Тёмный

ஆண்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்கும் கோவில் | எது கேட்டாலும் கொடுக்கும் கோவிலில் நேரடி விசிட் 

Sithar Yugam
Подписаться 392 тыс.
Просмотров 98 тыс.
50% 1

#alpsampathsubramani #லலிதாதிரிபுரசுந்தரி #லலிதாம்பிகை
ஆண்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்கும் கோவில் . எது கேட்டாலும் கொடுக்கும் கோவிலில் நேரடி விசிட் .
#வாஸ்துகோவில்
#வாஸ்துகோவில்திருச்சி
#கோவில்வாஸ்துசாஸ்திரம்
#வாஸ்துகோவில்
#வாஸ்து
#வாஸ்துகுறைபாடுநீங்கபரிகாரம்
#வாஸ்துபூஜைசெய்யும்முறை
#வாஸ்துசெடிகள்
#வாஸ்துகுறிப்புகள்
#வாஸ்துநாள்2024
#வாஸ்துசாஸ்திரம்வீடு
வாஸ்துபடிவீடுகட்டுவதுஎப்படி
#வாஸ்துபகவான்படம்வைக்கும்திசை
#வாஸ்துசாஸ்திரம் #வாஸ்துமீன்
#வாஸ்துபடிபீரோவைக்கும்இடம்
வாஸ்துஉண்மையாபொய்யா
வாஸ்துமந்திரம்
#வாஸ்துபடிவீட்டின்அறைகள்
#வாஸ்துand
#vastuframe
#vastuarchitect
ஆலய முகவரி :-
ஶ்ரீ ஜெயந்தீஸ்வரர் உடனுரை ஶ்ரீ லலிதாதிரிபுர சுந்தரி ஆலயம்
குறிஞ்சி நகர் முதல் மெயின் ரோடு
ராமாபுரம்,
சென்னை - 600089.
ஆலய தொடர்புக்கு :-
சிவஶ்ரீ G. கணபதி சுப்ரமணிய சிவாச்சாரியார்.
98419 53438.
Location Link :-
maps.app.goo.g...
FOR APPOINTMENTS
ALP SAMPATH SUBRAMANI
ASTROLOGER
Contact :- 8148836708.
KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 288   
@ponsivakumar6120
@ponsivakumar6120 4 дня назад
அம்மா தாயே உங்கள் அருள் ஆசிர்வாதம் வேண்டும் எந்த ஒரு குறை இல்லாமல் இருக்கவேண்டும் தாயே போற்றி.
@pushparaja5939
@pushparaja5939 9 дней назад
தங்கள் கருத்தை ஏற்கிறேன் அனைவரையும் நல்வழி படுத்தும் நோக்கத்தோடு பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி நன்றி ஐயா
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
மகிழ்ச்சி
@damudharan911
@damudharan911 11 дней назад
குறை தீர்க்கும் குமரன் கலியுகவரதன் அப்பன் முருகன் திருவருளால் பரிபூரண ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கப்பெற்று நாடி வரும் மக்களின் நம்பிக்கை நாயகனாக வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும் என்று இறைவனை மனதார பிரார்த்திக்கின்றேன்
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
nandri ayya
@susilachellakannu6376
@susilachellakannu6376 10 дней назад
அம்மா தாயே திருவடிகள் சரணம் தாயே அம்மா என் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை தந்து அருள்வாய் அம்மா நன்றி தாயே
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
சிவாயநம
@gunasekar-yv9fk
@gunasekar-yv9fk 11 дней назад
உங்களுக்கு மிகவும் நன்றி அய்யா நாங்கள் விரைவில் தரிசனம் காண அருள் கிடைக்க வேண்டும்
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
sure
@amrithkannan653
@amrithkannan653 11 часов назад
ஓம் சக்தி தாயே என் கடையில் நல்ல வியாபாரம் ஆகனும் தாயே ஓம் சக்தி .
