Тёмный

ஆட்டு கொழுப்பு வறுவல் | Mutton Fat Fry | Mutton Fat Recipe 

Kootan Soru
Подписаться 285 тыс.
Просмотров 1,8 млн
50% 1

#KootanSoru
This video shows you how to make Mutton Fat Recipe in Tamil.
Today our Friends making tasty village food
🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
==============================================================================
mutton fat fry recipe, mutton fat recipe,ஆட்டு கொழுப்பு வறுவல்

Хобби

Опубликовано:

 

29 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 441   
@karthigakarthiga8305
@karthigakarthiga8305 2 года назад
நான் இது வரை பார்க்காத குழம்பு சூப்பர்
@gomathidevi4173
@gomathidevi4173 Год назад
சுத்து கொழுப்பு 😍😍😍கறி ...எங்க ஊர்ல.. கோவை ❤️
@mathumathu9456
@mathumathu9456 Год назад
பார்க்கும் போது அருமை யா இருக்கு,,👌👌👌 சாப்பிட பயமா இருக்கு
@GuGhaRaj
@GuGhaRaj 2 года назад
பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு இந்த கொழுப்பு மிகவும் அவசியம் .
@venkat.aavenkat3123
@venkat.aavenkat3123 2 года назад
Good punch
@addikinemurgesh7677
@addikinemurgesh7677 Год назад
@@venkat.aavenkat3123 bbbbbnbbgncncbvbbbbbb
@moorthim7543
@moorthim7543 Год назад
@@venkat.aavenkat3123 not a good punch it's true
@SureshSuresh-zh3sz
@SureshSuresh-zh3sz Год назад
Ok
@youtubehunters1500
@youtubehunters1500 Год назад
Nenju vali vanthu sethuruvom da deiiii
@RajeshRaj-tx4nh
@RajeshRaj-tx4nh 2 года назад
புல்லாங்குழல் இசை இனிமை..🥰
@siva7843
@siva7843 2 года назад
கண்டிப்பா இயற்கையோடு கலந்த உணர்வு கிடைக்கிறது
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 2 года назад
இப்போதான் உங்களுடைய காணொளிகளை பார்க்கிறேன். தங்களது பெரும் முயற்சி நம்ம பாரம்பரிய உணவிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அருமை. அதே முயற்சியில் ஈடுபட்டுள்ள எனக்கும் தெரியும் இதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்க றதென. என் நட்பு வட்டங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.
@vickycoolv2384
@vickycoolv2384 2 года назад
உங்கள் வீடியோ quality vera level ah erukku...👌
@boopa1234
@boopa1234 2 года назад
உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.....
@JV-zq3dh
@JV-zq3dh 2 года назад
அருமையான உணவு , கடுமையாக உழைப்பவர்களுக்கு இந்த உணவு அவசியமானது
@revathip1242
@revathip1242 Год назад
Epdi kadumaya ulaikravanga than sapdanuma
@gowsik4417
@gowsik4417 Год назад
@@revathip1242 இல்லனா நெஞ்சு அடைச்சு சாவணும் 😂
@rajag9860
@rajag9860 Год назад
​@@revathip1242 jeeranam aagathu udal uzhaipu illa na sangu dhan.
@rajag9860
@rajag9860 Год назад
​@@revathip1242 aatu kari nalla mendru saapita jeeranam aagidum,ellam unavu mendru saapita,noi varathu.
@saravannan462
@saravannan462 Год назад
இசையுடன் கூடிய சுவையான வீடியோ தொகுப்பு சூப்பர் ஸ்டார்
@thefreewill7408
@thefreewill7408 2 года назад
Ungal video edhoo manasukulla oru satisfaction kudukkudhu!! 😌😊😋
@rithanyashree2492
@rithanyashree2492 2 года назад
Anna super , neega sei yaratha paakarathuku semmaiyaa irrku Anna
@vaishukaya8742
@vaishukaya8742 2 года назад
Neenga Vera level samaikuringa indha mathiri la pakurathey romba kashttam different samaiyal nalla iruku unmaiyave samaichy sapdanum Aasaiya iruku
