எல்லா பெண்களையும் ஒரே மாதிரியாக நினைக்கவேண்டாம் மோகன் சுந்தரம் ஐயா உண்மையாக பக்தி செலுத்தும் பெண்களை நீங்கள் கண்டதில்லை போலும். உங்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது. உங்கள் பேச்சுப் மிகவும் நகைசுவை மிகுந்து இருக்கும். நன்றி 🙏 ஐயா.
இயல்பு தன்மை என்ன என்பதை மறந்து பேசுகிறார்...... காமம் எப்போதும் இருக்கும் எல்லா வயது நபர்களையும் தக்கம் இருக்கும்... செயல்படும் வயது வேறு செயல்படாத வயது வேறு...... எண்ணத்தில் செயல்படும் காமம்........
I am a fan of Sai of Kovaipudur fm 103 We are missing you at CBE Bit I was told that you are at behind woods Nice voice and good interaction All the best
Unga otrumai taasmaac la sirippa sirikkudu, Iyya. Otrumaya uruppadiyana social improvement magalir kuzhukkal than nadathuginranga. Slogam classes, Thiruppugazh classes, Annadhana preparations,. In these places, we could see majority participation is by ladies.
தீர்ப்பு சரியில்லை ஐயா.. பட்டிமன்றம் தலைப்பு, ஆண்களா, பெண்களா என்பதே.. தீர்ப்பும், ஆண்கள் அல்லது பெண்கள் என்று சொல்ல வேண்டும்.. அதை விடுத்து " ஆன்மா " என்று சொல்வது எப்படி சரியாகும் ? அப்படி நடுவர் நினைத்து இருந்தால், தலைப்பிலும் ஆன்மாவை சேர்த்து இருக்க வேண்டும்..