@selvig9731
@selvig9731 11 дней назад
Nandri sir. நான் பௌர்ணமி அன்று கேட்ட கேள்விக்கு இன்று பதில் கிடைத்திருக்கிறது இறைவன் மூலமாக உங்கள் வடிவில் நன்றி குருஜி நன்றி.
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
nandri ayya
@sathyatamil4358
@sathyatamil4358 5 часов назад
Amma தாயே வியாபாரம் நல்லா போகனும் 🙏🙏
@mugundhangnanavadive
@mugundhangnanavadive День назад
மிக்க அருமையான ப‌திவு நன்றிகள் அய்யா வாழக வளமுடன்
@selvisekar209
@selvisekar209 11 дней назад
நன்றி பிரபஞ்சசம்பத்தம்பி🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
thank u
@MadhiSeenu
@MadhiSeenu 10 дней назад
Mikka nanri aiya vazhiva sava nu nilaila irunthen ithu en kannil pattathe kadavul arul🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
சிவாயநம
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 10 дней назад
ஏ எல். பி ஜோதிடர் திரு. சம்பத் சுப்பிரமணியம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
மகிழ்ச்சி
@malathisusila
@malathisusila 11 дней назад
நன்றி பிரபஞ்ச சம்பத்தம்பி 🙏🙏🙏🙏
@pandian9063
@pandian9063 3 часа назад
தாயே துணை 🙏🙏🙏
@jayakumar.mjayakumar.m5744
@jayakumar.mjayakumar.m5744 11 дней назад
அம்மா தாயே உங்கள் அருள் ஆசிர்வாதம் வேண்டும் எங்கள் வியாபாரம் எந்த ஒரு குறை இல்லாமல் இருக்கவேண்டும் தாயே போற்றி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gurusamygurusamy9259
@gurusamygurusamy9259 11 дней назад
ஐயா நீங்கள் சொல்லுவது போல. எந்த கோவிலுக்கு போன என் வாழ்கை மாறும்... எந்த மருந்த தின்டா ஏன் நோயி தீரும் என்று தேடுகிறேன் ஐயா... வெளிநாடு போக முடியாம ரெம்ப தடுமாடுகிறேன் ஐயா ஏன் வாழ்கை மாறுமா ... ராம் ராம் ... நன் இருப்பது கும்பகோணம் ஐயா...ராம் ராம்🙏🙏🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
shivayanama
@bhuvananarayanan8768
@bhuvananarayanan8768 10 дней назад
ஐயா. என்கணவர்இறந.து நான்கு. மாதம்தான் ஆகிறது ஆனால்என் மகன்வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்.அவன்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறான்.திருமண முறிவு ஏற்பட்டு விட்டது.சரியான வே லை இல்லை என்று சொந்த மாக ஒரு துரித உ ணவு வண்டிக் . கடை வைத்துள்ளான்.ஏதோ வருமானம் வருகிறது்.நாங்கள்இருவரும்எப்படி வாழ ப்போகிறோம் என தவி க்கு ரோம் ்நீங்கள்சொல்லும கோவிலுக்கு செ ல்ல முடியாதே என்ன செய்வ து தயவு செ ய்து வழி கூட.டு ங்க ள் ஐயா.