@prithiiguna1529
@prithiiguna1529 2 года назад
அருமையான சமையல்
@harshanshankari2297
@harshanshankari2297 Год назад
Super 👏👏 meegavum arumai bro 👌👌
@harikrishnan4537
@harikrishnan4537 2 года назад
Ena quality yaa video vera level aah iruku 💥💥
@vimalaeswaran2455
@vimalaeswaran2455 Год назад
எனக்கு மிகவும் பிடித்தது சூப்பர்
@voyagerbykeechinndtravelad3572
@voyagerbykeechinndtravelad3572 2 года назад
Very much underrated channel.. What a presentation
@navi1425
@navi1425 2 года назад
Missed your videos and voice for long time.. love from andhra
@parameswaran507
@parameswaran507 Год назад
பொதிகை டிவி பார்க்கும் உணர்வு ஏற்படுகிறதே
@dineshg6735
@dineshg6735 2 года назад
Semma, Vera level bro..
@pavithrapavi
@pavithrapavi 2 года назад
Just now I saw your videos it's really superb and recipes also superb way of cook really superb 😋
@nithyakalyani4446
@nithyakalyani4446 2 года назад
Continuous a video podunga anna.. very eagerly waiting for your video..
@manikandan-hq6cy
@manikandan-hq6cy 2 года назад
உங்க வீடியோ வ பார்த்த சாப்டனு போல இருக்க 😍😍😍
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 Год назад
நாக்கில் எச்சில் ஊறுகிறது ...😋😋
@STORYTIME578
@STORYTIME578 2 года назад
பிரதர் உங்க எல்லா வீடியோ பாத்துட்டு இருக்கேன் சூப்பரா இருக்கு என்ன கேமரா யூஸ் பண்றீங்க 🌹
@srisai-ef6bj
@srisai-ef6bj 2 года назад
Super video samayal
@UMASKITCHEN30
@UMASKITCHEN30 2 года назад
Arumayana kural valam 👌👌
@kukedits4053
@kukedits4053 2 года назад
Vara level 💯 👌 🔥🤩🤩🤩🤩🤩
@anbuartstudio4343
@anbuartstudio4343 2 года назад
Ungal natural green video concept super
@deepakr4831
@deepakr4831 2 года назад
Nijamave unga voiceuu anddhaa bgm uu supeeraaaa irkkuuu✌️✌️✌️✌️✌️👌👌👌👌🎊🎊🎊🎊🎊🥳🥳🥳🥳
@KootanSoru
@KootanSoru 2 года назад
nandri nanba ❤
@user-in6np4zn4d
@user-in6np4zn4d 2 года назад
அருமையான ஆட்டு கொழுப்புகரி வதக்கள்
@sselvi5495
@sselvi5495 Год назад
எனக்கு.கொளுப்புகரி.ரொம்ப.பிடிக்கும்
@docklabour3061
@docklabour3061 2 года назад
with tamarind rice dis recipe will b awesome I too tasted
@sowmi4009
@sowmi4009 2 года назад
புல்லாங்குழல் இசை அருமை
@dhanasekarana4065
@dhanasekarana4065 Год назад
அருமை👍👍
@user-eo2dj5pc9g
@user-eo2dj5pc9g 3 месяца назад
Super ithe mathiri video podunga🎉🎉❤
@coolyoutuber6237
@coolyoutuber6237 2 года назад
This channel deserves million subscribers.👍🏻
@claypottreasures4604
@claypottreasures4604 2 года назад
S me too gave the same comment in one of his video ....really good video contents they are giving....
@usharajeswari126
@usharajeswari126 Год назад
Pakkave Tempting ah iruku 🍜🍝
@sabarinathan237
@sabarinathan237 2 года назад
Bro neenga ultimate
@kalpanakalpana6864
@kalpanakalpana6864 Год назад
Pakkum pothe naakku uruthu bro😋😋😋🤩
@prabaharkumar5864
@prabaharkumar5864 Год назад
அம்மி அரைக்கும் ஓசை கேட்டு வெகு வருடம் ஆகிவிட்டது!!!!!!! ஆரோக்கியமான உணவு தற்சார்பு வாழ்க்கை உணவு ஆரோக்கியத்துக்கு அருந்திய காலம் போய் பசிக்காக சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது!!!!!!!!!வேதனையான வாழ்வியல் முறையை கையாழ்கிறோம்
@umanath8019
@umanath8019 2 года назад
