Тёмный

ஆண்களை கேவலமாக பேசும் பெண்கள் 🤬 | நீயா நானா Troll 

Memes Rowdy 2.O
Подписаться 62 тыс.
Просмотров 300 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 232   
@kamashmohanraj1920
@kamashmohanraj1920 2 месяца назад
ஆண்களுக்காக பேசும் பெண்களுக்கு மிகவும் நன்றி........
@VSMMohan
@VSMMohan 11 дней назад
❤😊
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 2 месяца назад
எனக்கு பெண் பிள்ளைதான் முதல் குழந்தை. ஒரு பட்ட பிடிப்பு படிக்க வைத்து நல்ல முறையில் 14 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தேன். எனக்கு ஒரு மகனும் உள்ளார். மகனும் வேலை செய்கின்றார். அவருக்கும் திருமணம் நடத்தி இரண்டு குடும்பங்களும் சென்னையில் இருக்கின்றனர். நான் வெளியில் இருக்கின்றேன். எனக்கு சொந்த வீடு அரசின் மூலமாக சுயமாக சம்பாதித்தது. எங்கள் காலத்திற்கு பிறகு மகளும் மகனும் சரிசமமாக பிரித்து எடுத்துக்கொள்ள கூறிவிட்டேன். என் மகன் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் மகள் இப்போது வீட்டை இப்போதே விற்று பாதியை கொடுத்துவிட்டு நீங்கள் எப்படியாவது போங்கள் என்று கூறுகின்றார். இக்காலத்தில் ஆண் பெண் என்பதில்லை. பெற்றோர் சொத்தில் இருக்கும்போதே பிடுங்குவதில் பெண்கள் வல்லவர்கள்.
@appukutty38
@appukutty38 2 месяца назад
😢😢
@lttgold600
@lttgold600 2 месяца назад
உண்மை ஐயா
@tamilsuriya5969
@tamilsuriya5969 2 месяца назад
Yes correct pengal suya Nalam than pasangala vida
@ArockianathanSAMSON
@ArockianathanSAMSON 2 месяца назад
What ever maybe it's depends on mindset so many good womens are there
@KarthikKJL
@KarthikKJL 2 месяца назад
Your right❤
@SelvamSelvam-fo7yo
@SelvamSelvam-fo7yo 2 месяца назад
ஆணின் வலி..... ஆணுக்குத்தான் தெரியும்....
@Arjun-two-k-channel
@Arjun-two-k-channel 2 месяца назад
ஆண்களுக்காக பேசிய பெண்கள் Super...😊😊😊😊
@deepakraja6153
@deepakraja6153 2 месяца назад
Aduthadhu nee pesavendama
@ramadoss8152
@ramadoss8152 2 месяца назад
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 2 месяца назад
ஆன்களுக்கு பேசும் அம்மாவுக்கு 1000 பாராட்டு
@VSMMohan
@VSMMohan 11 дней назад
ஆண்களுக்காக ❤ 😊 பேசிய பெண்களுக்கு மிகவும் நன்றி🙏💕
@kaviprabhu3582
@kaviprabhu3582 2 месяца назад
ஆடு உரிக்கிறேன் .கோழி வெட்டுதல். இதை நானும் செய்கின்றேன் . 😊எனக்கு எனது கணவர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அவரும் நானும் கணவர் மனைவி இல்லாமல் ஒரு நண்பர்கள் போல இருக்கின்றோம்.. வாழ்க்கை ரொம்ப அழகானது.❤❤❤
@ramkumar-mx8xx
@ramkumar-mx8xx 2 месяца назад
அருமை🎉🎉🎉
@kaviprabhu3582
@kaviprabhu3582 2 месяца назад
@@ramkumar-mx8xx நன்றி
@AmalDoss-n3j
@AmalDoss-n3j Месяц назад
கடைசி வரை இப்படியே சந்தோஷமாக இருக்க இந்த அண்ணன் வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉
@lokeshkumar-dq7yl
@lokeshkumar-dq7yl Месяц назад
சுதந்திரம் குடுக்கல. உங்க உரிமையை பரிக்கமல் இருக்கிறார். இப்படி சொல்லுங்க ❤
@vengatvengat9921
@vengatvengat9921 Месяц назад
500 ரூபாய் புடவைய 150 ரூபாய்க்கு மனசாட்சி இல்லாம இவங்க கேப்பாங்க, ஆனா ஆண் இரக்கம் இல்லாதவன். என்னங்கப்பா நியாயம் இது 🤔🤔🤔🤔🤔
@jawaharjawahar2165
@jawaharjawahar2165 2 месяца назад
சொல்லவே தயக்கமா இருக்கு, எத்தனை பெண்கள் தங்களின் கேவலம் உடல் சுகத்துக்காக, பெற்ற குழந்தைகளையும், காணவணயும் கொலும் பெண்தெய்வங்களை இந்த அம்மா செய்தியில் பார்த்தது இல்லைபோலுள்ளது.....