@chandrasekaran8537
@chandrasekaran8537 4 дня назад
Super sampath sir
@chandrasekaran8537
@chandrasekaran8537 4 дня назад
Om nama sivaya namaga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwariraji588
@rajeshwariraji588 11 дней назад
Thanks Anna, Ungaluku Pirabajam innum neraiya aasi vazhanga vendi kolkiren🙏
@iravilchandiran7822
@iravilchandiran7822 10 дней назад
நன்றி சார் 🙏🏻
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
நன்றி நன்றி நன்றி
@suganyaanandh4352
@suganyaanandh4352 11 дней назад
குருவே சரணம். தாங்கள் சொல்லும் ஓவ்வொரு விஷயம் மற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது உள்ளது தங்களது ஆத்ம பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎊
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
thank u
@JaganJagan-tp1oy
@JaganJagan-tp1oy 5 дней назад
அம்மா தாயே எனக்கு 25 கோடி பிரைஸ் விழணும்
@parkavi4505
@parkavi4505 2 дня назад
😮
@MsMs-bw4gz
@MsMs-bw4gz 2 дня назад
😂❤
@DhanaLakshmi-b8z
@DhanaLakshmi-b8z 11 дней назад
Nandrigal thabi❤
@lakkeshvasan3207
@lakkeshvasan3207 11 дней назад
Welcome sambathguru ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@balubalu2334
@balubalu2334 11 дней назад
வான் போல் போல் உங்கள் தேடும் பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது நீங்கள் நீடோடி வாழ்க வளமுடன் நலமுடன் செய்யாறு பாலு அடுத்த பவுர்ணமி கிரி வலம் உங்களை நேரில் பார்ப்பேன்
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
ok
@JanakiRajendran-e4w
@JanakiRajendran-e4w День назад
Anna naan thenimavattam Chennai ramapuram lalitha thiripurasunthari kovilukku nangal kutumpathutan vanthirunthom ungalukku nanrigal Pala anna
@VenkateshanVengi
@VenkateshanVengi 10 дней назад
வாழ்க வளமுடன்
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
சிவாயநம
@mmtailorpmeiyappan9508
@mmtailorpmeiyappan9508 11 дней назад
ஐயா வணக்கம் லலிதா திரிபுரசுந்தரி கோவிலுக்கு எந்த கிழமைகளில் செல்ல வேண்டும் ஐயா நன்றி ஐயா.
@PerumalPerumal-nd3qh
@PerumalPerumal-nd3qh 9 дней назад
20:21 20:21
@malathig1204
@malathig1204 11 дней назад
நன்றி ஐயா
@sudhashanmugam7976
@sudhashanmugam7976 11 дней назад
🙏கோடான கோடி நன்றிகள் ஐயா🙏ஐயா சிரியா வின்நாப்பாம் பிறப்பு லக்னம் மிதுனம் தற்போது லக்னம் விருச்சிகம் எனக்கு ஒரு குறிப்பு குருக்கள் ஐயா🙏
@trendyshopping7270
@trendyshopping7270 10 дней назад
Nandri
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
Thank u
@devakirubaia6950
@devakirubaia6950 11 дней назад
சம்பத் சார் வணக்கம் உங்கள் பதிவு களை நான் பார்த்து சில கோயில் சென்று உள்ளேன் பல நன்மைகள் அடைந்தேன் ஆனலும்என்ஒரு வேண்டுதல் மட்டுமே நடக்கவில்லை இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் கோர்ட் வழக்கு நிலுவையில் உள்ளது என்தாயரும் இறந்து விட்டார் நாங்கள் வாழும் வீடு எங்களுக்கு கிடைக்கும் இந்த கோயிலுக்கு செல்கிறேன் ஒம்நம சிவயா நன்றி சகோ தரே நன்றி
@sivabala3210
@sivabala3210 2 дня назад
Vasi thirave kasu nalkuvir thevaram padinka kandippa unkalukkuthan success
@manjunathankashinathan3914
@manjunathankashinathan3914 11 дней назад
Guruve Sharanam 🙏 🙏 🙏
@shanmugamm7508
@shanmugamm7508 День назад
Very nice❤❤❤sir
@LATHALATHA-zt2be