வேற லெவல்
@balajisaira9400
@balajisaira9400 2 года назад
Nalla pathivu anna
@kalaichelvanmurugaiyan1772
@kalaichelvanmurugaiyan1772 Год назад
அருமை. .
@kalaivanithirunavukarasu270
@kalaivanithirunavukarasu270 2 года назад
Unga videos nalla iruku 👌👌👌👌
@bakiyam6220
@bakiyam6220 2 года назад
Pakum pothe supera iruku
@viswanathsairam5956
@viswanathsairam5956 Год назад
Hello sir, in addition to your cooking receipes, your location is also wonderful. Where is this place?
@aishuveluv3394
@aishuveluv3394 2 года назад
Very super and yummy😋😋😋
@VijayVijay-vx2or
@VijayVijay-vx2or 2 года назад
ஆடே லைக் போடும் அப்படி ஒரு டிஷ் சொம. அப்புறம் வாரம் ஒரு வீடியோ போடவும் நன்றி.
@KootanSoru
@KootanSoru 2 года назад
❤️❤️👍👍
@prasathprasath8225
@prasathprasath8225 2 месяца назад
வியர்வை வர வர உழைக்கும் மனிதர்கள் தினமும் சாப்டிடலாம் அருமையான உணவு.
@karthickerode9559
@karthickerode9559 2 года назад
Superaa iruku bro paakave and place nice
@shahanaarajaratnam2851
@shahanaarajaratnam2851 2 года назад
Really missed your videos and voice... So many times I've visited your channel to see your latest video... I think you're doing good..keep going. God bless you and granny 😍
@KootanSoru
@KootanSoru 2 года назад
😍😍Thank you ❤️
@panneerselvam4959
@panneerselvam4959 2 года назад
கொழுப்பு கறி சமையல் குறிப்பு சூப்பர்
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 2 года назад
அம்மியில அரைச்சா ருசி தூக்கல்லாகதான் இருக்கும் 😉
@mahasenthil9944
@mahasenthil9944 2 года назад
Ammmina enna…?
@elanchezhiana3978
@elanchezhiana3978 2 года назад
Samayalum super unga area vum super nanba. Entha area ??
@user-eg4gx5xe6n
@user-eg4gx5xe6n 2 года назад
Excellent vedio background very pieceful
@vishvapandian1669
@vishvapandian1669 2 года назад
Mind blowing music and good making in traditional style.
@ragunathsundary421
@ragunathsundary421 Год назад
Wonderful sound and super situation
@navomijansi3170
@navomijansi3170 2 года назад
பாக்கிறதுக்கு செம்மயா இருக்கு 😋😋 ஆனா கொழுப்பு சாப்பிட்டா ஒரு மாதிரி தெகட்டாதா
@RajeshRaj-tx4nh
@RajeshRaj-tx4nh 2 года назад
லைட்டா
@sarahabraham.
@sarahabraham. Год назад
Your voice, cooking recipes and background music is also very good. Nice keep continue
@manikandanm2197
@manikandanm2197 3 месяца назад
சூப்பர் 🤗
@karkuzhali9046
@karkuzhali9046 2 года назад
அருமை
@slicecut99
@slicecut99 Год назад
Videos making presentation awesome 👍🏻
@shahanaarajaratnam2851
@shahanaarajaratnam2851 2 года назад
After long time hearing your voice 😍😍😍😍😘
@yojimbomambo9653
@yojimbomambo9653 Год назад
how r u
@rajeerajee2864
@rajeerajee2864 2 года назад
My favourite 😋
@SangeeTha-kx4gm
@SangeeTha-kx4gm 2 года назад
My favorite food🍲
@pvsgaming2832
@pvsgaming2832 2 года назад
தம்பி உங்க வீடியோ ரொம்ப புடிக்கும் தத்தா எங்க
@kannankayalkannan9654
@kannankayalkannan9654 2 года назад
Super brother excellent dish Mouth watering 🤤🤤🤤 🇮🇳🙏🏼🇮🇳
@charlesdarwin2667
@charlesdarwin2667 2 года назад
அருமை
@wonderfullove6716
@wonderfullove6716 Год назад
Very yummy 😋
@ALPHA-ll4jy
@ALPHA-ll4jy Месяц назад
I tried this recipe it's superb
