga gooooo
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 2 месяца назад
கை கழுவி கொள்ளவும்
@rmariyappan9496
@rmariyappan9496 5 лет назад
Super ma
@rathinasamy5468
@rathinasamy5468 5 лет назад
எனக்கு கருவாடு குழம்பு தேவை செய்து காட்டுங்கள்
@mohankumarmkm4084
@mohankumarmkm4084 5 лет назад
Nice
@SasiKumar-qh5di
@SasiKumar-qh5di 5 лет назад
Poondu podavea Ella nega
@ManiKandan-cm1ip
@ManiKandan-cm1ip 5 лет назад
Superma
@kottikotti6926
@kottikotti6926 5 лет назад
Rmari Yappan the same time as the one
@kasiamutha440
@kasiamutha440 5 лет назад
பாட்டி குழம்பு பெடி எப்படி செய்வது சொல்லுங்க.
@comelyjoy6133
@comelyjoy6133 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oY0Ho_kToWc.html See this link kulambu podi recipe by Amma
@babukrbabu4040
@babukrbabu4040 4 года назад
செஞ்சு பார்த்துட்டு கமெண்ட் சொல்றேன்
@dmdm699
@dmdm699 5 лет назад
Boti eppadi seivathu pati
@dmdm699
@dmdm699 5 лет назад
Kulambu podina enna
@bhanumathidass4137
@bhanumathidass4137 5 лет назад
Amma please tell us kulumbu podi in English please
@ShankarShankar-ly7ki
@ShankarShankar-ly7ki 3 года назад
Super 👌👌
@jayakumarelumallai8498
@jayakumarelumallai8498 5 лет назад
Thanks you BY JK Good Thanks
@mageshashir852
@mageshashir852 5 лет назад
Thanks super super ma
@maravaramandhanasekar4983
@maravaramandhanasekar4983 4 года назад
Jobi
@eswarinaren7055
@eswarinaren7055 4 года назад
How to cut the meat with out bones
@mariamnalc995
@mariamnalc995 5 лет назад
mame super
@santhoshkumarc2678
@santhoshkumarc2678 5 лет назад
അമ്മ എവിടെ വീട്
@Lionel_Jagan
@Lionel_Jagan 3 года назад
Palakad
@homesamayal9826
@homesamayal9826 5 лет назад
தாய்கிழவி தலைக்கு சாம்பல் தடவமாட்டங்க.
@arun-xu5qk
@arun-xu5qk 4 года назад
Vera enna thauvanga
@vspexperiment8904
@vspexperiment8904 3 года назад
Patti number konjam kodunga
@vasanthichinna9756
@vasanthichinna9756 4 года назад
🤪
@indianathann1410
@indianathann1410 5 лет назад
அப்பகோவத்தலை குழம்பு வைக்க சொல்லவும்
@sukavasanff2738
@sukavasanff2738 3 года назад
Se!m pat whr
@jansirithi7914
@jansirithi7914 5 лет назад
😵😵😨😨😱😱
@Lihv136
@Lihv136 4 года назад
mental yanaku arivu eairuka👿👿👿👿👿👿😡😡😡😡😡😡😡👎👎👎👎👎👎☹☹☹☹🤮🤮🤮🤮🤮🤮😾😾😾😾😾😔😔😔😓😓😒😒😒🤬🤬🤬🤬🤬
@manojmanoj7785
@manojmanoj7785 5 лет назад
சுடு நீரில் போடவும்
@kottikotti6926
@kottikotti6926 5 лет назад
Manoj Manoj the
@kirubakarang3999
@kirubakarang3999 5 лет назад
ஆட்டு ரத்தப் பொரியல்
@user-bu9eb4mm1x
@user-bu9eb4mm1x 4 года назад
m
@bloomytalk718
@bloomytalk718 5 лет назад
இனிமேல் நீ சமைப்பியா.. சமைப்பியா சொல்லு.. தப்புலாம் பண்ணாத டா செல்ல கிழவி
@kirubakarang3999
@kirubakarang3999 5 лет назад
சட்னி
@gangaaarumugam8773
@gangaaarumugam8773 3 года назад
Boat club
@arulr9447
@arulr9447 4 года назад
Where was the brain gone
@vadivelvadi7607
@vadivelvadi7607 3 года назад
Not good
@SasiKumar-tm5vl
@SasiKumar-tm5vl 4 года назад
km8888888888888
@anandhamk.9054
@anandhamk.9054 Год назад
தேவை இல்லாத பாட்டு
@jpjaitrading
@jpjaitrading 3 года назад
She is lying. It is bad to eat the ears of the animal.
@neelas4717
@neelas4717 5 лет назад
அட பாவிகளா
@kottikotti6926
@kottikotti6926 5 лет назад
Neela S
@Lihv136
@Lihv136 4 года назад
lossu kelivi
@anbuselvan5973
@anbuselvan5973 Год назад
Super amma
@ebalajijamuna878
@ebalajijamuna878 3 года назад
Super
@jayaramanprithivi5419
@jayaramanprithivi5419 4 года назад
Super Amma
@sasikumarsasikumar4660
@sasikumarsasikumar4660 4 года назад
Super ma
@AravindKumar-vo9ff
@AravindKumar-vo9ff 4 года назад
Super
@dongilladiboys534
@dongilladiboys534 2 года назад
Super
Далее
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22