@LATHALATHA-zt2be 11 дней назад
Goodofternoom sir nalamaeueuga God blessing sir
@KPSLOOTIES
@KPSLOOTIES 10 дней назад
வணக்கம் சம்பத் சார் வாஸ்து டவுட் கேட்கணும்னா பத்தாயிரம் கேக்குறாங்க நாங்க கூலி வேலைக்கு தான் போறோம் என்ன சார் இப்படி சொல்றாங்க எங்க மாத சம்பளமே 10000 தான் சார் வாடகை வீடு இது நிஜமா பொய்யா தயவுசெய்து சொல்லுங்கள்
@aproperty2009
@aproperty2009 7 дней назад
Om sakthi
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
பராசக்தி
@LakshmikanthThillai
@LakshmikanthThillai 6 дней назад
Which. Place. Where. It. Is. Entha. Edam. Entha. Edam. Sleumpothu. Uu. Mention. The. Name. Of. The. Place. Lindly. Use. It. Here. After. Ji
@Deeparajes-gt1kv
@Deeparajes-gt1kv 11 дней назад
அம்மா தாயே என் கணவரை அனைவரும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறர்கள் அவர்களை நீயே பார்த்துக்கொள் அம்மா
@sambathssambaths8651
@sambathssambaths8651 8 дней назад
shivayanama
@suriyas5966
@suriyas5966 11 дней назад
Amma thaya thirupurasundri house coutrt problem nalla thirpu kodithu bless panugamany problem in my life pls kappatru thaya appa siva
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
சிவாயநம
@Muthumari1979-zo6ev
@Muthumari1979-zo6ev 11 дней назад
Thanks
@punitham3868
@punitham3868 11 дней назад
Thank u sir
@PriyaPriya-eo2nc
@PriyaPriya-eo2nc 10 дней назад
Samiku nama ena edam kudukirom sami En appan kudutha Pichai intha life intha idam ellame avan kudutha moochu ithu 🙏🙏🙏🙏🙏🙏Avanruthan mammals thervu seyvar
@ChandranChandran-yz5dk
@ChandranChandran-yz5dk 7 дней назад
தலைவரே எந்த ஊர்
@Karthiga_Chetty
@Karthiga_Chetty 11 дней назад
❤ இறைவா எல்லோரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க அருள்புரிவாய் அப்பா ❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
shivayanama
@Karthiga_Chetty
@Karthiga_Chetty 10 дней назад
@@sambathssambaths8651 🙏🏻 திருச்சிற்றம்பலம் 🙏🏻
@devakirubaia6950
@devakirubaia6950 11 дней назад
சம்பத் சார் வணக்கம் நிங்கள் பதிவிடும் பதிவிலும் உண்மை இருக்கிறது நன்றி உங்கள் பணி மேலும் தொடர்ந்து
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
thank u
@KPSLOOTIES
@KPSLOOTIES 11 дней назад
வணக்கம் அண்ணா நாங்கள் சேலம் இங்கிருக்கும் ஏதாவது ஒரு கோயில் சொல்லுங்க நாங்கள் சென்னை வர முடியாது எங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு கோயில் சொல்லுங்கள் ஆனால் நீங்கள் சொல்லும் வாஸ்து சிறப்பாக இருக்கிறது உங்களுடன் நாங்கள் தொடர்பு கொள்ள முடியுமா
@niruprabha_
@niruprabha_ 9 дней назад
I am also salem😊
@KPSLOOTIES
@KPSLOOTIES 8 дней назад
@@niruprabha_ சேலத்தில் எந்த இடம் நாங்கள் சித்தர் கோவில்
@niruprabha_
@niruprabha_ 7 дней назад
@@KPSLOOTIES அம்மாப்பேட்டை
@RamyaYazh
@RamyaYazh 4 дня назад
Thaaye arul kodunga amma
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 11 дней назад
Guru vanakkam Sambath Anna Alp chamundeeswari Unga video parthavay energy anna
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
vanakam madam ,thank u
@reelskingbro3120
@reelskingbro3120 9 дней назад
வியாபாரம் நன்றாக நடக்க பரிகார ஸ்தலம் சொல்லுங்க ஐயா
@kansikabalakrishnan
@kansikabalakrishnan 9 дней назад
ஒம் நமசிவாய நமஹா