@jbfamily123
@jbfamily123 2 года назад
Nalla eruku
@vinothvinoth4493
@vinothvinoth4493 Год назад
உங்க குரல் தெளிவாக இருக்கிறது 🤗
@thayasiva5470
@thayasiva5470 3 месяца назад
கொளுப்பு கறி அருமை.❤ நாம் தமிழர் சின்னம் ஒலிவாங்கி🎙️ மைக்🎙
@ganeshram509
@ganeshram509 2 года назад
Good Colestrol 👍
@saktivelk7689
@saktivelk7689 2 года назад
அண்ணா எந்த உளர் ரொம்ப அழகா இருக்கு
@dineshkumarkumar2931
@dineshkumarkumar2931 2 года назад
Nanba your voice super
@indrasankar9914
@indrasankar9914 4 месяца назад
சூப்பர் அம்மா
@naagaskitchen
@naagaskitchen 2 года назад
Wow looks very yummy sharing my friend 😍😋 nice presentation 👏👏 New friend here 🤝🏻 stay connected my dear ❤️👍🏻
@megna_food_style
@megna_food_style 2 года назад
Super 😋
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 2 года назад
வாழ்த்துக்கள்
@gopimass579
@gopimass579 2 года назад
Vara level bro🔥🔥🔥👍👍👍
@KootanSoru
@KootanSoru 2 года назад
ரொம்ப நன்றி 😍👍
@user-Sri_Abi02
@user-Sri_Abi02 5 месяцев назад
your way of presentation, cooking methods is really nice... Good vlog...
@pethanurmagudanchavadi8962
@pethanurmagudanchavadi8962 2 года назад
Super👌💐👍
@rajeerajee2864
@rajeerajee2864 2 года назад
Super paati 👌
@RameshRamesh-bs1fs
@RameshRamesh-bs1fs 2 года назад
Bro enna camera use panriga. Semmaya erukku. Rate enna enga vangininganu sollunga
@dineshthirumurugansr4143
@dineshthirumurugansr4143 2 года назад
மிகவும் அருமை சகோதரா
@gayugayathri8456
@gayugayathri8456 2 года назад
Super voice..
@mariappanmariappan3903
@mariappanmariappan3903 2 года назад
Sema da unnoada voice
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 2 года назад
romba super
@tamizhmaran6826
@tamizhmaran6826 Год назад
Bro neenga endha ooru bro background super bro ❤❤
@narasimha0078
@narasimha0078 2 года назад
எங்க அம்மா அடிக்கடி வைப்பா இது வயித்து புண் ணுக்கு மிகவும் நல்லது 👌
@pradeepsha7770
@pradeepsha7770 2 года назад
Hi bro always your voice excellent...
@ambikamurthy4444
@ambikamurthy4444 9 месяцев назад
Thank you for the recipe
@murugesh6802
@murugesh6802 Год назад
ப்ரோ உங்க ஊரு இயற்கையோட அவ்ளோ அழகா இருக்கு ❤❤ எந்த ஊரு நீங்க
@ajithrsr7207
@ajithrsr7207 2 года назад
இதை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேர்ந்துவிடும்
@AnandCd
@AnandCd 2 года назад
முற்றிலும் தவறான புரிதல் நண்பரே. ஆடு வெறும் இலை, தழைகளை மட்டும் தானே உண்கிறது...? அது உடம்பில் எப்படி இவ்வளவு கொழுப்பு சேர்ந்தது? கொழுப்பை உண்டால் அது உடம்பில் கொழுப்பாக சேராமல் புரத சத்தாக சேரும். உடம்பில் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் நிச்சயம் உண்ண வேண்டிய உணவு இது... முக்கியமான விஷயம்: வெள்ளாட்டு கறியை மட்டும் பயன்படுத்துங்கள். செம்மறி ஆட்டு இறைச்சி உடலில் உள்ள நோயை அதிகப்படுத்தி விடும் என சித்த மருத்துவம் சொல்கிறது.
@TamilSelvan-id6ep
@TamilSelvan-id6ep 2 года назад
Your voice is super bro
@samuvelsamuvel4026
@samuvelsamuvel4026 Год назад
sama bro recepie
@hariniveditatanishkakids2179
Location very beautiful
Далее
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 120 тыс.
Гениальная реклама от Volvo.
1:01
ТРЕШ КОНСУЛЬТАНТ 😱
0:11
Просмотров 728 тыс.