@santhoshkumars885
@santhoshkumars885 2 месяца назад
இன்றைய நிலையில் துணை கிடைக்கிறதே கஷ்டம். அதில் நல்ல மனம் படைத்த வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய போராட்டமாக உள்ளது.
@deepakraja6153
@deepakraja6153 2 месяца назад
You are not fit for the society and also you are suffering from inferiority complex change it
@manikantant4173
@manikantant4173 2 месяца назад
Love 😘 you paati
@SKselva94
@SKselva94 2 месяца назад
யோவ் எடிடரு கலகிட்ட யா 😂😂😂😂😂😂 Really telented yaa nee Over react count illa Timing counter yaaa 😅👏🏻👏🏻👏🏻
@RANDOMFUNNYGUY2012
@RANDOMFUNNYGUY2012 2 месяца назад
இந்த பொம்பளய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு வளர இவளுடைய அப்பா எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் ஒரு ஆணை முழுவதும் புரிந்து கொள்ள முடியாத இந்த மாதிரி ஜடங்கள்தான் இந்த மாதிரி பேசும்.
@shanmugasundaram8709
@shanmugasundaram8709 2 месяца назад
கோழி ஆடு வெட்டுறவன் கதை சொன்ன பெண்ணின் மனநிலை அவ்வளவு தான்.இதுவும் கடந்து போகும் என எடுத்து கொள்ள வேண்டும்.
@anbudanHaren
@anbudanHaren 2 месяца назад
😂😂
@vinishroy403
@vinishroy403 2 месяца назад
இந்த காலத்தில் ஆண்கள் 100 % பாவம் 😊😊
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 Месяц назад
No no !!! Don't say 100%!!! Not all men are paavam!!!
@padminisaravanan63
@padminisaravanan63 2 месяца назад
என் கணவர் எனக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காவும் மிகுந்த கஷ்டப்பட்டவர். நான் அவரிடம் கஷ்டபடுகீறீர்கள் என்று கேட்கும் போது என் மனைவிக்காவும் என்பிள்ளைகளுக்காவும் உழைப்பதை கஷ்டம் என்று நான் நினைப்பதில்லை என் நாளும் சுகமாக சந்தோஷமாக .இருக்கிறேன் என்று சொல்லுவார்.என் கணவரிடத்தில் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. அன்பாக நேசித்து பாருங்கள். கஷ்டமாக இருக்கிற விஷயம் கூட சுகமாக இருக்கும் . எனக்கு திருமணம் நிச்சயம் நடக்கும் வரையில் என் கணவர் பெயர் எனக்கு தெரியாது. இன்று முன்பே எல்லாம் தெரிய வேண்டும் என்று நினைப்பதினால் தான் நிறைய புரிதல் இல்லை. கணவர் மனைவி பந்தம் மிக இனிமையானது. அதை வேறு எங்கும் பெற முடியாது.
@KarthikKJL
@KarthikKJL 2 месяца назад
Super....❤ nalla eduthu sollunga silla penkalukku
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 2 месяца назад
அந்த ஆன்களுக்கு எதிராக பேசுபவர் வெறித்தனமாக பேசுகிறார்.