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
சிவாயநம
@RamjanKhan-we2wj
@RamjanKhan-we2wj День назад
Amma thaya en kadain sumai therinnaum amma enna kappathu
@geethasemmalai
@geethasemmalai 11 дней назад
குருவேதுணை
@Nithiyaselvi-fz5pk
@Nithiyaselvi-fz5pk 11 дней назад
அண்ணா உங்ககிட்ட பேசனம் அண்ணா எப்ப கால் பண்ணணும் சொல்லுங்க எண்ணுடைய வாழ்க்கை ரொம்ப இருட்டா இருக்கு உங்கள பாத்தா வெளிச்சம் வரும் நம்புர நா Kanchipuram Anna please reply please
@SureshKUMAR-ps6es
@SureshKUMAR-ps6es 7 дней назад
Yennachi mma
@balubalu-tc8uc
@balubalu-tc8uc 11 дней назад
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிலும் ஒரு உண்மை இருக்கிறது அதுபோல இந்த பதிவும் மிகவும் பயனுள்ள பதிவு மக்கள் பார்த்து பயனடைய வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤
@munirajbn7991
@munirajbn7991 11 дней назад
Arulvendum thaya
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
thank u
@johnmendonza7223
@johnmendonza7223 9 дней назад
நல்ல பதிவை வழங்கிவரும் உங்களுக்கு கோடி நன்றிகள்
@Mangayarkarasi520
@Mangayarkarasi520 11 дней назад
Avasium varuven anna🙏🙏🙏🙏🙏 tq anna
@PriyaPriya-eo2nc
@PriyaPriya-eo2nc 10 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
😊
@annaduraisasikala5774
@annaduraisasikala5774 11 дней назад
ஐயாவுக்கு வணக்கம் இந்த வீடியோ எனக்காகவே போட்டது போல இருக்கு எந்த ஊரு வருமானமும் இல்லாது சூழ்நிலையில் உள்ளேன்
@ManiKandan-cn2zn
@ManiKandan-cn2zn 10 дней назад
சென்னை ராமாபுரம் லலிதாம்பிகை கோவில்
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
சரணம்
@Lakshmi-c6y6y
@Lakshmi-c6y6y 19 часов назад
Amma en pillaikku velai kodu theiye
@kanaguraj5742
@kanaguraj5742 11 дней назад
இந்த வீடியோ நல்ல பதிவு நன்றிங்க அண்ணா
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
thank u
@SivaKumar-jq5ms
@SivaKumar-jq5ms 2 дня назад
அம்மா தாயே என் குடும்பத்தில் ரொம்ப கஷ்டமா இருக்கு என் குடும்பம் எப்போதுமே சந்தோசமா இருக்கணும் நீ தான் எனக்கு துணையா நிக்கணும் எந்த நோய் நொடிப்பு இல்லாமல் சந்தோசமா இருக்கணும் ஒரு ஆண்மகன் உன் பையன் எனக்கு சொந்த தொழில் பண்ணி கொடு அம்மா நீளம் துணை
@annaduraisasikala5774
@annaduraisasikala5774 11 дней назад
அய்யாவுக்கு வணக்கம் இந்த வீடியோ பதிவு யாருக்காக கொடுத்தது போலவே இருக்கு எனக்கும் வருமானம் இல்லாமல் சூழ்நிலை அனைத்தும் முடங்கிவிட்டது நல்ல நேரத்தில் வழி காட்டினீர்கள் சரியான இடம் எது இங்கு போக போவதற்கு கூறுங்கள்
@punitlatha
@punitlatha 11 дней назад
🙏🙏🙏
@dgstore5811
@dgstore5811 8 дней назад
Sir vanakkam! Nanga avalo problem la irunthom , edho video parthen amma naan una parkka vendum nu sonnem amma alaithutta romba nandri sir, kovil gurkal romba anbanar, supper
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
நன்றி நன்றி நன்றி
@jayanthikuppusamy8928
@jayanthikuppusamy8928 9 дней назад
பெதைளுக்கு எந்த கோயில
@i_viji
@i_viji 10 дней назад
நன்றி..அருமையான பதிவு.. நான் திருப்பூர்.. எங்க பகுதியில் எதாவது கோவில் இருந்தால் சொல்லவும்
@tharalogulogu4340
@tharalogulogu4340 11 дней назад
நான் உங்களை ஆண்டாக குப்பை முருகன் கோவிலில் பார்த்திருக்கேன் சார் எங்கள் குலசாமி ஆண்டார் குப்பம் முருகன் கோவில்
@muruganthanthony6221
@muruganthanthony6221 11 дней назад
