Тёмный
Sithar Yugam
Sithar Yugam
Sithar Yugam
Подписаться
Siddhar Yugam Channel is a place that clearly gives many remedies and their recipes to improve your life.

Kindly Visit Us at
Facebook : facebook.com/profile.php?id=100043188188864
Комментарии
@babuanbazhagan5736
@babuanbazhagan5736 58 минут назад
Om Namashivaya
@vigneshc3105
@vigneshc3105 Час назад
Nanrikal pala ❤❤🫡🫡🫡👏👏👏👏👏🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏anna
@user-si9yu6go9d
@user-si9yu6go9d Час назад
சம்பத் என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி
@kumarathalk1474
@kumarathalk1474 Час назад
I am in karur only sir the most Powerful sir
@kumarathalk1474
@kumarathalk1474 2 часа назад
Lemon maalai அம்பாளுக்கு
@pandipandiyarajan7733
@pandipandiyarajan7733 2 часа назад
ஐயா வணக்கம் குப்பை மாணிக்க சாமி ஐயாவே 12 நாளைக்கு முன்னாள் சென்று வந்தேன் நினைத்த காரியம் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் குடும்ப பிரச்சனை தொழில் முடக்கம் எதிரிகள் தொந்தரவு எல்லாம் சரி செய்கிறான் ஐயா குப்பை மாணிக்க சுவாமியை ஐயாவும் பொன்மலை பாபாவும் வாழ்க்கையில் வெற்றி பெற அனைவரும் சென்று வாருங்கள் எத்தனையோ ஜீவ சமாதிகள் சென்று உள்ளேன் ஐயா சமாதி சென்று வந்த பிறகு எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் குப்பை மாணிக்க சாமி குருவே வாழ்க ஐயா அவர்களுக்கு நன்றி
@rajaramanesakky3941
@rajaramanesakky3941 2 часа назад
சுபிட்சம் உண்டாகும் என வதந்தியை கிளப்பிவிட! மக்களை பொருத்தவரை பக்தி எல்லாம் இரண்டாம் பட்சம்தான்! உடனே பணக்காரன் ஆகனும் அதற்காக யார் என்ன சொன்னாலும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் அலைகிறார்கள்.
@funandcookwithmadhuri6196
@funandcookwithmadhuri6196 2 часа назад
Sir already I know this koil .... tq sir
@eillavarasi8242
@eillavarasi8242 2 часа назад
30lakhs kadan iruku help panuga pls
@sakthivelvel8305
@sakthivelvel8305 3 часа назад
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் திருப்பூர் மாவட்டம் காங்கயம் to தாராபுரம் செல்லும் வழியில் ஊதியூர் மலையில் கொங்கனர் சித்தர் அவர்கள் சுமார் 800 வருடங்கள் தவம் புரிந்து வாழ்ந்து இடம் இதை பற்றி ஒரு விரிவான வீடியோ போடுங்க சார் . சக்திவேல் திருப்பூர்
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 3 часа назад
18:27
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 3 часа назад
Om namah shivaya
@sukumarlakshmanan5112
@sukumarlakshmanan5112 3 часа назад
ஐயா. தாமரை தண்டு திரி அங்கு கிடைக்குமா தாமரை தண்டு திரி எங்கு கிடைக்கும் சார்.
@vinscentraaj2789
@vinscentraaj2789 3 часа назад
Thanks 🙏🙏🙏 a lot to our Alp Super Star for this wonderful tour
@karpagamelumalai185
@karpagamelumalai185 3 часа назад
Super sir rompa nandri🙏🙏🙏
@ShadowScreeenStudio
@ShadowScreeenStudio 4 часа назад
ஐயா என்னையும் அந்த ஈசன் அங்கு வர அருள் புரிய வேண்டும்
@venkatgopi1666
@venkatgopi1666 4 часа назад
Sir unga la yenga parkurathu unga kuda varanum na yengirunthu varanum
@thiruvarurkani
@thiruvarurkani 5 часов назад
Enaku meenathil kethu kanniyil ragu thanusil guru pushan magarathil sevvai suriyan kumbathil Sani sukiran santhiran enaku kumba rasi kumba laknam eppothu pudhan thisai sukiran puththi nadakirathu eppothu Nan enna seyvathi romba kulabathil irukiren vazhkai poratamaga pogirathu solution sollungal ayya plzz
@user-oc7zu7cf5j
@user-oc7zu7cf5j 5 часов назад
இவர கடவுள் இவர் சொல்லத் கே ஊ
@SarvajithT
@SarvajithT 5 часов назад
Location map please
@yuuvarajpadmanabhan
@yuuvarajpadmanabhan 5 часов назад
ஓம் நமச்சிவாய 🙏
@manjunathankashinathan3914
@manjunathankashinathan3914 5 часов назад
Guruve Sharanam 🙏 🙏 🙏
@SriBalamurugan126
@SriBalamurugan126 5 часов назад
நன்றி குருஜி
@srirajaraja7458
@srirajaraja7458 5 часов назад
வணக்கம் குருவே
@sathishkumar-ky9oi
@sathishkumar-ky9oi 6 часов назад
ஐயா வணக்கம்.நான் பிறந்தது 24/07/1992 ஆடி 9...சூரியன்-பூசம்-2 ம் பாதம்..இந்த வருடம் பிறந்தநாள் 24/07/2024 ஆடி 8 சூரியன்-பூசம் 2 ம் பாதம் சத்யம் நட்சத்திரம்அன்று கோவிலுக்கு போகனுமா அல்லது 25/07/2024 ஆடி 9 சூரியன்-பூசம்-2 ம் பாதம் பூரட்டாதி நட்சத்திரம் அன்று கோவிலுக்கு போகனுமா ? ஐயா
@bhuvaneshwaribala807
@bhuvaneshwaribala807 6 часов назад
Anna nan Netchayamaga Nearil chentru appanai tharechanam cheiven neengal solgentrathai nan follow pangeren Nanree Anna
@thiyaghuthiyaghu6323
@thiyaghuthiyaghu6323 6 часов назад
சிவனை வழபடும் முறை வீடியோ தாருங்கள்
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 6 часов назад
ஓம் நமசிவாய அவன் அருளாளே அவன்தாள் வணங்கி 🙏🙏மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏
@baburradhakrishnan4166
@baburradhakrishnan4166 6 часов назад
சூரிய உதயம் முன் எழுந்து சூரிய பகவானை நோக்கி தனம் தேஹி வித்யாம் தேஹி ஆயுள் தேஹி தேஹிமே ஆதித்யாய நம என்று சூரிய நமஸ்காரம் செய்து வரவும். மிகப்பெரிய வெற்றியாளராக வாழ்த்துக்கள்.