@Rebellious552
@Rebellious552 2 месяца назад
ஆண்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது. பெண்கள் அவர்களை மதிக்க வேண்டும்.
@vigneswaranarumugam
@vigneswaranarumugam 2 месяца назад
ஆண் என்பவனை ஒரு தந்தை நிலையில் யோசித்து பாருங்கள் அவன் எப்படி என்று.
@priyananjil7404
@priyananjil7404 2 месяца назад
வயநாடு மீட்பு படையினர்க்கு வாழ்த்துக்கள்
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 Месяц назад
ஆண்கள்தான் பாவம்
@JhonTheDIYKing
@JhonTheDIYKing Месяц назад
பொம்பளைங்க வாய் குறைஞ்சாலே ஆண் சந்தோசமும்,ஏப்பியுமா இருப்பான்
@LeSaEditzzTamil
@LeSaEditzzTamil 2 месяца назад
Red colour saree oda purushan romba paavam😅
@muthukumars8965
@muthukumars8965 2 месяца назад
மகள் இருந்தால் மருமகன் நிலைமை கவலைக்கிடம் தான்
@vasudevan.g7879
@vasudevan.g7879 Месяц назад
Paatimaaaaaaaa superrrrmaaaaa
@Bkarthickbka
@Bkarthickbka 2 месяца назад
S21 Ep23
@leokishore9917
@leokishore9917 2 месяца назад
Thanks bro video podum pothey mudinja episode date poduga ivaru troll pantrenu oru oru word kum counter pottu waate aachi poga
@parthibann2576
@parthibann2576 2 месяца назад
குறை கூறும் அந்த பெண்ணுக்கு கணவனின் கேதி என்னவோ
@puvaneswarankamalesan1517
@puvaneswarankamalesan1517 Месяц назад
😢
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 месяца назад
இவ்வளவு கேவலமா பேசிட்டு எப்படி இவங்க வீடு ஆண்கள் முகத்தில் முழிப்பார்கள்
@periasamisami2444
@periasamisami2444 2 месяца назад
Avanga purushan kandippa ivangaloda irukka mattan..He must be having some respect I suppose
@vinothgopi2602
@vinothgopi2602 2 месяца назад
பாவம்
@thanaselvan6974
@thanaselvan6974 21 день назад
Yenga thala GOPI anna veralevel
@venkateshwaran4184
@venkateshwaran4184 2 месяца назад
6:11 yovv editoree sirippu sirippa varuthu ya 😂😂😂
@KarthikKJL
@KarthikKJL 2 месяца назад
I love you பாட்டியம்மா.. ❤❤❤
@yudlinfernando4717
@yudlinfernando4717 2 месяца назад
உண்மை
@BossBoss-jx1nj
@BossBoss-jx1nj Месяц назад
ஆணோ பெணோ நல்லவனாக கெட்டவளாக நடந்து கொள்வது சூழல் நிலை பொருத்தது
@anbu440-s2u
@anbu440-s2u 2 месяца назад
அந்த blue sari ஒரு ஆம்பளைய கல்யாணம் பண்ணி இருந்தா தெரியும் அவன் யாருன்னு 🤪😜 அது 😅 நடக்காததால், பைத்தியம் ஆகி இப்படி உளறுது 😂😂😂
@varundhanush1449
@varundhanush1449 Месяц назад
The best edit I ever seen, keep rocking bro🎉
@bystalin4477
@bystalin4477 25 дней назад
6:58 peak level 💥👏
@vikramvikram4443
@vikramvikram4443 2 месяца назад
பெண் சுதந்திரத்திற்கு கூட போராடியவர்கள் majority ஆண்களே.... இல்லையென்றால் நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக இருக்க இயலாது... ஒரு பெண்ணால் ஆணிற்கு கிடைக்கும் உதவி மிகவும் சொற்பம்....ஏதாவது ஒரு விஷயத்தில் பெண்கள் தான் முன்னோடி என்று சொல்லுங்கள் பார்ப்போம்..... நீங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று செவ்வாய்க்கு ஒரு பெண்ணை முதலில் அனுப்புபவர்கள் ஆண்கள்....சுயநலவாதிகள் என்று ஆண்களுக்கு பட்டம் அளிப்பவர்கள் பெண்கள்... ஆனால் எல்லா பெண்களும் அல்ல.....