படப்பிடிப்பு மிக அருமை வாழ்த்துக்கள் ❤❤❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
thank u
@shalini.s7576
@shalini.s7576 11 дней назад
Inime indha kovil nerambi valiya pogudhu paaa
@devakisabarirajan896
@devakisabarirajan896 10 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
சிறப்பு
@vadivelvadivel1588
@vadivelvadivel1588 3 дня назад
🙏🙏🙏
@karthikeyan.jkarthik6994
@karthikeyan.jkarthik6994 11 дней назад
Om Sakthi Aadhi Para Sakthi Thaye Ungal Patham Saranam Amma, Appanae.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om Sakthi Para Sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Sakthi Para Sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Sakthi Para Sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padhuramasundram4649
@padhuramasundram4649 9 дней назад
Nice explanation video sir
@chidambaranathannathan90
@chidambaranathannathan90 2 дня назад
சுருட்டபள்ளி கோவிலில் சிவன் சயன கோலத்தில் உள்ளார்
@a.msuryaprakkash7447
@a.msuryaprakkash7447 10 дней назад
ஐயா பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலும்
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
ok
@dhanalakshmi9760
@dhanalakshmi9760 11 дней назад
Thank you Sir ❤
@aproperty2009
@aproperty2009 7 дней назад
God bless you all 🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
Thank u
@vijayalakshmiashokashok4213
@vijayalakshmiashokashok4213 11 дней назад
Sir egkal veetil sanayal arai eesanya moolail ulathu itharku enna saivathu thayavu saithu pathil kooravum
@KumaresanV-i5h
@KumaresanV-i5h 11 дней назад
சம்பத் சாய் வணக்கம் அடுத்த கிரிவலத்தில் சந்திப்போம்.நன்றி.
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
shiva shiva
@srinivasasaravanan7541
@srinivasasaravanan7541 11 дней назад
Where this trmple
@bmnmoorthy1946
@bmnmoorthy1946 11 дней назад
Dear Sampath sir. You are very Great. Your Mindset, positive and Goal is highly sky High you are Gifted by GOD
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
thank u sir
@SajithaSajitha-y1n
@SajithaSajitha-y1n 11 дней назад
Sir neenga South side tiruchentur mattum than soninga Vera kovil solala
@SivaKumar-jq5ms
@SivaKumar-jq5ms 2 дня назад
சுவாமி இந்த கோயில் எந்த ஊர்ல இருக்கு
@niruprabha_
@niruprabha_ 9 дней назад
வணக்கம் தம்பி உங்களுடைய அருமையான பதிவுக்கு நன்றிகள் பல ஓம் நமசிவாய 🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 8 дней назад
thank u
@sivasara8334
@sivasara8334 День назад
Ayya ungalta pesanum epo cal pananum ayya
@kumareshr.m531
@kumareshr.m531 7 дней назад
Good.god.bless.for.all🎉
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
Thank u
@bujisrinaren87
@bujisrinaren87 10 дней назад
Reply pannunga sir, yen veedu northwest la vasthu sari illa, yanala veedu change pannamudiyathu, so intha god photo vitla vaithal yen veedu vasthu problem sariaaguma
@SitharYugam
@SitharYugam 10 дней назад
Indha Amman photo Vaithu pray panalam But Ungaloda veetu Issues sari aganumna indha placeku Neenga vandhtu ponaal dhan nadakum And we are Here to Sort out ur Problems.