@dhanalakshmi7250
@dhanalakshmi7250 7 часов назад
❤❤❤❤❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤❤❤
@SakthiVel-qv2lw
@SakthiVel-qv2lw 7 часов назад
தம்பி கலை அய்யன் கோயில்.... ஈரோடு மாவட்டம் அந்த கோயில் பற்றி வீடியோ போடுங்க
@b.sangeetha7160
@b.sangeetha7160 7 часов назад
Om nama shivaya
@selvig9731
@selvig9731 7 часов назад
வணக்கம் குருஜி 🎉 இந்த வீடியோவை பார்த்த நொடி பொழுது அற்புதமான தருணமாக உணர்கிறேன் .சிவனருள் இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு மிக மகிழ்ச்சி நன்றி குருஜி! சிவனே வழிகாட்டியதா மகிழ்கிறேன்......,
@maheswarid932
@maheswarid932 7 часов назад
நான் கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்போரூர் முருகன் கோவில் சென்று வருகிறேன்.என் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் திடீர் அதிசயங்களும் நடந்துள்ளது .ஓம் சரவண பவ
@gdcpl
@gdcpl 7 часов назад
Google map la location irukku sir..mikka Nandi maps.app.goo.gl/8DeHDFRuNveTYSyz8
@lakkeshvasan3207
@lakkeshvasan3207 7 часов назад
Welcome sampath ji🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@santhadevi7823
@santhadevi7823 8 часов назад
Rheumatoid arthritis cure panne enna pariharam seiyanum.
@mageshwarimageshwari-oz8cy
@mageshwarimageshwari-oz8cy 8 часов назад
மிக்க நன்றி நான் சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 8 часов назад
நமசிவாய வாழ்க
@S.Renuka414
@S.Renuka414 8 часов назад
🙏
@karnankarnan584
@karnankarnan584 8 часов назад
Sir naga selam neithimadu la irukom sir! Ingu kaliya parumal sivan kovil ulathu megavum palamai vainthathu sir! Nega anga oru nal visit panuvingala sir! Pls🙏🙏🙏
@letchumiapsupayamoe586
@letchumiapsupayamoe586 9 часов назад
🙏
@sivanandham3574
@sivanandham3574 9 часов назад
ஏ எல் பி சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் ஐயா என் வீட்டிற்கு வாஸ்து பார்க்க உங்களை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது வாஸ்து பார்க்க வருவதற்கு ரூபாய் 30,000 என்று கூறினார்கள் எனக்கு அவ்வளவு வசதி இல்லை ஐயா நீங்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதராக தெரியவில்லை காரணம் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்பும் நல்ல ஆத்மா நீங்கள் என்று நான் உணர்கிறேன் உங்களின் ரூபத்தில் கடவுளை காண்கின்றேன் நீங்கள் பேசும் ஒவ்வொரு காணொளி யூம் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் நான் வீடு கட்டிய நாள் முதல் இன்று வரை கடனிலும் கஷ்டத்திலும் துவண்டு கொண்டிருக்கின்றேன் எனக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன் எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீங்கள் எப்போதாவது வரும் பொழுது வந்து என் வீட்டைப் பார்த்து எனக்கும் நல்வழி காட்ட வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன் என்னால் முடிந்த உங்களுக்கு உண்டான கட்டணம் செலுத்துகின்றேன் ஐயா கண்டிப்பாக நீங்கள் இதை கண்டவுடன் மனமிரங்கி வருவீர்கள் என்று நம்புகிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை
@CHENNAIKINGCHENNAIKING
@CHENNAIKINGCHENNAIKING 9 часов назад
Nanri anna
@suganyaanandh4352
@suganyaanandh4352 9 часов назад
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சம்பத் சுப்ரமணி ஐய்யா மக்களுக்கு உதவி செய்து வருகின்றார் நன்றி Alp சுகன்யா
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 9 часов назад
கடவுள் மளிகை கோபி
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 9 часов назад
குருவே சரணம்
@senthamaraikanagaraj9009
@senthamaraikanagaraj9009 9 часов назад
🙏நன்றி அய்யா 🙏நமசிவாய 🙏
@vetrivelp5913
@vetrivelp5913 9 часов назад
Sir ungalukku driver venuma
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 9 часов назад
🙏🙏🙏🌺💐🌹🍅🍎🍇🥭🍒🦚🦚🦚🌺🙏