@SathishSathishkumarngt
@SathishSathishkumarngt 2 месяца назад
7.12 ithuthaan unmai tq sister ❤
@sridharansree.b.5711
@sridharansree.b.5711 Месяц назад
07:04 superb 💐💐
@goodsoul2607
@goodsoul2607 2 месяца назад
Vetti thonga vitta vaangi thingareengalle was a super one. 😊 Andha paithya ammave show vittu thuruthi vidunga.
@Eoie6858
@Eoie6858 2 месяца назад
தலையில் இருக்கும் பேனை பெண்கள் தான் அதிகம் கொல்கிறார்கள் 😂
@smarthisham03
@smarthisham03 2 месяца назад
😂😂
@manangavis2999
@manangavis2999 2 месяца назад
😂
@shehabdeen4964
@shehabdeen4964 Месяц назад
😂😂😂😂😂​@@manangavis2999
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 2 месяца назад
Kamal entry vera level
@YEISANDAIKARI
@YEISANDAIKARI Месяц назад
என்னோட வாழ்க்கையில் நான் நம்பிய நான் விரும்பிய ஒரு ஆண் என்னோட ❤அப்பா ❤
@KarthikKJL
@KarthikKJL 2 месяца назад
எல்லா பெண்களுக்கும் தெரியும் ஒரு ஆணின் கஷ்டம் ஆனால் ஒத்துக்க மாட்டார்கள்...அந்த அம்மாக்கு நன்றி.... பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கிறதோ அதே கஷ்டம் எங்களுக்கு உண்டு....😢😢😢😢
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 месяца назад
@11:12 பண்ணியாச்சு
@anbudanHaren
@anbudanHaren 2 месяца назад
Also.... Me
@nagarajnaga8247
@nagarajnaga8247 Месяц назад
End ultimate ya subscribe pannitennya athukkakave 😄😄😄👍💐
@pandieagambaram2435
@pandieagambaram2435 2 месяца назад
தப்பி, இடையில் காமெடி வருவது கேட்க தக்கதாக இல்லை. எனவே வெறுப்பு தான் வருகிறது. நன்றி.
@MemesRowdy2.O
@MemesRowdy2.O 2 месяца назад
இடையில் நான் காமெடி போட்டால் தான் நீங்கள் வீடியோ பார்க்க முடியும் ஐயா
@நாடோடிவாழ்க்கை
ஆண் குழந்தை பிரச்சினையே சந்திக்காதா 😂😂😂😂😂😂ஆண்டி உணக்கு மனசாட்சி இருக்கா
@Vignesh.M2002
@Vignesh.M2002 2 месяца назад
7:28 yooo editor vera level ya 🤣🤣🤣🤣
@jishnukaavya
@jishnukaavya Месяц назад
Editor Nallaaruppaiya poya❤❤❤❤
@SomiSan-jf4ip
@SomiSan-jf4ip 2 месяца назад
Oru pregnant lady bus layo trainlayo vantha first seat kodukurathu yaaru paarunga theriyum appo. Yaaruku irakka kunam athigam therinjirum
@vigneswaranarumugam
@vigneswaranarumugam 2 месяца назад
கேட்டாய்யா ஒரு கேள்வி.
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Месяц назад
இதுல பெரும்பாலும் set property போல எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வருகிறவர்கள். Please change the strategy.