@bujisrinaren87
@bujisrinaren87 10 дней назад
Thank u sir for ur reply🙏🏻
@gurusamygurusamy9259
@gurusamygurusamy9259 11 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@rameshcps7274
@rameshcps7274 8 дней назад
தாயே எனது கடன் அடைய அருள்புரிய வேண்டும்...
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
அரோகரா
@thirug554
@thirug554 3 дня назад
சம்பத் ஜோதிடர் தர்மபுரியில் இருக்கும் தர்கா போக சொன்னார் ,ஒரு வீடியோல காஞ்சிபுரம் வாராஹி அம்மனுக்கு பூசனி காய் தீபம் போடசொன்னார்,தற்போது இந்த கோயிலுக்கு திசை திருப்புகிறார் .எது எப்படியோ மக்களை வைத்து இவர் நல்ல நிலமைக்கு வந்து விட்டார் you tube வாயிலாக. மேலும் ஒரு ஜாதகத்துக்கு 2000முதல் 3000 வரை வாங்குகிறார் சூப்பர்
@muthukumaran9230
@muthukumaran9230 2 дня назад
My prediction also same
@seenivasan374
@seenivasan374 6 дней назад
amma thaye katan tholkiyi vitupatavendum
@sambathssambaths8651
@sambathssambaths8651 5 дней назад
சிவாயநம
@kannayiramnatarajan8903
@kannayiramnatarajan8903 8 дней назад
🙏🙏 அம்மா ஓம்சக்தி பேற்றி பேற்றி 🙏🙏 🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 8 дней назад
shivayanama
@rajalakshmimohan307
@rajalakshmimohan307 11 дней назад
Thank you guruji
@sumathyprabhuraman3350
@sumathyprabhuraman3350 11 дней назад
வடசென்னை பகுதியில் நிறைய கோயில்கள் மற்றும் ஜீவ சமாதிகள் அமைந்துள்ளது அதை பற்றி விளக்கி கூறுங்கள் ❤🙏🙏🙏🦋🦋🦋
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 дней назад
om will soon
@vijaylatha7866
@vijaylatha7866 10 дней назад
உங்கள் ஆன்மீக பணிக்கு நன்றிகள் பல சகோதரரே🎉🎉💐💐
@sambathssambaths8651
@sambathssambaths8651 8 дней назад
nandri ayya
@Tamilanimedrawing
@Tamilanimedrawing 4 дня назад
ஐயா தாங்கள் பரிகாரம் பரிகாரம் என்று சொல்லி கடைசியாக நீங்கள் கட்டிய கோவிலுக்கு கூட்டம் சேர்க்கிறீர்களா இதற்குத்தான் கோபத்தோடு கோவில் கோவில் என்று பேசினீர்களா சுயநலம் மிக்க உலகம்
@tvsrm
@tvsrm 11 дней назад
Mikka nandri sir...as always you are doing excellent sir..
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 11 дней назад
கடவுள் மளிகை கோபி
@sharmilababuvijay6096
@sharmilababuvijay6096 8 дней назад
அண்ணா நாங்கள் இன்று இத்திருதலத்திற்க்கு சென்று வந்தோம் . நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@Letsfindout-p4e
@Letsfindout-p4e 8 дней назад
எந்த கோவில்
@HasiniHasini-u5u
@HasiniHasini-u5u 11 дней назад
🙏🙏🙏
@sugashvishnu
@sugashvishnu 10 дней назад
பரிமளா திருப்பூர் நன்றிகள் கோடி சம்பத் ஜோதிடருக்கு
@sambathssambaths8651
@sambathssambaths8651 8 дней назад
thank u
@Vijayalakshmi-v2j
@Vijayalakshmi-v2j 10 дней назад
அண்ணா தமிழ்நாடு முழுவதும் பாதாள சாக்கடைத் திட்டம் என்று வீட்டின் முன் தொட்டி கட்டுகிறார்கள். இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று தயவு செய்து கூறுங்கள்.நன்றி
@shreyasshreyas9036
@shreyasshreyas9036 11 дней назад
Wonderful information
Далее