@MohamedAsalm-e5l
@MohamedAsalm-e5l Месяц назад
Editru vera levelya😂😂😂
@aravindrajcm007
@aravindrajcm007 2 месяца назад
Andha aunty oda Marumagan rombo pavam
@naanithish1372
@naanithish1372 2 месяца назад
Nega alugathiga naa subscribe pannitan
@saranyakarthik9603
@saranyakarthik9603 Месяц назад
Editing super thambi🎉
@harieshmk6346
@harieshmk6346 Месяц назад
1. Most of us (Atleast men i know) want girl child... 2. Niraya aspects iruku. Ila nu solala. Aana atha use pana pengal vidrathu ila. Why? 3. Unmai thaan. But it's irrelevant to this topic nu naan feel panren... 4. About adaptability, it's totally true. I agreee with her. But epovum situations orae maathiri irukaathu. Epo burst aavom nu theriyaathu 5. Stressed out aaga maatom nu oru myth ah create pani, apdiyae men oda emotions ae suppress panitaanga in today's society. 6. Selfish ah😂😂😂😂... naan onum sola virumbala 😂😂😂😂😂. Avasara patuten... sariyaana mental ah irukum polayae intha aunty 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 7. That blue shirt akka correct ah solraanga. Men can keep it together but women couldn't. 8. He's always accountable. Elaame inum old myths follow panitu irukaanga😂 9. Bus la poravanga orasuraanga ngrathu inga en ma vanthu pesringa😂. Manasukula irukum pola. Enga aachum solanum nu waiting pola 😂 10. Gopi's comment is totally true 😅😂... correct meme. Company secret ah velila solaatha yaaaaaaaaaa😂😂😂😂
@karthikmurali775
@karthikmurali775 Месяц назад
Lasta point asking to gopi 100% correct
@Janaushadhijayanagar
@Janaushadhijayanagar 2 месяца назад
Gopi anna sathiyama itha unmai anna
@u.i.maaraya4181
@u.i.maaraya4181 Месяц назад
Nice content Bro❤
@dhannushkumar
@dhannushkumar 2 месяца назад
S21 E23
@kathirrakams6040
@kathirrakams6040 2 месяца назад
Men ன்னு போட்டாலே பன்மை தான்
@vimaldeva3658
@vimaldeva3658 Месяц назад
Ungaloda end credits kaagave Unga channel ku subscribe panniten bro 😀
@vasanthr4492
@vasanthr4492 Месяц назад
Episode please
@vetri1004
@vetri1004 2 месяца назад
இவ புருசன கொன்றுவாய்யா .... கொன்றுவா. பாவம் அந்த ஜென்மம் இவட்ட என்ன பாடுபடுதோ....
@imsurgsimbu4581
@imsurgsimbu4581 2 месяца назад
Pattii... ❤❤❤
@nobinaveen5092
@nobinaveen5092 2 месяца назад
7:28 you got me bro😂😂
@gaffarsajith3514
@gaffarsajith3514 2 месяца назад
Hehehehe yes yes bro ...😂
@MKS007
@MKS007 2 месяца назад
7:29 🎭
@vijayarangangodhandaraman1469
@vijayarangangodhandaraman1469 2 месяца назад
Love. You. Kannadi. Madam
@arunkumarv189
@arunkumarv189 Месяц назад
At 7:29 is reality 😅
@nishanth3492
@nishanth3492 2 месяца назад
7:11 உண்மை.... ஒரு உத்தமமான ஆணின் நிலை இதுதான்😢😢😢
@immanuelanand7400
@immanuelanand7400 Месяц назад
Episode?
@ramanathant6220
@ramanathant6220 2 месяца назад
Paati we all become ur fans❤
@pencintaex5900
@pencintaex5900 Месяц назад
Startingleye Semme Sambavam Gobi Sir .🫡 Vaai Mairu Kuduthu Maatiye Aunty 😂
@ayeshashehanaz5442
@ayeshashehanaz5442 Месяц назад
Which episode
@possiblevision1097
@possiblevision1097 2 месяца назад
ஙொங்கம்மா < _____ > சொவப்பு கலர் ஸாரி வன்மக்காரி ...... 😅😅😅
@travellingzone3609
@travellingzone3609 Месяц назад
Lots of interrupting meme videos coming every 5 secs...its irritating to watch the full video
@s.karthis.karthi7858
@s.karthis.karthi7858 Месяц назад
North koriya pona therium.. freedom pathii...
@selvakumar1473
@selvakumar1473 21 день назад
சுயநலம் பிடித்த பெண்கள்
@dsilvacharles9022
@dsilvacharles9022 2 месяца назад
Selfish is oly women's 😢😢😢😢😢
@nomany0
@nomany0 2 месяца назад
நீங்க சொல்றது இந்தியா ஆண்கலத்தானே...ரெம்ப நல்லா இருக்கும்மா 😂😂😂
@VtvRoack
@VtvRoack 2 месяца назад
காஜா புயல்ல எந்த பென் உதவினனாங்க
@Rajeshkumar-ym4ng
@Rajeshkumar-ym4ng 2 месяца назад
Good editing bro...I like ur channel
@ajayc7374
@ajayc7374 26 дней назад
இடையில் Comedy Videos வருவது, எரிச்சல் மைரு ஆகிறது
@leoprashyl2838
@leoprashyl2838 Месяц назад
Episode number???
@ksundarmurthy3030
@ksundarmurthy3030 Месяц назад
Episode Nmbr
@innumpearuveikkala705
@innumpearuveikkala705 Месяц назад
Vaanavil torcher theriyumaaa doli
@vasanthiRavindraprasad
@vasanthiRavindraprasad 2 месяца назад
Life is black and white.we can't blame gents and ladies. Good and bad in both gender.
@girikumar8522
@girikumar8522 2 месяца назад
Ohh man epavuma man tha
@kumarz1pro952
@kumarz1pro952 2 месяца назад
Andha patti 🗿👑 old episode tha but fire
@karthiksaadithya
@karthiksaadithya 2 месяца назад
Bro. Episode number oda podunga. Potinganna Ungalukku 200 million views varum nu valthugiraen… Illati… 😮 fill up the blanks
@naveenkumarjeevanantham7117
@naveenkumarjeevanantham7117 Месяц назад
Antha Patti mattum than oru sariyana aan maganai valatthurukkanka enakku therinchu intha show la
@jeevijeevitha66
@jeevijeevitha66 2 месяца назад
இந்த நிகழ்ச்சிக்கு இடையில் இந்த சினிமா டயலாக் வராம இருந்தா நல்லா இருக்கும்
@Sikander_37
@Sikander_37 2 месяца назад
ஆண்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வராது என்று சொன்ன auntyஐ முதலில் செருப்பால் அடிக்க வேண்டும். நானும் ஒரு பெண்ணும் IAS தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தோம். இப்போது இருவருக்கும் வயது 30. இப்போது அந்த தோழி கொஞ்சம் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஆனால் நான் வேலையில்லாமல் இருக்கிறேன. எனக்கு வேலை இல்லாததால் திருமணத்திற்கு பெண் கேட்க முடியவில்லை. இங்கே யார் மகிழ்ச்சியாக வாழ்கிறார்? Me or that girl? ஆண்கள் சபிக்கப்பட்டவர்கள்pa.
@vickeysmiles2594
@vickeysmiles2594 2 месяца назад
Aama Gopi anna apdi thaa ruthless ah unna katti use illa nu solluvanga apro namma kitaye nee illatha appo na ellarkitayum perumaya pesinen nu sonna athu epdi sir ethula mudiyum??
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 2 месяца назад
Adi pavingala nanga padra avastha engaluku tha therium
@mathankumar1408
@mathankumar1408 Месяц назад
Episode number pls
@UshaRani-mr1km
@UshaRani-mr1km 2 месяца назад
பேச வேண்டாம் அப்டி ங்கற நால எதுவுமே மாற போறது இல்லை
@peternadar1724
@peternadar1724 2 месяца назад
கோபி சார் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அடுத்த வீட்டு ஆண்களை பேசுவது தவறு நீங்கள் வேற தலைப்பில் அதாவது உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகள் ஆண் கணவர்களை பற்றி சொல்லுங்கள் என்ற தலைப்பு போடுங்க இன்னும் பிரமாதமாக இருக்கும்
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 Месяц назад
Kalla kadhal vaichikutu aangala thundivittu kola panna vaikaradhae neengadhanadi
Далее
новое испытание
00:40
Просмотров 115 тыс.
Neeya Naana | நீயா நானா 06/23/13
1:16:43
Просмотров 943 тыс.
Credit Card Paavangal 💳| Parithabangal
15:57
Просмотров 2,5 млн